தம்பி உன்னுடைய வீடியோவை முதலில் இருந்து இன்று வரை பார்த்துக் கொண்டிருந்தேன் அனைத்தும் அருமை நீ நன்றாக வரவேண்டும் வாழ்த்துக்கள் டா ஐ லவ் யூ நான் எவ்வளவு சிரமத்தில் இருந்தாலும் எவ்வளவு சங்கடத்தில் இருந்தாலும் உன்னுடைய வீடியோவை பார்க்கும் போது என் மனம் சற்று பொறுமையாக யோசிக்க தோன்றும் அளவுக்கு செய்து விட்டாய் ஐ லவ் யூ
விஷம் என்று சொன்னதற்கு பிறகு நடிக்க சொல்லுங்க ப்ரோ ஓவர் ஆக்டிங்
Ama bro😂😂😂
Nanum pathan bro
உண்மை bro😂
சொன்னதற்கு பிறகு இல்ல bro.... சொல்வதற்கு முன்பு நடிக்க தொடங்கிவிட்டார் 😂
Dei loose
விஷம் கலந்ததும் சொல்றதுக்கு முன்னாடியே அந்த ஆள் நெஞ்ச தொடுறாப்படி உங்களுடைய டிராமா னு சொல்லி கிளீனா தெரியுது 😂😂😂
They already mentioned that it's not real alcohol, its just an apple juice which means it's scripted
Yes
சந்தேகமே இல்லை... இது script தான்
Ithaiye ippo than kandu pidichingala
ithuve ipathan kandu pudingala
அதான் வெறும் நடிப்பு என்று title போட்டார்களே..ப
Avane disclaimerla podraaaan... Idhulla neee kandu pidikiriya 🤦🤦🤦🤦
அந்த ஆளு நெஞ்சில அடிச்சிக்கும் போது மைக் சத்தம் வந்தது கவித்தீர்களா நண்பர்களே எல்லாம் பக்கா டிராமா 😂😂
Sarmeah visam nu solrathukulla avaru over aacting panitaru , super script😂
Acting 5:46
Antha uncle pesurathu semma comedyya eruku 😂😂
100 Rs ku nadikka sonna 100000 ku nadikkuraru😂😂😂😂😂
hahahahhah 100% fake
😅😅😅
விசம் என்று சொல்வதற்கு முன்னே அவர் தன் Acting ஐ தொடங்கிட்டார்
தம்பி உன்னுடைய வீடியோவை முதலில் இருந்து இன்று வரை பார்த்துக் கொண்டிருந்தேன் அனைத்தும் அருமை நீ நன்றாக வரவேண்டும் வாழ்த்துக்கள் டா ஐ லவ் யூ நான் எவ்வளவு சிரமத்தில் இருந்தாலும் எவ்வளவு சங்கடத்தில் இருந்தாலும் உன்னுடைய வீடியோவை பார்க்கும் போது என் மனம் சற்று பொறுமையாக யோசிக்க தோன்றும் அளவுக்கு செய்து விட்டாய் ஐ லவ் யூ
Adei yaaruda neenga ellam...
Viewers : அடப்போங்கய்யா 😮💨 Real prank போடுவான் பாத்தா Fake, 🥱 mokka பண்றீங்கடா
Legend's : 🤔இதே இவனுங்க REAL Prank பன்னா Vera Levelல இருக்கும் 🤨
Sarmesh and sarath neenga rendu perum veralevel acting da sammi 😊😊😊
சரத் பிரதர் பொது இடங்களில் இந்த மாதிரி வீடியோ போடாதீங்க வேற நல்ல பண்ணான காமெடி வீடியோஸ் எடுத்து போடுங்க
விஷம் சொல்றதுக்கு முன்னாலேயே நெஞ்ச பிடிசுடாரிபா.....பங்கு மாட்டிகிட்ட பங்கு..😂😂😂
Wathaa 500 nadikka sonna 10000 nadikkaran daaa 🤭😆😅😂🤣😎🍌
அவரும் உங்க ஆளுதான் விசம் என்று சொல்வதற்கு முன் நெஞ்ச பிடித்து நடிக்கின்றார்
நீங்க எல்லாம் ஏமாத்தறீங்க பாப்பா ன்னு சொல்லி 😂😂😂
Setup brooo😅😅😅
Bro script super 😂😅
Thambigala sema acting da... Adhulayum andha aalu bayangarama acting panran sema😅😅😅
Vera leval thalaiva 😂
Brooo. Edit ❤❤❤❤❤. Suparaa. Erukku❤
neega panahh pranklaye ithuthaa ya semma hit😂😂😂😂
ellarume sama acting bro!! what a well planned!!
Sarmesh..anna Sarath.. Anna Vera level .na niga ...😅🤩
Pro இதே மாதிரி வேற prank Pannunga ❤❤❤😅😅😅😅😅
Innum nee itha prank nu nenaichutu iruka😂😂😂😂
Visam nu solradhukulla react panran kuduthu quatre ku mela react panran😂
சொன்னதுக்கு அப்பறம் நடிக்க சொல்லுங்க டா மிடியல 😂
😂😂 நல்ல concept...
