Ada Machamulla Video Song | Chinna Veedu Tamil Movie Songs | K. Bhagyaraj|Kalpana|Anu|Pyramid Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Song: Ada Machamulla Machan….
    Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki, S. P. Sailaja, T. V. Gopalakrishnan
    Music: Ilaiyaraja
    Director: K. Bhagyaraj
    Producer: C. K. Kannan, M. K. Ramachandran
    A item song from the movie Chinna Veedu released in the year 1985, The Movie directed by K. Bhagyaraj. It is a super duper hit, featuring popular actors K. Bhagyaraj,Kalpana and Anu in leading roles with Jaiganesh, Kovai Sarala and Others. The song sung by S. P. Balasubrahmanyam, S. Janaki, S. P. Sailaja and T. V. Gopalakrishnan. Music composed by Ilaiyaraja and lyrics by Muthulingam, N.Kamarasan, Vairamuthu, Pulamaipithan, Kuruvikkarambai Shanmugam. This film was Commercially Successful. The movie is the debut in Tamil for lead female Kalpana who is also sister of actress Urvashi who made her debut with K. Bhagyaraj in 1983 Mundhanai Mudichu film.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
    Click here to watch:
    Jaakiratha Video Song | Chinna Veedu
    • Jaakiratha Video Song...
    Chittu Kuruvi Video Song | Chinna Veedu
    • Chittu Kuruvi Video So...
    Vellai Manam Video Song | Chinna Veedu
    • Vellai Manam Video Son...
    Thanjavur Melam Video Song |Simla Special
    • Thanjavur Melam Video ...
    Subscribe: bit.ly/1QwK7aI

Комментарии • 667

  • @RameshRamesh-xb9ib
    @RameshRamesh-xb9ib 2 года назад +125

    36 வருடங்களுக்கு முன்னாடியே
    என்ன ஒரு க்ளாஸிக்கான கம்போசிங் 😍😍😍😍
    3.17 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jeevanandanm3987
    @jeevanandanm3987 Год назад +61

    இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...எஸ்.பி.பி சார்,எஸ்.ஜானகி அம்மா,
    ஷைலஜா மேடம்,கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பாடி இளையராஜா இசையில் மெஹாஹிட்...ஆன இந்தப்பாடலில் மீண்டும் மீண்டும் கேட்க கூடிய இடம் ...மதில் மேலே வரும் பூனை எதில் பாயுமோ? ஜானகி அம்மா (Expression vera level) இசையுலகின் பொக்கிஷம் ..

  • @shankarsiddhu3514
    @shankarsiddhu3514 2 года назад +179

    சின்னவீட்டில் பெரிய பங்களாவே கட்டிவிட்டார் நம்முடைய இளையராஜா அவர்கள்

  • @mourouguessins5788
    @mourouguessins5788 3 года назад +166

    கிளாமர் பாட்டுக்கு இவ்வளவு கம்போசிஷன் கொடுக்கும் ஒரே இறைவனை

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 2 года назад +95

    இந்த சின்ன வீட்டின் இசை , உலகமென்ற பெரிய வீடு முழுவதும் கேட்கும்..!

  • @krishnaraj5509
    @krishnaraj5509 2 года назад +60

    என்ன ஒரு இசை... நடனம் அதற்கு மேல் ... எல்லா பெண்மணிகளின் நடனம் மிக மிக அருமை... இந்த காலத்தில் இந்த பாடல் எடுத்திருந்தாலும் இப்படி நடனம் அமைத்திருக்க முடியாது... எல்லாம் பாக்யராஜ் அண்ணா கைவண்ணம்... இளையராஜா ஐயா இசை வர்ணம்...

    • @priyaramesh6095
      @priyaramesh6095 2 года назад +1

      Bakkyaraj dance nallla irukku solla oru manasu venum unmaiya nalla than irukku.

