Seeman controversy Coimbatore PressMeet - கெட்ட வார்த்தை பேசி எஸ்கேப்..DMK Erode Veeramani Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 384

  • @SoundarRajan-i7g
    @SoundarRajan-i7g День назад +39

    சகோதரியின் சைமன் மீது வைத்த கூற்று உண்மையே!சகோதரியை பாராட்டுகிறேன்!

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 День назад +49

    ஈழத்தமிழர் நாம் சிங்களவனைகூட மன்னனிப்போம், சீமானை பிணம்தின்னி கழுகாய்தான் பார்ப்போம்

    • @kumarraju9139
      @kumarraju9139 12 часов назад +1

      மேதகு பிரபாகரனுக்கு பின்னர் ஈழத்தமிழர்கள் நேசிக்கும் ஒரே தலைவன் சீமான்தான் . உலகத்தமிழர்கள் ஒற்றை நம்பிக்கை சீமான் .

    • @mohanthasrathanthas9526
      @mohanthasrathanthas9526 11 часов назад

      @ காரத்திக் மனோகரன் உருவத்தில் திருமேனியார், வேலுப்பிள்ளை ஐயா, தேசிய தலைவர், சார்ள்ஸ் அன்டன், பாலச்சந்திரன் எல்லாரையும் பார்க்கிறோம். அவரை இகழ்ந்த சீமானை மலத்தில் நெழியும் புலுவாய் பார்க்கிறோம்

    • @Tamilan0403
      @Tamilan0403 3 часа назад

      திருட்டு திராவிட கூட்டத்தின் பொய் பிக்காலி பய என்றதை தேவடியா பய என்று பேசியதாக பொய் பரப்புகிறார்கள்

  • @அருள்ஆதவன்
    @அருள்ஆதவன் День назад +115

    உறவுகளே தமிழ்நாட்டின் நச்சுக் கிருமி சைமான் கூட்டத்தை எங்கு கண்டாலும் விரட்டுவோம்🙏

    • @Johnson.LJohnson.Lawrence
      @Johnson.LJohnson.Lawrence День назад +1

      Emi. Sepenaru. Andra. Manavada. Seeman. Molaka. Kaaram. Ochara

    • @sreesree1331
      @sreesree1331 День назад +1

      ​@@Johnson.LJohnson.Lawrence paavada😂😂😂

    • @Johnson.LJohnson.Lawrence
      @Johnson.LJohnson.Lawrence День назад

      @sreesree1331 kaki nada

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc День назад

      குனிய வெச்சு முள்ளங்கிகளை சொ௫குவோம் வா௫ங்கள்.

    • @Ajay-e7u7o
      @Ajay-e7u7o День назад

      Idiot​@@RajaSekaran-tb6bc

  • @vijayakumarkumar7184
    @vijayakumarkumar7184 День назад +61

    அருமையான பதிவு சகோதரி... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்...
    தந்தை பெரியாரின் தத்துவம் என்றுமே நமக்கு தேவை...

    • @NachimuthuN-z7q
      @NachimuthuN-z7q Час назад

      அருமைஅருமைவிளக்கமானபதில்கள்மிகவும்அற்புதம்

  • @nanmaranviswanathan3010
    @nanmaranviswanathan3010 День назад +43

    கருத்தியலில் தெளிவு உள்ளவர்கள் மட்டுமே கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் எந்த இடத்திலும் ஆவேசப் படாமல் மிகத் தெளிவான பதில் அளிப்பார்கள்.
    இது தான் திராவிட இயக்க வார்ப்பு. மிக அருமை. மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் தோழர்.

  • @AKArunEngineeringWorks
    @AKArunEngineeringWorks День назад +86

    இதை போன்ற தமிழ் இனத்துக்கு பாடுபட்ட தியாகிகள் குடும்பத்தில் இருந்து தான் அரசியலுக்கு வாரிசுகள் போராட்டத்தை முன் எடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி திராவிட வாரிசே பெரியாரின் பேத்தியே

    • @Johnson.LJohnson.Lawrence
      @Johnson.LJohnson.Lawrence День назад

      Evru. Thamilu. Nevi. Manavadu. Thamil. Porvai. Heeeeeee

    • @sreesree1331
      @sreesree1331 День назад +1

      ​@@Johnson.LJohnson.Lawrence sarida Paavada😂

    • @Ganapathy-s3n
      @Ganapathy-s3n День назад

      இதை பார்த்தாலே தெரிகிறது.இது கேவலப்பட்ட ஜென்மம் போல தெரிகிறது.லூலு கும்பலை சேர்ந்த கிராக்கி.போடி.தேவடியா முண்டை.

