100 நாளில் 4 லட்சம் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயத்தில் வருமானம் ஈட்டும் இளைஞர் | organic farming tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 сен 2020

Комментарии • 560

  • @udayakumar6922
    @udayakumar6922 3 года назад +56

    அழகான பதிவை ஆழமா சொல்லியிருக்கீங்க நண்பரே..! கேட்க நினைக்கற கேள்விக்கு தொடர்ந்து பதில் வருது. வாழ்த்துக்கள் சகோ..

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 2 года назад +70

    விவசாயி ஓராண்டின் உழைப்பை,வியாபாரி ஒரேநாளில்தட்டிசென்று விடுவான்.விவசாயிக்கு இலாபம்2%என்றால்வியாபாரிக்கு ஒரிருநாளில் 15-20% லாபம் கிடைக்கு ம். விவசாயி முன்னேறி யது15%மட்டுமே!😭

    • @manilic3531
      @manilic3531 2 года назад +2

      Arumai❤👍😍 VAZHTHUKKAL❤💯 VETTRI URUTHI

    • @dillibabu8469
      @dillibabu8469 2 года назад +6

      விவசாயிகள் ஒன்றுபட்டு வியாபாரிகளாக மாறவேண்டும்

    • @chidambarams5637
      @chidambarams5637 2 года назад +1

      Do this only at before sleep minimum 20 mins.for buissness and connect with nature,more luck.sit straight with open eyes..keep tip of tongue at soft palet..slowly inhale and exhale,while inhaling imagine through forehead to stomach and while exhaling stomach to crown of head...do fully concentrated,should not distract to anything...eat more almonds,it will support for that process....go tour 3 month once...go for theatre weekly once.go temple for 3 days once

    • @momekutheias1023
      @momekutheias1023 2 года назад +1

      இது நமது வலியின் வெளிப்பாடு

    • @vishnukannans1102
      @vishnukannans1102 Год назад +2

      முழுக்க முழுக்க உண்மை

  • @nilnasar
    @nilnasar 3 года назад +82

    1033 - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.

  • @Atheykangal007
    @Atheykangal007 9 месяцев назад +3

    தற்போது நினைத்து கொண்டு இருக்கிறேன்
    இப்போது விவசாயம் செய்யலாம் என்று முடிவு எடுத்து விட்டேன்

