ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் ||Oru Jeevan Than||Love Duet H D Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் ||Oru Jeevan Than||Love Duet H D Song
    Movie - Naan Adimai Illai
    Cast - Rajinikanth ,Sridevi
    Singer- S P Balasupramaniyam ,S Janaki

Комментарии • 182

  • @vijiveerasamy4927
    @vijiveerasamy4927 9 месяцев назад +23

    எனக்கு இந்த பாடல் பிடித்த வரிகள் கட்டில் சொந்தம் என்னை கை விட்டது தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்ரது ❤😂

    • @markantony1634
      @markantony1634 2 месяца назад +1

    • @YOGINSAIRAM
      @YOGINSAIRAM 13 дней назад

      ஐயா என்ன ஆச்சு உங்க வாழ்க்கையில்?

  • @gopalkrish7270
    @gopalkrish7270 3 года назад +71

    ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
    இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
    பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
    காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
    ஒரு ஜீவன் தான்..........
    ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
    வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
    உருவானது நல்ல சிவரஞ்சனி
    உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
    ராகங்களின் ஆலாபனை
    மோகங்களின் ஆராதனை
    உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
    ஒரு ஜீவன் தான்..........
    காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ
    ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
    வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
    வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
    நாந்தானைய்யா நீலாம்பரி
    தாலாட்டவா நடுராத்திரி
    சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்
    ஒரு ஜீவன் தான்..........

  • @parameshwaranparameshwaran1472
    @parameshwaranparameshwaran1472 9 месяцев назад +14

    தாலாட்டவா நடு ராத்திரி அந்த வரிகள் மிகவும் எனக்கு இனிமையாக பிடித்துள்ளது

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 2 года назад +34

    என்ன ஒரு அற்புதமான பாடல். அழகு தேவதை இவ்வுலகில் இல்லாவிட்டாலும் காட்சிகள் மூலம் வந்து செல்கிறார்.

  • @alagarsamys8659
    @alagarsamys8659 2 года назад +34

    நான் ரசித்த பாடல்களில் இது முக்கியமான பாடல் என்னால் மறக்க முடியாத அனுபவம்

  • @Muniyarajcl
    @Muniyarajcl Год назад +22

    Rajini rasigargal oru like podunga

  • @alagualagu3533
    @alagualagu3533 Год назад +10

    மிகவும் அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்

  • @sravi955
    @sravi955 6 месяцев назад +4

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
    சூப்பர் ஹிட் படம் நான் அடிமை இல்லை

  • @VashanthaVashantha-kk2sk
    @VashanthaVashantha-kk2sk 29 дней назад +2

    எனக்குபித்தபாடல்❤❤❤

  • @parameshwaranparameshwaran1472
    @parameshwaranparameshwaran1472 9 месяцев назад +47

    இந்தப் பாடலை இயற்றியவர்க்கும் இந்தப் பாடலை பாடியிருக்கும் நன்றி

  • @sundarapandi4972
    @sundarapandi4972 7 месяцев назад +16

    எத்தனை கதாநாயகன் கூட தேவி நடிச்சாலும்
    கமல் சார் ரஜினிகாந்த் கூட நடிக்கும் போது மகிழ்ச்சி நடிப்பார்

  • @anandm7264
    @anandm7264 4 месяца назад +3

    ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனை செருவென் என் மனைவி சித்ரா நன்றி வணக்கம்.

  • @Subramanian-ki4rf
    @Subramanian-ki4rf 8 месяцев назад +6

    என்னை மிகவும் | மயங்க செய்த பாடல்

  • @babulbabu3101
    @babulbabu3101 2 года назад +42

    எனக்கு பிடித்த மிக மிக அருமையான பாடல்💘💘💘

  • @susiendranss6095
    @susiendranss6095 3 года назад +21

    மிகவும் அருமையான பாடல் 💓 ............

