Urugi Urugi - Lyric Video | Joe | Rio Raj | Hariharan Ram.S | Siddhu Kumar | Dr.D.Arulanandhu

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 1,3 тыс.

  • @deepashyam8083
    @deepashyam8083 10 месяцев назад +113

    உருகி உருகி போனதடி
    என் உள்ளம் யான் நீயே
    குறுகி குறுகி போனதடி
    என் எண்ணம் யான் நீயே
    நீ இன்றி மூடுமே
    என் வானம்
    நீதானே என் காதலே
    என்னாளும்
    உருகி உருகி போனதடி
    என் உள்ளம் யான் நீயே
    குறுகி குறுகி போனதடி
    என் எண்ணம் யான் நீயே
    யாழோ மூரலோ
    தேனோ பேசும் நேரமோ
    பாலோ பாதமோ
    ஆடை காலின் நிகலோ
    கரைகளில் கரையும் வெண்ணுறை
    கடைத்திடும் மொழிகளா
    விழிகளின் வளையல் வானவில்
    நிறங்களே காதலே
    நீ இன்றி மூடுமே
    என் வானம்
    நீதானே என் காதலே
    என்னாளும்
    உருகி உருகி போனதடி
    என் உள்ளம் யான் நீயே
    குறுகி குறுகி போனதாடி
    என் எண்ணம் யான் நீயே

  • @immanuel2304
    @immanuel2304 Год назад +1570

    That high pitch Urugi Urugi Ponadhadi has my whole heart 😍❤️‍🩹

  • @sivasamy6071
    @sivasamy6071 Год назад +3444

    ரியோ Broவை யாரெல்லாம் Like பன்றிங்க?

  • @hdmoviesT
    @hdmoviesT Год назад +92

    Male : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye
    Male : Nee indri moodumae
    En vaanam
    Neethaane kaadhalae
    Ennaalum
    Male : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye
    Carnatic : …………….
    Male : Yaazho mooralo
    Thaeno pesum neramo
    Paalo hooo… paadhamo hooo…
    Aadai kaalin nigalo
    Male : Karaigalil karaiyum vennurai
    Kadhaithidum mozhigalaai
    Vizhigalin valaivil vaanavil
    Nirangalae kaathala
    Male : Nee indri moodumae
    En vaanam
    Neethaane kaadhalae
    Ennaalum
    Male : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye
    Male Chorus : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye

  • @rajendrakumara1659
    @rajendrakumara1659 Год назад +132

    பாடல் சூப்பர் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் மியூசிக், வாய்ஸ் ❤🎉

  • @selvakks3497
    @selvakks3497 Год назад +165

    அருமை அருமை... அற்புதமான வரிகள்..அழகான நாயகன் நாயகி.. அருமையான ஒளிப்பதிவு.. இனிமையான இசை...தாலாட்டும் பாடல்..வாழ்த்துகள் அத்துணை பேருக்கும்💐💐💐

    • @LyricistVigneshRamakrishna
      @LyricistVigneshRamakrishna Год назад +4

      நன்றி

    • @kamalc18
      @kamalc18 10 месяцев назад +1

      ​@@LyricistVigneshRamakrishna
      Lyrics super,
      The movie was wonderful and took me to my college days 😊

    • @LyricistVigneshRamakrishna
      @LyricistVigneshRamakrishna 10 месяцев назад

      @@kamalc18 Thanks

    • @muthu3987
      @muthu3987 9 месяцев назад +2

      ஆண் : உருகி உருகி போனதடி…
      என் உள்ளம் யான் நீயே…
      குறுகி குறுகி போனதடி…
      என் எண்ணம் யான் நீயே…
      ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம்…
      நீதானே காதலே என்னாளும்…
      ஆண் : உருகி உருகி போனதடி…
      என் உள்ளம் யான் நீயே…
      குறுகி குறுகி போனதடி…
      என் எண்ணம் யான் நீயே…
      -BGM-
      ஆண் : யாழோ… மூரலோ…
      தேனோ பேசும் நேரமோ…
      பாலோ… பாதமோ…
      ஆடை காலின் நிகலோ…
      ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை…
      கடைத்திடும் மொழிகளா…
      விழிகளின் வளையல் வானவில்…
      நிறங்களே காதலே…
      ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம்…
      நீதானே காதலே என்னாளும்…
      ஆண் : உருகி உருகி போனதடி…
      என் உள்ளம் யான் நீயே…
      குறுகி குறுகி போனதாடி…
      என் எண்ணம் யான் நீயே…
      குழு : உருகி உருகி போனதடி…
      என் உள்ளம் யான் நீயே…
      உருகி உருகி போனதடி…
      யான் நீயே…

