கேள்விக்கென்ன பதில்: "2026ல் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி" | Seeman | Vijay | (14/05/2023)

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #Seeman | #Vijay
    கேள்விக்கென்ன பதில்: "2026ல் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி" | Seeman | Vijay | (14/05/2023)
    Kelvikkenna Bathil : Exclusive Interview with NTK Chief Seeman(14/05/2023)
    Uploaded On 14.05.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    *ThanthiTV RUclips PLAYLIST*
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 1,1 тыс.

  • @veeraiyanveeraiyan6374
    @veeraiyanveeraiyan6374 Год назад +78

    வாழ்க வளமுடன் அண்ணன் பேச்சுத் திறமை வெல்லட்டும் தமிழகத்தில்

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад

      சீமான் ஒரு தற்குறி மாற்றி மாற்றி பேசும் பச்சோந்தி

    • @kumarasivana
      @kumarasivana Год назад +1

      Excellent💯 and true bro

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Год назад +67

    சீமான் அவர்கள் மட்டும் பேசியதையே பலமுறை பேசினாலும் கேட்பதற்கு சலிக்கவில்லை

  • @jokerscreationchannel6279
    @jokerscreationchannel6279 Год назад +202

    இதைவிட சிறந்த பதில்களை யாராலும் தர முடியாது அண்ணனுக்கு நிகர் அண்ணனே-----அரசியலில் சாதியும் பல சதியும் இருந்த அரசியலில் இளைஞர்களை உண்மையான அரசியலை நோக்கி சாதிக்கும்படி சிந்திக்க வைத்தவர் அண்ணன் சீமான் ((நாம் தமிழர்)) 🔥🔥💪💪🔥💪🔥💪🔥

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад +5

      தற்குறி சீமான்

    • @kumarasivana
      @kumarasivana Год назад +1

      Please explain the reply

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 Год назад

      ​@@ajayroshan6460 நீ ஒரு மானங்கெட்ட பிக்கேரி தற்குறி முன்டம்பயலே

    • @jayganesh6902
      @jayganesh6902 Год назад

      ​@@ajayroshan6460 டேய் உன்னை பார்த்து தற்குறி வந்தேறி என்று சொல்ல கூடாது 😭😭😭😭😭😭😭

    • @GowthamGowtham-pf9tx
      @GowthamGowtham-pf9tx Год назад +2

      We love u ❤❤❤ seeman anna ....we waiting for ur chief minister ❤

  • @kalisveera8742
    @kalisveera8742 Год назад +25

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணனைக்கு காணொளி பேட்டி எடுக்க வந்தமைக்கு தினத்தந்தி குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள் மக்களுக்கும் உயிர் மெய்ய செய்யும் அரசியல் செய்யும் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு வாழ்த்துக்கள் பல பல என்னுடைய வாக்கு குடும்பத்தார்களுக்கும் விவசாய சின்னத்திற்கு தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி நன்றி வணக்கம்

  • @umarajan4009
    @umarajan4009 Год назад +58

    "தமிழ் தாய் வாழ்க"
    "தலைவர் பிரபாகரன் வாழ்க"

  • @arunrl
    @arunrl Год назад +78

    எதிர் கட்சி தலைவராக செயல்படும் திரு சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💪❤️
    நாம் தமிழர் ❤💪💪

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад +1

      🤣 உன் வாய் உன் உருட்டு

    • @kumarasivana
      @kumarasivana Год назад +4

      நாம்தமிழர் வாழ்க

    • @jayganesh6902
      @jayganesh6902 Год назад

      ​@@ajayroshan6460 🐖🐖🐖🐖🐖🐖🐖

  • @thamilsubramaniam8286
    @thamilsubramaniam8286 Год назад +150

    வாழ்த்துக்கள் 💛❤️💚
    வாழட்டும் தமிழினம் வளரட்டும் தமிழகம் வெல்லட்டும் நாம் தமிழர்

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад

      சீமான் ஒரு தற்குறி standup காமெடியன்

    • @MonkeyDLuffy-cs3hr
      @MonkeyDLuffy-cs3hr Год назад +1

      Tamila inamaaa avar naadaarla

  • @muthupandi9291
    @muthupandi9291 Год назад +19

    சாதியின் மீது கொண்ட மோகத்தால் கையில் சாதி கையிரு கட்டிகொண்டு திரிந்த என்னை சாதி ஒரு சாக்கடை என்பதை புரிய வைத்து என் தாய் மொழி தமிழ் மீதும் என் இனம் மீதும் தீரதா காதலை வளர்த்து விட்ட மிக பெரிய அரசியல் ஆசான், தமிழ் தேசிய பொக்கிஷம் என் ஆருயிர் அண்ணன் சீமான்... நாம் தமிழர்💪💪

    • @nithish9978
      @nithish9978 Год назад +5

      இதுவே அவரது வெற்றி

  • @akashdn4374
    @akashdn4374 Год назад +357

    சீமானை நீங்கள் ஏற்காமல் இருக்களாம் ! ஆனால் அண்ணன் வைக்கும் கருத்துகளை அவமதிக்க முடியாது 🔥🔥🔥🔥🔥

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад +18

      அவர் வைக்கும் கருத்து இட்லி ஓடைச்சா உள்ள கறி, 5 kg பன்னி கறி, Ak 74, ஆமை ஓட்டுல படகு ஓட்டுவது அருமை

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS Год назад +8

      ​@@ajayroshan6460 raavanaa media ல பாத்திங்களா ? அந்த குரல் பதிவை ?

