கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைபடட்டும்! இதே சூழலில்2011நாங்களும் கடந்து போனோம் எங்கள் மூத்த மகளை 2வயதில் இழந்து போய் மிகவும் வேதனைப்பட்டோம்..இழந்து போனதை தேவன் மூன்று மடங்காக ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகளை தந்து மகிழப்பண்ணினார். தேவனுக்கே மகிமை!
அநேக வருடங்கள் கழித்து எனக்கும் திருமணம் நடந்தது. முன்பு கடந்து பாதை மிகவும் வேதனை. திருமணத்திற்கு பின்பு நிம்மதி என்றிருந்தேன். இரண்டு மாதம் அபாஷன் ஆகி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. கவலை வரும்போதெல்லாம் ஏன் ஆண்டவரே என்று கேட்பேன் இன்னும். உங்க சாட்சி கமெண்ட்ஸில் உள்ள சாட்சிகள், இம்மட்டும் கர்த்தர் எங்களை நடத்தி வந்ததற்கு நான்ம் என் குடும்பமும் எம்மாத்திரம். இனி இப்படி பேச மாட்டேன். எல்லாம் நன்மைக்கே கர்த்தருக்கே ஸ்தோத்திரம்
அற்புதமான சாட்சி.... சிரித்த முகத்தோடு சொல்லும் விதமே கர்த்தர் மேல் அவர்கள் வைத்துள்ள விசுவாசத்தை காட்டுகிறது..... கர்த்தருக்கு மகிமை மென்மேலும் இவர்களை பயன்படுத்துவாராக......
இதே போல் நானும் என் தலைப்பிள்ளையை கர்த்தர் அன்பாய் எடுத்துக்கொண்டார் என் வேதனை நீங்க தேவன் மறுபடியும் இரு மகன்களைக்கொடுத்து ஆசீர்வதித்துள்ளார். என் தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏. கர்த்தர் கொடுத்த மூத்த பிள்ளையை கர்த்தருடைய ஊழியத்திற்கு என்று ஒப்புக்கொடுத்து ஜெபித்துக்கொண்டு இருக்கிறேன். தேவன் தாமே அந்தப் பிள்ளையை எடுத்துப் பயன்படுத்துவராக. ஆமென் 🙏
உங்கள் சாட்சி கேட்டேன். My only grand daughter is autistic and I die everyday looking at her. Praying and pleading with God for the last 4 years since the diagnosis. Please pray for her
சகோதரரே அந்த அனுபவம் எனக்கு உண்டு, நானும் ஊழியத்தை செய்து வருகிறேன் இதே போன்ற சனிக்கிழமை என் மகன் இறந்து விட்டான் மறுநாள் மிக பெரிய சபைக்கு கர்த்தருடைய வார்த்தையை கொடுப்பதற்காக அழைக்கப்பட்டு இருந்தேன் கர்த்தருடைய ஊழியம் தடைப்படாமல் நடைப்பெற்றது கர்த்தர் வல்லாமையாய் என்னை பயன்படுத்தினார் ஆனேகரை கர்த்தர் உயிர்ப்பித்தார் , மறுபடியும் கர்த்தர் எனக்கும் என் மனைவிக்கும் வாக்குத்தத்தம் கொடுத்தார் அதே வருடத்தில் ஆண் குழந்தை எங்களுக்கு கொடுத்துள்ளார் கர்த்தருக்கு மகிமை பாஸ்டர் ஆறுதல் அமலன் BA.,BL (வழக்கறிஞர் )
Juda Anna unka satchii patchii therinchikanuminuu ninachaa.. intha video mulam therinchikita karthar nalavar ...Avara nambuna yaraium avar kaivitathey ila.. Glory to God ...✝️🛐
Amen Jesus annan mulamaga ennoto pesinar nanum intha problem latan iruken aana ennota life la nan en first babya 75 days la en karpapaiyilaye miss panniten athu enaku romba sornthu poiten ipo annan mulamaga Jesus enaku uruthi paduthi irukar nan ilanthu ponatha thirunpa Jesus enaku tharuvar amen glory to jesus
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைபடட்டும்! இதே சூழலில்2011நாங்களும் கடந்து போனோம் எங்கள் மூத்த மகளை 2வயதில் இழந்து போய் மிகவும் வேதனைப்பட்டோம்..இழந்து போனதை தேவன் மூன்று மடங்காக ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகளை தந்து மகிழப்பண்ணினார். தேவனுக்கே மகிமை!
