அருமையான விளக்கம்.திரு மணி அவர்கள் கருத்து க்கள். ஆனால் குடியரசு தலைவர் மக்கள் அவை ஒப்புதல் தேவைப்படும் பட்சத்தில். எப்படி செயல்படுவார்? அது நிறைவேறாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன வாழ்க இருக்கும்?
தமிழக மக்கள் திருந்த வாய்ப்பே இல்லை.......60 வருஷமாச்சு அடிமைசாசனம் எழுதிக் கொடுத்து தி மு க........அல்லது அ தி மு க மாறி மாறி இந்த ரெண்டு கட்சிகள்தான் வரும்.....நாங்க திருந்த மாட்டோம் ஐயா........
பிஜேபி எதிர்ப்பில் ஆட்சி கலைந்தாலும் இம்மி அளவு கூட கவலைப்பட மாட்டேன் எதிர்ப்பேன் என்று சொல்கிறார் ஸ்டாலின்... ஆனால் மம்மியே வந்து கேட்டாலும் பொதுச் செயலாளர் பதவியைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறார் எடப்பாடி. பழனி..
பிஜேபி நிலை தென்னகத்தில் மிக மோசமாக உள்ள சூழலில் தமிழக அரசை கதைத்தால் அதன் விளைவு 2024 -ல் பாஜக மிகுந்த சங்கடத்தை விளைவிக்கும். ஆளுநரின் செயல்பாடு தனிப்பட்ட செயல்பாடாக பார்க்க கூடாது. இது அமிர்ஷா மற்றும் மோடியின் பூர்ண ஆசிர்வாதத்துடன் நடப்பதாகும்.
அவர் அடம்பிடிப்பதும் சரிதானே. இதுதான் ராஜதந்திரம்....எடப்பாடி இன்னும் கணிசமாக சொத்து சேர்க்கவில்லையே.. பலகோடிகளை சேர்த்து எதிர்க்கட்சிக்கு நிகராக வந்தால்தானே மதிப்பு.. நாட்டை சூரையாட நீயா நானா பாட்டிதான் நடக்கிறது....... ஏமாளி மக்கள்........நன்கு புரிந்து கொண்டு ஏமாற்றும் அரசியல் தலைவர்கள்....நாடு உருப்படாது
திமுக ஆட்சி அவ்வளவு எளிதில் கலைக்க முடியாது. கர்நாடகா எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை கொடுத்திருக்கிறது. மீண்டும் தேர்தலில் 234க்கு 230 இடங்கள் திமுக கூட்டணி அமோகமாக வெற்றிபெறும். நாங்கள் என்றும் தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின்பக்கம்தான்
எதற்காக வீணாக ஸ்டாலின் பயப்படுகிறாரென்றே தெரியவில்லை? ஆட்சியை காங்கிரஸ் மத்தியில் இருந்தால் கலைத்தால் கலைக்குமே தவிர பா.ஜ.க ஒருபோதும் மாநிலங்களில் ஆட்சியை கலைக்காது.
All rights people go-to all'World democracy in world and do and do not distribute educational institutions in world Leader's Dyanamics leaders important achieve - ment to others country called Indian Bharat Madha in India and Tamil Nadu and Dravida South Indian people like this. Be Careful Gove of India and Tamil Nadu. MANY maintance in India better'in India Like this Tamil Nadu Suppar life growthing all enjoy the people greastest Narmal Happy New style Indusstyle parlimentery thanks 💕 God 🙏 gifts 🙏 Not at all crossing the road,River, public bridge, 🚆 Traine route Postal services😮 Television, telephone, Cumunication, Shipping controlled, In - Come Taxes collected, CBI enquiry, Excellence posting IAS, IPS, ARMY, NAVY And Air-force Going Central Government of India people'handling services 💕 proposanal support'in Ours 🙏 people like. Others States 💗 Ruled Every home 🏡 to home 🏡 Types people'Equeal power Juectment Only Laguages parabalam Removed anybody mistake created by Government of India n Officer's limeted thanks 💕 God Helps Indian independence India Rebapulice India Needs Saparate Tamilnadu people like Long long ago people Changed that's correct Colled Dravidan People's republic Tamilnadu sir Honarable Society's leader's Honarable Chief Minister Mr MK Stalin avargal perfectly fine thanks 💕 God bless OURS Counters Sivamayam thanks lingam 8 Thesai 8 Way ❤️ only good leaders in Tamilnadu get people Lovely Duty Only Happiness 💘 Damacarce party Govermnet of India Today Good 🙏 actionable intelligence Thanks 👍 be cleared Sailand in Indian politics Styles Thanks 👍❤️ Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
@@kamalakannanm4235 கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவில் அவ்வளாக மதக்கலவரமோ, குண்டு வெடிப்போ நிகழவில்லை. சமீபத்தில் தமிழ்நாட்டில், கோவையில் கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததில், குண்டுவைக்க வந்தவர் மட்டும் உயிரிழந்தார். இதுவரை தமிழகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் தி.மு.க ஆட்சியிலிருக்கும் போதுதான் நடந்தன. தற்போது தான் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மத்தியில் நிலையான, ஊழலற்ற, நேர்மையான, உலக தலைவர்கள் இந்தியாவை பற்றி பெருமையாக பேசும் அளவிற்கான ஆட்சி நடைபெறுவதால், இந்திய மக்கள் பாதுகாப்பு உணர்வோடு நிம்மதியாக இருக்கின்றனர்.
குஜராத் கலவர நேரத்தில் மோடி முதலமைச்சராக இருந்தும் எப்படி ஊமையாக இருந்தாரோ கலவரம் நன்கு நடக்கட்டும் என்று மகிழ்ச்சியுடன் பார்தாரோ அப்படித்தான் மணிப்பூரையும் பார்க்கிறார்.
