Naam - Adi Penne (Dad's Love) Official Video [4k] - T Suriavelan | Stephen Zechariah

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 8 тыс.

  • @threesixzero
    @threesixzero  2 месяца назад +19

    #Salbul - New Tamil Web Series Starring T Suriavelan is Out Now : ruclips.net/p/PLgvSxx961Tt6D6F3pH4Nkg8nrjM2IaQpP&si=sX2vbeiURtGsArbZ 💥💥💥

  • @asurmanimaran1622
    @asurmanimaran1622 3 года назад +10888

    First time : ok😁
    Second time : good👍
    Third time. : super😘
    Fourth time. : addict ❤️

  • @angelkanmani2506
    @angelkanmani2506 3 года назад +2540

    இந்த பாடலை ரசித்த அளவு வேறு எந்த பாடலையும் நான் வாழ்வில் ரசித்ததில்லை. உண்மை என்றால் Like பண்ணுங்க...

    • @yellowjdwlp8169
      @yellowjdwlp8169 3 года назад +10

      Apdila solla mudiyathu deivathirumagal song la aariro aaraariro song kettadum na mei marandutten

    • @LovelyQueen-n6x
      @LovelyQueen-n6x 3 года назад +2

      Nan 1 St time Mei maranthu kedda song enral intha arariroo arariroo song than enakku Rompa pidikkum intha song
      Ungalukkum pidissa like pannunga 👍

    • @123subashini6
      @123subashini6 3 года назад +3

      True dha but like yedhukku uggalukku

    • @NaveenNaveen-em4kw
      @NaveenNaveen-em4kw 3 года назад +4

      Corret

    • @punitharaj4693
      @punitharaj4693 2 года назад +3

      @@123subashini6 yes ethukku like

  • @balakrishnanvaruni3752
    @balakrishnanvaruni3752 3 года назад +8302

    யாருப்பா இந்த songa எழுதி பாடினிங்க கேட்ட நாள் முதல் இந்த நாள் வரை .... கொஞ்சம் கூட சலிக்கவில்லை.... சூப்பர்❤️

  • @mariammalm9352
    @mariammalm9352 2 года назад +412

    தன்னுடைய மகள்என நினைத்து பாடும் போது ஒரு தந்தையின் பாசமும்
    மனைவி என நினைத்து பாடும் போது கணவனின் காதலும் புலப்படுகிறது
    ஆழமான வரிகள் அற்புதமான குரல்❤❤❤

    • @wilfredvijay671
      @wilfredvijay671 2 года назад +1

      👌

    • @saravananp1972
      @saravananp1972 Год назад +5

      💯 true word

    • @kalaibala1266
      @kalaibala1266 Год назад

      😭😭😭😭😭😭😭😭😭😭

    • @vjb1206
      @vjb1206 Год назад

      Bro ye naam season 1 or 2 m aatha h n konsi Ep. M father daughter ki scenes h

    • @BR-gc1sv
      @BR-gc1sv 7 месяцев назад

      Will u please write the lyrics so that non tamilians will understand

  • @blessynithya4094
    @blessynithya4094 3 года назад +924

    உயிர் இல்லாத உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது எம்
    ❤️ தமிழ் ❤️.

  • @sonamaria654
    @sonamaria654 3 года назад +9121

    My mom died when I born still my dad lasts with me forever after this 20yrs it reminded me my flashback♥️

    • @shajitha526
      @shajitha526 3 года назад +31

      👍

    • @nikhilnjr5728
      @nikhilnjr5728 3 года назад +272

      Your mom always with you

    • @kkarthik6854
      @kkarthik6854 3 года назад +175

      Don't feel sisi 💚 your mom is within you

    • @sonamaria654
      @sonamaria654 3 года назад +147

      @@kkarthik6854 ♥️ with the same trust iam leading my 20yrs bro

    • @pesunited6021
      @pesunited6021 3 года назад +57

      She will be always with you❤️

  • @rifanarifu423
    @rifanarifu423 3 года назад +4543

    ശെരിക്കും ഹാർട്ഇൽ തട്ടിയ ഒരു song ആണ് ഇത്... 😍😍😍😍മലയാളികൾ ഉണ്ടെഗിൽ like adii

  • @vijayakumarkalisamy557
    @vijayakumarkalisamy557 2 года назад +432

    எனக்கு திருமணம் ஆகி இன்னும் குழந்தைகள் இல்லை இந்த பாடலை கேட்கும் போது என்னையே அறியாமல் ஒரு ஒரு முறையும் கண்ணீர் வருகிறது.. நானும் எனக்கு பிறக்க போகும் எனது மகளை எதிர்பார்த்து இந்த பாடல் மூலம் உணருகிறேன்😢விரைவில் இந்த தந்தைக்காக எனது மகள் வருவாள்❤️❤️

    • @vigneshrysoon
      @vigneshrysoon 2 года назад +7

      Kandippa

    • @Ramkumar-ju4sr
      @Ramkumar-ju4sr 2 года назад +14

      கூடிய விரைவில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எங்களுக்கும் ஐந்து வருடங்களுக்கு பிறகு இப்போது குழந்தை பிறந்துள்ளது.
      1.கர்ப்ப ரட்சாம்பிகை அம்மன் பாடல் கேட்டு வழிபடுங்கள்.