    • @rkbt6684
      @rkbt6684 День назад

      ❤❤❤🎉🎉🎉

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 22 часа назад +2

      நாம் தற் குறி கட்சி தம்பி கள்மூத்திரத் தை குடித்து பார்த்து தமிழனா தெலுங்கனா என்று கண்டு பிடிப்பதில் வல்லவர் கள்

  • @arivukadalp3179
    @arivukadalp3179 День назад +26

    வெகு நாட்களுக்கு பிறகு சகோதரி அவர்களின் ஒரு நேர்காணல். ஆனால் இன்று தான் ஐயா குளத்தூர் மணி அவர்களின் உறவினர் என்று பதிவு செய்து உள்ளார். இவர் தனது ஊடகத்தில் திராவிட கருத்துக்களை கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக பதிவு செய்து உள்ளார். ஒரு சிறப்பான நேர்காணல். கட்சியில் மேன் மேலும் உயர்ந்த இடத்தை அடைய வாழ்த்துகள்.

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 День назад +38

    உன்மையை உரக்கச்சொன்ன தோழருக்கு நன்றி பிறவியிலேயே பிழையான சைமன் வாழ்ற இதே நாட்டுல தான் நாமளும் வாழ்கிறோம்

  • @asuff9821
    @asuff9821 День назад +18

    இதுதான் தந்தை பெரியார் வாரிசு👌👍💐💐💐💐💐💐💐💐🖤

    • @mohant3686
      @mohant3686 День назад

      ❤❤❤❤❤❤❤❤
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @ramasamyg3175
    @ramasamyg3175 День назад +52

    விடுதலை புலிகளுக்கு உதவியவர்கள் பலர். வைகோ, டிராவிட அமைப்புக்கள், கோவைராமகிருஷ்ணன், குளத்தூர்ர் மணி சுப்புலக்ஷிமி ஜெகதீசன் போன்றோர் பணி அதிகம்.

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 День назад +9

      திருமா. வன்னியரசு இவர்களை தவிர்த்து விட்டீர்கள். ச்சீமான் இலங்கை போக காரணமே வன்னியரசு னு சமீபகால பதிவில் தெரிகிறது.

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 День назад +1

      அரசியல் வாதிகளை சொல்லும் தாங்கள்
      யென்களை போல்
      பலமுறை சம்பழத்தில் வரிவழங்கிய செயல் வெளி வர வேண்டும்

    • @sreesree1331
      @sreesree1331 День назад +1

      ​@@a.stalinstalin2423 வன்னியரசு சொல்லி தான் கோவை இராமகிருஷ்ண ஐயா அவர்கள் கொளத்தூர் மணி மூலமாக இலங்கை அனுப்பி வைக்க பட்டார்..
      போன இடத்தில் ஒரு சிங்கள நடிகை பின்னாடி சுத்தி பிரச்சனை அடுத்து சகோதரி இசைப்பிரியா கிட்ட டார்ச்சர்..
      அதுதான் பிரபாகரன் கொளத்தூர் மணி அவர்களை சத்தம் போட்டு கிளம்பி போக சொல்லிட்டார்.. கடைசி நேரத்தில் கெஞ்சி கேட்டு பார்த்ததுண்டு சைமன் வந்துட்டான்..
      சுப. முத்துகுமார் உருவாக்கிய நாம் தமிழர் கட்சிக்கு தலைமை ஏற்க பாரதிராஜா சொல்லி மணிவண்ணன் இசைந்து தமிழர் பதவிக்கு வந்தவன் சைமன்.. அடுத்த கொஞ்ச நாட்களில் முத்துகுமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.. மணிவண்ணன் இறந்து போக ஒட்டுமொத்த நாம் தமிழர் கட்சி தலைவர் ஆகிறான் சைமன்..
      அதாவது பிரபாகரன் இறந்தபின் தான் சைமன் தலை தூக்கினான்..
      சைமன் யார் என்று இதுவரைக்கும் பிரபாகரனுக்கு தெரியாது..
      பொய் கதைகளை. தம்பிகள் தோளில் ஏறி ஒக்காந்து காதில் ஓலா விடுகிறான் இந்த சைமன் செபாஸ்டியன்