குஜராத் மாதிரி மணிப்பூரிலும் ஒரு ஹிந்து தீவிரவாதிகள் ஒட்டு வங்கி உருவாகி விடும் காரணம் மைனாரிடிகள் தனித்து விடப்பட்டு ஹிந்து தீவிரவாதிகளின் தீவிரவாதம் மேலும் வலுப் பெறும் பீசப்பி இனி தொடர்ந்து ஆட்சிக்கு வரும்
@@meeraumaiza-ch4ht காங்கிரஸ் ஆட்சி காலத்தில், ப.சிதம்பரம், உள்துறை அமைச்சராக இருந்த போது, இரண்டு வருடங்கள் மணிப்பூர் பற்றி எரிந்தது. அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, ப.சிதம்பரம் என்ன மாதிரியான, கேவலமான பதிலை அளித்தார் என்பதை கண்டறிந்த பின், நரேந்திர மோடியை குறை சொன்னால் நன்றாக இருக்கும்.
மக்கள் ஆகியா நாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியார்கள் ஆளா வேண்டும், சனாதனா சர்வஅதிகார அடிமைபடுத்தும் ஆட்சி, கொள்ளை புர ஆட்சி எதற்க்கு என்று அழகாக விளக்கம் தந்திர்கள் ஐயா நன்றி❤
திமுக தலைவருக்கு தமிழக மக்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது மக்கள் எப்போதும் தமிழக அரசு பக்கம் இருப்பார்கள் அநியாயத்தின் பக்கம் இருக்க மாட்டார்கள் அநியாயம் என்றைக்கும் வெற்றி நிச்சயம் தர்மம் ஜெய்க்கும்
கமிஷன், கலெக்க்ஷன், கரப்ஷன் ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு நடக்கும் ஆட்சியை பாராட்ட எப்படி மனம் வந்தது? நேர்மையாளரான பி.டி.ஆர்.தியாகராஜனை பெரிதும் பாராட்டிவிட்டு, அவரின் ஆடியோ வெளியானதும், அவரை நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து ஸ்டாலின் விடுவித்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்? அண்ணாமலைக்கு பயந்தா அவ்வாறு நடந்தது?
அநியாயத்தின் பக்கம் மக்கள் இருக்க மாட்டார்கள் என்றால் பிறகு எப்படி இந்த ஆட்சியை ஆதரிப்பார்கள்.மக்கள் இந்த ஆட்சி எப்போது தொலையும் என்று வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர்.
@@lalitharamaswamyஏம்மா லலிதா நீயோ உன்நண்பர்களோ இரண்டாண்டு கொள்ளையில் எவ்வளவு இழந்துள்ளீர் எப்படி இழந்தீர் கூறமுடியுமா ? சும்மா ஒ அரிப்புக்காக ஏதாவது பதிவு போடகூடாது.போட்டாநோண்டத்தன்செய்வாங்க.அதுக்கும் தயரத்தான் இருக்கவேண்டும்.
செந்தில் பாலாஜி தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் ஒன்றிய அரசில் கிரிமினல் வழக்குகள் உள்ள அமைச்சர்களும் தானாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்வார்களா? அல்லது அவர்களை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவார்களா? நீதியின் முன அனைவரும் சமம் தானே
திருமணி அவர்கள் என்றுமே நடுநிலையோடு தன் அரசியல் நிலைப்பாட்டை உண்மைகளை மட்டுமே சரியான புள்ளி விபரங்களுடன் பேச கூடியவர். தொடரட்டும் அவரின் சீரிய பணி. வாழ்த்துக்கள்
மூத்த அரசியல் திறனாய்வாளர் திரு மணி அவர்களது கருத்துக்கள் முற்றிலும் சரியானது;கூட்டாட்சி தத்துவதிற்கு ஆதரவாக,இந்திய அரசியல் அமைப்பை விரும்பும் அனைவருக்குமான கருத்து இது தான்
கூட்டாட்சியில் போட்டியிலிருக்கும் ஏழு பேரில் யாரை பிரதமராக தேர்வு செய்ய முடியும்? குடும்பத்தில், அண்ணன், தம்பிக்கு இடையிலேயே ஒற்றுமை இல்லாத போது, வேறுவேறு மொழி பேசும் மற்றும் கொள்கைகள் உடைய கட்சித் தலைவர்கள் ஒற்றுமையாக ஆட்சி நடத்துவர் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாக தோன்றவில்லையா?
மக்களுக்கு நிலையான, தேசபாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காத, ஊழலற்ற, நேர்மையான ஆட்சி தேவை என்பதால், தேசபக்தி சிந்தனையுடைய மக்கள் எல்லா தகுதியும் நிரம்பப்பெற்ற பா.ஜ.க வை தான் தேர்ந்தெடுப்பர். அதுதான் தர்மமும் கூட.
@@balasubramanianchandrasekh5150Senthil Balaji of the south ? What about Ajith Pawar of Maharashtra ? A tainted minister, after joining the BJP becomes a saint ? Did you'll put him in the washing machine & remove his stains of corruption ? Why these double standards ? 40% corruption in Karnataka was done by whom ?
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா 6 ரிலும் சாவு நூறிலிம் சாவு தாயகம் காப்பதே எங்கள் கடமையடா பார்பானும் குஜராத்திகளும் நம்மை ஒன்றும் புடுங்க முடியாது என்பதே எங்கள் வலிமை
ஆட்சி போனா போகுது என்று நினைக்கும் தி மு க கட்சியின் ஊழல் என்றும் சட்டப்படி விசாரணை செய்து தண்டிக்கும் என்று தமிழ் தேசிய மக்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்
😂😂😂😂த்தா, ஆட்சியை புடுங்கினா, அடுத்து 40 தும் தளபதிதாண்டா, மாட்டு கோமியம் குடிக்காத அனைத்து நல் உள்ளம் கொண்ட தமிழர்கள் மனதை வென்றுவிட்டார், போங்கடா புடு..... யல???????😂😂😂😂😂
இந்த கட்சியில் இருந்து என்னடா என்று எனக்கு சலிப்பு வந்தது உண்டு.ஆணால் நேற்று முதல்வர் கூறியதை கேட்டு சுயமரியாதை இயக்கத்தின் வாரிசு என்பதை அறிந்து மணம் மகிழ்ச்சி அடைகிறேன்.இதுவே எனக்கு போதும்.
