உங்க பிசினஸ் விளம்பர போஸ்டர் நீங்களே தயாரித்து கொள்ளலாம் ! Create Business poster design free !

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2021
  • உங்க பிசினஸ் விளம்பர போஸ்டர் நீங்களே தயாரித்து கொள்ளலாம் ! Create Business poster design free !
    -------------------------------------------------------------------
    Business tips - Playlist
    bit.ly/2YFEX9x
    ------------------------------------------
    Businesspannalam Telegram Group
    t.me/businesspannalamcom
    Telegram app link
    bit.ly/3e3vPn3
    -------------------------------
    ---------------------------------------------------------------------------
    Businesspannalam youtube channel
    whatsapp no. 78128 576 33
    Business Promotion please contact
    Email : businesspannalam@gmail.com
    viyabarampannalam youtube channel
    bit.ly/3f6fYDN
    BusinessPannalam facebook group
    bit.ly/2IQgpGp
    Businesspannalam Facebook page
    #freeposterdesign #designfree #businessposter

Комментарии • 156

  • @arulmurugan4383
    @arulmurugan4383 3 года назад +5

    Hi Sir This Video is Very very Useful & Informative Video in Business Growth. Thank you

  • @mahalakshmi9257
    @mahalakshmi9257 3 года назад +1

    வணாக்கம் சார் இந்த வீடியோ சிறிய அளவில் பிசினஸ் ஆரம்பித்து இருப்பவர்களுக்கு இதன் மூலமாக செலவே இல்லாமல் விளம்பரம் செய்யலாம் என்பதை மிக சிறப்பாக விளக்கம் அளித்தீர்கள் இப்படி ஒரு சிறந்த செயலை யாராலும் செய்ய முடியாது ஏழை பங்காளர் பியாரிலால் சாரால் மட்டும் தான் முடியும் தொழில் இருக்கின்றவர்கள் தொழில் செய்யபோகிறவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் வாழ்த்துக்கள்,,,,! வாழ்க வளமுடன்,,,,!

  • @andrewsoveline6124
    @andrewsoveline6124 3 года назад +2

    Great make it easy very useful thanks your service

  • @gunasekaransubbaiyan4782
    @gunasekaransubbaiyan4782 3 года назад +1

    உங்கள் முயற்சிக்கு நன்றி மேலும் இளம் தொழில் முனைவோருக்கு நிறைய விளக்கம் கிடைப்பது மகிழ்ச்சி 🙏🙏 பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @CastelessChronicles
    @CastelessChronicles 10 месяцев назад

    மிக்க நன்றி ஐயா
    உங்கள் முயற்சி என்னை போன்ற தொழில் முனைவோற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பொறுமையான கற்றுக்கொடுக்கும் முறை அருமை
    நன்றி வணக்கம்

  • @andrewsamalan4122
    @andrewsamalan4122 3 года назад +3

    Thanks for sharing valuable information sir.

  • @saiprabu2072
    @saiprabu2072 7 месяцев назад

    மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் பதிவு இருக்கிறது.
    மிக்க நன்றி🙏💕🎉

  • @deeparajendran9044
    @deeparajendran9044 2 года назад

    very well explained sir. By comparing with photoshop, canva has all the ready poster designs which is easy for everyone to learn and make it on their own. Thanks for the great explanation

  • @tamiltechcenter-5475
    @tamiltechcenter-5475 3 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர்....🙏🏻💐 மிக அருமையான தகவல்.

  • @arunas2748
    @arunas2748 3 года назад

    அருமையான தகவல் மிக்க நன்றி Sir

  • @ramamoorthyramamoorthy9004
    @ramamoorthyramamoorthy9004 2 года назад

    மிகவும் பயனுள்ள பதிவுவாக இருக்கிறது மிக்க நன்றி

  • @saravanankbbalakrishnan261
    @saravanankbbalakrishnan261 7 месяцев назад

    Very Nice Guidance n Teaching. Thank you Sir

  • @manikandaprabur7599
    @manikandaprabur7599 3 года назад

    Thanks a lot Sir, we are from Shastikas Nighties Coimbatore, this video is very useful, i am searching like this site only for designing our company posters , normally i am using simple power point only but now this is very useful for this site and sharing your knowledge with us. This is great for improve our business with creative ideas.