    • @Mani20386
      @Mani20386 Год назад

      ​@@ajayroshan6460 நீ ஒரு மெண்டல் புண்ட

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Год назад

      சீமான் சொல்கிற கருத்துக்கள் நூறு சதவிகிதம் பொய்

    • @kumarasivana
      @kumarasivana Год назад +10

      SENTAMILAN SEEMAN policy is very different from other political party It's not only political but also environmental science

  • @Mukeshkingzz
    @Mukeshkingzz Год назад +62

    நான் பெரிதும் மதிக்கும் அண்ணன்சீமான் தமிழ் நாட்டின் நம்பிக்கை. அவர் முதல்வர் ஆக வரவேண்டும்.❤❤❤

  • @NTK8421
    @NTK8421 Год назад +63

    இனிமேல் தமிழர்கள் மனதில் தமிழன் மட்டுமே தமிழ்நாட்டை ஆண்டால் போதும் என்ற எண்ணம் தமிழர்கள் மத்தியில் வரவேண்டும்🙏🙏🙏 உன்னை நீயே ஆண்டுகோள்

    • @naganandakumar2467
      @naganandakumar2467 Год назад +1

      அப்போ நீ மட்டும் தான் ஓட்டு போட்டுக்கனும்

    • @rajarathinam2841
      @rajarathinam2841 Год назад +1

      @@naganandakumar2467 திராவிடம் போட்ட நாய் இப்படித்தான் பேசும் நீயும் அதனை

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Год назад +2

      கேரளா மலையாளி செம்மங்காடு செபாஸ்டியன் சைமன் ஆள முடியாது என்று சொல்லறிங்களா?

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +11

      @@naganandakumar2467 அப்பன் பெயரரை கூட துண்டு சீட்டில் பார்த்து படிப்பவனே தமிழ்நாட்டை ஆளும்போது ஒரு மானத்தமிழன் சீமான் ஆளக்கூடாதா ?😀

    • @NTK8421
      @NTK8421 Год назад +1

      @@kumarraju9139 💪💪💪🙏

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Год назад +23

    நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் புரட்சி தான் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு;நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏

  • @tamilrising1303
    @tamilrising1303 Год назад +157

    என்றும் மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து போராடட்டமே வாழ்க்கையாகி போன சீமான் அண்ணனுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.🎉

    • @MonkeyDLuffy-cs3hr
      @MonkeyDLuffy-cs3hr Год назад +4

      Appadiyaa, yethavathu oru porattam intha botha kai (vijayalakshmii lover) pannaanu sollu paapo!!!
      Kadaisi varaikum velinaatu thambiga yemathi kaasu vaangura mattum tha panna mudiyum, aatchiku unga anna varathu kastam....

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 Год назад +2

      ​@@MonkeyDLuffy-cs3hr ஆமாம் ஆமாம் ஃபாத்திமா பாபுடா தே மவனே

    • @MonkeyDLuffy-cs3hr
      @MonkeyDLuffy-cs3hr Год назад

      அப்போ உங்க அண்ண யோகிய மயிரில்ல அப்படித்தான டா தம்பி? அதுதா ஊருக்கே தெரியுமே 🤣🤣உங்க அண்ண முன்னெடுத்த ஒரு மக்கள் போராட்டத்த சொல்லுன்னு சொன்ன 🤔🤔 ஒடனே கொட்டைய கவ்வ வந்துட்ட..

    • @svrajendran1157
      @svrajendran1157 Год назад +1

      ​@@MonkeyDLuffy-cs3hrசூப்பர்

    • @leelawathyrajasegaram5095
      @leelawathyrajasegaram5095 Год назад +2

      ​@@MonkeyDLuffy-cs3hr நீங்கள் 200ரூபா மயக்கத்தில் இருக்கிறீர்கள் எவ்வளவோ போராட்டம் சீமான் முன்னிலையில் நடந்திருக்கு.
      வெற்றியும் கிடைத்திருக்கிறது.

