Yezhu swarangal | Praiselin Stephen X Johanson Stephen | Tamil Christian song

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 516

  • @leninrajesh
    @leninrajesh 2 года назад +211

    *LYRICS (in Tamil)*
    சங்கீதம் நான் பாட, குரல் தந்த இயேசுவுக்கு,
    ஸ்வரங்களில் துதி பாடுவேன் - ஏழு,
    ஸ்வரங்களில் துதி பாடுவேன்.
    ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப;
    ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
    ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
    ச ரி க ம ப த நி சா,
    ரி க ம ப த நி ச ரீ,
    க ம ப த நி ச ரி கா,
    ம ப த நி ச ரி க மா;
    ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி, க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம;
    ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;
    ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ........(சங்கீதம்)
    1) தாளங்கள் முழங்கிட, ஜதியோசை கேட்டிட,
    புகழ் மாலை நான் சூடுவேன் -(2)
    இசை மொழியாலே, தேவனின் பாதம் -(2)
    ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் -(2) ........(சங்கீதம்)
    2) கைத்தாள ஒலிகள், துதிநாதம் எழுப்பிட,
    பரமனை பண் பாடுவேன் -(2)
    துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை -(2)
    கோடி துதிகளால் துதித்திடுவேன் -(2) ........(சங்கீதம்)

  • @samuela9450
    @samuela9450 Год назад +5

    சுத்தமான கர்நாடிக் சங்கீதத்தில் மேல கருத்தா வரிசைகளில் 56 ஆம் மேல கருத்த டதானாக மாணவர் சண்முகப்பிரியா ராகத்தில் மிகவும் அருமையாக இருக்கிறது🎉❤

  • @johnrathnakumars7317
    @johnrathnakumars7317 Год назад +6

    அருமையான பாடல்.. இசை ! என்றதும் பசை !!
    என ஒட்டிக்கொள்பவன் நான்.
    உங்கள் குரல் அருவி குற்றாலத்தில் குளிக்கிறேன்..வாழ்த்துக்கள். கர்த்தரின் கிருபையால் நானும் நன்றாக பாடுவேன் சொந்தமாக பாடல் எழுதுவேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென். உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.
    வேதம் என் சாதம் !
    துதி என் கதி !! ஜெபம் என் ஜீவியம் !!! கர்த்தர் கிருபை தருவாராக ஆமென். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
    கர்த்தருடைய ஊழியன் Bro S. ஜான்ரத்னகுமார்.

  • @Jacksaravanan
    @Jacksaravanan Год назад +14

    இருவரின் குரலில் மனம் உருகியது...
    கர்த்தருக்கு மகிமையுண்டதாக.

    • @venugopalar5566
      @venugopalar5566 Год назад +1

      dai kandipa oru yezavum varadhu .. this music is meant to praise Hindu Gods all the ragas are created by the Gods grace no matter what how much you steal oru mairyum agathu onnu jack a iru illa saravanana iru .. cant be both thooo..

    • @Jacksaravanan
      @Jacksaravanan Год назад

      @@venugopalar5566 Tq u

    • @lakshmim7424
      @lakshmim7424 Год назад

      @@venugopalar5566 karthar unnaiyum sandhipar

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள் பிள்ளைகளே,superb 👏👏👏👍

  • @ஸ்டீபன்பாபு
    @ஸ்டீபன்பாபு 2 года назад +47

    சபாஷ்டாதம்பி! இறைவனின் பேரருள் உங்களுக்குள் இருக்கிறது! இருவருமே அசத்தலா பாடுரீங்க! சிறப்பு!சிறப்பு!