  • @nithillashree7337
    @nithillashree7337 Год назад +367

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது😘😘😘 இதயத்திலலிருந்து திரும்ப திரும்ப முனு முனுக்கிறது @உருகி உருகி வருடுகிறது 💐💐💐💐💐💐💐

    • @VijiVijayalakshmi-t1j
      @VijiVijayalakshmi-t1j 10 месяцев назад +5

      Manam urugi urugi pogirathey🥰

    • @Lakshmi-qp9sf
      @Lakshmi-qp9sf 9 месяцев назад +2

      Because of Aanand aravidhakshan❤

    • @vatsanm1512
      @vatsanm1512 9 месяцев назад +1

      Kp lol​@@Lakshmi-qp9sfppl o🎉kptk KkKkikpkp KKK

    • @JayvindriDavi
      @JayvindriDavi 7 месяцев назад

      M bhi sunna chata hu lakin Hindi m please Hindi m dedo

    • @bagyamathan3809
      @bagyamathan3809 7 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @regisrajendgr
    @regisrajendgr 9 месяцев назад +22

    உருகி உருகி போனது எனது உள்ளம் வேறென்ன சொல்ல - பாடலில் இதயம் தொலைத்த பலபேரில் நானும் ஒருவன்...

  • @TeePeesGallery
    @TeePeesGallery Год назад +299

    Beautiful lyrics
    Nice singing
    Amazing music
    Wonderful picturisation
    Congratulations, the whole team

  • @dineshbabu23
    @dineshbabu23 Год назад +291

    One of the most underrated song. Soulful lyrics and such a mesmerizing vocals ❤️

    • @LyricistVigneshRamakrishna
      @LyricistVigneshRamakrishna Год назад +6

      Thanks

    • @peers.perspectives
      @peers.perspectives Год назад +4

      ​@@LyricistVigneshRamakrishnagood lyrics sir you need to work on more songs 🫶☺️

    • @LyricistVigneshRamakrishna
      @LyricistVigneshRamakrishna Год назад +3

      @@peers.perspectives Thanks ❤️ Hopefully

    • @vjy0037
      @vjy0037 8 месяцев назад +2

      ​@@LyricistVigneshRamakrishna Excellent Lyrics in Tamil 👌

    • @nivedha2011
      @nivedha2011 22 дня назад +1

      So encouraging but u r cute😢😅​@@LyricistVigneshRamakrishna

  • @samy6260-t5p
    @samy6260-t5p Год назад +80

    இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹💐

    • @prakashbass9420
      @prakashbass9420 Год назад +2

      Movie release aacha bro

    • @samy6260-t5p
      @samy6260-t5p Год назад

      @@prakashbass9420 இன்னும் இல்லை மிக விரைவில் வெளிவரும்

  • @sisimathai58
    @sisimathai58 10 месяцев назад +2

    Male : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye
    Male : Nee indri moodumae
    En vaanam
    Neethaane kaadhalae
    Ennaalum
    Male : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye
    Carnatic : …………….
    Male : Yaazho mooralo
    Thaeno pesum neramo
    Paalo hooo… paadhamo hooo…
    Aadai kaalin nigalo
    Male : Karaigalil karaiyum vennurai
    Kadhaithidum mozhigalaai
    Vizhigalin valaivil vaanavil
    Nirangalae kaathala
    Male : Nee indri moodumae
    En vaanam
    Neethaane kaadhalae
    Ennaalum
    Male : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye
    Male Chorus : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye

  • @suthangkathun6108
    @suthangkathun6108 Год назад +70

    பாடல்,இசை, படப்பிடிப்பு, நடிப்பு, உருவாக்கம் மிக அருமையாக உள்ளது,அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +10

    உருகி உருகி என் உள்ளம் குருகி என் யான் நீ இன்றி என் வானம் நீ தானே காதல் என்றாலும் உருகி உருகி போனது என் உள்ளம் குருகி போனது என் எண்ணம்... யாழ் முருளோ தேனா பேசும் நேரம் பாலோ பாதமோ ஆனட காலின் நதிகள் விழி வனலவில் வானவில் நீ இன்றி மூடும் என் வானம்.. உருகி உருகி போனது தாண்டி யான் நீ என் எண்ணம்.. பாடல் வரிகள் ♥️ Beautiful lyrics 📝 Singer 🎤 Aravind and Lyrics 📝 Vignesh Ramakrishnan The Pair Rio Raj ❤ Joe vera level 😍