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 Год назад +50

    நாம் தமிழர் சிறப்பு அன்னா இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

  • @ravir7764
    @ravir7764 Год назад +58

    இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தின் சிறந்த தலைவன் இவரே ஒரு முறை ஆட்சிஇவரிடம் கொடுத்து பார்ப்போம் மக்களே

    • @sureshmanisureshmani1878
      @sureshmanisureshmani1878 Год назад

      😂😂

    • @viswanathan796
      @viswanathan796 Год назад +2

      ​@@sureshmanisureshmani1878👠👠🗣️🗣️🗣️

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад

      முற்றிலும் பொய் சீமான் தலைவருக்கு தகுதி அற்ற ஒரு தற்குறி

    • @sasikumarp242
      @sasikumarp242 Год назад

      ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் குடுதால் நாங்கள் யாருக்கு வேணாலும் ஒட்டு போடுவோம்... காசு ரெடியா.... தமிழ் மக்கள் mindvoice

  • @sivakumar1502
    @sivakumar1502 Год назад +32

    Very clear views on our current situation. Waiting to see Seemaan as CM of Tamilnadu. Thanks

  • @RangaRajan-yw6yx
    @RangaRajan-yw6yx Год назад +28

    வரும் காலத்தில் அண்ணன் சிமான் முதல்வர் அனல் தமிழ்நாடு நன்றகா இருக்கும் மிக அறிவு ஆயின்தாவர் இவர் வரா வேண்டும் முதல்வரகா

  • @uniquelax9080
    @uniquelax9080 Год назад +111

    தேர்ச்சியான கேள்விகள்,
    முதிர்ச்சியான பதில்கள்...
    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад

      சீமான் ஒரு முதிர்ச்சி ஆன கிழம் தான் வெத்து வெட்டு

    • @kumarasivana
      @kumarasivana Год назад +6

      Super நாம்தமிழர்

    • @g.kathiravankathiravan8207
      @g.kathiravankathiravan8207 Год назад

      Yenda baadu Seeman ne oru sunni illada Badu Saman.

    • @Sketcher86
      @Sketcher86 Год назад

      @@kumarasivana Joker Naam Thamilar 😄

    • @Sketcher86
      @Sketcher86 Год назад

      Netheela veebuthi... Ivanaa naathikan? 😂

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Год назад +12

    எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன்சீமான். வென்று முடிப்பான்.. நாங்கள். உறுதியாக. நம்பிக்கையோடு.நிற்கிறோம். நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்

  • @ganesani5323
    @ganesani5323 Год назад +54

    வேற லெவல் விளக்கம் சல்யூட் அண்ணே🙋

  • @arumugamm6040
    @arumugamm6040 Год назад +3

    மக்களுக்கு தேவையான அரசியலை கட்டமைத்திட வலியுறுத்தி பேசி வருபவர் சீமான். தமிழ் மக்களாவது பேராதரவை வழங்கி அவரின் கட்சியை அரசியலில் வெற்றி பெற வைக்க வேண்டும். நாம் தமிழர்.

  • @VelMuruganK92
    @VelMuruganK92 Год назад +10

    சீமான் என்ற ஒரு தனி நபரை தவிர்த்தாலும் அவன் எடுத்து வைக்கும் கருத்துக்களை நல்ல காது கேட்கும் திறன் உடைய எந்த ஒரு மனிதனும் தவிர்க்க முடியாது

  • @bibinrr
    @bibinrr Год назад +49

    எங்கள் ஊயிர் அண்ணன் சீமான்

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад

      மயிறு வாய தொறந்தா ஒரே ஒளு

    • @kumarasivana
      @kumarasivana Год назад

      SENTAMILAN SEEMAN is the best👍💯 political leader in Tamil Nadu

    • @TMILAN908
      @TMILAN908 Год назад

      ​@@ajayroshan6460 acha soru naaye thelugu kara potta neela ethukuda Tamil Nattula iruka sethurulam porampokku naaye 🤣

  • @dayasabari1
    @dayasabari1 Год назад +48

    சிறப்பு அண்ணா... நீங்கள் என்றுமே எங்கள் அரசியல் அசான்..

  • @Tamilan731
    @Tamilan731 Год назад +113

    டேய், இன்னைக்கு நடக்குற அரசியலே எங்கள் அண்ணன் சீமானை சுற்றி தான்டா... நாம் தமிழர் வெல்வது உறுதி.. 🔥🔥🔥

    • @bharatyaswaraj5641
      @bharatyaswaraj5641 Год назад +9

      கனவு காணும் உரிமை எவர்க்கும் உண்டு

    • @Azhaguvel-nu5ck
      @Azhaguvel-nu5ck Год назад +1

      Bro already avanga Annan Stalin dhan cm adhnal seeman vendam bro please

    • @Tamilan731
      @Tamilan731 Год назад +2

      @@Azhaguvel-nu5ck அண்ணன் தா தத்தியா, முட்டளா இருக்காறே 😂🤣

    • @Azhaguvel-nu5ck
      @Azhaguvel-nu5ck Год назад

      @@Tamilan731 stalin muttal a irrundhallum 420 seeman nadarum 420 dhana.ada muttal nayae oru workum Panamal 2 crores car I'll eppadi da poga muddium .oru nadudhara vasathi oulla nabar all eppadi da 234 dhanya niraka paisa yedhu da muttal

    • @Azhaguvel-nu5ck
      @Azhaguvel-nu5ck Год назад

      @@Tamilan731 thambi nan ouna maduri muttal um illa seeman maduri 420 um illa adhnal dhan nallavar start panniya DMDK will irrukean ok .Nalla pesurvan Ellam nallavan andral seeman periappa karunanithi dhan nallavar ok

  • @prakashraj2883
    @prakashraj2883 Год назад +39

    அண்ணா நான் விஜய் ரசிகன் ஆனால் விஜய் அரசியலுக்கு வந்தால் கூட உங்களுக்கு தான் நான் ஓட்டு போடுவேன் நீங்க தான் அண்ணா சரி💪

    • @govindsamy4183
      @govindsamy4183 Год назад

      Dai, modithu poda.... nanga neraya politics pothudom .....