மணி 15 லட்சம் பிரச்சினை இல்லை என்று சொல்வது தாங்குவது போல் தெரிகிறது. பொதுமை படுத்தி மோடியை காப்பாது போல் தெரிகிறது. மற்ற கருத்துக்கள் அருமை. செந்தில் பாலாஜி கைவிடக் கூடாது . பயந்து விட்டதாக பேசப்படும்
ஆணி அடித்ததுபோல் பதில் உரையும்கூட.77ல் இந்திராகாந்தி தமிழ்நாடு வந்துவிட்டு பாடாய்பட்டது மறந்து போய்விட்டதா? அதைவிட மோசமான விளைவுகளை சந்திப்பார்களா?தமிழ் மக்களும் காலமும் பதில் சொல்லும்.
ஒன்றியத்தின், ஆளும் கட்சிக்கு எதிரான மாநில எதிர்கட்சி அரசுகள், ஆட்சிக்கு குந்தகம் சம்மந்தமாக, இதுமாதிரி நேரடியாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினால், ஒன்றிய அரசின் கருத்தைக் கேட்காமல், நேரடியாக நடவடிக்கையை, சம்மந்தப்பட்ட முதல்வரின் ஆலோசனையின் பேரில், ஆளுநர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
DMK Party Daravidan People's republic Tamilnadu people's in India ONLY other's no wear BJP no problem Live it people'Equeal damacaraci in Tamil Nadu South Indian India
@@anandraj7828 அது ஒரு ட்ராமா அங்கு EVM உபயோகிக்க வில்லை காரணம் மாநில தேர்தல் ஜுஜுபி இப்ப நீ உளறின பாரு அப்படி சொல்லி தப்பிக்க உதாரணம் ஏற்படுத்தி இருக்கார்
@@anandraj7828 இப்படித்தான் எல்லாம் சரியாக இருக்கும்.இது trailer ஆனால் main picture அதாவது பாராளுமன்ற தேர்தலில் வேறு வேலை பார்ப்பார்கள்.VVPT வைப்பதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன பிரச்சனை? ஏன் மறுக்கிறது.
மணிக்கு நான் தான் பெரிய அறிவாளி என்று நினைப்பது... மக்கள் உங்கள் பேச்சை கேட்க வேண்டுமா என்ன? கொலை கொள்ளை ஊழல் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. அத பத்தி பேசுங்க ....மோடி என்ன அமெரிக்க காரரா .....
பன்முக தன்மை மக்கள் கொன்ட இந்திய திரு நாட்டை தயவு செய்து கேடு விளை வித்து விடாதீர்கள். பல மொழிகள். பல வித மத சடங்குகள் இப்படி எத்தனையோ வித்தியாசம் இருந்தாலும் இந்தியன் என்ற என்னத்தோடு ஒற்றுமையாக வாழ விடுங்கள் ஐ லவ் இந்தியா ❤❤❤
மதிப்பிற்குரிய மணி ஐயா தங்களின் பேட்டியை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நன்றாக ஆளும் கட்சி யின் தவறுகளை சுட்டிக்காட்டிகிறீர்கள் அதேபோல் மக்களால் தேர்ந்தெடுத்த அரசு என்றால் ஊழல் செய்யலாமா அதை கவர்னர் தட்டிக்கேட்கக் கூடாதா
அணைத்தையும் சொல்லிவிட்டு இறுதியாக சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன் என்ற சொல் முத்தாய்ப்பானது. இணக்கமுடன் செயல்பட தயாராக இருந்தும் அதை அவமதிக்கும் செயலில் ஆளுநர் ஈடுபடுதல் கண்டிக்கத் தக்கததே.
அப்போ ஓட்டு போட்ட எனக்கு என்ன பதில் ! ஆட்சியை கலைப்பிங்க அப்புறம் உங்களுக்கு வேண்டியவனுக்கு தருவிங்க ! ஓட்டு போட்ட நான் ஒரு ஆட்சியை உட்காறவைக்கிறேனா அந்த ஆட்சி 5 வருடம் ஆட்சி செய்யனும் .அப்படி இல்லை என்றால் எங்களுக்கு எதற்கு ஓட்டு.
Subscribe Liberty Tamil to get more updates: ruclips.net/user/LibertyTamil
0
Ppp
அருமையான விளக்கம்.திரு மணி அவர்கள்
கருத்து க்கள்.
ஆனால் குடியரசு தலைவர் மக்கள் அவை ஒப்புதல் தேவைப்படும் பட்சத்தில். எப்படி செயல்படுவார்?
அது நிறைவேறாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன வாழ்க இருக்கும்?
Welga
D m k, m a s s, t n, C m
தமிழ் நாட்டு மக்களின் மீது தொடுக்கப்பட்ட போர் அல்ல பிராமணர் அல்லாதவர்களின் மீது தொடுக்கப்பட்ட போர்
ஆட்சியை கலைத்தாலும் மீண்டும் அதிக இடத்தில் திமுக வே வரலாறு காணாத வெற்றி பெறும்
💯👍👌👏
There's no doubt about that ❤🖤
🎉🎉🎉🎉🎉🎉
100% DMK WIN
தமிழக மக்கள் திருந்த வாய்ப்பே
இல்லை.......60 வருஷமாச்சு
அடிமைசாசனம் எழுதிக் கொடுத்து
தி மு க........அல்லது அ தி மு க
மாறி மாறி இந்த ரெண்டு கட்சிகள்தான் வரும்.....நாங்க திருந்த மாட்டோம் ஐயா........
அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுகாகாமல் இயலாமல் இருப்பதற்கு ஆளுநர்தான் காரனம் என்பதை தமிழக மககளுக்கு தெளிவு படுத்தியிருக்கிறார்.
பிஜேபி எதிர்ப்பில் ஆட்சி கலைந்தாலும் இம்மி அளவு கூட கவலைப்பட மாட்டேன் எதிர்ப்பேன் என்று சொல்கிறார் ஸ்டாலின்... ஆனால் மம்மியே வந்து கேட்டாலும் பொதுச் செயலாளர் பதவியைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறார் எடப்பாடி. பழனி..
எதிர்காலம் யிருண்ட காலமா or
volimayamaaha i.e., தீப்பற்றி yeriyuma.