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 22 часа назад +1

      இவர்கள் அனைவரும் திராவிடர்கள். ஆனால் சைமன் வேறுமாதிரி பேசரான்

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 15 часов назад

      @@anandhanthangavel2326
      முப்பலுக்கும் அப்பால் ஆனவன் தோழர்
      தன்னை தானே அதிபன் யென் பாது
      தானே பேசி விட்டு தானே சிரிப்பது
      பெரியார் குறித்த வரலாறு அறிந்தும் பார்ப்பான் கைக்கூலி ஆனது
      தேவைக்கு அதிகமாக திரள் நிதி வந்ததால் தலை கால் புரிதல் இல்லாமல் போனது
      ஊடகங்கள் அவனை வளர்த்து விட்டது

  • @VaageshC7899
    @VaageshC7899 День назад +35

    இனிமையான குரலில் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் சகோதரி அருமையான வாதங்களை முன் வைக்கிறார் ! மென்மையான பட்டு துணியில் ஊசியில் தைப்பது போல் உண்மையான கருத்துக்களை உரைநடை போல் பதிவு செய்கிறார் ! வாழ்த்துக்கள் !

    • @dennisi8569
      @dennisi8569 День назад

      You are correct. Really her voice is sweet.

  • @balamuthuprabhuprabhu9685
    @balamuthuprabhuprabhu9685 День назад +34

    அருமை சகோதரி ❤️❤️❤️❤️

  • @gmanogaran9144
    @gmanogaran9144 День назад +14

    பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டை பாக்குக்கு விலை சொல்வான் சீமான்.😂

  • @Chelladurai-p6w
    @Chelladurai-p6w День назад +9

    ♥️🌄♥️வாழ்க தந்தை பெரியார்♥️🌄♥️🌄♥️

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p День назад +18

    வாழ்த்துகள் சகோதரி

  • @elangovandr6284
    @elangovandr6284 День назад +13

    சகோதரிகளே சீமான் பற்றி பேசி உங்கள்
    நேரத்தை வீணடிக்காதீர்கள்

  • @ravichandran1237
    @ravichandran1237 День назад +34

    சகோதரி சொல்வது உண்மை அந்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு இயக்கத்தில் உண்ண உணவிருக்காது அன்றைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் நானும் பேசியிருக்கிறேன் அவர்கள் சொல்வார்கள் எங்களுக்கு உணவே மரவள்ளிக்கிழங்குதான் என்று சொல்லியிருக்கிறார்கள் அப்படியிருக்கும்போது இவனுக்கு விதவிதமா சாப்பாடு போட்டாங்களாம் இவன் என் கையில கெடைச்சான்னா செருப்பெடுத்து பிச்சிபோடுவேன் அவ்வளவு கோபம் வருகிறது

    • @vikky9534
      @vikky9534 День назад

      😂😂😂😂😂😂

  • @elavarasanrathinam2131
    @elavarasanrathinam2131 День назад +5

    சகோதரி அவர்களின் பதிவினால் சீமானின் பொய்யான தகவல்களை புரிந்துகொள்ள முடிகின்றது நன்றி🙏சகோதரி

  • @RavichandranRavichandran-c7e
    @RavichandranRavichandran-c7e День назад +6

    சகோதரி , நீங்கலாம் பொது வெளியில வந்து சீமானை கிழித்து தொங்க விடனும் .

  • @thindalswami5708
    @thindalswami5708 День назад +19

    ❤அருமையான கருத்துக்கள் நானும் இவர்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி இருக்கிறேன் இப்படிக்கு திண்டல் சுவாமி

    • @Ganapathy-s3n
      @Ganapathy-s3n День назад

      பணியாற்றினியா,இல்லை படுத்து ஆட்டுனியா.சொல்லுடா திருட்டு திராவிட நாயே.

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 День назад +30

    பொய் யை உண்மை ஆக்க பல குட்டி கதை கள் சொல்லுகிறான் பேமானி

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 22 часа назад

      பொய்யை பொருந்தச்சொன்னால் நிசம் நின்னுட்டு முழிக்குமாம்......