    • @umaparvathi8344
      @umaparvathi8344 2 года назад +3

      Nejammakka iam God bless child nanum ventukiren ennakkum kuzhalathai illai

    • @Shamir2311
      @Shamir2311 2 года назад +3

      Nichaiyam brother... Be positive...God will bless you with abundance of joy....very soon come back to this channel and tell us the good news...god bless

    • @umasankar270
      @umasankar270 2 года назад +4

      Kalavalai padathinga kandipa kutty angel varuva be confident

  • @guacamolekiddy1517
    @guacamolekiddy1517 3 года назад +5110

    Adi Penne Lyrics (English & Tamil) - enjoy ☺️
    ஆரிரே ஆரிராரோ ஆரிரே ஆரிராரோ ஆரிரே ஆரிராரோ
    நீ யாரோ நான் யாரோ
    ஆரிரே ஆரிராரோ ஆரிரே ஆரிராரோ ஆரிரே ஆரிராரோ
    நீ யாரோ நான் யாரோ
    Aarire Aariraro Aarire Aariraro Aarire Aariraro
    neeyaro naanyaaro
    Aarire Aariraro Aarire Aariraro Aarire Aariraro
    neeyaro naanyaaro
    அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
    என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்
    அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
    என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்
    Adi penne oru murai nee sirithaal
    En nenjin ulle malai adikum
    Adi penne oru murai nee sirithaal
    En nenjin ulle malai adikum
    நீ இரவல் உயிரா இரவின் வெயிலா
    மழையின் வாசம் நீயடி
    நீ கவிதை மொழியா கவிஞன் வழியா
    உயிரின் சுவாசம் நீயடி
    Nee iraval uyira iravin veyilaa
    Mazhaiyin vaasam neeyadi
    Nee kavithai mozhiya kavinyan vazhiya
    Uyirin swasam neeyadi
    உன்னோடு நானும் வாழ
    உன்னோடு நானும் சாக
    உன் மடி சாயவா
    உன் மடி சாயவா
    உன்னோடு நானும் வாழ
    உன்னோடு நானும் சாக
    உன் மடி சாயவா
    உன் மடி சாயவா
    Unnodu naanum vaazha
    Unnodu naanum saagha
    Un madi saayava
    Un madi saayava
    Unnodu naanum vaazha
    Unnodu naanum saagha
    Un madi saayava
    Un madi saayava
    ஓ உனது சிரிப்பினில் சிதறும் அழகினை பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ
    எனது பிரவியின் அர்த்தம் உணரவே உன்னை எனது வாழ்வில் தந்ததோ
    இருவர் வாழும் உலகிலே உன்னை அனைத்து கொள்வேன் உயிரிலே
    இரவில் தேயும் நிலவிலே நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே
    அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போலே பறக்கிறேன்
    நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன்
    Ohh unathu siripinil sitharum azhaginai pookal rasithae vaasam piranthatho
    Enathu piraviyin artham unaraveh unnai enathu vaazhvil thanthatho
    Iruvar vaazhum ulagileh unnai anaithu kolven uyirileh
    Iraivil theiyum nilavilleh naam sernthu vaazhvom arugileh
    Adi unnodu vaazhum ovvoru naalum iragai poleh parakiren
    Naan unnodu vazhum nodiyil enno meendum oru murai pirakiren
    உன்னோடு நானும் வாழ
    உன்னோடு நானும் சாக
    உன் மடி சாயவா
    உன் மடி சாயவா
    உன்னோடு நானும் வாழ
    உன்னோடு நானும் சாக
    உன் மடி சாயவா
    உன் மடி சாயவா
    Unnodu naanum vaazha
    Unnodu naanum saagha
    Un madi saayava
    Un madi saayava
    Unnodu naanum vaazha
    Unnodu naanum saagha
    Un madi saayava
    Un madi saayava
    அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
    என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்
    அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
    என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்
    Adi penne oru murai nee sirithaal
    En nenjin ulle malai adikum
    Adi penne oru murai nee sirithaal
    En nenjin ulle malai adikum

  • @sowduvenu1833
    @sowduvenu1833 2 года назад +1435

    மகள்களை பெற்ற ஒவ்வொரு ஆணும் இந்த பாடலை கேட்டால் உணர்வுபூர்வமாக மனதில் ஒரு ஆசையும் மகள் மேல் காதலும் அதிகமாகும்.....💙💙💙💙

  • @crazygirl2976
    @crazygirl2976 2 года назад +2490

    எதிர்பாராமல் ஒரு நாள் கேட்ட பாடல்...🔥 அன்று முதல் இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன்...🔥🔥

