கனடாவில் ஏழு வகையுடன் நண்பகல் உணவு | Tamil Food Review VLOG in Canada | VelBros Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Instagram -
    Vettrivel - / vettri_velbros
    Vajrevel - / vajre_velbros
    Official Account - / velbros_official
    கனடாவில் ஏழு வகையுடன் நண்பகல் உணவு | Tamil Food Review VLOG in Canada | VelBros Tamil
    #tamilvlogs #canadatamil #velbros #tamilvlog #canadabrothers
    Cold Sun by Del / del-sound
    Creative Commons - Attribution-ShareAlike 3.0 Unported - CC BY-SA 3.0
    Free Download / Stream: bit.ly/cold-sun
    Music promoted by Audio Library • Cold Sun - Del (No Cop...

Комментарии • 777

  • @georgej931
    @georgej931 4 года назад +42

    தம்பி உண்மையில் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. மேலும் வளர என் வாழ்த்துகள் 🎊 .உங்கள் தாய், தந்தை வளர்ப்பு மிகவும் சிறப்பு 👌

  • @KumarV-nt2zo
    @KumarV-nt2zo 4 года назад +41

    வேல் bros ரசிகர் மன்றம் தமிழ் நாடு 🔥🔥

  • @metildajuliet9336
    @metildajuliet9336 4 года назад +91

    Vetri... Fan...hit here.

  • @partheepank9267
    @partheepank9267 4 года назад +136

    ஒரு வேண்டுகோள்:- இலங்கைத்தமிழ் என்பது தவறு
    ஈழத்தமிழ் என்பதே சரியாகும். உதாரணமாக
    இந்தியத் தமிழ் என்பது தவறு
    தமிழகத் தமிழ் என்பதே சரியாகும்.

  • @sathickbasha67
    @sathickbasha67 4 года назад +74

    Make vedio about your family journey to aboard and show ur parents!

  • @segarn3885
    @segarn3885 4 года назад +2

    தமிழ் தமிழ் தமிழ் என்று பேசும் போது நமக்குப் பெருமையாக நம் தமிழ் இனம் உலகில் ஒரு உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற பல்வேறு கனவுகள் கொண்டு செயலோடு நாம் ஒவ்வொரு நாளும் தமிழ் தமிழ் என்று உச்சரிப்போம் எனதருமை அன்பு மருமகன்களே வாழிய செந்தமிழ் வாழிய செந்தமிழ் மக்கள் இனி எல்லாம் தமிழினத்தின் நன்மைக்கே

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 4 года назад +5

    இந்தளவு பரம்பரை தெரிவதே பெரிய விசயம்,பாராட்டுக்கள்.

  • @murugathasanjeganthini7663
    @murugathasanjeganthini7663 4 года назад +8

    மைசூர் பருப்பு கறி, மரவள்ளி + பூசினி கறி, கத்தரிக்காய்கறி, கோவா + கரட் வரை, பீற்றூட் கறி, மோதகம், ரின்பால் பாயாசம்.

  • @tkarnan5646
    @tkarnan5646 4 года назад +2

    வெற்றி, ரொம்ப பெருமையா இருக்கு தம்பி, ஆறாம் தலைமுறை வரை தெரிந்து வைத்திருக்கிறீர்கள் எனக்கும் ஆறாம் தலைமுறை வரை தெரியும் என் மகனுக்கு சொல்லியிருக்கிறேன் மறக்காமல் உன் வாரிசுகளுக்கும் நமது பரம்பரை பற்றி கூறு என்று. ரொம்ப சந்தோஷம் செல்வங்களே, இராசபாளையம் வரும் போது சொல்லுங்கள் உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறேன் - நன்றி

  • @radhikat7032
    @radhikat7032 4 года назад +4

    Thambikala kalakuringa da. Keep rocking. Thatha patti name kuda theriya matenguthu ippa ulla pillaingaluku. Parambaraiye therinchu vachurkinga. Great pa. Romba arumaya valathurukanga ungala. Hats off to ur parents.