    • @selvibabu4978
      @selvibabu4978 2 года назад +1

      PuliyoorSarojaD. M

    • @sundarararajaa803
      @sundarararajaa803 Год назад +1

      உண்மை
      டைரக்டர் டச் அதிகம்
      இளையராஜா அதற்கு மிக மிக சிறப்பாக செயல்பட்டு உள்ளார்

    • @panneersugansugan8956
      @panneersugansugan8956 10 месяцев назад

      ​@@priyaramesh6095
      Correct

  • @thamizhgvlog9283
    @thamizhgvlog9283 2 года назад +80

    என்னா பாட்டு யா... மனசுக்குள்ள டான்ஸ கன்ட்ரோல் பன்னவே முடியல... ராஜா ராஜா தான் 😇😇😇😇

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel7865 3 года назад +134

    இசையில் சும்மா புரட்டி எடுத்திருக்கிறார் இளையராஜா

  • @ManiMani-vw3bj
    @ManiMani-vw3bj 4 месяца назад +35

    ராஜா சார் எப்படி சார் இப்படி எல்லாம்.... யாருமே நினைத்துப் பார்க்க முடியாத கம்போசிங்.

  • @Vj_Dj1921
    @Vj_Dj1921 4 месяца назад +25

    டாஸ்மாக் போதை தெளிய ஒரு இரவு போதும், ஆனால் இந்த பாடலின் போதை‌ தெளிய எத்தனை இரவுகள் ஆகுமோ இறைவா......

  • @kalaiadhiarts2376
    @kalaiadhiarts2376 3 года назад +140

    இளையராஜா சார் இசையில் அப்பவும் இப்பவும் கலக்கிய கலக்களான பாடல்

  • @subramanianp6336
    @subramanianp6336 2 года назад +50

    நான்கு பெண்களின் நடனம் மிக அருமை

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 3 года назад +37

    பாக்கியராஜ் தான் உண்மையான சகலகலா வல்லவன்

  • @kalaichandrankalai5011
    @kalaichandrankalai5011 Год назад +7

    என்னய்யா மனுசன் நீ இந்த மாதிரி இசையை எவராலும் குடுக்க முடியுமா நீ இசை கடவுள்தான்

  • @msaravanan7864
    @msaravanan7864 3 года назад +153

    செம இசை இளையராஜா பிச்சு உதரியிருப்பார் பிரமாண்டமான இசை காலத்தால் அழியாது

  • @vaasudev1596
    @vaasudev1596 3 года назад +206

    .....ம்மால இசைனா இப்புடி இருக்கனும்.....இசைக்கடவுள் ராஜாசார்🔥

    • @sivakumarp1681
      @sivakumarp1681 2 года назад +3

      Illaiyaraja orù asai kadauvl

    • @yasodhas3152
      @yasodhas3152 Год назад +4

      ஆமா ரொம்ப சூப்பர்

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 3 года назад +67

    எனக்குமிகபிடித்தபாடலில்இதுவும்ஒன்றுபாலுசாருக்கும்இளையராஜாஅய்யாவுக்கும்தலைவனுங்குகிரேன்.ஜானகிஅம்மா..சைலஜா.அம்மா.உங்கள்.இனிமையான.குரலைக்கேட்டுக்கிட்டே.இருக்கலாம்👍👌💖💕💓❤️💯

  • @kalaichandran1833
    @kalaichandran1833 3 года назад +94

    என்னா ஒரு கம்போஸிங் ஜானகி ஷைலஜா எஸ்பிபி அருமை அற்புதம்

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 3 года назад +5

      இன்னொரு முக்கியமான ஆளை விட்டுவிட்டீர்களே, நாதிரனா திரனா, திரு.கோபாலகிருஷ்ணன் பாடலின் கைலைட்டே அந்த வரிகளே

  • @raguvaran202
    @raguvaran202 3 года назад +127

    என்ன ஒரு இசைகோர்வை.....இசைக்கு நீதான் ராஜா

  • @PrabhuPrabhu-gw8iy
    @PrabhuPrabhu-gw8iy 3 года назад +184

    பாடல் மட்டுமல்ல 👌
    நடனமும் தெறிக்கவிடுது..👍

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 года назад +10

      டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா பெண்டை நிமித்திருக்கா 😀😀😀

    • @jaganathanb4852
      @jaganathanb4852 2 года назад +2

      @@karthikdurai5249 😂😂😂

  • @mambalam.n.manikandanmamba2859
    @mambalam.n.manikandanmamba2859 2 года назад +188

    இந்த பாடலை இப்போது கேட்கும் போது இந்த இசை மகான் எப்படி இந்த இசையை அமைத்து இருப்பார். என்று பிரமிப்பா இருக்கு 🙏🙏🙏

    • @sktamilan.8903
      @sktamilan.8903 2 года назад +7

      உண்மை

    • @mathivanankrishnan7249
      @mathivanankrishnan7249 2 года назад +12

      King of music Illayaraja

    • @sktamilan.8903
      @sktamilan.8903 2 года назад +7

      @@mathivanankrishnan7249 நன்றி

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 2 года назад +12

      இசைஞானிக்கு இதெல்லாம் ஒரு சிங்கிள் டீ சாப்பிடும் நேரம் போதும் !

