ரஷ்யா- உக்ரைன் எல்லையில் நடப்பது என்ன? | Russia | Ukraine

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 234

  • @thalapathy5819
    @thalapathy5819 2 года назад +275

    உங்கள மாதிரி ஒரு வாத்தியார் எங்க காலேஜ்க்கு வர மாட்டேங்கிறார்... வந்தா வேற லெவல்...😎🔥

  • @babus5556
    @babus5556 2 года назад +7

    RUclips சேனலில் ஒரு செகண்ட் கூட ஸ்கிப் செய்யாமல் நான் பார்க்கும் வீடியோ என்றால் அது சலீம் சாரின் பேச்சை மட்டுமே.. அவரின் உச்சரிப்பு அற்புதம்..👍👏🙌

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +36

    மிக அருமையாக புரியும்படி சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் தந்தி TV யில்
    Best சலீம் 💐 சார்

  • @alwin804
    @alwin804 2 года назад +43

    இந்த ஆள் பொய்ய கூட உண்மை மாதிரி சொல்லி ஈசியா ஏமாதிடுவான் போல .... எப்பா ... வேற லெவல்யா நீ 👍👍👍

  • @ipjkila1611
    @ipjkila1611 2 года назад +52

    போர் வருதோ இல்லையோ ஆனால் போர் செய்தி வந்து கொண்டே இருக்கிறது

    • @PandiPandi-eo1xp
      @PandiPandi-eo1xp 2 года назад

      வேணா ப்ரோ சண்டை 😒

  • @lkhdxwgkg1460
    @lkhdxwgkg1460 2 года назад +33

    போர் வேண்டாம், மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்,
    நீங்கள் சண்டையிட்டு அப்பாவி மக்களைத்தான் கொல்கிறீர்கள்,

  • @seahorse4930
    @seahorse4930 2 года назад +43

    உணவு, உடை, உறைவிடம். தன்னிறைவு பெற்றால்.
    இது போல நிகழ்வுகள் தாராளம் .
    மனித இனத்துக்கு போர் வாழ்த்துக்கள்🎉

    • @soundaramrm4507
      @soundaramrm4507 2 года назад +2

      True

    • @shaaipranav115
      @shaaipranav115 2 года назад

      Aarunachalam

    • @gopalgopal8185
      @gopalgopal8185 2 года назад

      பிரிந்த தன் நாட்டை தன்னுடன் சேர்த்துக் கொள்ள தான் இந்த போராட்டம் ரஷ்யா

  • @balahta1930
    @balahta1930 2 года назад +32

    Salim sir தான் best தந்தி டிவி தலைமை பொருப்பு கொடுங்கள்

  • @bbbbrothers662
    @bbbbrothers662 2 года назад +24

    உங்கள் குரல் மிகவும் இனிமை நீங்க பதிவிடும் அனைத்து வீடியோக்கள் மிகவும் விருப்பமானவை❤️❤️

  • @prabakaranpraba7894
    @prabakaranpraba7894 2 года назад +35

    சீக்கிரம் உலக்கப்போர் வரவேண்டும் இந்த உலகில் யாரும் உயிருடன் இருக்க கூடாது.

    • @addsmano3710
      @addsmano3710 2 года назад +1

      உலக்கப்போரா?!

    • @bharanidharanb727
      @bharanidharanb727 2 года назад +6

      எப்படிப்பட்ட நல்ல உள்ளம் ❤

    • @radhakrishnan-ji6ep
      @radhakrishnan-ji6ep 2 года назад +2

      Super

    • @addsmano3710
      @addsmano3710 2 года назад +5

      @@bharanidharanb727 நாட்டில என்ன ஞாயநீதியா நடக்குது! எல்லாம் அக்கப்போரா இருக்கு புரோ! அதான் அப்படி சாபம் உடுறாரு பிரபாகரன்😀😀

