இன்றைய நிலையில் வாழ்க்கை வாழ்வதே கஷ்டமாகி கொண்டு வருகிறது. ஏனெனில் அறியாமை,தீய பழக்கங்கள், தவறான வழிகள், பெறுகிக்கொண்டே வருகிறது. நாம் அனைவரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அண்ணா❤🎉.
ஒரு விஷயம் புரியவில்லை, மிருகத்தனமாக அடித்தால், துன்புறுத்தினால் உயிர் தான் போகும், மயங்கி விழுந்ததும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் ஏன் பதட்டப் பட வேண்டும். இவர்களுடைய தேவைக்கு தான் வேலைக்கு அழைத்து வருகிறார்கள். நல்லபடியாக பார்த்து கொண்டால் நன்றாக வேலை செய்ய போகிறார்கள். துன்புறுத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு எப்படி வேலை செய்ய முடியும். இதை கூட யோசிக்காதவர்கள் என்ன மனிதர்களோ? எங்காவது சிறு பிள்ளைகள் வேலை செய்வதை பார்த்தால் பள்ளி செல்லவில்லையா? விடுமுறையா? லீவில் பெற்றோருக்கு உதவி செய்கிறாயா என்றெல்லாம் கேட்பேன். உதவி செய்ய முடிகிறதோ இல்லையோ நாம் சகஜமாக பேசும் போது அவர்கள் சிரித்து கொண்டே நட்பாக பதில் அளிப்பார்கள்.
நான் வேலூர். என் அக்காவை கட்டிக்கொடுத்தது சென்னை.வேலைக்கு செல்வதற்காக அக்கா வீட்டில் தங்கினேன் 2.5 வருடம்.சொந்த அக்கா வீட்டிலேயே நான் இதை வேறுவடிவில் அனுபவித்தேன். அக்காவும் அவனுடைய கணவரும் கொடுமை செய்தார்கள்.கொரோனா Lock down தான் நான் மீண்டும்(வேலூர்) செல்வதற்கு உதவியது. தயவுசெய்து உறவினர்கள் வீட்டிலும் தங்காதீர்கள்........ சென்னையில் அரங்கேரியிருக்கும் சிறுமியின் இத்துயரம் ஏற்கனவே குட்டி என்ற படத்தில் 100%.போலவே நடந்துள்ளது.
Madhan, please post your videos as early as possible.. by the time finish watching your video - it’s almost midnight. Sorry - just a request from your happy follower 🤝
I'm so sorry to hear about this. It's heartbreaking to think about the loss of a young life and the missed potential of a child who could have had a bright future. Abuse, especially involving children, is deeply painful, I hope Tamilnadu government will take strict action against all 6 of them
There should be awareness for people who go for work as maid. conditions need to be firm and regular check ups and regular visit to the house needs to be done . If they find any problems they have to immediately take action. The local police needs to be informed about these things .
