House Construction Start to Finish | Step by Step Process & Tips | Mano's Try Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Home Construction Start to Finish | Step by Step Process & Tips | Mano's Try Tamil Vlog
    Subscribe: bit.ly/2tLZfDH
    Follow on:
    Facebook: www. Man...
    Instagram: / manostry

Комментарии • 414

  • @ManosTry
    @ManosTry  4 года назад +19

    Subscribe to Support: bit.ly/2tLZfDH | உங்கள் Comments ரொம்ப முக்கியம். Share Video with your Friends.

    • @sathieshraj5117
      @sathieshraj5117 4 года назад +2

      Anna plastering ku m-sand use panunengala???

    • @ManosTry
      @ManosTry  4 года назад +1

      @@sathieshraj5117 No

    • @jothimurugan_civil
      @jothimurugan_civil 3 года назад

      @@sathieshraj5117 Use P.Sand or F.Sand(Plastering or Fine Sand which is made by more crushing Msand)
      MSand- Manufacturing Sand

    • @kaviraj9669
      @kaviraj9669 3 года назад

      Edcr& smart DCR, drawings, Elevation (3d modelling), CTE&CTO Drawings for pollution control board, inspector of factories plans under reasonable cost please contact me @9025167016

    • @nithiyananthamk3870
      @nithiyananthamk3870 3 года назад +1

      Bro over all yevlo aachi bro( start to end cost) plss naanu kandran athan bro plss

  • @s.jaiseelan1910
    @s.jaiseelan1910 4 года назад +63

    சூப்பர் இது போல் யாராவது கூறுவார்களா. என நான் யோசித்து கொண்டு இருந்தேன். உங்களுக்கு மிக மிக நன்றி அண்ணா. 👌👌👌👌

  • @srinivasanselvam2974
    @srinivasanselvam2974 3 года назад +12

    Ithuthaan middle class மக்கள் தேவையான தகவல்கள்..நன்றி bro..

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 4 года назад +18

    உங்கள் அனுபவம் என்னை மாதிரி புதிதாக வீடு கட்டுபவருக்கு பயனுள்ளதாக இருந்தது

  • @mathesmathes8751
    @mathesmathes8751 4 года назад +7

    அருமையான தகவல் நண்பா அடுத்த மாதம் வீடு கட்டலாம் என்று இருக்கிறேன் உங்களுடைய பதிவை பார்க்கும் போது முன்பு என்னென்ன தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும் கட்டும் முன் நாம் எப்படி தயாராக வேண்டும் அருமையா சொன்னீர்கள் கோடான கோடி நன்றி உங்கள் வீடியோ அனைத்தும் அருமை

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 4 года назад +3

    எளிய நடை.எதார்த்தமான பேச்சு. நடுத்தர மக்கள் தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்கள். சூப்பர். பிடிமானம் குறைவான களிமண் தரையில் pile முறையில் குழி தோண்டி கட்டும் வீடு, அதை எந்த முறையில் கட்டினால் கட்டிடம் பலமுடன் இருக்கும்,போன்றவற்றை விளக்கமும் கூறுங்கள்.

  • @vks.niththampadmasheenan1718
    @vks.niththampadmasheenan1718 3 года назад +7

    அருமையான தெளிவான யதார்தமான பேச்சு நன்றி சகோதரர்.

  • @bharatimani4594
    @bharatimani4594 4 года назад +35

    Bro I’m a engineer
    PPC cement Mostly used for only plastering work and brick work .
    OPC cement mostly used for RCC structure like pillar ,beam ,roof etc

    • @nilakawsinilakawsi1810
      @nilakawsinilakawsi1810 4 года назад +1

      Tq

    • @murugansundaram672
      @murugansundaram672 3 года назад +1

      Engineer Sir, இப்போ LKG போறதுக்குள்ள ஒரு சிலர் ‌Professor ஆகிவிடுகிறார்கள். இவர் எப்போ வீடு கட்டினார் தரைதளம் மாடி‌ இவைகளுக்கு சதுர அடி செலவு என்ன ஆகியது. ஒரு பொறியாளர் மேற்பார்வையில் கட்டி இருந்தால் என்ன செலவு ஆகியிருக்கும்‌ எதுவும் குறிப்பிடவில்லை. அவர் மக்களை குழப்பாமல் இருந்திருந்தால் நலமாயிருக்கும்.