  • @S.JAMESANTONYSAMY
    @S.JAMESANTONYSAMY Год назад +12

    படமாக்கப்பட்ட இடங்கள் மனதிற்க்கு பிடித்தமானவைகள்

  • @killivalavansk7718
    @killivalavansk7718 2 года назад +14

    ❤️ மிகவும் அருமையான பாடல்

  • @aravind.j86
    @aravind.j86 2 года назад +20

    எவ்வளவு தடவை கேட்டாலும் மனதை மயக்கும் காதால் பாடல் 💕💕💕💕💕💕💗💗💗💓🎶👌👌

  • @SriLankanVarshacom
    @SriLankanVarshacom Год назад +20

    என் அம்மாவை ஞாபகப்படுத்தும் இசை. ஏன்? தெரியு அம்மாவின் சிவரஞ்சனி என்ரே பெயர் வருவதால் தான் .I love you Amma ❤❤❤❤❤💛💛💛💛💛💛💛💙💙💚💚💚💚💚💙💙💛💙💚💚💚💚

  • @shantishetty9052
    @shantishetty9052 4 месяца назад +3

    சிறு வயதில் இருந்தே கேட்கிரேன்😊

  • @senthilkumargugaram1198
    @senthilkumargugaram1198 Год назад +6

    நினைத்தாலே இனிக்குது

  • @pothumanim1359
    @pothumanim1359 Год назад +16

    மீண்டும் மீணடும் கேட்க இனிமை

  • @vanithavanitha41
    @vanithavanitha41 5 месяцев назад +3

    பெண் : ஒரு ஜீவன்
    அழைத்தது ஒரு ஜீவன்
    துடித்தது இனி எனக்காக
    அழவேண்டாம் இங்கு
    கண்ணீரும் விழவேண்டாம்
    உன்னையே எண்ணியே
    வாழ்கிறேன்
    ஆண் : ஒரு ஜீவன்
    அழைத்தது ஒரு ஜீவன்
    துடித்தது இனி எனக்காக
    அழவேண்டாம்
    பெண் : லல லா லா
    இங்கு கண்ணீரும்
    விழவேண்டாம்
    பெண் : லல லா லா
    { உன்னையே எண்ணியே
    வாழ்கிறேன் } (2)
    பெண் : ஒரு ஜீவன்
    அழைத்தது ஒரு ஜீவன்
    துடித்தது
    ஆண் : முல்லைப்பூ
    போலே உள்ளம் வைத்தாய்
    முள்ளை உள்ளே
    வைத்தாய் ஹோ
    பெண் : என்னைக்கேளாமல்
    கன்னம் வைத்தாய் நெஞ்சில்
    கன்னம் வைத்தாய் ஹோ
    ஆண் : நீ இல்லை
    என்றால் என் வானில்
    என்றும் பகல் என்று
    ஒன்று கிடையாது
    பெண் : அன்பே நம்
    வாழ்வில் பிாிவென்பதில்லை
    ஆகாயம் ரெண்டாய்
    உடையாது
    ஆண் : இன்று காதல்
    பிறந்தநாள் என் வாழ்வில்
    சிறந்த நாள்
    பெண் : மணமாலை
    சூடும் நாள் பார்க்கவே
    ஆண் : ஒரு ஜீவன்
    அழைத்தது ஒரு ஜீவன்
    துடித்தது
    பெண் : உன்னை நான்
    கண்ட நேரம் நெஞ்சில்
    மின்னல் உண்டானது
    ஆண் : என்னை நீ கண்ட
    நேரம் எந்தன் நெஞ்சம்
    துண்டானது
    பெண் : காணாத அன்பை
    நான் இன்று கண்டேன்
    காயங்கள் எல்லாம் பூவாக
    ஆண் : காமங்கள் ஒன்றே
    என் காதல் அல்ல கண்டேனே
    உன்னை தாயாக
    பெண் : மழை மேகம்
    பொழியுமா நிழல் தந்து
    விலகுமா
    ஆண் : இனி மேலும்
    என்ன சந்தேகமா
    பெண் : ஒரு ஜீவன்
    அழைத்தது ஒரு ஜீவன்
    துடித்தது
    ஆண் : இனி எனக்காக
    அழவேண்டாம்
    பெண் : லல லா லா
    இங்கு கண்ணீரும்
    விழவேண்டாம்
    பெண் : லல லா லா
    உன்னையே எண்ணியே
    வாழ்கிறேன்
    பெண் : உன்னையே
    எண்ணியே வாழ்கிறேன்
    பெண் : லல லா லா
    ஆண் : லலலலா
    பெண் : லல லா லா
    ஆண் : லலலலா