Entha mari incident la keka keka stress tha jasthi aguthu eruka personal problem vida society la nadakura visayam la patha nimathiye ela girls safety nenachu
An heart warming incident Next speak about Prabhu an engineering student in Coimbatore who committed suicide due to depression speak on this topic to avoid and overcome depression and avoid suicidal tendencies this incident happened on October 30
ബഹുമാനപ്പെട്ട മിസ്റ്റർ എം ഡി സാർ, അവളുടെ സാറിനോട് എനിക്കൊരു അഭ്യർത്ഥനയുണ്ട്, ഞാൻ എൻ്റെ V3 യിൽ പതിനായിരം മാത്രമാണ് എടുത്തത്, മാസ പലിശ നാലായിരം രൂപ, ഞാൻ ജനുവരി അവസാനം നിക്ഷേപിച്ചു, ഞാൻ പത്ത് മാസത്തെ പലിശ അടച്ചു, ഒപ്പം ഒരു ജോലിയും ഭക്ഷണവും സ്വപ്നം കണ്ട ഞങ്ങളെപ്പോലുള്ളവർ ഇത്രയധികം കുടുംബങ്ങളെ പോറ്റുന്നത് ശരിയാണോ? ഞങ്ങളുടെ ദൈനംദിന ജീവിതത്തിൽ, ഞങ്ങൾ നിങ്ങളുടെ കമ്പനിയിൽ ചേർന്നു, ഞങ്ങൾ നിങ്ങളെ ദൈവമായി കാണും, അവളുടെ ഹിന്ദു രേഖകൾ നിങ്ങളുടെ കണ്ണിൽ പെടുകയാണെങ്കിൽ, ഞങ്ങളുടെ കണ്ണുനീർ തുടയ്ക്കാൻ കഴിയുമെന്ന് വിശ്വസിച്ചു
Wtf! This is so f***ing crazy! Such a lack of humanity and trust in society. She was also abused by other women who should have understood her pain and vulnerability. *Women should stand together, not turn on each other, especially in times of need* OMG! It's so sad! 😭 Unimaginable thing! RIP
உங்கள் காணொளிகளை பல முறை பார்த்து இருக்கிறேன்.பலதரப்பட்ட தகவல்கள், கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகளை பற்றி பேசுகிறீர்கள்...தகவல்கள் தெரிந்துக்கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கிறது.சமூக பிரச்சனைகளை பேசுவது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது..சமூகசிந்தனையுடன் அணுகுவது மிக சிறப்பு பாராட்டுக்குரியது...👏 அதே நேரத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தமிழில் பேசும்போது..காணொளியின் தலைப்பு மட்டும் ஆங்கலத்தில் இருப்பது ஏன் என தெரியவில்லை...தமிழில் இயல்பாக பேசும் நீங்கள் தலைப்பையும் தமிழில் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து....
Hiii MG,🖖 bro 🙏 vanakkam 🙏. 3:10 OMG this wht vijay thalapathy said in manadu for Womens ,grand parents and childrens we need protection in ths society to live.
மரணத்தோடு எல்லாம் முடிந்து விடும் என்கிற நம்பிக்கையில் மனிதன் துணிகரமான பாவங்களை செய்கிறான். கடவுள் இறந்து போன எல்லா மனிதனையும் மீண்டும் உயிரோடு எழுப்பி அவனது தவறுகளை விசாரிக்க போகிறார் என்கிற உண்மையை இவர்கள் அறிந்தால் இப்படி துணிகரமாக பாவம் செய்ய மாட்டார்கள்.
ப்ரோ அந்த பொண்ண போய் இப்படி பண்ணி இருக்காங்க இவங்களும் நல்லாவே இருக்க மாட்டேங்குது இவங்க எல்லாம் மனுஷங்களா மிருகங்கள்டா விருப்பத்துக்கு கூட இந்த மாதிரி நினைப்பு வராது ஆனா இங்க இருக்கும் இங்க லீவு குமாரு செய்வதற்கு எங்களுக்கு எல்லாம் எப்படி தைரியம் வருது இவையெல்லாம் எதுக்கு உயிரோட இருக்காங்க 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 இருந்தாலும் டைம் ப்ரோ இந்த மாதிரி ஒரு நாசமா போனாலும் வேண்டாம் சொன்னதுக்கு ஒரு அனாதையா இருக்குறவங்களுக்கு இப்படி பண்ற நம்பர்
அந்த வீட்டுல ஏற்கனவே வேலை செய்யற பெண் ஆவது.இவங்க செய்த கொடுமைகள் இவர்கள் இப்படி மோசமானவர்கள் என்று தெரிந்ததும் அந்த குழந்தையும் காப்பாற்றி விட்டு இந்த பெண்ணும் வேலைய விட்டு போயிருக்கனும். பாவம் கஷ்டத்துக்காக வேலைக்கு போய் இப்ப பொண்ணே இல்ல.