  • @nasiraa325
    @nasiraa325 2 года назад +178

    Every girl knows a Hero in her life called Dad❤💫

  • @pradeep7260
    @pradeep7260 3 года назад +1139

    മനസ്സിനെ തൊട്ടുണർത്തുന്ന ഈണവും മനസ്സിൽ പതിയുന്ന വരികളും. പറഞ്ഞറിയിക്കാൻ പറ്റാത്ത emotion 😊🥰

  • @MADANGOPI
    @MADANGOPI 3 года назад +3334

    கண் கலங்கிய நொடிகள் அப்பா மகள் உறவு 😍😍😍

  • @kalaikalai9327
    @kalaikalai9327 3 года назад +447

    Daily uhhh one time achiii intha song ketutu thunguravanga yaravuthu iruntha like podungooo ❤️.....

  • @tnpsckorikkadavu7062
    @tnpsckorikkadavu7062 2 года назад +42

    100 முறைக்குமேல் இந்த வீடியோ பார்த்திருப்பேன் ஒருமுறைகூட சளிப்பு தோன்றியதில்லை இவர் குரலில் ஒரு வித மயக்கம் உள்ளது... மனதிற்கு நிறைவைத்தந்த பாடல்களில் இதுவும் ஒன்று... படப்புக்கள் தொடரட்டும் ...

    • @srividhyasrividhya6136
      @srividhyasrividhya6136 2 года назад +2

      நானும் இந்த குரலுக்கு அடிமை, நேத்துதான் நானும் கேட்டேன் இன்னிக்கு fulla கேட்டுட்டே இருக்கேன்

    • @kvssundar40
      @kvssundar40 Год назад

      Yes

  • @maniriches
    @maniriches 3 года назад +1507

    I don't have both my mom and dad. I lost them in very younger age itself, but fortunately I have one boy and one girl baby, so I am thinking that my parent only got rebirth , so. I am giving all love and care to my babies(parent). What are and all missed I will give infinity times to my babies.

  • @ajithvs3291
    @ajithvs3291 3 года назад +1267

    70 முறை இந்த songs கேட்டுடா இப்ப வரை எனக்கு சலிக்கவில்லை Romba adict ஆன songs la first ithu.. 😍😘❤

  • @mrmAskan-cc5dc
    @mrmAskan-cc5dc 3 года назад +1762

    என்னுடைய வாழ்க்கையில் இப்படியான பாடலை கேட்டது இல்லை...
    நான் உண்மையில் என்னை அறியாமல் அழுதுவிட்டன்...😥😥😥

  • @chinnuvg1819
    @chinnuvg1819 Год назад +169

    இப்பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும்போது இன்பம், துன்பம் வலி, மனயிறுக்கம் அனைத்து உணர்வுகளும் ஒன்றாக சங்கமிக்கிறது..

  • @kalaiselvi801
    @kalaiselvi801 3 года назад +996

    இந்த குரலில் ஏதோ ஒரு விதமான feel இருக்கு..... முழுவதும் கேட்கும் பொழுது தன்னை மீறி கண்ணில் கண்ணீர் வருகிறது.....

    • @halohalo9483
      @halohalo9483 3 года назад +6

      Very nice song I love song 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @vignesh3361
      @vignesh3361 3 года назад +8

      சத்தியமா நன்பா

    • @apprasathhardikpandya3347
      @apprasathhardikpandya3347 3 года назад +2

      Crt

    • @sudharani9821
      @sudharani9821 3 года назад +1

      Enakkum

    • @nancyashika2502
      @nancyashika2502 3 года назад +4

      Unmai than...avlo feeling ah இருக்கு😭😭😭❤️

  • @irfuashi2318
    @irfuashi2318 3 года назад +314

    ശരിക്കും ഫീൽ ചെയ്യുന്ന song ആണ്.. 😒😒... മറക്കാൻ ആഗ്രഹിക്കുന്ന പലതും ഓർമയിലേക്ക് വരുവാ... Miss u mom😔😔 and love u. 😢😢

  • @saranyaslectureroom9966
    @saranyaslectureroom9966 3 года назад +383

    എനിക് വളരെ ഇഷ്ടപെട്ട song ആണ്. വീഡിയോ super ആയിരുന്നു 😍😍😍😍😍😍 ishtamayavar like👍

  • @rajeshkumar-vn8lo
    @rajeshkumar-vn8lo Год назад +106

    This is true Father and daughter 💖

  • @Keshi_Talks
    @Keshi_Talks 3 года назад +69

    U1 voice La Oru Eeram Irukura Mari Stepehen Voice layum Oru Eeram Iruku🥺😍😍♥️
    Agree?...