    • @BibleBrushup
      @BibleBrushup Год назад +3

      Praise God

    • @julietsamuel1035
      @julietsamuel1035 Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @julietsamuel1035
      @julietsamuel1035 Год назад

      😊😊

    • @ranidhanapal9762
      @ranidhanapal9762 Год назад

      Cute voices of both . God bless both of you .Let us hear more Sangeetham songs praising our lord Jesus Christ. ❤

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 Год назад +12

    அருமையான பாடல் இயேசுவை மகிமைப்படுத்துவோம்

  • @sheelaevelyin8564
    @sheelaevelyin8564 Год назад +45

    நல்ல ஞானம் வானம் தொட்டு வளர வாழ்த்துகிறேன் கடவுளின் கிருபை இன்னும் பெருகட்டும்

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 2 года назад +6

    அருமை...இனிமை....அறுசுவை...
    ஏழு ஸ்வரங்கள்.....
    இரு இரத்த பந்தங்கள்.....
    நல்ல முயற்சி....நிச்சயமாக வெற்றி தான்....1 கோடி views...

  • @sonelpets7324
    @sonelpets7324 10 месяцев назад +2

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்

  • @joshvaraja
    @joshvaraja Год назад +20

    கர்நாடக இசையில் கிறிஸ்தவ பாடல் அருமையாக பாடி யிருக்கிறீர்கள். காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளன. நாங்கள் அவர்களை மிகவும் பாராட்டுகிறோம். கர்நாடக இசையில் நிறைய பாடல்களைப் பாடுங்கள்

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 Год назад +9

    அருமையான பாடல் இயேசு ராஜா வுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏

  • @moorthydigital5598
    @moorthydigital5598 Год назад +4

    தேவனுடைய பிள்ளைகள் மிகவும் அருமையாக பாடியுள்ளார் கள்.... சூப்பர்

  • @RanjanWilliam-sj3wf
    @RanjanWilliam-sj3wf 9 месяцев назад +1

    I personally believe traditional Thamil lyrics should be sung in traditional carnatic music. It gives a new fragnance and complemets each other.The duo have sung it well. Praise to our Lord. God bless them 🙏

  • @chalsselva744
    @chalsselva744 11 месяцев назад +2

    Nice guys. God bless you dear's. Praise God

  • @chandrasrinivasan3270
    @chandrasrinivasan3270 Год назад +6

    Johanson keep it up you two are the best example of youth May the Almighty God bless you all

  • @mohanambrose8664
    @mohanambrose8664 Год назад +3

    கர்த்தருக்கான துதி பாடல்களை பாடும் உங்களை கர்த்தர் அபரீதவிதமாய் ஆசீர்வதிப்பாராக.🙌🏻👍🙏🏻

  • @saranyasaaraal3605
    @saranyasaaraal3605 Год назад +3

    Ungal talent ta vida....ungal elimai thaan peralagu...Amen.....glory to god....

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar Год назад +13

    சண்முகப்பிரியா இராகத்தில் பாடல் மிகவும் அருமையாக உள்ளது. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.

  • @sasikumarm5669
    @sasikumarm5669 Год назад +1

    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @francesmedona9893
    @francesmedona9893 Год назад +2

    So many times....i watch This video ❤❤❤❤❤❤ very sweet song for our live GOD 🎉🎉🎉🎉

  • @immanuelm8295
    @immanuelm8295 Год назад +7

    கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பார். வாழ்த்துக்கள் ❤️

  • @thishanberstin7764
    @thishanberstin7764 Год назад +16

    அருமையாக பாடல் வரிகள் வாழ்த்துகள் நண்பர்களே 🌀😊

  • @jebakumarsteephan5861
    @jebakumarsteephan5861 2 года назад +3

    deep love for jesus this song classic version very high very great & very good , worthy of you.

  • @jenifalatha
    @jenifalatha Год назад +5

    No words to express. Thank you so much. Wonderful, Awesome song for our Almighty God. 🎉

  • @jeevathannerjesus8437
    @jeevathannerjesus8437 Год назад +1

    நன்றி அப்பா நன்றி

  • @susaimuthu7723
    @susaimuthu7723 Год назад

    மிகவும் சிறப்பாக உள்ளது அன்பு தங்கங்களுக்கு அருமை இரட்சகர் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் God bless you

  • @abishekrameshnathofficial2003
    @abishekrameshnathofficial2003 2 года назад +5

    Wow.
    What an amazing Song in Karnatic🎻 style.
    God bless you 👍
    From SriLanka.🇱🇰