    • @SuperJiffry
      @SuperJiffry 2 года назад

      உனக்கு வாழ பிடிக்கவில்லை என்றால் செத்து தொலையும் எதற்காக மற்றவர்கள் சாக வேண்டும்

  • @kirubasinthu5948
    @kirubasinthu5948 2 года назад +5

    நிங்கள் ஒரு அற்புதமான மனிதர் சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும்படி செய்திகளை வாசிக்கிறிர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @perfectjackpotpredictionev3160
    @perfectjackpotpredictionev3160 2 года назад +6

    தந்தி டிவி க்கே நீங்கள் சிறந்த தளபதி வாழ்த்துக்கள்

  • @sabarinathans9603
    @sabarinathans9603 2 года назад +16

    🙏🙏🙏 🇮🇳 நல்ல திறன் வாய்ந்த செய்தியளார் அரூமை.

  • @noorullahafeel2713
    @noorullahafeel2713 2 года назад +4

    சிறந்த செய்தியாளர் .வாழ்த்துக்கள்.

  • @productthalaiva8629
    @productthalaiva8629 2 года назад +8

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை .

  • @freemind9188
    @freemind9188 2 года назад +6

    பாடம் நடத்த வந்து விட்டார் 😂😁🤣. இது எல்லாம் நினைத்தது தான் நடந்தது. இந்த மீடியா தான்

  • @prithivraj9268
    @prithivraj9268 2 года назад +2

    Ungallukku Nan rasigan ayyaaa Vera level thamizh uthacharippuu 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @gopalgopal8185
    @gopalgopal8185 2 года назад +1

    பிரிந்த தன் நாட்டை தன்னுடன் சேர்த்துக் கொள்ள தான் இந்த போராட்டம்.... ரஷ்யா

  • @packirisamy8409
    @packirisamy8409 2 года назад

    அருமையான செய்தி வாசிப்பாளர் நன்கு புரியும்படி விவரமாகபேசுகிறார் வாழ்த்துக்கள் போர்தேவையற்றது மக்கள்தான் சிறமப்படுகிறார்கள் புட்டினோகுட்டினோஅவரும் ஒருநாள் மரணம் அடைவார் நல்லசாவுகிடைக்காமல் சிறமப்படுவார் பாவத்தைசேர்க்கிறார்‌

  • @mohamadgoose6071
    @mohamadgoose6071 2 года назад +5

    உங்கள் குரல் அருமை அண்ணா

  • @jothimanijothimani6559
    @jothimanijothimani6559 2 года назад +2

    I like you Mr salim sir 🙏🇮🇳🙏💥💯💥congratulations God blessings you sir, you are great ,abj..mathuri.

  • @mcbmccb7172
    @mcbmccb7172 2 года назад +4

    தெளிவான வார்த்தை உச்சரிப்பு மிகச்சிறப்பு.....

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 2 года назад +3

    No War sir..... Only peace......

  • @bilalb8793
    @bilalb8793 2 года назад +3

    நல்ல உச்சரிப்பு 👍👍👍

  • @rohith5409
    @rohith5409 2 года назад +1

    Neithal padai pathi oru video podunga

  • @smileyperson2339
    @smileyperson2339 2 года назад +4

    Super ah clear ah soldringa super sir 🤝🤝🤝💯

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад +1

    மிகச் சிறப்பான உச்சரிப்பு. ஆமாம் ஏன் ரஷ்யா போன்ற பெரிய நாடு உக்ரைன் போன்ற சிறிய நாட்டை தாக்க வேண்டும்? உக்ரைனால் எப்படி போரை நடத்த முடியும் என்ற விபரத்தையும் சொல்லி இருக்கலாம்.

