தியானம்! உணர்வை நிறுத்து செயலை நிறுத்து | ஆத்ம சக்தி | meditation | Rocky news tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 7

  • @sgomathibpm9437
    @sgomathibpm9437 Месяц назад +1

    குருவே சரணம்

  • @thavasiappanr6814
    @thavasiappanr6814 Месяц назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @sanakrmadasamy4997
    @sanakrmadasamy4997 Месяц назад +1

    Thanks bro

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by Месяц назад

    வணக்கம்.....உணர்வு
    கொண்டு முறுக கடை
    ஆத்ம தரிசனம்
    உணர்வுதான் பிரதானம் .......உணர்வை வெளிவிடாமல்
    இருப்பது தான் குரு
    அருள்........
    புலன்கள் தத்தம் விஷயங்களில் கூடும். நிலைகளாலே குளிர்ச்சி
    வெப்பம்..இன்பம் ..துன்பம்...என்ற உணரசிகளைத் தருகின்றன...அவை
    தோன்றி மறைபவை..(கீதை)
    புலன்கள் தத்தம் விஷயங்களில் கூடும்
    நிலையின் போது..
    உணர்வு ......உணர்ச்சியாக மாறும்..உணரவு
    உணர்ச்சியாக மாறும்
    போது.....இந்த உலக
    அனுபவமான....குளிர்ச்சி..வெப்பம்....இன்பம்
    துன்ப நிலையில் உணர்சிக்குள் ஆளாகி
    விடுகிறோம்.......
    நம்மை உணர்வு ஆளும் நிலைதான்
    உத்தமம்
    நம்மை உணர்சசி ஆளும் நிலை மரணம்
    உணர்வு.. சுய ஒளி.......
    யில்.. அன்பு...ஆனந்தம்
    தர்மமான.ஆசை...
    எளிமை..பிரியம்
    பரிபூரணம்.நன்மை
    நல் ஒழுக்கம்........
    உணர்சசி...
    சுய ஒளியல்லாதது
    உணர்வில் உணர்ச்சி
    என்ற சக்தி உண்டு
    உணர்வில் இருந்து உணர்ச்சி என்ற
    சக்தி சுய ஒளி அல்லாதது.........
    உணர்ச்சி..
    ...காமம்...கோபம்...பகை...இச்சை....மற்ற
    எல்லா செயலாலும்
    உணர்வு உணர்ச்சியாக்கப் படுவதால் மரணம்
    புலன் என்ற கருவிதான் உணர்வை
    உணர்ச்சியாக மாற்றுவது........
    உணர்ச்சி தான் விலங்கே
    உணர்வுதான் மனிதன்
    உணர்வு...உணர்ச்சியை ஆள்பவன் தான
    இறைவன்....குரு மூலம் உணர்வு உணர்ச்சியை ஆள
    கற்றுக் கொள்ள
    வேண்டும்
    அருட்பெருஞ் சோதி
    ..