    • @venkatakrishnanr5285
      @venkatakrishnanr5285 2 дня назад

      ​@@murugansundaram672 இது இன்ஜினியர்களுக்கும் பொருந்தும் . இன்ஜினியர் பலரும் சொதப்பரப்பற்றி தெரியாதான்னா. ஒரு இரண்டு- மூன்று வீடு கட்டிட்டு என்னமோ 25- 50 வீடு கட்டி முடிச்ச மாதிரி பெரிய பில்டப் கொடுப்பாங்க.

  • @alagirivimalhealth3604
    @alagirivimalhealth3604 4 года назад +10

    Mano can you split cost details 1.basement cost 2.ground floor construction cost 3.centering cost and first floor cost. We planned to construct duplex house

  • @arpdevaraj
    @arpdevaraj 3 года назад +3

    சூப்பர் தம்பி.. அருமையான விளக்கம். இறைவன் உன்னை ஆசிர்வதிக்கட்டும். மிகவும் பயனுள்ள தகவல் சாமி.

  • @HariHaran-dt2se
    @HariHaran-dt2se 3 года назад +15

    I think OPC cement suits the best for pillars and beams because of its quick setting nature and initial high strength..
    PPC is used for brick and plastering..

  • @logeshwaranas3043
    @logeshwaranas3043 3 года назад +6

    Bro Neenga soldrathu yallame correct but one mistake.... Switch box conceal podum pothu kandipa wooden box than veikanum... Steal la than shock aidum...

  • @s.sivashanmugasivam9377
    @s.sivashanmugasivam9377 4 года назад +5

    உங்களுடைய பொது நல சேவை க்கு நன்றி

  • @mailsrinivas81
    @mailsrinivas81 3 года назад +2

    You are doing selfless service, thank you not even friends will be so helpful.

  • @mathesmathes8751
    @mathesmathes8751 4 года назад +9

    சேலம் மாவட்டம் மாதேஷ் இதுபோன்ற வீடியோக்கள் பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @sen-ow7ub
    @sen-ow7ub 3 года назад +4

    I was amazed to see this video of yours You are sharing your excellent home experience but it makes me very sad that you failed to set up enough ventilation for this house of yours because you have so little space in this house .I also feel that you have been in a very narrow space

  • @ஜேகே
    @ஜேகே 3 года назад +1

    மிக அருமை பிரதர். முதல் மாடி பில்லர் 7அடி வரை உயத்தி இருக்கோம் ஆனால் வீடு கட்ட இப்போ முடியாது. எவ்ளோ நாள் வரை பில்லர் அப்டியே இருக்கலாம்?

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Concrete pottuvittal ethana naal vendumanalum irukkalam. Kambi mattum irundhal seekirame Concrete mattum pottu vaithukkollungal

  • @priyaqueen4041
    @priyaqueen4041 4 года назад +2

    உங்கள் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கிறேன் எனக்கு மிகவும் பயன்படும் நன்றி

  • @rajasennhere
    @rajasennhere 2 года назад

    நண்பா, உங்கள் சேனல் வீடியோஸ் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. I don't know anything about house construction, from morning I am watching lot of videos continuously in playlist 😀😀. Very useful for people without civil engineering knowledge. Keep up the good work and thanks a lot for sharing your knowledge.

    • @ManosTry
      @ManosTry  2 года назад +1

      Thanks & Welcome

  • @HARTHASH
    @HARTHASH 4 года назад +6

    DEAR MANO YOU ARE TELLING TRUE .......ONLY.......GOOD JOB....

    • @ManosTry
      @ManosTry  4 года назад

      Thank you so much 😀

  • @rameshramesh-pd4og
    @rameshramesh-pd4og Год назад

    Sir supera explain paninga sir enaku oru doubt sir virtified tiles nu soldrangale atha pathi solunga

  • @HaminishChenna-ul9wt
    @HaminishChenna-ul9wt 6 месяцев назад

    Thank u so much bro very useful to me.

  • @kramalingamramalingam1619
    @kramalingamramalingam1619 4 года назад +3

    நீங்க பட்ட அனுபவம் நாங்க இப்ப அனுபவிக்கிறோம்reply ( 2)ல் detail அனுப்பிடேன்

  • @prasathraju4317
    @prasathraju4317 4 года назад +2

    Bro first floor msand la kattnatha ah sonniga. First floor wall poosaruthuku msand use pannigala Ela river sand use pannigla please reply.

  • @senthilkumarrajendran240
    @senthilkumarrajendran240 4 года назад +8

    Please share the total Quantity of steel/sand/cement/bricks taken for construction and price details bro. That will be helpful. I'm planning to construct this year. I hope your house is more than 2400 sqft built-up area.