Anna make a video about ptsd -post traumatic stress disorder which is veery common among people due to increasing crimes committed against them anna pls
உயிர் உடலானது அது சிதையானது இது வெளிப்படையானது இதனால் மறுக்க முடியாமல் புகையா னது காற்றில் மலையானது ஓவ்வொருவர் சுவாசதிலும் விதையானது 😢😢 மற்றதை எதிர்பார்க்கும் MG S ❤❤❤❤❤
Who said as we won't rise voice for this arrogance? In our point of view they are just muslims for name shake... The one who truly respects islam and follow the guidelines never do this arrogance to anyone
No muslim celebrated this with ladoo and welcomed the criminals. Think what happened in rape and murder Cases happened earlier who welcomed the rapists and killers with garlands and sweets..? some hindus like you.
Guys pls don't say muslim did to Hindu girl, in every religion there are good people and bad people, bad guys will have stupid thoughts irrespective of place or religion he is. Let's us all have humanity over everything. What happened to the girl is a tragedy. Same punishment should be given to the culprits.
Ennada mazhai varudhe nu parthen madanu... nee culprits name mention pannirukka..usually nee other than Hindu religion na culprits name solla matta... but now u have courage to tell. Good
Hi Madan, I feel disgusting and embarrassed about this incident, every human being should treat as humanity, Chennai couple I feel like negative energy people's will do like this, these people think like beating other person is not a mistake whatever it is if we do small mistake also Noone can escape from karma, I feel about this girl was no more, every people's should know don't misuse others weakness like ex poverty, money or any other things don't have rights to blame or beat someone karma will play these people's life, anyways, I feel regret about this girl issues. Don't play or misuse other feelings whatever it is speak true to others it will be helpful their life.
Bro nega romba late 😅pls go back i think 7 or 8 month DMK MLA son and daughter in law house maid under 20 girl was tortured by them past 6 month it came out in social media this one small
எல்லாம் நடந்து முடிந்து விட்டது.....இப்போ அந்த காலமான குழந்தைக்கு என்ன நீதி கிடைக்கும்????? நாமெல்லாம் இதையும் கடந்து போவது மட்டுமே உண்மை....சட்டம், நீதி மன்றம், எல்லாம் ஊமையாக 😢😢😢😢😢😢😢😢😢😢😢
மிருகம் கூட மனிதன் மீது அன்பு காட்டுது, மனிதன் தான் மிருகம் மாதிரி நடந்துகாரங்க 🥺😢
😢
bro entha ulagam sirikam aliyattum kadavulai
Naanum vlog and travelling seiran so video pathu subscribe pannina Periya help aa irukkum
😭😭😭😭😭😭😭😭😭😭
Ippo avanga kolandhaikum anadha nelama dhana karma ennaikume return, avanga oru kolandhayoda valkaiya keduthutu avanga kolandha valkaiyum sethu alichitanga
Kindly give the same punishment to them what they gave to that girl.
Then only they know the pain of her😢
Do you think Child Labour still exists?
Yes madan .
Yes na
Yes definitely. Signal begging,in temple selling baloons,tnagar selling drawing books, beach la light bottle,I see many
Yes Madan. In my village side
DMK minister mapla panna oru video mairum illa ipo video poduran, andha case enna achu nu solu da
Pls treat all people with respect even if they are younger. Age and maturity is not related. Only kindness and compassion is needed
😢💔சைக்கோ மனிதர்கள் அதிகமாகி கொண்டு வருகிறார்கள்
😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔
நான் அந்த வயது பொண்னா இருந்தா அவங்க தூங்கும் போது குடும்பத்தை துடி துடிக்க கொண்னுருப்பேன்
மற்ற உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் ❤
You never failed to voice out for those things madan
0:10 MaiD 0:20 0:28 Chennai 0:30 Couples 1:12 NavaS & Nasiya 1:38 1:58 Child Labour 😢 Offence 2:26 Thanjavur Ponnu Ku NadanthA Kodumai @Madan_Gowri
இன்றைய நிலையில் வாழ்க்கை வாழ்வதே கஷ்டமாகி கொண்டு வருகிறது. ஏனெனில் அறியாமை,தீய பழக்கங்கள், தவறான வழிகள், பெறுகிக்கொண்டே வருகிறது. நாம் அனைவரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அண்ணா❤🎉.
