எனக்கு அழுகை வருகிறது என் எனில் மழையை படம் பிடித்து ஸ்டேட்டஸ் போடும் 2k கிட்ஸ் இல்லை நான்....மழையில் நனைந்து அம்மாவிடம் அடிவாங்கிய 90 கிட்ஸ்.....arr music 🔥🔥🔥
ஆண் : கண் கண் ஒரு துளி விழுது ஒரு துளி விழுது கண் கண் கண் கண் ஒரு துளி விழுது ஒரு துளி விழுது ஆண் : ஒரு துளி இரு துளி சில துளி பல துளி படபட தடதட சடசடவென சிதறுது ஆண் : { சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ } (2) ஆண் : சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ ஆண் : சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ ஆண் : சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய் சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்து எனவே முதிர்வாய் ஆண் : பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய் என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய் ஆண் : அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது ஆண் : சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ ஆண் : ஓஹோ ஓஓஓஓ ஓஓ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஓ ஆண் : மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம் ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம் ஆண் : இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம் நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம் ஆண் : அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய் நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய் { நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் } (2) ஆண் : ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓஓஹோ ஆண் : சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ ஆண் : { சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ } (2)
என் 74வது வயதில் இன்று காலை நடைப்பயிற்சி யில் மழையில் ஆனந்தமாக நனைந்தபடி இந்த பாடலை மண்டைக்குள் கேட்டு புளகாங்கிதம் அடைந்தேன்.எழுதி இசையமைத்து பாடிய அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி 🎉❤💕❤️❣️💗👍💞🎧
Heroine paarthal hollywood and Jewish actress Gal gadot ode chinna face cut irukkum. Ana structure gal Gadot ode mathiri iruku. Song romba amazing aarkku❤🎉
சிறு பூவினில் விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய் சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய் பயிர் வேரினிலே விழுந்தால் நவ தானியமாய் விளைவாய் என் கண் விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
32+ years entire family addicted to AR RAHMAN SIR , PAST PRESENT FUTURE ARR ONLY ❤sri lanka die hard fans club forever unimaginable music, unbeatable no1 fresh & new omg ,,,,,, ❤❤❤die hard fans club ARR , Trade Mark icon of the world musical icon, multi task multi movie package on the way ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎶🎶🎶🎶2024
When I heard this song first time … I forgot myself ( admired this song so much ), and kept hearing more than twenty times on the same day .. though I am not satisfied still I am hearing this song …thirsty song …
I were Cruising in drizzling Rain in My HONDA Splendor plus black listening this song in Hair pin bends of Ooty ❤
2024 மழையிலும் இந்த பாடல் உங்கள் நினைவுக்கு வந்தால் உங்கள் ரசனை பாராட்டக்தக்கது🎉
எனக்கு அழுகை வருகிறது என் எனில் மழையை படம் பிடித்து ஸ்டேட்டஸ் போடும் 2k கிட்ஸ் இல்லை நான்....மழையில் நனைந்து அம்மாவிடம் அடிவாங்கிய 90 கிட்ஸ்.....arr music 🔥🔥🔥
🥰
ஆண் : கண் கண்
ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது
கண் கண் கண் கண்
ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது
ஆண் : ஒரு துளி
இரு துளி சில துளி