  • @BalasubramaniBalasubramani-q3t
    @BalasubramaniBalasubramani-q3t День назад +14

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 23 часа назад +2

    தோழர் ஈரோடு வீரமணி
    🙏🙏🙏🌏🌏🌏⭐⭐⭐☀☀☀🔥🔥🔥

  • @sprabhakaran6483
    @sprabhakaran6483 День назад +9

    சகோதரிஉங்கள்பேச்சுஅருமை.திருப்பூர்வடக்குத்தொகுதிபுதுபஸ்நிலைம்ஜோ.பாண்டியன்.

    • @Ajay-e7u7o
      @Ajay-e7u7o День назад

      Pandiyan neenka yennava irukkinka ?

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 День назад +5

    இந்து உலகம் உள்ளவரை தந்தை பெரியாரின் புகழை யாரும் அழிக்க முடியாது.அதனால் இதையெல்லாம் கடந்து போகவேண்டும்.இதை பேசி பேசி நமது காலத்தை விரயம் செய்யவேண்டாம்.

  • @SriSaiStickerArtsEttimadai
    @SriSaiStickerArtsEttimadai День назад +15

    Supper thangachi arumai Amma

  • @kannant3759
    @kannant3759 День назад +11

    சூப்பர் சகோதரி ❤❤p❤

  • @ksks7256
    @ksks7256 День назад +16

    அருமை இத்தனை நாள் நான் உங்க video பார்க்கவில்லை

  • @mohaidheennabismeeran820
    @mohaidheennabismeeran820 День назад +7

    Super explanation ❤

  • @starstar546
    @starstar546 День назад +11

    Super mam

  • @JustinejoshapJustinejoshap
    @JustinejoshapJustinejoshap День назад +12

    Good job mam good spech...
    seman is very worst

  • @KannanKannan-o4o
    @KannanKannan-o4o День назад +1

    சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா பெரியார் அவர்கள் கண்ட கனவு போல் ஆண் தோழர்கள் நிறைய பேர் பெரியாரைப் பற்றி மிகவும் அருமையாக உரையாற்றி வருகிறார்கள் இருந்த போதிலும் அய்யா அவர்கள் கண்ட கனவு போல் பெண்ணியம் போற்றப்பட வேண்டும் பெண்பிள்ளைகள் உங்களைப் போன்ற பெண்கள் ஐயா அவர்களின் போராட்டத்தில் மிகவும் பங்கு பெற்று இப்போது பயன்படுத்தும் கொண்டு இருக்கிற பெண்கள் அவரைப் பற்றியும் அவருடைய கருத்துக்களை அவரால் அவர் வாங்கிக் கொடுத்த உரிமையால் தாங்கள் பெற்ற அயன் கிளை இந்த மக்கள் மத்தியில் உரையாற்ற வேண்டும் அப்போதுதான் பெரியாரைப் பற்றிய சிந்தனைகள் இந்த மக்களிடத்தில் இளைய தலைமுறைகளுக்கு தெரியவரும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி❤

  • @GopiM-h9x
    @GopiM-h9x День назад +10

    நிருபர் அவர்களே நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களுக்கு தெளிவான பதில் கிடைக்கிறதா? அதையே சீமானிடம் ஒப்பிட்டு பாருங்கள்.

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 День назад +2

    சீமானின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டசகோதரிக்குவாழ்த்துக்கள்

  • @elangesk
    @elangesk 6 часов назад

    சிறப்பான நேர்காணல்… வாழ்த்துகள் சகோதரி 🙏🙏🙏🙏

  • @parthibanparthi7464
    @parthibanparthi7464 23 часа назад

    அருமை 🔥🔥👏

  • @SampathKumar-di5yu
    @SampathKumar-di5yu День назад +6

    Super speech, madam

  • @bmurugan8325
    @bmurugan8325 День назад +6

    Madam. Best wishes for your success.

  • @vikky9534
    @vikky9534 День назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி,, என்றும் திமுக,, எப்போதும் திமுக,, வாழ்த்துக்கள்

  • @skventhan7215
    @skventhan7215 День назад +2

    ARUMAI THANGAI UNGALIN EXPLATION Superb

  • @kaaviyah
    @kaaviyah День назад +4

    Very true...u have to speak more....and more....these things todays zombies dont know......