  • @jothimani4164
    @jothimani4164 4 месяца назад +1

    No words in this songs.....1000 time kku mela ketttaachu.aanaal meeedum meendum puthithai ketkum anupavam❤

  • @samsudeensamsudeen2159
    @samsudeensamsudeen2159 Год назад +4

    என் மனதுக்குப் பிடித்த அருமையான பாடல்

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Год назад +16

    இந்த படம் வந்து 37 வருடம் ஆகியும் பிடிக்கிறது என்றால் ஒரு இனிமை மற்றும் மன அமைதி தான்

  • @user-lr8lo5km3z
    @user-lr8lo5km3z Месяц назад +2

    பிடித்த பாடல்❤❤

  • @ananthm6602
    @ananthm6602 4 месяца назад +4

    I appreciate all those who involved in the creation of this song. A Very Good Song. It is my favourite song. A Song With Pathos. It makes listeners feel sad. The underlying Pathos makes this song unique. And we enjoy this song and listen to it often times. Anand.

  • @sankarbe1
    @sankarbe1 Месяц назад +1

    Unforgettable Song…well Music composition by VIJAY ANAND

  • @sathishkumar5804
    @sathishkumar5804 Год назад +8

    ஒரு ஜீவன் தான் 💚💚💚செம சாங்ஸ் 💞💞💞லவ் யூ 💘💘💘3.3.2023

  • @nanusri4558
    @nanusri4558 2 года назад +4

    மிகவும் அருமையான வரிகள் பாடல்

  • @rontalaveeraiah7723
    @rontalaveeraiah7723 2 месяца назад +3

    Nice song

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 20 дней назад

    இளமை காலத்தின் நினைவுகள் ❤❤❤

  • @FathimaSameera-g3q
    @FathimaSameera-g3q Месяц назад +1

    Enakum ennoda amma va ninaivu varum bcz en amma sridevi polave alaha irupanga .. ennoda amma but ippo uyroada illa but avangala parkura pola irukum itha parthal ellarum solluvanga oorla Unga amma sridevi ya Vida alahanavanganu

  • @f.tmajudeenmajudeen1851
    @f.tmajudeenmajudeen1851 2 года назад +4

    எனக்கு பிடித்த மிக மிக அருமையான பாடல்

  • @news7153
    @news7153 2 года назад +7

    இசைக்கடவுள் ஐயா இசைஞானிக்கே அனைத்து பெருமையும் சேரும்..

    • @alagarsamys8659
      @alagarsamys8659 2 года назад +5

      இது Ilayaraja music இல்லை
      விஜய் ஆனந்த் music

    • @news7153
      @news7153 2 года назад +1

      @@alagarsamys8659 tq for ur information..

    • @subramanianp1587
      @subramanianp1587 Год назад +2

      ஏன் பாடல் பாடிய இருவரையும் பாடல் எழுதிய ஆசிரியரையும் விட்டு விட்டீர்களே. அனைவரும் சேர்ந்தால்தான் பாடல். அருமை

  • @dhashanamoorthinirmala9310
    @dhashanamoorthinirmala9310 3 года назад +24

    எனக்கு பிடித்த பாடல்

  • @JayaChandra-lx8gn
    @JayaChandra-lx8gn Год назад +2

    என் ஜீவன் உங்களோடு தான்.

