உதவிய நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி..🙏🙏.. இன்று மழையிலும் மிகக் கடினமான வேலை தான் ஆனந்தி.. அதையும் மனமுவந்து மகிழ்ச்சியுடன் வேலை பகிர்ந்து கஷ்டப்படும் மக்களைத் தேடி சென்று நேரடியாக பொருட்கள் வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகளுடன் பாராட்டுக்கள்..🙏🙏🙏...மழை பெய்து பூமி குளிர்ந்தது போல நீங்கள் தக்க சமயத்தில் செய்த உதவியால் அவர்கள் மனம் குளிர்ந்து வாழ்த்திய நல் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்.. அந்த மக்களும் நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.. பலகோடி புகழ் பெற்று வாழ்க வளர்க.. மிக்க நன்றி ஆனந்தி சகோதரி..🙏❤️🙏..
@@VijayaLakshmi-tx8kc லெட்சுமி அக்கா 💛.. உங்கள் நலம் அறிந்து மகிழ்ச்சி..நாங்கள் நலம்..2 நாட்கள் தான் கருத்திடவில்லை.. எனக்கும் அதிகம் நாட்கள் ஆனது போல இருக்கு..
Financial help is just a small part of what your doing, but the whole family together putting your time and effort in to packaging and distributing this is very moving to watch! Good luck, May God bless you and your family abundantly!! You r setting a very good example for your children! Love from UK 🇬🇧
உதவிய ஐயா அவர்களுக்கும் + அம்மா அவர்களுக்கும் இந்த சேனலின் சார்பாக என் மனம் நிறைந்த நன்றி.!!🙏🙏🙏 நன்றி என வார்த்தையில் அளவிட முடியாத ... அடைமழையிலும் குடும்பமே ஒன்று திரண்டு சேவை செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் ஆனந்தி.!!👏👌👍🏻🙏 எங்கள் அனைவரின் வாழ்த்துகளும் 👐.... பொருள் பெற்றவர்களின் மனம் நிறைந்த வாழ்த்தும்❤👐.... உங்கள் இரு குடும்பங்களையும் நீடூழி வாழவைக்கும் ஆனந்தி.!!
@@mycountryfoods மிக்க நன்றி மா.!!!!!!❤🙏 உங்களின் இந்த ஒவ்வொரு சேவையின் போதும் என் மெய் சிலிர்க்கும் ஆனந்தி.. உடல் நிலையிலும் கவனம் இருக்கட்டும் ஆனந்தி மா.!!!!💞❤
நிதியுதவி அளித்த சிங்கப்பூர் குடும்பத்திற்கும், அதை கொட்டும் மழையில் கொண்டு சேர்த்த ஆனந்தி குடும்பம், மற்றும் அவருக்கு உதவியாய் இருந்த பெரியவர்களுக்கும், கோடான கோடி நன்றிகள். நீங்கள் நீண்ட நெடுங்காலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் வணக்கம் 🙌🙌🙌🙌🙌
மழை காலத்திலும் நீங்கள் தொடர்ந்து உங்கள் பணியை செய்து கொண்டு வருகிறதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.தொடரட்டும் உங்கள் பணி.உங்களோடு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.உதவி செய்த குடும்பத்துக்கும் மிக்க நன்றி
மற்றவர்கள் பணமாக கொடுத்தாலும் உங்கள் மொத்த குடும்பமும் உடல் உழைப்பை மானசீகமாக செய்கிறார்கள் குடும்பத்தினருக்கும் பொருள் உதவி செய்த குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் God bless you and all take care of you guys 👍👍👍🙏🙏🙏
வாழ்த்துக்கள் சிஸ்டர் .உங்களுடைய இந்த நல்ல மனசுக்கு 100ஆண்டுக்கு நல்லா இருப்பீங்க...இந்த உதவி செய்யறதுக்கு பெரிய மனது வேண்டும்..உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்..
