Mathadu Mathadu - மாத்தாடு மாத்தாடு மல்லிகே | HD Video Song | Arunachalam | Soundarya | Sundar.C

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    #arunachalam #rajinikanth #happybirthdayrajinikanth
    Arunachalam is a 1997 Indian Tamil-language action drama film directed by Sundar C. and written by Crazy Mohan. The film stars Rajinikanth, Soundarya and Rambha, with Jaishankar, Ravichandran and Visu in supporting roles. The soundtrack and background score for the film was composed by Deva, while U. K. Senthil Kumar handled the cinematography.
    Songs credit :
    Mathadu Mathadu
    Lyrics : Palani Bharathi
    Singer : S. P. Balasubrahmanyam, Sujatha Mohan, Meera, Manorama
    Music : Deva
    Directed by : Sundar C.
    Written by : Crazy Mohan (dialogues)
    Screenplay by : Sundar C.
    Produced by : K. S. Nagarajan Raja, K. Muraliprasad Rao
    Starring : Rajinikanth, Soundarya, Rambha
    Cinematography : U. K. Senthil Kumar
    Edited by : P. Sai Suresh
    Music by: Deva
    Production company: Annamalai Cine Combines
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    RUclips - @ayngaranmusic

Комментарии • 263

  • @ayngaranmusic
    @ayngaranmusic  Год назад +135

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ ruclips.net/video/-Unj4RvwQ5g/видео.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @unknownguy9471
    @unknownguy9471 9 месяцев назад +59

    நேற்று இன்று நாளை எப்போ கேட்டாலும் spb அய்யா voice and rajini perform kku.. fresh ah இருக்கு.. மறுபடியும் படைக்க முடியாத அற்புதமான படைப்பு.. 💯

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 11 месяцев назад +530

    ரஜினி அவருடன் ஜோடி போட மற்ற நடிகைகள் போட்டி போட்டு கொண்டிருக்கும் இருந்த கால கட்டத்தில் soundarya அவர்கள் back to back அருணாச்சலம் & படையப்பா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ❤. காலம் அவரை கொண்டு போய் விட்டது மிக விரைவில் 😢😢😢

    • @BalaK-jk4ed
      @BalaK-jk4ed 11 месяцев назад +34

      இந்தப் படத்துல சௌந்தர்ய. நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் இயக்குனர் சௌந்தர்யா அம்மா அப்பா கிட்ட போய் கேட்டு. தென்னிந்தியாவின். ஸ்டார்.அவங்கதான் சொன்னபிறகு சௌந்தர்யா. அவர்கள் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டாங்க. இந்தச் செய்தியை கூட இந்த படத்தின்இயக்குனர் ஒரு பேட்டியில். சொல்லி இருப்பாங்க