  • @awarnessbunch7974
    @awarnessbunch7974 3 года назад +419

    ❤️நீ இரவல் உயிரா ?
    இரவின் வெயிலா?
    ......
    நீ கவிதை மொழியா?
    கவிஞன் வலியா?..... உயிரின் சுவாசம் நீயடி!!!!!❤️

  • @snekhasaravanakumar1191
    @snekhasaravanakumar1191 3 года назад +647

    APPA...it's not just a word...it's an symbol of pure love...he is the only person never hurt a girl...luv u APPA

  • @wonderworld3399
    @wonderworld3399 2 года назад +32

    വീണ്ടും വീണ്ടും കാണാനും കേൾക്കാൻ തോന്നിപ്പോകുന്ന വരികളും ശബ്ദവും ദൃശ്യാവിഷ്കാരവും.

  • @nemu4498
    @nemu4498 3 года назад +795

    Suriavelan bro fans hit here.... As usual his role dam 🤗🤗😊😍 day started with this song... Hope this song will reach high as other songs... Keep giving more song's bro... With love ur fan's 😇 #Naam

  • @thangamari6008
    @thangamari6008 3 года назад +366

    Daughter will be the next mother to all the Fathers ❤

  • @kuttyqueen1103
    @kuttyqueen1103 3 года назад +3852

    இந்த சாங் கேட்டா தானாவே கண் கலங்குதுனு சொல்றவங்க like பண்ணுங்க😓

  • @msd__praveen__7752
    @msd__praveen__7752 2 года назад +98

    நான் தந்தை ஆகும் முன்னரே .... எனக்கு கிடைத்த முதல் குழந்தை எனது தங்கை‌... ♥️ ... இன்னொரு பிறவி ஒன்று இருந்தால் என் தங்கை என் மகளாக பிறக்க வேண்டும் ... ❣️ ... உலகில் உள்ள எல்லா சந்தோஷங்களும் அவள் காலடியில் படைக்க ... 😘

    • @Sundareswara_Nathan
      @Sundareswara_Nathan 2 года назад +2

      😂 Super bro... same here. Sisters are our divine angels gifted by God to avoid our loneliness in this world.

    • @vijirajesh6680
      @vijirajesh6680 2 года назад +3

      Ungalla mathiri enakku brother andha kaduvall kudakalla adthua jenmathillavathu enakku oru brother vendum 😭😭

    • @Shamir2311
      @Shamir2311 2 года назад

      God bless you brothers

    • @Aadavanan-to7kb
      @Aadavanan-to7kb Год назад

      Nice msg it's true

    • @indraparameswaran6272
      @indraparameswaran6272 Год назад

      👌👌👌👌👌💐💯

  • @Ranjith-Kumar
    @Ranjith-Kumar 3 года назад +1745

    My Mind : Don't Play repeat Ths Song
    My Heart : Don't Stop Ths Song

  • @Princezz-vu8jf
    @Princezz-vu8jf 3 года назад +625

    Intha Song Ah Poi 1k person's dislike panirukangaa Loosunga🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ evlo super ah na song ithu😍😍😍 i like this song😘😘😘

    • @pulsarvicky8457
      @pulsarvicky8457 3 года назад +5

      My ringtone

    • @afridi_a3
      @afridi_a3 3 года назад +21

      Avuga ellam amma chellamaa irupaanga😂

    • @anusuyapalani2327
      @anusuyapalani2327 3 года назад +5

      My

    • @thalapathyfangirl2148
      @thalapathyfangirl2148 3 года назад +13

      @@afridi_a3 ethuku gaa naanum mummy chellam thaan enakum intha song le feel aachu enaku intha mathri appa kedaikalanu. 😭

    • @afridi_a3
      @afridi_a3 3 года назад +4

      @@thalapathyfangirl2148 just for fun bro don't take that, that much serious😐

  • @paruzfasalu7058
    @paruzfasalu7058 3 года назад +177

    ഇഷ്ടപ്പെട്ടതും. ഇപ്പോളും ഇഷ്ടപ്പെടുന്നതുമായ
    പല നഷ്ടപ്പെട്ടു പോയ
    കൊച്ചു സ്വപ്നങ്ങളിൽ ഒഴുകുന്ന ചില രൂപങ്ങൾ
    ഇങ്ങനെ ഉള്ള പാട്ടുകൾ കേൾക്കുമ്പോൾ
    അറിയാതെ എന്നുള്ളിൽ ഉദിച്ചുയരുന്നു 🙂

  • @ramyavijayakumar1060
    @ramyavijayakumar1060 Год назад +11

    இந்த குரலில் ஏதோ மயக்கம் உள்ளது இந்தப் பாடலுக்கு நான் அடிமையாகி விட்டேன் 💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️

    • @adityanr4292
      @adityanr4292 Год назад

      Agni Boys ♥️🫀17 Gros 🫀♥️

  • @gokulbalaji1857
    @gokulbalaji1857 3 года назад +534

    That moment when he lifts her daughter like his wife 🥺..You nailed it man🥺💝✨

  • @ratheeshm9562
    @ratheeshm9562 3 года назад +588

    adicted ❤ വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നുന്നു..... 😍❤😍❤

    • @anoopp9697
      @anoopp9697 3 года назад +6

      Sathym ...