  • @athisayas4936
    @athisayas4936 Год назад +3

    பாடல் வரிகள் மற்றும் இராகம் மிகவும் அருமை அருமை

  • @rajarajajrajaraja4868
    @rajarajajrajaraja4868 Год назад

    Ungaluku nalla kurelvalathai kodutha thevanai thuthikiren. Amen

  • @jebasinghjoshua.j8286
    @jebasinghjoshua.j8286 Месяц назад

    அப்பா எழுதிய பாடல் எனும் பொழுது. சந்தோஷமாக இருக்கிறது

  • @benitasharon9564
    @benitasharon9564 Год назад

    Awesome .Praise the Lord. Prof . J S Manickarajan. Kumbakonam

  • @arunas3841
    @arunas3841 8 месяцев назад +1

    உங்கள் இருவரையும் தேவன் அசீர்வதிபராக song very super ❤️ god bless you ✝️

  • @athisayas4936
    @athisayas4936 Год назад +3

    இறைவன் என்றும் வாழ்த்தப் பெறுவாராக

  • @markmp4999
    @markmp4999 2 года назад +2

    அழுகான பாடல் இயேசு உங்களை
    ஆசீர்வதிப்பார்

  • @Gracy_tnpsc
    @Gracy_tnpsc 2 года назад +6

    இனிமையான குரல்✨, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙌. Traditional Song ✨

    • @samajose61
      @samajose61 Год назад

      Wow! Wonder both of your voice all the Glory for our Sovereign Lord. I pray God continue to bless our young Saral Nawroji.

    • @BibleBrushup
      @BibleBrushup Год назад

      Praise god

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 5 месяцев назад

    அருமையான பாடல்.பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.ஆண்டவர் இயேசுதாமே உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @israelkjm2552
    @israelkjm2552 Год назад

    Wow....Super.....
    karthar enaku nanmai seitha padiyal nan avari paduven....

  • @felixcat648
    @felixcat648 5 месяцев назад +1

    Oh my! I don't think I have enough words to describe how beautiful the song was! You two have such beautiful voices. The only thing I was thinking, is to see my children grow up and sing songs to the Lord as you guys have. Blessings to you all!

  • @padmanabhanlaxmanan3279
    @padmanabhanlaxmanan3279 Год назад +1

    I love presi song as it is always anointed. She expressed the beauty of the Lord Christ. The praise goes to her lovely parents for bringing them in all gods holiness

  • @fscreation2352
    @fscreation2352 Год назад +2

    Super my dear children God bless you

  • @moorthydigital5598
    @moorthydigital5598 Год назад +1

    GOD BLESS YOU MA. GOD BLESS YOU BROTHER

  • @RavikumarRavikumar-ho9un
    @RavikumarRavikumar-ho9un 8 месяцев назад +1

    Super Song and your voice
    God bless your Family

  • @girishkg2602
    @girishkg2602 Год назад +1

    Very very good classical christian song ! Praise the Lord

  • @theboral4348
    @theboral4348 11 месяцев назад

    Unmaile mei sillirkiradhu glory to God

  • @rajkumar-ib2le
    @rajkumar-ib2le Год назад

    Ipdi carnatic paadta kettu evlo naal aachu.........Yov nalla irunga...........Carry forward god bless you

  • @Dr.Sr.I.AlphonsalJAC
    @Dr.Sr.I.AlphonsalJAC Месяц назад

    contine....may god bless you.nice

  • @JemimahJemimah-yv7cc
    @JemimahJemimah-yv7cc 10 месяцев назад

    Wonderful voices... And Amazing lyrics... God Bless you Both you ❤I liké your songs Akka... Fantastic Talent given by Lord God JC❤

  • @samraj8115
    @samraj8115 Год назад +1

    மிகவும் சிறப்பான பாடல் 👌👌👌 வாழ்த்துக்கள் 💐 அல்லேலூயா 🖐️

  • @kavithakavi5544
    @kavithakavi5544 8 месяцев назад +1

    This was old song, i like this song very much, when i remember this song i searched in RUclips didn't get this song anywhere, u guys gave new version to this song nice ❤