பிஜேபி நிலை தென்னகத்தில் மிக மோசமாக உள்ள சூழலில் தமிழக அரசை கதைத்தால் அதன் விளைவு 2024 -ல் பாஜக மிகுந்த சங்கடத்தை விளைவிக்கும். ஆளுநரின் செயல்பாடு தனிப்பட்ட செயல்பாடாக பார்க்க கூடாது. இது அமிர்ஷா மற்றும் மோடியின் பூர்ண ஆசிர்வாதத்துடன் நடப்பதாகும்.
Super
நான்கரை ஆண்டு கால முதல்வர் பதவி சுகம்.
அவர் அடம்பிடிப்பதும் சரிதானே.
இதுதான் ராஜதந்திரம்....எடப்பாடி
இன்னும் கணிசமாக சொத்து சேர்க்கவில்லையே..
பலகோடிகளை சேர்த்து எதிர்க்கட்சிக்கு நிகராக வந்தால்தானே மதிப்பு..
நாட்டை சூரையாட நீயா நானா பாட்டிதான் நடக்கிறது.......
ஏமாளி மக்கள்........நன்கு புரிந்து கொண்டு ஏமாற்றும் அரசியல் தலைவர்கள்....நாடு உருப்படாது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மாஸ் 🔥🔥🔥👏👏
BJP govt at centre will make DMK more"ENGRAINED in the hearts of Tamil people"
லூஸ்
அடிமை எடப்பாடி போல் பிஜேபி காலில் வீழந்து கிடக்க வில்லை
@@cuttingfishworld4222 நிர்மலா சீதாராமன் காலில் விழுந்து ஜி ஸ்கொயர் ரெய்டிலிருந்து தப்பித்தது யார
@@jeevak4314 கைபர் கதரு
திமுக ஆட்சி அவ்வளவு எளிதில் கலைக்க முடியாது. கர்நாடகா எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை கொடுத்திருக்கிறது. மீண்டும் தேர்தலில் 234க்கு 230 இடங்கள் திமுக கூட்டணி அமோகமாக வெற்றிபெறும். நாங்கள் என்றும் தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின்பக்கம்தான்
தமிழ்நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம்.
எதற்காக வீணாக ஸ்டாலின் பயப்படுகிறாரென்றே தெரியவில்லை? ஆட்சியை காங்கிரஸ் மத்தியில் இருந்தால் கலைத்தால் கலைக்குமே தவிர பா.ஜ.க ஒருபோதும் மாநிலங்களில் ஆட்சியை கலைக்காது.
All rights people go-to all'World democracy in world and do and do not distribute educational institutions in world Leader's Dyanamics leaders important achieve - ment to others country called Indian Bharat Madha in India and Tamil Nadu and Dravida South Indian people like this.
Be Careful Gove of India and Tamil Nadu.
MANY maintance in India better'in India Like this Tamil Nadu Suppar life growthing all enjoy the people greastest Narmal Happy New style Indusstyle parlimentery thanks 💕 God 🙏 gifts 🙏
Not at all crossing the road,River, public bridge, 🚆 Traine route Postal services😮
Television, telephone, Cumunication, Shipping controlled,
In - Come Taxes collected, CBI enquiry,
Excellence posting IAS,
IPS, ARMY, NAVY And Air-force Going Central Government of India people'handling services 💕 proposanal support'in Ours 🙏 people like.
Others States 💗 Ruled Every home 🏡 to home 🏡 Types people'Equeal power Juectment Only Laguages parabalam Removed anybody mistake created by Government of India n
Officer's limeted thanks 💕 God Helps Indian independence India Rebapulice India Needs Saparate Tamilnadu people like Long long ago people Changed that's correct Colled Dravidan People's republic Tamilnadu sir Honarable Society's leader's Honarable Chief Minister Mr MK Stalin avargal perfectly fine thanks 💕 God bless OURS Counters Sivamayam thanks lingam 8 Thesai 8 Way ❤️ only good leaders in Tamilnadu get people Lovely Duty Only Happiness 💘 Damacarce party Govermnet of India Today Good 🙏 actionable intelligence Thanks 👍 be cleared Sailand in Indian politics Styles Thanks 👍❤️ Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல. இந்திய மக்கள் அனைவருமே
(சங்கிகள் தவிர) விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம்.
@@kamalakannanm4235
கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவில் அவ்வளாக மதக்கலவரமோ, குண்டு வெடிப்போ நிகழவில்லை. சமீபத்தில் தமிழ்நாட்டில், கோவையில் கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததில், குண்டுவைக்க வந்தவர் மட்டும் உயிரிழந்தார். இதுவரை தமிழகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் தி.மு.க ஆட்சியிலிருக்கும் போதுதான் நடந்தன. தற்போது தான் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மத்தியில் நிலையான, ஊழலற்ற, நேர்மையான, உலக தலைவர்கள் இந்தியாவை பற்றி பெருமையாக பேசும் அளவிற்கான ஆட்சி நடைபெறுவதால், இந்திய மக்கள் பாதுகாப்பு உணர்வோடு நிம்மதியாக இருக்கின்றனர்.
விழிப்போடு தேர்தலில் படுதோல்வி என்னும் பதிலடி கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர்....
குஜராத் கலவர நேரத்தில் மோடி முதலமைச்சராக இருந்தும் எப்படி ஊமையாக இருந்தாரோ கலவரம் நன்கு நடக்கட்டும் என்று மகிழ்ச்சியுடன் பார்தாரோ அப்படித்தான் மணிப்பூரையும் பார்க்கிறார்.
மனித இனத்துக்கே அவமானமாகிய அந்த அரக்கனிடம் வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது சார்.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் தலையிடக் கோரி வழக்கு தொடுக்க முடியாதா ?
@@soundararajann4767அனைத்துத் துறையிலும் சங்கிகள் புகுந்து விட்டார்களே...