  • @sureshcom2967
    @sureshcom2967 3 года назад +14

    விவசாயம் என்பது மரபுடைமை+
    தமிழனின் பாரம்பரியம்

  • @meenatchikonduraja9775
    @meenatchikonduraja9775 3 года назад +26

    சிறந்த நோக்கம் - தெளிவான சிந்தனை - திறன் மிக்க செயல்.
    Royal salute அண்ணா

  • @KVSM_2005
    @KVSM_2005 2 года назад +11

    தம்பி உங்கள் வளர்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சின்ன வயதில் இருந்து விவசாயத்திலும் எனக்கு ஆர்வம் அதிகம். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ஒரு சிறிய ஊரில் இருந்தபோது நான் படிக்கும் காலத்திலேயே எங்கள் சிறிய தோட்டத்தில் அப்பாவுக்கு எல்லா விதமான உதவிகளும் செய்வேன். கடந்த 32 வருடங்களுக்கு மேலாக வெளநாட்டில் வாழுகிறேன். இங்கு வந்து ஆரம்ப காலங்களில் வேலைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது வாழ்க்கைக்காக.
    காலப் போக்கில் சின்னதாக இருக்கும் வீட்டுப் பின் வளவில் பூந்தோட்டம் வைத்து சந்தோஷமடைந்தேன். இப்போ கடந்த பத்து வருடங்களாக சிறய மரக்கறித் தோட்டம் செய்துவருறேன். அது எங்கள் வீட்டுக்கும், என் அயலவர் சிலருக்கும், என் சகோதரங்களுக்கும் கொடுத்து சந்தோஷப் படுவேன்.
    இங்கு பெரிய காணிகளி்ல் வீடுகள் இருக்காது. சின்ன backyard தான் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். மண்ணும் பெரும்பாலும் clay soil. ஆரம்பத்தில் எதைப் பயிரிட்டாலும் பயன் கிடைக்கவில்லை. காரணம் புரியவில்லை. அதற்கான காரணத்தை அறியாமல் இருக்க முடியவில்லை. அப்போ RUclips channels பெரும்பாலும் இல்லை.
    Clay soil தான் காரணம் என்று அனுபத்தால் அறிந்து கொண்டேன். அதை சில gardening புத்தகங்களும் உறுதிப்படுத்தின. Garden centres இல் இருந்து மூட்டை மூட்டையாக compost வாங்கி போட்டு வர வர மண் பதமாக வந்தது. மண்ணின் richness அதிகரித்தது.
    பின்பு எதை நட்டாலும் நன்றாக வளரத் தொடங்கின. ஆனால் இங்கு மரக்கறித் தோட்டங்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பது slugs. தாவரங்கள் ஒரு பருவத்தில் வரும்போது சாப்பிட்டு முடித்துவிடும்.
    இயற்கை முறையில் செய்வதால் அவற்றுக்கு மருந்தும் போட முடியாது. கடைசியில் எது மிஞ்சுகிறதோ அதையே அறுவடை செய்வோம்.
    இப்போ கடந்த சில வருடங்களாக RUclips போன்ற channels இனால் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. No dig methods, Raised beds methods. No dig method - பழைய cardboards, news papers போன்றவற்றை மண்ணின் மேல் போட்டு அதற்குமேல் 6” - 12’” வரை மண்ணும் எருவும் கலந்த கலவையைப் போட்டு உயர்த்தி அதற்குமேல் பயிர்களைப் பயிரிடுவது. Raised beds - மரங்கள், நகரங்கள், plastics, bricks போன்றற்றைப் பயன்படுத்தி செயவது. Raised beds and No dig methods இனால் கிடைக்கும் நன்மைகள் என்ன வென்றால் களைகள், மண்ணிலிருந்து தாக்கும் பூச்சிகளின் தொல்லை குறையும். பயிர்களும் செழிப்பாக வளரும்.
    No dig methods or Raised bed methods என்று RUclips channels or Google பண்ணிப் பார்த்தால் அதன் advantages பற்றிய தகவல்கள் நிறையக் கிடைக்கும். நீங்களும் try பண்ணிப் பார்க்கலாம். இங்கு UK இல் பெரும்பாலான பெரிய மரக்கறித் தோட்டங்களில் இந்த முறைகளினால் பெரும் பயனடைகிறார்கள். நானும் என் backyard இல் இருக்கும் மரக்கறித் தோட்டத்தில் இம்முறையைத்தான் இப்போ பயன்படுத்தி
    பல வகைக் கத்தரி, பல வகைத் தக்காளி, விதம் விதமா மிளகாய், பல நிறங்களில் pepper, பல வகையான beans, courgettes, cucumber, leaks, broccoli, onion, First early, 2nd early, late summer potatoes, சோளம், salads …. என்று எல்லாமே பயிர் செய்து பயன்பெறுவேன்.
    எமக்கு போதியளவு நிலம் இல்லையென்பதால் இருக்கும் ஒவ்வொரு அங்குலத்தையும் பயன்படுத்துவோம். வெளிநாடுகளிலும் வீட்டுத் தோட்டங்களும், இயற்கை பயிரிடல் முறைகளும் வீட்டுக்கு வீடு பெருகி வருகின்றன.
    எனக்கு விவசாயத்தின் மீது இருக்கும் ஆர்வத்தினால் நேரம் கிடைக்கும் போது, எந்த நாட்டில் யாராவது சிறிய தோட்டமோ, பெரிய தோட்டமோ எந்த முறைகளில் செய்தாலும் பார்த்து சந்தோஷப் படுவேன். அப்படி இன்று காலை இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு இதனை எழுதினேன்.
    தமிழ்நாட்டில் பெரு நகரங்களில் தண்ணிப் பற்றாக்குறை இருக்கின்ற போதிலும் பலர் தங்களுடைய சிறிய மாடிகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து செய்துவரும் மாடித் தோட்டங்களை பார்த்து inspire ஆகுவேன். அவ்வளவு அழகாக தோட்டங்களை செய்வதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதைப் பார்த்து ரொம்ப மகிழ்ச்சி.
    Wishing you all the very best for your interest and your effort.