    • @ManosTry
      @ManosTry  4 года назад +2

      Ok bro. I will share soon

    • @venkateshan960
      @venkateshan960 4 года назад

      I am civil engineer if any doubt contact me 8610421431

  • @Prakash-um8zn
    @Prakash-um8zn 7 месяцев назад

    Good video bro.. especially that cement explanation is good

  • @arun45351
    @arun45351 4 года назад +1

    Super bro.... I understand your speech... Because veedu kattanum enbadhu ennoda 15varuda kanau. Na katta pora vettuku ungaloda speech romba usefulaa irukum... Na Veedu kattumbodhu kandippa ungaluku call panni advice keappa... Please help me... Thank you so much

    • @ManosTry
      @ManosTry  4 года назад

      Sure. All the best

  • @kalasrikanth9177
    @kalasrikanth9177 4 года назад +5

    Super brother,very informative and useful.wish u all success.

  • @ranjithas9899
    @ranjithas9899 4 года назад +3

    Super na unga veetoda sq evlo ennum ungaluku therinja details sollunga nangalum veedu kattaporam neenga solradhu usefulla eruku tq bro 🙂🙂

    • @ManosTry
      @ManosTry  4 года назад

      Thank you. 1200 sqft. ennoda pazhaiya videos paarunga. athula vera details irukkum.

  • @nowrinbanukottaiyarasan9159
    @nowrinbanukottaiyarasan9159 3 года назад +1

    Sir naanga ippotha veetu katta arampichurukom ana engaluku river Manal kedaikala. building full a m sand Manal use panalama. building strong a uruthiya irukuma sir.pls.sollunga.

  • @muralidharan1014
    @muralidharan1014 3 года назад +1

    Hello brother u r doing well. I have constructed ground floor now constructing first floor. My doubt is lintel level have many inch and for roof how many inch please reply brother

  • @eashwaran4341
    @eashwaran4341 4 года назад +3

    Building fullave M sand use Pani katalama bro. 1st time nanga sontha Veetu kata plan panrom. Pls suggest

    • @ManosTry
      @ManosTry  4 года назад +2

      Kattalam bro. Nalla irukkum

    • @aaradyainteriorandexterior1986
      @aaradyainteriorandexterior1986 4 года назад +1

      EASH WARAN u can use bro.. but nalla msand ah use panunga.. plastering work ku sand salikira madhiri salicha than poosum pothu vizhadhu

    • @ManosTry
      @ManosTry  4 года назад

      @@aaradyainteriorandexterior1986 Plastering work ku thani sand irukku P Sand

    • @aaradyainteriorandexterior1986
      @aaradyainteriorandexterior1986 4 года назад +1

      Mano's Try ama sir iruku.. sila area la p sand supply quality worst...

  • @sen-ow7ub
    @sen-ow7ub 3 года назад +1

    Please part 2 ( plumbing layout from over head tank to bore) please upload which valve and over head tank what are the pipe. Please

  • @sangeethayugendran
    @sangeethayugendran Год назад

    Anna portico grill first ah illa tiles first ah

  • @Always_Sudar
    @Always_Sudar 4 года назад +1

    Bro..belt beam pathi solunga..oru silar above ground level la panranga oru silar below ground level la belt panranga..edhellam design la irukuma ila edha vachi different agum .???

  • @ramakrishnankanagaraj4685
    @ramakrishnankanagaraj4685 4 года назад +2

    அருமையான பதிவு

  • @rushantha3370
    @rushantha3370 Год назад

    நல்ல தரமான தகவல்

  • @rajavelr8111
    @rajavelr8111 3 года назад +1

    Very good.. congrats for your clear information 👌👍🇮🇳🇯🇴

  • @bharatimani4594
    @bharatimani4594 4 года назад

    One more suggestion nenga soldra mathiri PPC cement kadaluku kula Aparam fly over construction Ku mostly yarum use pandrathu illa

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 2 года назад +1

    பட்டி அடிச்சீங்களா? எவ்வளவு செலவாகும். பட்டியின் பலன் என்ன? தகவல் கொடுத்ததற்கு நன்றி.

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      சுவரை அழகாக்கும், பெயின்ட் செலவை குறைக்கும்

  • @Ceilingachiever
    @Ceilingachiever 2 года назад +1

    Bro nalla paerusa theliva enda video la katna maadhiriya house katradukku evolo venum bro...place + house how much bro..