  • @deepak89021
    @deepak89021 Год назад +88

    உங்களபத்தி ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் என் ஓட்டு உங்களுக்கு தான் அண்ணா❤😇😎✨

    • @jayganesh6902
      @jayganesh6902 Год назад

      ஒரு விமர்சனம் சொல்லுங்கள் பார்ப்போம் 😱😱😱😱😱😱

  • @Painfultiger
    @Painfultiger Год назад +20

    நெறியாளர் நிகழ்வு விறுவிறுப்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்தியில் அண்ணன் சீமான் ஆகச்சிறந்த சிந்திக்க கூடிய பதில்...

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 Год назад +221

    அண்ணன் சீமான் ஆட்சி தான் தமிழ்நாட்டுக்கு விடிவு,

    • @vaspriyan
      @vaspriyan Год назад +6

      முடிவு.

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +18

      @@vaspriyan திரவிடிய ஆட்சிக்கு முடிவு .🤣🤣🤣

    • @avinashg4974
      @avinashg4974 Год назад

      ​@@vaspriyan என் இயற்கை கனிம வளங்களை அழிச்சிட்டு நாட்டையும் வீட்டையும் ஏன் தேவைப்பட்டால் குடும்பத்தை கூட கூட்டி கொடுக்க தயங்காத திருட்டு ரெயில் வப்பாட்டி ஒடுகாளி வந்தேறி திராவிடியா நாய்கள் எல்லாம் பேசலாமா டா பாலியல் தீவிரவாத பாஜக ஆர்எஸ்எஸ் தே*வை நாடு முழுவதும் பாலியல் தொழில் செய்து வளர்த்து விட்ட திராவிடியா பய ஆட்சிக்கு தான் டா முடிவு

    • @viswanathan796
      @viswanathan796 Год назад +3

      ​@@vaspriyanஇவனுக்கு நாம் தமிழர் காணொளியில் வந்து கதருவதே வேலையா போச்சு

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад +1

      இட்லியா ஓடைச்சா உள்ள கறி எப்படி வரும்?

  • @நாம்தமிழர்-ய1ங

    நாம் தமிழராய் ஒற்றுமையாக இருந்தால் ஒரு நாள் வெல்வோம் இது உறுதி 👍

  • @vivekananth3854
    @vivekananth3854 Год назад +43

    வருங்கால முதல்வர் செந்தமிழன் அண்ணன் சீமான்
    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை
    காலத்தின் இறுதி கையளிப்பு
    செந்தமிழன் அண்ணன்
    🎉🎉🎉🎉🎉🎉

    • @kanchikuppuswamy-qo4jh
      @kanchikuppuswamy-qo4jh Год назад

      டாக்டர் பட்டம் கருணாநிதிக்கு கொடுப்பதை எதிர்த்த கல்லூரி மாணவனான உதயகுமார் கொலை செய்ய பட்டார் பெற்ற மகனையே தன் மகன் இல்லை என்று சொல்ல வைத்தவர்தான் கருணாநிதி;

    • @kanchikuppuswamy-qo4jh
      @kanchikuppuswamy-qo4jh Год назад +1

      விஜய்நடிகர் அரசியல் பிரவேசம் என்பது தமிழர்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலே!!

  • @sundarrenganathan8638
    @sundarrenganathan8638 Год назад +5

    அரசியல் என்றால் அது அண்ணன் சீமான் தான் அவரை தவிர இனி யாராலும் சிறந்த தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்க முடியாது ( விஜய்,அஜித் யார இருந்தாலும்)

    • @sivamalai4299
      @sivamalai4299 Год назад +3

      சூப்பர் தம்பி

    • @kumarasivana
      @kumarasivana Год назад +2

      நாம்தமிழர்

  • @KrishnaOfcl_
    @KrishnaOfcl_ Год назад +27

    Seeman About Vijay Political Entry 24:54

  • @annya8530
    @annya8530 Год назад +37

    வாழ்க தமிழ் 🙏

  • @vannirajavelu-qp9gs
    @vannirajavelu-qp9gs Год назад +1

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர். 🐆🐟🏹💪💪💪💪🔥🔥🔥🔥🔥
    Before I am PMK supporter Now I Support Annan Seeman next CM Annan Seeman@2026 100% Sure.
    நெருப்பை குப்பை போட்டு முட முடியாது. அண்ணன் சீமான் நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது 🔥🔥🔥🔥💪💪💪💪
    நான் ஒரு வன்னியர் எனது தலைவர் அண்ணன் சீமான் நான் தமிழன் 💪💪💪💪💪💪💪
    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் 🐆🐟🏹