  • @gamingnanbargal5147
    @gamingnanbargal5147 4 года назад +98

    Nanba nowadays u r becoming a veg foodie 😂😂😂😂😂😂

  • @georgej931
    @georgej931 4 года назад +3

    தம்பி,
    இப்பொழுது நான் உங்களுக்கு அறிவுரை கூற வரவில்லை.
    உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன. 4.33அருமை 👌

  • @RaviKumar-nl7jz
    @RaviKumar-nl7jz 4 года назад +1

    Show you family guy's 🥰🥰🥰 love you so much guy's 🥰🥰🥰

  • @vanischannel2293
    @vanischannel2293 4 года назад

    உங்களது படைப்புகள் அனைத்தும் அருமை! நாங்கள் குடும்பத்துடன் தொலைக்காட்சியில் கண்டு ரசிக்கிறோம்.

  • @paramesh_777
    @paramesh_777 4 года назад +2

    Video is awesome nanbargale👍👍👍

  • @scienceisallinone6041
    @scienceisallinone6041 4 года назад +74

    நீங்க எது வாங்கினாலும் அதை அடைய விலையை சொல்லுங்க தெரிஞ்சுக்குவோம்

  • @starsri4592
    @starsri4592 4 года назад +3

    தமிழ் பெயர், நல்ல தமிழ் சொற்கள், மொழி பற்று.பக்தி, BUT நம்பமுடியாதது நீங்கள் TN இலிருந்து வந்தவர்கள்

  • @ramanathansev8591
    @ramanathansev8591 4 года назад

    வணக்கம் 🙏🙏🙏
    தம்பிகளா உங்கள் ....அன்பானவன் ...From Mumbai ....விரைவில் உங்களை தமிழகமே வியக்கவைக்கும் .....உங்களின் தமிழ் மொழி முதன்மையான மொழி என்பது பற்றி கருத்து Is viral now on popular FB/RUclips/WATSAPP groups in India.

  • @Anjanassamayal
    @Anjanassamayal 4 года назад

    அருமை தம்பிகளே ,எங்களுக்கே 2தலைமுறை மேல் தெரியாது ப,சிறப்பு 💐👌👍

  • @sin780
    @sin780 4 года назад +1

    Bros neenga antha 'vekka' soldrathu semya iruku...nice to hear

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 4 года назад

    vanakkam thambigala eppudi irukkinga ? poriyal appuram kootu innum kaikari ullathai vilakkungal. thaimolippattru valgha valarga 👏👏

  • @paramanparaman8448
    @paramanparaman8448 4 года назад +100

    Bro unga school books pathi review potunga bro

  • @srimeenakshikitchen5807
    @srimeenakshikitchen5807 4 года назад +1

    வாழ்க தமிழ் வீட்டிலேயே சமையல் செய்து சாப்பிடலாமே. நீங்க தான் நல்லா சமையல் செய்வீர்களே

  • @Gnanawalli
    @Gnanawalli 4 года назад

    Wow wonderful
    பரன் பரை
    சேயோன் சேயோள்
    ஒட்டன் ஓட்டி
    பூட்டான் பூண்டி
    பாட்டன் பாட்டி
    அம்மா அப்பா
    நான்
    6 தலைமுறை தெரியும்
    Thank you bro

  • @gramathusamaiyalagam7647
    @gramathusamaiyalagam7647 4 года назад

    அருமை நண்பரே, உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @ramyaradhakrishnan1145
    @ramyaradhakrishnan1145 3 года назад +2

    Came across your channel a week ago. Now I have finished watching all ur videos. Both are very cute. Keep doing more interesting videos like this. ❤❤lots of love from chennai❤❤

  • @stranger1148
    @stranger1148 4 года назад +34

    I am vajre fan .he is so cute😍😍😍😍

  • @brokenangeledits2.062
    @brokenangeledits2.062 4 года назад

    Fst tym cmt panren ....🤩🤩🤩🤩🤩🤩🤩... Unga videos ellame romba nalla eruku awesome...🤩🤩🤩.... Keep rocking🤗🤗🤗... Best of luck.👍👍👍👍..vajru ma na unoda fan ah ve agiten en thambi una mathiriye thaan erupan😁😁😁....

