Degree, Diploma courses really useful in future? | டிகிரி டிப்ளோமா படிப்பதெல்லாம் உதவுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2021
  • Learn Python for free - bit.ly/31mHF9A
    Email - cs@guvi.in
    About :
    Are you looking to learn a python programming course for free ?
    If yes then GUVI IIT MADRAS incubated company teaches you python for free. And once you complete the free course you can upgrade and get IIT MADRAS , Google for education and GUVI certification.
    Not just that, if you are looking to earn rewards like free iphone , macbook , even rewards like Xuv 500 for free? then all you have to do is .
    Signup for python for 1 million programs.
    Get your unique referral link and share with your friends.
    The more you share the more you earn.
    For every 10 shares you get. 500Rs Guvi coupon , For every 30 shares you get 3000 Rs smart watch. For every 50 shares you get 5000 Rs Amazon voucher.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...

Комментарии • 1,1 тыс.

  • @theneeridaivelai
    @theneeridaivelai  2 года назад +401

    Learn Python for free -

  • @muralijesvlogs7166
    @muralijesvlogs7166 2 года назад +2

    Engineering padithavargal attendance..🙋

  • @silambarasansimbu5910
    @silambarasansimbu5910 Год назад +335

    நானும் Diploma தான் படிச்சேன்.....தற்போது வெளிநாட்டில் நல்ல வேலையில் உள்ளேன்....படிப்பை விட அந்த தொழிலில் உள்ள ஆர்வமும்....அனுபவம் தான் முக்கியம்

  • @maduraidheenakarthi1916
    @maduraidheenakarthi1916 2 года назад +150

    diploma is equal to degree . Delhi High court order 👍

  • @VIEWERSTECHTAMIL
    @VIEWERSTECHTAMIL 2 года назад +10

    Any Diploma squad 👍🏻

  • @madhavanmadhan8182
    @madhavanmadhan8182 2 года назад +278

    நூற்றுக்கு நூறு உண்மை அன்று எனக்கும் படிப்பை விட வேளை செய்தால் அது போதும் என்று நினைத்தேன் ஆனால் இப்போது அரசு வேலை வாய்ப்பு கிடைத்தும் படிப்பு இல்லாததால் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது படிப்பு மிகவும் முக்கியமான ஒன்று 👆👆

  • @jeromeofficial9569
    @jeromeofficial9569 2 года назад +88

    Mechanical diploma 🙋‍♂️

  • @balansiva5210
    @balansiva5210 Год назад +5

    Diploma MECH student here...⛓️⚙️🔗🤩

  • @GaneshGanesh-sr9bn
    @GaneshGanesh-sr9bn 2 года назад +6

    அதே மாதிரி தான் நானும் அப்பா காசுக்காக வேலைக்கு போன இப்போ படிக்கணும் நினைச்சாலும் குடும்ப சூழ்நிலை படிக்க முடியல

  • @jacobp7156
    @jacobp7156 2 года назад +298

    Im also diploma student. This video is very useful to mee and this generations!...kee doing this good thing anna and team ... Advance happy Christmas & New year !

  • @OneOfYou1101.
    @OneOfYou1101. 2 года назад +81

    இது போ‌ன்ற பதிவு.. மனதை உற்சாக படுத்தியது.. உண்மையில் அட்டகாசம்.. Specialy எடிட்டர்... Anna..

  • @yogesh.b3419
    @yogesh.b3419 2 года назад +177

    👍இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு.

  • @yuvarajsivasubramanian2263
    @yuvarajsivasubramanian2263 2 года назад +112

    I was in the same situation when I completed 10 Std. I wanted to go for tool and die making and enter in to job. But my chittapa convinced me to do 12 std, later I completed Engg. After I even did M. Tech and PhD from IIT. Now I am working as an Assistant professor in one government organization.

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 2 года назад +43

    இன்னைக்கு ஊர் ல பாதி பேர் டிப்ளமோ படிச்சவங்க தான் என்ஜினீயர் அ இருகாங்க, நானும் அப்படி தான், டிப்ளமோ படிச்சவங்களும் அரசாங்க வேலை வாங்கலாம், VAO, PC, SSC, INDIAN ARMY, TEACHER (நல்லா படிச்சா எங்கனாலும் வேலை கண்டிப்பா கிடைக்கும் )

  • @boopathi112
    @boopathi112 2 года назад +300

    அண்ணா கேஸ் டெலிவரி பாய்ஸ் பில் கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்கிறார்கள் அதை எப்படி புகார் செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்

  • @balajiravi2659
    @balajiravi2659 2 года назад +113

    தேநீர் இடைவேளை குழு எப்போதும் மிக பயனுள்ள தகவல்களை அளித்து சமுதாய மேன்மைக்கு உதவுகிறது... வளர்க குழு...வாழ்த்துக்கள்...

  • @sethu2465
    @sethu2465 2 года назад +22

    மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா.. 🙏 நன்றி

  • @vanakkamthamizha8902
    @vanakkamthamizha8902 2 года назад +47

    உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்❤️❤️❤️

  • @asifmohideenh1066
    @asifmohideenh1066 2 года назад +14

    மிகவும் பயனுள்ள பதிவு அன்னா. மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்❣️

  • @mansoorabu52
    @mansoorabu52 2 года назад +38

    என் தம்பி இப்பவும் இதை நினைச்சி வருத்தப்படுறான்..