yes
Yes illegal relationship,no honest, Kalam manithanum alivai noki poguthu
Shar1a treatment
horrific...shame on people who employ children and torture them
ஒரு விஷயம் புரியவில்லை, மிருகத்தனமாக அடித்தால், துன்புறுத்தினால் உயிர் தான் போகும், மயங்கி விழுந்ததும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் ஏன் பதட்டப் பட வேண்டும். இவர்களுடைய தேவைக்கு தான் வேலைக்கு அழைத்து வருகிறார்கள். நல்லபடியாக பார்த்து கொண்டால் நன்றாக வேலை செய்ய போகிறார்கள். துன்புறுத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு எப்படி வேலை செய்ய முடியும். இதை கூட யோசிக்காதவர்கள் என்ன மனிதர்களோ? எங்காவது சிறு பிள்ளைகள் வேலை செய்வதை பார்த்தால் பள்ளி செல்லவில்லையா? விடுமுறையா? லீவில் பெற்றோருக்கு உதவி செய்கிறாயா என்றெல்லாம் கேட்பேன். உதவி செய்ய முடிகிறதோ இல்லையோ நாம் சகஜமாக பேசும் போது அவர்கள் சிரித்து கொண்டே நட்பாக பதில் அளிப்பார்கள்.
Hiii M. G. Anna.... Unga video ellam super ra irukuthu..... Epdi நிறைய வீடியோ போடுங்க......❤
நான் வேலூர். என் அக்காவை கட்டிக்கொடுத்தது சென்னை.வேலைக்கு செல்வதற்காக அக்கா வீட்டில் தங்கினேன் 2.5 வருடம்.சொந்த அக்கா வீட்டிலேயே நான் இதை வேறுவடிவில் அனுபவித்தேன்.
அக்காவும் அவனுடைய கணவரும் கொடுமை செய்தார்கள்.கொரோனா Lock down தான் நான் மீண்டும்(வேலூர்) செல்வதற்கு உதவியது.
தயவுசெய்து உறவினர்கள் வீட்டிலும் தங்காதீர்கள்........
சென்னையில் அரங்கேரியிருக்கும் சிறுமியின் இத்துயரம் ஏற்கனவே குட்டி என்ற படத்தில் 100%.போலவே நடந்துள்ளது.
Same happened to me also at my young age
En anna veetla same happened to me also anupave ila same lockdown la than veliya vanthen
Madhan, please post your videos as early as possible.. by the time finish watching your video - it’s almost midnight. Sorry - just a request from your happy follower 🤝
பெண்கள் பாதுகாப்பு இல்லை கடுமையான சட்டம் வர வேண்டும் யாராக இருப்பினும் தண்டனை கிடைக்க வேண்டும்
Evalo problems vanthalum womens ku oru justice kadaikala😢😢
I'm so sorry to hear about this. It's heartbreaking to think about the loss of a young life and the missed potential of a child who could have had a bright future. Abuse, especially involving children, is deeply painful, I hope Tamilnadu government will take strict action against all 6 of them
மனித உருவில் உலாவிக் கொண்டிருக்கும் மனசாட்சி இல்லாத ஒரு சில பேய்களுக்கு மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் மதன் 😢
Oh god😢 konjam kuda manasaatchi irukkadha yaarukum🤬🤬🤬🤬thandanaigal kadumaiyaakkappada vendum!!!
Welcome on board mg squad❤...
70℅ bad people & 30% Good people, This is World😢
There should be awareness for people who go for work as maid. conditions need to be firm and regular check ups and regular visit to the house needs to be done . If they find any problems they have to immediately take action. The local police needs to be informed about these things .