    • @LeelaavathyLeelaa
      @LeelaavathyLeelaa Год назад +3

      ஆமா நலல்லவேளை இந்த இசை கடவுள் வாழும்காலத்தில் நாம பிறநதது கொடுத்து வவச்சவங்கள்நாம்

  • @tamilarasus8519
    @tamilarasus8519 3 года назад +173

    எங்கள் ஆத்தா மாதிரி உலகத்தில் யாரும் பாட முடியாதுவாழ்க ஜானகி அம்மா

    • @n.g.sundarie9319
      @n.g.sundarie9319 2 года назад +11

      அருமையா சொன்னீங்க.நானும் ஜானகி அம்மாவின் தீவிரமான ரசிகை

    • @m.magesh.m.malathi9079
      @m.magesh.m.malathi9079 2 года назад +9

      நீங்கள் சொன்னது சரிதான்நானும் ஜானகி அம்மாவின் தீவிர ரசிகை

    • @ardhriya1775
      @ardhriya1775 Год назад +6

      நானும் Janakiammaavin Diehard fan

    • @msmahie6622
      @msmahie6622 Год назад +4

      Ama bro janki amma Vara leval tha lengand🙏🙏💞💞💯💯💯❤️❤️❤️🎵🎵🎵🎶💫💫💫💖😍😍

    • @rajavikram5350
      @rajavikram5350 Год назад +4

      Amma great 👍 🎉🎉janaki Amma queen of singer ♥ ❤

  • @sivaramansiva7047
    @sivaramansiva7047 2 года назад +29

    Spb sir மட்டும் நமக்கு கிடைக்க வில்லை என்றால் பாடல்களுக்கு குரல் நடிப்பு மூலம் உயிர் கொடுக்கும் வித்தையை நாம் அறியாமலே போயிருப்போ ம்

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 2 года назад +48

    இவ்வளவு இசையும் குறிப்பா எழுதுறத நினைச்சா ...சத்தியமா ஞானி தான்.

  • @karthikumar8229
    @karthikumar8229 2 года назад +66

    நகுர்தன திரனனனா னா நகுர்தனா நகுர்தனா நகுர்தனா 🎼🎼🎼 வேற லெவல் இசை ஞானி ஒருவர்

  • @soundarperiyasamy6997
    @soundarperiyasamy6997 9 месяцев назад +25

    இந்த பாடல் ஹிட் ஆனதுக்கு காரணமே அந்த நான்கு பெண்களின் நடனம்தான்❤❤❤❤❤❤

  • @subramanians1790
    @subramanians1790 2 года назад +106

    இசை உலக சாம்ராஜ்யத்தின் தலைவர் இனி ஒரு இளையராஜா பிறக்க முடியாது இதைப்போல் ஒரு இசையை கேட்க முடியாது இசை கற்றுக் கொடுத்து வருவதல்ல ஞானம் அதன் பிறப்பிடம் இளையராஜா இசைக் கடவுள் நான் ஒரு பிராமணன் என் வீட்டில் பூஜை அறையில் இளையராஜாவின் படத்தை வைத்துள்ளேன் ஏனென்றால் அவர் ஒரு இசை கடவுள் இசைக்கு ஜாதி

  • @mahendiranavm1432
    @mahendiranavm1432 Год назад +20

    ஜானகி மற்றும் சைலஜா குரல் இனிமையாக உள்ளது

  • @shriramr8695
    @shriramr8695 2 года назад +85

    Ilaiyaraaja is the GOD of MUSIC. 37 years and the song still rules.

  • @vinothkalai4396
    @vinothkalai4396 3 года назад +90

    இந்த பாட்ட ரீமிக்ஸ் அடிச்சா செமயா ரீச் ஆகும்... அதுவும் யுவன் மட்டுமே பன்னனும்...என்ன ஒரு மியூசிக் பின்னி எடுத்துருக்கார் சார் இந்த மனுசன்..துள்ளலான பாடல்..

