ஒரு வசனத்தை ஆழமாய் தியானிப்பது எப்படி? | CHRISTIAN MESSAGES | TAMIL BIBLE SCHOOL | SHORTS PEBBLES

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 1,1 тыс.

  • @subramaniansubramanian3803
    @subramaniansubramanian3803 2 года назад +17

    எனக்கு ம் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது சந்தோஷமா இருக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 2 года назад +2

    நன்றி இயேசப்பா

  • @megaladhanalakshmi8148
    @megaladhanalakshmi8148 2 года назад +8

    ரொம்ப நன்றி brother எனக்கு வேதத்தை எப்படி தியனிப்பது என்று தெறியாமல் இருந்தது நீங்கள் அழகாழ் சொல்லித்தந்தீர்கள் மிக்க நன்றி கார்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக .

  • @kumudhinisuresh6606
    @kumudhinisuresh6606 2 года назад +155

    நான் எப்படி தியானிப்பது என்று தேடிக் கொண்டிருந்தேன் அருமை!! மிகவும் நன்றி சகோதரரே தேவன் உங்களையும் உங்கள் குடுமபத்தையும் ஆசீர்வதிப்பாராக!!

    • @anuarul2919
      @anuarul2919 Год назад +4

      Ow

    • @kavani5394
      @kavani5394 Год назад +6

      பரிசுத்த வேதாகமத்தைத் தியானிப்பது என்பது வேறு, அதில் உள்ள ஒரு வசனத்தைத் தியானிப்பது என்பது வேறு. ஒரு கதைப் புத்தகத்தின் ஒரு
      வசனத்தை அல்லது பல வசனங்களையோ தேர்ந்தெடுத்து வாசிப்பதால்
      எப்படி அதன் முழுக் கதையையும் அறிய முடியாதோ அது பைபிளுக்கும் பொருந்தும். பைபிளின் ஒரு வசனத்தை எடுத்து எல்லோரும் ஒவ்வொரு விதமாகத் தியானிக்க முற்பட்டதன் விளைவுதான் இன்று இந்தியாவில் மட்டும் பல நூற்றுக் கணக்கான மதங்களும் மதப்பிரிவுகளும் உருவாகி இருப்பது! எனவேதான் பவுல் ஏவப்பட்டுக் கூறிய இந்த வசனத்தின் சூழமைவைக் கவனியுங்கள்:
      கொலோசெயர் 2:8 தத்துவங்கள் மூலமாகவும் வஞ்சனையான வீண் கருத்துகள் மூலமாகவும் ஒருவனும் உங்களை அடிமையாக பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அவை மனித பாரம்பரியங்களையும் இந்த உலகத்தின் அடிப்படைக் காரியங்களையும்தான் சார்ந்திருக்கின்றன, கிறிஸ்துவின் போதனைகளைச் சார்ந்தில்லை.
      இயேசுவின் போதனையைப் பற்றி அவரே கூறியதைக் கவனியுங்கள்:
      யோவான் 12 :49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
      இயேசுவின் தகப்பனை அடையாளங் காட்டுவதும் பூமிக்கான அவரது நோக்கத்தை அறிவிப்பதுவுமே பைபிள் போதனையின் நோக்கம். கடவுளைப்
      பற்றி எனக்கு என்ன தெரியும் என்பதை படித்துத் தியானித்தால் பயனுண்டு
      அல்லவா? அதைத் திசை திருப்பும் முயற்சிகள் கொஞ்சநஞ்சம் அல்ல!

    • @reginavetha
      @reginavetha Год назад +1

      ​Qa

    • @magamidhas4310
      @magamidhas4310 Год назад

      Xaaà

    • @SudhiKavitha-ij3qc
      @SudhiKavitha-ij3qc 10 месяцев назад

      Nanum

  • @Gospel-tamilbiblemessage
    @Gospel-tamilbiblemessage 2 года назад +7

    இது ஒரு நல்ல பணி.கர்த்தர் உங்களை ஆசீர்வாதிக்க வேண்டும் என்று நானும் தேவனிடம் வேண்டுதல் செய்கிறேன்.

