ஆனந்தி சகோதரி உங்கள் சேனலுக்காக ஒற்றுமையாக இருப்பதாக தெரியவில்லை இவ்வளவு பெரிய குடும்பத்தில் உண்மையிலே ஒருவருக்கொருவர் அன்போடு பேசுவது முகம் சுழிக்காமல் நடந்துகொல்வது மிக மிக ஆச்சிரியமாக இருக்கிறது இன்றய மாங்காய் சேர்த்து சமைத்த மீன் குழம்பு, மீன்வறுவல் பிரமாதம் எவ்வளவு ஒற்றுமை இன்று போல என்றும் வாழ்க வளமுடன் நலமுடன் 👍🙏
You prolly dont care at all but does anybody know a way to get back into an Instagram account? I somehow lost my password. I would love any tips you can give me.
கண் பட போகுது.. உங்களைப் பார்க்கும் போது.. எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் .. இப்படி இருந்தால் வீடே மகிழ்ச்சி சந்தோஷம் .... தான் .... என்றும் தீபாவளி🎉🎉🎉❤️❤️❤️ முறுக்கு சத்தம் இங்கே கேட்கிறது
Super super அருமை அருமை உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது அழகாகவும் பொறாமையாகவும் உள்ளது நாமும் இந்த குடும்பத்தில் ஒரு ஆழாக இருக்க மாட்டோமா என்று மூன்று சகோதரிகளும் இது போல் என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் ப்ராத்திக்கிறேன் ஆனந்தி Sister கலா Sister அமலா Sister உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு Saudi Arabia ல இருந்து Kareem
ஆனந்தமான வாழ்க்கைக்கு ஒரு நல்ல உதாரணம் உங்கள் கிராமத்து குடும்பம் மிகவும் நன்றாகவும் அழகாகவும் இருக்கிறது வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் நன்றி வணக்கம்
எல்லா உறவுகளையும் ஒன்றாக பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி 😊 ஆனந்தி அக்கா ❤️ 💕 கண்ணுபட போகிறது சுத்தி போடுங்க. கரியின் பேச்சு இனிமை. வாழ்த்துகள் இன்று போல் என்றும் இருக்க வாழ்த்துக்கள் 🌹 🌹
Hii..... நா புதுசா உங்க சேனல் subscribe பண்ணிருக்கேன் அருமையான குடும்பம்🥰🥰🥰 நல்ல நேரம் மழை நேரத்துல சூடா சாப்பிட்டா சூப்பர் ஆஆ இருக்கும். உங்க எல்லா வீடியோக்களையும் பாத்துட்டேன். சூப்பர் ஆஆ இருந்தது. உங்க எல்லோருடைய பேச்சும் அருமையா இருக்கு
Kala sister ,mammi voice super ,and super family,pakkum pothu romba happy ah irukku, jolly kudumbam,yellaru familylayum unga mammi mathiri mammiyar iruntha super ah irukkum family👌👍
Bless all of you all .love your family. I wish had a family like your all.live your food .I am a Eurasian.Dont understand your language but subtitles helps me .Bless you all.
I've never visited a village before. I really feel bad after watching this video. Though city has lots of malls, hotels, theatres, friends etc...this join family, sharing everything, love towards eachother, fun speech and the way they live with nature seems really awesome. I'm feeling lonely in this city life though I have lots of friends but these people are just Living a natural innocent life.
இங்கே புயல் வருதுன்னு கேள்விப்படற போதல்லாம் பயமா இருக்கு இந்த கலவரத்திலும் உங்கள் முகங்கலில் குதுகலமாக பேசிக்கொண்டிருப்பது சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்
ஆனந்தி சகோதரி உங்கள் சேனலுக்காக ஒற்றுமையாக இருப்பதாக தெரியவில்லை இவ்வளவு பெரிய குடும்பத்தில் உண்மையிலே ஒருவருக்கொருவர் அன்போடு பேசுவது முகம் சுழிக்காமல் நடந்துகொல்வது மிக மிக ஆச்சிரியமாக இருக்கிறது இன்றய மாங்காய் சேர்த்து சமைத்த மீன் குழம்பு, மீன்வறுவல்
பிரமாதம் எவ்வளவு ஒற்றுமை இன்று போல என்றும் வாழ்க வளமுடன் நலமுடன் 👍🙏
அருமையா சொன்னிங்க அக்கா💐💐🙏🏼🙏🙏🎊🎉❤️❤️💕
Akka super
ஹலோ அக்கா நான் தான் உங்க பேருக்கு மிஸ் பண்ணவே இல்லை
You prolly dont care at all but does anybody know a way to get back into an Instagram account?
I somehow lost my password. I would love any tips you can give me.