  • @chandar.mchandar.m3793
    @chandar.mchandar.m3793 3 года назад

    மகிழ்ச்சியான தருணம் உங்கள் காணொளியை கண்டப்பொழுது.,. மேலும் இதுபோன்று... நல்ல... பயனுள்ள விஷயங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... நன்றி...

  • @Suresh-xo2iq
    @Suresh-xo2iq 3 года назад +5

    அருமை சார்
    அருமையான தகவல் தரும் நம்ம குழுவின் அட்மின் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சார்

  • @ykrsathishkumar4873
    @ykrsathishkumar4873 3 года назад

    மிக்க நன்றி பயனுள்ள தகவல்

  • @VISHVABAYI
    @VISHVABAYI Год назад

    ரொம்ப நன்றி சார் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது படிப்பறிவு இல்லாதவர்களுக்கு பயனுள்ள வகையில் நீங்கள் சொல்லிக் கொடுத்த விஷயம் மிக அருமையாக இருந்தது நன்றி நன்றி 🙏🙏🙏

  • @jayanphilip5835
    @jayanphilip5835 3 года назад

    Thanks for your new Information. It's Very much useful for me .& My friends..

  • @loganathanize
    @loganathanize 3 года назад +3

    Great sir..... Fantastic job.. You did

  • @ssr7222
    @ssr7222 3 года назад

    Great sir excellent guidance from u like brother each and every videos are really good this video very well support to so many people thanks a lot நற்பவி ரங்கராஜூ🙏🙏🙏🙏🌹🌺🌺🌺👌

  • @radhakrishnanr8133
    @radhakrishnanr8133 3 года назад

    Its very helpful timely help sir i spent so much money for designing now my daughter tried this for making design for me tku so much sir

  • @neelavanam9670
    @neelavanam9670 3 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு சகோ

  • @godbless5184
    @godbless5184 3 года назад

    Informative Sir... Pl continue. Thanks

  • @AshokKumar-cx3vs
    @AshokKumar-cx3vs 10 месяцев назад

    Valuable Information Thank You Sir

  • @dineshk9765
    @dineshk9765 3 года назад

    அருமை மிக்க நன்றி சார்

  • @annamalaiudayakumar3688
    @annamalaiudayakumar3688 4 месяца назад

    very good and easy to learn. thanks.

  • @busineworld7980
    @busineworld7980 3 года назад

    Thank you sir for your great work

  • @sathishvarathan
    @sathishvarathan 3 года назад

    Useful video sir . Thank you..

  • @padmaprakash8330
    @padmaprakash8330 20 дней назад

    Thanks for the video i learn the how to create the posters...

  • @sajithkumarsivanandharaja7144
    @sajithkumarsivanandharaja7144 Год назад

    அருமை நன்றி 🙏🙏🙏

  • @thanjaideen72
    @thanjaideen72 2 года назад

    சூப்பர் சார் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @praburathinam7731
    @praburathinam7731 3 года назад

    Sir,Excellent effort for us. I really like you sir.

  • @YOUCANWINYOUCANWIN
    @YOUCANWINYOUCANWIN 2 года назад

    Excellent sir business pannalaam

  • @100acre
    @100acre 3 года назад +1

    Useful ji

  • @gnanasuganyagnanasuganya181
    @gnanasuganyagnanasuganya181 11 месяцев назад

    Thank you sir!

  • @venkat87r
    @venkat87r 3 года назад +2

    Very Nice explain sir

  • @harshinicafe463
    @harshinicafe463 3 года назад +3

    thankyou sir

  • @clementprabu8533
    @clementprabu8533 2 года назад

    Supper Sir, Thanks

  • @benjaminperoumalradja5491
    @benjaminperoumalradja5491 3 года назад +4

    Super

  • @sudhahargovindan
    @sudhahargovindan 3 года назад

    மிகவும் அருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது சார்... இதுபோல் அதிகமான வீடியோக்களை பதிவிடுங்கள்..நன்றி

  • @chitrar8470
    @chitrar8470 3 года назад +3

    Super explain sir

  • @chandran.a.v.1474
    @chandran.a.v.1474 6 месяцев назад

    அருமை சார்... அருமையான விளக்கம்...