  • @d.jeniferjeni4938
    @d.jeniferjeni4938 4 года назад

    Rommba rommba super thambi ... parambaraya pathina thamizh .... miha arumai

  • @Provens2023
    @Provens2023 4 года назад +2

    Hai my cute vajru I love your vedio and vetri anna also

  • @veerathamilanda7039
    @veerathamilanda7039 3 года назад

    Bro neengale sila video-la thallivittuthan rice pottrukkinga bro😄😄

  • @e.kayalanban5532
    @e.kayalanban5532 4 года назад +22

    எனக்கு 9 தலைமுறைகள் தெரியும். ஆனால் ஏழாம் தலைமுறை பரன் பரை அதற்கு மேல் அவர்கலை எவ்வாறு அழைப்பது என்று தெரியாது.

  • @sowmiyaa_ss_4421
    @sowmiyaa_ss_4421 4 года назад +1

    Vajar is sooo cuteee🤗😊😊

  • @metildajuliet9336
    @metildajuliet9336 4 года назад +11

    Vajru fan hit here

  • @zodiac4334
    @zodiac4334 4 года назад +4

    Bro Unga Videoslaam Indha Lockdownla paarka aarambichaen. Neenga adutha Video Yaeppo Poduvingannu wait pannitturukkaen.aUnga videoslaam Nallaa irukku.Keep Doing👍👍👍👍

  • @nivis5259
    @nivis5259 4 года назад +7

    10k views in an hour...So happy to see you guys growing ♥️

  • @balajisubbiah9095
    @balajisubbiah9095 4 года назад +6

    Have a wonderful feeling to see you brothers. PLease do comment if you guys fight ever? I'm jealous not to have a younger brother seeing bth of u love each other

  • @petwin6596
    @petwin6596 4 года назад +10

    பீட்டன் - பீட்டி
    கொப்பாட்டன்- கொப்பாட்டி
    கோந்துறு
    பீந்துறு
    இப்படியும் சொல்வார்கள்

  • @இதுஎங்கள்ஊரு

    சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள் தம்பி

  • @vidhyam5704
    @vidhyam5704 4 года назад

    Thambi velbros vaalga valamudan

  • @birithivibalaji.sxiia2115
    @birithivibalaji.sxiia2115 4 года назад +2

    Bro when you are eating you wear watch ⌚ or u both have forgotten
    Small brother your attitude of speech 💬 is so so 👌 cute 😍

  • @sridevithiyagarajan7656
    @sridevithiyagarajan7656 4 года назад +1

    Super anna. I am studying 9 th std . I like all your videos. Last game video is nice. Put another any game video . Who are all want game video like👍

  • @aishurcb5391
    @aishurcb5391 4 года назад

    Hi thampingala. Kanyakumari layum rasa vada and thayir vada undu. Meanwhile coconut oil tha nanga maximum dish cook pannuvom.athukaprm coconut Sethu fish curry pannuvom. Athellame taste ah tha irukum

  • @Sathesh06
    @Sathesh06 4 года назад

    Superb Vel Bro's 👌👍👌💪

  • @itsmeshopoholic8325
    @itsmeshopoholic8325 4 года назад +1

    Enkum 5 thalaimuraigal Peru therium... Unmayave magilchi yaa irukku...unga rasigayaa irukkadhulaaa.... Ivlo Thamil patru💥

  • @ragusathish8823
    @ragusathish8823 4 года назад

    அருமை தம்பிகளே

  • @prit402
    @prit402 4 года назад +1

    The curry that you didn't know what it was is actually "poosanikai" or pumpkin. Its pretty common with Sri Lankan vegetarian food. It's made using mustard seeds, fennel seeds, fenugreek seeds, garlic, green chilli, curry leaves, onions, salt, pumpkin cut into pieces and once that has cooked together in a little bit of water you add coconut milk or regular milk once the water has evaporated and the pumpkins cooked and then smash it slightly leaving some chunks behind. Once done using a portal and pestle crush a few cloves of raw garlic with cumin seeds and whole black pepper and stir it in. It's amazing when made right, you honestly gotta try it again.

