ஜல்லிக்கட்டு வீரனை கோயில் கட்டி வணங்கும் மதுரை மக்கள்.. ஆச்சர்ய கதை! Jallikattu | Pongal 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии •

  • @v.maruthan.v.maruthan.2590
    @v.maruthan.v.maruthan.2590 2 года назад +8

    வீரத்துக்கு கெட்டிக்காரன் பறையன் சமையல் என்ற மருதன் அவருடைய நண்பன் தான் அழகா தேவன் இந்த மாடு பிடிக்கும் மூலக்காரணம் மருதன் அவர் பெயரை சொல்ல மறுக்கும் பூசாரி பறையன் தான் அழகா தேவரின் நண்பன் அழகா தேவையைவிட கெட்டிக்காரர் ஆனால் சமுதாயம் அவரைப் பற்றி பேசவில்லை பால்குடி மருதன் பறை அடித்தான் என்று சொல்கிறார்கள் வீரம் வீரம் விளைந்த மண் சொரிக்காம்பட்டி கொண்டலாம்பட்டி என்ற மருதன் அவருடைய வாரிசு நாங்கள் இன்றும் இருக்கிறோம் எங்கள் பெருமையை சொல்லாத பூசாரி வீரம் பறையன் வால் புட்டி மருதன் சமயன் உன் புகழ் இருக்கும் வரை பறையன் புகழ் நிலைத்து நிற்கும்

    • @homeworkpeainter8441
      @homeworkpeainter8441 Год назад

      அண்ணா nèeĝ எந்த ooru na nanum pareyar தான் நானும் madu pudeppan athan

    • @Rana_theeran
      @Rana_theeran Год назад

      காமடி பண்ணாதிங்க

  • @Aalim-o1p
    @Aalim-o1p 2 года назад +16

    அழகத்தேவர் களமாடிய நிலம் நம்ம தமிழ்நாடு 💪⚜️☀️

  • @arunarun8824
    @arunarun8824 2 года назад +8

    எங்கள் பாட்டன்🙏🔥

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 года назад +9

    அய்யா மெய் சிலிர்கறது வீரன் மாவீரர்

  • @xavierrayar6268
    @xavierrayar6268 2 года назад +19

    மதுரையில் பிறந்து இப்படி ஒரு வீர வரலாறு தெரியாதது மனவருத்தாமாக உள்ளது அழகத்தேவன் புகழ் வாழ்க

  • @rajamanis8293
    @rajamanis8293 2 года назад +6

    Thatha namma thevarvamsamnu. Sollikuradhula perumai adaihiren.thevan yendru sollada thalai nimirndhu nillada👏👏👏👏👏👏

    • @somu3669
      @somu3669 2 года назад

      கொலை செய்ததும் தேவர்தான் தம்பி

    • @pnks6784
      @pnks6784 2 года назад +1

      I'm also usilampatti

    • @saraswathisudha1054
      @saraswathisudha1054 2 года назад

      Marathi

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 2 года назад +6

    அழகத்தேவரை மரியாதையுடன் பேசும் இந்த பெரியவர் அழகத்தேவரின் உயிர் நண்பரான சமயந்தனை அவன் இவன் என்று பேசுகிறார் . தமிழினம் இந்த சாதிய வன்மத்தோடு இருந்தால் பிரிந்தே இருக்க வேண்டியதுதான்.யார் யாரோ நம்மை ஆளவேண்டியதுதான் .

  • @rkmhfj941
    @rkmhfj941 2 года назад

    Arumai

  • @ஐயாகாளை
    @ஐயாகாளை Год назад

    🔥🔥🔥

  • @gowthamgowtham7371
    @gowthamgowtham7371 2 года назад +1

    வீர வணக்கம் 💥

  • @indramuthukumar379
    @indramuthukumar379 2 года назад

    Super pangali

  • @babuvijay3121
    @babuvijay3121 2 года назад +2

    🙏🙏🙏

  • @mkmmathimathi5492
    @mkmmathimathi5492 Год назад

    Athu entha uru Anna

  • @sivasivapandi7758
    @sivasivapandi7758 2 года назад

    Super pa

  • @rudhran7276
    @rudhran7276 2 года назад +12

    எனது சொந்த ஊர் "விக்கிரமங்கலம் "