    • @Lavnder9893
      @Lavnder9893 3 года назад +4

      അതേ ബ്രോ...😞😞😞😞❤️ഭയങ്കര feel.. 😣😣

    • @athulya__192
      @athulya__192 3 года назад +5

      Ee paattinokke Aaranaavoo dislike cheyyaneee.....

    • @vishnuakku1882
      @vishnuakku1882 3 года назад +3

      Sathyam❤❤

    • @prasanthlal1292
      @prasanthlal1292 2 года назад +1

      Ee series nalla oru story um anu

  • @statusworld-q1l
    @statusworld-q1l 3 года назад +254

    ഇത് പാടിയവർ പൊളി ആണ് ❤❤ addicted ❤something missing feel

  • @k.madhumita7158
    @k.madhumita7158 2 года назад +14

    பாடகர்கள் இந்த பாடலை தனக்குள் உணர்ந்து பாடியதால் மட்டுமே பல கோடி நெஞ்சங்களில் இடம் பெற்றுள்ளன 🥰🥰🥰

  • @midhunmanikuttan3604
    @midhunmanikuttan3604 3 года назад +787

    എത്ര തവണ കേട്ടന്ന് അറിയില്ല... ഇനിയും കേൾക്കും ഒരു മടിപ്പും തോന്നുന്നില്ല... Song 👌😍

  • @bavishbavip8846
    @bavishbavip8846 3 года назад +265

    நீ கவிதை மொழியா
    கவிஞன் வழியா
    உயிரின் சுவாசம் நீயடி...

  • @Jina72
    @Jina72 3 года назад +534

    സ്റ്റാറ്റസ് കണ്ട് വന്നവർക്ക് ഇവിടെ ഒത്തു കൂടം soorthukkale 😂🙈
    Addicted 💘💖

  • @MadhuMadhu-n5w
    @MadhuMadhu-n5w 7 месяцев назад +2

    இந்த பாடலுக்கு நான் அடிமை❤❤❤❤

  • @sujiram5012
    @sujiram5012 3 года назад +1253

    அம்மாவின் மடியை விட அப்பாவின் தோள் ளில் உறங்வகுவது தான் சுகம் அதிகம் 💕💕💕💕💕.

    • @subasrisubasri3326
      @subasrisubasri3326 3 года назад +4

      Yesss I love you appa

    • @subasrisubasri3326
      @subasrisubasri3326 3 года назад +20

      My first love amma

    • @sathiypriya85
      @sathiypriya85 3 года назад +27

      Amma vuku inai yaarum illai

    • @sujiram5012
      @sujiram5012 3 года назад +23

      @@sathiypriya85 அம்மா க்கு எல்ல பிள்ளைங்களும் சமம். ஆனால் அப்பா விற்கு நான் தான் செல்லம்💕💕💕💕💕, அவர் உயிருடன் இருந்த வரை🙏.

    • @BlackHeart-rt9oz
      @BlackHeart-rt9oz 3 года назад +7

      Both are equal preference

  • @മായാവി-യ5ഞ
    @മായാവി-യ5ഞ 3 года назад +350

    ഈ song കേട്ടു കരഞ്ഞവർ ഉണ്ടോ എന്നെ പോലെ...vallatah heart touching lyrics❤️🥺🥺🥺🥺🥺🥺❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sinekaudhaya7682
    @sinekaudhaya7682 3 года назад +750

    Dad's love nu erunthathum like poten pa😍

  • @shivachatraboina4076
    @shivachatraboina4076 Год назад +7

    Telangana vallu unnara evaraina .... Count ledhu nenu enni sarlu vinnano ee song ni I love 💞😘 this song for ever💖❤️‍🩹❣️💞❤️🥹🥹🌎🌎🌎

  • @karuppasamy9268
    @karuppasamy9268 3 года назад +1109

    ஆனா‌ பசங்க பெண்ணாக பிறக்காமல் பையனாக பிறந்து விட்டோம் என்று ரெம்ப சந்தோஷமாக இருக்கோம் ஆனா நமக்கு ஒரு பெண்ணு குழந்தை பெற்றால் அந்த சந்தோஷம் அவளோ அழகா இருக்கு . பெண்கள் நாளே கடவுள் தான் அம்மா, மனைவி, மகள், தங்கச்சி, அக்கா எல்லாரும் தான் ❤️❤️❤️