தேவனுக்கே மகிமை ஜூடா அண்ணா அவர் குடும்பத்தை கர்த்தர் மேலும் மேலும் ஆசீர்வாதமாக ஊழியத்தில் பயன்படுத்துவாராக
அதிகமாக அழுதேன். இயேசுவின் மார்பின் சுகம் உணர்ந்தேன். லவ் யூ ஜீசஸ்
உங்க சாட்சி என் கண்களில் கண்ணீர் கொண்டு வந்தது
அநேக வருடங்கள் கழித்து எனக்கும் திருமணம் நடந்தது. முன்பு கடந்து பாதை மிகவும் வேதனை. திருமணத்திற்கு பின்பு நிம்மதி என்றிருந்தேன். இரண்டு மாதம் அபாஷன் ஆகி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. கவலை வரும்போதெல்லாம் ஏன் ஆண்டவரே என்று கேட்பேன் இன்னும். உங்க சாட்சி கமெண்ட்ஸில் உள்ள சாட்சிகள், இம்மட்டும் கர்த்தர் எங்களை நடத்தி வந்ததற்கு நான்ம் என் குடும்பமும் எம்மாத்திரம். இனி இப்படி பேச மாட்டேன். எல்லாம் நன்மைக்கே கர்த்தருக்கே ஸ்தோத்திரம்
Amen God bless you
Good brother god will bless you don't worry brother
ஜூடா தம்பி கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவாராக Jesus bless you.
அற்புதமான சாட்சி.... சிரித்த முகத்தோடு சொல்லும் விதமே கர்த்தர் மேல் அவர்கள் வைத்துள்ள விசுவாசத்தை காட்டுகிறது..... கர்த்தருக்கு மகிமை மென்மேலும் இவர்களை பயன்படுத்துவாராக......
ஆண்டவர் தாமே எனக்கும் இப்படி பட்ட விசுவாசம் தர வேணும்
நிச்சயமாகவே அருமையான மகிமையான சாட்சி
சிலர் சாட்சி சிலரை உருவாக்கும்
ஆனால் இவர் சாட்சி பலரை உடைத்து உருவாகும் 🙏
இருந்தால் ஒருநாள்லாவது இவரை போல் உதமான வாழனும்🙏
இதே போல் நானும் என் தலைப்பிள்ளையை கர்த்தர் அன்பாய் எடுத்துக்கொண்டார் என் வேதனை நீங்க தேவன் மறுபடியும் இரு மகன்களைக்கொடுத்து ஆசீர்வதித்துள்ளார். என் தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏. கர்த்தர் கொடுத்த மூத்த பிள்ளையை கர்த்தருடைய ஊழியத்திற்கு என்று ஒப்புக்கொடுத்து ஜெபித்துக்கொண்டு இருக்கிறேன். தேவன் தாமே அந்தப் பிள்ளையை எடுத்துப் பயன்படுத்துவராக. ஆமென் 🙏
உன் சாட்சியில் கர்த்தரின் பராக்கிரமம் அவர் அன்பு அவரின் சந்தோசம் கர்த்தரின் வல்லமைவெளிப்பட்டது உன்னையும் உன் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்
யூதா அண்ணாவ interview எடுத்ததுக்கு ரெம்ப நன்றி eden டிவி
உங்களுடைய வாயில்இருந்து சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் தேவனையே மகிழ்விக்கிறது💕🙏
முழுவதும் பார்த்த பின்பு அழுகை மாத்திரமே . கர்த்தருடை அன்பு மாறாதது
உங்கள் சாட்சி தேவன் மேல் அதீக விசுவாசத்தை கொடுத்தது நன்றி அண்ணா
உயிருள்ள சாட்சி இயேவுக்கே நன்றி ❤
உங்கள் சாட்சி கேட்டேன். My only grand daughter is autistic and I die everyday looking at her. Praying and pleading with God for the last 4 years since the diagnosis. Please pray for her
உயிருள்ள சாட்சி பிரதர்... 👏🏻👍🏻❤️ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 😍
உதவியாளர்
கையிலிருந்து உரிமையாளர் கைக்கு பிள்ளை போனது....எப்படிப்பட்ட உண்மையான வார்த்தை...