பல துளி படபட
தடதட சடசடவென
சிதறுது
ஆண் : { சின்னச்சின்ன
மழைத்துளிகள் சேர்த்து
வைப்பேனோ மின்னல்
ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ } (2)
ஆண் : சக்கரவாகமோ
மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவை
ஆவேனோ மழையின்
தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில்
சேர்வேனோ
ஆண் : சின்னச்சின்ன
மழைத்துளிகள் சேர்த்து
வைப்பேனோ மின்னல்
ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ
ஆண் : சிறு பூவினிலே
விழுந்தால் ஒரு தேன்
துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்து எனவே முதிர்வாய்
ஆண் : பயிர் வேரினிலே
விழுந்தால் நவதானியமாய்
விளைவாய் என் கண்விழிக்குள்
விழுந்ததனால் கவிதையாக
மலர்ந்தாய்
ஆண் : அந்த இயற்கை
அன்னை படைத்த ஒரு
பெரிய ஷவர் இது அட
இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை
இந்த மழை கண்டறிந்து
சொல்லியது
ஆண் : சக்கரவாகமோ
மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவை
ஆவேனோ மழையின்
தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில்
சேர்வேனோ
ஆண் : ஓஹோ ஓஓஓஓ
ஓஓ ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஹோ ஓ
ஆண் : மழை கவிதை
கொண்டு வருது யாரும்
கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க
வேண்டாம்
ஆண் : இது தேவதையின்
பரிசு யாரும் திரும்பிக்
கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்
ஆண் : அந்த மேகம்
சுரந்த பாலில் ஏன்
நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்
{ நீ கண்கள் மூடிக்
கரையும்போது மண்ணில்
சொர்க்கம் எய்துவாய் } (2)
ஆண் : ஓஹோ ஓ
ஹோ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஓ ஹோ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஓ ஹோ ஓஹோ
ஓஓஹோ
ஆண் : சக்கரவாகமோ
மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவை
ஆவேனோ மழையின்
தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில்
சேர்வேனோ
ஆண் : { சின்னச்சின்ன
மழைத்துளிகள் சேர்த்து
வைப்பேனோ மின்னல்
ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ } (2)
90 s kidzz lovable memories
True one
Yes u r right
Only AR ❤ can create this magic ✨😊
இப்படியான ஒரு பாட்டை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைத் தவிர வேறு யார் எழுதியிருக்க முடியும்?
இப்பாடலையும் மழையையும் பிரிக்க இயலாது 😍
என் 74வது வயதில் இன்று காலை நடைப்பயிற்சி யில் மழையில் ஆனந்தமாக நனைந்தபடி இந்த பாடலை மண்டைக்குள் கேட்டு புளகாங்கிதம் அடைந்தேன்.எழுதி இசையமைத்து பாடிய அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி 🎉❤💕❤️❣️💗👍💞🎧
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது ❤❤❤❤ வைரமுத்து ❤❤❤
Friends oda pattuku pattuku velayadumbothu intha song padama
Irukamattom ❤❤❤ childhood memories 😊😊
M G sir proud to be a malayalee🥰🥰🥰
12/4/2024 ஏனோ இன்னும் இந்த பாடலை கேட்க தோன்றுகிறது
🎉f fr
Me also same🎉🎉😊😊
June 2024
It's ever green song ❤
மழையில் நனைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தேன் இப்பாடலை மீண்டும் மீண்டும் ரசித்தேன் my one of the favourite எனவே மீண்டும் ரசித்தேன்
என் முதல் காதல் மழை
M G. Sreekumar. Sir. A R. Rahman. Sir ❤❤❤
Siru poovinile vizhanthal oru thenthuliyay varuvai...
Siru sirpinile vizhunthal oru mutheneve varuvai..
Paiyirinile vizhinthal navadhaniyamai varuvai..
En kanvizhikul vizhunthathunal kavithaiyaga malarvai.. ❤
MG annan 👌
3:14 Pure Goosebumps,felt like drizzling rain on myself
2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்... 🙌🙋
❤ar rahman❤❤
me to
சக்கரவாகம்ன்னா என்ன ?
1:08 yes thet line if what?
நம் இந்திய தேசிய கொடி வண்ணத்தில் இருக்கும் வாத்து போன்ற உடல் அமைப்பு கொண்ட ஒரு பறவை 🐦...
இது இரவில் துணை தேடும்..