    • @senthilkumar9223
      @senthilkumar9223 3 года назад +5

      Orijinal appadiye payanbaduthalam

    • @simpletv5527
      @simpletv5527 3 года назад +1

      Santhanam sir movies use panna nallaerukum remix

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 2 года назад +4

      இதில் மறுகலவை செய்யும் அளவிற்கு எந்த ஒரு குறையும் இல்லை நட்பே, இதையே மீண்டும் அப்படியே போடலாம், அப்படி ஒரு அட்டகாசமான இசை ட்ரம், ரம்பட்,சக்ஸ் என உறுமலுடன் மிரட்டும் இசை

    • @vinothkalai4396
      @vinothkalai4396 2 года назад

      @@kanagasabaisivananthan140 ம்ம் அதுவும் சரிதான் நட்பே..

  • @sivakkumar1734
    @sivakkumar1734 6 месяцев назад +4

    தினம் நான் கேட்க்கும் சுபரபாதம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @mutharasus9689
    @mutharasus9689 3 года назад +258

    இசை கடவுளின் ஈவு இரக்கமற்ற இசை

    • @shankarsiddhu3514
      @shankarsiddhu3514 2 года назад +6

      அதகலம் சகோ

    • @senthisenthil9665
      @senthisenthil9665 2 года назад +10

      What a wonderful comment..?! Yes you are absolutely right.

    • @chandrasekarreddipalli6876
      @chandrasekarreddipalli6876 2 года назад +6

      Superb Comment 👌

    • @sktamilan.8903
      @sktamilan.8903 2 года назад +8

      இசை ஞானியின் இசையை உள் வாங்கிய ரசிகனால் மட்டுமே இது போன்ற உணர்வுகளை வெளி படுத்த முடியும். வாழ்த்துக்கள் புரோ. 🌷🌷🌷🌷🌷

    • @subramanians1790
      @subramanians1790 2 года назад +3

      @@chandrasekarreddipalli6876 பேதமில்லை

  • @vijayananthjayaraj4921
    @vijayananthjayaraj4921 2 года назад +129

    பிரிச்சி மேய்ஞ்சாச்சுன்னு சொல்லுவாங்களே....இது அதுதான் போல...ராஜா...ராஜாதான்...

    • @sktamilan.8903
      @sktamilan.8903 2 года назад +2

      சூப்பர்.

    • @balajiforest5296
      @balajiforest5296 2 года назад +3

      ஆமாம். எக்குதப்பா அடி அடின்னு அடிச்சிட்டார்

  • @LeelaavathyLeelaa
    @LeelaavathyLeelaa Год назад +14

    இந்த இசைமேதைகடவுள் வாழும் காலத்தில் பிறந்தது புண்ணியம்‌‌‌ பன்னியவர்கள் நாம் ❤

  • @jothibasu.mjothibasu.m5497
    @jothibasu.mjothibasu.m5497 2 года назад +101

    எதுவும் கொலை 🌹🌹🌹கத்தி இன்றி ரத்தம் இன்றி இசை தேவனின் கொடூர செயல்

  • @ashokthala3444
    @ashokthala3444 Год назад +3

    என்னடா பாட்டு செம்ம

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 2 года назад +16

    இந்த.பாட்டு பீட்.ஏறி.கொண்டே.போகும்.செம.பாடல்.

  • @pisaasukutty
    @pisaasukutty 2 года назад +6

    பாடல் வரிகளை வளைத்து உடைத்து சிறிய நேரத்தில் அதிக வரிகளை பாடுவது சிரமம் தான்.. மலையாளத்தில் இது அதிகம்.. அதே போன்று ஒரு பாடல் இது..
    உதாரணத்துக்கு ஆரம்பத்திலே : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்.. இதை பிசிறில்லாமல் பாடி பார்க்கவும்,

  • @dr.s.kumaresan4099
    @dr.s.kumaresan4099 3 года назад +38

    Dance master puliyur saroja super dance
    Ippa yaraliyum ippadi oru dance ada mudiyadhu

  • @NKulasekaram-nq5ds
    @NKulasekaram-nq5ds 10 месяцев назад +3

    நடனமாடுவதில்லை பாக்
    யராஜ்சார்" ஆன அவர்பட
    மோ பாடல்காட்சிகளிலோ
    இச்சு இச்சினு ரசிக்கலாம்❤

  • @techchannel3891
    @techchannel3891 2 года назад +24

    Hatsoff Ilayaraja Sir,
    Listening in 2022 also,
    What a Music sir, you are soul of Music.
    After 36 years of movie release still we are listening.
    I'm from telangana....
    This movie watched many times...
    No one replace Raja Sir...
    These days yesterday released movies songs not listening today,
    But your music is literally next level.
    What else can I say.
    Romba Nandri......