    • @karuppuvenkat
      @karuppuvenkat Год назад

      அண்ணா நீங்கள் இவ்வளவு பொறுமையாக உங்கள் கருத்தை பதிவிட்டது அருமை

  • @periyaveerasangiliperundur2663
    @periyaveerasangiliperundur2663 2 года назад +6

    மிகச்சிறந்த விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி .விருப்பம் இல்லாதவர்கள்கூட செய்ய முயற்சிக்கும் அளவுக்கு இருந்தது

  • @user-fd1oo1vo7h
    @user-fd1oo1vo7h Год назад +19

    எங்க தோட்டத்தில் அவரை பாகல் புடலங்காய் பீர்க்கங்காய் சுரைக்காய் தக்காளி வெண்டை சாகுபடி செய்து உள்ளேன் 🙏 திருவண்ணாமலையில் இருந்து 🙏

    • @user-be1fv6nk7p
      @user-be1fv6nk7p 11 месяцев назад

      Sir yengakitta indiagro uram sales pannitu irukom sir ungaluku thevaina yengakitta vangiko sir indiagro uram iyarkai uram sir

    • @rengankubendran
      @rengankubendran 9 месяцев назад

      Your phone number

  • @ragasiyakomali3028
    @ragasiyakomali3028 3 года назад +10

    நணபரே மிகவும் அருமை👌விவசாயம் செய்வோம் விவசாயத்தை ஊக்குவிப்போம்👍

  • @krishnaveniscitr7846
    @krishnaveniscitr7846 2 года назад +10

    மிகவும் அருமை. 🙏
    சிறந்த முயற்சி. தொடருங்கள்.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @narendirannaren4496
    @narendirannaren4496 3 года назад +5

    தெளிவான காணொளி நன்றி மிளகாய் கரைசல் மற்றும் மஞ்சள் கரைசல் விகிதம் ratio பற்றி சொல்லுங்கள்

  • @heavenlykuttiessomu8093
    @heavenlykuttiessomu8093 3 года назад +27

    வாழ்வது ஒரு முறை
    வாழ்த்தட்டும் நம் தலைமுறை.
    வாழ்த்துக்கள் சகோதர

    • @mangalakshmi2579
      @mangalakshmi2579 4 месяца назад

      😊😊😊😊😊

    • @mangalakshmi2579
      @mangalakshmi2579 4 месяца назад

      😊😅😅😊😅😊😊😅😊😅😅😊😊😊😅😊😊😊😊😊😊😊😅😅

  • @vinothrajiv9158
    @vinothrajiv9158 3 года назад +63

    அழகா புரியிற மாதிரி சொன்னீங்க தேங்க்யூ

    • @Theekkuchigal_old_chennal
      @Theekkuchigal_old_chennal 3 года назад +2

      விவசாயி கவிதை அனைவரும் காணுங்கள் என் இனிய தமிழ் உறவுகளே
      ruclips.net/video/9GnRv3vxh9M/видео.html
      பின்பற்றுங்கள் உறவுகளே

  • @nishanish2544
    @nishanish2544 2 года назад +3

    எனது குழப்பமான கேள்விகள் அனைத்திற்கும் தெளிவான பதில் தந்தமைக்கு நன்றி அண்ணா!! என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ!! ❤️

  • @prasath91
    @prasath91 Год назад +2

    மிக அருமை நண்பரே. விவசாயத்தில் நுழைய உள்ளோருக்கான அருமையான பதிவு..

  • @abcabc2179
    @abcabc2179 3 года назад

    அருமையான ஒருங்கிணைந்த விவசாயப்பண்ணை பதிவிது..நன்று..
    மிக தெளிவாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி....

  • @user-dh1hp5nb1p
    @user-dh1hp5nb1p 3 года назад +19

    You tube is really very helpful to variety of people to develop and boost their knowledge.

  • @rudhikshanaanand9813
    @rudhikshanaanand9813 2 года назад +1

    What a man u r. Unbelievable sir. Thank you so much for your support and useful information. I will start to your ideas. 1acre farm 🚜🐄🌾

  • @gopalakrishnanr9333
    @gopalakrishnanr9333 3 года назад +11

    Proud...to be an agrian💚...! Keep rocking bro

  • @bazuraticket9900
    @bazuraticket9900 3 года назад +5

    வாழ்த்துகள் தோழா..நீங்கள் மென்மேலும் வளர பிராத்திக்கிறேன்..