  • @VVS-1999
    @VVS-1999 Год назад +143

    நாம் தமிழர் கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைமை 😊❤

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் Год назад +25

    தமிழகத்தில் சிறந்த தமிழ் தேசிய அரசியல் புரட்சியாளன் தூய தமிழன் மண்ணின் மைந்தன் செந்தமிழன் எங்கள் அண்ணன் சீமான் மட்டுமே நாம் தமிழர்

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Год назад +41

    Seeman ❤❤❤❤

  • @VelMuruganK92
    @VelMuruganK92 Год назад +37

    சீமானை தவிர்க்கலாம் ஆனால் அவன் எடுத்து வைக்கும் கருத்துக்களை நல்ல காது கேட்டு அறிவு உடைய மனிதன் எவனும் தவிர்க்க முடியாது

    • @MR-Mathu
      @MR-Mathu Год назад

      எங்க இந்த நாயே கயல்விழிக்கு நாப்கின் வாங்க எங்க கிட்ட வெளிநாட்டுல ஈழத்த வச்சி பிச்ச எடுக்கிறான்😂

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 Год назад +118

    எங்கள் அண்ணன் சீமான் தான் நம் நம்பிக்கை நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад

      பிரபாகரணை உருவாக்கியவர் MGR

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад

      சீமான் ஒரு தற்குறி

    • @kaikumareshr5973
      @kaikumareshr5973 Год назад +4

      @@ajayroshan6460 இப்போ அதற்கு என்ன,,, உருவாக்கவில்லை உதவி செய்தார் அதை யாரும் மறுக்கவில்லை உனக்கு எதாவது சந்தேகம் இருந்தால் மறந்து விடு

    • @dish493
      @dish493 Год назад

      ​@@ajayroshan6460 deii yaarra nee comali😂

    • @MonkeyDLuffy-cs3hr
      @MonkeyDLuffy-cs3hr Год назад

      Prabhakaran vaalthirrunthaa unga anna arasiyal kull vanthirruka mudiyathu pa thambi 😅😅😅

  • @srinivasanr5159
    @srinivasanr5159 Год назад

    வருங்காலத்தில் முதல்வராக வேண்டும் என முயற்சிக்கும் சீமான் அவர்களே, உங்களை நீங்களே அண்ணன் என்று சொல்லிக் கொள்வது சிறப்பு . மேடைப் பேச்சை அப்படியே பேட்டியிலும் பார்க்க முடிகிறது. சிரிக்கும் போதே என்ன சொல்வது என்று யோசிக்கும் யுக்தி அருமை. அமர்த்தலாக பேசி ஆர்ப்பாட்டமாக சிரித்து கொண்டு கொடுத்த பேட்டிக்கு நடுவே கை கட்டி யோசித்து பேட்டி கொடுக்க வைக்கும் நிருபரின் கேள்வியையும் பாராட்டத் தான் வேண்டும். கூட்டணி அமைப்பது கொள்கை முடிவு அல்ல சந்தர்ப்ப வாதம். எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைப்பதில்லை என்ற சீமானின் உறுதி பாராட்டத் தக்கது. தமிழ்நாட்டில் அரசியலில் திரைக் கவர்ச்சி கண்டு பொங்கும் கோபம் அருமை. நிருபர் வேறு அரசியலுக்கு விஜய் வருகிறார் அஜித் வருகிறார் என சீமானுக்கு கிலி காட்டுகிறார், முகம் மாறினாலும் சிரித்து சமாளிப்பது சிறப்பு. சிவில் வழக்குகளில் உடனே வராத தீர்ப்பு அரசியல் வழக்கில் ஏன் உடனே வருகிறது. ஹைதர் அலி, திப்பு சுல்தான் பயன்படுத்தி பின்னர் பிரிட்டிஷ் அபிவிருத்தி செய்த ஆயுதம் பிரங்கியா அல்லது ராக்கெட் ஏவுகனையா? பரவாயில்லை எல்லோருக்கும் மறதி இயல்பே. ஐபிஎல் முழுக்க முழுக்க ஒரு வியாபாரம் சூதாட்டம் என்பதில் மற்றுக் கருத்து இல்லை. மொத்தத்தில் பேட்டி பார்க்க, கேட்க விறுவிறுப்பு தான்.

