Biriyani masala powder in tamil | Homemade biriyani masala | பாய் வீட்டு பிரியாணி பொடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 115

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +5

    Vunga Recipes Ellam Arumaiyo Arumai...

  • @thevarfilms4210
    @thevarfilms4210 10 месяцев назад +2

    நீங்க சொல்றதில் ஒரு திருத்தும் அந்த கருப்பு சீரகத்தின் பெயர் Shahi Jeera ஆங்கிலத்தில் Black Cumin Seeds (Shahi Jeera).இது மார்வாடி கடைகளில் கிடைக்கும்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      thank you

    • @72162
      @72162 9 месяцев назад +1

      கரு சீரகம் எ‌ன்பது வேற நண்பரே அது முழுவதும் கருப்பாக இருக்கும் 🙏

    • @sripriyar4721
      @sripriyar4721 3 месяца назад

      Blackcumin seed Vera,Jaljeera Vera,Shahi jeera vera neraiya difference irukku.

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 Год назад +2

    Spr spr spr shajeera D mart la kidaikum
    Try panitu solren. Appyram kesari pal kesari maravallikilangu fry panen. Arumai. Tku brother master. Homemade sambar powder podungs. Biriyani masalavuku tks

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад +1

      thank you sako. unga suggestions engaluku nalla inspired ah iruku. Next sambar powder podurom.

    • @thevarfilms4210
      @thevarfilms4210 10 месяцев назад

      Shahi Jeera ஆங்கிலத்தில் Black Cumin Seeds (Shahi Jeera).இது மார்வாடி கடைகளில் கிடைக்கும்.

  • @balanshanthi2490
    @balanshanthi2490 Год назад +2

    Saajira.alavu.sollungal.anna.thankew.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 Год назад +2

    Vegtables fry pannumbothu indha podia podanuma. Pl.tell bro

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад

      vegetables fry pani mudichitu epo rice podureengalo athuku 1 minute munnadi biriyani podi pottu mix panitu next rice podunga.

  • @IvaArtCrafts
    @IvaArtCrafts Месяц назад +1

    அண்ணா ஒரு கிலோ பிரியாணிக்கு எவ்வளவு மசாலா போட வேண்டும் அது கூட வேற மசாலா சில்லி பவுடர் கொரியண்டர் பவுடர் எவ்வளவு சேர்க்க வேண்டும் சொல்லுங்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      ruclips.net/video/lG1sXNyYNtE/видео.htmlsi=xVC0ddrdXnb8Xr4c இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறோம்.

  • @amudhas2439
    @amudhas2439 Год назад +2

    Tq.. Thattai recipe podungo.!!!!

  • @rihanasalahudeen8267
    @rihanasalahudeen8267 11 месяцев назад +2

    Thanks brother for the recipe may god bless you a healthy long life 🙏

  • @vjeeva123
    @vjeeva123 Год назад +1

    சூப்பர் ❤

  • @balanshanthi2490
    @balanshanthi2490 Год назад +1

    Saajira.enbadhu.saljeera.endu.villakkam.alagaha.solli.irukkireergal.thankew.brother.a.balan.kumaram.madurai.18.

  • @NS_Vlogs_tamil
    @NS_Vlogs_tamil 9 месяцев назад +2

    நீங்க நல்லா இருக்கனும்❤❤❤❤

  • @rockyhandsome4469
    @rockyhandsome4469 2 месяца назад +1

    Super recipes

  • @revathimani.
    @revathimani. Год назад +1

    intha jeeragam kidaikalana skip pannikkalama illa complesary ya

  • @jayasivaramusivakarthikeya6794
    @jayasivaramusivakarthikeya6794 Год назад +1

    Anna hotel dosamavu batter potunga

  • @bharanimedia2221
    @bharanimedia2221 9 месяцев назад +1

    Kurkure மசாலா பொடி போட முடியுமா

  • @shamiselvan1918
    @shamiselvan1918 Год назад +1

    Anna Half kg biryani yevalo spoon intha masala powder add pannanum??

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад +1

      half spoon podunga.
      1 kg - 1 spoon. thank you

    • @shamiselvan1918
      @shamiselvan1918 Год назад +1

      @@TeaKadaiKitchen007 anna appo 250 gram rice yevalo spoon masala podarathu??

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад

      @@shamiselvan1918 🧐🧐🧐🤨 1/4 spoon.

    • @shamiselvan1918
      @shamiselvan1918 Год назад +1

      @@TeaKadaiKitchen007 thanks Anna veetula two persons tha so 250 gram enough for us 🫣

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад +1

      @@shamiselvan1918 ok sako no problem. Try pani pathutu taste sollunga. Thank you

  • @vimalaking9282
    @vimalaking9282 10 месяцев назад +1

    Inda podi kuda enna podiii eeellam podurathhhu anna
    (Chilli powder ,.coriander powder )

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад +1

      இந்தப் பொடி வெறும் பிரியாணி பொடி மட்டும் தான் இதில் வத்தல் பொடி மல்லி பொடி சீரகப் பொடி எதுவும் சேர்க்கவில்லை நாம் ஒவ்வொரு பிரியாணி செய்யும் போதும் அதற்கு தகுந்தார் போல் இந்த பொடிகள் எல்லாம் தனித்தனியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • @mythilinixon3103
    @mythilinixon3103 Год назад +1

    Kalpasipoo poda vendama anna

  • @prema-r9j
    @prema-r9j Год назад +1

    Anna 1kgku yevlo gram biryani masala podanum nu sollunga

  • @smithap653
    @smithap653 11 месяцев назад +1

    Can you please upload chicken masala powder recipe please

  • @revathimani.
    @revathimani. Год назад +1

    normal jeeragam use pannalama

  • @TnArun-n4o
    @TnArun-n4o 10 месяцев назад +2

    Super anna

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 Год назад +2

    ஸாஹி ஜீரா என்றுபெயர்NorthIndiaலில்கிடைக்கும்பொருள்

  • @babysubramanian8796
    @babysubramanian8796 Год назад +2

    எத்தனை கெடாமல் இருக்கும் மாஸ்டர்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад

      இந்த பொடி கெடாது. ஆனால் 2 மாதங்களுக்கு மேல் வைத்திருக்கும் போது அதன் வாசனைத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
      எனவே 2 மாதங்களுக்கு தகுந்தாற்போல் தயார் செய்து பயன்படுத்துங்கள்.