  • @tamilasia7153
    @tamilasia7153 4 года назад

    Sema bro ( unga video semaiya irukku bro)

  • @mugunthan2357
    @mugunthan2357 4 года назад +41

    6:00 yenaku thatha peruku melaye onum thryathu 🙄👌🏻

  • @limitededition2962
    @limitededition2962 4 года назад

    Super super da Thambys
    enakum 7 thali murai Name theriyum nichayama ithu ninga sona avasiyamana karuthu ithu ellarum katayam arinthu vaithukonum. aduthu ninga sapithathu maraveli kilangum pusanikaiyum potathu
    piratal curry thambys

  • @lakshmisridharan174
    @lakshmisridharan174 4 года назад

    தம்பிகளா Maple tree witt red ad orange leaves video போடுங்கப்பா

  • @sabari_eesan
    @sabari_eesan 4 года назад +24

    மதியம் - சமஸ்கிருத சொல் நண்பகல்- தமிழ் சொல்

    • @cooljackcringefinder
      @cooljackcringefinder 4 года назад

      நண்பகல்

    • @sairamm8695
      @sairamm8695 4 года назад +2

      madhiym That also a Tamil word for your consideration

    • @muthaiahn7216
      @muthaiahn7216 4 года назад +3

      மதி என்றால் அழகு, நல்ல என்று பொருள்படும்.
      மதியம் என்றால் நல்ல பகல், நண்பகல் என்று எடுத்து கொள்ளலாம்.

    • @RajuRaj-pt2hm
      @RajuRaj-pt2hm 4 года назад

      @@muthaiahn7216 super explanation

  • @selvavipulan2393
    @selvavipulan2393 4 года назад

    தம்பிங்களா மரவள்ளிகிழங்கும்மஞ்சள்பூசணிக்காய்யும்சேர்ந்தது தான் அந்தக்கறி தம்பிங்களா 👍👍👍

  • @thilakrahul982
    @thilakrahul982 4 года назад +1

    07:50 vetri Anna en nadikkira😅😅

  • @someone4725
    @someone4725 4 года назад +11

    வணக்கம் நண்பகளே toronto வில் இருக்கிற tabule middle eastern kusine
    அந்த கடைக்கு போங்க அது என்னுடைய மாமாவின் கடைதான்.

  • @thirumaransrirangan4323
    @thirumaransrirangan4323 4 года назад +1

    Superb keep it up Anna 💪💪💪👌👌👌👍👍👍...

  • @RameshRamesh-cc5jq
    @RameshRamesh-cc5jq 4 года назад

    Superb menu.enjoy my dear grandsons vetri and vajra

  • @itsmine9520
    @itsmine9520 4 года назад +2

    Kanyakumari La suchindrum Ku vaanga paa vera level aa irrukkum 🤩🤩🤩

  • @stellababu6687
    @stellababu6687 4 года назад

    Hai guys u both r rocking 👌👌👌👌👍👍👍❤❤❤❤

  • @Muthuinsights
    @Muthuinsights 4 года назад +1

    1:20 drone short😎😎

  • @l.mahesh4211
    @l.mahesh4211 4 года назад +1

    Bro innum 1K subscribers add aaiduchinaa neenga 3 lakh subscribers earn panniduvinga......Podu thagkita thagkita.......VV Bros is on fire........
    Love from Coimbatore.....

  • @karuppalahmohan1782
    @karuppalahmohan1782 4 года назад +1

    வாழ்த்துகள்

  • @shamriyabhanumohamedrifath4961
    @shamriyabhanumohamedrifath4961 4 года назад +3

    நாங்களும் கனடாவில் தான் வீடியோவை செய்றோம்.