@Karter Clayton Instablaster ;)
நீங்கள் அனைவரும் என்றும். ஒற்றுமையாக இருக்க வேண்டுகிறோம்.பார்க்கவே சந்தோக்ஷமாக இருக்கு
உங்களது மாமி ( அம்மா) மாதிரி...
அருமையான வளர்ப்பு....
நீண்ட ஆயுளுடன் வாழ்க... நலமுடன்
கண் பட போகுது.. உங்களைப் பார்க்கும் போது.. எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் .. இப்படி இருந்தால் வீடே மகிழ்ச்சி சந்தோஷம் .... தான் .... என்றும் தீபாவளி🎉🎉🎉❤️❤️❤️ முறுக்கு சத்தம் இங்கே கேட்கிறது
🙏🙏🏼🙏🏼🙏🏼🎉🎉
அடைமழையில் அருமையான உணவு சமைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
திருஷ்டி சுற்ற வேண்டும் 🙏🙏🙏
sure
இப்போது போல எப்போவும் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க வேண்டும்.ஹரி எங்கிருந்து இப்படி பேசக் கத்துக்கிட்ட.செல்லக்குட்டி😍😍😍
அழகான குடும்பம்... அன்பான குடும்பம்... வாழ்க வளமுடன்...
கிராமத்து வாழ்க்கை உங்கள் அனைவரின் ஒற்றுமையில் காண்கிறேன்...
சூப்பர் ஆனந்தி கலா அமலா மஞ்சள் முகம் மூன்று பேருக்கும் சூப்பர்
ஆனந்தி அக்கா கலா அக்கா அமலா அக்கா நீங்க எல்லாருமே எப்பவுமே சந்தோசமாக இருக்கனும் வாழ்க வளமுடன்
அருமையான குடும்பம் என்றும் இதேபோல் சந்தோஷமாக இருங்கள் தோழிகளே
இந்த சீசன் கூட மங்கையா ohhh u people are really blessed வாழ்க வளமுடன்
Super super அருமை அருமை உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது அழகாகவும் பொறாமையாகவும் உள்ளது நாமும் இந்த குடும்பத்தில் ஒரு ஆழாக இருக்க மாட்டோமா என்று மூன்று சகோதரிகளும் இது போல் என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் ப்ராத்திக்கிறேன் ஆனந்தி Sister கலா Sister அமலா Sister உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு Saudi Arabia ல இருந்து Kareem
மிக்க மகிழ்ச்சி தம்பி🙏🙏💐💐
அடாத மழையிலும், விடாது மீன் சமையல் மற்றும் முருக்கு குடும்பத்தினர் சேர்ந்து செய்தது சிறப்பு.. 🌷🌷💐💐💐👍👍🙏🙏🙏
உங்கள் குடும்பம் அழகானது மிக்க மகிழ்ச்சியாக இருக்கு வாழ்த்துக்கள்
அட அட... எவ்வளவு அருமையா இருக்கு.. பாக்குறதுக்கு... இப்டி எல்லாம் இப்போ எந்த குடும்பமும் பாக்க முடில... இப்டியே சந்தோசமா எப்பவும் இருங்க... வாழ்க வளமுடன்... நலமுடன்... 🙏
உறவுகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சமைப்பதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா, சூப்பர் 👌👌👌
🙏🏼🙏🙏🙏🎉❤️
ஆனந்தமான வாழ்க்கைக்கு ஒரு நல்ல உதாரணம் உங்கள் கிராமத்து குடும்பம் மிகவும் நன்றாகவும் அழகாகவும் இருக்கிறது வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் நன்றி வணக்கம்
தினமும் எங்கள் இதழ்களை மலர செய்யும் உங்கள் குடும்பம் வாழ்க வளர்க...உங்கள் மச்சன் பெயர் சொல்லவும்
❤️🙏🏼🙏💐💐💐
Kala akka fans like podunga
👎
👎
👍
Thnku all of u guys l like u
௮க்கா ௬த்தி போடுங்க யா௫ கண்ணும் பட்டுட ௯டது ௭ப்போதும் இப்படியே இருக்கணும் வாழ்க வளமுடன் 😍
எல்லா உறவுகளையும் ஒன்றாக பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி 😊 ஆனந்தி அக்கா ❤️ 💕 கண்ணுபட போகிறது சுத்தி போடுங்க. கரியின் பேச்சு இனிமை. வாழ்த்துகள் இன்று போல் என்றும் இருக்க வாழ்த்துக்கள் 🌹 🌹
Yes yesssssssssssssss
ஹரி பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது... எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருப்பது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது... Keep rocking sisters
அருமை கவிதா🙏🏼🙏🙏🙏🙏
@@mycountryfoods நன்றி ஆனந்தி அக்கா ❤️
சூப்பர் அக்கா.. உங்க வீடியோ எப்போதும் 💞💞💞💞 எங்கள் வீட்டிலும் இதே தான்... மீன் தலைக்கு பசங்க எல்லாம் எனக்கு எனக்குன்னு கேட்பார்கள்
அதை அனுபவிச்சவங்களுக்குதான் அதனோட அருமை தெரியும். இப்போது எப்படி ஒற்றைமையாக இருக்கீறீங்களோ ,இதேபோல எப்போதும் ஒற்றுமையாக இருங்க. வாழ்த்துகிறேன்.