  • @பிரபஞ்சஆலயம்

    வரிகளும் இசையும் காணொளி காட்சிகளும் மீண்டும் மீண்டும் காண வேண்டும் என உத்வேகம் தோன்றுகிறது .....படம் பார்க்க ஆசையை தூண்டுகிறது

  • @PreethiDeva-z8g
    @PreethiDeva-z8g 10 месяцев назад +14

    daily kepen indha songahhh...mesmerizing voiceee....🥺❤‍🔥

  • @santhakumar7692
    @santhakumar7692 10 месяцев назад +10

    செம சாங் ❤❤❤ நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல காதல் காவியம் ❤

  • @official_Utube
    @official_Utube Год назад +143

    Beautiful Song🎉
    Rio refreshing acting 🎉
    Editor efforts awesome 👌

  • @MMTKNOfficial
    @MMTKNOfficial Год назад +52

    Mesmerizing, I feel nostalgic!! College days, such an awesome voice and especially music!!

  • @LimbOfShiva
    @LimbOfShiva 10 месяцев назад +4

    Urugi urugi ponadhadi
    En ullam
    Yaaniye!
    Kurugi kurugi ponadhadi
    En ennam
    Yaaniye!
    Nee indri moodumey
    En vaanam
    Neethaane en kaadhaley
    Ennaalum
    Urugi urugi ponadhadi
    En ullam
    Yaaniye!
    Kurugi kurugi ponadhadi
    En ennam
    Yaaniye!
    Yaazho Mooralo
    Theno Pesum Neramo
    Paalo Paadhamo
    Aadai Kaalin Anigalo
    Karaigalil Karaiyum Vennurai
    Kadhaithidum Mozhigalaa
    Vizhigalin Valaivil Vaanavil
    Nirangaley Kaadhalaa!
    Nee indri moodumey
    En vaanam
    Neethaane en kaadhaley
    Ennaalum
    Urugi urugi ponadhadi
    En ullam
    Yaaniye!
    Kurugi kurugi ponadhadi
    En ennam
    Yaaniye

  • @dhanush19050
    @dhanush19050 Год назад +62

    Another Masterpiece From Siddhu Kumar Anna❤️🎧

  • @sowmiadevi.s4454
    @sowmiadevi.s4454 Год назад +8

    Lyrics,voice,music nu ellamea supera amanjuruku..2023 hits songs list la intha song um kandipa varum.All the best👍🏻

  • @anandp7941
    @anandp7941 Год назад +23

    யாவரின் காதல் நினைவுகளை
    மீண்டும் நினைவுகளில்
    உருகி உருகி
    மலர செய்யும் படைப்பு...
    மொத்தமாய் உருகும்
    நேரம் விரைவில் எதிர்பார்த்து 💕

  • @Thuvarakan30
    @Thuvarakan30 10 месяцев назад +15

    யாரெல்லாம் இப்பவும் இந்தப்பாட்டு கேக்கிறீர்க

  • @thevoiceofjustice7081
    @thevoiceofjustice7081 Год назад +10

    மூன்றாவது ❤️❤️❤️❤️வெற்றி படம் ஆக வாழ்த்துக்கள் ❤️❤️💚💚

  • @SriRam-kq1cc
    @SriRam-kq1cc Год назад +182

    One of the best melody song i heard in recent days!!💕💕🔥
    Congrats team joe for their success

  • @jeyaprasad573
    @jeyaprasad573 Год назад +21

    அருமையான பாடல்...இதமான இசை...வாழ்த்துக்கள் joe குழு...

