மாலை போட்டு இருமுடி கட்டி கேப்டன் ஆலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்திய நூற்றுக்கணக்கான மக்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 29

  • @BoopathiPachamuthu-x3r
    @BoopathiPachamuthu-x3r 10 дней назад +17

    கேப்டன் நாமம் வாழ்க அண்ணியார் வாழ்க, சுதீஸ் சார் வாழ்க, விஜயபிரபாகரன் வாழ்க, சண்முகபண்டியன் வாழ்க, தேமுதிக வளர்க ❤❤❤❤❤

  • @AyyasamyK-f8h
    @AyyasamyK-f8h 10 дней назад +13

    மக்கள் மனதில் நின்று மறையாத மாமனிதன் கேப்டன் அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk 10 дней назад +11

    உண்மையான கேப்டன் விசுவாசிகள் தேமுதிகவை ஆதரியுங்கள் அதுதான் உண்மையான பக்தி &விசுவாசம் நன்றி மக்களே🙏🙏🙏🙏

  • @777-dy5qf
    @777-dy5qf 10 дней назад +11

    கேப்டன் மாவீரன் சொக்கத்தங்கம் கருணை தெய்வம் தமிழகத்தில் சிறந்த தலைவர் எங்கள் கேப்டன் ❤❤❤❤

  • @RameshRamesh-zg4gz
    @RameshRamesh-zg4gz 10 дней назад +10

    மக்கள் மனதில் நிலையாய் நிர்ப்பவர் கேப்டன் மட்டுமே தான்.

  • @Leo-village-u7q
    @Leo-village-u7q 10 дней назад +11

    2026 எங்க சின்ன கேப்டன் சீறி வருவார் அவர்களுக்கு பொதுமக்களாகிய நாம் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் 🙏🙏🙏

  • @Sukur-n2m
    @Sukur-n2m 10 дней назад +10

    வாழ்த்துக்கள் அருமை

  • @selvisendhil4890
    @selvisendhil4890 9 дней назад +3

    கேப்டன் விஜயகாந்த் வணக்கம் 🌹💐🇧🇪🙏🏽👍🏿

  • @SUNDARAMOORTHIPAINTSHARDWARES
    @SUNDARAMOORTHIPAINTSHARDWARES 9 дней назад +3

    வணக்கம் அன்பு உறவுகளே பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் கிழக்குப்பகுதி ஒன்றியத் துணைச் செயலாளர் R. சுந்தரபாண்டியன் நானும் இன்று சென்றிருந்தேன் மக்கள் 2 மணி நேரம் பாலத்திற்கு கீழ் வரிசையாக நின்று தரிசனம் செய்தேன் நானும் இன்று அங்கிருந்து கவனித்தேன் எனக்கு மிக்க மகிழ்ச்சி சந்தோசமாக இருந்தது கேப்டன் ஆலயத்தில்

  • @smmuthu460
    @smmuthu460 10 дней назад +9

    Super ma

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 9 дней назад +3

    Captain♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 10 дней назад +3

    அனைவருக்கும் எனதுமனமார்ந்த நன்றிகள்

  • @murugesanthalaivar5160
    @murugesanthalaivar5160 10 дней назад +3

    I love my captain ji

  • @arunp8107
    @arunp8107 9 дней назад +3

    இதெல்லாம் திட்ட மிட்டா நடக்குது இல்ல அதுவா தானே நடக்குது நம்ம கையில என்ன இருக்கு எல்லாம் அவன் செயல்

  • @pirapukumarpirapukumar
    @pirapukumarpirapukumar 10 дней назад +7

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 10 дней назад +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatariya9256
    @venkatariya9256 10 дней назад +3

    God😢😢😢❤❤

  • @agilannayagan8227
    @agilannayagan8227 8 дней назад

    கேப்டன் புகழ் ஓங்குக 🙏🇧🇪👍

  • @AnuAnu-so5vs
    @AnuAnu-so5vs 10 дней назад +3

    ❤❤❤❤❤

  • @MMohammed-nl6nb
    @MMohammed-nl6nb 10 дней назад +4

    DMDK😢😢😢😢

  • @k.velmanik.velmanikarthi1978
    @k.velmanik.velmanikarthi1978 7 дней назад

    இதில் நாங்க இருக்கோம்❤❤

  • @athinarayanan9894
    @athinarayanan9894 10 дней назад +6

    🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @GopalGopal-ei7ck
    @GopalGopal-ei7ck 10 дней назад +3

    Captain pugal valka

  • @RajaP-hq8rj
    @RajaP-hq8rj 8 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️👍👍👍

  • @TV-MANITHAVURUTHI
    @TV-MANITHAVURUTHI 10 дней назад +9

    🎉🎉🎉🎉🎉🎉😂

  • @mksamy9034
    @mksamy9034 10 дней назад +3

    👌👌💐💐🙏💐💐💕💯💕💯💕🦁🦁💪💪💪🇮🇳🇧🇪🇮🇳🇧🇪🇮🇳🇧🇪💯💕💯💕

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 8 дней назад

    Naam anaivarum pls 2026 DMDK -captian vijayakanth one and only thalaivar Padaithalaivar -universal king 👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @AnuAnu-so5vs
    @AnuAnu-so5vs 10 дней назад +3

    ❤❤❤❤❤

  • @MaSaravanan-v3e
    @MaSaravanan-v3e 9 дней назад +3

    ❤❤❤❤❤