ஆக என்ன ஒரு அருமை சூப்பர் சாங்ஸ் 2025ல் யாரவது இருகிங்கள வந்து ஒரு ஆட்டம் போடுங்க ஆக..ஆக..ஆக.. அற்புதம்
MG x ARR supremacy ❤️🔥😎
மழைக்கு என்று நல்ல பாடல் மீ்ண்டும் மீண்டும் கேட்க வைத்த இசை
3099ல் இந்த பாடலை கேட்க வந்தவர்கள்
அப்ப லைக் போடரோம்ப்பு …
Adhu varaikum uiyrodu irupiya😂
🙋🏻
M G annan ❤
My favourite song
Heroine paarthal hollywood and Jewish actress Gal gadot ode chinna face cut irukkum. Ana structure gal Gadot ode mathiri iruku. Song romba amazing aarkku❤🎉
Recently addicted this most loveable song like this all line ❤❤❤❤
Mazai kavithai kondu varuthu yaarum kadaivadaika vendam
Karupu kodi kaati yaarum kudaipidika vendam
Excellent lines greatest composition by oscar hero Rahman sir
Paridhaabangal paarthuttu vanthavanga yaru?
My always fvrt song❤😊
Ennoda childhood memory, never forget, semma feel 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖
இவள் கண்ணி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது 😮
09-08-2024 ♡❤🎉All time favourite song 2:03
Anyone 2024✨
சிறு பூவினில் விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவ தானியமாய் விளைவாய்
என் கண் விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
Recently addict tha songs ❤rain song semma fell
14-05-2025 இன்றுவரை இதமாய் எனதுமனதிற்குள் இருக்கும் பாடல்
M. G sreekumar.A. R rahman ❤
1:18 എംജി സർ 🙏🏻❤️🥰🥰🥰🥰
❤️✨Mg sreekumar ✨❤️
Suppar song
Arvind swamy comeback film now latest in theaters watch with karthi
I deserve this song in my life🎉
Very nice Song Super Line my School day movie ☔☔☔☔☔🌨️💧
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்😍💕
Me too love this song
32+ years entire family addicted to AR RAHMAN SIR , PAST PRESENT FUTURE ARR ONLY ❤sri lanka die hard fans club forever unimaginable music, unbeatable no1 fresh & new omg ,,,,,, ❤❤❤die hard fans club ARR , Trade Mark icon of the world musical icon, multi task multi movie package on the way ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎶🎶🎶🎶2024
❤❤ SPOTIFY ❤️❤️ ஸ்பாடிஃபை ❤️❤️
My favourite movie or this song
Semma song my favorite
ARR 😇allways king ya
2024 June..... Yaaar listen panuring
Super,,,song❤
Salute U rehman sir...
90s generations hit song
Na 2024 intha song ketkuren
Sreekumar 🤩
underrated song
26-05-2024 lovely melody ❤
06.06.24
😍 good feel tha spngssssaas ❤️😍
Wow !!! ❤ARR❤
Any one 2024?
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
My fvrt❤️❤️❤️
Most Beautiful song ever 💓
When I heard this song first time … I forgot myself ( admired this song so much ), and kept hearing more than twenty times on the same day .. though I am not satisfied still I am hearing this song …thirsty song …
Thirsty song for me too. En Swasa Kaatre Movie ❤️💕
Master peace
This song is amazing
My Faurite Songs 🎶🎶🎶
2024- are you like this song 😂❤😊
Intha movie climax Super irukum
Semma patu
ശ്രീയേട്ടൻ
1:27 എംജി സർ ❤️🥰🙏🏻
❤❤chill coimbatore ❤raining ☁️🌨️🎶🎶
Chill banglore ❤❤ 🎉🎉🎉
yearly timing song
Music god ar
I love to much
24_7_2024 my childhood memories
Rain here..... climate is cool,freezy, saral,,,,,,☺️
Umbrella ☔☔🏖️
❤❤ evening brezze with rain crossing ☔☔💧💧🥰🥰🌈NH44
2024/10
Isai puiyal composed by this song.
Super
2:21 goosebumps started
25.07.2024
2024 November
Meeee dec 1
Yes
2025 l yaru pakkirinka like pannunka
2024 to this side
Mg 🌹🌹🌹
Super 2024
Super song
❤️ Spotify 🔥
❤❤❤❤
10'th August 2024❤
2024 viewers ❤like poduka ❤
May 2024 rain mood...anyone
2024 waching
2024🎉