சாகு, சாகுன்னு சொல்லி விடிய விடிய அடிச்சாங்க. ஆன்மிகத்திலிருந்து தப்பான வழியில. அகோரி சாமியார் வேதனை

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 309

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 2 месяца назад +280

    அரிப்பெடுத்து வந்த காதலும் அவசரத்தில் வந்த காதலும் நிலைக்காது 😂😂😂

  • @sarguru_saranam
    @sarguru_saranam 2 месяца назад +440

    ரெண்டு பேருமே நல்லா நடிக்கிறீங்க 😂 அந்த குழந்தைங்க தான் பாவம்

  • @DineshKumar-fo5yj
    @DineshKumar-fo5yj 2 месяца назад +148

    நீ தான் கடவுளை ஆச்சே அப்பா உன் மனைவியை சூனியம் வைக்க வேண்டியதுதானே

    • @NavomiNavomi-w4q
      @NavomiNavomi-w4q 2 месяца назад +8

      மத்தவங்களுக்கு தான் சூனியம் எல்லாம்.. வைக்க தெரிஞ்சா வைக்க மாட்டானா பாஸ் 😂

    • @KathalKanmani-e4q
      @KathalKanmani-e4q 2 месяца назад

      😂😂😂👌

    • @chinnasamychinnasamy8758
      @chinnasamychinnasamy8758 Месяц назад +1

      Aama illa!

    • @NagaRaji-y2b
      @NagaRaji-y2b Месяц назад

      😂😂😂😂😂😂😅😅❤

    • @Dasbhai-vlogs
      @Dasbhai-vlogs Месяц назад +1

      👍 arivu 😊

  • @Red_Eyes_Officiall
    @Red_Eyes_Officiall 2 месяца назад +266

    0:08 பொம்பளைய நீ கோச்சுட்டு அம்மா வீட்டுக்கு போறதுக்கு 😁😁😁😁

  • @kulanthairaj.media111
    @kulanthairaj.media111 2 месяца назад +118

    அற்புதமான நடிப்பு
    அசால்ட்டான நடிப்பு
    அருமையான நடிப்பு
    மிக சூப்பரான நடிப்பு.?

  • @Red_Eyes_Officiall
    @Red_Eyes_Officiall 2 месяца назад +214

    நல்லா நடிப்பு... மண்டை மேல இருந்த கொண்டை கானம்

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 2 месяца назад +149

    அகோரிக்கு எதுக்கு குடும்பம் மனைவி....அதென்ன உடலுறவு மூலமாக பேய் ஓட்டுருயாமே

    • @ganapathirajadurai
      @ganapathirajadurai 2 месяца назад +6

      😂

    • @Thomas-lb8du
      @Thomas-lb8du 2 месяца назад +4

      This is modern agori having wife and children's 😂😂😂😂

    • @IndianCitizen-zb1eh
      @IndianCitizen-zb1eh 2 месяца назад +3

      ​@@Thomas-lb8du do you know any updates about the madurai csi clash issue?

    • @Thomas-lb8du
      @Thomas-lb8du 2 месяца назад

      @@IndianCitizen-zb1eh no bro

    • @NavomiNavomi-w4q
      @NavomiNavomi-w4q 2 месяца назад +3

      பேய் ஓட்டுவதில் புது புது வித்தை எல்லாம் காட்டலாம்னு பாத்தா விட மாட்டாங்க போலயே 😂😂😂😂😂

  • @shankarchithra3570
    @shankarchithra3570 2 месяца назад +14

    இருவரின் நடிப்பு மிகவும் அருமை

  • @youthfuture
    @youthfuture Месяц назад +2

    என் புருஷன் தா எனக்கு மட்டும் தான் 😂😂😂😂😂

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Месяц назад +2

    குருமாவளவன் கிட்ட சொல்லு டா இது போல வேலை எல்லாம் நல்ல செய்வான் 😅😅😅😅😅

  • @mohamedshahul2519
    @mohamedshahul2519 2 месяца назад +43

    You Tube முடக்க வேண்டும்

  • @mathinasa2110
    @mathinasa2110 2 месяца назад +11

    இதுக்கு பேரு தா காதல் அப்றோம் காதல் கல்யாணம்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @praveenkumar2324
    @praveenkumar2324 2 месяца назад +42