  • @abdulkuthoos9567
    @abdulkuthoos9567 Месяц назад +1

    Super. Song 🎉❤❤

  • @rathnavel65
    @rathnavel65 7 месяцев назад +2

    'ஒரு ஜீவன்தான்
    உன் பாடல்தான்' புகழ்
    பிரபல இசையமைப்பாளர்
    விஜய் ஆனந்த் மரணம்.
    சென்னை, பிப். 8-
    பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த். இவர் சென்னை
    புதுபெருங்களத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜய் ஆனந்த் நேற்று முன்தினம் (6.2.2024) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.
    ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1986-ல் வெளியான 'நான் அடிமை இல்லை' படத்துக்கு விஜய் ஆனந்த் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் அவரது
    இசையில் இடம்பெற்ற "ஒரு ஜீவன்தான் உன் பாடல்
    தான் ஓயாமல் இசைக்கின்றது" பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. பிரபு நடித்த 'வெற்றி மேல் வெற்றி', 'காவலன் அவன் கோவலன்' மற்றும் 'ராசாத்தி வரும் நாள்', 'கயிறு' 'ஊருக்கு உபதேசம்', 'நாணயம்
    இல்லாத நாணயம்' உள்பட பல படங்ளுக்கு இசையமைத்துள்ளார்.
    கன்னட மொழியில் 180 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். விஜய ஆனந்த் மறைவுக்கு இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தினா உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த விஜய் ஆனந்துக்கு அமலி என்ற மனைவியும், ஜெனிபர் என்ற மகளும் உள்ளனர்.
    -நன்றி "தினத்தந்தி"
    8.2.2024

  • @muthuselvan638
    @muthuselvan638 2 месяца назад +1

    My favourite song...Evergreen forever...

  • @gopinathnk2470
    @gopinathnk2470 2 года назад +5

    ❤️❤️ என் உயிர் நீ தான் மாமா ❤️❤️😘💏😎😭❤️😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @suganthisornam9355
    @suganthisornam9355 2 года назад +8

    ஸ்ரீ தேவி!!!

  • @user-dk1uj3zz7
    @user-dk1uj3zz7 Год назад +4

    இடையில் வரும் இசை . எங்களை சேர்ந்தது . அது காவிரி கடற்கரை . அந்த இசை வரும் போது தவரமால் அனைவரும் பாருங்கள் . நானும் செம்மொழியிம் வருவோம்.

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 2 года назад +8

    நான் நேசிக்கும் அருமையான பாடல்

  • @gangappaa4110
    @gangappaa4110 4 месяца назад +1

    ರಜನೀಕಾಂತ್ - ಶ್ರೀದೇವಿ ಮೇಡಂ ಸೂಪರ್. ❤❤

  • @kannankannan-zw9pc
    @kannankannan-zw9pc 2 года назад +6

    2022 இது போன்ற பாடல்கள் என்றும் களையாதது

  • @kannadasan4756
    @kannadasan4756 14 дней назад +1

    Superrrrrr

  • @karthickuma6099
    @karthickuma6099 3 года назад +15

    My favourite song💛💜

  • @mathurmaaveeraagroup5012
    @mathurmaaveeraagroup5012 Месяц назад +1

    My favourite song

  • @alaguraja7197
    @alaguraja7197 Год назад +3

    Super பாடல்

  • @jeevananthanKrishnan
    @jeevananthanKrishnan Месяц назад +1

    🎉super

  • @rishirishani8979
    @rishirishani8979 2 года назад +3

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @perumalg7933
    @perumalg7933 2 года назад +4

    Rajini sir mass

  • @chandaralekas-nn1kz
    @chandaralekas-nn1kz Год назад +1

    My favourite song. Very Very cute Lovable song.

  • @kalpanar9091
    @kalpanar9091 2 года назад +7

    Super song 💜🖤

  • @lovelyfreefire4053
    @lovelyfreefire4053 2 года назад +6

    My Favourite song is Rajni and Sri Devi🥰🥰🥰🥰

  • @muthus2891
    @muthus2891 3 года назад +26

    எனக்கு இந்த பாடல் பிடிக்கும்.என்மனைவி அதிகம்.நேசிப்பதால்

  • @easwarimathiyalagan-mh9pe
    @easwarimathiyalagan-mh9pe 22 дня назад

    Ethanai murai kettalum ,mindum ketka thontrum

  • @ananthm6602
    @ananthm6602 Месяц назад

    On one side sad threads and pathos of raga, words and music. This song makes our hearts weep and plunge into sadness.