  • @lyricist_karthicksri
    @lyricist_karthicksri Год назад +9

    Great great thala... Song nalla vanthuruku... Lyrics are sooooo nice✍️✍️

  • @reegan6101
    @reegan6101 10 месяцев назад +11

    Urugi urugi line + eyes closed + thinking favrt person in our heart = blissful

  • @JayanthiManikandan-bq9sh
    @JayanthiManikandan-bq9sh 10 месяцев назад +8

    மீண்டும் மீண்டும் கேட்கக்கூடிய ஒரு இனிமையான பாடல் ❤

  • @aswathikrishna3207
    @aswathikrishna3207 11 месяцев назад +65

    Mark my words, One day this song will make history🤍

  • @VisionProperties-hu9er
    @VisionProperties-hu9er Год назад +11

    பாடல் சூப்பர் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது

  • @Harisinginglife
    @Harisinginglife 4 месяца назад

    ఉరుగి ఉరుగి పోనాధడి ఎన్ ఉల్లం యాన్ నీయే కురుగి కురుగి పోనాధడి ఎన్ ఎన్నం యాన్ నీయే
    నీ ఇంద్రి మూడుమాయే ఎన్ వానం నీతానే కాదలే ఎన్నాళుమ్
    ఉరుగి ఉరుగి పోనాధడి ఎన్ ఉల్లం యాన్ నీయే కురుగి కురుగి పోనాధడి ఎన్ ఎన్నం యాన్ నీయే
    1: యాజో మూరలో తానో పెసుం నేరమో పాలో హూ... పాధమో హూ... ఆడై కాళీ నిగలో
    కరైగళిల్ కరైయుమ్ వెన్నురై కధైతిడుం మొళిగళై విజిగళిన్ వలైవిల్ వానవిల్ నిరంగలే కథలా
    నీ ఇంద్రి మూడుమాయే ఎన్ వానం నీతానే కాదలే ఎన్నాళుమ్
    ఉరుగి ఉరుగి పోనాధడి ఎన్ ఉల్లం యాన్ నీయే కురుగి కురుగి పోనాధడి ఎన్ ఎన్నం యాన్ నీయే
    ఉరుగి ఊగి పోనాధడి
    ఎన్ ఉల్లం యాన్ నీయే కురుగి కురుగు పొనాధడి ఎన్ ఎన్నమ్ యాన్ నీయే ❤❤❤. Please subscribe my channel please please please ❤❤❤

  • @pavinp854
    @pavinp854 Год назад +10

    கேட்பதற்கு இனிமையாக உள்ளது ✨😊

  • @_king__bobby6285
    @_king__bobby6285 Год назад +15

    Rio raj is back after the hit of plan plan pane pannanum 🔥song is awesome👍 and pair of both lovely❤JOE ke semma waiting⏳

  • @Mykids4155
    @Mykids4155 8 месяцев назад

    ఉరుగి ఉరుగి పొందాడది
    ఎన్ ఉల్లం యాన్ నీయే
    కురుగు కురుగి పొండాదడి
    ఎన్ ఎన్నమ్ యాన్ నీయే
    నీ ఇంద్రి మూడుమాయే
    ఎన్ వానం
    నీతానే కాదలే
    ఎన్నాళుమ్
    ఉరుగి ఉరుగి పొందాడది
    ఎన్ ఉల్లం యాన్ నీయే
    కురుగు కురుగి పొండాదడి
    ఎన్ ఎన్నమ్ యాన్ నీయే
    యాజో మూరలో
    థేనో పెసుమ్ నేరమో
    పాలో హూ... పదమో హూ...
    ఆడై కాలిన్ నిగలో
    కరైగళిల్ కరైయుమ్ వెన్నురై
    కధైతిడుం మోజిగలై
    విజిగలిన్ వలైవిల్ వానవిల్
    నిరంగలే కథలా
    నీ ఇంద్రి మూడుమాయే
    ఎన్ వానం
    నీతానే కాదలే
    ఎన్నాళుమ్
    ఉరుగి ఉరుగి పొందాడది
    ఎన్ ఉల్లం యాన్ నీయే
    కురుగు కురుగి పొండాదడి
    ఎన్ ఎన్నమ్ యాన్ నీయే
    ఉరుగి ఉరుగి పొందాడది
    ఎన్ ఉల్లం యాన్ నీయే
    కురుగు కురుగి పొండాదడి
    ఎన్ ఎన్నమ్ యాన్ నీయే

  • @mobitechmalayalam
    @mobitechmalayalam 10 месяцев назад +47

    കേരളത്തിന്റെ ലൊക്കേഷനിൽ ഷൂട്ട്‌ ചെയ്യുന്ന തമിഴ് പാട്ടൊക്കെ അല്ലേലും ഹിറ്റ്‌ ആണ് ❤️❤️

  • @Mary-by4xq
    @Mary-by4xq Год назад +75

    Love the vibe and lyrics💜

  • @atman_subash1442
    @atman_subash1442 Год назад +3

    Romba Naal ku aprm Oru Nalla Love Song Kekuren 0:53 Urugi Urugi Ponadhadi En Ullam ❤️‍🔥