  • @samsampath.a2797
    @samsampath.a2797 2 года назад

    அருமை சகோ. கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @en_nesarin_satham
    @en_nesarin_satham 2 года назад +35

    எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது.... அதற்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்

  • @mahimamahima1061
    @mahimamahima1061 2 года назад +1

    நன்றி அருமையாக கூறினீர்கள் நீங்க கூறியது போல் தேடினேன் நிறைய அர்த்தம் இப்போது புரிகிறது பைபிளில் நிறைய சந்தேகங்கள் இருந்தது இப்போது புரிகிறது நன்றி நண்பரே

  • @jyotisunder6784
    @jyotisunder6784 9 месяцев назад +10

    ஆமென் நன்றி அப்பா இயேசுவே எனக்கும் கற்றுக் தாங்க அப்பா😢

  • @saravanann5038
    @saravanann5038 Год назад +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @lydialydia700
    @lydialydia700 2 года назад +26

    என்னுடைய ரொம்ப நாளைய கேள்விக்கு இன்று பதில் கிடைத்தது ஆமென்

  • @monisha-xy2vu
    @monisha-xy2vu Год назад +1

    Thank you paster

  • @SSARTIS
    @SSARTIS 2 года назад +16

    என்னைப்போன்ற மனிதனுக்கு நன்றாக புரியவைத்ததற்க்கு பரிசுத்த ஆவியானவர்க்கு நன்றி உங்களுக்கும் நன்றி.

  • @gounapouchanyd3706
    @gounapouchanyd3706 2 года назад

    ThankYouPastorInnumADHIGAMvendum

  • @salomibaskaran3618
    @salomibaskaran3618 2 года назад +63

    Praise the lord
    வேதத்தை எப்படி தியானிப்பது என்று குழப்பத்தோடு இருந்த எனக்கு உங்கள் விளக்கம் மிகவும் அற்ப்புதம். தேவனுக்கே மகிமை Amen🙏🙏🙏

  • @seenivasanseeni3940
    @seenivasanseeni3940 Год назад

    நன்றிபிரதர்

  • @devasena1216
    @devasena1216 7 месяцев назад +5

    🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை இயேசப்பாவுக்கே மகிமை பரிசுத்த ஆவியானவர்க்கே மகிமை அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றிகள் பல கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.

  • @natesannatesan6986
    @natesannatesan6986 2 года назад

    N Chidambaram THANKYOUJESUS ALLELUIA

  • @dinesharul8011
    @dinesharul8011 2 года назад +40

    இது போன்ற பதிவுகளை சொல்ல தேவன் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்க்கு தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @prithiviraj5523
    @prithiviraj5523 Год назад +2

    ஆமென் ஆமென். நன்றி

  • @Priya_rose
    @Priya_rose 2 года назад +29

    நன்றிகள் பல...
    எப்படி தியானிப்பது என்று இவ்வளவு தெளிவாக யாராலையும் சொல்லிவிட முடியாது...
    தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக🙏

  • @Dailymanna-gd4dk
    @Dailymanna-gd4dk 9 месяцев назад

    Amen. Praise God for this Wonderful Message

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 года назад +4

    நல்ல பதிவு கர்த்தரின் வசனங்களை படிப்பதால் பல ஐஸ்வர்யங்களும் அதிசயங்களும் அற்புதங்களும் நம்ம வாழ்க்கையில் நிகழும் உண்மை

  • @RosiRoshan-l6o
    @RosiRoshan-l6o 8 месяцев назад +1

    Amen Thanks Anna

  • @daviddavid5030
    @daviddavid5030 2 года назад +127

    மிக்க நன்றி அண்ணா எனக்கு வேதம் வாசிக்கவும் தியானிக்கவும் ஆர்வத்தை தூன்டியது உங்கள் பதிவு

  • @aravinda7492
    @aravinda7492 2 года назад +10

    ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @sheelajoel6107
    @sheelajoel6107 2 года назад +1

    நன்றி brother எனக்கு மிகவும் பிரயோஜனமாயிருந்தது.

