மிதுனம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும் || mithuna rasipalan ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 207

  • @verneysothinathan9176
    @verneysothinathan9176 3 месяца назад +44

    200 % உண்மை . நான் குடும்பத்தில் மூத்த பெண்பிள்ளை. என் தம்பிமார் நல்லாக இருக்க வேண்டும் என்று என்னைத் தியாகம் செய்தேன். ஆனால் எனக்குக் கிடைத்தது எல்லாம் துரோகங்களும் மோசடிகளும் அவமானங்களும்தான். பெற்றவர்கள் கூட நேற்று வந்த புதிய உறவுகளுடன் சேர்ந்து எனக்குத் துரோகம் செய்தார்கள். எனது கணவர் பக்க உறவுகளும் இதேதான் உதவி பெற்றுவிட்டு நன்றி இல்லாமல் புண் படுத்தினார்கள். எனக்கு இன்று ஒரு குறையும் இல்லை துரோகங்களைத் தவிர. அதை மறப்பது கடினம் 😢🙏

  • @KalpanaJayapal-vu5hu
    @KalpanaJayapal-vu5hu 3 месяца назад +19

    ஐயா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை நீங்க சொல்லும்போது மனசு ரொம்ப வலிக்குது மிதுனம் ராசிக்காரர்களுக்கு எல்லாம் முடிவு காலம் கிடைக்குமா கடவுள் தான் பதில் சொல்லணும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @saranyasaran1805
    @saranyasaran1805 3 месяца назад +14

    அய்யா எனக்கவே நீங்க பேசுறீங்க கேக்கும் போது கண்ணீர் தான் வருது

  • @bindudoss3032
    @bindudoss3032 3 месяца назад +5

    நான் நிறைய செய்கிறேன் எனக்கு யாரும் உதவுவது இல்லை. மற்றவங்களுக்காக நான் பேசுகிறேன் ஆனால் எனக்காக யாரும் பேசமாட்டாங்க ரொம்ப மனவேதனைதான் மிச்சம்

  • @honeythenu9094
    @honeythenu9094 3 месяца назад +10

    எந்த பெயர்ச்சியும் மிதுனம் ராசிக்கு மீட்சியை கொடுக்கவில்லை😢

  • @kkv2299
    @kkv2299 3 месяца назад +14

    💯 சரி. இப்ப எனக்கு 45 வயது. இவ்வளவு காலம் ஏதோ நம்பிக்கையில் ஓடினேன். இப்ப ஓய்ந்து உட்கார்ந்திருக்கிறேன்.
    இனி என்ன வழி என்றே தெரியவில்லை.

  • @saravananmylife5306
    @saravananmylife5306 3 месяца назад +6

    கடன் தொல்லை முடிந்தால் போதும் ஐயா முடியல . சாக முடியல வாழ முடியல இந்த வாழ்க்கை இறைவா.

    • @bindudoss3032
      @bindudoss3032 3 месяца назад

      அப்படியே என் எண்ணம்

  • @manimaran9768
    @manimaran9768 3 месяца назад +8

    வணக்கம் ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை ஐயா எப்படி கடவுள் இவ்வளவு அழகான அர்த்தம் உள்ள சொற்களை உண்மைகளை உங்களுக்கு உணர்த்துகிறார் எனறு வியப்பாக இருக்கு points very clear எங்கள் மனதில் உள்ள அத்தனை கேள்விகளையும் நீங்களே சொல்லிட்டிங்க இனி கடவுள் தான் எங்களுக்கு கருணை காட்டனும் ஐயா நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-bq3jh
    @ManiKandan-bq3jh 3 месяца назад +4

    நீங்க சொல்வதெல்லாம் உண்மை ஐயா

  • @kumariskolam7303
    @kumariskolam7303 3 месяца назад +2

    ஐயா ரொம்ப ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா ரொம்ப நன்றி

  • @prabhur9659
    @prabhur9659 3 месяца назад +2

    என்னுடைய சுபாவத்தை நீங்கள் கூறும் பொழுது ஆச்சரியமாக உள்ளது ஆனால் இந்த ராசிக்கு நடக்கும் நிகழ்ச்சிகளை எல்லாம் பார்க்கும் பொழுது மனம் மிகவும் வருத்தமாக உள்ளது நீங்கள் கூறும் அந்த ஆறுதல் என்னை அழ வைத்தது❤❤❤

  • @chithradeshu
    @chithradeshu 3 месяца назад +12

    😢நிம்மதி இருந்தா போதும்

    • @Python0376
      @Python0376 3 месяца назад

      Athu enganga eruku kaal vakura Edam ellam kanni vediya eruku😅

  • @devanayakidevanayaki4038
    @devanayakidevanayaki4038 3 месяца назад +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை ஐயா