  • @pvk210
    @pvk210 Год назад +20

    All the very best to the upcoming quality music director siddhu Anna ❤

  • @ArunBaram-p9j
    @ArunBaram-p9j 10 месяцев назад

    Humming : ………
    Male : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye
    Male : Nee indri moodumae
    En vaanam
    Neethaane kaadhalae
    Ennaalum
    Male : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye
    Carnatic : …………….
    Male : Yaazho mooralo
    Thaeno pesum neramo
    Paalo hooo… paadhamo hooo…
    Aadai kaalin nigalo
    Male : Karaigalil karaiyum vennurai
    Kadhaithidum mozhigalaai
    Vizhigalin valaivil vaanavil
    Nirangalae kaathala
    Male : Nee indri moodumae
    En vaanam
    Neethaane kaadhalae
    Ennaalum
    Male : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye
    Male Chorus : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye

  • @ramkidigital6204
    @ramkidigital6204 Год назад +4

    wav. heroine expression excellent.. & RIO....seekiram sk kku pottiya varuveenga.... welcome.. good pair.

  • @avinashavinash8256
    @avinashavinash8256 9 месяцев назад +1

    ரியோ bro எனக்கு காதல் varavachcha first movie unga Joe movie than 🎉❤all the best bro

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p Год назад +15

    *traveling in a ksrtc(kerala) bus's window seat especially on a rainy day is really an emotion😻🔥💯*

  • @sharudubsmash7385
    @sharudubsmash7385 Год назад +13

    Sindhu.. Harshat.. vid paartha apparom thaan ippade oru song vanthu irrukuney thirinjathu... Beautiful song❤❤

  • @tapshii-world
    @tapshii-world 9 месяцев назад +2

    From ODISHA....I don't understand this language but love the song soooooo much❤

  • @linavtucar
    @linavtucar Год назад +4

    காதலை இப்படியும் திரையில்
    காண்பிக்க முடியுமா 💞
    பல கண்ணீர் துளிகளுக்கு
    சொந்தமான படம் 💞
    எந்த வித சிந்தனையும் வர விடாமல்
    படத்திற்குள் இழுத்து சென்று
    நம்மை இறுக்கி கட்டி போடுகிறது 💞
    ஒரு சிலை அழகா இருக்கிறது என்றால்...
    சிற்பியின் ரசனை அழகாக இருந்தால் மட்டுமே சிலையை அழகாக செதுக்கமுடியும் 💞
    இந்த படத்தில் அவ்வளவு மெனக்கெடல் எடுத்து எழுத்தை அழகாக எழுதி இருக்கிறார் 💞
    காதலை யாரும் இவ்வளவு அழுத்தமா அழகா யாருமே சொல்லி இருக்கமாட்டாங்க 💞
    தமிழ் சினிமாவின் புதிய முயற்சி 💞
    நிச்சயம் இந்த படம் பார்ப்பவர்களை பல இடங்களில் நம்மை பட்டாம்பூச்சியை போல்
    நம்மை பறக்க விட்டிருப்பார் 💞
    காதல் என்பது எவ்வளவு அழகானது
    அன்பானது ஸ்பரிசமானது என்று
    காதலித்தவர்களுக்கு மட்டுமே புரிந்த ஒன்று 💞
    இந்த ஜோ திரைப்படம் நெறைய பேரோட காதலுக்கு நம்பிக்கையை கொடுக்கும் 💞💞💞💞
    அன்புடன்
    ராமதாஸ் 💞

  • @sudhaparimala445
    @sudhaparimala445 10 месяцев назад +1

    ஆண் : உருகி உருகி போனதடி
    என் உள்ளம் யான் நீயே
    குறுகி குறுகி போனதடி
    என் எண்ணம் யான் நீயே
    ஆண் : நீ இன்றி மூடுமே
    என் வானம் நீதானே
    காதலே என்னாளும்
    ஆண் : உருகி உருகி போனதடி
    என் உள்ளம் யான் நீயே
    குறுகி குறுகி போனதடி
    என் எண்ணம் யான் நீயே
    கர்நாடிக் : ……………….
    ஆண் : யாழோ மூரலோ
    தேனோ பேசும் நேரமோ
    பாலோ… பாதமோ…
    ஆடை காலின் நிகலோ
    ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை
    கடைத்திடும் மொழிகளா
    விழிகளின் வளையல் வானவில்
    நிறங்களே காதலே
    ஆண் : நீ இன்றி மூடுமே
    என் வானம் நீதானே
    காதலே என்னாளும்
    ஆண் : உருகி உருகி போனதடி
    என் உள்ளம் யான் நீயே
    குறுகி குறுகி போனதாடி
    என் எண்ணம் யான் நீயே
    ஆண் குழு : உருகி உருகி போனதடி
    என் உள்ளம் யான் நீயே
    குறுகி குறுகி போனதாடி
    என் எண்ணம் யான் நீயே