Entha mari incident la keka keka stress tha jasthi aguthu eruka personal problem vida society la nadakura visayam la patha nimathiye ela girls safety nenachu
An heart warming incident
Next speak about Prabhu an engineering student in Coimbatore who committed suicide due to depression speak on this topic to avoid and overcome depression and avoid suicidal tendencies this incident happened on October 30
ബഹുമാനപ്പെട്ട മിസ്റ്റർ എം ഡി സാർ, അവളുടെ സാറിനോട് എനിക്കൊരു അഭ്യർത്ഥനയുണ്ട്, ഞാൻ എൻ്റെ V3 യിൽ പതിനായിരം മാത്രമാണ് എടുത്തത്, മാസ പലിശ നാലായിരം രൂപ, ഞാൻ ജനുവരി അവസാനം നിക്ഷേപിച്ചു, ഞാൻ പത്ത് മാസത്തെ പലിശ അടച്ചു, ഒപ്പം ഒരു ജോലിയും ഭക്ഷണവും സ്വപ്നം കണ്ട ഞങ്ങളെപ്പോലുള്ളവർ ഇത്രയധികം കുടുംബങ്ങളെ പോറ്റുന്നത് ശരിയാണോ? ഞങ്ങളുടെ ദൈനംദിന ജീവിതത്തിൽ, ഞങ്ങൾ നിങ്ങളുടെ കമ്പനിയിൽ ചേർന്നു, ഞങ്ങൾ നിങ്ങളെ ദൈവമായി കാണും, അവളുടെ ഹിന്ദു രേഖകൾ നിങ്ങളുടെ കണ്ണിൽ പെടുകയാണെങ്കിൽ, ഞങ്ങളുടെ കണ്ണുനീർ തുടയ്ക്കാൻ കഴിയുമെന്ന് വിശ്വസിച്ചു
Nama government ponnungaluku inum strong uh rules konduvaranum, nerya abuse nadakuthu... Including their own family
Wtf!
This is so f***ing crazy!
Such a lack of humanity and trust in society. She was also abused by other women who should have understood her pain and vulnerability.
*Women should stand together, not turn on each other, especially in times of need*
OMG! It's so sad! 😭 Unimaginable thing! RIP
Welcome mg
Waited for this video 🎉
தண்டனைகள் கடினமாக்கினால் குற்றங்கள் குறையும். வக்கீலையும் கைது செய்யவேண்டும்
Edhuku bro...? Anti islam people vandhu apdi thandika koodadhu humanity ellam pesuvanga ipdi patta accusedkun...
Ellathyum thookla podunga appo than vera yarachum tirunthuvangha
@@suhailurrahman8877 adhu thaney bro islamic countries rules. Adha panna thn inga pala peruku issue eh...
@@MH-ln9pd thappu panavanuku dhandana kadacha paravailla.aana nalaike idha misuse panni apaaviyum thookla thonga vaaipu iruku.
Indha misuse islamic countrylayum nadakudhu
Vanga vangha video vanthachuuu😮😮 love yu madan bro
First like and comment my dearest MG Bro ❤.
Lots of love and support from Bangalore 😊
Madan Anna please video konjam Sekrom podunga Anna because Time is 10,30 above please post it before 10 Anna sleep got affected❤
Okay squad 🖖
@@madangowri Thankyou Brother 🤝🤝🤝
😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
Same request
Hey MG please do make a video of philophobia and how to step out of childhood trauma, becz it could be helpful for some suffering hearts like me!
இதுபோன்ற செய்திகள் மற்ற நாடுகளில் நாம் கேள்விப்பட்டிருப்போம் இப்பொழுது சென்னையில் 😢
அனைவருக்கும் கடுமையான தண்டனை அய்யா வைகுண்டம் கொடுப்பார் இது சத்தியம் அய்யா துணை
😢😢😢😭😭😭💔 Very sad
Irfan issue video podunga anna
DMK minister mapla panna oru video mairum illa ipo video poduran, andha case enna achu nu solu da
Ena case bro
Case update solluga
Sorry for saying this , whatever it is and wherever you are if you commenting something on social media please talk with some respect bro . Tq
Pallavaram mla va
Thanks for addressing this case anna 😞
Painful 😢. My heart goes to you, dear daughter..❤ I am ashamed to be born as human.
உங்கள் காணொளிகளை பல முறை பார்த்து இருக்கிறேன்.பலதரப்பட்ட தகவல்கள், கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகளை பற்றி பேசுகிறீர்கள்...தகவல்கள் தெரிந்துக்கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கிறது.சமூக பிரச்சனைகளை பேசுவது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது..சமூகசிந்தனையுடன் அணுகுவது மிக சிறப்பு பாராட்டுக்குரியது...👏
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தமிழில் பேசும்போது..காணொளியின் தலைப்பு மட்டும் ஆங்கலத்தில் இருப்பது ஏன் என தெரியவில்லை...தமிழில் இயல்பாக பேசும் நீங்கள் தலைப்பையும் தமிழில் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து....