  • @rsmoney7267
    @rsmoney7267 2 года назад

    நல்ல அழகு தமிழ் உச்சரிப்பு

  • @LICGNANAVEL
    @LICGNANAVEL 2 года назад

    அருமையான வர்ணனை சிறந்த விளக்கம் சங்கத் தமிழின் தவப்புதல்வன்

  • @saiabineshofficial7
    @saiabineshofficial7 2 года назад

    அன்றே கணித்தார் நடிகர் சூர்யா மாற்றான் படத்தில் மூலம்😎

  • @Lax_Man1
    @Lax_Man1 2 года назад +19

    Rassia kuda nambidalam anaah US ah nabavee kudathu.! That's history 😒

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 года назад +17

    Sir ,you are fit to teach xii class as a teacher

    • @siddheshgk4597
      @siddheshgk4597 2 года назад

      Correct bro 😅😅😂😂🤣🤣

  • @e.roshan9802
    @e.roshan9802 2 года назад

    அருமையான தமிழ் உச்சரிப்பு ஐயா 🙏🏼😎❤🤩🔥💯😍

  • @dr.s.senthilraja8407
    @dr.s.senthilraja8407 2 года назад +2

    Saleem sir you're the best in this thanthi tv news company. Wow what a man you are? Nice pronunciation and explain the information is too clear and claver.

  • @balajimahi4851
    @balajimahi4851 2 года назад +7

    Ultimate voice

  • @ramakrishnan1930
    @ramakrishnan1930 2 года назад +2

    Vandaaaa Mathirremmm Jaihind

  • @mrst.yogeswari2610
    @mrst.yogeswari2610 2 года назад +1

    Engappa pudichinga entha aalai?. Super salim sir

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +1

    THANK you for the information

  • @rsmoney7267
    @rsmoney7267 2 года назад +4

    History professor! Thanks

  • @jailania6596
    @jailania6596 2 года назад +3

    அண்ணா உங்கள் பேச்சு அருமை

  • @braganayagir2539
    @braganayagir2539 2 года назад +1

    படைத்தவன் கடவுள். அழிப்பது மனிதன் ஆகிவிட்டது. போர் வேண்டாம்.

  • @vmgediter6234
    @vmgediter6234 2 года назад

    Unga speech veara leavel

  • @KumarKumar-vz6ht
    @KumarKumar-vz6ht 2 года назад +1

    Super speech sir. 100 years your life

  • @suniledison5982
    @suniledison5982 2 года назад

    Sir your speach is very nice

  • @Kacademy2022
    @Kacademy2022 2 года назад

    pandey க்கு பிறகு சலீம் உங்களால் தான் தந்தி டிவி பார்க்கிறோம்

    • @userbbt
      @userbbt 2 года назад

      Pandey is a sanghi.. Salim supports muslim terrorism (eg. His news against Israel and supporting Muslim palastine terrorism). Both news readers are biased .

  • @tamilarasi2306
    @tamilarasi2306 2 года назад

    Ok. Let's wait and see .

  • @revoltkumar
    @revoltkumar 2 года назад

    Anna neeinghay explain pannuvadhu super neeinghay indhay subject tay kaillay yeddukkaadhadhu aallay kanda doggu ghall yellam pessudhunghay

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 года назад

    Very clear a pesureenga....

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev 2 года назад

    No 1anchor /journalist in tamilnadu..

  • @fathimarasfa1118
    @fathimarasfa1118 2 года назад

    Very clear explained..

  • @mariappankarthikeyan3311
    @mariappankarthikeyan3311 2 года назад +16

    REALLY PUTIN IS A "HERO" NO ONE LEADERS EVEN EQUAL TO HIM.BECAUSE, THOSE KNOW THE HISTORY, MICHAEL GORBACHEV SPLIT THE USSR- UNITED STATES OF SOVIET RUSSIA. BUT PUTIN UNITED, DEVELOPED, STILL TRY TO UNITED THE COUNTRY. HATS OFF SIR 👏 🙌

  • @aravindkumar2062
    @aravindkumar2062 2 года назад +5

    Always great explanation from you sir 🔥

    • @muruganmoses4565
      @muruganmoses4565 2 года назад

      P offdffddrttdtdg5gfdd5udgffdfdu5dfdufd5d5ddufffu i3

  • @kumaralryum7579
    @kumaralryum7579 2 года назад +4

    சிறப்பான விளக்கம் சார்

  • @Sithusiva
    @Sithusiva 2 года назад +2

    உங்கள தான் காணம்னு இருந்தோம்🤩

  • @PrakashKumar-mp5ov
    @PrakashKumar-mp5ov 2 года назад +11

    Putin is king of diplomatic & decision making in present world politics...