    • @SugaSuga-v3c
      @SugaSuga-v3c 11 месяцев назад +6

      Waste soundarya

    • @SugaSuga-v3c
      @SugaSuga-v3c 11 месяцев назад +3

      Mokka movie

    • @AnjiAnji-xy3hj
      @AnjiAnji-xy3hj 11 месяцев назад

      ​@@BalaK-jk4eda rtfrdc th ccgvfeii

    • @akhilroyals7943
      @akhilroyals7943 11 месяцев назад +5

      ​@@SugaSuga-v3cchatha na kodaka

  • @லோகநாதன்ரவிச்சந்திரன்

    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி
    வழி வழி வழி விட்டு விலகடி
    இடுப்பு மடிப்பில் ஆள முடிக்கும் ஹே வேதவள்ளி
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    அம்பிகே ராதிகே தேவிகே மேனகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    தல தல தல ரெண்டு சிவன் தல
    நிற நிற நிறம் நீல கண்ணன் நிறம்
    பொம்பள மனச சிரிச்ச பறீக்கும்
    ஏய் அருணாச்சலம்
    சின்னய்யா கண்ணையா செல்லய்யா சொல்லையா
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    அப்பாவி ஆனாலும் அடிமேல் அடிவாங்கும்
    அடிச்சாலும் ஊர் கூடி ஆஹான்னு சொல்லுது
    என்ன அது
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    அடி மேலே அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும்
    மேளக்காரன் கொண்டு வந்த மிருதங்கம் தானே சொன்னது
    ஒல்லி ஒல்லி சுப்பந்தான் ஒத்தக்காலு கருப்பன் தான்
    ஒரு காலு இருந்தாலும் ஊனறது மேடையில்தான் யாரது
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    ஒல்லி ஒல்லி சுப்பையா ஒத்தக்காலு கருப்பன் தான்
    நீ சொன்ன ஜாடையெல்லாம் ஊது பத்திதான் அது சொன்னது
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    தாளமில்லா ஆடமிது தப்பான ஆட்டமது
    பொம்பளைக்கு புடிக்காத ஆட்டம் அது என்னது என்னது
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    சுத்தி சுத்தி ஆடுறது துட்டு கட்டி ஆடுறது
    பொம்பளைக்கு புடிக்காத சூதாட்டம் தான் அது சொன்னது
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    ஹேய் மூனு கிளி மூணுக்குமே வேற குணம்
    கூண்டுக்குள்ளே போட்டதுமே அத்தனையும் சிவப்பு நிறம் என்னது
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டிவச்ச களிப்பாக்கும்
    ஒன்னாக சேரும்போது சிவக்கிற தாம்புலம்தான் அது
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    ஒருத்தனக்கு கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு கால்கொடுத்தா
    ஒருத்தனத்தான் மாரோடு கட்டிக்கிட்டா பொம்பள யாரது
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    வளையலுக்கு கைக்கொடுத்தா கொலுசுக்குத்தான் கால் கொடுத்தா
    முந்தானை சேலையைத்தான் மாரோட கட்டிக்கிட்டா பொம்பளை
    ஹே ஒருத்தனத்தான் கழட்டிவிட்டா ஒருத்தனத்தான் கட்டிப்புட்டா
    ஒருத்தனத்தான் கையோட வச்சிக்கிட்டா பொம்பள யாரது
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    இளங்கண்ணை கழட்டிப்புட்டு பசுவைத்தான் கட்டிப்புட்டு
    கையோடு ஏந்திக்கிட்டா பால் சொம்புதான் அது வேறெது
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    பலம் பலம் பலம் ரெண்டு வீரன் பலம்
    நிறம் நிறம் நிறம் நீலக்கண்ணன் நிறம்
    மாமன ஜெயிக்க யாரும் இல்ல
    அவந்தாண்டி அருணாச்சலம்
    மாத்தாடுமா தாடு மல்லிகே
    மாத்தாடுமா தாடு மல்லிகே

    • @vikki3697
      @vikki3697 11 месяцев назад

      ❤😊👌

    • @markklinsmann1707
      @markklinsmann1707 11 месяцев назад +2

      Lyrics neraya missing bro

    • @Ajithkumar-jq1ln
      @Ajithkumar-jq1ln 9 месяцев назад +1

      Super bro

    • @KiruthvikP
      @KiruthvikP 8 месяцев назад +1

      Vera level❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @MahaGopi-gn8qx
      @MahaGopi-gn8qx 6 месяцев назад

      👌

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 11 месяцев назад +150

    இந்த பாடல் முழுவதும் விடுகதை புதிர் ❤

    • @armyusa819
      @armyusa819 8 месяцев назад +4

      இது யாருக்கு தான் தெரியாது😂

    • @betsybasker1184
      @betsybasker1184 3 месяца назад +1

      But no answers...only of riddles...😂

    • @cnagarjune7599
      @cnagarjune7599 2 месяца назад +1

      Dilwale படத்துல வர பாட்டோட Copy this, song

  • @gurusamy6270
    @gurusamy6270 10 месяцев назад +113

    அப்போ பெரிய நடிகராக இருந்த ரஜினி கமல் விஜயகாந்த் மூன்று பேர் கூடவும் நடித்த நடிகை சவுந்தர்யா.

    • @nesannesan6257
      @nesannesan6257 3 месяца назад +3

      Appo Meena... Kushboo... Ellam enna solvinga

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 11 месяцев назад +84

    செம இசை ஆட்டம் போட வைக்குது...இசையமைப்பாளர் தேவாவுக்கு என்றும் நன்றி

  • @1_ORUVAN
    @1_ORUVAN Год назад +306

    ❤2024 -- Yaavadhu Kekkuringala 😊

  • @jijikal
    @jijikal Год назад +69

    Lyrics sema work... பழனி பாரதி 🎯💯🔥
    Deva semma composition

  • @sahubar_sathik
    @sahubar_sathik 8 месяцев назад +29

    மற்ற ரஜினி படங்களின் திரைக்கதை முற்றிலும் வித்தியாசமானது. 30 நாட்கள் மற்றும் 30 கோடி கருத்து நன்றாக உள்ளது💯🔥❤