🙏🙏🏼🙏🏼💐💐💐
எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க எங்கள் அனைவரின் அன்பான வாழ்த்துக்கள்...,
வாழ்க வளமுடன்
Yellarum serunthu irunthavae happy than😄😄😄😄super nice to see👏👏👏👏👏
Kootu kudumbam eppovume thani azhagu. Neenga ellarum onna happy ya ippadiye irukka vazhthukkal. Mazhaikku meen kulambu murukku super👌👌👌👌👌 pillaingaloda attagasam perinbam. Veede ore kalakalappa irukku😍😍😍
🙏🏼🙏💕❤️❤️❤️
Akka satham ku crystal salt konjam podoga satham and kolambu join pannum pothu ennum taste ta irrukum
Very nice family..சூப்பர் god bless you ur family....thank you..
Face la manjal mangalagarama irruku super sisters
அழகான குடும்பம் பாக்கவே சந்தோசமா இருக்கு ❤❤❤
இந்த காலத்தில் ஒற்றுமையான ஒரு குடும்பம்
Hii..... நா புதுசா உங்க சேனல் subscribe பண்ணிருக்கேன் அருமையான குடும்பம்🥰🥰🥰 நல்ல நேரம் மழை நேரத்துல சூடா சாப்பிட்டா சூப்பர் ஆஆ இருக்கும். உங்க எல்லா வீடியோக்களையும் பாத்துட்டேன். சூப்பர் ஆஆ இருந்தது. உங்க எல்லோருடைய பேச்சும் அருமையா இருக்கு
❤️💐🙏🏼🙏🏼🙏🙏🙏🎊🎉
Perumai aa irukku ungala partha.... Vazhthukkal sagotharigale
ஹரி குட்டீஸ் பிடிச்சவங்க லைக்போடுங்க
Hii sister nenga ellarum onna sendhu panradhu supera irruku very nice eppadi ye continue pannunga pakkave happy a irruku
Intha video enaku romba pidichirku unga videos liye ithu enoda fav video agidchi😍🥰💙
Happya jollya irukku parkumbothea... Thanks ka... Intha video ku... Mrng la tiffen la seiya maatingAla ka
அழகான கூட்டு குடும்பம் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
🙏🌷🌷💖😍😍😍
இந்த உலகம் உள்ளவரை நீங்கள் எல்லோரும் நன்றாக நீடுழி வாழ வேண்டும்
Kala sister ,mammi voice super ,and super family,pakkum pothu romba happy ah irukku, jolly kudumbam,yellaru familylayum unga mammi mathiri mammiyar iruntha super ah irukkum family👌👍
Vera level video.. Awesome.... Keep rocking akka... Oru 3 hours movie maari eruku video... Super
🙏🙏🏼💐💐❤️💕💕
Hari always very cute n smart God bless
ஆனந்தி அக்கா மிகவும் அழகான குடும்பம் உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சரியான டேலன்ட் பர்சன் மிக்க நன்றி வனக்கம்
l)o
அருமை ஆணந்தி உங்கள் வீடியோ நான் பார்க்கிறது. உங்கள் அடுப்பங்கறை ல சேர்ந்து சமையல் செய்ர அழகு
Your mother in law is so sweet!!
Happy joint family...very rare to find in city side.....bless u all...wish I could visit ur place😙
ஒற்றுமையுடன் கால காலங்கள் வாழ்க வளமுடன்
மாமியா பார்த்தது சந்தோஷமாக இருக்குது
Naa unga channel pakrathe neenga ellarum sernthu erukkratha parkrathukkaga thaan. Aananthi mattum video pannrathavida ellarum join ah erukkum pothu really super.neenga eppavum ethupola joined family ah erukka my wishes.
🙏🙏🙏💕❤️💐💐
Anandhi ,Kala,Amala Madams unga preparation yellam romba simple and super.
Nice family akka I love kala sissy your unity is strength
Sister supera irukku ....unga familya pakkumbothu santhosama irukku .....god bless you sister
Super kudumbam ilike it very much🙏⭐⭐⭐👌👌👌🙏
Super joint family life super
Super fish varuval and kulambu. And super good family
Super family god bless you thank you
Anandhi akka ya olliya ayutinga.odamba pathukonga sis.super family.👌❤️
சூப்பர் அக்கா.அழகான குடும்பம்.