  • @universeofronaldo5764
    @universeofronaldo5764 2 года назад +9

    Proud to be an farmer 🎉🎉🎉 i love farming 🌞🌞🌞🌞🌞

  • @KrishnaMurthy-lp7bu
    @KrishnaMurthy-lp7bu Год назад

    ஐயா. இவர் சொல்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றது. நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளன. முதல் பயிர், ஆவேசத்தில் செய்வது. நடந்திருக்கும்! மறுப்பதற்கில்லை. தொடர்ந்து செய்தவர்களை நான் பார்த்ததே இல்லை! முன் அனுபவம் இல்லை, 100 நாளில் 4 இலட்சம். அருமையான கதை! எத்தனை ஏக்கர் என்று சொல்லவில்லை. நிதானமாக யோசித்துப் பேட்டி கொடுங்கள். நாங்களும், உயர் தொழில் நுட்ப முறையில்தான் விவசாயம் செய்து வருகிண்றோம். உண்மையில், நீங்கள் சாதித்து இருந்தால், வாழ்த்துக்கள்!

  • @santhakumar1096
    @santhakumar1096 3 года назад +9

    வாழ்த்துக்கள் அண்ணா...🙏🙏 இது போன்ற பதிவுகள் மேலும் வரவேற்போம் 👏👏😊

  • @85jei
    @85jei 3 года назад +3

    மிகவும் பயனுள்ள ஒரு பதிவு மிக்க நன்றி

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 года назад +5

    Thank you very much for your information and encouragement for the beginners. Best wishes.

  • @daninaga5930
    @daninaga5930 3 года назад +18

    சூப்பர் தோடரட்டும் உங்கள் பணி

  • @chla_asw_creations344
    @chla_asw_creations344 3 года назад +1

    Good job Anna thanks you so much ungalo speach kandipa neraiya pera ukkuvikkum.

  • @alexandera028
    @alexandera028 3 года назад +5

    உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பா

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 3 года назад +12

    Supper Anna...... எனக்கும் விவசாயம் பண்ணறது ரொம்ப பிடிக்கும். எனக்கும் விவசாயம் தெரியும்..... All the best...

  • @godhaiorganicfarm4738
    @godhaiorganicfarm4738 3 года назад +5

    Your channel இன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

  • @umerfarook947
    @umerfarook947 3 года назад +2

    You have done super detailing ramesh, nice interview which covers all bases

  • @sunilkumar-cf4fz
    @sunilkumar-cf4fz 3 года назад +1

    Vida muyarchi visvarooba vetri.....👏🙏👌 vallthukall

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 3 года назад +8

    Wow, you are just started but you understood.
    In organic : we need to take action before pest attack. Thats the rule of organic farming.
    Thanks nanba.

  • @paargavi-kavininban7486
    @paargavi-kavininban7486 Год назад

    நேர்மையான தெளிவான நல்லெண்ணம் கொண்ட அழகான விளக்கம்..

  • @innermostbeing
    @innermostbeing 2 года назад +12

    You have shared your experience in simple words that were easy to understand for implementation. Thank you so much for sharing your contact details and also for opening your farm for practical learning, Ramesh!

  • @Pacco3002
    @Pacco3002 2 года назад +1

    மிக அருமையான vidéo. நிச்சயம் வருகிறேன்.

  • @prakashs8507
    @prakashs8507 3 года назад +3

    Rajkumar super audio mixing & video super..
    Not for in any distabance
    Good work
    Allthe best ramesh & Rajkumar

  • @jsarvan81
    @jsarvan81 3 года назад +2

    Great information and great inspiration!

  • @manjulaa7037
    @manjulaa7037 3 года назад +7

    Sooper brother congrats... proud f u👍

  • @MOHANKUMAR-2024
    @MOHANKUMAR-2024 3 года назад +1

    Super Explained Sir & Good & Very Useful Information given Thanks a lot & shared. We are planning start agriculture, we need your help

  • @suntharanayakishanmugam923
    @suntharanayakishanmugam923 3 года назад

    சிறந்த முயற்சி : நல்வாழ்த்துகள் !

  • @Brindavanam...
    @Brindavanam... 3 года назад +1

    வாழ்த்துகள்....
    வாழ்க,வளர்க....

  • @thenthen6735
    @thenthen6735 Год назад

    Super anna enakku unga experience romba useful ah irukku
    Thank you so much anna🙏🙏🙏

  • @balar9343
    @balar9343 3 года назад +2

    Good presentation style, informative and engaging.

  • @surapi1
    @surapi1 3 года назад +4

    Congratulations sir Great job

  • @divyatraore-garnier5771
    @divyatraore-garnier5771 3 года назад +5

    Hi Sir, thank you for your advices. I want to start organic farming. Can you please tell us the proportion of ingredients to treat plants please. Thank you.