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 День назад

    அருமையான பதிவுகள் மகளே வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅

  • @MohammedUmar-j2k
    @MohammedUmar-j2k День назад +7

    Sagothari ❤🎉❤

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 День назад +1

    Sister speech ..... Fantastic .....from a very decent and dedicated family ..... DMK Mass ... Mass .... Powerful 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @palanisamid9068
    @palanisamid9068 22 часа назад

    Very good interview with clarity in her each reply. She exposed this Deadly poisonous person

  • @devaraj6479
    @devaraj6479 День назад

    அருமை பதிவு கலைஞரின் உடன் பிறப்பே🔥👍🙏

  • @omsairammuthu-qq4lk
    @omsairammuthu-qq4lk Час назад

    தெளிவான பேச்சு சகோதரி 👍👍👍

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq День назад +1

    She is talking very clear to others she is grate full congrats from Canada.

  • @suseelaelumalai6067
    @suseelaelumalai6067 День назад +5

    Super 🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 23 часа назад +1

    சகதோழர் வீரமணி போல்
    For Me Also This is Childhood issue

  • @YobuGu
    @YobuGu День назад

    Super sister 🙏👍🌄🌄🌄👍

  • @salvinantho833
    @salvinantho833 День назад +8

    ❤ super

  • @madhaiyanc1449
    @madhaiyanc1449 День назад +7

    Super atichy dhuool kilappungama.

  • @DhabrealamMs
    @DhabrealamMs День назад

    நெறியாளர் வீரமணி அக்கா வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉❤❤❤❤

  • @muththaijaramathashan9434
    @muththaijaramathashan9434 День назад +6

    அடி வருடிகள். இந்தப்பிழைப்புவேண்டாம்.. ஈழம்.

  • @HariHari-sy7do
    @HariHari-sy7do День назад

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 vazthukal akka

  • @duraipandiyan3962
    @duraipandiyan3962 День назад

    Very good and fine l like🤟🤟🤟🤟🤟🤟🤟

  • @mohamedayub9948
    @mohamedayub9948 День назад +2

    தம்பிகளுக்கு நீங்கள் எவ்வளவு உண்மைகளை சொன்னாலும் அறிவு வராது அறிவு உள்ளவர்களுக்கு சொன்னால் புரியும்

  • @AbdulMajeeth-fr8ed
    @AbdulMajeeth-fr8ed День назад

    வாழ்த்துக்கள்💐💐💐

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 22 часа назад

    நிதானமான....விரிவான உரை...🎉🎉🎉🎉

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j День назад

    Veeramani Akka 🙏🙏🙏🙏🙏 Good Speaking 🙏🙏🙏🙏🙏

  • @tamilmanip-uh3qq
    @tamilmanip-uh3qq День назад

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @MuhammadBilal-zs9jm
    @MuhammadBilal-zs9jm День назад +1

    அரசியல் வாதிகள்
    பொது மக்களின் முன்பு
    கெட்ட வார்த்தைகள்
    பேசினால் திட்டினால்
    கடும் அபராதம் விதிக்க வேண்டும்
    10 இலட்சம் அல்லது
    1 கோடி ரூபாய் அபராதம்
    விதிக்க வேண்டும்

  • @GopiM-h9x
    @GopiM-h9x День назад +3

    தற்போது மத்திய அரசு முயற்சிக்கும் கல்வி கொள்கை பற்றி பேசுங்கள்

  • @selvakalai281
    @selvakalai281 День назад +1

    Good conversation.

  • @Alagesan8540
    @Alagesan8540 21 час назад +1

    ஈவெரா தான் வளர்ப்பு மகளை தன் மனைவியாக ஆக்கினார். இதுவே ஆதாரம்.

    • @Arun_kanesh
      @Arun_kanesh 9 часов назад

      தொட்டிலில் போட்டவனே கட்டிலில் போட்டான் . கேவலமான பிறப்பு ஈவேரா.

  • @DhabrealamMs
    @DhabrealamMs День назад +1

    எலிப்பொறியில் சிக்கிய எலிபோல் ஆகிவிட்டான் சீமான்.😢😢😢😢

  • @NatrajPencil-w9x
    @NatrajPencil-w9x День назад

    Super mam congrats

  • @VelMurugan-ek3cq
    @VelMurugan-ek3cq 21 час назад

  • @dineshpeter8601
    @dineshpeter8601 День назад

    Super sister 🎉

  • @Chandrasekaran-g1c
    @Chandrasekaran-g1c День назад

    We are so proud of you medam

  • @SigamaniSigamani-en2sg
    @SigamaniSigamani-en2sg День назад

    Arumai,arumai ayya.periyarea nam aayutham.