    அந்த பையன் சொல்றது உண்மைதான் மகளிர் போலீஸ் கிட்ட போயிருக்குலம் ஆனா அவ போகல இந்த பையன் சொல்றது உண்மைமாரிதா தெரியுது

  • @mohammedibrahim485
    @mohammedibrahim485 2 месяца назад +6

    Whatever happens yours mother only blindly trust and protect ❤ that's call mother 😊

  • @paramesdriver
    @paramesdriver 2 месяца назад +34

    பாலிமர் டிவி தரமான செய்திகளைத் தருவதாக என்போன்றோர் நம்பிக்கை கொண்டுள்ளோம். இவனையெல்லாம் பேட்டி எடுத்து பகிர்ந்து கெட்ட பெயருக்கு ஆளாக வேண்டாம்.🙏

  • @பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்

    ஆடிய ஆட்டமென்ன 😂😂😂😂😂😁😂😂

  • @prasath5383
    @prasath5383 2 месяца назад +33

    கலை மேல் நியாயம் இருப்பதாக தோன்றுகிறது. குழந்தைகளின் எதிர்காலம் ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாது

  • @manivannank-r7g
    @manivannank-r7g Месяц назад +11

    ஆண்கள் பாதுகாப்பு சட்டம் வேண்டும் !!!!!

  • @sandhaselcam9035
    @sandhaselcam9035 2 месяца назад +9

    ரொம்ப முக்கியமான நியூஸ்

  • @kurusamy662
    @kurusamy662 2 месяца назад +85

    அகோரி‌ சாமியாருக்கு‌ ஏதுடா‌ அம்மா வீடு‌ அவுசாரி‌ மகனே‌ அகோரிக்கு‌ ஏன்டா பொண்டாட்டி அவுசாரி‌ மகனே

  • @CHATTAMBIESDANCECOMPANY
    @CHATTAMBIESDANCECOMPANY Месяц назад +1

    காளி அம்மாவ நிர்வாணமா பாத்தேன்னு சொன்ன இல்ல எங்க கொண்டு விட்டுருக்கான்னு பாத்தியா 😂😂😂

  • @kithaneditz8180
    @kithaneditz8180 Месяц назад +1

    அடுத்தவங்க எல்லாத்துக்கும் சூனியம் வைப்பேன்னு சொன்ன இல்ல கர்மா is powerful🥰

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 2 месяца назад +6

    சாமி நீங்கதான் முற்றும் துறந்தவர் ஏதாவது பண்ணி இருக்கலாமே

  • @masstamiln
    @masstamiln 2 месяца назад +13

    நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அண்ணன் சீமானின் பிட்டு படம் விரைவில்,, சீமானின் தம்பிகள் 😍ஏ ஜாலி,,,😅😂🤣

  • @Red_Eyes_Officiall
    @Red_Eyes_Officiall 2 месяца назад +53

    *எல்லாம் காளி இன் சாபம் அகோரிகளின் சாபம்....*

  • @gurunathsingh373
    @gurunathsingh373 2 месяца назад +5

    Super actor husband and wife

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 2 месяца назад +18

    பேட்டி என்கிற பேர்ல போட்டி போட்டு அவங்க வாய்க்குள்ள மைக்க விட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிருவீங்க போல😂😂😂😂😂😂

  • @RajkumarRE-ie2ph
    @RajkumarRE-ie2ph 2 месяца назад +4

    Super news

  • @gideonkamesh
    @gideonkamesh Месяц назад +1

    இதுங்க ஓரு ஆளு இதுங்களுக்கு இவ்ளோ Mike 😅

  • @nobita0651
    @nobita0651 Месяц назад +3

    கலையரசன் உண்மை தான் சொல்ராங்க❤

  • @hareebalan4396
    @hareebalan4396 2 месяца назад +40

    கடவுள்கிட்ட போன்ல பேசுற சாமியாருக்கே இந்த நிலைமையா

  • @smilingkingsuresh
    @smilingkingsuresh 2 месяца назад +6

    சாமியாரா உனக்கு திருமணம் எதற்க்கு அகோரியாக குழந்தை எதற்கு உங்கள் இரண்டு பேர்ல் பாவம் அந்த மழலை