  • @Mukeshkingzz
    @Mukeshkingzz Год назад +8

    மக்களுக்காக போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் நாம் தமிழர் கட்சி யினர். 👏👏👏👍🏻👍🏻

  • @jesufairreuban4888
    @jesufairreuban4888 Год назад +83

    அண்ணன் சீமான் என்றும் மாஸ் தான் ♥️🔥

  • @Dangerous_GTP
    @Dangerous_GTP Год назад +51

    ❤❤❤❤❤ Seeman ❤❤❤❤❤❤

    • @Eyeofaneagle
      @Eyeofaneagle Год назад

      Amai 🐢🐢🐢🐢kudhi Dai vaipe illa raja

    • @bharathan5918
      @bharathan5918 Год назад +5

      @@Eyeofaneagle வாய்ப்பு இருக்கிறது தம்பி வாய்ப்பு இருக்கிறது

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +8

      @@Eyeofaneagle அப்பன் பெயரரை கூட துண்டு சீட்டில் பார்த்து படிப்பவனே தமிழ்நாட்டை ஆளும்போது ஒரு மானத்தமிழன் சீமான் ஆளக்கூடாதா ?😀

    • @viswanathan796
      @viswanathan796 Год назад

      ​@@Eyeofaneagleகொத்தடிமை

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu0079 Год назад +37

    Sadarna manidan manadel ulla kelvikalai kekkum Annan Seeman Mass 💐💐💐💐💐👌

  • @TechFenixTamil
    @TechFenixTamil Год назад +137

    தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥》》》

    • @Vibrant_heat
      @Vibrant_heat Год назад +5

      Vijaylaksmi kelu sollum

    • @prabhukaran1534
      @prabhukaran1534 Год назад

      ​@@Vibrant_heatl

    • @rajarathinam2841
      @rajarathinam2841 Год назад +1

      @@Vibrant_heat நாயே வந்துட்டியா

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Год назад +3

      Buuhaaa buuuhhaaaa... Vaipilla raja vaipilla raja... Soothadika Vijay varuvan pola ungalukku... Munnadi vijay vara koodathunu sonnan... Adikira adiyila evanum varakoodathunan... Ippo appdiye pammuran.. Yen theriyuma... Avaoda rasigargal... Veedu veeda vachu seiyvanunga... Poster la irunthu veedu varaikum saani adipanunga. Tamilnadu full irangal poster ottuvanunga unga nonenukku.. Athunala.. Ippo intha peice pammuthu...

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Год назад

      Vijaylakhsmi pundai sugam... Amogam... Ava virichi padutha unga nonen paainchu .. Appo kayal enna pannum pavam... Thambinga neenga povingala ..

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Год назад +68

    நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪💪💪❤❤

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад +1

      🐢 🤣 from canada 🇨🇦

    • @kumarasivana
      @kumarasivana Год назад +2

      நாம்தமிழர் வாழ்க

  • @ssmediauk3338
    @ssmediauk3338 Год назад +28

    Seeman sir 👌

  • @k.pasumalaimalai1143
    @k.pasumalaimalai1143 Год назад +25

    🔥🔥🔥🔥அண்ணன் சீமான்

  • @கும்புடுறஞ்சாமி-ச3த

    தமிழ் மொழியின் பாதுகாவலன் 💪 தமிழர்களின் ஒற்றுமைக்காணவன் 💪 நிலம் வளம் என அனைத்து உயிர்களுக்குமான அரசியல் தலைவன் 💪💪💪💪♥️

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Год назад +35

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா நாம்தமிழர் கட்சி மஸ்கட்.

  • @yogayoga8136
    @yogayoga8136 Год назад +7

    Seeman👉🏻:
    1 -!Unmaiyana Rosam,manam ,veeram,karunai,naermai yaana thamilan.
    2- ellauyirukkumana oru manithan.
    3 - pirabakaranin thambi.
    4 - paechchu Thiran ,sariyana aalumaithiran.
    Thamilarukku kidaiththa periya varppirathsam.
    Ippadijae innum adukki kondae pokslam.
    Makkalae airy a vaaippai veenakkatheetkal 👌🏽🐯💪🔥🙏👍🏽👏🏽👌🏽

  • @கோ.குணசேகரன்

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்♥️💛♥️💛🔥🐅💪🏻

  • @prabakaran5499
    @prabakaran5499 Год назад +38

    நாம் தமிழர்...

  • @Orunimidachinthanai
    @Orunimidachinthanai Год назад +195

    இப்படி ஒரு தலைவனை தந்த தமிழுக்கு நன்றி

  • @bharathan5918
    @bharathan5918 Год назад +58

    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

    • @Vibrant_heat
      @Vibrant_heat Год назад +1

      Mentel seeman

    • @prabhukaran1534
      @prabhukaran1534 Год назад

      ​@@Vibrant_heat L k

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +3

      @@Vibrant_heat அப்பன் பெயரரை கூட துண்டு சீட்டில் பார்த்து படிப்பவனே தமிழ்நாட்டை ஆளும்போது ஒரு மானத்தமிழன் சீமான் ஆளக்கூடாதா ?😀

    • @kumarasivana
      @kumarasivana Год назад +1

      Super bro

  • @muralisurya4683
    @muralisurya4683 Год назад +2

    எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றோம் மாறவேண்டியது மக்கள் தான்

  • @veluarumugam1563
    @veluarumugam1563 Год назад +133

    அண்ணன் சீமான் ❤

    • @vaspriyan
      @vaspriyan Год назад +2

      அப்ப பிரபாகரன் யாரு...

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +11

      @@vaspriyan பிரபாகரன் தமிழ்த்தேசிய தலைவர் . உலகத்தமிழர்களின் தலைவர் .

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад +1

      இட்லியா ஓடைச்சா உள்ள கறி எப்படி வரும்?