  • @anbazhagans3137
    @anbazhagans3137 3 месяца назад +4

    எங்கள் மனசாட்சி உங்கள் குரல் மூலமாக ஒலித்ததாகவே கருதுகிறோம்

  • @arunmozhiaruchamy1957
    @arunmozhiaruchamy1957 3 месяца назад +10

    நீங்கள் சொன்ன அனைத்து ம் உண்மை சார்

  • @Murugesan-zj1bl
    @Murugesan-zj1bl 3 месяца назад +11

    ஐய்யா இது உன்மை தான் ஐயா மிக்க நன்றி ஐயா

  • @romeojuliet8944
    @romeojuliet8944 3 месяца назад +6

    💯 TRUE sir..thanks you talk behalf me.
    yes all this is my question since my age 28 untill now 43 but i never get any answer yet from God.
    i keep trust God that one day God will give me that happiness.

  • @BanumathiM-yu5ks
    @BanumathiM-yu5ks 3 месяца назад +11

    நன்றிங்க அப்பா 💯💯💯💯

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 месяца назад +1

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் வாழ்க ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி

  • @kumarkullakumar8845
    @kumarkullakumar8845 3 месяца назад +2

    ஐயா நீங்கள் கூறுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ஐயா

  • @ashokkumarm9909
    @ashokkumarm9909 3 месяца назад +1

    ஐயா கிடைக்குதோ கிடைக்கவில்லையோ இருக்குதோ இல்லையோ நீங்கள் கூறிய அத்தனை கேள்விகளும் மிக சரியாக உள்ளது அதுவே ஒரு நேர்மறை எண்ணத்தை தருகிறது வெற்றியை தர உந்துகோலாக இருக்கிறது தெளிவைத் தருகிறது

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 3 месяца назад +11

    100% Correct sir ❤

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 3 месяца назад +6

    🙏🙏 அப்பா நீங்க பார்க்க மிகவும் அழகாக இருக்கிறீர்கள் 💗💗💗

    • @tbselva
      @tbselva 3 месяца назад

      😂❤

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op 3 месяца назад +22

    மிதுன ராசிக்காரர்கள் அவங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு தான் கல்யாணம் பண்ணுவேன் என்று அருமையா

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 3 месяца назад +4

    Great
    Unmai
    Thanks iyya👌🙏🙏🙏🙏

  • @gajalakshmithirumurugan5489
    @gajalakshmithirumurugan5489 3 месяца назад +4

    💯 true, whatever you are telling is true, thank you guruji❤❤❤

  • @ilamparithiarunthavakurinj7779
    @ilamparithiarunthavakurinj7779 3 месяца назад +2

    மிதுன ராசிக்கு விரைவில் வேலை கிடைக்க பரிகாரம் சொல்லுங்க அய்யா.

  • @SgobiramGopi
    @SgobiramGopi 3 месяца назад

    ஓம் சக்தி எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றறியா நிலை வாழ்க ❤❤❤

  • @pechiganesh2948
    @pechiganesh2948 3 месяца назад +3

    Ayya vanakkam Nallate nadakattum
    101% right

  • @rams_chandran22
    @rams_chandran22 3 месяца назад +1

    கடவுள்சொல்வதுபோல்உள்ளத‌அருமை‌உண்மை

  • @KURINJISERVICE
    @KURINJISERVICE 3 месяца назад

    இது மட்டுமே உண்மை தான் தொன்றுகிறது ❤❤❤

  • @Your._.friend._.428
    @Your._.friend._.428 3 месяца назад +2

    மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் மிதுனம் லக்னம்.28.12.85

  • @MuruganJoseph1
    @MuruganJoseph1 3 месяца назад +5

    100% true

  • @kanchanakanchana4298
    @kanchanakanchana4298 3 месяца назад +2

    Yes its 100 % true

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op 3 месяца назад +4

    மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் அய்யா கவர்மெண்ட் வேலை பார்க்கிறார் இல்லையா சொந்த ஊருக்கு டான்ஸருக்கு ஏற்பாடு பண்றாங்க அமையுமாங்கய்யா

  • @ShanthiSrm
    @ShanthiSrm 3 месяца назад

    அய்யா.நீங்கள்.சொல்லவது.உன்மை.அய்யா

  • @revathirajasekar8899
    @revathirajasekar8899 3 месяца назад +2

    Kandipa appa sariya sonniga ❤

  • @shanthipriya9295
    @shanthipriya9295 3 месяца назад +2

    Sir you are always super and whatever u have said about public interest is much true❤

  • @ww-hy1cw
    @ww-hy1cw 3 месяца назад

    🎉unmai. Nan ellarukum help pannuven. Anal enaku yarum seiyamatanga

  • @bhagyalakshmib6476
    @bhagyalakshmib6476 3 месяца назад +2

    💯 உண்மை

  • @kesavant9883
    @kesavant9883 3 месяца назад

    100சதவீதம்.அனுபவ....
    உண்மை.பதிவுஐயா..
    நன்றி.நன்றி.நன்றி......