  • @AmusedDinosaur-zi7rl
    @AmusedDinosaur-zi7rl 2 месяца назад +57

    இது ஒரு நியூஸ் டைம் வேஸ்ட் 🫤😏

  • @rifaisulthan139
    @rifaisulthan139 Месяц назад +2

    மக்கள் இந்த மாதிரி போலி சாமியார்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 2 месяца назад +2

    ஏ செய்தில எல்லாம் வர்ராங்க டா 😂😂😂😂😂😂 அப்போ கண்டிப்பா கண்டண்ட் போட்டு சம்பாதியம் இருக்கு 🤣🤣🤣 பிரபலம் தான் ஒத்துக்கிறோம் 😁😁😁😁😁😁

  • @drskb2934
    @drskb2934 2 месяца назад +11

    வடிவேலு மாதிரி!! என்னா அடி ஒரு மனுஷன் எவ்வளவு எவ்வளவு அடி வாங்குவது!!

  • @Umbrella836
    @Umbrella836 2 месяца назад +21

    Evlo mike periya athibar mari😂😂😂

  • @tamizmani4952
    @tamizmani4952 2 месяца назад +29

    என்ன எழவுடா இதல்லாம்

  • @karthikeyannetaji
    @karthikeyannetaji 2 месяца назад +8

    You Tuber காவல்துறை என்று உருவாக்கி இதையெல்லா பிரச்சனையையும் தீர்த்து வைங்கப்பா😂

  • @manitalks007
    @manitalks007 Месяц назад +1

    திரும்ப காசிகே போயிரு சிவாஜி...

  • @l.aravind4942
    @l.aravind4942 2 месяца назад +4

    Polimer unga mela naan romba respect vachu iruken... Ivana laam petti edukatheenga...

  • @Red_Eyes_Officiall
    @Red_Eyes_Officiall 2 месяца назад +46

    பொண்டாட்டி கைல அடி வாங்குறது தப்பு இல்ல....

    • @SurekanmaniSuresaivik
      @SurekanmaniSuresaivik 2 месяца назад +2

      😡😡

    • @Raj-p2h1g
      @Raj-p2h1g 2 месяца назад +3

      Periya anubavamo

    • @sujeethashivani538
      @sujeethashivani538 2 месяца назад +4

      Shameless creatures. Yarum yarai yum adika kudadhu. Why this awkward comment?

    • @Sudhakar-o6n
      @Sudhakar-o6n 2 месяца назад

      நீ யாருடா அவ ஆளா 😂எங்க பார்த்தாலும் இருக்க 😂

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @dharmarajm3632
    @dharmarajm3632 Месяц назад +1

    தமிழ்நாட்டில் உள்ள மீடியா பார்த்தா கேவலமா இருக்கு

  • @pmuruganandham-kd2nx
    @pmuruganandham-kd2nx 2 месяца назад

    மீடியா காரர்களுக்கு ரொம்ப சந்தோசமான செய்தி

  • @karthim3894
    @karthim3894 2 месяца назад +4

    Romba mukiyam nattuku

  • @PriyankaDeviM-ve5db
    @PriyankaDeviM-ve5db 2 месяца назад +11

    Both are frauds 💯💯

  • @Surenthi2800
    @Surenthi2800 Месяц назад

    பத்திரிகை காரங்களுக்கு வேற வேலை இல்ல எத்தனையோ நல்ல விஷயம் இருக்கு இது ரொம்ப முக்கியம்

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 2 месяца назад +22

    நாட்ல எவளோ பிரச்சனை இருக்கு இது இப்ப முக்கியமா

  • @PrakashM-bk1mn
    @PrakashM-bk1mn 2 месяца назад +2

    இனிமேல் அவனை பேட்டி எடுத்தால் சத்தியமா சொல்றேன் பாலிமர் நியூஸ் பார்க்க மாட்டேன்

  • @shemeerrm9124
    @shemeerrm9124 Месяц назад

    அகோரிக்கு வந்த சோதனை 😅😅😅

  • @Tamil_Quotes07
    @Tamil_Quotes07 Месяц назад

    கரகாட்டம் மட்டும் ஆடி இருந்தாள் இந்த பிரச்சனை வந்திருக்காது

  • @RajeswariRajeswari-xu4rj
    @RajeswariRajeswari-xu4rj 2 месяца назад

    நீங்க இரண்டு பொரும் பொய் சாமியார் பொய் மானைவி இருவரும் செம நடிப்பு இருவரும் நோக்கம் பணம் பணம் பாத்து செயும் அதில் ஒன்னுறு தான் இது 😂😂👍🙏🙏🤭