  • @GopalGopal-rx2om
    @GopalGopal-rx2om 2 года назад +4

    Veraleval

  • @enksenguttuvan6572
    @enksenguttuvan6572 3 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @vasu4295
    @vasu4295 2 года назад +2

    Ennaku piditha song .

  • @vaduganpriyan160
    @vaduganpriyan160 2 года назад +5

    SRI DEVI😭

  • @studywithm.k.dinkar9593
    @studywithm.k.dinkar9593 2 года назад +2

    Super song
    Language bhale samajh na ayi par mja a gya

  • @ananthm6602
    @ananthm6602 Месяц назад

    A Song. A Polestar.The Morning Star Venus. Great. Grand...

  • @saraalmary9310
    @saraalmary9310 3 года назад +5

    Super

  • @deepadhinakarasairam674
    @deepadhinakarasairam674 Месяц назад

    Walk well like lord Krishna and lord ramar and seethadevi

  • @srimadhikamal5586
    @srimadhikamal5586 2 года назад

    Nan chinna vayathil intha padalai kettu thundu enakku migavum pidikkum

  • @rose_man
    @rose_man 6 месяцев назад +2

    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
    குழு : லல்ல லல்ல ல ல ல லா
    லல்ல லல்ல ல ல ல ல லா
    ச க ரி க ரி ப
    ச க ரி ப ச க ரி ப கா
    ச க ரி க ரி ப
    ச க ரி ப ச க ரி ப கா
    ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
    ஓயாமல் இசைக்கின்றது
    பெண் : இரு கண்ணிலும் உன் ஞாபகம்
    உறங்காமல் இருக்கின்றது
    ஆண் : பாசங்களும் பந்தங்களும்
    பிரித்தாலும் பிரியாதது
    பெண் : காலங்களும் நேரங்களும்
    கலைத்தாலும் கலையாதது
    ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
    ஓயாமல் இசைக்கின்றது
    ஆண் : ஈரேழு ஜென்மங்கள்
    எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ ஓ ஓ
    பெண் : வேறாரும் நெருங்காமல்
    மனவாசல் தனை மூடுவேன்
    ஆண் : உருவானது நல்ல சிவரஞ்சனி
    குழு : ஹா….ஆஅ….ஆஅ….
    பெண் : உனக்காகத்தான்
    இந்த கீதாஞ்சலி
    குழு : ஹா….ஆஅ….ஆஅ….
    ஆண் : ராகங்களின் ஆலாபனை
    பெண் : மோகங்களின் ஆராதனை
    ஆண் : உடலும் மனமும்
    தழுவும் பொழுதில் உருகும்
    ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
    ஓயாமல் இசைக்கின்றது
    குழு : ஹா….ஆஅ….ஆஅ…. (4)
    பெண் : காவேரி கடல்சேர
    அணைதாண்டி வரவில்லையோ….ஹோ ஓ ஓ
    ஆண் : ஆசைகள் அலைபாய
    ஆனந்தம் பெறவில்லையோ….
    பெண் : வரும் நாளெல்லாம்
    இனி மதனோற்சவம்
    குழு : ஹா….ஆஅ….ஆஅ….
    ஆண் : வளையோசைதான்
    நல்ல மணிமந்திரம்
    குழு : ஹா….ஆஅ….ஆஅ….
    பெண் : நான்தானைய்யா நீலாம்பரி
    ஆண் : தாலாட்டவா
    ஹஹஹா….நடுராத்திரி
    பெண் : ஸ்ருதியும் லயமும்
    சுகமாய் இணையும் தருணம்
    பெண் : ஒரு ஜீவன்தான்
    ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
    பெண் : உன் பாடல்தான்
    ஆண் : ஹா…ஆஅ….ஆ….
    பெண் : ஓயாமல் இசைக்கின்றது
    ஆண் : இரு கண்ணிலும் உன் ஞாபகம்
    உறங்காமல் இருக்கின்றது
    பெண் : பாசங்களும் பந்தங்களும்
    பிரித்தாலும் பிரியாதது
    ஆண் : காலங்களும் நேரங்களும்
    கலைத்தாலும் கலையாதது

  • @user-uy5yw8qh5d
    @user-uy5yw8qh5d 4 месяца назад

    ❤ i love you aththan ❤

  • @SelvaKumar-uf9zb
    @SelvaKumar-uf9zb 3 года назад +7

    வாழ்த்துக்கள்

  • @PrakashBengaluru
    @PrakashBengaluru 7 месяцев назад

    Veteran Music Director Vijay Anand who composed music for this super hit song in Kannada and Tamil passed away in Chennai. 🕉️Shanthi.