  • @travelinkholidays6856
    @travelinkholidays6856 3 года назад

    அருமையான தகவல் தரும் நம்ம குழுவின் அட்மின் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த வீடியோவை பார்த்து கத்துக் கொன்டேன் உங்களுக்கு மிக பெரிய நன்றி

  • @arutechadsanddigitalsoluti4292
    @arutechadsanddigitalsoluti4292 3 года назад

    உங்கள் வீடியோ வை நான் முழுமையாக பார்த்தேன் மிக்க நன்றி 🙏

  • @navaneethakrishnan4365
    @navaneethakrishnan4365 3 года назад

    Thanks a lot sir

  • @user-lf2gf6sv7n
    @user-lf2gf6sv7n 9 месяцев назад

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 👏👍

  • @asj5210
    @asj5210 3 года назад

    Helo Sir, you are skillfull trainer, I am fond of your youtube videos. KIU

  • @cleaningservicechennaiclea9060
    @cleaningservicechennaiclea9060 3 года назад

    Super sir.. good service for us by daily ur post... thank u sir....
    Best compliments from
    Cleanbro Facility Service

  • @lakshmanankalyanasundaram9286
    @lakshmanankalyanasundaram9286 3 месяца назад

    Very nice know more in this vedio

  • @nishahealthmix
    @nishahealthmix 3 года назад +2

    Thanks sir

  • @t.sakthivelnadar1100
    @t.sakthivelnadar1100 3 года назад

    நன்றி அய்யா

  • @amazinggadgetstore3537
    @amazinggadgetstore3537 3 года назад +2

    Very very usefull sir

  • @MrNetparthi
    @MrNetparthi 3 года назад

    Wonderful and informative

  • @jsmindiatv6024
    @jsmindiatv6024 3 года назад +1

    நன்றிங்க sir...

  • @kvihas
    @kvihas 3 года назад +1

    Really very useful content

  • @narayananrangachari3512
    @narayananrangachari3512 3 года назад

    Super sir. Also explore printing such design on our own in our pouches. Suggest some low cost printers

  • @Ayyanar1998
    @Ayyanar1998 3 года назад

    அருமையா தகவல் அண்ணா

  • @shanmugamsshanmugam3490
    @shanmugamsshanmugam3490 2 года назад

    வீடியோ அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது

  • @gowthamankrishnaswamy7513
    @gowthamankrishnaswamy7513 5 месяцев назад

    good explanation

  • @selvaraj5721
    @selvaraj5721 3 года назад

    அருமை.சிறப்பு.

  • @bestelectricals4739
    @bestelectricals4739 3 года назад

    Very good.... Most of the people don't know before..

  • @sainathsaii607
    @sainathsaii607 3 года назад +4

    Super sir 👍

  • @tamilan794
    @tamilan794 3 года назад +1

    Sir.Excellent....

  • @tarjen
    @tarjen 3 года назад

    Sir Great👍! Another one information app irrukku ass same website.... Athu neega sonnatha vida easy ah irrukkunu ninaikkaran sir... Innum na use panni pakkala antha app ah😉 But veara level

  • @narayananrajam7387
    @narayananrajam7387 3 года назад

    Very very useful information

  • @PriyadharshiniK-jz7vg
    @PriyadharshiniK-jz7vg 12 дней назад

    அருமை சார். இந்தமாதிரி சைட் தான் தேடுறேன்.