கடவுள் நேர்ல வந்துலாம் எதும் பன்ன மாட்டாரு...உங்களை போன்றவர்கள் மூலமாக இந்த பூமியில்தான் உலாவுகின்றார்..யாரோ ஒருவரின் பணம்...வாங்கி கொடுப்பது யாரோ..பயனடைவது யாரோ சில ஏழைகள்...உங்கள் மூலமாக அந்த ஏழைகளுக்கு கடவுள் கருனை காட்டிக் கொண்டிருக்கிறார்...கடவுள் இருக்காரு....அதற்க்கு இதுவும் ஒரு உதாரணம்...வாழ்க வழமுடன்
People are donating to some trust and organisations but we are known that how they are helping the people . Annandhi kaka really your are great there is no hiding any think. Really Singapore family.. will be blessed by God. God will not come directly ,he will comes through these people. 💓
@@thilakbalaji4177 pls ungaluikku help pannanum thonucchuna ennaikku pannunga mam ennaikku appa illa amma maittum than eppa avangaluikku udampu sari illa operation pannanum nu soiltranga ennaikku enna pantrathunu theriyala mam neenga help pannanum naenaccha ennaikku pannunga naan phone number vaenalum tharen visaricchutu kuda seinga mam
ஆனந்தி உதவி செய்ய சொன்னாலும் கொட்டும் மழையில் நீங்கள் செய்வது அற்புதமான ஒன்று மனம் வரவேண்டும் எந்த நேரத்திலும் உதவி செய்யும் குணம் உங்கள் குடும்பத்திற்குகே உடையது வாழ்த்துக்கள் லண்டனை சேர்ந்த அப்பா அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள் (((காய்கறி நல்ல பிரஷ்ஷா இருக்கிறது தனியா ஒரு பையில் போட்டால் நல்லா இருக்கும்))
Anandi sister neenga pannugira udhavigalai parkum podhu manadhu mahilvadaigiradhu. Ellavaraiyum nirka waithu suthi poda sollunga sister Kannu pada pohudhu. God bless you all with all the happiness on the earth.
May The Almighty God bless the donors, Mr. Karupiah and family for their kidness and Ananthi and her team for their service to the needy families. Service to mankind is service to God.
கண்ணில் நீர் வருகிறது ஆனந்தி நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் ஆரோக்கியமாகவும் இந்த சேவை தொடரவும் என் பிரார்த்தனையுடன் வாழ்த்துக்கள் என்ன சொல்வது என்று தெரியவில்லை ஏதோ சொல்லி வாழ்த்துகிறேன் கண்ணில் நீருடன் வாழ்க வளமுடன்
உதவிய உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.ஆனந்தி தங்கை! நீங்கள் இந்த பொருட்களை கொண்டு போய் சேர்க்க எத்தனை உழைதிருக்கீர்கள் என்பது தெரிகிறது. இருக்கும் இடத்திலிருந்து இல்லாத இடத்திற்கு பாலமாக அமைந்த உங்கள் உழைப்பில் இறைவனை கண்டோம்.
உதவிய நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி..🙏🙏.. இன்று மழையிலும் மிகக் கடினமான வேலை தான் ஆனந்தி.. அதையும் மனமுவந்து மகிழ்ச்சியுடன் வேலை பகிர்ந்து கஷ்டப்படும் மக்களைத் தேடி சென்று நேரடியாக பொருட்கள் வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகளுடன் பாராட்டுக்கள்..🙏🙏🙏...மழை பெய்து பூமி குளிர்ந்தது போல நீங்கள் தக்க சமயத்தில் செய்த உதவியால் அவர்கள் மனம் குளிர்ந்து வாழ்த்திய நல் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்.. அந்த மக்களும் நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.. பலகோடி புகழ் பெற்று வாழ்க வளர்க.. மிக்க நன்றி ஆனந்தி சகோதரி..🙏❤️🙏..
மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா🙏🏼🙏❤️💐
@@eswariperumal5968 நலம் .!! ❤💞
நலமறிய விழைகிறேன் ஈஸ்வரி.!
உங்கள் கருத்து பார்த்து எவ்வளவு நாளாகிவிட்டது. வேலை அதிகமா ஈஸ்வரி.!!😊
Super
@@mycountryfoods
நன்றி ஆனந்தி ❤️ ..
@@VijayaLakshmi-tx8kc
லெட்சுமி அக்கா 💛.. உங்கள் நலம் அறிந்து மகிழ்ச்சி..நாங்கள் நலம்..2 நாட்கள் தான் கருத்திடவில்லை.. எனக்கும் அதிகம் நாட்கள் ஆனது போல இருக்கு..
ஆனந்தி, நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்...
கண்டிப்பாக really great job 👍🏾👍🏾👍🏾
Financial help is just a small part of what your doing, but the whole family together putting your time and effort in to packaging and distributing this is very moving to watch!
Good luck, May God bless you and your family abundantly!! You r setting a very good example for your children!
Love from UK 🇬🇧
நல்ல இதயம் ❤️வாழ்க பல்லாண்டு
நேர்மை தவராத உன்மையான
சமுக அக்ரைக்கு பராட்டுகள்
உதவிய நல்ல இதயங்கள் பல்லாண்டு வாழ்க....