  • @msaravanansaravanan3921
    @msaravanansaravanan3921 Год назад +1

    💖 Super 💖💖💖

  • @muruganvr861
    @muruganvr861 2 года назад

    Intha padal en manaivi kku migavum piditha padal

  • @karthickgg8261
    @karthickgg8261 Год назад

    என்னவள் என் மூச்சு காற்று மிகவும் பிடிக்கும் என்றால்.....
    ஆனால் இன்றோ அவள் என் மூச்சு காற்று பட கூட முடியாத அளவுக்கு விலகி சென்று விட்டாள்.....

  • @KabilanKabilan-fz5xx
    @KabilanKabilan-fz5xx 3 дня назад

    ❤❤

  • @velaselmohan9027
    @velaselmohan9027 2 года назад +3

    லட்சுமிகாந்த் பியாரிலால் இசை.

  • @NithishanDeepika
    @NithishanDeepika 2 месяца назад

    உங்கா முகம் யாரு நிங்கா sir

  • @selvamsanjana720
    @selvamsanjana720 2 года назад +1

    செம்ம சொங்ஸ்

  • @SaravanaSaravanan-oh5qc
    @SaravanaSaravanan-oh5qc Месяц назад

    ❤❤❤❤❤

  • @ananthm6602
    @ananthm6602 3 месяца назад

    A very good song. It will not satiate. I have heard this song many times. A thread of sadness runs through out the song. Sad words, sad ragam, sad music, sad humming...

  • @samuvelsamuvel4129
    @samuvelsamuvel4129 Год назад +1

    Sridevi tamilnadu alagi miss u

  • @MahanteshAGoudar-z9m
    @MahanteshAGoudar-z9m День назад

    ❤❤🎉

  • @perumalg7933
    @perumalg7933 2 года назад +1

    Very nice song

  • @tharushantharus594
    @tharushantharus594 2 года назад +1

    Nice

  • @praveennadarasa2847
    @praveennadarasa2847 7 месяцев назад

    One of my favorite song

  • @BabusophaSopha
    @BabusophaSopha 20 дней назад

    Manathai mayakum padal

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 года назад +1

    Wow wonderful golden song Spb Anna missing very feeling o god

  • @raniapthangavelukpm-guru6210
    @raniapthangavelukpm-guru6210 7 месяцев назад

    Intha paadalai kedkum pothelemlam enakku etho marujenmam poley feel aagum.....yen nu teriyala

  • @user-tr8ou6cl9w
    @user-tr8ou6cl9w 2 месяца назад

    😢😊

  • @abikp426
    @abikp426 2 года назад +1

    Eru kannilum un neyabagam urangamal irukindrathu

  • @NithishanDeepika
    @NithishanDeepika 2 месяца назад

    யாரு உங்கா அத்தை குரல்

  • @tharunshanmugam2703
    @tharunshanmugam2703 4 месяца назад

    👌

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h 5 месяцев назад

    Unmai anbu unnarukkal

  • @nethajinehru6006
    @nethajinehru6006 Год назад

    🥰💖👫 JANANI NETHAJI 😘👫💖👫

  • @MythiliRani-r2v
    @MythiliRani-r2v 15 дней назад

    Mythili em.

  • @NithishanDeepika
    @NithishanDeepika 2 месяца назад

    புரியவில்லை முகம்

  • @kasirajan5845
    @kasirajan5845 2 года назад +1

    Iru kannilum un niyapagam urnkamal irukintrathu

  • @NithishanDeepika
    @NithishanDeepika 2 месяца назад

    புரியவில்லை