குஜராத் மாதிரி மணிப்பூரிலும் ஒரு ஹிந்து தீவிரவாதிகள் ஒட்டு வங்கி உருவாகி விடும்
காரணம் மைனாரிடிகள் தனித்து விடப்பட்டு ஹிந்து தீவிரவாதிகளின் தீவிரவாதம் மேலும் வலுப் பெறும் பீசப்பி இனி தொடர்ந்து ஆட்சிக்கு வரும்
@@meeraumaiza-ch4ht
காங்கிரஸ் ஆட்சி காலத்தில், ப.சிதம்பரம், உள்துறை அமைச்சராக இருந்த போது, இரண்டு வருடங்கள் மணிப்பூர் பற்றி எரிந்தது. அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, ப.சிதம்பரம் என்ன மாதிரியான, கேவலமான பதிலை அளித்தார் என்பதை கண்டறிந்த பின், நரேந்திர மோடியை குறை சொன்னால் நன்றாக இருக்கும்.
தமிழகம் எதையும் சந்திக்க தயார்.தமிழ் மக்கள் வீதிக்கு வருவார்கள்,அரசியல் வேறுபாடு இல்லாத தமிழ்நாடு
பாலாஜியின் கேள்விகள், சந்தேகங்கள் ஆக்கபூர்வமானவை, மணி அவர்களின் பதில்கள் தெளிவு.
முதுகு எலும்பு உள்ள மாண்புமிகு தளபதி அவர்கள் யாரும் அசைக்க முடியாது
அசைக்க முடியாது. தூக்கி தூர போட்டுவிடலாம்
ஒரு மையிரும் புடுங்க முடியாது
@@jeevak4314
தமிழக மக்கள், BJP க்கு பாடை கட்டி, இந்தியா முழுமைக்கும் அனுப்பி வைப்பார்கள்.😂
@@jeevak4314 கர்நாடகாமாதிரி.. காணாமல்போகும் பிஜேபி
@@jeevak4314 தூக்க.. இது என்ன மா மி பாவ யா?
யாரு வேண்டுமானாலும் வந்து தூக்க
We support MKStalin🖤❤️
❤❤❤❤❤❤
ஆட்சி போனாலும் அடுத்து அனைத்து நாடாளுமன்றம் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக மட்டுமே ஆளும்.
Rendume onu thaaan brother
Sirippu than varuthu
ரெண்டுமே ஒண்ணுதான்
@@SenthilKumar-ps4pgPota pitu pata sangei
No one can disturb our Tamizhnadu from centre
அருமையான விளக்கம் சொல்கிறார்
திரு.மணி அவர்கள்
மக்கள் விழிப்புணர்வு கொண்டு இந்த கூட்டத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும் நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள்
எங்கள்மணி சாரை இனி. யாரும் குரைகூர
முடியாது. நன்றி🎉🎉❤
CM sir People of TN with you sir grate 💪💪💪💪💪
மக்கள் ஆகியா நாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியார்கள் ஆளா வேண்டும், சனாதனா சர்வஅதிகார அடிமைபடுத்தும் ஆட்சி, கொள்ளை புர ஆட்சி எதற்க்கு என்று அழகாக விளக்கம் தந்திர்கள் ஐயா நன்றி❤
BJP will come in Tamilnadu cry mani
நாம் தமிழர்.
@@babuelangovan1502 பிஜேபியும் நாம்லம்ளரும் ஒன்றுதான்
@@hemavathisrinivasan7042 ONLY IN LATRINES BJP WILL COME
@@babuelangovan1502 என்னடா வேணும் உனக்கு
உன்னை எவன் தமிழன் இல்லை என்று சொன்னான்
நீ டம்பளர்.. தான்
அருமை யான விளக்கம் இது தான் உண்மை
Sir, You are correct 💯. Will see
திமுக தலைவருக்கு தமிழக மக்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது மக்கள் எப்போதும் தமிழக அரசு பக்கம் இருப்பார்கள் அநியாயத்தின் பக்கம் இருக்க மாட்டார்கள் அநியாயம் என்றைக்கும் வெற்றி நிச்சயம் தர்மம் ஜெய்க்கும்
சுடலையின் ஆட்சி கொள்ளை அடிப்பதில் முதலிடம் அவரை போய் நியாயம் என்கிறீர்கள்
Shame shame . I pity you for supporting evil forces. You ll realise it soon
கமிஷன், கலெக்க்ஷன், கரப்ஷன் ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு நடக்கும் ஆட்சியை பாராட்ட எப்படி மனம் வந்தது? நேர்மையாளரான பி.டி.ஆர்.தியாகராஜனை
பெரிதும் பாராட்டிவிட்டு,
அவரின் ஆடியோ
வெளியானதும், அவரை
நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து ஸ்டாலின் விடுவித்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்? அண்ணாமலைக்கு பயந்தா அவ்வாறு நடந்தது?
அநியாயத்தின் பக்கம் மக்கள் இருக்க மாட்டார்கள் என்றால் பிறகு எப்படி இந்த ஆட்சியை ஆதரிப்பார்கள்.மக்கள் இந்த ஆட்சி எப்போது தொலையும் என்று வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர்.
@@lalitharamaswamyஏம்மா லலிதா நீயோ உன்நண்பர்களோ இரண்டாண்டு கொள்ளையில் எவ்வளவு இழந்துள்ளீர் எப்படி இழந்தீர் கூறமுடியுமா ? சும்மா ஒ அரிப்புக்காக ஏதாவது பதிவு போடகூடாது.போட்டாநோண்டத்தன்செய்வாங்க.அதுக்கும் தயரத்தான் இருக்கவேண்டும்.
மீண்டும்திமுகாவே வெற்றிபெறும்
2026 இல் மீண்டும் தி.மு.க ஆட்சியில் அமராது.
@@anandraj7828 poda pikkali
எதிர்வரும் MP தேர்தலில் BJP-க்கோ/இரட்டைஇலைக்கோ-தயவு செய்து ஓட்டுப் போட்டு ப் போட்டு விடாதீர்கள்
Poduvom
Muttal Annamalai UP, matrum north India patri peasi makkalai eamatrugiran. Adhai silar nambukirargal. Annamalai sambalam vaangum bjp Kothadimai enbadhai nam makkal unara veandum.