    • @kaliswarirajendran4065
      @kaliswarirajendran4065 11 месяцев назад

      ​@@TeaKadaiKitchen0079

  • @juleejulee1411
    @juleejulee1411 Год назад +1

    Super vedio thanks

  • @Priyakawender
    @Priyakawender 7 месяцев назад +1

    Please tablespoon measurement for masala sollavum

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +1

    Arumai Bro...

  • @musthafamusthafa5755
    @musthafamusthafa5755 Год назад +2

    இதை சமையலில் எப்போது பயன்படுத்த வேண்டும்?
    பிரியாணி தம் உடைக்கும் போது பிரியாணி மாஸ்டர் இது போன்ற மசாலா தூவுவதைப் பார்த்திருக்கிறேன்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад

      எந்த பிரியாணியாக இருந்தாலும் அரிசி போடுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன் இந்த பொடியை போட்டு நன்கு கலந்து விட்டு பின்னர் அரிசி போட வேண்டும். நன்றிகள் சகோ

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 Год назад +1

    சத்து மாவு தயாரிப்பது எப்படி என்று விளக்கம் கொடுக்க முடியுமா

  • @sumathyrn1450
    @sumathyrn1450 7 месяцев назад +1

    *GARAM MASALA POWDER RECIPE PLEASE.......*

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      athu packet masala than mam. sakthi brand masala powder than ellathukum. taste nalla irukum mam. thank you. happy morning🌞🌞🌞🌞

  • @sumathisivashanmugam9727
    @sumathisivashanmugam9727 Год назад +1

    Thank you so much..

  • @dillibabu5570
    @dillibabu5570 9 месяцев назад +2

    மாஸ்டர்.சூப்.பவுடர்மசாலபோடுங்கமாஸ்டர்நனறி

  • @prabavathi7974
    @prabavathi7974 Год назад +1

    தீபாவளிக்கு வெள்ளை முறுக்கு செய்து காட்டவும்...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад

      ஓகே மேடம். அடுத்து கண்டிப்பாக வரும்.

  • @jeevar241
    @jeevar241 3 месяца назад +1

    👍

  • @manilic3531
    @manilic3531 11 месяцев назад +6

    சால் ஜீரா பெருமைகளை கூறியவர் அளவை மறந்து விட்டார் பெருஞ்சீரகம் 100கிராம்..அதே அளவு தான் இருக்கும் என்று நினைக்கிறேன்......

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      மன்னிக்கவும். 25 கிராம் தான்.

  • @sathyalingam6797
    @sathyalingam6797 Год назад +1

    Thank you anna

  • @kanimozhiambalavanan511
    @kanimozhiambalavanan511 3 месяца назад +1

    Seeragam alau solla

  • @smithap653
    @smithap653 11 месяцев назад +2

    It’s javithri not castor and it’s shah jeera not jal jeera

  • @revhana
    @revhana Год назад +2

    What is measurement for saljeera? Talking too much without measurement

  • @vijayakumarparamasivam8637
    @vijayakumarparamasivam8637 Год назад

    Sal jeera alau sollave ellai master

  • @santhijeeva2774
    @santhijeeva2774 Год назад +1

    சாகிஜீரா

  • @muthukumar-pi1rl
    @muthukumar-pi1rl Год назад +3

    சாய் ஜிரா சரியான பெயர்

  • @SulthanIbrahim-v7u
    @SulthanIbrahim-v7u 10 месяцев назад +1

    சாஜிரா

  • @rajandreams7792
    @rajandreams7792 Год назад +1

    சால் ஜீரா அளவு சொல்லவே இ

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr Год назад +1

    சாஜிரா அளவு

  • @selviarumugam2069
    @selviarumugam2069 Год назад +8

    சாஜிரா அளவை இவர் சொல்லவே இல்லை.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад +1

      மன்னிக்கவும். சொல்ல மறந்து விட்டோம். video description ல் உள்ளது. 25 கிராம்.

    • @npranav9178
      @npranav9178 Год назад +1

      0

    • @antonyjosephine494
      @antonyjosephine494 Год назад +1

      Description box la iruku...

    • @vijayalakshmis5039
      @vijayalakshmis5039 Год назад

      Arumai anna

  • @ravis5776
    @ravis5776 Год назад +1

    சாகி சீரா அளவு சொல்லவில்லை

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад

      வீடியோவில் சொல்ல விட்டு விட்டது சார். 25 கிராம். video description la potrukom sir. sorry.

    • @maheswari3375
      @maheswari3375 Год назад

      S

  • @luxmantrivenitriveni4617
    @luxmantrivenitriveni4617 Год назад +1

    Thank you saijeera alavu sollama vittutinga sago

  • @kasimusman
    @kasimusman Год назад +1

    கருச் சீரகம் என்று சொல்வார்களே அதுபோல் உள்ளது

  • @muthulakshmi8729
    @muthulakshmi8729 Год назад +1

    Thank you Anna