  • @rajiraj3428
    @rajiraj3428 3 года назад

    Vel bros rasathla parupuvadai potu sapdradhu nagercoil oorla dan

  • @gamingwithagni1920
    @gamingwithagni1920 4 года назад +2

    Rasa vada kaga Kerala va🤣🤣waiting for next video

  • @vakul2528
    @vakul2528 4 года назад

    மிகவும் நன்றாக இருக்கின்றது

  • @Moniani1710
    @Moniani1710 4 года назад

    7.40
    Vetri : mundhri potrukaa....?
    Vajre : mmmm..
    Vetri : nei oothirukaa....??
    Vajre : mmmm...
    Vajre mind voice : kudi da sonne payale sonne payale,,,,kudi😂😂😂😂

  • @nilukshankantharuban
    @nilukshankantharuban 4 года назад +2

    மோதகம்❤

  • @maniselvaa
    @maniselvaa 4 года назад +1

    Semma...
    guys you are doing great

  • @mariemarie3566
    @mariemarie3566 4 года назад +1

    வஜ்ரவேல் செல்ல குட்டி

  • @adityag894
    @adityag894 4 года назад +4

    Here heavy rain Vettri and vajru Semma mala here in kerala!
    Fam from kerala💘

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 4 года назад

    Pasangala.neenga.veraleval.childrens.Thank you.yours.video.superb.moththa vilai.sollunga.🤣🤣🤣🤣

  • @SriPriyaSP212
    @SriPriyaSP212 4 года назад +1

    I'm Colombo
    ஏழு தலைமுறை சூப்பர் தம்பிகளா 👍

  • @Capitar9778
    @Capitar9778 4 года назад +1

    Congrats for 260k subscribers

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 4 года назад +2

    மலையாளிகளுக்கும்(இவர்களே சேரர்கள்) ஈழத்தமிழர்களுக்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு!

  • @logeshwarignanasekar1575
    @logeshwarignanasekar1575 4 года назад

    Super guys😊😊😊

  • @subikshatrust9511
    @subikshatrust9511 4 года назад

    Bro super nalla iruku

  • @saravanans1393
    @saravanans1393 4 года назад

    தம்பிங்களா தெர்மாகோல் packing food தவிர்க்கவும். வாழையிலை பொதி சோறு போல இலையில வேணும்னு கேட்டு வாங்குங்க

  • @thanekatharmaseelan5473
    @thanekatharmaseelan5473 4 года назад

    I am a srilankan andha valu valu nu sonnigala adhu vandhu pusinikai kootu i.e pumkin!!!i personally love it😋

  • @saravananp6119
    @saravananp6119 4 года назад +1

    Super vel Bros all of your videos are super

  • @rasiiskitchen
    @rasiiskitchen 4 года назад +2

    Looks nice one. brothers.

  • @kanapathi3971
    @kanapathi3971 4 года назад +1

    நயகரா இன்னும் ஒருமுறை செல்லவும்.பார்க்க வேண்டிய இடங்கள்
    பல உண்டு.உங்கள் GO PRO இற்கு நல்ல விருந்தாக அமையும்.
    அதிகாலை சென்று,மறு நாள் மாலை வீடு வரவேண்டும்.
    நயகரா ஆற்றை ஒட்டி 5 KM பயணம் செல்லுங்கள்,எல்லா வற்றையும் பார்க்க முடியும்.
    புத்தர் ஆலயம்,
    ZIP LINE, WHIRL POOL AERO CAR, JET BOAT TOUR, BUTTER FLY PARK, FLORAL CLOCK, HYDRO POWER DAM,
    HELI PORT TOUR, CASINO, GREAT WOLF LODGE, MARINE LAND, CLIFTON HILL ATTRACTION, RAIN FOREST CAFE, UP SIDE DOWN HOUSE,
    SKY WHEEL, AND MORE