ஆமா ஊழல் கட்சி தி மு.க வுக்கு போட்டு 1000ரூபாய் வாங்கி சாராய கடைல கொடுத்துவிடலாம்
Vote for 🌱🌱🌱🌱🌱🌱
8 Kodi Tamilan vote for modiji
அருமை,
செந்தில் பாலாஜி தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் ஒன்றிய அரசில் கிரிமினல் வழக்குகள் உள்ள அமைச்சர்களும் தானாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்வார்களா? அல்லது அவர்களை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவார்களா? நீதியின் முன அனைவரும் சமம் தானே
உண்மை.. இதில் மணிசாரின் அஜண்டா வேறுமாதிரி உள்ளது.. கவனிக்கவும்
ஊழலுக்கு முட்டுக்கொடுப்பது முட்டாள்தனம்
MKStalin🖤❤️
விளையாட்டு வீராங்கனைகள் அளித்த புகாரில் ஒன்றியரசின் நடவடிக்கை என்ன???
ஒன்றியமா..
அருமையான பேச்சு நன்றி திரு.மணி அவர்களே..
தமிழக மக்கள்என்றும்
முதல்வர்ஸ்டான்லின்
அவர்கள்பக்கமேநிற்ப்போம்இதுஉறுதி
எப்படி நீட் ரத்து பன்னமாதிரியா
தமிழக மக்கள் மிகவும் பொறுமையாக இருக்கக்கூடாது வெகுண்டு எழ வேண்டும்.
திருமணி அவர்கள் என்றுமே நடுநிலையோடு தன் அரசியல் நிலைப்பாட்டை உண்மைகளை மட்டுமே சரியான புள்ளி விபரங்களுடன் பேச கூடியவர். தொடரட்டும் அவரின் சீரிய பணி. வாழ்த்துக்கள்
We the tamilnadu peoples will support our great chief minister mr. M.k.s. stand.
What stand? Supporting corruption accused minister?
மணி அவர்களின்கருத்துக்கள் ஒவ்வொரு சனநாயகவாதிகளின் விருப்பம் சனநாயகத்தை காப்போம் வாழ்த்துக்கள் .....
Stand with Stalin....
நாம் தமிழர்
@@babuelangovan1502 மோடி ஊத.. சீமான் ஆட... நடுவில நீ யாருப்பா?
@@babuelangovan1502 நீ டம்பளர் தான்
மூத்த அரசியல் திறனாய்வாளர் திரு மணி அவர்களது கருத்துக்கள் முற்றிலும் சரியானது;கூட்டாட்சி தத்துவதிற்கு ஆதரவாக,இந்திய
அரசியல் அமைப்பை விரும்பும் அனைவருக்குமான கருத்து இது தான்
கூட்டாட்சியில் போட்டியிலிருக்கும் ஏழு பேரில் யாரை பிரதமராக தேர்வு செய்ய முடியும்? குடும்பத்தில், அண்ணன், தம்பிக்கு இடையிலேயே ஒற்றுமை இல்லாத போது, வேறுவேறு மொழி பேசும் மற்றும் கொள்கைகள் உடைய கட்சித் தலைவர்கள் ஒற்றுமையாக ஆட்சி நடத்துவர் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாக தோன்றவில்லையா?
மக்களுக்கு நிலையான, தேசபாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காத, ஊழலற்ற, நேர்மையான ஆட்சி தேவை என்பதால், தேசபக்தி சிந்தனையுடைய மக்கள் எல்லா தகுதியும் நிரம்பப்பெற்ற பா.ஜ.க வை தான் தேர்ந்தெடுப்பர். அதுதான் தர்மமும் கூட.
@@srinivasavaradhank.e3753Modi 1990 la irunthey PM aga irunthara, illa PM candidate nu declare panninangala?
@@srinivasavaradhank.e3753yella makkalum alla,Agraharathu makkal and Hindutva fanatics, like Sambathu, Sriram, Rajagopal etc.
@@srinivasavaradhank.e3753 ungoppana pm aakidalam
எப்போது தேர்தல் வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
எதையும் தாங்கும் மனவலிமை கொண்டவர்..முதல்வர்
இங்கு தான் பேசுவார். டெல்லிக்கு சென்றால் தலைகீழாக அவரது பேச்சும், செயலும் இருக்கும். சந்திரசேகர ராவ் போல் இவரால் செயல்பட முடியாது.
Poda dei..
Tiruddu DMK and its leaders
@@prabhakaranmuthu3530 poda thiruttu naye
*மன வலிமை அல்ல bro..பண வலிமை..*
பாஜக ஒவ்வொரு தொகுதியிலும் வாங்குற ஒன்று இரண்டு வாக்கு ஆப்பு வைக்கிறார் ஆளுநர் ரம்மி ரவி.
So you want Tamilnadu to deteriorate Sri Sendhil. I pity you
@@balasubramanianchandrasekh5150Senthil Balaji of the south ? What about Ajith Pawar of Maharashtra ? A tainted minister, after joining the BJP becomes a saint ? Did you'll put him in the washing machine & remove his stains of corruption ? Why these double standards ? 40% corruption in Karnataka was done by whom ?
@@balasubramanianchandrasekh5150sanghi, we pity you
Proud to be a sanghi . Bharath Mata ki Jai.
@@balasubramanianchandrasekh5150Always you Sangies are wrong. TN is always No 1 in India. Don't lie.
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா
6 ரிலும் சாவு நூறிலிம் சாவு தாயகம் காப்பதே எங்கள் கடமையடா
பார்பானும் குஜராத்திகளும் நம்மை ஒன்றும் புடுங்க முடியாது என்பதே எங்கள் வலிமை
Mani sir good analysis...
D.M.K.🎉KINGDOM
Ithu Porkaala aatchi, ithai keduka thaan ethunai sathigal ???
திரு மணி சார் நிலை வாழ்த்துக்கள்
ஊழல் பாதுகாப்பு தலைவர் மணி வாழ்க...
அற்புதமான பேச்சு.
சரியாக
சொன்னீரகள் மணி ஐயா. நீதியுள்ள, ஜனநாயக பண்புள்ள, ஜனநாயகத்தின்மீது நம்பிக்கையுள்ள மனிதர்கள் தமிழ்நாட்டில் அதிகம்பேர் இருக்கிறரர்கள்.