  • @musicalgopi9677
    @musicalgopi9677 3 года назад +1044

    T .suriavelan stephen zechariah fans likes 👍

  • @sugunaprabhuklm8952
    @sugunaprabhuklm8952 3 года назад +499

    தினமும் 10 முறை கேட்கிறேன்.... சலிக்கவே இல்லை அருமையான பாடல் ❤️❤️❤️❤️❤️

  • @akdhanaraj525
    @akdhanaraj525 7 месяцев назад +1

    கண்ணீர் கூட இன்பம் தான்

  • @bhagathsingh1058
    @bhagathsingh1058 3 года назад +120

    என்னவள் ஸ்ருதிக்காக பார்க்க தொடங்கினேன் அடிமை ஆகிவிட்டேன். 💕💓♥️

  • @shalini2377
    @shalini2377 3 года назад +496

    இதுபோன்ற வலி யாருக்கும் நிஜ வாழ்க்கைல வரகூடாது கடவுளே 🙏🙏🙏🙏

    • @ashiqui0910
      @ashiqui0910 3 года назад +2

      Fact💯

    • @mhusain5302
      @mhusain5302 3 года назад +14

      Enga appa ena eptitha valathunaru epo enaku21 age akuthu I love my father my god my father

    • @shalini2377
      @shalini2377 3 года назад

      @@mhusain5302 👍👍👍

    • @meenasubburaj1594
      @meenasubburaj1594 3 года назад +3

      @@mhusain5302 i am also 21 but en appa mattu en kooda illa you enjoy...😭😭😭😭😭😭

    • @Kumaravel_sf
      @Kumaravel_sf 3 года назад +3

      @@meenasubburaj1594 Don't worry ma sissy his blessings with u always

  • @sarobaby4508
    @sarobaby4508 3 года назад +67

    இது போல் ஓர் திரைப்படம் இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும் 😓😓😭😭😭😭😭😭😭

  • @sebasandrasebasandra8908
    @sebasandrasebasandra8908 2 года назад +1

    ഈ സോങ് first ടൈംകേൾക്കാൻ തോന്നിയ ഫീൽ...😍സെക്കന്റ് ടൈം കേൾക്കാൻ തോന്നിയപ്പോൾ .... ആ പാട്ടിനോട് ആരാധന തോന്നി.... 🥰.....third ടൈം കേൾക്കാൻ തോന്നിയപ്പോൾ.... ആ പാട്ടിനോട്....സൂപ്പർ...👌....ഫോർത് ടൈം കേൾക്കാൻ തോന്നിയപ്പോൾ ആ പാട്ടീനോ...addict...... 🥰💋💞

  • @k.lovelysparrowrider9348
    @k.lovelysparrowrider9348 3 года назад +47

    எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்டது போல இருக்கும் ஏனக்கு ரொம்ப புடிக்கும் இந்த பாடல்🎉🎉

  • @ritajosephin6772
    @ritajosephin6772 3 года назад +131

    The love between the first daughter and her dad is unseperatable 💜

    • @bhavyagangadharam
      @bhavyagangadharam 3 года назад +2

      Ss I can understand that very much because being first daughter I miss my dad very badly because he left me when I am in 6 th class and no one can fill my dad's place from that I felt I should wish anyone on father's days and on these 10 yrs I didn't even wish anyone including my father's siblings

  • @Princy_M
    @Princy_M 3 года назад +657

    “A father holds his daughter's hand for a short while, but he holds her heart forever.” ஒரு தந்தை தனது மகளின் கையை சிறிது நேரம் பிடித்துக் கொள்கிறார், ஆனால் அவர் அவளுடைய இதயத்தை என்றென்றும் பிடித்துக் கொள்கிறார்.

  • @resheebenmuruga8824
    @resheebenmuruga8824 Год назад +24

    This song can be dedicated to Every Important lady’s in our life Like Mother , Wife, Girlfriend, Sister and Daughter ❤ Suriyavelan and Stephan Zechariah combo ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @shree7797
    @shree7797 3 года назад +302

    One of the best series "NAAM"
    Your one of the best director, lyricist, actor....etc
    Your such a Jem suriavelen bro😊😇

  • @sukanyarishi
    @sukanyarishi 3 года назад +25

    ഇടക്കെ വന്ന് ഈ പാട്ട് കേൾക്കണം..
    വല്ലാത്ത ഫീൽ..❤️🖤❤️🖤 മനസ്സിൽ
    അങ്ങോട്ട് കൊണ്ടു..❤️❤️❤️

  • @shifa6102
    @shifa6102 3 года назад +227

    Love from Kerala ❤
    Heart touching song❤
    Adicted❤

  • @Shamir2311
    @Shamir2311 2 года назад +7

    Dad's love has been overlooked by many of us. He has been the silent warrior who concealed his emotions to bring the best emotions out of his family and loved ones. Like mothers, dad's love is a gift to be cherished...love your dad , respect him and hold him close when he is old and fragile for now he has turned into your child. God bless all

  • @sathishkrishna9044
    @sathishkrishna9044 3 года назад +574

    இந்த பாடல் கேக்கும் போதெல்லாம் என்னை அறியாமலே என் கண்ணீரை நான் காண்கிறேன்...
    இதுவே இந்த படைப்பின் ப்ரம்மாண்ட வெற்றி
    💕💕💕❣️❣️❣️💞💞💞💞💞💞