  • @kovaikasi4173
    @kovaikasi4173 Месяц назад +6

    மறக்கமுடியாத தேவதை சௌந்தரியா

  • @chandruamaravathi5234
    @chandruamaravathi5234 4 дня назад +4

    2025- yaravathu kekuringala

  • @manu_mahesh
    @manu_mahesh 9 месяцев назад +21

    Kannada and tamil❤❤mathadu mathadu mallige kannada line😊

  • @sivakarthikeyanarmy304
    @sivakarthikeyanarmy304 11 месяцев назад +30

    Ethana perukku theriyum intha movie director Sunder. C endru...... ❤❤

  • @gurusamy6270
    @gurusamy6270 2 месяца назад +4

    உள்ளத்தை அள்ளித்தா படம் ரஜினிக்கு ரொம்ப பிடிச்சு போக.சுந்தர்.சி டைரக்க்சன் ல நடிக்க ஆசை பட்டாரு. அது தான் அருணாசலம்

    • @cnagarjune7599
      @cnagarjune7599 2 месяца назад

      அதுவே ஹிந்தி பட ரீமேக்

    • @gurusamy6270
      @gurusamy6270 2 месяца назад

      @cnagarjune7599 டைரக்ட் பண்ண விதம்

  • @SKY-333
    @SKY-333 7 месяцев назад +9


    பெ: மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    ஆ: கிளி கிளி கிளி
    பச்ச பசுங்கிளி வழி வழி
    வழி விட்டு விலகடி
    இடுப்பு மடிப்பில் ஆள
    மடிக்கும் ஹே வேதவள்ளி
    ஆ : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே அம்பிகே ராதிகே
    தேவிகே மேனகே
    ஆ.குழு : மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    பெ : பல பல பல ரெண்டு
    தினம் பல நிறம் நிறம் நிறம்
    நீல கண்ணின் நிறம் பொம்பள
    மனசு சிரிச்சு பறிக்கும்
    ஹே அருணாச்சலம்
    பெ : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே சின்னய்யா
    கண்ணையா செல்லய்யா
    சொல்லையா
    பெ.குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    🌟🌟Music🌟🌟
    பெ : அப்பாவி ஆனாலும்
    அடிமேல அடிவாங்கும்
    அடிச்சாலும் ஊர் கூடி
    ஆஹான்னு சொல்லுது
    என்னது
    பெ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    ஆ : அடி மேல அடி
    வாங்கி அனைவரையும்
    சொக்க வைக்கும் மேளக்காரன்
    கொண்டு வந்த மிருதங்கம்
    தான் நீ சொன்னது
    ஆ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    ஆ : ஒல்லி ஒல்லி
    சுப்பன் தான் ஒத்தக்காலு
    கருப்பன் தான் ஒரு காலு
    இருந்தாலும் ஊனுறது
    மேடையில்தான் யாரது
    ஆ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    பெ : ஒல்லி ஒல்லி
    சுப்பையா ஒத்தக்காலு
    கருப்பையா நீ சொன்ன
    ஜாடையெல்லாம் ஊதுபத்திதான்
    அது சொன்னது
    பெ குழு : மாத்தாடு மாத்டு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    🌟🌟Music🌟🌟
    பெ : தாளமில்லா ஆட்டம்
    அது தப்பான ஆட்டமது
    பொம்பளைக்கு புடிக்காத
    ஆட்டம் அது என்னது என்னது
    பெ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    ஆ : சுத்தி சுத்தி ஆடுறது
    துட்டு கட்டி ஆடுறது
    பொம்பளைக்கு புடிக்காத
    சூதாட்டம் தான் அது சொன்னது
    ஆ குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    ஆ : ஹோய் மூணு கிளி
    மூணு நிறம் மூணுக்குமே
    வேற குணம் கூண்டுக்குள்ளே
    போட்டதுமே அத்தனையும்
    சிவப்பு நிறம் என்னது
    ஆ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    பெ: வெத்தலையும்
    சுண்ணாம்பும் வெட்டிவச்சா
    கருப்பாகும் ஒன்னாக
    சேரும்போது சிவக்கிற
    தாம்புலம் தான் அது
    பெ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    பெ & ஆ குழு :ஏலேலோ
    பெ : ஒருத்தனுக்கு
    கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு
    கால்கொடுத்தா ஒருத்தன தான்
    மாரோட கட்டிக்கிட்டா
    பொம்பள யாரது
    பெ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    ஆ : ஹ ஹ வளையலுக்கு
    கைக்கொடுத்தா
    கொலுசுக்குத்தான் கால்
    கொடுத்தா முந்தானை
    சேலையைத்தான் மாரோட
    கட்டிக்கிட்டா பொம்பளை
    ஆ குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    ஆண் : லே லே லேலே அம்மா
    ஆண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    ஆ: ஒருத்தனத்தான்
    கழட்டி புட்டா ஒருத்தனத்தான்
    கட்டிப்புட்டா ஒருத்தனத்தான்
    கையோட வச்சிக்கிட்டா
    பொம்பள யாரது
    ஆண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    🤔🤔🤔🤔🤔
    ஆ: இளங்கன்ன கழட்டிப்புட்டு
    பசுமாட்ட கட்டி புட்டு கையோட
    வெச்சிருந்தா பால்
    சொம்புதான் அது வேறெது
    ஆண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே பலம் பலம்
    பலம் ரெண்டு பீமன் பலம்
    நிறம் நிறம் நிறம்
    நீலக்கண்ணின் நிறம் அவனை
    ஜெயிக்க யாரும் இல்ல
    அவன் தான்டி அருணாச்சலம்
    ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே

  • @athulaymani2375
    @athulaymani2375 7 месяцев назад +19

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல் ....

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk 6 месяцев назад +11

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்....இந்த பாட்டில் வரும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த அருமையான வரிகள்..... மகிழ்ச்சி... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி...

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 3 месяца назад +2

    உருகும் பனி வானத்திலே❤❤ அழகின் நிறமாய் ஒரு வட்டம் மல்லிகையாய் ததும்புதே 🙌 அது என்ன? மாத்தாடு மாத்தாடு ரோஜாவவே ! கவிஞர்களின் தாலாட்டில் அது என்றும் இமயம்தான்' உறங்காத விழிகளுக்கு காட்சிதந்த அது கொலுபொம்ம எழிலாக இருக்குதே** அது தானே பௌர்ணமி ஆடும் வெண்ணிலவு 😃👌

  • @SuseendranRajan19
    @SuseendranRajan19 Год назад +35

    Childhood memories ❤ enjoying each expression & swag of Superstar in this song 🔥🔥🔥🔥

  • @kusumavenkatesh2012
    @kusumavenkatesh2012 7 месяцев назад +8

    ಮಾತಾಡು ಮಾತಾಡು ಮಲ್ಲಿಗೆ….. beautiful riddle song 👌🏻

  • @Shrèé_Nêvásán
    @Shrèé_Nêvásán 29 дней назад +1

    விடுகதையும் அதற்கான பதிலும் பாட்டில் கூறுவது அருமை ❤

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 10 месяцев назад +13

    Rajini style and Sowntharya expressions 🔥

  • @abdulrahimj1442
    @abdulrahimj1442 Год назад +17

    Thenisai Thendral Deva ❤👌

  • @niroshanniroshan3621
    @niroshanniroshan3621 11 месяцев назад +34

    தேனிசை தென்றல் தேவானா சும்மாவா 🎼🎼🔥🎼🔥என்ன ஒரு அழகான இசை 🎼🎼🎼🔥🔥🎼

  • @kalirajan8512
    @kalirajan8512 8 месяцев назад +7

    Thalaivar always great❤

  • @nivethanive6993
    @nivethanive6993 6 месяцев назад +2

    Deva sir comeback summa vibe aludhu sir. 💃💃💃💃💃

  • @ammu5270
    @ammu5270 Год назад +40

    Full lyrics um விடுகதை வடிவில் 😊

  • @dharaneeshgl6044
    @dharaneeshgl6044 9 месяцев назад +2

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Hariharasudhan-z4u
    @Hariharasudhan-z4u 2 месяца назад +1

    Intha paatu appo Rajini ku semma fever 103 fever

  • @rajeevananth6275
    @rajeevananth6275 12 дней назад +1

    ❤super star

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 месяца назад +1

    Remembering 1997 summer holidays with தமிழ் புத்தாண்டு

  • @Santhosh.Esakki
    @Santhosh.Esakki 11 месяцев назад +17

    தவில்.... இசை ❤

  • @AkilandeshwariChandramouli
    @AkilandeshwariChandramouli 25 дней назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤

  • @sharmz8266
    @sharmz8266 9 дней назад

    மாத்தாடு….மாத்தாடு மல்லிகே…..கிளி கிளி கிளி…பச்ச பசுங்கிளி வழி வழி…வழி விட்டு விலகடி…
இடுப்பு மடிப்பில் ஆள…மடிக்கும் ஹே வேதவள்ளி….மாத்தாடு மாத்தாடு…
    மல்லிகே மாத்தாடு மாத்தாடு…மல்லிகே அம்பிகே ராதிகே…தேவிகே மேனகே…
    பல பல பல ரெண்டு….தினம் பல நிறம் நிறம் நிறம்….நீல கண்ணின் நிறம் பொம்பள..
மனசு சிரிச்சு பறிக்கும்…ஹே அருணாச்சலம்…மாத்தாடு…மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு….மல்லிகே சின்னய்யா……கண்ணையா செல்லய்யா…
சொல்லையா….மாத்தாடு….
    அப்பாவி ஆனாலும்…அடிமேல அடிவாங்கும்…அடிச்சாலும் ஊர் கூடி…
ஆஹான்னு சொல்லுது….என்னது…..மாத்தாடு…மாத்தாடு மல்லிகே…
    அடி மேல அடி….வாங்கி அனைவரையும்….சொக்க வைக்கும் மேளக்காரன்…கொண்டு வந்த மிருதங்கம்….தான் நீ சொன்னது…மாத்தாடு…மாத்தாடு மல்லிகே…
    மாத்தாடு மாத்தாடு…மல்லிகே…ஒல்லி ஒல்லி…சுப்பன் தான் ஒத்தக்காலு…
கருப்பன் தான் ஒரு காலு…இருந்தாலும் ஊனறது…..மேடையில்தான் யாரது..மாத்தாடு…
    ஒல்லி ஒல்லி….சுப்பையா ஒத்தக்காலு…கருப்பையா நீ சொன்ன…
ஜாடையெல்லாம் ஊது….பத்திதான் அது சொன்னது….மாத்தாடு…
    தாளமில்லா ஆட்டம்..அது தப்பான ஆட்டமது..பொம்பளைக்கு புடிக்காத…
ஆட்டம் அது என்னது என்னது….மாத்தாடு….
    
சுத்தி சுத்தி ஆடுறது….துட்டு கட்டி ஆடுறது…பொம்பளைக்கு புடிக்காத…
சூதாட்டம் தான் அது சொன்னது….மாத்தாடு….
    ஹோய் மூணு கிளி…மூணு நிறம் மூணுக்குமே…வேற குணம் கூண்டுக்குள்ளே…
போட்டதுமே அத்தனையும்…சிவப்பு நிறம் என்னது….மாத்தாடு…
    வெத்தலையும்…சுண்ணாம்பும் வெட்டிவச்சா…கருப்பாகும் ஒன்னாக…
சேரும்போது சிவக்கிற…தாம்புலம்தான் அது…..மாத்தாடு…

    ஒருத்தனுக்கு….கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு…கால்கொடுத்தா ஒருத்தர தான்…
மாரோட கட்டிக்கிட்டா….பொம்பள யாரது….மாத்தாடு….
    
ஹே ஹே…..வளையலுக்கு…கை கொடுத்தா…கொலுசுக்குத்தான் கால்…
கொடுத்தா முந்தானை….சேலையைத்தான் மாரோட….கட்டிக்கிட்டா பொம்பளை..
    மாத்தாடு….லே லே…லேலே அம்மா…மாத்தாடு…மாத்தாடு மல்லிகே…
    ஒருத்தனத்தான்….கழட்டி புட்டா ஒருத்தனத்தான்..கட்டிப்புட்டா ஒருத்தனத்தான்..
கையோட வச்சிக்கிட்டா….பொம்பள யாரது…மாத்தாடு…

    இளங்கன்ன….கழட்டிப்புட்டு பசுமாட்ட…கட்டி புட்டு கையோட…வெச்சிருந்தா பால்..
சொம்புதான் அது வேறெது….மாத்தாடு….
    பலம் பலம்…பலம் ரெண்டு பீமன் பலம்….நிறம் நிறம் நிறம்.. நீலக்கண்ணின் நிறம் அவனை…..ஜெயிக்க யாரும் இல்ல…..அவன் தான்டி அருணாச்சலம்…மாத்தாடு…

  • @thirukumar2001
    @thirukumar2001 Год назад +35

    Happy Birthday Thalaiavar ❤🎉

  • @michelmichel2590
    @michelmichel2590 Год назад +20

    Deva Sir hits super hits 🎼🎶🎵🥁🎸🎷🎹🎺🎻📯👌👍🎼🎶

  • @ajithkumarg9304
    @ajithkumarg9304 4 месяца назад +2

    Avana jekka yaarum ila avan thand arunaachalam..🔥⭐

  • @senthilkumar3719
    @senthilkumar3719 Месяц назад +1

    Rajini vs soundrya super jodi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @flyerpower5929
    @flyerpower5929 9 месяцев назад +9

    90s best times ever

  • @navinbobby6203
    @navinbobby6203 4 месяца назад +14

    Hero and Heroine, Kannadigas from Bangalore

    • @shajinshajin9533
      @shajinshajin9533 3 месяца назад

      But ...indians

    • @navinbobby6203
      @navinbobby6203 3 месяца назад +2

      @@shajinshajin9533 Vishy Anand is also Indian, but you guys say "Tamilan".

