பெரிதான காரியம்/perithana kariam /tamilchristian song
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- வாக்குத்தத்த பாடல்
ஜெயத்தின் ஆண்டு 2005
இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் யோவான்:1:50
பெரிதான காரியம் செய்திடுவார் -
இதிலும் பெரிதான காரியாம் செய்திடுவார்
எல்ஷடாய் சர்வவல்லவர் -
என் வாழ்வில் எல்லாம் செய்பவர் -2
-பெரிதான
I.அற்பமான என்வாழ்வில்
பெரிதானதை காணசெய்வார் -2
அலைந்து திரிந்த இடங்களிலே
என்னை சுதந்திரவாலியாய் மாற்றினாரே - 2
-பெரிதான
2.சிறுமையான என்வாழ்வில்
பெரிதானதை காண செய்வார் -2
ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாக மாற்றினாரே - 2
-பெரிதான
3.கலங்கிநின்ற என்வாழ்வில்
பெரிதானதை காணசெய்வார் -2
தோல்கியை கண்ட என்வாழ்வில்
ஜெயத்தின் ஆண்டை காணசெய்தார் - 2
-பெரிதான
Lebanon Bethel church
லீபனோன் பெத்தேல் ஊழியங்கள்
கால்கரை, ராதாபுரம்,
திருநெல்வேலி மாவட்டம்.
Cell - 9442907208
2025 Promise Song - வாக்குத்தத்த பாடல் - பெரிதான காரியம்
© LEBANON BETHEL MINISTRIES. All rights reserved.
#lebanonbethelministries #joythuthiarathanai #sundayservice #UnnaiAaseervathithiduven #promisesong2025 #newsong2025 #tamilchristiansong #jesusredeemssongs #newyear2025