  • @shanthi9730
    @shanthi9730 2 года назад +4

    ஆவியானவர் உங்கள் மூலம் பேசினார் கர்த்தருக்கே மகிமை

  • @subashchandran8860
    @subashchandran8860 2 года назад

    பிரதர்,,, ரொம்ப நன்றி,,,

  • @mahimamahima1061
    @mahimamahima1061 2 года назад +8

    நீண்ட நாட்களாக இருக்கும் சந்தேகங்கள் இப்போது தெளிவாக புரிந்தது மீண்டும் மீண்டும் நன்றி நண்பரே

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 2 года назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா நன்றி

  • @judemartin5744
    @judemartin5744 2 года назад +155

    மிகவும் முக்கியமான பதிவு. ஆவியானவர் உங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 இன்னும் இது போன்ற பதிவுகளை எங்களுக்கு பகிரவும். ஆமென்🙏

    • @prabudass6201
      @prabudass6201 2 года назад

      Vkbkvb bńkñ

    • @selvir6311
      @selvir6311 2 года назад

      .j

    • @RaviKumar-wn4pq
      @RaviKumar-wn4pq 2 года назад

      Amen 🙏

    • @geethasneha7916
      @geethasneha7916 2 года назад

      La plum 1

    • @gracemuthukumar6050
      @gracemuthukumar6050 2 года назад

      மிகவும் அழகாக விளக்கம் அருமையாக இருந்தது வேதத்தை எப்படி வாசிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள உதவிய உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோன் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ஆமென் ஆமென்

  • @shofartruah6967
    @shofartruah6967 8 месяцев назад

    நன்றி பிரதர்...

  • @johnhanson0075
    @johnhanson0075 2 года назад +17

    ஆவியானவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kingofgod8907
    @kingofgod8907 2 года назад

    Tq ஏசப்பா

  • @seranrekhaseranrekha1121
    @seranrekhaseranrekha1121 2 года назад +5

    Amen Amen

  • @duraipriya4466
    @duraipriya4466 6 месяцев назад +1

    Appa ennai yum en pillaigalaiyum en kudumbathaiyum en velaiyaiyum ashirvadhiyum appa amen

  • @SelvaKumar-mn5yu
    @SelvaKumar-mn5yu 2 года назад +10

    எல்லா ஊழியர்களும் 2,3 அதிகாரங்கள் வாசித்து தியானிக்க சொல்லுவார்கள் ஆனால் ஒரே ஒரு வசனம் அதிலும் ஒரே ஒரு வார்த்தை தியானிக்க கற்றுக் கொடுத்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது Thank you JESUS

  • @sanjaydeva6457
    @sanjaydeva6457 2 года назад +1

    ஆமென் யேசப்பா

  • @alfredkala3067
    @alfredkala3067 2 года назад +4

    Thank you thank you thank you ❤️😊

  • @mathus4679
    @mathus4679 Год назад

    மிகவும் நன்றி அய்யா ஆமென்

  • @ashiyamsundar5329
    @ashiyamsundar5329 2 года назад +5

    அண்ணன் ரொம்ப அழகாகவும் அர்த்தமாகவும் சிந்தனையை தூண்டும் விதமாக இருக்கிறது

  • @desapattuesther3897
    @desapattuesther3897 Год назад +1

    Super brother,கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 года назад +10

    கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய கண்களைத் திறந்தமைக்கு நன்றி பாஸ்டர். 👍❤️🙏.

  • @ruthmoses8281
    @ruthmoses8281 Год назад

    அருமை தம்பி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @ramyav9865
    @ramyav9865 2 года назад +4

    Nandri brother....