இந்த மழை காலத்திலேயும் சிரமம் பாராது உதவி செய்த சகோதரி குடும்பத்தாருக்கும் நன்றி ஈழத்திலிருந்து யசோ
உதவிய குடும்பத்திற்கு நன்றி அதை சரியாக கொண்டு சேர்த்த அக்காவுக்கு நன்றி வாழ்க வளமுடன்
கொடுத்தத அப்படியே கொடுக்க ஒரு மனசு வேண்டும்.....சூப்பர்....
உதவிய ஐயா அவர்களுக்கும் + அம்மா அவர்களுக்கும் இந்த சேனலின் சார்பாக என் மனம் நிறைந்த நன்றி.!!🙏🙏🙏
நன்றி என வார்த்தையில் அளவிட முடியாத ... அடைமழையிலும் குடும்பமே ஒன்று திரண்டு சேவை செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் ஆனந்தி.!!👏👌👍🏻🙏
எங்கள் அனைவரின் வாழ்த்துகளும் 👐....
பொருள் பெற்றவர்களின் மனம் நிறைந்த வாழ்த்தும்❤👐.... உங்கள் இரு குடும்பங்களையும் நீடூழி வாழவைக்கும் ஆனந்தி.!!
மிக்க நன்றி லெட்சுமி அக்கா❤️🙏🏼🙏🙏
@@mycountryfoods மிக்க நன்றி மா.!!!!!!❤🙏
உங்களின் இந்த ஒவ்வொரு சேவையின் போதும் என் மெய் சிலிர்க்கும் ஆனந்தி..
உடல் நிலையிலும் கவனம் இருக்கட்டும் ஆனந்தி மா.!!!!💞❤
Great job god bless you anadhi thank you
ஏழை-எளிய ஜனங்களுக்கு உதவி செய்ற மனசை கொடுத்த கடவுளுக்கு நன்றி
அருமை ஆனந்தியம்மா. உன் சேவைகள் தொடர உனக்கு உன் குடும்பத்தாற்க்கும் உதவி செய்யும் உள்ளங்களுக்கும் ஆசிகள் பல கோடி இறைவன் தருகிறார் தருவார் 🕉️💐🙌🙂
Really good job all of them...thanks..
Ur initiative to help people behalf of others is appreciated akka hats off
நல்ல வேலைகள்💞பாராட்டுக்கள்
நிதியுதவி அளித்த சிங்கப்பூர் குடும்பத்திற்கும், அதை கொட்டும் மழையில் கொண்டு சேர்த்த ஆனந்தி குடும்பம், மற்றும் அவருக்கு உதவியாய் இருந்த பெரியவர்களுக்கும், கோடான கோடி நன்றிகள். நீங்கள் நீண்ட நெடுங்காலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் வணக்கம் 🙌🙌🙌🙌🙌
Super akka neegka nallairukka 👍 all videos super 🙏🙏🙏🙏🙏🙏
Super friend amazing good thoughts keep it up god bless you
மழை காலத்திலும் நீங்கள் தொடர்ந்து உங்கள் பணியை செய்து கொண்டு வருகிறதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.தொடரட்டும் உங்கள் பணி.உங்களோடு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.உதவி செய்த குடும்பத்துக்கும் மிக்க நன்றி
Udavum ullam pataitha nalla manitharukku nandri kalanda vazjthukkal👍👍👍👍
God bless u Sis and sister family help like this 🤗🤗🤗
உதவும் உள்ளங்களையும், அதை எடுத்து செய்யும் அனைவரையும் ஆண்டவன் நீண்ட ஆயுளும் நலமும் தருவானாக
ஆனந்தி அக்கா சூப்பர் நல்லா பண்றீங்க
ஆனந்தி அக்கா உங்கள் சேவை தொடரட்டும். இந்த உதவி செய்யும் குடும்பத்திற்கும். உங்களுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.🙏🙏🙏
Really great Anandhi no words to say வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி ஆனந்தி
பாராட்டுக்குரிய பதிவு,
Great Ananthi family, God bless you and Donating family.
நல்ல உள்ளம் படைத்தவர் வாழ்க வளமுடன்
Super god bless you family thank you
Ungala mari all arasiyalukku vandal nalla irukkum.
