ரொம்ப ஷாக்ஆ இருக்கு. எங்க கும்பகோணத்துக்கு கூட தினசரி 9 சேவை இருக்கு. தஞ்சாவூர எடுத்துக்கிட்டா இன்னும் 2 கூடுதல் ஆக 11 தினசரி சேவை இருக்கு. மயிலாடுதுறை 11 தினசரி சேவை. ஆனால் எங்கள் ஊரைவிட பெரிய கன்னியாகுமரிக்கு வெறும் 5 சேவை. அதில் ஒண்ணு மட்டும்தான் சென்னை நெல்லை . திப்ருகர்ட் விவேக் உருப்படாத தலையில் கட்டப்பட்ட தறுதலை வண்டி. குருவாயூர் அளவுக்கு கூட்டம் இருக்கும் குமரிக்கு குருவாயூரில் சேவை புரியும் அளவு டிரெயினில் பாதி கூட இல்லை. எங்கள் ஊருக்கு நான் பெருமை அடைகிறேன். நன்றி. நான் பணிபுரிந்த வங்கி உலகிலேயே பெரிய வங்கி என்று பறை சாற்றுவார்கள். ஆனால் அதற்கு கிளை கன்னியாகுமரியில் இன்றளவும் இல்லை. விவேகானந்தநகர் பெயரில் தான் கிளை உள்ளது. நன்றி ஐயா
Ipam ena solla varanka sir.... Neenka sollurathu rompa comedy ah iruku😂😂😂😂 Nagercoil is the capital of kanyakumari district so most of the train will depart from Nagercoil junction. One more thing 9 service via kumbakonam not a final destination So ungala ellam is just crossing ku use panura stations
நீங்க இந்த பதிவு ஒரு போட்டோ போட்டா நல்லா இருக்கும்
Soon update bro.
Good. But Train no. 12641 is bi-weekly, that is on Wed and Friday.
Yes bro, thank you for your comments 🙂 (edit miss)
ரொம்ப ஷாக்ஆ இருக்கு. எங்க கும்பகோணத்துக்கு கூட தினசரி 9 சேவை இருக்கு. தஞ்சாவூர எடுத்துக்கிட்டா இன்னும் 2 கூடுதல் ஆக 11 தினசரி சேவை இருக்கு. மயிலாடுதுறை 11 தினசரி சேவை. ஆனால் எங்கள் ஊரைவிட பெரிய கன்னியாகுமரிக்கு வெறும் 5 சேவை. அதில் ஒண்ணு மட்டும்தான் சென்னை நெல்லை . திப்ருகர்ட் விவேக் உருப்படாத தலையில் கட்டப்பட்ட தறுதலை வண்டி. குருவாயூர் அளவுக்கு கூட்டம் இருக்கும் குமரிக்கு குருவாயூரில் சேவை புரியும் அளவு டிரெயினில் பாதி கூட இல்லை. எங்கள் ஊருக்கு நான் பெருமை அடைகிறேன். நன்றி.
நான் பணிபுரிந்த வங்கி உலகிலேயே பெரிய வங்கி என்று பறை சாற்றுவார்கள். ஆனால் அதற்கு கிளை கன்னியாகுமரியில் இன்றளவும் இல்லை. விவேகானந்தநகர் பெயரில் தான் கிளை உள்ளது. நன்றி ஐயா
Ipam ena solla varanka sir....
Neenka sollurathu rompa comedy ah iruku😂😂😂😂
Nagercoil is the capital of kanyakumari district so most of the train will depart from Nagercoil junction.
One more thing 9 service via kumbakonam not a final destination
So ungala ellam is just crossing ku use panura stations
@@aswinthanapalanyes 💯
Sir
Double track now in use
Cape to nagercoil jn
Yes, Running on double track 🙂
Hi bro nellai 6th platform update tenkasi seperate line
Fact check is important before posting, please.
Yes, thank you.
True & Agree