  • @anushyamonika6571
    @anushyamonika6571 3 года назад +174

    Anna unga voice semma ...I remembered my father. He passed away in I'm 19. This song is like I'm remembering my father's lively moments with me....Thank you so much bro...I loved the acting of Mr&Mrs.Suriavelan's acting...of course I love then in the beginning..Thank you for the wonderful song with a me mesmerizing voice

  • @aravinthselva8644
    @aravinthselva8644 3 года назад +379

    சிறிது நேரம் என்றாலும்..
    சிரித்தது உன்னால் தான்..
    சிரமம் என்றாலும்
    அழுததும் உன்னால் தான்..
    நான். சிரித்ததை நினைத்து..
    அழுவதா.... இல்லை
    அழுததை நினைத்து சிரிப்பதா..
    விட்டு சென்ற... உன் நினைவில் நான் 😭😭😭😭😭😭😭

  • @malligamalli7624
    @malligamalli7624 2 года назад +30

    Stephen voice is really melting ❤❤❤ Always I'm hear this song when I'm feel depressed 😍😍

  • @dhanabalasingamjagannathan3135
    @dhanabalasingamjagannathan3135 2 года назад +534

    Dad's Love Towards Daughter can never be replaceable

  • @arulmani5002
    @arulmani5002 3 года назад +235

    💞இதயத்தில் ஏதோ ஒரு வகை மாயம் செய்கிறது இந்த பாடல்.💞

  • @anamikap403
    @anamikap403 3 года назад +84

    കേൾക്കുമ്പോ കിട്ടുന്ന feel 🔥 Ufffff 😍

    • @asinkasif5947
      @asinkasif5947 3 года назад +1

      Yanga pathaaalum malayali 😁😘😘😘

  • @tigerking1147
    @tigerking1147 2 года назад +8

    மீண்டும் மீண்டும் மெய்மறந்து கேட்க்க தூண்டும் பாடல்

  • @musicalgopi9677
    @musicalgopi9677 3 года назад +247

    Naam season 2 kku yaru waiting panura like panuga 👍

  • @ayishaashraf7422
    @ayishaashraf7422 3 года назад +465

    Those who didn’t get the love of dad will surely understand this song’s meaning ❤️😔😔

    • @sand9739
      @sand9739 3 года назад +6

      Exactly

    • @bangtanarmyforever5876
      @bangtanarmyforever5876 3 года назад +5

      Exactly ur correct I can understand this song's meaning

    • @priyautd
      @priyautd 3 года назад +2

      Well Saïd

    • @Dolikagowda
      @Dolikagowda 3 года назад +16

      My dad doesn't love me .. he wants money .. he thiñks I'm laggauge for him.. his dramas of being good makes me hurt..😓😞😖

    • @nindhirani6804
      @nindhirani6804 3 года назад +1

      @@Dolikagowda 😢😢

  • @thillaiyammal.lthillai4222
    @thillaiyammal.lthillai4222 3 года назад +498

    இந்த பாட்டை கேக்கும் போது எல்லாம் என் தந்தை என் மேல் எவ்வளவு பாசம் வச்சி இருக்காங்கனும், நான் அவங்க மேல எவ்வளவு பாசம் வச்சி இருக்காங்கனு எங்கள் கண்களில் இருந்து வரும் கண்ணீரில் இருந்து வரும் கண்ணீரிலே புரிய வரும்..❤😘love u appa,😍 my real hero my dady..👨‍👧

  • @livinggodjesus4713
    @livinggodjesus4713 2 года назад +5

    இனி காலம் செல்லாது என் அன்பு சகோதரா ! மனந்திரும்பு ஜுவனுள்ள தேவனுக்கு முன்பாக கணக்கு ஒப்புவிக்கும் நாள் ஒன்று வரும்.

  • @sarathynps
    @sarathynps 3 года назад +215

    Best Relationship in world
    Appa 💞 Ponnu

  • @Jabi7773
    @Jabi7773 3 года назад +304

    ഒരു വട്ടം കേട്ടാൽ പിന്നെ പല വട്ടം കേൾക്കാൻ തോന്നും
    Addicted with this masterpiece ❤️

    • @christeenajoy9999
      @christeenajoy9999 2 года назад

      ഇത് movie song ആണോ, അതോ album song ആണോ?