முதல்வர் எழுதிய கடிதத்தை சரியென்று நம்பும் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதலாமா...?
yes we should do it
We should raise online petition by signing it
yes it is the duty of every citizen in TN incl women/children/youngsters/elders esp voters.urgent work
மிகவும் தெளிவான கருத்துக்கள் மணி சார் சூப்பர்
தெளிவான கருத்து இல்லை ஒன்றியத்திலிருக்கும் குற்றவாளி அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்பதை மணி வலியுறுத்தவில்லை இது ஓரவஞ்சனை
Thank you Sir.❤🦋🙏
ஆட்சி போனா போகுது என்று நினைக்கும் தி மு க
கட்சியின் ஊழல் என்றும்
சட்டப்படி விசாரணை செய்து தண்டிக்கும் என்று தமிழ் தேசிய மக்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்
😂😂😂😂த்தா, ஆட்சியை புடுங்கினா, அடுத்து 40 தும் தளபதிதாண்டா, மாட்டு கோமியம் குடிக்காத அனைத்து நல் உள்ளம் கொண்ட தமிழர்கள் மனதை வென்றுவிட்டார், போங்கடா புடு..... யல???????😂😂😂😂😂
Excellent mani sir
MANI.SAR.SUPER🙏👌
We stand with our CM Stalin. He is the best CM in our country.
Nice joke 😂😂
@@K98kk-l5u sari nee ✋
வடிவேல மிஞ்சிட்ட போ
நாங்க வடிவேலு தான். நீ ,சாவர்க்கர் ஐ ஏ மிஞ்சிட்ட போ.
@@saipadmachandar பேரு சாய் பத்மன் சந்தர் அடடா என்ன ஹிந்து பேருடா சப்போர்ட் பண்றது பெரியாரின் கக்கூஸ் பாசறை பேரனுக்கு முண்டோ மொதல்ல சாவர்க்கர் சரித்திரத்த படி அப்புறம் கக்கூசா கோவிலான்னு முடிவு பண்ணு
இந்த கட்சியில் இருந்து என்னடா என்று எனக்கு சலிப்பு வந்தது உண்டு.ஆணால் நேற்று முதல்வர் கூறியதை கேட்டு சுயமரியாதை இயக்கத்தின் வாரிசு என்பதை அறிந்து மணம் மகிழ்ச்சி அடைகிறேன்.இதுவே எனக்கு போதும்.
2Kodi வேலைவாய்ப்பு த௫வேன் ௭ன்று மோடி சொன்னது மிகப்பொிய துரோகம் மக்களுக்கு.
இனியும் திரு.R.N.ரவி அவர்கள் பதவியில் நீடித்தால் அந்த பதவியின் கண்ணியம் முற்றிலும் கெட்டுவிடும் என்பதால் அவர் தாமாகவே ராஜினாமா செய்துவிடலாம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக இருக்கும் ஆளுநரை ஏன் கைது செய்யக்கூடாது
ஆறுகளை இணைப்பதாக சொல்லியதை எல்லோரும் மறந்து விட்டார்களா
Enge, MLAgalai villaiku vaanguvathum, katchigalai pizhavu paduthiyum, saathi, matham enra peyaraal makkalai piripathum muzhu neram vellaiyaai konda katchi, enge nathigalai enaika neram irukum ???
We MAJORITY Support the ACTION Of CM stalin Sir's letter to PRESIDENT about the UN DEMOCRATIC behaviour of R N Ravi the Governor of TAMILNAD.
அண்ணாதிமுக-என்னசொன்னாலும்எடுபடாது-ஆட்சிகலைப்புக்கெல்லாம்-பயப்படாத-ஆட்சிதான்நடக்கிறது-அம்மாவிடம்இருந்துபொதுச்செயலாளர்பதவியைப்பறித்தகட்சி-சொல்வதைதொண்டர்கள்ஏற்கமாட்டார்கள்
Man I sir yours speech very very super Sir Aurlmani
Pabanasam AThanjaur 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Tamilnadu people I am sure will support our CM Stalin
மணி 15 லட்சம் பிரச்சினை இல்லை என்று சொல்வது தாங்குவது போல் தெரிகிறது. பொதுமை படுத்தி மோடியை காப்பாது போல் தெரிகிறது.
மற்ற கருத்துக்கள் அருமை. செந்தில் பாலாஜி கைவிடக் கூடாது
. பயந்து விட்டதாக பேசப்படும்
திரு.மனிசார்உங்களைபோன்றேரின்விளக்கம்எதையும்
துனிந்துசெல்ளும்விதம்அருமை🎉🎉🎉வாழ்க
சிறப்பான அற்புதமான கருத்துக்களை கொண்ட பதிவு நன்றி ஐயா.
Excellent sir
தமிழ்நாட்டு அரசு தெருமுனை பிரச்சாரங்களை முன்னெடுத்து மக்கள் மன்றத்தில் எடுத்து செல்லவேண்டும்.
அருமையான பதிவு
அஞ்சாத சிங்கம் தான் ஸ்டாலின்
இப்பவே மயிலாப்பூரில் பாஜகவினர் நுழைய முடியவில்லை! விரட்டி அடிக்கப்பட்டார்கள்!
ஆணி அடித்ததுபோல் பதில் உரையும்கூட.77ல் இந்திராகாந்தி தமிழ்நாடு வந்துவிட்டு பாடாய்பட்டது மறந்து போய்விட்டதா? அதைவிட மோசமான விளைவுகளை சந்திப்பார்களா?தமிழ் மக்களும் காலமும் பதில் சொல்லும்.
சாயபுவா?
சங்கியா?
@@selvavalar சாயபுக்கு அர்த்தம் தெரியுமாடா?77ஐ கண்ணால் பார்த்தவன்
நாம் தமிழர்.
@@babuelangovan1502 IT Wing
@@selvavalar
உன் காயுவ கேளு சொல்லு வா
அங்கு எல்லோரும் ஒன்னு தான்
Dear Mr Balaji , நீங்கள் மொட்டையா, ஸ்டாலின் என்று சொல்லுகிறீர்கள். திரு ஸ்டாலின் என்று அழைக்கலாமே ! ?
உண்மைதான்.
