நிலக்கடலை சாகுபடியில் ஏக்கருக்கு 60 மூட்டை விளைச்சல் பெற? | Groundnut cultivation | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 21

  • @rolexramki3226
    @rolexramki3226 24 дня назад +1

    Love from rvsac

  • @swaminathanmariyappan6599
    @swaminathanmariyappan6599 2 дня назад

    Girnar5 seed kidaikkuma

  • @RaviChandran-sf7gj
    @RaviChandran-sf7gj 26 дней назад +1

    1st time 25th Christmas la potan ipo 5 days ah mazha enna panrathu therila

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  25 дней назад +1

      தண்ணீர் நிற்காமல் தேங்காாமல் பார்த்துக் கொள்ளவும்

  • @rengasamy4743
    @rengasamy4743 24 дня назад +1

    G 7 vidhai kadalai evlo anna

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  24 дня назад

      தம்பி ஜி 7 புதுக்கோட்டை ஆலங்குடியில் 3 700 ரூபாய்க்கு தரமான கடலை கிடைக்கும் பட்டுக்கோட்டை மன்னார்குடியில் 4 500 முதல் 4800 வரை விற்பனை செய்கிறார்கள்

    • @rengasamy4743
      @rengasamy4743 24 дня назад +1

      ok Anna thank u

  • @nanba332
    @nanba332 26 дней назад +1

    Anna bed time macan vantum varuma🎉

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  26 дней назад +1

      தம்பி நீங்கள் எப்பொழுது தேவைப்படுகிறது என்று சொல்லவும் நான்கு ஏக்கர் மேல் இருந்தால் வரலாம் வரும் போன் நம்பர் தருகிறேன் தூரம் அதிகமாக இருந்தால் சிரமமாக இருக்கும்

  • @kumaravelvel834
    @kumaravelvel834 26 дней назад +1

    ஐயா நான்கு டன் எரு என்றால் எத்தனை டிப்பர் கொட்ட வேண்டும்.

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  26 дней назад +1

      ஐயா மடித்த சாணி எறுவாக இருந்தால் மூன்று டிப்பர் போதும் கொஞ்சம் மடிக்காத குப்பையாக இருந்தால் நான்கு டிப்பர் அடிக்கலாம்

    • @kumaravelvel834
      @kumaravelvel834 26 дней назад +2

      @Kmsfarm50k நன்றி ஐயா.

  • @mohanaa2344
    @mohanaa2344 24 дня назад

    வேர்க்கடலை போட பிட்டு அமைக்க டிராக்டர் அல்லது இயந்திர சாதனம் கிடைக்குமா கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தநாடு அருகில் களத்தூரில்

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  24 дня назад

      தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அவ்வளவு தூரம் வருவதற்கு எங்களுக்கு வாய்ப்பு இல்லை உங்கள் மாவட்டத்தில் உங்கள் ஊரில் விசாரித்து பயன்படுத்தவும்

  • @mohanaa2344
    @mohanaa2344 24 дня назад

    பெட் சமைக்க டிராக்டர் வசதி கிடைக்குமா கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்தநாடு அருகில் களத்தூர்

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  24 дня назад

      இந்த முறையில் கடலை விளைச்சல் நன்றாக உள்ளது

  • @singer5869
    @singer5869 22 дня назад

    Bro unga no