    • @3G-GAMER
      @3G-GAMER 2 года назад +1

      Same too athra nalla songaan

    • @rithansrikavin2989
      @rithansrikavin2989 2 года назад

      This is just a song from a series in this yt channel

    • @sulaimansulaimani6985
      @sulaimansulaimani6985 Год назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤തമിഴ് സൂപ്പർ

    • @sulaimansulaimani6985
      @sulaimansulaimani6985 Год назад

      2:20😘😘😘😘😘😘😘😘😘😘

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 года назад +51

    ஒவ்வொரு வரிகளும் உணர்வுகளை அமைதிபடுத்துகிறது. ❤️ தமிழ் ❤️

  • @nyshaprincess9343
    @nyshaprincess9343 Год назад +12

    Today, my Papa's birthday day. So I dedicated this song to him. Always love you dad. Your love cannot be expressed in mere words🌹❣️
    And heartouching song🍁
    Always, My daddy is my super hero to me.💞

  • @r.ramadoss4958
    @r.ramadoss4958 2 года назад +31

    இது‌ ஒரு பாடல் வரிகள் மட்டும் அல்ல!!! ஒரு உயிர் வாழும் ஜீவன்........

  • @fidasherin778
    @fidasherin778 3 года назад +53

    Feeling song ഒരു രക്ഷയും ഇല്ല ട്ടോ............🥰

  • @veeralakshmi718
    @veeralakshmi718 3 года назад +152

    There is no words to describe about this song only feel the song dad selfless love that bring me eyes full of tears

  • @VishnuVishnu-b1c3l
    @VishnuVishnu-b1c3l 7 месяцев назад +1

    Song is super my மகள்

  • @shamshamzy7449
    @shamshamzy7449 3 года назад +83

    Dad and Daughter’s bond are always special ♥️ non stop tears for the entire episode!! Thank you so much for the awesome song, lyrics, drama...NAAM will always be close to me, so far the BEST DRAMA in VASANTHAM.

    • @DynamicLyrics
      @DynamicLyrics 3 года назад +1

      ruclips.net/video/lh9OF1lQE0w/видео.html Sham bro apidiye intha song oda lyrics video vum paarunga

  • @jeniferjacobjj241
    @jeniferjacobjj241 3 года назад +122

    I don't know why.....I cI cried without realizing it......usuraiye tholacha ...song Varum bozhudhu nagnga love pannitu irundhom ....ipo finally ...I saw the full chapter .... automatically I cried....bcz ...I also have one daughter .....
    Now we both happy together .....
    tz not only a lyrics .....It's my life lines..... lyrics ... most fev one song ...

  • @farhanasharif6376
    @farhanasharif6376 3 года назад +196

    I have not been such a bigggggggg fan of any songs yet.....but this song I can't get over this.... The voice ❤️.... The feel❤️.... It directly connects to heart without any deviation.... Daily it goes on repeat mode ❤️

  • @himahimahimmu8243
    @himahimahimmu8243 Год назад +21

    நீ இறவல் உயிரா...
    இரவின் வெயிலா...
    மழையின் வாசம் நீயடி...
    நீ கவிதை மொழியா...
    கவிஞன் வழியா...
    உயிரின் சுவாசம் நீயடி______🥺❤💫

  • @sugunthansugunthan5143
    @sugunthansugunthan5143 3 года назад +18

    I love you appa ❤❤எனக்கு ஒரு ஆசான் ஆக இருந்து என் வாழ்வில் உயர செய்தவர் நீங்கள் தான் அப்பா

  • @madhankumar6196
    @madhankumar6196 3 года назад +85

    I am addicted to his voice. Again again listening.

  • @sk2photography451
    @sk2photography451 3 года назад +79

    Yethu nadakka kudathu nu bayantheno, athu nadanthurucchu... Keep listening and keep falling for this song 🧡🧡🧡

  • @அடங்காதகாளை
    @அடங்காதகாளை 3 года назад +17

    😭😭😭😭😭😭 yevalo time kettalum ahla vaikkirathu...... most Favourite Song in My Life....😭😭😭😭😭😭

  • @Top10Stock
    @Top10Stock 3 года назад +47

    😍இந்த பாடல் வெளிவந்த போது இந்த பாடலுக்கு அடிமையானேன் இன்று வரை மீள முடியவில்லை தினமும் கேட்கிறேன்😍

  • @kousikousi4190
    @kousikousi4190 3 года назад +29

    I didn't have father.i felt my father memory so much of crying.he is only more and more love caring of daughter.no one replace to him.father and daughter bond special.

  • @ganesanpalaniappan8115
    @ganesanpalaniappan8115 2 года назад +17

    பாடல் வரிகள்+குரல்+இசை
    =வெற்றி

  • @vigneshvicky4081
    @vigneshvicky4081 2 года назад +173

    வரிகள் அனைத்தும் கூரான கத்தியால் இதயத்தை கிழிக்கிறது ❤️🙏🙏🙏

  • @nirupanipz5091
    @nirupanipz5091 3 года назад +449

    Just lost my father a month ago. This song makes me so emotional as I still can't get over the passing of my dad. I am finding him everyday. This song is just beautiful. 💓🙏

  • @kalpanasilambarasan1338
    @kalpanasilambarasan1338 3 года назад +130

    I missing my dad, he passed away. No one can replace him, I love you daddy

  • @saikumarsk7649
    @saikumarsk7649 Год назад +16

    இந்த பாடலுக்கு அடிமையாக்கு ❤️☺️