  • @Flower-t9s
    @Flower-t9s Год назад

    Excellent... தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்... அருமையாக பாடிய உங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்.... வாழ்க வளமுடன் வாழ்க நீடூழி வாழ்க பல்லாண்டு

  • @mercymercy3667
    @mercymercy3667 Год назад +1

    Wonderful very nice god bless u so sweet voice of both of u very good keep it up by god's grace

  • @johnstron5078
    @johnstron5078 Год назад

    Extraordinary song... ❤ i love this Jesus Christ song in karnatic

  • @punithaaldo1926
    @punithaaldo1926 Год назад

    beautiful happy to hear Christian devotional Carnatic song with swara keep rocking guys

  • @ezhilsundaraj9851
    @ezhilsundaraj9851 Год назад

    New wine in old vessel. OLD IS GOLD
    Keep it up

  • @isaacnewton5794
    @isaacnewton5794 3 месяца назад

    So Lovely.... great singing....nice attitude while singing....nice to hear carnatic music.. living in the States! Keep it up. Do more of these songs also.
    Good God bless you abundantly!

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Год назад

    Both brother and sister sing song by remember of God's gift of talent.
    Rev P Muthunayagam

  • @yubandjub9397
    @yubandjub9397 Год назад +2

    Super song, super singing God bless both of you 💐🎉

  • @sathrocksathrock3401
    @sathrocksathrock3401 Год назад

    அருமையான பாடல் கேட்கும் போது காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது

  • @christopherisaac9015
    @christopherisaac9015 Год назад

    Fantastic in carnatic style, both are God gifted, thanks to the Almighty

  • @truelight2393
    @truelight2393 Год назад +1

    Praise the Lord for such a gift. I'm listening all your songs beginning from nandriyodu naan. Tuthi paduven. May God bless you all

  • @rajulinux-9587
    @rajulinux-9587 Год назад +2

    Vera level songs
    Glory to jesus

  • @dailysweetangel6817
    @dailysweetangel6817 11 месяцев назад

    Awesome ..... Loved both of you singing ...... Tuned well and perfectly sung 🎉🎉🎉🎉🎉

  • @mrsamuel5463
    @mrsamuel5463 10 месяцев назад

    God's gifts both have beautiful voice god bless you both

  • @rolandfernando6995
    @rolandfernando6995 7 месяцев назад

    Excellent.Praying Almighty to shower abundant blessings on both of them.

  • @kings20203
    @kings20203 Год назад +1

    Very nice beautiful voice and song

  • @prabakarsujidaniel8247
    @prabakarsujidaniel8247 7 месяцев назад

    Glory to God for this song... keep doing for his mighty name. Wonderful brother n sister

  • @anumulapuridavid3387
    @anumulapuridavid3387 Год назад +2

    I am from Telugu.Good Singing Both of you.

  • @sdpandajc
    @sdpandajc Год назад

    Semmaiya iruku song yesapa umaku nandri

  • @reubencharles-official9954
    @reubencharles-official9954 Год назад +1

    Beautifully composed and heart melting singing,.. It's always lovely to hear our Christian song in Carnatic style.. Keep Praising Jesus Christ..

  • @johnkennedy1863
    @johnkennedy1863 Год назад +3

    Hi Praiselin, what a beautiful voice you are blessed with. I discovered you recently in you tube and since then I've been a fan of your voice and your personality. Keep working on your talent and refine it more and more. Your voice should be known to the world and am sure you're going to work towards it. Request you to Sing English Gospel songs. You are blessed with more than you can think you are.

  • @blessyprassanna8370
    @blessyprassanna8370 2 года назад +1

    Sister neenga paadra ella songma romba nallarku ,,😊 very nice 😊 .neenga innu neriya song paadi aandavarai mahimai paduthunga god bless you both of you...🤝😊

  • @BagyaBagya-h7g
    @BagyaBagya-h7g 6 месяцев назад

    Both of you singing very precious glory to God Jesus

  • @martinfrancis-tf6zu
    @martinfrancis-tf6zu Год назад

    Extreme.joy.unexlainable...pr..martin

  • @paulpeterrajan7603
    @paulpeterrajan7603 Год назад

    Dear... Bro.. and Sister...அருமையான பாடல் வரிகள்....