  • @vino-Creations
    @vino-Creations 3 года назад

    Perfect sir

  • @-conscience
    @-conscience 10 месяцев назад

    super bro.. very good

  • @lovelyanimals5777
    @lovelyanimals5777 3 года назад

    Very usefully sir🤗🤗🤗

  • @rahamatullaanas28728
    @rahamatullaanas28728 3 года назад +2

    வாழ்த்துக்கள் சார் 💐

  • @ammusunshine8775
    @ammusunshine8775 3 года назад

    Very nice

  • @maheshsubra
    @maheshsubra 3 года назад

    Super ji

  • @user-re4hq8yg1k
    @user-re4hq8yg1k Месяц назад

    மிக்க நன்றி பயனுள்ள தகவல் sir

    • @BusinessPannalam
      @BusinessPannalam  Месяц назад

      உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி:)

  • @arunk5378
    @arunk5378 Год назад

    Well done 👍

  • @savethink9704
    @savethink9704 3 года назад

    Very use ful this vidio for beginners

    • @sankarsonson2070
      @sankarsonson2070 3 года назад +1

      ரொம்ப. நன்றி. அய்யா

  • @palanikumarkoodalingam7215
    @palanikumarkoodalingam7215 3 года назад

    அருமையான பதிவு

  • @ganeskm
    @ganeskm 3 года назад

    Great work sir...

  • @sureshkumar-ou2fb
    @sureshkumar-ou2fb 3 года назад

    Puthu thagaval. Nanri

  • @krishnakumarkarthikrishna26
    @krishnakumarkarthikrishna26 3 года назад +1

    Use full video

  • @kmptradingandservicesmalay8795
    @kmptradingandservicesmalay8795 3 года назад +1

    Sir supper sir. 100/100. Pls Teach how do create App. Pls pls. Tq

  • @ckrishnamoorthy4976
    @ckrishnamoorthy4976 3 года назад

    Super sir 👌👌👌

  • @mohammedafrith1094
    @mohammedafrith1094 9 месяцев назад

    உங்க வீடியோ அருமையா இருந்துச்சு

  • @karthigarcute
    @karthigarcute 3 года назад +1

    superb sir👌👌👌

  • @sathiyavathymanivasagam9964
    @sathiyavathymanivasagam9964 3 года назад

    Unga intro eppovume super.. Nice explanation, god bless u

  • @bhalaab2k430
    @bhalaab2k430 Год назад +1

    உங்கள் பதிவு சூப்பர் சார்

  • @sharemarkettrends4828
    @sharemarkettrends4828 3 года назад

    Nice Sir

  • @anbun1360
    @anbun1360 3 года назад +3

    Welcome sir 🙏🙏🙏🙏🙏

  • @SKBVijayaDhivagarSKBVija-yd4pm
    @SKBVijayaDhivagarSKBVija-yd4pm 3 года назад +2

    சார் நீங்க எங்கோயோ போய்ட்டீங்க
    இந்த Canva சூப்பர் சார் நான் பிளக்ஸ் பிரிண்டிங் தொழில் செய்யுறேன் எனக்கு இந்த Canva நீங்க அறிகபடுத்தியது மிகவும் சிறந்த ஒரு வரப்பிரசாதம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் கோடி

  • @prasanna6960
    @prasanna6960 3 года назад

    Super video

  • @manimarank1648
    @manimarank1648 3 года назад

    வழிகாட்டி ஆசான் அவர்களுக்
    வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்🙏🙏

  • @vasanthakumarkumar
    @vasanthakumarkumar 3 года назад

    Veri nice sir!

  • @prabhukettavan4285
    @prabhukettavan4285 3 года назад

    Super Anna

  • @quitevathana917
    @quitevathana917 3 года назад +2

    Super sir by Nila herbels

  • @madn333
    @madn333 3 года назад

    Super sir.. 💐👌👍

  • @samruthisivadass9334
    @samruthisivadass9334 2 месяца назад

    Super sir

  • @vijaykumarak1570
    @vijaykumarak1570 3 года назад

    Very super 👌 👏

  • @ckpchettipulam9708
    @ckpchettipulam9708 3 года назад

    சிறப்பு

  • @sureshanandmunuswamy8087
    @sureshanandmunuswamy8087 3 года назад

    Great Sir...

  • @sudhakaranm6290
    @sudhakaranm6290 9 месяцев назад

    super

  • @KJV100-b7s
    @KJV100-b7s 3 года назад

    ரொம்பவே நல்லா இருக்கு அண்ணா