  • @Saianbuanbu8866
    @Saianbuanbu8866 2 года назад +1

    Salim anna... Good talk to news

  • @jayaseelanrengasamy333
    @jayaseelanrengasamy333 2 года назад

    good speech sir

  • @ragunathc8796
    @ragunathc8796 2 года назад

    Very nice speech sir... U

  • @rajendiranarumugam4585
    @rajendiranarumugam4585 2 года назад +6

    Seekkiram aarambingada
    Ellathayam pathachu
    Intha porayum parpom

  • @PandiPandi-eo1xp
    @PandiPandi-eo1xp 2 года назад

    சமாதானம் பண்ணுக்கிரவன் பாக்கியவன் 😍👍ம்ம்

  • @matheen6691
    @matheen6691 2 года назад +1

    Salim🔥🔥

  • @LIFE-US-STORY
    @LIFE-US-STORY 2 года назад +2

    Best explain sir

  • @mohamedmuzaahir6570
    @mohamedmuzaahir6570 2 года назад

    Good explanation!

  • @bisvanathan
    @bisvanathan 2 года назад

    Bro your voice so good.

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru 2 года назад +1

    Sir your voice super

  • @human.anytime
    @human.anytime 2 года назад

    Tank la Air illennu , air adaikka ponanga, thirumbi vanthuttanga

  • @leostephen8
    @leostephen8 2 года назад +1

    😎Vaathi coming 🙏

  • @musthafakamal344
    @musthafakamal344 2 года назад +3

    சலிம்
    நீங்கள் பேசுவது அருமை ஆனால் இதை பார்ப்பதுக்குள்ளே முனு விளம்பரம் போட்டு
    கொன்று விட்டான் இந்த தொத்தி டீவி

  • @srinivassanp
    @srinivassanp 2 года назад +1

    why the video quality still in 480P

  • @Garudan2024
    @Garudan2024 2 года назад

    Only Salim is best...remaining all paithiyam in thanthi tv

  • @gokulma
    @gokulma 2 года назад

    Teacher vantutaru... Na pass paniduvan🤸🙋

  • @akbarbasha266
    @akbarbasha266 2 года назад

    Good job bro 👏👏👏👏👏👏👏

  • @pro_bgm566
    @pro_bgm566 2 года назад +3

    Por varuma varatha , atha mattu sollunga

  • @pa6ap18a
    @pa6ap18a 2 года назад +17

    பயமுறுத்தல் செய்தி வாசிக்கும் பிரத்யேக அறிவிப்பாளர்..

    • @Anonymous-zi9dt
      @Anonymous-zi9dt 2 года назад

      Name ahh tamil la vacha thuku english vachurutha kuda oru american achu pathurupa

  • @behindus3426
    @behindus3426 2 года назад

    பக்கத்து நாடு ஏன் nerla போய் pakalam ila.. or ட்ரோன் மூலம் pakalam ila. Inside of Ukraine

  • @Raj-gw4yj
    @Raj-gw4yj 2 года назад +5

    Russian army um, Ukraine army um strike panna Indha war nadakkadhu. 🙄🙄

    • @addsmano3710
      @addsmano3710 2 года назад +1

      சூப்பர்யா! தொழிற்சங்க தலைவரா!

  • @velsen7777
    @velsen7777 2 года назад

    ரஷ்ய அதிபர் புடின் உங்கள் செய்தியை தான் பார்க்கிறாராமே

  • @jindhawonderer1626
    @jindhawonderer1626 2 года назад

    Common people need peace. No war.bcoz fuel & gold prices are already high . We are all suffer a lot.economic crash.