    • @speak_truth
      @speak_truth 10 месяцев назад

      சிறிய திருத்தங்கள்
      என்னாளும் ❌
      எந்நாளும் ✅
      வெண்ணுறை ❌
      வெண்ணுரை✅

  • @masudajahar8237
    @masudajahar8237 9 месяцев назад +4

    I am from West Bengal. I don't know this song meaning but I love this song ❤❤ Outstanding I am listening this song Everyday ❤

  • @prabha159
    @prabha159 Год назад +4

    Indha song ah epdi naan miss pannen avlo semmaya irukku❤ melting Our Heart ❤️

  • @nandhagopal4268
    @nandhagopal4268 Год назад +5

    Thank you so much thalaivaa 😊😊🎉🎉

  • @ashinisam406
    @ashinisam406 Год назад +16

    This song and the music has some magic in it, that cannot be expressed through words❤❤❤❤

  • @nandakumarmenon5340
    @nandakumarmenon5340 Год назад +15

    Beautiful picturization and detailing with soothing and peaceful lyrics and music.

  • @sangatamizhacademypgtrbtnp9812
    @sangatamizhacademypgtrbtnp9812 Месяц назад

    தற்போது வரும் பாடல்கள் பலவற்றில் உயிர் இல்லை. நீண்ட இடைவெளியின் பின் உயிர் , உணர்வு இரண்டையும் இப்பாடலில் உணர்கிறேன். இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள்,

  • @chandrasekar8057
    @chandrasekar8057 Год назад +16

    பாடல் வாரிகள் மீண்டும் ஒரு விண்ணைத்தாண்டி வருவாய் பார்ப்பதுப்போல் உள்ளது ரியோ அண்ணாக்கு இது வேரப்போல படமாய் அமையும் இசை செம ரியல் எஸ்டேட் துறையில் வெற்றிக்கொடி நாட்டிய அருளாநந்தம் சார் சினிமா துறையில் கால் பதித்துள்ளார் இதுலையும் வெற்றி காண்பார்.

  • @வழிப்போக்கன்-த4ஞ
    @வழிப்போக்கன்-த4ஞ 6 месяцев назад

    ஆண்: உருகி உருகி போனதடி
    என் உள்ளம் யான் நீயே
    குறுகி குறுகி போனதடி
    என் எண்ணம் யான் நீயே
    ஆண்: நீ இன்றி மூடுமே என் வானம்
    நீதானே காதலே என்னாளும்
    ஆண்: உருகி உருகி போனதடி
    என் உள்ளம் யான் நீயே
    குறுகி குறுகி போனதடி
    என் எண்ணம் யான் நீயே
    ஆண்: யாழோ மூரலோ
    தேனோ பேசும் நேரமோ
    பாலோ பாதமோ
    ஆடை காலின் நிகலோ
    ஆண்: கரைகளில் கரையும் வெண்ணுறை
    கடைத்திடும் மொழிகளா
    விழிகளின் வளையல் வானவில்
    நிறங்களே காதலே
    ஆண்: நீ இன்றி மூடுமே என் வானம்
    நீதானே காதலே என்னாளும்
    ஆண்: உருகி உருகி போனதடி
    என் உள்ளம் யான் நீயே
    குறுகி குறுகி போனதாடி
    என் எண்ணம் யான் நீயே
    குழு: உருகி உருகி போனதடி
    என் உள்ளம் யான் நீயே
    உருகி உருகி போனதடி
    யான் நீயே

  • @roshnivlogs
    @roshnivlogs Год назад +3

    தம்பி ரியோ ராஜ் ' ஜோ' மாபெரும் வெற்றி பெற்றிட வாழ்த்துகள்.
    - என்னாசர்
    சங்ககிரி
    சேலம் மாவட்டம்.