  • @amaravathis8165
    @amaravathis8165 Год назад

    நன்றிகள் பல அண்ணா வேதத்தை எப்படி தியானிப்பது என்று இவ்வளவு தெளிவாக சொல்லி தரிங்க தேவன் தாமே உங்களை ஆசீர்வதி்ப்பாராக

  • @baskarbaskarna388
    @baskarbaskarna388 2 года назад +4

    Amen Amen Amen Hallelujah 🙇🙇🙇

  • @shanmugarajaa7281
    @shanmugarajaa7281 2 года назад

    Nandri... pastor

  • @vishvaboyvishvaboy0072
    @vishvaboyvishvaboy0072 2 года назад +37

    நல்ல பதிவு தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @d.eswaran7234
    @d.eswaran7234 2 года назад +2

    ஆமேன் ரெம்ப‌நள்ளாஇருக்கு.கர்த்தர்உங்கலைஅதிகமாக ஆசிர்வதிப்பாராக

  • @kavithaj4945
    @kavithaj4945 2 года назад +5

    Super brother எளிமையாக சொல்லி புரியவைத்தீர் நன்றி 🙏🙏🙏

  • @sevvanthirajamanikam-ff3fl
    @sevvanthirajamanikam-ff3fl Год назад +2

    Supper bro thank you Jesus bless you

  • @princelin5820
    @princelin5820 Год назад +4

    ஐயா இன்று என் கண்களை உங்கள் மூலம் கர்த்தர் திறந்தார்

  • @victorsamraj3314
    @victorsamraj3314 Год назад +2

    அருமையான விளக்கம் சகோதரரே.மிகவும் சந்தோசம். நன்றி. வணக்கம்.

  • @profvigneshwaranravichandr7187
    @profvigneshwaranravichandr7187 2 года назад +5

    Thank you brother

  • @vennilavennila8152
    @vennilavennila8152 2 года назад

    Kandippa bro enaku romba use fulla irukum thank u bro kartharukke mahimai undavadhaga amen 🙏🙏🙏

  • @alagumurugan6748
    @alagumurugan6748 2 года назад +5

    Praise the lord 🙏 Annan மிக்க நன்றி எனக்கு வேதம் வாசிக்கவும் தியானிக்கவும் ஆர்வத்தை தூண்டியது.உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

  • @sebastinasebastina1901
    @sebastinasebastina1901 2 года назад

    ரொம்ப பயனுல்ல தகவல் நன்றிபிரதர்

  • @godislovechannel6015
    @godislovechannel6015 2 года назад +4

    Thank you so much brother Amen Amen🙏🙏

  • @kiruselva8357
    @kiruselva8357 8 месяцев назад +2

    சிறப்பான விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏

  • @jesusj4829
    @jesusj4829 2 года назад +5

    Amen

  • @subashchandran8860
    @subashchandran8860 2 года назад

    ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது

  • @ashaasha4578
    @ashaasha4578 2 года назад +49

    Praise the Lord bro கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக 🙏

  • @punithaproskan6789
    @punithaproskan6789 8 месяцев назад

    Praise the lord thanks 🙏

  • @sharmilabai7984
    @sharmilabai7984 2 года назад +9

    Useful and clear explanation

  • @samemapanu8738
    @samemapanu8738 2 года назад

    அண்ணா அந்த செய்தி ரொம்ப பிரயோஜனமாக இருக்குது நன்றி அண்ணா

  • @kirubakaran50
    @kirubakaran50 2 года назад +6

    Thank you so much brother... God bless you more

  • @premalatha1085
    @premalatha1085 2 года назад +1

    ஏசப்பா எனக்கு உதவி செய்வாரானால் நான் தேடுகிறேன் தேடினால் நான் கண்டுபிடித்தால் உங்களுக்கு எழுதி அனுப்புகிறேன் எனது சாட்சியோடு .. கர்த்தர் என்னோடு பேசும்படிக்கு நீங்கள் எனக்காக ஜெபம் பண்ணுங்கள்

  • @sundarminojasree6419
    @sundarminojasree6419 2 года назад +5

    Ennoda periyaa periyaaa doubts ella intha oru video la clear agiruchiii... Seriously it's a veryy useful video..🥰 Thank you sir for giving this wonderful video🙏thanks a lot🙏Praise The Lord🥰

  • @shanadikari1369
    @shanadikari1369 10 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻 nandri nandri nandri nandri brother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍒🍒🍒🍒🍒🍒

