Комментарии •

  • @SriKanth-rl2gu
    @SriKanth-rl2gu 26 дней назад

    Bro, please I request for 46 Size. Not available in your Shop.

  • @mohanaranggan
    @mohanaranggan 26 дней назад

    Levis jeans irukka?

  • @user-gb4ls5yw9d
    @user-gb4ls5yw9d Месяц назад +3

    வணக்கம் பாய் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா பாய் ஷர்ட் பேண்ட் இந்த விலை சொன்னா யாராலயும் வாங்க முடியும் மாசம் 50 ஆயிரம் சம்பளம் வாங்கறவன் தான் வாங்க முடியும் 400 ரூபா 450 ரூபா பிராண்டட் ஷர்ட் கொடுக்க முடியும் உங்களால கோயம்பேடு போங்க ஒரிஜினல் பிராண்டட் டிரஸ் கிடைக்குது ஹோல்சேல் ஒரு ஷெட்டோட விலையே ₹200. 250.தான் நீங்க அங்க வாங்கி 450க்கு கொடுக்கலாம் எல்லாராலையும் பிராண்டட் டிரஸ் வாங்க முடியும் உங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் இன்னைக்கு கூட யூடியூப்ல அந்த வீடியோ வந்திருக்கு நீங்க பாருங்க 🤔

    • @labelsurplussstore1477
      @labelsurplussstore1477 Месяц назад +3

      நீங்க சொல்ற மாதிரி நார்மல் டிரஸ்சை விட பிராண்ட் ஒரிஜினல் ட்ரெஸ்ஸஸ் கம்மி ரேட்டுக்கு கிடைக்கிறது உண்மையா இருந்தா இந்தியால எல்லா வியாபாரியும் அந்த கடையில தான் கியூ கட்டி நின்னுட்டு இருப்பாங்க,கவரிங்க விட ஒரிஜினல் கோல்டு கம்மி ரேட்டுக்கு நான் விக்கிறேன் யாராவது விளம்பரம் பண்ணுனா நான் நம்ப மாட்டேன் நீங்க நம்புனா அது உங்களோட ரிஸ்க்

    • @user-gb4ls5yw9d
      @user-gb4ls5yw9d Месяц назад +1

      Yummy velogs. 💯👍🏻Original branded no coffee Today video watch bai 🤔