படித்த ஒரு நெறியாளர் இப்படி சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஒன்றியத்தின், ஆளும் கட்சிக்கு எதிரான மாநில எதிர்கட்சி அரசுகள், ஆட்சிக்கு குந்தகம் சம்மந்தமாக, இதுமாதிரி நேரடியாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினால், ஒன்றிய அரசின் கருத்தைக் கேட்காமல், நேரடியாக நடவடிக்கையை, சம்மந்தப்பட்ட முதல்வரின் ஆலோசனையின் பேரில், ஆளுநர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
I like Stalin's guts as a cm 🔥
பணிந்து போக நாங்கள் நனைந்த கோழிகள் அல்ல! எதற்கும் அஞ்சாத தாத்தாவின் வாரிசு மு. க. ஸ்டாலின்
As a Tamilian we have to support CM and sent out this Alunar fellow
DMK Party Daravidan People's republic Tamilnadu people's in India ONLY other's no wear BJP no problem Live it people'Equeal damacaraci in Tamil Nadu South Indian India
As a Tamilian oppose Dravidians
Your’Every words are valuable
Mani sir.
ஓட்டு எந்திரங்கள் அனைத்துக்கும் VVPT வைத்தால் தான் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறமுடியும்.
இன்னும் இதை கூறிகொண்டிருங்கள்.கர்நாடகா வில் காங் தானே வெற்றி பெற்றுள்ளது.அது EVM இயந்திரத்தை வைத்து பெற்ற வெற்றியா?
@@anandraj7828 அது ஒரு ட்ராமா
அங்கு EVM உபயோகிக்க வில்லை
காரணம்
மாநில தேர்தல் ஜுஜுபி
இப்ப நீ உளறின பாரு
அப்படி சொல்லி தப்பிக்க உதாரணம் ஏற்படுத்தி இருக்கார்
We have to go back to the old method of ballot paper voting. Ban EVM's since theres a shadow of doubt on it.
@@anandraj7828❤
@@anandraj7828 இப்படித்தான் எல்லாம் சரியாக இருக்கும்.இது trailer ஆனால் main picture அதாவது பாராளுமன்ற தேர்தலில் வேறு வேலை பார்ப்பார்கள்.VVPT வைப்பதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன பிரச்சனை? ஏன் மறுக்கிறது.
இந்த நேரத்தில் செந்தில் பாலாஜி பதவி விலகக் கூடாது.
ஆளுநரை முதல்வர் வெற்றி கொண்ட பிறகு நீக்கம் செய்யலாம்.
முதல்வர் எனது முழு ஆதரவு!
அரைவேக்காட்டு அண்ணாமலைக்கு அரசியல் சாசன சட்டம் என்ன சொல்கிறது என்ற ஒரு வெங்காயமும் தெரியாது
பஞ்சமஹா பாவத்தை செய்யும் ஒன்றிய அரசை மேலே உள்ளவர் (கடவுள் - நீதி - மக்கள் தீர்ப்பு ) பார்த்துக்கொள்வார்கள்...
Mani sir super😅😅😅😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤
அமித்ஷா 1500000க்கு சொல்லவில்லை எனக் கூறவில்லை. ஜுல்மா என்றுதான் கூறினார்.
மணிக்கு நான் தான் பெரிய அறிவாளி என்று நினைப்பது... மக்கள் உங்கள் பேச்சை கேட்க வேண்டுமா என்ன? கொலை கொள்ளை ஊழல் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. அத பத்தி பேசுங்க ....மோடி என்ன அமெரிக்க காரரா .....
இது திமுக 🔥
ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..🖤❤
பன்முக தன்மை மக்கள் கொன்ட இந்திய திரு நாட்டை தயவு செய்து கேடு விளை வித்து விடாதீர்கள். பல மொழிகள். பல வித மத சடங்குகள் இப்படி எத்தனையோ வித்தியாசம் இருந்தாலும் இந்தியன் என்ற என்னத்தோடு ஒற்றுமையாக வாழ விடுங்கள் ஐ லவ் இந்தியா ❤❤❤
களைத்திட முனைவோர் கவிழ்ந்து povar
மதிப்பிற்குரிய மணி ஐயா தங்களின் பேட்டியை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நன்றாக ஆளும் கட்சி யின் தவறுகளை சுட்டிக்காட்டிகிறீர்கள் அதேபோல் மக்களால் தேர்ந்தெடுத்த அரசு என்றால் ஊழல் செய்யலாமா அதை கவர்னர் தட்டிக்கேட்கக் கூடாதா
❤❤❤ M. K STALIN❤❤❤
Well said Sir
திமுக 👍👍👍👍
அணைத்தையும் சொல்லிவிட்டு இறுதியாக சொல்வதை சொல்லிவிட்டேன் முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன் என்ற சொல் முத்தாய்ப்பானது. இணக்கமுடன் செயல்பட தயாராக இருந்தும் அதை அவமதிக்கும் செயலில் ஆளுநர் ஈடுபடுதல் கண்டிக்கத் தக்கததே.
மணி ஐயா சொல்லுவது உண்மை தான்..
ஆளுநரை விரட்ட தமிழர்கள் நாங்கள் காத்திருக்கிறோம் 😊
ஆம் கண்டிப்பாக தமிழ்நாட்டை ஒன்றிய அரசு கழைக்க நினைத்தால் தமிழ்நாட்டுக்கு தொடுக்கப்பட்ட போர் ஆகும் இதை தமிழ்நாட்டு மக்கள் முரியடிப்பார்கள்
மீண்டும் நாமே!
சட்ட மன்றத்தில் ஆளுநரை முன்ன விட்டு பின்னால் கிண்டல் செய்ததை மணி ஏத்துகிறாரா ?
Good Detailed explanation Mani Sir..
Super sir 🙏
அப்போ ஓட்டு போட்ட எனக்கு என்ன பதில் ! ஆட்சியை கலைப்பிங்க அப்புறம் உங்களுக்கு வேண்டியவனுக்கு தருவிங்க ! ஓட்டு போட்ட நான் ஒரு ஆட்சியை உட்காறவைக்கிறேனா அந்த ஆட்சி 5 வருடம் ஆட்சி செய்யனும் .அப்படி இல்லை என்றால் எங்களுக்கு எதற்கு ஓட்டு.
weldon mani sir