  • @parthibanparthi7464
    @parthibanparthi7464 23 часа назад

    🔥

  • @Expr-j4v
    @Expr-j4v 3 часа назад +1

    எல்லா சொல்லுவான் பிரபாகரன் பூல வாயில் வைத்தாரு நான் சாப்பினேன் அப்படின்னு அது மட்டும் தான் சொல்லல

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc День назад +3

    நான்.. மலம் உண்டேனா... மூத்திரம் குடித்தேனா... என்று குறிப்பெடுத்தார்கள்...
    புஹாாாாாாாா
    புஹாாாாாாாா

  • @Alagesan8540
    @Alagesan8540 21 час назад +1

    தமிழ் காட்டுமிராண்டி மொழி, நீச பாசை என்றவர். திருக்குறளை மலம் என்றவர் ஈவெரா தமிழர் தலைவரா? நீங்கள் தமிழர்களா?

  • @ramuponnusamy8888
    @ramuponnusamy8888 8 часов назад

    Nandri tholar

  • @GopiM-h9x
    @GopiM-h9x День назад +5

    திமுக செயலில் நிரூபிக்கும்

  • @subramaniank359
    @subramaniank359 День назад

    👍👍

  • @smanwarali9927
    @smanwarali9927 День назад

    அப்படியானால் பத்திரிக்கார்களிடமும் மேடையிலும் சந்தித்ததாக கதை விட்ட காரணம் என்ன இன்று ஏற்றுக்கொண்ட காரணம்?

  • @ArulPandian-v1g
    @ArulPandian-v1g 10 часов назад

    Vanakam Madam... very nice interview... Thanks ... l realized 1 thing... that ..empty can makes lourder noise... Mr. Seeman .. has showed a good example.. a picture with CAPTAIN PRABAKARAN can make him to be a famous politician for 15 years atleast.. That is the Power of Our Captain... and also thought us a lesson .. so that no can fool us again..anyway Thanks to seeman .. No one can fool us again... Honesty always wins..

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg 23 часа назад

    Ntk🎉🎉🎉

  • @ajithselvaraj
    @ajithselvaraj День назад

    நீங்க கதறுங்க டா🎉 நாம் தமிழர்❤

  • @arunprasath2806
    @arunprasath2806 День назад

    சீமான் வாயிலிருந்து உண்மையை வர வைப்பதற்கு எவ்வளவு போராட்டம் 😮

  • @palanib8227
    @palanib8227 День назад

    SuperAmma

  • @ramachandran8630
    @ramachandran8630 День назад +1

    ஷீ மான்

  • @samathhameeda4699
    @samathhameeda4699 День назад +1

    👏👏👏👏👏👌👌👌👌

  • @RAJAGOPALANR-c8q
    @RAJAGOPALANR-c8q День назад

    Welcome daughter

  • @SambathsekarSambathsekar
    @SambathsekarSambathsekar День назад +5

    Good madam nadri maa clear spech what is yr parents name madam pl

    • @veeramanijk1880
      @veeramanijk1880 День назад

      அப்பா இரத்தினசாமி

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 Час назад

    வாழ்க பெரியார் அம்பேத்கர் திருமாவளவன் 6:49

  • @charlesd8476
    @charlesd8476 День назад

    🙏👍👍👍

  • @babithaangelin25
    @babithaangelin25 День назад

    Supar akka

  • @MansoorAli-jv3un
    @MansoorAli-jv3un День назад

    Super ❤❤❤😂😂😂😂😂😂

  • @raneguna5739
    @raneguna5739 День назад +1

    👍👍👍👍👍

  • @Nayagam9950
    @Nayagam9950 День назад +1

    Avanukku Paithiyam Muthi Pochu.

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 9 часов назад

    சாமான் என்றால் கெட்ட வார்த்தை இல்லையா ?
    Oh கார்த்திக் உங்கட தம்பியா 😅😅😅😅😅😅

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 День назад +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @TamilArasu-kg5rs
    @TamilArasu-kg5rs День назад +1

    கண்டவனுக்கு.. பெறந்தவன்...ைசமன்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @KrishnanK-tu7ov
    @KrishnanK-tu7ov 44 минуты назад

    Supper.sishster

  • @muthukumar.p3605
    @muthukumar.p3605 День назад

    மக்களே சைமன் செபாஸ்டியனை புறந்தள்ளுங்கள்