கட்டிடம் கட்ட என்ன ஒப்பந்தம் போடலாம்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 45

  • @myview4667
    @myview4667 5 лет назад +2

    Sir , you are speaking black and white ... Super sir.. Congratulations..

  • @zenithconstruction9067
    @zenithconstruction9067 3 года назад

    சார் மிக சரியாக சொன்னீர்கள் சார் வீட்டு ஓனர்பற்றி superstar superstar superstar

  • @beenamanick25
    @beenamanick25 2 года назад

    Excellent opinion in professional difficulties in receiving payment and treating contractor which is repercussion one , need to be taken reference thoroughly .Best opinion is sourcing right sincere civil engineer who can work with local maesetry who is proven and trustworthy , has executed lot projects and importantly well resourced.

  • @PradeepKumar-ho3tu
    @PradeepKumar-ho3tu 5 лет назад +3

    Enakku basic cement,bricks,msand,kambi indha items la 20% kammi a kedaikum. All other materials contractor vangatum.Naan engr ku thaniya peria sambalam kudukaren if he can give masterplan, 3d output, supervision throughout construction. Sonna design la, time la finish panni kudukka confidence irundha neenga contract eduthukareengala?

  • @hariharanhacks2654
    @hariharanhacks2654 5 лет назад +2

    Ending laa sonigaa pathingalaa sontha Katha Soga Katha ithalam , labours aa thitu velai vagi mudikurathukulla pothum pothum aiduthu

  • @murugesanlatha8302
    @murugesanlatha8302 4 года назад +7

    எத்தனையோ இன்ஜினியரிங் வீட்டுக்காரனை ஏமாத்திட்டு போறான் தெரியுமா சார்

  • @saveragarments9925
    @saveragarments9925 5 лет назад +14

    என்ஜினீயர்கிட்ட போனீங்கன்னா ஒரு 15% profit வெச்சிருப்பாங்க.. metrialலையும் தரமில்லாம பொருள் போடுவாங்க... எது எதுல மிச்சம் பண்ண முடியுமா அதைத்தான் செய்வாங்க... நல்ல தரமான மேஸ்திரி வெச்சி என்ஜினீயர் consult பண்ணிட்டு வேலைய ஆரம்பிங்க... நான் இப்போ வீடு கட்டிட்டு இருக்கேன்.. ஏதாவது சந்தேகம் இருந்தா நான் விளக்குகிறேன்..

  • @மகேந்திரன்மகேந்திரன்-ய1வ

    அருமையானவிளக்கம்

  • @myview4667
    @myview4667 5 лет назад +1

    அருமை. பொரியாளரே..வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..

  • @balasrg8963
    @balasrg8963 5 лет назад +1

    Semma

  • @aravinthcons5114
    @aravinthcons5114 4 года назад +1

    YOU tell give the work to engineer - the signal is not available - ha ha ha ha - Signal kidaikkumpothu sollavum

  • @சக்திமொபைல்பார்க்

    enntha engineer samapalam mattum pothuthunu velai pakranunga 12 lak home a 18 laks ku katturanga. namma purchase panra kadaikaran emathuvana engineers mattum ematha mattangala .18 laks house engineers 12 laks ku kattuna namma atha 15 laks ku kattunalam namaku lapam thana market la iruukura ella engineers um eppudi ivalo panakkarana avuranga sampalam mattum vangiya??????? ennaku therinchu naraya engineers veeda pathiilaye vittutu oditaninga.eppo ithellam sari agum nu theriuma engineers ku oru vedu katta unnoda sampalam evalonu pesittu material a house ownere material vangi thanthal mattume sari agum

    • @kuttyma8397
      @kuttyma8397 3 года назад

      Ipdi emathura oru eng ta matitu mulikurom sir

  • @murugesanlatha8302
    @murugesanlatha8302 4 года назад +2

    நல்ல கொத்தனார் மேஸ்திரி குறை சொல்றத விடுங்க சார்

  • @RajaKing-fv9kr
    @RajaKing-fv9kr 5 лет назад +1

    Well explanation sir congratulations

  • @aikonmedia1303
    @aikonmedia1303 5 лет назад +1

    Super nice speech

  • @murugesanlatha8302
    @murugesanlatha8302 4 года назад

    ஐந்து விரல்களையும் ஒன்றாக படைத்து இருக்கிறானா கடவுள்

    • @KumarSEngineering
      @KumarSEngineering  4 года назад

      இந்த Video பார்கவும் மேஸ்திரி கட்டிடம் கட்ட சதுரடிக்கு எவ்வளவு?|கேள்வியே தவறு இதோ விளக்கம்!|Sqft Rate How much for Building today?

  • @thirumalaivasan4434
    @thirumalaivasan4434 5 лет назад

    Excellent sir

  • @singaravelk8895
    @singaravelk8895 4 года назад

    Welden sir

  • @nasracollection7
    @nasracollection7 5 лет назад

    Supr super

    • @murugesanlatha8302
      @murugesanlatha8302 4 года назад

      என்னத்த கண்ட செம என்கிற

    • @nasracollection7
      @nasracollection7 4 года назад

      @@murugesanlatha8302 அனுபவபட்டு பார் அனைத்தும் சுவாரஷ்யமா இருக்கும் நன்பா. I think neega field ல இல்லனு நினைக்குறேன். Its OK But உண்மையான Id ல Chat பண்ணினால் இன்னும் Interst ஆ இருக்கும்.

    • @nasracollection7
      @nasracollection7 4 года назад +2

      @@murugesanlatha8302 நீ ஒன்றும் வறுத்தப்படாத தம்பி உன் கஷ்டம் எனக்கு புரியுது கனியூர்ல வேற கட்டிட கான்டிராக் வந்தா உனக்கு Sir ta சொல்லி வாங்கிதாரேன். நான் சொன்னா Sir கண்டிப்பா கேப்பாரு ok va.. தண்ணிய குடி தண்ணிய குடி....

  • @murugesanlatha8302
    @murugesanlatha8302 4 года назад +1

    நீங்க பேசறது கடவுளுக்கே அடுக்காது சார்

    • @tafredy24
      @tafredy24 3 года назад

      sir, first prepare agreement and specification , then you get good work.