  • @veralevel5165
    @veralevel5165 2 года назад

    salim sir neenga oru thaniya youtube channel aarimbinga.please neratya visayam neenga ivlo theliva solringa

  • @rosalichettiar3684
    @rosalichettiar3684 2 года назад

    Good

  • @SasiKumar-pc3iv
    @SasiKumar-pc3iv 2 года назад

    Correct decision sir

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 года назад

    வணக்கம் ஐயா உண்மையில் புட்டின் னுக்கு நன்றி.

  • @subramonysundaram3441
    @subramonysundaram3441 2 года назад

    Plesatelltherealfactsdontbeataroundthebush

  • @subramonysundaram3441
    @subramonysundaram3441 2 года назад

    Dinathanthidinakarananddinamalararelowstddailies

  • @RajhHamsee
    @RajhHamsee 2 года назад

    ஐயா! அற்புதராஜூ என்ன பழைய கஞ்சி அனுப்பி விட்டிருக்கிறீங்க! சுடச் சுடச்சுட வந்துகிட்டிருக்கு செய்தி இப்ப, Thank you, Today is 2nd March,, Anyway you are expecting something from me, but in this situation, we have to be sensitive to open every thing, if I open my mouth, it would be fair to everyone, as such just I put the needle(hook)with soil worm into the the water for fishing.

  • @VivacayaTakaval
    @VivacayaTakaval 2 года назад +1

    எப்பா வந்துட்டியா பா நீ பேசு உனக்கு என்ன தோணுதோ பேசு

  • @TamilDTech
    @TamilDTech 2 года назад

    Ennangadaa corona va ippa vittuttinga leave vitturukkingalla

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 2 года назад +2

    "1.PLEASE, NEVER DO ANYTHING FIRST TIME WITHOUT CHECKING WITH ONES UPLINE!". 2.NEVER DISRESPECT ANYBODY'S SPOUSE,EGO AND MONEY 🤑💰👍❤️🙏🏼!!!"

  • @chocobaby5972
    @chocobaby5972 2 года назад

    Rrranuvam tank hal yow tamil semme yq

  • @karthikjoom4790
    @karthikjoom4790 2 года назад

    ithuthaya unmayana presentation ahhgaaaa

  • @SivajiRav-qw4iw
    @SivajiRav-qw4iw 2 года назад

    Va thala va thala

  • @OMG-td5le
    @OMG-td5le 2 года назад

    உக்ரைன் காலி பன்னுங்கடா

  • @Jubileehall6866
    @Jubileehall6866 2 года назад

    Ithanala share markat... Eruthu irankthu.. Paaaa....

  • @balakrishnanmg7041
    @balakrishnanmg7041 2 года назад

    பயந்துட்டு பின் வாங்கிட்டாங்க

  • @sakatimepass1957
    @sakatimepass1957 2 года назад

    Adei nan ukriane le thaanda irke neenga vidra reel keta enake sila neram nan ukriane le tha irkenanu thonuthu da mudilada Saami😭

  • @kingofrivan4899
    @kingofrivan4899 2 года назад +10

    🇷🇺army Air force base in suber blane

  • @jaikumar-nk6hn
    @jaikumar-nk6hn 2 года назад

    over ah pesarangaleh thavara sanda podamatingarangale ya?

  • @pradeeppradeepraja9391
    @pradeeppradeepraja9391 2 года назад

    Eapavum payapaduthum seithi vasippathal evrukku poocahani eana peyarvaikkalam

  • @vkchannelathanklessworld4807
    @vkchannelathanklessworld4807 2 года назад

    Etho nerula partha mathiri soltranga

  • @vijimani4145
    @vijimani4145 2 года назад

    Its happening world wide... Not only here.. each and every country conducting military exercise every year... Its common one.. why making big issues..? Nowadays every country know what's happened after war.. so 💯 no war will happen between super powers.
    (RIMPAC- this is also one of largest nevel military exercise).