Blessing
Judah Benhur interview is the best interview in eden tv channel..
உங்கள் சாட்சி என்னை பெலப்படுத்துகிறது . உங்கள் ஊழியம் இன்னும் பெருக வேண்டும்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் 🙏🙏🙏
கர்த்தருக்கே மகிமை.ஆமேன்
சகோதரரே அந்த அனுபவம் எனக்கு உண்டு, நானும் ஊழியத்தை செய்து வருகிறேன் இதே போன்ற சனிக்கிழமை என் மகன் இறந்து விட்டான் மறுநாள் மிக பெரிய சபைக்கு கர்த்தருடைய வார்த்தையை கொடுப்பதற்காக அழைக்கப்பட்டு இருந்தேன் கர்த்தருடைய ஊழியம் தடைப்படாமல் நடைப்பெற்றது கர்த்தர் வல்லாமையாய் என்னை பயன்படுத்தினார் ஆனேகரை கர்த்தர் உயிர்ப்பித்தார் , மறுபடியும் கர்த்தர் எனக்கும் என் மனைவிக்கும் வாக்குத்தத்தம் கொடுத்தார் அதே வருடத்தில் ஆண் குழந்தை எங்களுக்கு கொடுத்துள்ளார் கர்த்தருக்கு மகிமை
பாஸ்டர் ஆறுதல் அமலன் BA.,BL (வழக்கறிஞர் )
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நானும் என் அப்பாவையும் என் அம்மாவையும் ....என் பதினான்கு மகள் ஏஞ்சல் குட்டியையும் இழந்திருக்கிறோம் .கர்தரின் பலத்தால்.என் ஓட்டத்தை ஒடிக்கொன்டிருக்கிறேன்.🙏🙏🙏
God bless you akka don't worry
May God always be with you and guide you sister
God bless you akka
Kavalai padadhinga
Amen
கர்த்தர் நல்லவர்.
என் அன்பு கணவர் மரணத்தின் போது தேவன் என்னை பலப்படுத்தினர்🙏🏼
இன்றும் என்றும் கர்த்தர் மாறாதவர் 🙏🏼
தேவன் ஜீவிக்கிறார் 🙏🏼
Please take interview pastor Joshua yestove Anna 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
யூதா அண்ணா god bless you...
could not control tears, May God use you mightily
Amen. Paster
எனக்கு 11 வருடம் ஆகியும் குழந்தை இல்லை உங்க சாட்சி கேட்டது அழுகை வந்து விட்டது. நான் விசுவாசிக்கிறேன் jesus குழந்தை கொடுப்பார் என்று..😢😢😢
ஒரு நாள் இதே கமெண்டில் உங்கள் சாட்சி எழுதுவீர்கள்
Eden TV யின் உன்னதமான சாட்சி ஜூடா தம்பி சாட்சி
What a great God he is
👌👌👌👌👌👌சாட்சி பிரதர் ஆமென்
🤍🤍Amen🤍🤍Thank You LORD JESUS🤍🤍🙏🧎♀️
ஐயா உங்கள்
பாடல் களோடு உங்களை பார்க்கும் போதெல்லாம்... எதோ கவலையோடு இருக்கிறீர்கள் என்று உணர்வேன். இப்போது தான் புரிகிறது
Juda Anna unka satchii patchii therinchikanuminuu ninachaa.. intha video mulam therinchikita karthar nalavar ...Avara nambuna yaraium avar kaivitathey ila.. Glory to God ...✝️🛐
Amen Jesus annan mulamaga ennoto pesinar nanum intha problem latan iruken aana ennota life la nan en first babya 75 days la en karpapaiyilaye miss panniten athu enaku romba sornthu poiten ipo annan mulamaga Jesus enaku uruthi paduthi irukar nan ilanthu ponatha thirunpa Jesus enaku tharuvar amen glory to jesus
ஆமென் அல்லேலூயா 👏🏻👏🏻
Praise God for the wonderful & tearful testimony...
God bless you brother juda karthar ungalai innum athigathigamai payanppaduththuvar brother God be with you brother 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Hallelujah.....
Hallelujah......
Hallelujah.