  • @KTMgaming36ty
    @KTMgaming36ty 3 месяца назад +1

    Realy true

  • @VJC16
    @VJC16 3 месяца назад +4

    All the questions are in mind past 39 years😢😢😢

  • @MallikaR-tb9uv
    @MallikaR-tb9uv 3 месяца назад +2

    சூப்பர்.உண்மைசார்

  • @Rakshan.j
    @Rakshan.j 3 месяца назад +2

    💯 Percent correct sir

  • @saranyasaravanan8823
    @saranyasaravanan8823 3 месяца назад

    உண்மை ஐயா🥹🥹🙏🏻🙏🏻 நல்லதே நடக்கும்

  • @praveensharveen4655
    @praveensharveen4655 3 месяца назад +1

    என் மனசுளைருக்குரத அப்படியே சொள்ளுறிங்கள் அப்பா. நன்றி

  • @k.sarvesh6899
    @k.sarvesh6899 3 месяца назад +1

    100% true... 🎉🎉🎉

  • @renukak-ez4em
    @renukak-ez4em 3 месяца назад +1

    Correct Ayya.

  • @thirupurasundari-v8s
    @thirupurasundari-v8s 3 месяца назад

    Ayya sema sir❤. Manasula ullatha padichitiga.... Thsnks a lot🙏🙏🙏🙏🙏

  • @sathishkumars4785
    @sathishkumars4785 3 месяца назад +2

    100% 100% 100% correct sir

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 2 месяца назад

    Rompa rompa nandri sir avarudaya padipukum thiramaikum nalla velai kidaitgaley pothum sir avaru sontha kalla nikanum enga velaki ponalum amaithiyaga erukanum avarodaya vasathiya engaum solla kudathu paniva erukanum pakthiya erukanum vitla periyavargalai mathithu nadanthu kolla vendum thank you sir ❤🙏

  • @venkyofficial-2012
    @venkyofficial-2012 3 месяца назад +1

    Ninga mattum than correct ha sonninga

  • @pandishreesaravanan6800
    @pandishreesaravanan6800 3 месяца назад +2

    100% true🥺

  • @KalaSingh-wk4jo
    @KalaSingh-wk4jo 3 месяца назад +2

    Yes Guruji thank you

  • @shanthakumar7746
    @shanthakumar7746 3 месяца назад

    சத்தியமா 200 % உண்மை

  • @KURINJISERVICE
    @KURINJISERVICE 3 месяца назад

    💯 சதவீதம் உண்மை ❤❤❤❤

  • @Sakthimohan-es1hn
    @Sakthimohan-es1hn 3 месяца назад

    100/100 unmai

  • @shankarkrishnan9565
    @shankarkrishnan9565 3 месяца назад

    Struggle illama en life eh illa correct word sir 👏

  • @VijayKumar-g9q8h
    @VijayKumar-g9q8h 3 месяца назад +1

    Very Very Good 🙏🏻

  • @KavithaMurugasundaram
    @KavithaMurugasundaram 3 месяца назад +2

    It's true true true

  • @kumutharithi4904
    @kumutharithi4904 3 месяца назад

    Ayya nenga solvathu mutrilum unmai.pala thurogangalal manasu udainju poyirukkiren.nenga ipadi sonnatharku🙏🙏🙏🙏

  • @harigopalanpm6163
    @harigopalanpm6163 3 месяца назад +2

    It is true

  • @Ganesan-x4w
    @Ganesan-x4w 3 месяца назад

    Namaskaaram iyyaa 🕉️🙏 my birth la irunthu today varai no happiness, no family no relative, I am an orphan. Ippodhu Naan en ambition success panna mattume uyir vaala ninaikiren 🕉️🙏 ippodhu uyir mattum irukku but naan evvalavu true vaa irunthum ithuvarai yemaatram dhrogam mattume. No happiness. I Believe 🕉️🙏 I am trust Divine with universe 🕉️💚🙏

  • @KavithaMurugasundaram
    @KavithaMurugasundaram 3 месяца назад +2

    It's true

  • @gopalsamy3136
    @gopalsamy3136 3 месяца назад +1

    ஐயா உண்மை உண்மை

  • @danivina2501
    @danivina2501 3 месяца назад +1

    💯💯💯💯💯😢true sir.. wait for god bless 🙏, tq sir...