  • @SaishakthiAuthor
    @SaishakthiAuthor 2 года назад +25

    The orchestration .....the harmony.... The rhythm... everything is unparrall .... The maestro for a reason

  • @thakkali8753
    @thakkali8753 2 года назад +6

    நகுறுத்தன வேற லெவல்💥 தக்க திமி தா💥 மெத்தைக்கும் விதைக்கும் பட்டதுராஜா ( நினைவுகள் அருமை ).....💐

  • @chittiuae4391
    @chittiuae4391 3 года назад +51

    Wonderful composition IIR, nice singing by SPB SPS ans S Janaki. Beautiful dancing by girls from Great Saroja. Excellent beat and strings.

  • @THIRUMARANA-zw8td
    @THIRUMARANA-zw8td 2 месяца назад +7

    இளையராஜா இல்லன்னா ஒன்னுமே இல்லைங்க என்ன கம்போசிங் நான் 2024 இதை கேக்குற அவ்வளவு பியூட்டிஃபுல் இருக்கு

  • @k.venkatachalamk.venkatach5924
    @k.venkatachalamk.venkatach5924 Месяц назад

    இசைஞானி அப்போதே இசை ராஜ்ஜியத்தின் ராஜாங்கம் நடத்தி இருக்கிறார் தனது இசையால் இன்றளவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என்றால் இது போன்ற இசை சாம்ராஜ்யத்தால் தான் 💯💯💯💯

  • @marithangam-nx9sv
    @marithangam-nx9sv Год назад +2

    அருமையான..வேகமான.
    துள்ளல்.., இசை..padalai.. யார்..எலுதியதூ... வாலி,ஐய்யவா..இல்லை..வைரமுத்து.என்று,தெரிய,வில்லை...அற்புதமான,, பாடல் வரிகள் அருமை..சூப்பர். மேலும் rempa,,நடனம்,,sema.
    வேரலேவெல்......baakiyarajiku..பெரிய..வாழ்த்துகள்.

  • @me112tamilarasanr6
    @me112tamilarasanr6 4 месяца назад +107

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள்❣️

    • @sudha4419
      @sudha4419 4 месяца назад +1

      ❤❤❤

    • @Gopi46-ix5dx
      @Gopi46-ix5dx 3 месяца назад

      Iookykkioiiii up​@@sudha4419

    • @BasheeruKhan
      @BasheeruKhan 2 месяца назад +1

      நான் கேட்டேன் 23 07 2024 தேதி❤️❤️❤️❤️❤️❤️

    • @rajkumarraji4203
      @rajkumarraji4203 22 дня назад

      23.9.2024

  • @SakthivelSubramaniyam-bq6fn
    @SakthivelSubramaniyam-bq6fn 3 месяца назад +2

    மிகவும் துள்ளல் இசை.
    உற்சாகம் தரும் பாடல் வரிகள்.காட்சியமைப்பு.அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @poovendrann7141
    @poovendrann7141 6 лет назад +57

    Composition vera level#ilayaraja😘

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 года назад +136

    பாக்கியராஜ் பாடல்களிலேயே இது வித்தியாசமான ஓவர் ஜாலி🤣🤣

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 3 года назад +7

      அவரின் சிந்தனையே ஒருமாதிரி தாறுமாறாத்தான் இருக்கும்

    • @ayyappankalai6980
      @ayyappankalai6980 2 года назад +1

      முருங்கக்காய் சமாச்சாரம் மாதிரி

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 3 года назад +47

    எனக்கு.லைக்.போட்ட.அனைத்து..நள்ளுங்களுக்கு..மிக்க.நன்றி

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 года назад

      நல்ல உள்ளங்களுக்கு....நல் உள்ளங்களுக்கு...