    • @Staryunicorn
      @Staryunicorn 3 месяца назад

      ​@@shajinshajin9533 Rajini is Marathi

    • @ratheeshsiva7886
      @ratheeshsiva7886 Месяц назад +1

      But life koduthathu tamil nadu😅😅😅😊😊🎉🎉

    • @sathyapraakash5451
      @sathyapraakash5451 Месяц назад

      Yaa Tamil people give them life 😅

  • @PavinPavin-u3k
    @PavinPavin-u3k 5 дней назад

    I mis you soundarya..superstar supper jodi

  • @Davidgamingytதமிழ்
    @Davidgamingytதமிழ் Год назад +15

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். Super star - Date : 12-12-2025

  • @venkwaran1432
    @venkwaran1432 Год назад +57

    Arunachalam must have re released in digital than muthu

  • @vimalachelladurai8446
    @vimalachelladurai8446 6 дней назад

    Sunder C why he doesn’t direct films like these 😢

  • @sreeramsubramanian7569
    @sreeramsubramanian7569 8 месяцев назад +2

    Thank you ma'am for sharing the insights ahead of time. We can most importantly be mentally prepared.

  • @vijayaraj.svijayaraj.s9754
    @vijayaraj.svijayaraj.s9754 12 дней назад +1

    Deva❤

  • @anilkumaranilkumarkerala1371
    @anilkumaranilkumarkerala1371 Год назад +15

    Arunachalam ❤ movie hd 4k aplod please

  • @zap444
    @zap444 8 месяцев назад +3

    4:20 ❤ it's majic amazing deva sir

  • @dashorts184
    @dashorts184 Год назад +46

    childhood memories ❤❤

  • @_PRADEEPANM
    @_PRADEEPANM Год назад +14

    Apdiye arunachalam full movie upload pannunga

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi Месяц назад

    எவ்வுலகில் எந்தாயுகத்தீலூம் அமூதத்தை. பெண்ணீடம் இருந்தூ மகணை காட்டீ மகணூக்கு அளிக்காவைப்பாள் பிறக்கும் மகண் உத்தமணாகா இருந்தால் தந்தைக்கு அளிக்கா அவண் தாயாகா மகணாகா ஆராய்வாண் இப்போதூ தாய் எண்பவள் தந்தையீண் இருதயத்தீல் உட்காராவைத்தூ இவண் வாசணையாகா இருப்பாண் இதீல் யார் சிறந்தவர் எண்பதூ இதூவரை கண்டதீல்லை அடீயெண் தோற்றாமாகா இருப்பேண்