Hiii MG,🖖 bro 🙏 vanakkam 🙏. 3:10
OMG this wht vijay thalapathy said in manadu for Womens ,grand parents and childrens we need protection in ths society to live.
Madan Anna present here❤
மரணத்தோடு எல்லாம் முடிந்து விடும் என்கிற நம்பிக்கையில் மனிதன் துணிகரமான பாவங்களை செய்கிறான்.
கடவுள் இறந்து போன எல்லா மனிதனையும் மீண்டும் உயிரோடு எழுப்பி அவனது தவறுகளை விசாரிக்க போகிறார் என்கிற உண்மையை இவர்கள் அறிந்தால் இப்படி துணிகரமாக பாவம் செய்ய மாட்டார்கள்.
ப்ரோ அந்த பொண்ண போய் இப்படி பண்ணி இருக்காங்க இவங்களும் நல்லாவே இருக்க மாட்டேங்குது இவங்க எல்லாம் மனுஷங்களா மிருகங்கள்டா விருப்பத்துக்கு கூட இந்த மாதிரி நினைப்பு வராது ஆனா இங்க இருக்கும் இங்க லீவு குமாரு செய்வதற்கு எங்களுக்கு எல்லாம் எப்படி தைரியம் வருது இவையெல்லாம் எதுக்கு உயிரோட இருக்காங்க 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 இருந்தாலும் டைம் ப்ரோ இந்த மாதிரி ஒரு நாசமா போனாலும் வேண்டாம் சொன்னதுக்கு ஒரு அனாதையா இருக்குறவங்களுக்கு இப்படி பண்ற நம்பர்
They may give compensation and close this case, no justice for poor
Waiting pannitu iruntha video
அந்த வீட்டுல ஏற்கனவே வேலை செய்யற பெண் ஆவது.இவங்க செய்த கொடுமைகள் இவர்கள் இப்படி மோசமானவர்கள் என்று தெரிந்ததும் அந்த குழந்தையும் காப்பாற்றி விட்டு இந்த பெண்ணும் வேலைய விட்டு போயிருக்கனும். பாவம் கஷ்டத்துக்காக வேலைக்கு போய் இப்ப பொண்ணே இல்ல.
😔 no words to say 💔
Family has physcho problem.. how can a normal person think abt doing such cruelty …
Poor girl. Heart is heavy.
Intha news ketka payama irukku 😮
Anna Coimbatore la ipo recent aah 5 members drowser gang onu kalavu panitu varanga atha pathi pesunga Anna...awareness ah irukum nu ninaikren
Tomorrow virat kohli birthday 🎆🎉 #MG anna upload Virat Kohli video..
நாட்டுல என்ன நடந்துகிட்டு இருக்கு நீ என்ன வீடியோ போட சொல்ற
@@luxmi6132😂💯
Anna make a video about ptsd -post traumatic stress disorder which is veery common among people due to increasing crimes committed against them anna pls
உயிர் உடலானது அது சிதையானது இது வெளிப்படையானது இதனால் மறுக்க முடியாமல் புகையா னது காற்றில் மலையானது ஓவ்வொருவர் சுவாசதிலும் விதையானது 😢😢 மற்றதை எதிர்பார்க்கும் MG S ❤❤❤❤❤
Masha allah ❤
Gud night MG bro and MG sqaud
Bro bharathiyar ku video podu bro..already neenga pottu video pathuruke..part 2 podu bro..plss bro
2017 in la erunthu❤ungalah Paikurah but na sollurah only sagaadikkanum😢MG 🖖🏻
*💔*
Muslim couple did so its came in news and youtube if hindu couple did same to muslim girl now all muslim will do strike.