  • @rajeshkannah2213
    @rajeshkannah2213 3 года назад +37

    இளைய ராஜாவின் ஐயா இசை என்ன ஒரு சுகம்

  • @TheBalaryan
    @TheBalaryan 2 года назад +15

    One of the toughest and complex composition in that period. Raja sir raja sir than. Ladies rocked in singing.. amazing as usual. Choreography also too good

  • @mkrnetwork3650
    @mkrnetwork3650 Год назад +8

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😍😍😍

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 года назад +83

    ஒவ்வொருவரின் குரலும் போதையில் தேன் சொட்டும் அழகே தனி தான் 🤭🤭

  • @sasikumar6883
    @sasikumar6883 2 года назад +27

    கில்மா பாட்டுக்கு மிருதங்கம்.....அதுதான் ராஜா,

  • @boosindhrasiva350
    @boosindhrasiva350 2 года назад +22

    2022 ல இந்த song 🎵 kekaravanga 👍 podunga jangaki ஷைலஜா சூப்பர் ஹிட் spb வேற level 👌

  • @saffronpanda1735
    @saffronpanda1735 3 года назад +80

    Nobody in this world can beat raaja sir in orchestration and tune!!!

  • @sunnysunny4616
    @sunnysunny4616 3 года назад +51

    அருமையான இசை S.P.B பாட்டு இனிமையான குரல் My all time song 🖤🖤🖤🖤🖤

  • @agilanagilan5071
    @agilanagilan5071 Год назад +2

    என்ன இசை.மாஸான இசைக் கோர்வை.ஜானகி அம்மா- ஷைலஜா அம்மா, என்றென்றும் பாலு சார்.வேற லெவல் பாடல்.இந்த காலத்தில் இப்படி ஒரு பாடல் வாய்ப்பில்லை

  • @jayasundari7906
    @jayasundari7906 2 года назад +28

    ராஜா சார்!
    உங்களை அடிச்சிக்க யாருமே இல்லை சார் !
    இசை அரசர் !

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Год назад +369

    யாராவது இந்த பாடலை 2023ல் கேட்கிறீர்களா 😍🥰

  • @shankarsiddhu3514
    @shankarsiddhu3514 2 года назад +23

    இசையால் அதகலம் செய்த இசை சாம்ராஜ்யத்தின் பாடல்

  • @SCHRaghul
    @SCHRaghul 4 месяца назад +6

    சிந்திக்க வைக்கும்
    சின்ன வீடு
    பாக்யராஜ்க்கு நிகர் பாக்யராஜ்!

  • @top_tucker1
    @top_tucker1 2 года назад +18

    1:15 vocal and 3:56 steps 🤩

  • @publicfighter4017
    @publicfighter4017 2 года назад +17

    What a composition by Sree Raja....flawless instumental and vocals...superb

  • @ayyappankalai6980
    @ayyappankalai6980 2 года назад +11

    என் இசை கடவுள் இளையராஜா 😍😍

  • @satheeshsachu8034
    @satheeshsachu8034 Год назад +2

    S. P. B Sir, S. Janaki Amma, S. P. Sailaja Mam, Gopalakrishnan Sir😍😍😍.... What a beauty Combination.... Raja Sir😇

  • @Prabhujeevan981
    @Prabhujeevan981 3 года назад +88

    என்னைக்கும் இல்லாம இன்னைக்கு உன் கிட்ட ஆசை , எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யான பூசை
    டிக்டாக்கில் இப்பவும் கலக்கும் இசை வரிகள்❤️❤️❤️

  • @veeradurai5019
    @veeradurai5019 3 года назад +87

    ஜானகி அம்மா இசைக்கு ஒரு வரம் 😀

  • @vasudeva5439
    @vasudeva5439 3 года назад +7

    Yanna dance yannala mudiyala super

  • @vijaynetpark2768
    @vijaynetpark2768 2 года назад +19

    What a Song! What a Music! What a Lyrics! What a Voice! What a Chorio! What a Dance! What an ideas! Amazing Performance from All!

  • @SHAIDIGITAL-br3nq
    @SHAIDIGITAL-br3nq 3 года назад +48

    செம யா இருக்கு ராஜா சார்

  • @SivaSiva-ih5ei
    @SivaSiva-ih5ei 3 года назад +22

    மஜா மஜா ...
    ரசனையான பாடல்யா பாக்கி.