  • @mahanthiranmahanthiran722
    @mahanthiranmahanthiran722 2 месяца назад +1

    இந்த பாடல் விடுகதை ஆகும்❤😂🎉😮😮😊

  • @ashokraju6229
    @ashokraju6229 9 месяцев назад +6

    Deva sir kuthu....marana kuthu

  • @KarthikaAnandaraj-w6d
    @KarthikaAnandaraj-w6d 3 дня назад

    பெண் : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    ஆண் : கிளி கிளி கிளி
    பச்ச பசுங்கிளி வழி வழி
    வழி விட்டு விலகடி
    இடுப்பு மடிப்பில் ஆள
    மடிக்கும் ஹே வேதவள்ளி
    ஆண் : மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே அம்பிகே ராதிகே
    தேவிகே மேனகே
    ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    பெண் : பல பல பல ரெண்டு
    தினம் பல நிறம் நிறம் நிறம்
    நீல கண்ணின் நிறம் பொம்பள
    மனசு சிரிச்சு பறிக்கும்
    ஹே அருணாச்சலம்
    பெண் : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே சின்னய்யா
    கண்ணையா செல்லய்யா
    சொல்லையா
    பெண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    பெண் : அப்பாவி ஆனாலும்
    அடிமேல அடிவாங்கும்
    அடிச்சாலும் ஊர் கூடி
    ஆஹான்னு சொல்லுது
    என்னது
    பெண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    ஆண் : அடி மேல அடி
    வாங்கி அனைவரையும்
    சொக்க வைக்கும் மேளக்காரன்
    கொண்டு வந்த மிருதங்கம்
    தான் நீ சொன்னது
    ஆண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    ஆண் : ஒல்லி ஒல்லி
    சுப்பன் தான் ஒத்தக்காலு
    கருப்பன் தான் ஒரு காலு
    இருந்தாலும் ஊனறது
    மேடையில்தான் யாரது
    ஆண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    பெண் : ஒல்லி ஒல்லி
    சுப்பையா ஒத்தக்காலு
    கருப்பையா நீ சொன்ன
    ஜாடையெல்லாம் ஊது
    பத்திதான் அது சொன்னது
    பெண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    பெண் : தாளமில்லா ஆட்டம்
    அது தப்பான ஆட்டமது
    பொம்பளைக்கு புடிக்காத
    ஆட்டம் அது என்னது என்னது
    பெண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    ஆண் : சுத்தி சுத்தி ஆடுறது
    துட்டு கட்டி ஆடுறது
    பொம்பளைக்கு புடிக்காத
    சூதாட்டம் தான் அது சொன்னது
    ஆண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    ஆண் : ஹோய் மூணு கிளி
    மூணு நிறம் மூணுக்குமே
    வேற குணம் கூண்டுக்குள்ளே
    போட்டதுமே அத்தனையும்
    சிவப்பு நிறம் என்னது
    ஆண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    பெண் : வெத்தலையும்
    சுண்ணாம்பும் வெட்டிவச்சா
    கருப்பாகும் ஒன்னாக
    சேரும்போது சிவக்கிற
    தாம்புலம்தான் அது
    பெண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    பெண் & ஆண் குழு : ………………….
    பெண் : ஒருத்தனுக்கு
    கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு
    கால்கொடுத்தா ஒருத்தர தான்
    மாரோட கட்டிக்கிட்டா
    பொம்பள யாரது
    பெண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    ஆண் : ஹே ஹே
    ஆண் : வளையலுக்கு
    கைக்கொடுத்தா
    கொலுசுக்குத்தான் கால்
    கொடுத்தா முந்தானை
    சேலையைத்தான் மாரோட
    கட்டிக்கிட்டா பொம்பளை
    ஆண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    ஆண் : லே லே
    லேலே அம்மா
    ஆண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    ஆண் : ஒருத்தனத்தான்
    கழட்டி புட்டா ஒருத்தனத்தான்
    கட்டிப்புட்டா ஒருத்தனத்தான்
    கையோட வச்சிக்கிட்டா
    பொம்பள யாரது
    ஆண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே
    ஆண் : இளங்கன்ன
    கழட்டிப்புட்டு பசுமாட்ட
    கட்டி புட்டு கையோட
    வெச்சிருந்தா பால்
    சொம்புதான் அது வேறெது
    ஆண் குழு : மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே பலம் பலம்
    பலம் ரெண்டு பீமன் பலம்
    நிறம் நிறம் நிறம்
    நீலக்கண்ணின் நிறம் அவனை
    ஜெயிக்க யாரும் இல்ல
    அவன் தான்டி அருணாச்சலம்
    ஆண் குழு : { மாத்தாடு
    மாத்தாடு மல்லிகே } (3)
    மாத்தாடு மாத்தாடு
    மல்லிகே

  • @seenivasanb.r4371
    @seenivasanb.r4371 4 месяца назад +4

    Rajinikanth arunachalam full movie Venum

  • @vkgamer2804
    @vkgamer2804 Год назад +24

    Sowndarya madam kannada heroine from karnataka

  • @JayadeviDevi-nf2ei
    @JayadeviDevi-nf2ei 9 месяцев назад +4

    My childhood remember.

  • @rgopi5209
    @rgopi5209 Год назад +7

    Excellent song from Deva....

  • @sivagunasekaran1743
    @sivagunasekaran1743 Год назад +11

    Happy birthday super star❤

  • @sportslover5167
    @sportslover5167 11 месяцев назад +6

    Semma Song ❤

  • @meenan9283
    @meenan9283 9 месяцев назад +1

    Vetrilai pakku cinema 😁 anna 😁 purethu 🙏👍 super sang anna I like sang 💙

  • @vinu4455
    @vinu4455 9 месяцев назад +1

    Ethanna thadava paathalum salikatha padam❤

  • @mukeshs6720
    @mukeshs6720 5 месяцев назад +1

    ❤❤❤Wonder full music king of deva sir ...🎉🎉🎉🎉

  • @MaheshMahesh-s9d
    @MaheshMahesh-s9d 5 месяцев назад +1

    Rajni the Master in all languages

  • @tmuthuraj2723
    @tmuthuraj2723 11 месяцев назад +5

    Super🎉🎉🎉🎉

  • @justinchellan5247
    @justinchellan5247 6 месяцев назад +1

    அருமையான பாடல் அருமையான இசை

  • @3440810804
    @3440810804 11 месяцев назад +3

    Print sema 🎉😊

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi Месяц назад

    மா தோடூ பெண் கண்ணீகை தோடுஉடையா இவணும் இதயத்தீல் சேர்த்தூ வைத்தூக்கொள்ளூம் பூசலார் இரு இருதயம் உள்ளா அப்பண்அரண்

  • @AK_ECE
    @AK_ECE Месяц назад

    Deva Sir Always Mass Maker of Rajini by his Music 🎶

  • @SivaKumar-ck8im
    @SivaKumar-ck8im Год назад +7

    Nice song ..