  • @sharmilabai7984
    @sharmilabai7984 2 года назад +4

    Amen 🙏

  • @gracemuthukumar6050
    @gracemuthukumar6050 2 года назад

    மிகவும் முக்கியமான கருத்துக்கள் எல்லாம் ஒருங்கினைத்து தொகுத்து எடுத்துசெல்லி வேதத்தை எப்படி வாசிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள உதவிய உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோன் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ஆமென் ஆமென்

  • @jenivajeni1160
    @jenivajeni1160 2 года назад +6

    Amen Daddy praise the lord 🙏

  • @alagammain3957
    @alagammain3957 2 года назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @helenmanoharan3959
    @helenmanoharan3959 2 года назад +5

    Happy to see you brother thanks for this video

  • @samsinclair1216
    @samsinclair1216 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 2 года назад +5

    Amen Glory to Jesus

  • @subburaj3737
    @subburaj3737 2 года назад

    Bro இது எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது நன்றி

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 2 года назад +10

    Father of the Jesu Christ ✝️ 🛐
    Useful message very Clear
    Thank you so much 👍
    God bless you.
    Amen 🙏

  • @kanyakumarisoul1375
    @kanyakumarisoul1375 2 года назад

    Yes அருமையான பதிவு

  • @austinyudha7829
    @austinyudha7829 2 года назад +8

    Praise the lord

  • @sheelaflorence8601
    @sheelaflorence8601 2 года назад

    நன்றி 🙏

  • @umadevithavabala6166
    @umadevithavabala6166 2 года назад +4

    God spoke to me through this wonderful message. Thank God.

  • @Karthik-le8pf
    @Karthik-le8pf 20 дней назад

    அருமையான பதிவு ஆண்டவரை ஒரு தூதனை அனுப்பி எனக்கோசம் பேசுகின்றது போல இருந்தது நன்றி சகோதரரே ஆண்டவர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக காட் பிளஸ் யூ

  • @jonathanchandra3325
    @jonathanchandra3325 2 года назад +7

    Wonderful explained, much love from Malaysia, Johor bahru.

  • @Paulprakasham
    @Paulprakasham 6 месяцев назад +1

    தேவதாசருக்கு மிக்க நின்றி ஆழமான தியானம்....தேவாதி தேவனுக்கே மகிமையுண்டாவதாக.....❤

  • @dhanams.c.78
    @dhanams.c.78 2 года назад +4

    Super brother keep it up 👍👍👍

  • @aruls8247
    @aruls8247 2 года назад

    ஆமென் அல்லேலூயா

  • @RajKumar-js5op
    @RajKumar-js5op 2 года назад +4

    Great message pastor, it really helped me alot how to meditate god's word.

  • @AbrahamVijayan5558
    @AbrahamVijayan5558 2 года назад

    கர்த்தர் நல்லவர்

  • @komatheeroobavathy4260
    @komatheeroobavathy4260 Год назад +3

    Praise the LORD.
    Thank you pastor 🇲🇾

  • @angelina006ramesh8
    @angelina006ramesh8 2 года назад

    Thanks
    My heart touch painnetitega .

  • @balasubramanian3629
    @balasubramanian3629 2 года назад +11

    Awesome Explaination Glory to God

  • @angelina006ramesh8
    @angelina006ramesh8 2 года назад

    Yes....
    My Holly Bible yanakku gifts...
    Thanking you.

  • @dhilipkumar8089
    @dhilipkumar8089 9 месяцев назад +2

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @julietpravin2561
    @julietpravin2561 9 месяцев назад +2

    God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.Amen.

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 7 месяцев назад +1

    நன்றி brother 🙏 ரொம்பவே தவித்து கொண்டு இருந்தேன்..hallelujah sthothiram appa 🙏

  • @rvmanic
    @rvmanic 8 месяцев назад +1

    மிகவும் உபயோகமான தகவல்கள் நன்றி

  • @pradeepraj.k4035
    @pradeepraj.k4035 2 года назад +1

    God ongal mulamai ennakku eppadi padikkanum solli koduthutaru Atharkka kartharai isthorthirikkiren.