கர்த்தர் நல்லவர் 👏👏👏👏💞❤
உங்களுடைய சாட்சி எல்லோருக்கும் மிகவும்அருமைGod bless you and your family 😂❤
உண்மை சீசன்❤
Glory to God inspire testimony
Amen🙏🏽🙌🏻🙌🏻🙌🏻
Enakkum en kulathayaiya God tharauvaru nampikkai innum athimagirukku unha testimony kettuuuu..... praye for me uncle.praise the lord
😭😭😭அப்பா இயேசப்பா
Lots thanks to jesus all testimony😢😢😢😢praise the lard 🙏🙏🙏🙏jesus
🙏Such a living testimony breaks the heart in pieces 💥JESUS IS ALIVE FOR EVERMORE ❤️🙏
Amen endevan nallavar
Amen because Jesus is the only living True god Amen Jesus bless you brothers Amen
Glory to god davan innum ungalai payanpaduthuvaraga
God bless you brother judha
God is good Judah Thambi
I touch this testimony really touch every one
Praise the lord
Jesus bless ur family and ministry brother
PRAISE THE LORD
Glory to God
Jevanulla Saatchi Glory to God
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்
Glory to JESUS CHRIST 🙏
ஆமென் ✝️🛐🙏🙏❤ அல்லேலூயா 🙌🏻🙌🏻🌹💞.. Praise the Lord 👏👏👏🌹💐❤
Amen Prise the Lord.
Glory to Jesus Amen Amen Sthothiram amen
Praise the LORD
Amen Amen! To God be the Glory. Wonderful testimony.
Amen Anna kozanthaya ezantha enakku onga sachi uyirmeezchi tanthathu prayer for me praise god
என் மகளும் தேவனிடம் சென்று விட்டால் 19 வயது எலிசபெத் இயேசப்பா தான் ஆறுதலாய் இருந்தார்
HALLELUJAH 🙌🙌🙌GOD BLESS YOU BROTHER 🌹 🙏 🙌
Romba thanks esappa ennaku nenka Joshua annan mulamaga ennotu pesunathukaga rommmba rommmmba thank you Jesus😍
Praise the lord Anna i believe jesus
Your believe words told them yes thanks you lord Im get married waiting for baby 8 years 😢
Praise GOD
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏
Siluvai patriya ubadesam. Ketupogiravargaluku paithiyamai irukiradu. Ratchikapadugiravargaluku deva balamai irukiradu
Amen..... Glory to God
Thank you jesus.realy it's boosted me i am also believe u r witness next year i will get Samuel grand son (mother name sophia
கர்த்தருக்கு ஸ்தோஸ்திரம் நாங்களும் 2012 இல் எங்களின் மூத்த மகனை இழந்தோம், கர்த்தரின் கிருபையால் அவருடைய பாதையில் நடக்கிறோம்
En kanavar, en maamiyar, en Sagothari 3 perum 10 monthla marichaanga , kartharea ennai belapaduthi immattum nadathi varugiraar brother, avaruku satchiyaga. Naanum beracha i visuvaadithaan.
Praise the Lord brother 🙏 Thank you Lord 🙏 God bless you brother 🙏
Sthothram.praise jesus.
Very useful your testimony full message i saw
I proud of you Anna 👏💐god with you your ministry
Pray for me 🙏
6/6/2023 Praise the Lord Amen.... 19:40
Praise Lord
Praise the Lord Amen
Very inspiring testimony
Amen... Hallelujah
Glory to God 🙏
God bless you 🙏
Amen. Praise God for this Wonderful Testimony.
Great testimony.....I also lose my son 3 1/2 age ...2012 sep 29
Glary to god
Amen Amen Super
Praise God Jesus, Bro.
Glory to Jesus
Naangalum engal kulanthaiya 3 vayathil 2021 nov la elanthom antha kaalangal vethanai anathu aandavar thetri nadathi varugirar
Aya. Nan. Pellai. Elathaval. Nan. 3. Ched. Adaefd. Saithu. Eirugiran. En. Dater. Judi. Praise. Tumar. .agi. 27. Yars. Old. 2 Time. Hard. Aprasan. You. Veri. Good. Paster
Amen hallelujah 🙌
Glory
Amen Praise God
அற்புதமான சாட்சி
Glory to jesus