  • @prabaharanrpn3297
    @prabaharanrpn3297 3 года назад +4

    ❤Good job bro keep moving, plan panni agriculture panna result kandipa varum

  • @shamyuktha77
    @shamyuktha77 3 года назад +4

    Vera level thala apdiyeee enna paakra maariye irku😲 hope will meet u soon.....

  • @user-lp7zx5gg5x
    @user-lp7zx5gg5x 3 года назад +1

    உங்கள் முயற்சிக்கு நன்றிகள் மற்றும் முடிந்த வரை நாட்டு விதைகளை பயன்படுத்தவும்

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 3 года назад +7

    Good Show. Pl keep it up.Add Goats,Cows,and Hens.You will get free manure and Panchakavya.

  • @senthilkumarkandasamy6241
    @senthilkumarkandasamy6241 3 года назад +2

    Super idea bro....I will try it surely

  • @sathish5722
    @sathish5722 3 года назад +6

    இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும். 🙏

  • @gokooltourism_cbe.9530
    @gokooltourism_cbe.9530 3 года назад +4

    அருமை நண்பா!💐💐💐💐

  • @k.thangavelrajeevi1130
    @k.thangavelrajeevi1130 2 года назад +1

    அருமையான ,பயனுள்ள பதிவு.

  • @santhakumarm4321
    @santhakumarm4321 3 года назад

    வாழ்க வளமுடன் நண்பா ❤️ அருமையான தகவல் நன்றி

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 3 года назад +21

    Sir ....Just now i talk with you.....that momovent is too important in my life....Live long ...i really impressed your talk and advise ....defanately we will meet related of our Organic Form.....Too Good Sir. Thanking you.

  • @mnfoundation
    @mnfoundation 3 года назад +1

    விவசாயத்திற்கு ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், புற்றுநோய் (Cancer ) மற்றும் பல்வேறு சிறுநீரக (Kidney problems) பிரச்சினைகள் ஏற்படுகிறது .. முற்றிலும் இயற்கை விவசாயம் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிபடுத்தும்.

  • @shekarshekar9269
    @shekarshekar9269 3 года назад +3

    Very good attempt Ramesh my best wishes for a great success

  • @artech1539
    @artech1539 3 года назад

    அருமை அருமை தெளிவான உரை வாழ்க வளர்க

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад

    மிகவும் பாராட்டுக்கள். இளய தலைமுறையினர் வேளான்மை பயில்க.

  • @jessiegracelin3465
    @jessiegracelin3465 3 года назад +2

    Very happy to hear bro God bless you

  • @Arunkumar-sm7cf
    @Arunkumar-sm7cf 3 года назад +2

    அருமையான தகவல் நன்பா

  • @bhuvanesvarand913
    @bhuvanesvarand913 2 года назад +2

    Excellent Effort Brother....

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 3 года назад +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 2 года назад +1

    சிறந்த பதிவு வாழ்க வளர்க

  • @vaideeswaran4518
    @vaideeswaran4518 3 года назад +1

    Miga arumaiyana pathivu Rajkumar

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 3 года назад +5

    வாழ்த்துக்கள் தோழரே 👍❤️🎉👍

  • @gunasekar2590
    @gunasekar2590 2 года назад

    அருமையான விளக்கம்.... 👌

  • @imransheik3605
    @imransheik3605 2 года назад +1

    Fact bro. Ini vara kalathula namakkana unava namale urpathi seirathu than better.. metro city mathiri apdina konjam kastam. Village side kandipa possible. 15 to 20 cent la ena ena trees plants vaikalam. Ethu varumanam tharum marangal and vetuku thevayana vegtables kedaikumnu guide panunga sir pls.nanum kurumpa palaym la 2 yrs stay panirunthuruken sir

  • @kps396
    @kps396 3 года назад +1

    அருமை அருமை நன்று வாழ்த்துக்கள்

  • @senthilraja4115
    @senthilraja4115 3 года назад +1

    Super bro, Congratulations, God bless you, Well done bro

  • @vivekanandaraja1875
    @vivekanandaraja1875 3 года назад +2

    I likely your talk and motivation brother.

  • @msobitha8771
    @msobitha8771 3 года назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் விவசாயம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..