Nice family really I love it ... atmosphere loveble family
Super family.. Yellarum onna sernthu samayal panrenga paka romba azhaga iruku..
உங்கள் ஊர் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது .... அக்கா வாழ்த்துக்கள்🎉
Super
Bless all of you all .love your family. I wish had a family like your all.live your food .I am a Eurasian.Dont understand your language but subtitles helps me .Bless you all.
Hari fans hit like here 👍👍
Nice Anandhi, super family I like very much
அருமை சூப்பர் சகோதரி இதுபோன்றே சந்தோசமாக எப்போதும் இருக்க அனைவருக்கும்என்னுடைய வாழ்த்துக்கள்
Hi aanandhi NAA ungala paarthurukkan Mannargudi la...... Your food video is very nice
என்ன அழகான ஒரு கிராமம்
உங்க மாமி வாய்ஸ் எனக்கு பிடிக்கும் அனந்தி
Cute Hari. Very happy to see thie family together Best wishes ☺️
Meen kulambu super Akka oru hi sollunka akka
அக்கா ரொம்ப சூப்பர் சமைக்கிறாங்க உங்கள் சமையலை வீட்டில் செஞ்சி பார்த்தும்
Intha muruku receipe thaniya video poduga ka...
Happy to see maami in the video after a long gap. Amalas expression for non veg can be seen always. Keep it up and stay safe
நல்லக்குடும்பம்.வாழ்த்துக்கள்
அருமை சகோதரி 👌
💐💐💐 வாழ்த்துக்கள்....
Hi,Anandi,loved to watch your videos sister
Amala meen thirudi super
Happy ya irukinga family kuda yenaku asai ahh iruku 😔
நல்ல குடும்பம் சூப்பர்....
I've never visited a village before. I really feel bad after watching this video. Though city has lots of malls, hotels, theatres, friends etc...this join family, sharing everything, love towards eachother, fun speech and the way they live with nature seems really awesome. I'm feeling lonely in this city life though I have lots of friends but these people are just Living a natural innocent life.
🙏🙏🙏🙏🙏
அதில் அழகான ஒரு கூட்டு குடும்பம்
சூப்பர் அருமை அக்கா எனக்கு மீன் மண்டை தான் பிடிக்கும்
Happya eppothun erunga akka👍😍😍😍🤗🤗🤗🤗
Neenga innum ethey Mathere ottumaya Vazha vazhthukkal 😃😃😃ungala Pakka rompa happya erukku
Super family. Kannu padum. Thirshti padum sutthi podunga.
அருமை ஆனந்தி அக்கா 👌👌👌👌👌👌😍❤அருமையான குடும்பம் ❤
hi friends my new channel support panunga 🙏🤝
கூட்டுக் குடும்பம் எவ்வளவு சந்தோசமா இருக்கு
Super
கலா கணவர் எப்பாே ஊர்க்கு வருவார். அழகான குடும்பம்
பொங்கல் பண்டிகைக்கு வரப்போவதாக எனக்கு பழைய வீடியோவில் பதில் கொடுத்தார்கள்
@@karthikradhak582 avar enga irukaru
@@saranyasaranya20 kuwait
@Priyamana Thozhi துபாய் ....
@@saranyasaranya20 துபாய்
Anandhi akka unga video paatha manasukku konjam relax ah irukkum
மிக்க மகிழ்ச்சி❤️❤️💐🙏🏼😍😍😍
இங்கே புயல் வருதுன்னு கேள்விப்படற போதல்லாம் பயமா இருக்கு இந்த கலவரத்திலும் உங்கள் முகங்கலில் குதுகலமாக
பேசிக்கொண்டிருப்பது
சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்
உங்களோட முகத்துல அந்த மஞ்சள் ஓட புன்னகையும் பார்க்கும் பொழுது சந்தோஷமா இருக்கு
🙏🙏🏼🙏🏼🙏🏼
Very fun and happy to watch family members cook together and super vlog sis. 😊😊💕💕👌👌
Blessed family
Ananthi akka unga familya parkkum pothu Rompa santhosama irukku God bless your family always akka
Nice family akka.romba interest ah eruku meen kulambu semaya eruku akka
ஹரி குரல் மிகவும் இனிமை, ௨ச்சரிப்பு சிறப்பாக உள்ளது 👌🤝💐🍭🍬🍬
கிராமத்து தமிழன்
ஆனந்தி கலா அமலா உங்களுடன் நான் எப்போ சேர்ந்து சாப்பிடுவது
Super akka
Super akka unga family and your dish I like it akka
Super family.God bless you all .Unity is strength.sisters Anandhi Kala,Amalia my blessings.
ஆனந்தி அக்கா ♥️ எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ♥️