    • @ManosTry
      @ManosTry  2 года назад +1

      Land 20x60. Veedu katta 40 lakh

    • @Ceilingachiever
      @Ceilingachiever 2 года назад +1

      @@ManosTry thanku thanku so much bro...

  • @rajraja3796
    @rajraja3796 4 года назад +2

    அண்ணா நானும் வீடு கட்டியுள்ளேன்!!ஆனால் எனக்கு திருப்தி இல்லை என்னுடைய கண் பர்வையில் ஏன் எனக்கேத்தெரியாது??என் தாய் கட்டியது மேற்கு பார்த்த வாசல் மாடிப்படி வழி தெற்கு புறமும் உள்ளது!!

  • @sangeethayugendran
    @sangeethayugendran Год назад

    அண்ணா பில்லர் போட குழி தோண்டிய பின் அறை அளவை அதிகரிக்க முடியுமா?

  • @sathiskumar8032
    @sathiskumar8032 4 года назад +3

    Pro veettukku besment karungal pootingla illa belt pottu kattiningla......🤔🤔

  • @architectdhananjayan5066
    @architectdhananjayan5066 4 года назад +4

    OPC is used for ocean & all...

  • @jeyajothi7222
    @jeyajothi7222 8 месяцев назад

    Water connection, EB connection and septic tank pathi சொல்லவே இல்ல

  • @jeyanthisam8348
    @jeyanthisam8348 3 года назад +1

    Thanks for your reply and information sir super

  • @kalidasanm7157
    @kalidasanm7157 3 года назад +1

    Nice. Please include about septic tank and water tank

  • @tharunprakash6508
    @tharunprakash6508 3 года назад +2

    Brick oda uses ena na building cover pandrthuku tha use pandrnga

  • @sakthisakthi6964
    @sakthisakthi6964 3 года назад +1

    Oru small dout bro , ஆற்று மணலை விட m sand strong nu soldringa adu epdi nu soldringal bro ... Plz

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Ippo irukura aatru manala niraiya kalappadam irukku. m sand appadi illa adhan

  • @kalilurahuman4684
    @kalilurahuman4684 3 года назад +2

    Bro neega sonna wholesale shop entha oru, details

  • @deepakxerox8796
    @deepakxerox8796 2 года назад

    Bro unga vedu build panna sand, cement, steel, material evlo vanganum etha pathi video poduga

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      Already potrukkan bro

    • @deepakxerox8796
      @deepakxerox8796 2 года назад

      @@ManosTry plz send link bro can't find

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      @@deepakxerox8796 ruclips.net/video/Ma_JkCSzNRI/видео.html

  • @jothimurugan_civil
    @jothimurugan_civil 3 года назад +3

    OPC for RCC structure And PCC for Brick🧱 and Plastering work
    Please don't give wrong❌ suggestions
    Please Correct it, people will follow your words..

  • @kadhirvel1444
    @kadhirvel1444 Год назад

    Show strong clay terracotta floor tiles for interior and exterior review please

  • @nandhutamilvlogs5151
    @nandhutamilvlogs5151 4 года назад +6

    Speech is good

  • @selvakarthikeyanh8655
    @selvakarthikeyanh8655 3 года назад +2

    Palaya marathula senja doors vilai adigam
    Pudiya maram stronga irukkathu

  • @Aalankrutasthoughts
    @Aalankrutasthoughts 4 года назад +3

    Very informative content 👍 Awesome efforts 🙌

  • @mailsrinivas81
    @mailsrinivas81 3 года назад +1

    Pls tell us about borewell installation

  • @jaganraj5173
    @jaganraj5173 4 года назад +1

    Bro planning easy ahh vettlaye poda mudiyuma edhachum app iruka

    • @ManosTry
      @ManosTry  4 года назад

      irukku - sweet home 3d

  • @raghuprasath7631
    @raghuprasath7631 3 года назад +1

    Thank you for your all replies to the friends immediately

  • @mohamedalthaf386
    @mohamedalthaf386 3 года назад +1

    Hi bro basement fil pana sand vanum enaku kadikavay illa konjam help panuinga enga kadikum

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Enna sand venum. pondicherry ah?