    • @veluarumugam1563
      @veluarumugam1563 Год назад +3

      கேலி செய்யும் உங்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம் என்பதை அறிந்து கொண்டு கடந்து செல்கிறோம்

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Год назад +1

      என்ன போராடுகிறார் என்று சொல்ல முடியுமா?

  • @parir3752
    @parir3752 Год назад +4

    நாம் தமிழர் கட்சி தனித்து நிற்பதே அதன் பலம் 💪💪💪💪 அதுவே சிறப்பு 👍👍👍👍

  • @TN_39_NTK
    @TN_39_NTK Год назад +3

    எனக்கும் விஜய் அண்ணாவ ரொம்ப புடிக்கும் ஆணால் என்னோட வாக்கு சீமான் அண்ணாக்குதான்❤️❤️

  • @Aswin778
    @Aswin778 Год назад +159

    யாரெல்லாம் சீமான் சார் ஒரு சிறந்த திறமையான நபர் என்று நினைக்கிறீர்கள் 👌👍🙋‍♂️

    • @bharathan5918
      @bharathan5918 Год назад +15

      சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

    • @thamilsubramaniam8286
      @thamilsubramaniam8286 Год назад +17

      அண்ணன் சீமான் பேச்சு அருமை
      அனைத்து தமிழருக்குமான அரசியலை முன்னெடுப்பவர்கள் நாம் தமிழர் கட்சி வாழ்க வளர்க 💘❤️

    • @saravanan6586
      @saravanan6586 Год назад

      தமிழ் சிந்தனையாளர் பேரவை சானல் பாண்டியன் சீமான் தமிழன் இல்லை என கூறுகிறானே

    • @shamush5361
      @shamush5361 Год назад +2

      🤔🤔🤔

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад +8

      தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான்

  • @VelMuruganK92
    @VelMuruganK92 Год назад +35

    மண்ணையும் மக்களையும் நேசிக்கும் அண்ணன்❤❤❤❤❤

  • @aachammalaachammal6894
    @aachammalaachammal6894 Год назад +42

    நாம் தமிழர்

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu0079 Год назад +44

    Thaniya eppodum Seeman Annan Mass 💐💐💐🤝

  • @உயிர்மைநேயர்கள்

    அண்ணன் ❤

  • @sigaram4592
    @sigaram4592 Год назад +26

    ❤seeman❤

  • @anishbabu9070
    @anishbabu9070 Год назад +19

    🔥🔥🔥 ANNAN SEEMAN 🔥🔥🔥

  • @TechFenixTamil
    @TechFenixTamil Год назад +53

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️

    • @TechFenixTamil
      @TechFenixTamil Год назад +5

      @Alagarasan 2010 மாற்று மொழிகாரர்கள் பெரிய அஜெண்டா சீமான் மீது அவதூறு பரப்புவது, ரவீந்திரன் துரைசாமி உண்மையை சொல்லிட்டாரு

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +4

      @Alagarasan 2010 இந்த திராவிட பித்தலாட்டங்கள் காலாவதியாகி விட்டது , இனியும் பட்டி டிங்கேரிங் பண்ணி வண்டி ஓட்டமுடியாது .🤣

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +3

      @Alagarasan 2010 தமிழ் நாடு தமிழரின் நாடு ,இதில் என்ன சந்தேகம் உனக்கு ?

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +3

      @Alagarasan 2010 ஆமைக்கறி is too expensive for you . நீ கோபாலபுரத்து பொறைக்கு மட்டும் ஆசைப்படு .🤣🤣🤣

    • @viswanathan796
      @viswanathan796 Год назад +2

      ​@@Alagarasan-cl7yfஸ்டாலின் பேசுற கதையை விடவா உஷா கேஸ் ல உள்ள போய்ட்டு மிசா case ல உள்ள போனதா கதை விடுறானே

  • @Kl.varman5089
    @Kl.varman5089 Год назад +4

    எலும்பு கவ்வும் சில பன்னாடைகள் இந்த நிருபர் தம்பியிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.❤

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +55

    மண்ணின் காதலன்...❤️சீமான்❤️...

  • @narensrinivasan1080
    @narensrinivasan1080 Год назад +10

    தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி அண்ணன் செந்தமிழன் சீமான்...💥💥💥

    • @vaspriyan
      @vaspriyan Год назад

      சூடு சொரணையே இருக்காதா...பதினைந்து வருஷமா டெபாஸிட்டிற்கு வழியில்லை...