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes Месяц назад

    மனைவிக்கு நீ சூனியம் வைத்ததானேப்பா சரியான ஆகும்

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 2 месяца назад +8

    இது என்ன செய்தி என்று யாராவது சொல்லுங்க சார் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @Mynameisbilla007
    @Mynameisbilla007 Месяц назад

    Why BBC news and CNN not telecasting this world 🌎 news... 😮

  • @warofworld2441
    @warofworld2441 Месяц назад

    Sir soldradhuku edhum Illa sir unga media 😢😢

  • @prabakaruppu
    @prabakaruppu 2 месяца назад +1

    ஒரு நியாயம் வேண்டாமா அந்தப் பொண்ணு போட்ட வீடியோல பக்கத்துல இன்னொருத்தர் அவங்க சோபால எதிலே படுத்து கிடந்து இருக்காங்க வெளியில ரூம்ல தான் கலை படுத்திருக்கிறார் பார்க்கிற மக்கள் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா அந்த ரூம்ல இன்னொருத்தர் இருக்குறாரு அது ஃபேமிலி ரூமில் இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு இந்த பாதிக்கப்பட்ட பொண்ணும் அவரோட கணவரும் வந்து சொல்லணும் அப்பதான் இதுக்கு ஒரு விடிவுகாலம் பொறக்கும்

  • @Ajithnithya-an6482
    @Ajithnithya-an6482 2 месяца назад +4

    You tube band pannunga da correct ta irukum

  • @MVelmurugan-z9p
    @MVelmurugan-z9p Месяц назад

    என்னாது அகோரிக்கெ அடி உதையா

  • @rajaragu3941
    @rajaragu3941 2 месяца назад +10

    இது ஒரு செய்தி.....

  • @muruganc1070
    @muruganc1070 Месяц назад

    அப்ப ஏன் மனைவி என் மச்சான் 😀

  • @ShahithaShahithabanu-u6f
    @ShahithaShahithabanu-u6f 2 месяца назад

    👌👌👌👌👌👍

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 2 месяца назад +16

    என்னா அடி 😊தப்பித்து ஓடிடு கலை, அது ஒரு பேய்போல் தெரிகிறது 😊

  • @AthiNarayanan-id4lf
    @AthiNarayanan-id4lf Месяц назад

    என்ன தம்பி அன்னைக்கு நாங்க பெரிய யோக்கியன் காளியா அம்மணமாகபார்த்தேன் மனைவி படுக்க கூப்பிட்டாங்க அப்படின்னு பேட்டி அளித்தார்

  • @manigem8297
    @manigem8297 2 месяца назад +5

    Nalla nadikiran.renduperume appattakkar thaan.renduperumey sethutholaiyungal.nanri.

  • @rajabalu3693
    @rajabalu3693 Месяц назад

    பாவம் அந்த குழந்த 3பேர். இவ அரிஇப்பு எடுத்து அலையுற.

  • @anupriya_143-g3j
    @anupriya_143-g3j Месяц назад

    SAMY MANNU THARA ENAKU GOLD KUDUGA 😂😂😂

  • @Ramani143
    @Ramani143 Месяц назад

    இவர்கள் எல்லாம் போலியானவர்கள் 😮😮

  • @sanselva4323
    @sanselva4323 2 месяца назад

    Ayyo kalaiyarasan is pavam manasu romba kastam irukku 😢

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 2 месяца назад +2

    ஏன்டா இப்படி பொய்யான வேஷம் சாமி சொல்லி குடும்பத்திதுக்கு அகாது கேட்டு போகும் சரியா

  • @johnsonanish36
    @johnsonanish36 Месяц назад +1

    Tamil Nadu la ...Kanya Kumari la vanthu paeruga ...road sariii illa ...antha news ya podugga... road sari illa nu....