  • @DHAYATRANSPORTSERVICE
    @DHAYATRANSPORTSERVICE Год назад +1

    Rich India D.arulanadhu sir.....this movie producer......my life la mukkiyamana Nabar.....Life chenging...person ......thank u sir.....ungala Screen la pathadhu......Romba Happy sir........Good & Great human ......Love u sir❤

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p Год назад +370

    *who all like this song🔥?*

  • @Iyappan-xb1pp
    @Iyappan-xb1pp 9 месяцев назад +1

    எனக்கு என்னுடைய காதலை..காதலியை இதயத்தில் தூண்டிவிட்ட பாடல்❤❤❤❤

  • @harinim4994
    @harinim4994 10 месяцев назад +6

    The voice legend Anand Aravindkashan....voice is so mesmerizing...addicted to his voice...such a beautiful melody....hatsoff Anand Aravindhakshan brother.❤

  • @iranaveeran9718
    @iranaveeran9718 5 месяцев назад +2

    ஓராயிரம் முறை கேட்டாலும் திரும்பவும் உருகி உருகி போகிறேன் ❤❤❤

  • @SaranyaM-hz2gj
    @SaranyaM-hz2gj Год назад +8

    Cute o cute na..💕 waiting for the movie me Joe..😍

  • @mahasuma2424
    @mahasuma2424 11 месяцев назад +3

    ithrayum manoharamaaya gaanam❤❤❤tamizhil hatssoff tamil guys❤❤❤❤reo ❤suji... semayaarukku ❤❤

  • @thangaraj4583
    @thangaraj4583 Год назад +11

    My favorite this song & Excellent music Amazing voice so Nice 🎵 ❤️ 💕

  • @hamsterkombat__exchange_inr
    @hamsterkombat__exchange_inr Год назад +15

    Excellent picturing, beautiful music, excellent lyrics as well as excellent singing. Congrats to the entire team! 😍

  • @syedshajith5170
    @syedshajith5170 Год назад +7

    Heroine Was So Cute Avangalukaagave Intha song ah Thirumba thirumba kekkalam....❤

  • @nidhinsebastian5660
    @nidhinsebastian5660 10 месяцев назад +2

    Malayli ponnu... Love from heart❤️❤️❤️

  • @lakshminarayanan5661
    @lakshminarayanan5661 Год назад +12

    Feels like watchig "VTV" The visuals are pure blizz😇😇💥

  • @AnithaAnitha-sg2yk
    @AnithaAnitha-sg2yk 10 месяцев назад +1

    Yaazho mooralo theno pesum neramo..
    Paalo ohoooo paadhamo ohoo Adai kaalin anigaloo
    This lines touch and melted my heart ❤️😍❣️

  • @vikramvikram2437
    @vikramvikram2437 Год назад +4

    Intha padalai kettu naangalum urugi urugi ponom ❤siddhu

  • @nikhilsmurali3155
    @nikhilsmurali3155 Год назад +9

    Very nice..malavika Manoj..kerala's beauty....

  • @infantgetsy8404
    @infantgetsy8404 Год назад +7

    Very nice really soulful song i heared many times ... Superb.

  • @2K_Kid_6586
    @2K_Kid_6586 Год назад +1

    CSR..... Fan's club 😅 உங்களுடைய ஜோ படம் வெற்றி பெற வாழ்த்துகள் 😍😍😍

  • @Inaafaofficial
    @Inaafaofficial 10 месяцев назад +6

    Oh My god I can't stop listening this song 😫🫰🏻 recently addicted this song ❤😢

  • @vinothkarna5165
    @vinothkarna5165 Год назад +9

    What a song hearing headset 🎧🎧🎧 mind-blowing ❤❤❤ that high pitch simply superb

  • @shamaravind8790
    @shamaravind8790 Год назад +5

    Sidhhh bro really super song bro ....when I saw this promo am waiting for full song now I watching bro ❤

  • @ParamaSivam-x9q
    @ParamaSivam-x9q Год назад +5

    ....Yana oru movie da eathu 😱 JOO RIO .... super movie ❤

  • @karthickrajendran2046
    @karthickrajendran2046 Год назад +11

    Nice medly❤❤... Kekka inimeiya irukku🥰🥰🥰🥰

  • @r.ramachandranramjee4931
    @r.ramachandranramjee4931 10 месяцев назад +3

    நான் உருகுகிறேன் இந்த பாடலை கேட்டபின் என் மனைவியிடம்
    ❤❤❤❤

  • @hitmanh0075
    @hitmanh0075 Год назад +36

    Oru naalil indha paadalai 10 times kekuren😅😅❤😊:)

  • @Hirak__698
    @Hirak__698 7 месяцев назад +16

    I can't understand this language but i love this song
    Love from Assam 💚

  • @uvarajalingamsivasubramani3201
    @uvarajalingamsivasubramani3201 Год назад +6