உதவி செய்த நல் உள்ளங்கள் நீடூழி வாழ ஆன்டவனை வேண்டுகிறேன்
Super Anandi family vazthukkal periya karupou sinnasamy family vazthukkal vazhga valamudan
Singapore 🇸🇬 family ku romaba thank you 🙏🏻
Pana udhavi seitha singappoor familyku nandri .athavida indha udhaviya makkaluku sirappa kondu poi seitha ANANDHI family Ku vazhtukkal.👏👏👏👏👏👌👌👌👌
🙏🏼💐❤️❤️❤️
@@mycountryfoods 💟
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோதரி
Thank god blessing you family
மற்றவர்கள் பணமாக கொடுத்தாலும் உங்கள் மொத்த குடும்பமும் உடல் உழைப்பை மானசீகமாக செய்கிறார்கள் குடும்பத்தினருக்கும் பொருள் உதவி செய்த குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் God bless you and all take care of you guys 👍👍👍🙏🙏🙏
❤️🙏🏼💕💐💐🙏❤️
ரொம்ப நன்றி ஆனந்தி சேவை செய்யரிங்க இந்த மனசு யாருக்கு வரும்
Providing heart is one of the grace heart
Anandhi sister God bless you all family👑👑👑
வாழ்த்துக்கள் சிஸ்டர் .உங்களுடைய இந்த நல்ல மனசுக்கு 100ஆண்டுக்கு நல்லா இருப்பீங்க...இந்த உதவி செய்யறதுக்கு பெரிய மனது வேண்டும்..உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்..
🙏🏼💕🙏🙏❤️❤️
வாழ்க பல்லாண்டு ஆனந்தி Your all family god bless you.
உதவியவர்களுக்கும்,உதவியை சரியாக சேர்ப்பித்த ஆனந்தி மற்றும் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏
கடவுள் நேர்ல வந்துலாம் எதும் பன்ன மாட்டாரு...உங்களை போன்றவர்கள் மூலமாக இந்த பூமியில்தான் உலாவுகின்றார்..யாரோ ஒருவரின் பணம்...வாங்கி கொடுப்பது யாரோ..பயனடைவது யாரோ சில ஏழைகள்...உங்கள் மூலமாக அந்த ஏழைகளுக்கு கடவுள் கருனை காட்டிக் கொண்டிருக்கிறார்...கடவுள் இருக்காரு....அதற்க்கு இதுவும் ஒரு உதாரணம்...வாழ்க வழமுடன்
🙏🙏💐🙏🏼❤️
Singapore kudumbam nalla iruka valthuzhal. Ananthi unga sevai kankalanha vaikuthu. Negalum unga family needuli vala valthuzhal
People are donating to some trust and organisations but we are known that how they are helping the people . Annandhi kaka really your are great there is no hiding any think. Really Singapore family.. will be blessed by God. God will not come directly ,he will comes through these people. 💓
❤️🙏💕💐💐🙏🏼🙏🏼
Sister nanga ethvathu donate pandrathu eppadi tarathu
@@thilakbalaji4177 pls ungaluikku help pannanum thonucchuna ennaikku pannunga mam ennaikku appa illa amma maittum than eppa avangaluikku udampu sari illa operation pannanum nu soiltranga ennaikku enna pantrathunu theriyala mam neenga help pannanum naenaccha ennaikku pannunga naan phone number vaenalum tharen visaricchutu kuda seinga mam
@@user-de8uw6pr9v enga area help pandrum
ஆண்டவன் அருள் புரிய வேண்டும்.
Uthavi seipavarukkum,athai seyal paduthupavarukkum manamardha valthukkal, valga pallandu👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤️🙏💕💐💐🙏🏼🙏🏼
Enakum intha maari help pannanum aasaya iruku kaasu than illa akka
Same here bro.... I also want to do like this I keep watching their in night times.... but no job
@@cherianthomas1307 I'm girl machi
ஆனந்தி உதவி செய்ய சொன்னாலும் கொட்டும் மழையில் நீங்கள் செய்வது அற்புதமான ஒன்று மனம் வரவேண்டும் எந்த நேரத்திலும் உதவி செய்யும் குணம் உங்கள் குடும்பத்திற்குகே உடையது வாழ்த்துக்கள் லண்டனை சேர்ந்த அப்பா அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள் (((காய்கறி நல்ல பிரஷ்ஷா இருக்கிறது தனியா ஒரு பையில் போட்டால் நல்லா இருக்கும்))
நல்ல இதயம் ❤️ வாழ்க வளமுடன் அனைவரும் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க
Superb anandhi you and your family doing such a great job god bless all of you
Anandi sister neenga pannugira udhavigalai parkum podhu manadhu mahilvadaigiradhu. Ellavaraiyum nirka waithu suthi poda sollunga sister
Kannu pada pohudhu. God bless you all with all the happiness on the earth.
❤️💐💕💕🙏🙏
Super ....thanks for ur social service...
May The Almighty God bless the donors, Mr. Karupiah and family for their kidness and Ananthi and her team for their service to the needy families. Service to mankind is service to God.