  • @aurudeenaburudeen5435
    @aurudeenaburudeen5435 Месяц назад

    Vazha pudikkalaina apparam thennai vaida vendru😅😅😅😅

  • @KarthiKeyan-c5b
    @KarthiKeyan-c5b 2 месяца назад +2

    இதுல யார் சொல்றது உண்மை பொய் என்னனு ஒன்னும் தெரியல

  • @Shahkthebmwguy
    @Shahkthebmwguy Месяц назад +1

    Unga power vachu ethathu panunga saami 🤣

  • @dakshithsai
    @dakshithsai 2 месяца назад +2

    Ivan solradhu unmai dhan

  • @Lakshmimangalam
    @Lakshmimangalam 2 месяца назад +9

    எப்படியோ போமஸ் ஆயிட்ட😅😅😅😅😅😅😅😅😅

  • @shalomword.s1568
    @shalomword.s1568 Месяц назад +1

    Yanna adi 😂

  • @justaninspirationalsoul4538
    @justaninspirationalsoul4538 2 месяца назад

    Paavam paa😢😢😢😢😢

  • @dharmansai277
    @dharmansai277 Месяц назад

    நீதான் கடவுள் இல்ல கடவுள் கிட்ட பேசுவ கடவுள் கிட்ட சொல்லி தண்டனை வாங்கி கொடு நீ ஏன் கோட்டுக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு போற படிப்பு ஒன்று மட்டுமே கடவுள்

  • @Qwertymnbvcxz1
    @Qwertymnbvcxz1 Месяц назад

    Polimer Mama

  • @jayanthi2736
    @jayanthi2736 2 месяца назад

    இதை பாக்குறதுக்கு நான் புதுசா ஆரம்பிச்ச குக்கிங் சேனலை நீங்க பார்க்கலாம் 😂உங்களுக்கு ஏதாவது யூஸ் ஃபுல்லா இருக்கும்ல😅

  • @JeganathanKailayapillai
    @JeganathanKailayapillai 2 месяца назад

  • @mohamedpirous5425
    @mohamedpirous5425 17 дней назад

    Iwana adicchi kollingada pon kallan iam srilanka

  • @JackSparrow-j1y
    @JackSparrow-j1y 2 месяца назад +2

    Edison vlog channel la sonnathu appadiyea nadakuthu

  • @Surenthi2800
    @Surenthi2800 Месяц назад

    மக்கள் ஒன்னு சேந்து தூரத்துங்க

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 2 месяца назад

    அகேரி எதுக்கு குடும்பம் ... தினமும் ராத்திரி பூஜ பண்ணவா 😂

  • @madhankumar1681
    @madhankumar1681 2 месяца назад +3

    Ungalaku maanam la irruka da 😅😅😅😂😂😂

  • @ganapinkyofficial1434
    @ganapinkyofficial1434 Месяц назад

    Sema story 😂 nee agori illa director agori nee😂😂

  • @ChithraRengasamy-l6s
    @ChithraRengasamy-l6s 2 месяца назад +6

    Wife Divorce panidunga

  • @smartvimcrazy
    @smartvimcrazy 2 месяца назад +1

    Enathu ne kochikutu amma veetuku poitya enada ponnunga solra ellam ne solra😂😂😂😂😂😂😂

  • @selfie9491
    @selfie9491 Месяц назад

    டிஃடோக் காதல் 😂😂😂😂

  • @KrishnaKumar-v8b3z
    @KrishnaKumar-v8b3z Месяц назад

    உலக மகா நடிகர்கள் இருவரும்

  • @jayapriya5098
    @jayapriya5098 2 месяца назад +1

    Enimayavadhu un life fa un family kaaga vazhuu anna

  • @Ramani143
    @Ramani143 Месяц назад

    இந்த மாதிரி நியூஸ் எல்லாம் முதல் நியூஸ் சேனல் முக்கியத்துவம் தராதீங்க இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப தேவையா

  • @arunvijay1357
    @arunvijay1357 Месяц назад

    Agori Samiyar kalaiyarasan Dai media neenga mothalla summa irungada

  • @saravananvs927
    @saravananvs927 2 месяца назад +4

    அட கருமம் கருமம் கருமம் தூ

  • @navaneethchinunc3732
    @navaneethchinunc3732 2 месяца назад +2

    Kochukitu amma vetuku poitiya?? 😮

  • @ads12096
    @ads12096 2 месяца назад

    கலை நீ பெரிய அரசன்

  • @pmuruganandham-kd2nx
    @pmuruganandham-kd2nx 2 месяца назад

    மீடியா காரர்கள் பயப்பட மாட்டார்கள்...