Pavam brother avaru 😂😂😂😂😂😂
New admission mapla 😅😂😅 90 full pulty
Vera level video
Adhenna pa avar visam nu soldradhuku munadiye padhara aarambichitaaru 😂😂😂😂😂😂
WHAT A JOKE VERY NICE
எங்களுக்கு வேர் எங்கும் கிளைகள் இல்லை கட்டிங் 😂😂😂😂
Semmaya irkk 😂❤
Vera level😂😂😂😂
SCRIPT AH IRUNDHALUM SUPER AH NADICHIRUKIGA ELLARUM
ತುಂಬಾ ಚನ್ನಾಗಿ ಮಾಡಿದಿರಿ ಬೆಸ್ಟ್ off 👍
சூப்பர் நல்ல நடிப்பு 😂
Ayyayyyo pathuttan pathuttaan
Camera va pathuttaann
😂😂😂
Timing அண்ணா மிஸ் பண்ணிட்டாரோ பாத்து next நல்ல ஆர்ட்டிஷ்ட கொண்டு வாங்க பா 😁😁😁😁
Bro isi not prank his acting ⚡🔥🔥
விஷம் அப்படின்னு சொல்றதுக்கு முன்னாடியே அவர் ஆக்சன் கொடுத்துட்டாரு இதுக்கு பேர் தான் பிராங்க் வீடியோவா
ஓவர் ஆக்ட்டிங்
😂script
😂😂 semma comdy
Enga bro antha aalu camera paathu acting pandraaru😅..ellam setting ah😂😂😂
Brooo mattikittinke brooo munnadi ye natikka. Sollathinkeeee 😅😅😅
Bro camerava paathu paathu nadikkuraru bro avaru😂
ACTING TIMING MISSED WATCHED OUT 5:46😤
Ethu la najama prank haa😢 nagai 360 chanal waste achu😢😢
Altimet leval super leval super super super mass mass leval comedy brother thanks im tamil nadu indira nagar s valappady salem Anniyan ❤❤❤❤❤❤
Pakka acting. It's not prank... Before saying poisen he reacted 😅
aama bro 😅😂😂
Innoru shot eduthurkalaam...
ஆக்டிங் over 😢😢😢
Nice Script Bro... Keep it up..😂😂😂😂
Kasuku malla nadikkararu antha uncle 😂😂😂😂
Thalaivar kudutha 50rs nadika sonna 500rs nadikuraru😂😂😂😂
Super😊👍
Super.bro😂😂😂
Very very good
Super ☕🍾😂😂😂
Kadha solrathuku munaadiye alll sema acting
Very happy today
I am very happy
oscar on the way bloody foools😂
This video already set😅
எல்லாரும் ஒன்னு கவனிச்சிக்கால இவங்க ஆலா அவங்கள செட் பன்னிட்டு வீடியோ எடுக்குறாங்க , இது ஒரு செட்டப் ( அவரு விஷம் சொன்னதும் அந்த குடிச்சவரு ஆக்ட்டிங் அருமை) 😂
Annanik timemg poch. Dramma super
எனது சரக்குல விஷமா 😂
Super cool....
Munnadiye react pandraru😂😂😂😂
This concept is good.
Ada paithiyakaara paiyaley😂😂😂😂😂😂😂😂
ஒட்டுமொத்த நடிப்பு உண்மையில் இல்லை அதே மக்கள் எடுத்து வீணடிக்கிறார்கள். சில பயனுள்ள குறும்பு
Scripta irundalum suuuuuuuper bro
10. 46setting super😂
Super script acting supper oscar level
Dialogue complete pannadhuku apram action ah star panna solli thanga broo nalla script 😂😂
Awarda kudukkuranga ipdi nadikkira 😂😂😂
👀 4:04 Correct thaneyy poguthuu moments 😋.
Prankster Rahul reach pannave mudiyadhu Ungalala 💯
Super thambi
Good acting
Mr.Vinoth super acting and develop your skills 🎉
Dai ithu fraud
Aama thala ethatha na cammant panna vanthan
I can't understand language but I see ur video
Super super
Na kuda reala than panranaunganu ivlo nala nenachitu irunthen ada pongada dubakur guys😂😂😂
Thalaivar 100 ruvagiku nadika soonna 1000 ru vagi nadikreraru 😅😂 it is scripted 😂
Drama inum todarum😂😂😂😂
Dai Dai ithu prank ah daaa😅😅😅😅
Vera leval comedy bro
Award ah kodukuraga ipdi act panraru😅😅😅
3perum nalla iruku avar mattum overa iruku😂😂😂😂
Coffee thanni 😂😂😂
Script nalla iruku thala direction yaru
Intha channel first kuda olunga video potu irunthanga but ipa develop aana nala enna potalu likes comments viewers varu nu nenachu panitu irukanga
Kudutha kaasuku Mela koovuranda goiya😭😭😭
✨💥🤗🤗
டேய் தம்பி செம டா
That was so funny 🤣 we need part 2 plz 🙏🙏🙏
😂😂😂 ethuku intha nadepu