Very nice ananthi akka God bless you Akka
Karupar Ayya Kudumbatinaruku Nandri Selvee 🇲🇾
நன்றி அக்கா தங்களின் சமூக சேவைக்கு.
Elarum valga valamudan.
ஆனந்தி உங்கள் குடும்பம் நூறாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
Super sister your family very nice
God's blessings 🙏🙏🙏🙏🙏
God bless you Ananthi Family. Singapore family
கண்ணில் நீர் வருகிறது ஆனந்தி நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் ஆரோக்கியமாகவும் இந்த சேவை தொடரவும் என் பிரார்த்தனையுடன் வாழ்த்துக்கள் என்ன சொல்வது என்று தெரியவில்லை ஏதோ சொல்லி வாழ்த்துகிறேன் கண்ணில் நீருடன் வாழ்க வளமுடன்
❤️🙏🙏💐💕🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Good work in the life....
Proud of your work....
உங்கள் சேவை மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்
You and your family were great God bless you
Ungal sevai thodarattum
Super akka good bless you akka
மனமாரந்த நன்றி அய்யா குடும்பத்துக்கு
ஆனந்தி உங்கள் குடும்பத்தில் எல்லாரும் நல்லா இருக்க இறைவன் துணை இருப்பார்
நீங்க ள் நன்றாக வாழ வாழ்த்துகிறேன் ஆனந்தி.
Intha makkalukku koduthavangalukkum, kodukka karanama iruntha ananthi akka and family kum valtha vayathillai vungalai vanankuhiren... Valha pallandu palahodi noorandu...
💐❤️🙏🙏🏼🙏🏼💕💕
Good job. God bless you and your family.
வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு
Nenga panra help a pasangalum pathu avangalum help panu vanga
Vazgha valamudan
Ananthy neega saium intha uthavigalukkum SINGAPORE amma aiya vukkum kodana kodi thanks. Really Really Appreciated sister intha malaya kuda paramal🌹❤🌹❤💐💕💕🙉🙊🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 jenita Mayal from Sri Lanka
💕🙏🏼🙏❤️❤️
God bless you abundantly sister. Keep up the good work.
ரொம்ப மகிழ்ச்சி ஆனந்தி God bless ma 👌🙏
God bless u for donating people too
Koduthavagalaveda
Akka nega indha adai malaielaum kudukkuregaparuga god bless you you family akka
Congrats sister your family god bless your family 🙏🙏🙏
God blees your family ananthi
அருமை அக்கா மேன் மேலும் இந்த நிவரன உதவி செய்ய என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா 💐🌹🙏
Arasagam seiye veindiya uthavi nige seiyerege..Thanks to the donor and salute to My Country Food Team who serve the community..MLA yena pandrege..?
மிக்க மகிழ்ச்சி.பல்லாண்டு வாழ்க .
Anandi sister unga samayal super new house very beautiful ungaa mamiyar ungaa family rompa nalla irukkanum
God bless you and your family...sister
வாழ்த்துக்கள் அக்கா...
ஆனந்திசூப்பர்வாழ்த்துக்கள்
Super ma Jesus blessings for your family
U and ur family r great....keep going....god bless u akka ,anna and ur family
உதவி செய்த சிங்கப்பூர் குடும்பம் இன்னும் உதவி செய்யுங்கள் வாழ்க வளமுடன் ஆனந்தி அக்காவும் குடும்பமும் மேலும் மேலும் வளர்ச்சி அடைவீர்கள் வாழ்த்துக்கள்
Super ananthi God bless you r family
உதவி செய்யும் உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்
Maati vittu naatu poorathe athikam samparkanunuthan but evaru evvalavu periya uthavikku kooti nantrikal vaalka pallantu ayya amma ,,( periya manasu ayyo entha kalathula)
Super akka lovely so cute thinks akka
💞💞💞Hai Dear Sister Good Morning 🌹🌹🌹 Have a Nice Day 🌹🌹🌹 God bless your Family 💐💐💐💞💞💞💞
Full family um serndhu vela parkuringa. Super akka.
Good job aanandhi
God bless you and your family for live long life.
உதவிய உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.ஆனந்தி தங்கை! நீங்கள் இந்த பொருட்களை கொண்டு போய் சேர்க்க எத்தனை உழைதிருக்கீர்கள் என்பது தெரிகிறது. இருக்கும் இடத்திலிருந்து இல்லாத இடத்திற்கு பாலமாக அமைந்த உங்கள் உழைப்பில் இறைவனை கண்டோம்.
❤️🙏💕🙏🏼🙏🏼💐
Super ananthi .keep it up.god blessed.