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +1

      @@vaspriyan அப்புறம் எதுக்குடா சீமானை பார்த்து நாள்தோறும் கதறுறீங்க ?🤣

  • @mohann6841
    @mohann6841 Год назад +16

    Seeman❤🔥🔥🔥❤

  • @Ellalan2012
    @Ellalan2012 Год назад +29

    Naam Tamilar 🐅

  • @kumareshsaminathan4703
    @kumareshsaminathan4703 Год назад +2

    தமிழ் மொழி இனம் கலாச்சாரம் இவைகளை காக்கும் ஒரு தலைவன்

  • @arunachalams7244
    @arunachalams7244 Год назад +11

    நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி

  • @muniappans8595
    @muniappans8595 Год назад +2

    விஜய் இரண்டாவது ரஜினிகாந்த். விஜயகாந்த் அவர்களின் நிலைமை பார்க்கட்டும் விஜய். இப்போது அரசியல் விடிவெள்ளி‌ செந்தமிழ் சீமான் அவர்கள்.நா.த.க.கரூரான்.🎉❤

  • @itkesavan
    @itkesavan Год назад +3

    சிந்தித்து செயல் படு... நேர் பட பேசு... சிறப்பான தரமான சம்பவம்... இளைஞர்கள் மத்தியில் கருத்து தீ பற்றட்டும்...

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Год назад +1

    நெறியாளர் அவர்களே கேட்க்கும் கேள்விகளுக்கு வாழ்த்துக்கள்.
    தமிழ்நாட்டை ஆளவேண்டும்
    என்றாள் இன்னுருமுறை.பெருந்தலைவர்.
    காமராஜர், அவர்கள் தான்
    பிறக்க வேண்டும்.எல்லோரையும் நேசித்த மனித நேயம் உள்ளவர்.
    அவரை போன்று ஆண்டவன்
    படைத்து அனுப்ப வேண்டும்.

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 Год назад +12

    True leader

  • @vijaygille
    @vijaygille Год назад +3

    மிகவும் சிறந்த பதில்கள் அண்ணா👌தொடருங்கள் வாழ்த்துக்கள்,,,💯👍

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 Год назад +40

    SEEMAN 💯
    NTK ❤️💛🔥🔥🔥
    Only hope for tamils 💗

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 Год назад +32

    நம் நிலத்தை இன்னொருவன் ஆளுவது, நம்மை வாழ வைக்க இல்லை,, அவன் வசதியாக வாழுவதற்கு
    இனி இந்த நிலம் தமிழன் வாழ ஆள மட்டுமே 🙏

  • @jai9597
    @jai9597 Год назад +8

    வாழ்க நாம் தமிழர்
    விரைவில் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்க்கு.

  • @rkfilmarts
    @rkfilmarts Год назад +4

    Thamizhan Tamilnattai Alavendum 🔥 Annan Seeman Muthal Thamizh Muthaamicharaga nangal erkirom 👍👍👍

  • @ravic8330
    @ravic8330 Год назад +3

    விஜய் பத்தோடு பதினொன்று அவ்வளவு தான்
    மக்கள் மனதில் பதிய கூடியவர் . மக்கள் பிரச்சினைக்கா போராடுபவர்தான் தலைவர்

  • @shibivarun7535
    @shibivarun7535 Год назад +11

    Seeman anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lovelylovely2631
    @lovelylovely2631 Год назад +31

    தமிழர்களாவது இவரை ஆளவிடுங்கள்...

  • @Mukeshkingzz
    @Mukeshkingzz Год назад +2

    மண்ணின் காவலன் எங்கள் அண்ணன் சீமான்.

  • @Mukeshkingzz
    @Mukeshkingzz Год назад +30

    மக்களின் காவலன் எங்கள் அண்ணன் சீமான்

  • @rickybevan2452
    @rickybevan2452 Год назад +2

    சீமானின் முதிர்ச்சியை இந்த பேட்டியில் காணலாம். கேள்வி: நீங்க யார் பக்கம் முதல்வர் பக்கமா இல்ல ஆளுநர் பக்கமா. பதில்: நான் முதல்வர் பக்கம்❤️

  • @mr.sureshrajamr.sureshra-tg5kg
    @mr.sureshrajamr.sureshra-tg5kg Год назад +23

    NTK❤

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 Год назад +1

    இவர திருப்தி படுத்துறது ரெம்ப கஷ்டம்., அண்ணன் சீமான் எப்போதும் ஸ்பெஷல்.

  • @msekar4221
    @msekar4221 Год назад +29

    🔥🔥🔥🔥👏👏👏👏

  • @செ.தமிழன்சதீஸ்

    அண்ணன் சீமான் தமிழ்நாட்டின் எதிர்கால முதல்வர் ஆவது உறுதி....

  • @RC-infinity
    @RC-infinity Год назад +11

    நன்றி தந்தி! 🙏🏻

  • @elasri3029
    @elasri3029 Год назад +24

    NTK 💪 🔥

  • @nanthansekar2886
    @nanthansekar2886 Год назад +14

    Next seeamne sir

  • @nanavanilaitripvlog7008
    @nanavanilaitripvlog7008 Год назад

    நாம் எல்லோரும் ஒன்றாக நிற்போம்
    ஆனால் நாங்கள் தான் சற்று முன்னால் நிற்போம்.... எங்கள் அண்ணன் சீமான் வாழ்க வளர்க......
    என்றும் அன்புடன் அண்ணனின் தம்பி......அர்ஜுன்.....

  • @asrk4586
    @asrk4586 Год назад +30

    Naam tamilar

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Год назад +1

    தமிழ்த் தலைவர் சீமான்👑