  • @renukak-ez4em
    @renukak-ez4em 3 месяца назад +2

    You are always Supper Ayya.

  • @ezhilvj7543
    @ezhilvj7543 3 месяца назад

    Namaskaram sir.....kelvikal manasula irukarthu apdiye iruku .....pathilkalum thirupthi alikavendum.....

  • @meganava
    @meganava 3 месяца назад

    ஐயா மிக மிக உண்மை

  • @Lakshmanlam
    @Lakshmanlam 3 месяца назад +1

    Nanri ayya nengal solluvadu anaidum unmai ayya

  • @spsangeethasp
    @spsangeethasp 3 месяца назад +2

    Yeppo yeppo yeppo kadavul seri panvaar

  • @eshwari4817
    @eshwari4817 3 месяца назад +2

    Thank you very much sir

  • @sarasvathynadasan
    @sarasvathynadasan 3 месяца назад

    Muttrilum unmai 100%

  • @VimalaVimala-u9u
    @VimalaVimala-u9u 3 месяца назад

    Ayya eppiti than ninga soluvathu ellam unmai 1000

  • @MuruganJoseph1
    @MuruganJoseph1 3 месяца назад +2

    How you are so good Sir. I am impressed ❤

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 3 месяца назад +1

    True sir 100%

  • @b.neelashankaranarayanan9050
    @b.neelashankaranarayanan9050 3 месяца назад

    Unmai unmai Ayya

  • @Karthiga-ut9qt
    @Karthiga-ut9qt 3 месяца назад +1

    மிதுன ராசி, புனர்பூசம், மேஷ லக்னம் பெண் can marry ரிஷபம் ராசி , ரோஹிணி ஆண்????

  • @deviraghunath8244
    @deviraghunath8244 3 месяца назад +1

    Exactly right sir

  • @HemaVedha-kg2to
    @HemaVedha-kg2to 3 месяца назад +1

    Sir mathavagaluku help panuvenga but mathavaga na nala iruka kuduthunu ninaikuranga.kastam enaku pothum but daughter & husband parents nalarukanum.neega solura ovvoru word true

  • @pradeeph3630
    @pradeeph3630 3 месяца назад +2

    Very good true😅

  • @Gomathi.mGomathi.m-xq6ge
    @Gomathi.mGomathi.m-xq6ge 3 месяца назад +2

    Ama sir

  • @Devi-ly1jz
    @Devi-ly1jz 3 месяца назад

    100% umaye solarenga sir nandri
    7:03

  • @chandrakala5684
    @chandrakala5684 3 месяца назад +1

    U r true Sir

  • @manimozhiarumugam9843
    @manimozhiarumugam9843 3 месяца назад

    It's true sir

  • @travelluvclips4988
    @travelluvclips4988 3 месяца назад

    Mithunam rasi helping minded person but any cost they don't ask help to any one.

  • @ChitraSaminathan-y2i
    @ChitraSaminathan-y2i 3 месяца назад +1

    நன்றி

  • @shreekavi7173
    @shreekavi7173 3 месяца назад

    100./.உண்மை 🎉🎉🎉

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 3 месяца назад +1

    True. 🙏🙏

  • @priyanagaraj3862
    @priyanagaraj3862 3 месяца назад

    Om namah shivaya 🙏 ellam crt ayya nandri 🙏

  • @travelluvclips4988
    @travelluvclips4988 3 месяца назад

    True sir 💯 %

  • @v.palanichamy4488
    @v.palanichamy4488 3 месяца назад

    Waiting Ayya .Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthurasu3298
    @muthurasu3298 3 месяца назад

    Truesir

  • @dindagaming7135
    @dindagaming7135 3 месяца назад +1

    💯 correct sir

  • @Revathi90
    @Revathi90 3 месяца назад +2

    Ayya please arulvakku sollunka

  • @KalaiVani-tc6qp
    @KalaiVani-tc6qp 3 месяца назад

    உண்மை

  • @KiruthikaAnnadurai
    @KiruthikaAnnadurai 3 месяца назад

    நன்றி ஐயா

  • @vive928
    @vive928 3 месяца назад

    Waiting for next video for answers to prayers

  • @vigneswarimadhu5649
    @vigneswarimadhu5649 3 месяца назад

    Unmai