    • @mohamedalthaf386
      @mohamedalthaf386 3 года назад

      @@ManosTry திருநெல்வேலி சகோ. மன்னு போடி அடித்தளத்தை நிரப்ப

    • @ManosTry
      @ManosTry  3 года назад +1

      @@mohamedalthaf386 Sorry anga yaraiyum theriyathu bro

  • @ganesh8594
    @ganesh8594 2 года назад

    Bro. I am planning to start house work on November and will finish april... Is this right season to start construction..... I am from Coimbatore

  • @askmekrishna1747
    @askmekrishna1747 4 года назад +4

    Very use full bro, after corantain I start my construction work, thanks

  • @naveenj4727
    @naveenj4727 3 года назад +1

    Anna for construction of 3 floors house how much mm iron rod should we use for foundation and pillar

  • @yasmint2100
    @yasmint2100 2 года назад

    Anna 14ft ku 62ft total 2.10 cent irukuna veedu model yethachum sollunga na

  • @k.visalatchikarthikeyan7652
    @k.visalatchikarthikeyan7652 3 года назад +2

    நன்றி

  • @vijiveeran7632
    @vijiveeran7632 4 года назад +1

    Very good useful information

  • @manojkumar-qu8ml
    @manojkumar-qu8ml 3 года назад +1

    Bro two storey, building ku only 4 rods used. Which dia used 12 or 16 ??

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      4 rods means 16mm

    • @manojkumar-qu8ml
      @manojkumar-qu8ml 3 года назад +1

      @@ManosTry Bro, WHAT IS THE PER SQ.FT COST OF CONTRACT INCLUDES BAR BENDING WORK , SHUTTERING & OTHER WOOD REQUIREMENTS for construction INCLUDING LABOUR COST

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      @@manojkumar-qu8ml from 1500 - 2400

    • @manojkumar-qu8ml
      @manojkumar-qu8ml 3 года назад

      @@ManosTry @Er Kannan Murugesan thank you bro. But my request is PER SQ.FT COST OF CONTRACT INCLUDES only BAR BENDING WORK , SHUTTERING & OTHER WOOD REQUIREMENTS for construction support (not window, not doors) activity as labour arranged by me, mason daily salary. Only contract is for bar bending work, shuttering to bar benders, pls tell its contract

  • @vanithafamilyvlogs7931
    @vanithafamilyvlogs7931 2 года назад

    Anna ground floorla irunthe m sand use pannalama

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      Yes. Use pannalam

    • @vanithafamilyvlogs7931
      @vanithafamilyvlogs7931 2 года назад

      @@ManosTry anna eppadi nalla m sand kandu putikkarathu anna

    • @vanithafamilyvlogs7931
      @vanithafamilyvlogs7931 2 года назад

      And pillar pottu tha building pannanuma.. Ila karna kal vachu pannalama...

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      @@vanithafamilyvlogs7931 Pillar pottu panna, pinnadi nalladhu

  • @nasirahim8155
    @nasirahim8155 3 года назад +1

    Ground floor kata mattum evlo cost achu sir

  • @Thotta333
    @Thotta333 4 года назад +1

    Builders vachi kattuneengala illa neenga le aal vachchu panneengala

    • @ManosTry
      @ManosTry  4 года назад

      naangale than aal vachu kattinom

  • @sivaramansivaraman2487
    @sivaramansivaraman2487 4 года назад +3

    Bro 600 sqft la house built panna
    Minimum amount how much bro
    Hall, kitchen , bed room , bathroom , plan

    • @ManosTry
      @ManosTry  4 года назад +2

      minimum 8 lakhs

  • @revathiratnam4525
    @revathiratnam4525 2 года назад +1

    Sir 350 sqft
    Evolodays kula
    Construct panamudiyumboth ground n first floor n budget

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      Approx 4 month, 12-14 lakh

  • @shynithangaraj9921
    @shynithangaraj9921 4 года назад +1

    do u say old wood is better or the new wood ?

  • @vinothiniaruchami4204
    @vinothiniaruchami4204 4 года назад +1

    Super bro 👌 thanks for your information 👍

  • @tamilcorner4334
    @tamilcorner4334 4 года назад +2

    சகோ நான் மணல் வாங்கினேன் கொள்ளிடம் திருமானூர் மணல் ரொம்ப நைஸாக இருக்குனு சொல்றாங்க என்ன பண்றது இந்த மணலில் பூசினால் வெடிப்பு வரும்னு சொல்றாங்க

    • @ManosTry
      @ManosTry  4 года назад +1

      Yes.வேற நல்ல மணல் கொஞ்சம் வாங்கி கலந்து use பண்ணுங்க

  • @kalasundar7120
    @kalasundar7120 2 года назад

    House la palli varama iruka ethum paint or tiles construction irukka sir?