  • @BibleBrushup
    @BibleBrushup Год назад

    அருமையான பாடல். இயேசுவுக்கே புகழ்...
    Amazing God bless you all dears. Glory to Jesus Christ Amen hallelujah👍🙌

  • @holylife7603
    @holylife7603 2 года назад +2

    Praises to the Lord Jesus Christ

  • @bengalurujobs8460
    @bengalurujobs8460 Год назад +1

    Glory to god.❤️finally I got my favourite version song to lord.may god bless your team.

  • @jcatherine6269
    @jcatherine6269 Год назад

    Thank you JESUS 💙💌✝️🙏🙏🙏 AMEN ❤️🙏🙏🙏 JESUS CHRIST IS bless you WOW SUPER 🌹🌹🌹🙏

  • @amalnadinsimonjean4702
    @amalnadinsimonjean4702 11 месяцев назад

    சூடுவேன் என்பது தனக்கு தானே சூட்டி கொள்வது சூட்டுவேன் என்பது பிறருக்கு நாம் சூட்டுவது என்பதாக பொருள் படும்
    கவனம்

  • @thomas.m5821
    @thomas.m5821 Год назад

    Arumai Thampi & Sister 🎉

  • @lydiiiii
    @lydiiiii 2 года назад +1

    May god's name be glorified

  • @lidiyalrajan521
    @lidiyalrajan521 Год назад +1

    Wow wonderful singing
    God bless you both
    Lydia from Kodaikanal

  • @arundave
    @arundave Год назад +1

    1 word for you and lord jesus amazing bless you

  • @danyel8056
    @danyel8056 2 года назад

    Iruvarukum karthar kodutha thalandhirkaga kartharuku koodi nandri .god bless u brother and sister 👍🎤

  • @ranjinimillon
    @ranjinimillon Год назад

    Super singing. Congratulations!! We want more of it. TQ

  • @albanceregi6236
    @albanceregi6236 Год назад +2

    Praise to God

  • @peterfelshia5177
    @peterfelshia5177 Год назад

    🙏🙏🙏👌👌👌👍👍👍 niceeeeeee , congratulations God bless you,

  • @bornformission
    @bornformission Год назад +1

    Oh wow! Awesome. Glory to God. God has blessed your family with a special blessing of praise and worship through music and song. Praise God!

  • @benedictw4707
    @benedictw4707 2 года назад

    Great work team! Remake of a 20+ years old song in 2023! Congratulations! May God Bless your ministry more and more

  • @julietsamuel1035
    @julietsamuel1035 Год назад +1

    Superb singing. God bless you both and use him for his glory

  • @keziyasharonkeziyasharon833
    @keziyasharonkeziyasharon833 2 года назад +2

    Wow glory to God Jesus christ amen super wow...

  • @rev.victorraj544
    @rev.victorraj544 6 месяцев назад

    very fine
    God Bless You all.

  • @sasikumarm5669
    @sasikumarm5669 Год назад

    கத்தர் இன்னும் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @danceandsing7082
    @danceandsing7082 Год назад +1

    மிக அருமையான ஞானம்

  • @tamilselvi9748
    @tamilselvi9748 2 года назад

    Praise the Lord Glory to be Jesus Christ. Very nice song. Good singing. Congrats for both of you. Please try many more old songs. It will reach this generation.

  • @ebyinezer1435
    @ebyinezer1435 Год назад +2

    Glory to Jesus

  • @vinoths5664
    @vinoths5664 Год назад +2

    To God be all Glory.. Awesome lyrics and composition. This is my long term expectation and vision to hear pure caranatic praising of our Lord Jesus. Finally feeling good. Arrangements are nice. Encouraging you people to give more such songs in coming days. Congratulations👏 with ❤

  • @pimeshpjp7057
    @pimeshpjp7057 Год назад

    Jesus.blessd song. Amen

  • @moorthydigital5598
    @moorthydigital5598 Год назад +1

    Male and female voice is very good... God is good 👍