  • @nags8482
    @nags8482 3 года назад +2

    Excellent briefing

  • @jayanthisankar4473
    @jayanthisankar4473 3 года назад

    Good explanation Ramesh sir

  • @kannanb295
    @kannanb295 3 года назад +9

    Inspiring one...

  • @rgpriyaadarshinisathishkum8431
    @rgpriyaadarshinisathishkum8431 3 года назад +27

    So proud and inspiring dear Ramesh.so so happy...God bless..🙏🙏🙏

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      நன்றி மேடம்

    • @kalaikalai1702
      @kalaikalai1702 3 года назад

      Call me teachear

    • @kuppuzz1
      @kuppuzz1 3 года назад

      @@ulavaninkural I’m also jobless planning to do organic farming. Let’s see

  • @dhanasevika6278
    @dhanasevika6278 3 года назад +12

    வளர்ச்சி அடைய வேண்டும். வாழ்த்துக்கள்

  • @tamizhamizthu
    @tamizhamizthu 3 года назад +1

    அருமையான முயற்ச்சி

  • @srivenkateshwaraengineering
    @srivenkateshwaraengineering 3 года назад +3

    Arumaiyaga sonnenga nanba
    Vivasayam Enaku romba pudikum naanum athu sarntha Thozhil than panran 💗💗💗💗💗

  • @murugesanv1689
    @murugesanv1689 3 года назад +1

    அருமையான பதிவு நண்பா

  • @pichaivelrajpanner
    @pichaivelrajpanner 3 года назад +2

    வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @vivekmlrraj3081
    @vivekmlrraj3081 3 года назад +12

    Good job, but don't using hybrid vegetable seeds

  • @gpvkpr2651
    @gpvkpr2651 3 года назад +1

    🙏🙏🙏 vazhga ilanjargal valarga vivasayam

  • @RKNaturalMultiCropFarming-8269

    Iam from Salem. Iam KARTHIGEYAN.R.
    Ramesh sir,attended my call and explained me well.
    Ramesh sir,Thankyou.

  • @kirshnaveni3389
    @kirshnaveni3389 2 года назад +2

    Super brother congrats.

  • @magudp6442
    @magudp6442 3 года назад

    Super anna alagha theliva donning anna Tq

  • @BalasHealthyKitchen
    @BalasHealthyKitchen 3 года назад +4

    Hi friend. Good information. Thanks for sharing the video.

  • @deepakuniversal4348
    @deepakuniversal4348 3 года назад

    Super bro. Very nice i have to learn more.

  • @awonderfultimesri8550
    @awonderfultimesri8550 3 года назад

    அருமையான பதிவு அசத்துங்க 👍👍👌👌

  • @gopipigo8602
    @gopipigo8602 2 года назад +1

    எனக்கு 50 ஏக்கரில் விவசாயம் செய்ய ஆசை நடக்குமா முடியுமா முயலவும் ஆசை உண்டு நிறைய உங்கள் வீடியோ ஒர் சந்தோசமாக உள்ளது வாழ்க வளர்க வளமுடன்

  • @saibharathi235
    @saibharathi235 Год назад

    Romba nala information anna.all the best anna...🎉

  • @ramanathans2271
    @ramanathans2271 3 года назад +1

    Very clear explanation. Thanks for the details. Very useful.

  • @veerathamizha5102
    @veerathamizha5102 2 года назад +4

    I am inspiring you Aanna🙂👍

  • @saravanakumarpalanisamy1645
    @saravanakumarpalanisamy1645 3 года назад +1

    வாழ்த்துகள்

  • @nageswaranramanathan6002
    @nageswaranramanathan6002 3 года назад +12

    I am very proud of you. Your narration is very informative.

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      நன்றி சார்

    • @banumathi3020
      @banumathi3020 2 года назад +1

      U

    • @gurumoorthy8739
      @gurumoorthy8739 4 месяца назад

      ​@@ulavaninkural Anna oru doubt reply pls 🙏 vivasayam pannalam nu irukken but intha pathi onnume theriyadhu so eppati agriculture therinchukkaradhu course center edhum irukka ?

  • @usharani-on7dv
    @usharani-on7dv 2 года назад +1

    👍👍👍👏💐valga valamudan...

  • @dr.haroon-i7t
    @dr.haroon-i7t 3 года назад

    சிறப்பு ரமேஷ், வாழ்த்துக்கள்

  • @anandhkannan2254
    @anandhkannan2254 3 года назад

    Congrats bro... all the best...