    Manirathnam
    G V M
    Ivargal varisaiyil
    HARAIHARAN RAM♥

  • @Kscreative9
    @Kscreative9 Год назад +9

    Super Rio brother ❤& team this song to reach huge success . God bless all of your success journey ❤❤❤❤❤❤

  • @kjkj9787
    @kjkj9787 10 месяцев назад +1

    Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye
    Male : Nee indri moodumae
    En vaanam
    Neethaane kaadhalae
    Ennaalum
    Male : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye
    Carnatic : …………….
    Male : Yaazho mooralo
    Thaeno pesum neramo
    Paalo hooo… paadhamo hooo…
    Aadai kaalin nigalo
    Male : Karaigalil karaiyum vennurai
    Kadhaithidum mozhigalaai
    Vizhigalin valaivil vaanavil
    Nirangalae kaathala
    Male : Nee indri moodumae
    En vaanam
    Neethaane kaadhalae
    Ennaalum
    Male : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye
    Male Chorus : Urugi urugi ponadhadi
    En ullam yaan neeye
    Kurugi kurugi ponadhadi
    En ennnam yaan neeye

  • @nathanswami-cq8qe
    @nathanswami-cq8qe Год назад +4

    🤩 ❤wow cute melody fantastic photography 🎉🎉

  • @SamuStudio-o2f
    @SamuStudio-o2f 10 месяцев назад

    தமிழ் சினிமாவில் ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு நல்ல படம் வாழ்த்துக்கள்

  • @murugeshnimalan6488
    @murugeshnimalan6488 Год назад +3

    அதி அற்புதமான பாடல்...💐💥🔥❣️❣️❣️❣️

  • @kiranyak6464
    @kiranyak6464 Год назад +15

    Joe il riyo anna നീ കാണുമ്പോൾ very happy 😇😇😇😇. Also with agan 👌👌

  • @dhilshanshanj7830
    @dhilshanshanj7830 Год назад +28

    Inna melu intha maathiri film edukathiga..appppaaa.....intha filmma wittu innum enaku weliya wara elala..😢😢🫀🫀super....

  • @gkvlogs5633
    @gkvlogs5633 8 месяцев назад

    Urugi Urugi is truly a masterpiece that effortlessly bridges the gap between generations. Its captivating lyrics and soul-stirring composition evoke a sense of nostalgia while resonating deeply with the essence of today's world. The singer's mesmerizing voice adds an enchanting touch, making it an unforgettable musical experience. This song is a timeless gem that will continue to enchant listeners for years to come. Simply mesmerizing

  • @pvk210
    @pvk210 Год назад +7

    Siddhu + vignesh combo new day harris - vaali combo

  • @Srinivasan99400
    @Srinivasan99400 Год назад +1

    14 years before Sun music la vj va irukumbothu rio va sema kalaai vechu seivanga sema fun uhu irukum👌👌👌, iam fan of thet progrm

  • @ஒருநிமிடதகவல்

    இந்த பாடலை கேட்கும் போது யாரோட உள்ளமெல்லாம் உருகி போனது

  • @nuwanfdoz
    @nuwanfdoz 10 месяцев назад

    உறுகி உறுகி போனதடி எண் உல்லம் யார் நீயே.... யப்பா இவலோ அழகான காதல் பாடல் ரியோ வேர லெவல் 🎉🎉🎉🎉

    • @speak_truth
      @speak_truth 10 месяцев назад

      உருகி உருகி போனதடி
      என் உள்ளம் யான் நீயே.
      யான் என்றால் நான் என்று அர்த்தம்.

  • @Dreamy_girl_3
    @Dreamy_girl_3 Год назад +9

    Nice song
    Congratulations Rio anna❤❤❤❤❤❤❤🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @kiranyak6464
    @kiranyak6464 Год назад +5

    So beautiful song to hear 🥰🥰thank u for the team to give the best song for my riyo anna 🥰🥰🥰🥰🥰👌👌🤗🤗

  • @RioRajeshjanu
    @RioRajeshjanu Год назад +13

    🤍Song super waiting for joe movie 🎥❤💐 rioraj fans waiting 🙃 congratulations 🎉 rio Anney 🤍

  • @galuxboi
    @galuxboi Год назад +4

    finally the wait is over... waiting 24'Nov😍

  • @manjunathansiva1706
    @manjunathansiva1706 Год назад +7

    Superb composing.... beautiful song....