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj Год назад +3

    Wow nice song my favourite movie

  • @sravi955
    @sravi955 5 месяцев назад +3

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மாஸ்

  • @veeramani8495
    @veeramani8495 Год назад +13

    அருமையான பாடல்

  • @MANOHARANVADAKENITYATHNAIR
    @MANOHARANVADAKENITYATHNAIR 2 дня назад

    LOVE AND HAPPINESS ALWAYS WITH KINDNESS AND RESPECTED FOR ALL

  • @Tamilan674
    @Tamilan674 11 месяцев назад +8

    03:17 GOD OF STYLE ⭐❤️❤️

  • @jhansirani3981
    @jhansirani3981 10 месяцев назад +1

    Super 👍

  • @MANOHARANVADAKENITYATHNAIR
    @MANOHARANVADAKENITYATHNAIR 2 дня назад

    GARCIA'S GARCIA'S AND BEAUTIFUL PERFORMANCE

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 5 месяцев назад +1

    Super 🎶🎼🎶

  • @A.vijayakumari-p3e
    @A.vijayakumari-p3e 10 месяцев назад +1

    Super wow 😘👍👍👍👍

  • @kadamba1130
    @kadamba1130 20 дней назад

    ಕನ್ನಡ ❤❤

  • @SridharSridharvellalan
    @SridharSridharvellalan 11 месяцев назад +5

    Enrenrum makkal manathil VELLALAN ACHAI SRI 🔰⚔️⚔️

  • @MubarakMuba-kv2yw
    @MubarakMuba-kv2yw 11 месяцев назад +1

    Indha paattu spr ❤

  • @Rajinipradeep1212
    @Rajinipradeep1212 Год назад +9

    இன்னும் கொஞ்சம் sound surrond சரி செய்து இருக்க வேண்டும் video super audio not good

  • @v.ranjithpattukutty9605
    @v.ranjithpattukutty9605 6 месяцев назад +1

    Deva sir ❤❤❤

  • @santhoshramu1993
    @santhoshramu1993 7 месяцев назад +1

    Deva music 🔥🔥🔥🔥

  • @Amanurrahman-o7j
    @Amanurrahman-o7j 5 месяцев назад +1

    Nice song ❤

  • @jancyrani4639
    @jancyrani4639 2 месяца назад

    I love uuuu rajini

  • @prakashthagaval21
    @prakashthagaval21 2 месяца назад

    90s Saamrajyam kaalam❤

  • @ganeshagopal1552
    @ganeshagopal1552 2 месяца назад

    Arunachalam
    Rajnikanth Soundarya

  • @AnuAnu-s2u
    @AnuAnu-s2u 6 месяцев назад +1

    I watched jayashankar lovely he is

  • @ajithkumarg9304
    @ajithkumarg9304 5 месяцев назад +1

    Last avana jeika yarum ila🎉 thalaivar

  • @YOGARAJA-zs8ce
    @YOGARAJA-zs8ce Год назад +5

    happy bd Rajeni sar🎉😊12 ,12,2023❤

  • @KunaSingam-g3b
    @KunaSingam-g3b Год назад +4

    Super song

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 2 месяца назад

    Happy Diwali my dear superstar anna💙🌹🌹

  • @cpvrajalovely8614
    @cpvrajalovely8614 Год назад +5

    Muthu movie all songs upload pannunga please

  • @gurusamy6270
    @gurusamy6270 2 месяца назад +1

    ரஜினி கமல் விஜய்காந்த் -,சவுந்தர்யா ஹிட்ஸ்
    படையப்பா
    அருணாசலம்
    தவசி
    சொக்கலிங்கம்
    காதலா காதலா

  • @JeyadeebaArunasalam
    @JeyadeebaArunasalam 9 месяцев назад +1

    Indha movie irundha yaaravadhu RUclips la poda yeluma??Indha padam paatade illa.....

  • @Bloodysweet1994
    @Bloodysweet1994 Год назад +3

    Upload please sandakozhi movie all songs 4k

  • @DarsanDarshi
    @DarsanDarshi 11 месяцев назад +3

    My favourite song ❤❤