  • @mathivanankrishnan7249
    @mathivanankrishnan7249 2 года назад +16

    Western combined with karnadic music that's Illayaraja sir, king of music

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp 4 месяца назад +3

    எப்போதும் இந்த பாடலை பார்த்து ரசிக்கலாம்❤❤❤❤❤

  • @vigneshmahim1266
    @vigneshmahim1266 4 года назад +48

    Bhagyaraj only can give this type of songs... All time mass

  • @Hm-cm-24
    @Hm-cm-24 2 года назад +10

    Amazing job by the ladies, What a perfection and elegance in their dance steps, Huge respect for you and the choreographer Puliyur Saroja ma

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist Месяц назад +2

    Bhagyaraj sir aadura exercise dance'ku naan theevira rasigan... 👌😅 sema step ma... Nadhiruthana thirananana..😍

  • @mahaskitchen8818
    @mahaskitchen8818 3 года назад +15

    Appappa intha 4 ponnunga dance payankarama iruku .

  • @palaniappanbalasubramanian6064
    @palaniappanbalasubramanian6064 2 года назад +72

    Who's here after watching Venkat Prabhu மன்மத லீலை டிரெய்லர் ❤️😂😂😂

  • @bennywilson8264
    @bennywilson8264 3 года назад +17

    Music and picturesaction and the four dancers....... Love that

  • @cnu73
    @cnu73 Год назад +2

    good dance by bhagyaraj....

  • @ravichandra7873
    @ravichandra7873 Месяц назад +1

    பாக்யராஜ் ஒரு சிறந்த கலை ரசிகன்யா

  • @samymari2403
    @samymari2403 3 года назад +9

    நடனம் சிறப்பு

  • @palpandiv1539
    @palpandiv1539 2 года назад +183

    குழந்தை பாக்கியம் வேண்டும் என்ற தம்பதியர் ஆஸ்பத்திரி செல்ல வேண்டாம். இதமான சூழலில் இந்த பாடலை காலை / மாலை | இரவு என மூன்று வேளையும் கேட்கவும். குழந்தை பாக்கியம் உறுதி.

  • @gomathigomathi5360
    @gomathigomathi5360 Год назад +1

    Romba nalla erukku

  • @shaanmhmd1485
    @shaanmhmd1485 2 года назад +5

    Vaange manmadha leelai trailer paaathutu inge thaan vaaringelaa

  • @gicprabhakar9466
    @gicprabhakar9466 2 года назад +3

    Evergreen... Super dooper hit song.... Thanks to latest manmathaleelai for recalling this mind blowing music again

  • @SCHRaghul
    @SCHRaghul Месяц назад

    சகல கலைகளிலும்
    தனி சிறப்பு மிக்க
    வல்லவரான K.பாக்யராஜ்
    போற்றுதலுக்குரிய
    மாமன்னர்.

  • @thirumurthy2686
    @thirumurthy2686 3 месяца назад +2

    Very Super Songs Raj sir 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @RajeshkuttyRajeshkutty-j5s
    @RajeshkuttyRajeshkutty-j5s 26 дней назад +1

    என் உயிர் உள்ள கேப்பேன்

  • @prasannanagarajan6443
    @prasannanagarajan6443 3 года назад +13

    எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் அருமையாக இருக்கும்.பிரம்மாண்ட இசை

  • @gomathigomathi5360
    @gomathigomathi5360 Год назад

    Tv gopalakrishnan humming very sweet and also janaki voice superb

  • @mohamedseiyed
    @mohamedseiyed 3 года назад +48

    மீண்டும் மீண்டும் கேட்ட தூண்டும் பாடல்

  • @ChandraSekran-cx3jo
    @ChandraSekran-cx3jo Год назад +2

    பாக்கியராஜ்பாடல்லேஇதுசலிகாதபாடல்😮

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 2 года назад +2

    Actually entha song fulla bgma eruku !! Raja

  • @thamasupaiyan3835
    @thamasupaiyan3835 2 года назад +14

    Raja is a real KING in all seasons❤👌👌👌

  • @kumaresansellavelan4106
    @kumaresansellavelan4106 3 месяца назад +1

    welike....