Who said as we won't rise voice for this arrogance? In our point of view they are just muslims for name shake... The one who truly respects islam and follow the guidelines never do this arrogance to anyone
No muslim celebrated this with ladoo and welcomed the criminals. Think what happened in rape and murder Cases happened earlier
who welcomed the rapists and killers with garlands and sweets..? some hindus like you.
The mind set you have is poisonous to our society....then your meaning only muslim are in jail and no hindus are in jail....
Yaaru da nee😮💨😒
Guys pls don't say muslim did to Hindu girl, in every religion there are good people and bad people, bad guys will have stupid thoughts irrespective of place or religion he is.
Let's us all have humanity over everything. What happened to the girl is a tragedy. Same punishment should be given to the culprits.
Case strong panni thookula podanum
Trichy - orathur staff nurse abuse case pesunga please, niyayam kidaikum
Ennada mazhai varudhe nu parthen madanu... nee culprits name mention pannirukka..usually nee other than Hindu religion na culprits name solla matta... but now u have courage to tell. Good
Madan..u always great...❤❤❤
I like his closing statement
Hi Madan, I feel disgusting and embarrassed about this incident, every human being should treat as humanity, Chennai couple I feel like negative energy people's will do like this, these people think like beating other person is not a mistake whatever it is if we do small mistake also Noone can escape from karma, I feel about this girl was no more, every people's should know don't misuse others weakness like ex poverty, money or any other things don't have rights to blame or beat someone karma will play these people's life, anyways, I feel regret about this girl issues. Don't play or misuse other feelings whatever it is speak true to others it will be helpful their life.
Welcome to mg squad ❤❤
This is evil process
Hi madan🖖🏻
Ajithey kadavuley ! Vijayey MUDHALVAREY!! 🔥
பாரபட்சமின்றி அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்... தண்டனைகள் அதிகமாக்கினால் தான் குற்றங்கள் குறையும்..
Let’s not stop with this video, we should find and save existing people
Bro speak about the Diddy case
Keep it madan your explanation is better and before
romba kashtama irukku..... 😢paavam antha ponnu
Yethuku Madan .. avunga ivunga Avan ival nu pesunga 😢😢😢😢😢
Hi MG brother 🖖
Present mg squad 🖖❤
Worst people they should be jailed for lifetime
After jailing,Same type of punishment should be given, so that they will realise the pain underwent by the innocent girl.
மக்கள் கிட்ட அளவுக்கு அதிகமாக பணம் கூடுதோ,.... buz மனிதனேயம் உறைந்து போகுது ....
Bro nega romba late 😅pls go back i think 7 or 8 month DMK MLA son and daughter in law house maid under 20 girl was tortured by them past 6 month it came out in social media this one small
He already spoke abt tat bro.. na andha case dhan reopened nenachen . Idhu vera inoru case..
My servent Amma is like family member really I felt bad , pls don’t hurt 😞 they have feelings
Madan bro 🖤🖤
Gud nyt மதன் ❤
Nothing will change unless youtubers talk the truth i
Unless money oriented
Madan bro...present 🖖
Is it possible to get and share the contact info of the poor mother? 😢Would like to help her.
Hi Madan Anna 💙
ஒரு வருடமாகஅந்ததாய் பிள்ளையைப்பார்க்காம என்ன பண்ணுனா?
எல்லாம் நடந்து முடிந்து விட்டது.....இப்போ அந்த காலமான குழந்தைக்கு என்ன நீதி கிடைக்கும்????? நாமெல்லாம் இதையும் கடந்து போவது மட்டுமே உண்மை....சட்டம், நீதி மன்றம், எல்லாம் ஊமையாக 😢😢😢😢😢😢😢😢😢😢😢
Bro, talk about Spain Issue...
😢😢
Such people should be punished as per the law. We should spread kindness and compassion to all.
Manushan than kevalamaana jenmam mirugam romba nalla manas kondath
HI bro MG SQUAD 🖖❤️✨
Yougesters 🙌
Thangam matrum porutkal villai jaasthi aaga kalavum thirutum romba athigam aagidchu....thoongavae bayam ah iruku...veliya nadamaadavae bayam ah iruku
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு😢