  • @deepamoorthy1737
    @deepamoorthy1737 4 года назад +8

    **vetri &*vajir ...yesterday my dream la ninga vanthiga .>

  • @seveneleven8695
    @seveneleven8695 4 года назад

    Aiyayo pasikithe..... 😋😋😋😋😋

  • @roopaashree9282
    @roopaashree9282 4 года назад

    Super ahh irruikku uinga attitude very nice

  • @phoneuser3979
    @phoneuser3979 4 года назад +1

    Really awesome droneshot man.....love from singapore🤘💙

  • @dreamcars4656
    @dreamcars4656 4 года назад +1

    Bro corona time illaya food vellila vahan ringa

  • @kanapathi3971
    @kanapathi3971 4 года назад

    MARKHAM,SCARBOROUGH இல் பல உணவகங்கள் இலங்கை தமிழர்களால் நடத்தப்படுகின்றது.ஒவ்வொன்றும் ஏதோ ஒரு உணவுக்கு புகழ் பெற்றது
    DATTA FOOD -ராகி[குரக்கன்]புட்டு MIX,புட்டு MIX,இடியப்ப MIX.
    SAMOSA KING -சமோசா,வட,தென் இந்திய இனிப்பு,பலகாரம்.
    WOW WING- WINGS,CLASSIC JAFFNA FRIES.
    பூரணி விலாஸ்- அப்பம்,தோசை.
    LINGAM CREAM HOUSE- ICE CREAM,SHERBETH,FALUDA
    HOPPER HUT-ROAST BREAD,அப்பம்.
    CANBE FOOD-ROLLS,சமோசா,ரொட்டி.
    QUALITY BREAD BAKERY-ROLLS,CAKE,FISH BUN.
    ABBIRAMI CATERING- அசைவ உணவு.
    BABU CATERING- அசைவ உணவு.
    GASA RESTAURANT- கொத்துரொட்டி.
    இன்னும் பல உணவகங்கள் உண்டு.வேறு ஒரு பதிவில் எழுதுகிறே

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 4 года назад

    வாழ்க வளமுடன்
    தம்பி

  • @angelinesangeetha2009
    @angelinesangeetha2009 4 года назад

    Stress buster video for me 😀😀😀😀. God bless !

  • @aseemaseem6732
    @aseemaseem6732 4 года назад

    Hi bro I am from Sri Lanka your video super I like it so I will support you always

  • @rsangeetha.1131
    @rsangeetha.1131 4 года назад

    Anna Yanaku 5thalamurai varakum thariyam after watching this video na thathata kaatu 7thalamurai thruchukitan thanks (your always welcome 😎)

  • @karthickkrish6337
    @karthickkrish6337 4 года назад +7

    Ur drone shot LA kovil semaya eruku

  • @zxyn3054
    @zxyn3054 4 года назад

    Vera lvl Ji

  • @a.manimegalai77
    @a.manimegalai77 4 года назад +1

    Vetri make a vedio about your life with your family

  • @vkalpana7097
    @vkalpana7097 4 года назад

    Vajre, he is soooo cute da chellam,

  • @KethTamilTubing
    @KethTamilTubing 4 года назад +2

    We Sri Lankan combine all the items and eat, then only it brings out the best taste. Sri Lankan way of cooking is different from south India. We cook mostly like kerala style. When I was in TamilNadu, people eat each items individually. For the way you cook, it's ok to eat it individually but when you combine all, it taste way better. I guess it's a cultural thing.

    • @malathyv6158
      @malathyv6158 3 года назад

      You call it podhi soru .right?

    • @KethTamilTubing
      @KethTamilTubing 3 года назад

      @@malathyv6158 Lamprais or valai illa soru/curry wrapped in Banana leaf

  • @aswinkedi3569
    @aswinkedi3569 4 года назад +5

    Love from தமிழ்நாடு

  • @AntonA24
    @AntonA24 4 года назад +20

    I used to live in Markham for 22 years now I moved to Melbourne Australia. I miss Toronto. Ur videos bring back a lot of sweet memes

    • @subathraanand9229
      @subathraanand9229 4 года назад

      Hai velbros...I joined ur telegram group...I couldn't send a voice msg in it., pls guide me

    • @AntonA24
      @AntonA24 4 года назад

      trz trz I married an Australian

  • @muralibabub955
    @muralibabub955 4 года назад

    Bro super video. I like your all videos bro and l am your big fan bro.