    • @kuriyamangalamsubash7241
      @kuriyamangalamsubash7241 2 года назад

      ariyalour D.T la oru Vikramangalam erukku bro

    • @rudhran7276
      @rudhran7276 2 года назад

      @@kuriyamangalamsubash7241 madurai district Vikkiramangalam bro

  • @rajamanis8293
    @rajamanis8293 2 года назад +4

    Ayya yendha oor ayya .nanum indha vamsathai serndhavan.indha kadhai yennoda thatha solli irukar.thanni kooda kudika matom sonneenga adhu keelakudiya keela urappanura ayya

  • @my..ggr.g9461
    @my..ggr.g9461 Год назад

    திருப்பரங்குன்றம் சம்பக்குளம் வீர முத்தரையர் சார்பாக வாழ்த்துகள்

  • @alltimeministrychurchjebak60
    @alltimeministrychurchjebak60 2 года назад +2

    ❤️

  • @rajamanis8293
    @rajamanis8293 2 года назад +3

    indha koil sorikammpattiyil irukiradha😱🙏🙏

  • @ananthaprabu6668
    @ananthaprabu6668 2 года назад +5

    எனது மாமா இவர்

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 2 года назад

    👌👌👌👌

  • @சண்டைசெய்வோம்

    தேவர் 💥🔰🔥

  • @thanu-go1ts
    @thanu-go1ts 2 года назад

    Veera vanakam💥

  • @arulapy8302
    @arulapy8302 2 года назад +3

    Na sorikkampatti Karan enpathil perumitham kolkiren..pattan Alagathevan🙏

    • @rajamanis8293
      @rajamanis8293 2 года назад +1

      Nan ooranda urappanur👏👏👏👏

    • @rajamanis8293
      @rajamanis8293 2 года назад

      indha koil ulla oor pl sollunga thambi

    • @arulapy8302
      @arulapy8302 2 года назад

      @@rajamanis8293 madurai Dist.sorikkampatty

  • @svmsirpi667
    @svmsirpi667 2 года назад +2

    மாவீரன்

  • @duraisamidurai7173
    @duraisamidurai7173 2 года назад

    💪

  • @saraswathisudha1054
    @saraswathisudha1054 2 года назад +1

    Naanga thevar vamsamda. Veeram vilanja mannuda enga Mannum enga paramparaiyum.naan marathi

  • @muralipandalapalli631
    @muralipandalapalli631 2 года назад +1

    Absolutely nice

  • @devendrarajan2106
    @devendrarajan2106 2 года назад

    😭😭😭🙏🙏🙏

  • @karthikrakshan5248
    @karthikrakshan5248 2 года назад

    💐💐💐💐💐👏👏👏👏👏💪💪💪💪💪💪💪🐂🐂🐂🐂🐂🐂👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @kalimuthuk6404
    @kalimuthuk6404 2 года назад +1

    உள்ள வெக்க கூடாது.....புரியலையே....

  • @geethakannan3672
    @geethakannan3672 2 года назад +1

    veern

  • @sivarajank4540
    @sivarajank4540 2 года назад +1

    Karma vidathu

  • @TechVivasayi-c1x
    @TechVivasayi-c1x 2 года назад +2

    மாடு க்கு என்னடா தெரியும் இவர் அவர் னு.. உண்மை கதையை உண்மையா சொன்ன பரவலா ..... 😂😂குத்துனா குத்துனதுதான்....... 😂😂😂😂 சி

  • @dhanaseelan2354
    @dhanaseelan2354 Год назад

    S23333 5

  • @thirunakarasuj
    @thirunakarasuj 2 года назад

    Aunty

  • @kvisvanathankvisvanathan4952
    @kvisvanathankvisvanathan4952 11 месяцев назад

    Maveeranjampavaan.manapattyRaja.panner

  • @Nothingtosay8529
    @Nothingtosay8529 Год назад

    ❤❤❤