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      adhuku paint or tiles illa

    • @kalasundar7120
      @kalasundar7120 2 года назад

      @@ManosTry Vera options irukuma

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      @@kalasundar7120 Vera ippodhaikku illa, seekirame thedi oru vazhi soldran

    • @kalasundar7120
      @kalasundar7120 2 года назад

      @@ManosTry ok sir gem production house ellarukum need athan keten sikram sollunga sir?

  • @saravanansivakumar9259
    @saravanansivakumar9259 3 года назад +1

    Did you use bioseptic or septic tank?

  • @prachi7365
    @prachi7365 Год назад

    Bro veetuku main entrance steps epa vapanga

  • @gandhimathi6817
    @gandhimathi6817 4 года назад +1

    Now construction is going...i have lot of doubts sir... Can u clear my doubts please?

  • @sulthanalavudeen7
    @sulthanalavudeen7 4 года назад +2

    Super bro Thanks

  • @premas3828
    @premas3828 3 года назад +1

    Bro how much you spent when you used Sand and Bricks for one floor??.

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Watch this - ruclips.net/video/Ma_JkCSzNRI/видео.html

  • @sivanandavar3607
    @sivanandavar3607 4 года назад +3

    Details super brother, how much amount of your home,

  • @Nonecares452
    @Nonecares452 2 года назад

    Pudhu kadhavu vaangunga bro .

  • @riyazahamed8741
    @riyazahamed8741 3 года назад +1

    Thgs anna ....good information

  • @JJkovairealestate
    @JJkovairealestate 4 года назад +1

    Bro how to install bore well and water connection EB connection how much amount spent for these complesion could you please explain these things.

    • @ManosTry
      @ManosTry  4 года назад +2

      browell no govt formalities. amount based on depth under land. For EB connection contact local eb office. amount approx. 5 - 8 thousand

    • @Sivakumar-ok7nd
      @Sivakumar-ok7nd 3 года назад

      Sir building approval pannanuma

  • @nighavdo6175
    @nighavdo6175 3 года назад +1

    400 SF பேஸ்மன்டுக்கு எத்தனை mm காங்ரேட்கம்பி போடுவது நல்லது

  • @fredrickraj9042
    @fredrickraj9042 4 года назад +2

    Thanks bro

  • @vedhaprem2372
    @vedhaprem2372 4 года назад +2

    What about pillar size, Windows, doors broo

  • @balubalu7162
    @balubalu7162 4 года назад +1

    Very useful information... thx

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 4 года назад +2

    Thank you good information please show your house inside rooms

  • @benon.s7491
    @benon.s7491 2 года назад

    12mm 4raod la 3floor eligible illa unga veetta kattirganka

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      Adhi 12 illa 16mm

  • @Mutualfund-Returns
    @Mutualfund-Returns 2 года назад

    Hi bro.. Can i put bore before doing bhoomi Pooja??

    • @ManosTry
      @ManosTry  2 года назад +1

      before or after. Based on ur mindset bro

  • @SharkFishSF
    @SharkFishSF 4 года назад +1

    Why tiles, why not marbles or red oxide flooring? Did you think of any other flooring?

    • @ManosTry
      @ManosTry  4 года назад +1

      marbles are costly

    • @kimyangKo
      @kimyangKo 2 года назад +1

      marbles always absorbs water and leads to joint pain on legs so its not recommended

    • @SharkFishSF
      @SharkFishSF 2 года назад +1

      @@kimyangKo yes,

  • @outofschool891
    @outofschool891 3 года назад +1

    Brother we are going to rennovate house can you guide me

  • @eswarrao8312
    @eswarrao8312 3 года назад +1

    Bro total vedu katrthuku evlvu selavuachu

  • @Er.G.B.VIMALRAJ
    @Er.G.B.VIMALRAJ 4 года назад +1

    Pillerku Enna size kambi pottenga bro?

  • @VijayKumar-pv8ly
    @VijayKumar-pv8ly 4 года назад +1

    Very very useful brother I like it

    • @outofschool891
      @outofschool891 3 года назад

      Brother we are going to rennovate house so can you suggest me

    • @outofschool891
      @outofschool891 3 года назад

      Brother we have to rennovate can u suggest me

  • @yogalakshmi9171
    @yogalakshmi9171 3 года назад

    Share The Plan,Frontage, Estimation & Reinforcement Detailing At Floor level !

    • @ManosTry
      @ManosTry  3 года назад +1

      Watch this:- ruclips.net/video/4k6tYZbNXkk/видео.html

  • @ammatalks382
    @ammatalks382 3 года назад +1

    good explanation