🤬Chennai Flipkart OBD Scam | வாங்காத பொருளுக்கு EMI? இதெல்லாம் நியாயமா? Flipkart SCAM | Cover Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 75

  • @arulanand859
    @arulanand859 3 часа назад +5

    இது முழுக்க முழுக்க customer ஓட தப்பு தான். எல்லா instructionம் தெளிவா குடுத்துறுபாங்க otp சொல்றதுக்கு முன்னாடி என்ன என்ன check பண்ணனும் nu.

  • @botpupgplayer
    @botpupgplayer 16 часов назад +24

    நான் இதை அனுபவித்து இருக்கிறேன் ரொம்ப கஷ்டப்பட்டேன் இருண்டு வருடமாக ஒரு கம்யூட்டர் வாங்கிட்டு படாத பாடு பட்டேன் பிளிப்கார்ட் பெரிய பிராடு இதற்கு கூட்டு களவாணி IDFC Bank... என்னிடம் ஆதாரம் இருக்கு என் மீது கேஸ் போடுவேன் என்று மிரட்டினார்கள் உங்களால் முடிந்தால் அதை செய்யுங்கள் என்றேன் கடைசியாக ஒரு மண்ணும் பிளிப்கார்ட் மற்றும் IDFC யால புடுங்க முடியவில்லை இரண்டு வருடமாக டிவிட்டர் ல் போராடி இறுதியாக போன மாதம் தான் இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி.... பிளிப்கார்ட் பெரிய பிராடு

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN 16 часов назад +16

    Delivery boy வேலையை பார்த்து விட்டன் 🤫

  • @sundars6771
    @sundars6771 2 часа назад +4

    They say give OTP and get irritated if we want to check.

  • @kamalamg3551
    @kamalamg3551 15 часов назад +6

    OBD மிகவும் கவனம் தேவை என்பதை தெளிவாக விவரிதீர்கள் நன்றி

  • @ksnataraj8
    @ksnataraj8 5 часов назад +3

    தங்கள் வீடியோக்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது....
    தங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள்...

  • @pandiaraj2538
    @pandiaraj2538 2 часа назад +5

    இது பிளிப்கார்ட் ஸ்கேம் இல்ல
    டெலிவரி பாய்ஸ் ஸ்கேம்

  • @nandhakumars3908
    @nandhakumars3908 16 часов назад +11

    Flipkart avoid better

    • @RanganeshKumar
      @RanganeshKumar 7 часов назад +2

      Amazon is also doing the same nowadays. They are not even accepting returns as well so we have to be careful before sharing the OTP.

  • @gkvhariprakash5314
    @gkvhariprakash5314 14 часов назад +4

    இந்த பிரச்சனையில் அடுத்த அப்டேட் வீடியோ உங்ககிட்ட நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன் அவருக்கான பாதிப்புக்கான தீர்வு கிடைத்ததா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும் அதனால உங்ககிட்ட அடுத்த அப்டேட் வீடியோவை நான் எதிர்பார்க்கிறேன்

  • @Balar8
    @Balar8 5 часов назад +4

    No. I also order open box delivery. The delivery person opened the box in front of me and after that he took phots and uploaded the photos to the sites. Then he gave it to me. This is how open-box delivery works.

    • @danj926
      @danj926 9 минут назад

      Idiot customer + criminal delivery boy.

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 7 часов назад +5

    Please purchase from street vendor. Avoid MNC companies.
    By fake porali 😂😂😂

  • @devsanjay7063
    @devsanjay7063 4 часа назад +3

    Un area delivery 🚚 person kalavani pasanga 😂😂😂athuku Flipkart Amazon mela thappu illa complaint antha delivery person mela kudu 😂😂

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 14 часов назад +2

    நிச்சயம் இவருக்கு தீர்வு கிடைக்காது நான் வாஷிங் மெஷின் ஓபன் பாக்ஸ் டெலிவரியில் வாங்கினேன் வாஷிங் மெஷின் பார்க்க நன்றாக இருந்தது ஒடிபி சொல்லி வாங்கிகொண்டேன் அதன் பிறகு டெக்னீஷியன் வீட்டுக்கு வந்து பார்த்து உள்ளே டேமேஜ் இருக்கு என்று சொன்னார் உடனே பிளிப்கார்ட்டில் கம்ப்ளைன்ட் செய்தேன் கம்ப்ளைன்ட் கேன்சல் செய்துவிட்டார்கள் இது வரை மாற்றி தரவில்லை அப்படியே பயன்படுத்துகிறேன் ஒரு பக்கம் சாய்ந்தபடி மெஷின் ஓடுகிறது

  • @roborex_off
    @roborex_off 2 часа назад +1

    Very much needed awareness video, thanks..

  • @k.siva6270
    @k.siva6270 5 часов назад +2

    புது மொபைல் எவ்வளவு சந்தோஷமா இருக்கும், நம்மளை ஏமாந்து வாங்க என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்

  • @gopisrinivasan9752
    @gopisrinivasan9752 2 часа назад +2

    It is clearly the customer's fault. OBP is to avoid this kind of conflict. It is an exception due to his negligence.

    • @sundars6771
      @sundars6771 Час назад

      Even for one of the otp delivery they refused to show and got annoyed. But there was no cheating.

  • @krishnamoorthy8043
    @krishnamoorthy8043 2 часа назад +1

    Good awareness 👏 👍

  • @vishnu4484
    @vishnu4484 6 часов назад +3

    நம்ம ஊரில் நமக்குத் தெரிந்த கடையில் வாங்குவதுதான் நல்லது₹500 அதிகமாக இருந்தாலும் பக்கத்து கடையில் வாங்கி பயன்படுத்துவதுதான் நல்லது எந்த ஒரு உதவியும் அந்த கடைக்காரர்கள் பண்ணுவார்கள் ஆனால் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் பேராசை பெரும் நஷ்டம்😂

  • @rajeshmahalingam696
    @rajeshmahalingam696 4 часа назад +1

    சிறப்பான சம்பவம் நன்றி

  • @avatar7281
    @avatar7281 Час назад

    1. First time online phone la vaanguradha solraru ivaru.
    2. OBD pathi theriyala nu sonnaru.
    3. Oru person phone vanguraruna evalo excited ah iruparu, Adha vanguna odaney open pannirukanum.
    4. 30 mins gap edhuku ?
    5. Apartment la CCTV irukka ?

  • @shameerahamed8548
    @shameerahamed8548 11 часов назад +3

    Online la High cost phones lam vangama irukurathu nallathu

  • @hv9260
    @hv9260 11 часов назад +3

    If what the buyer says is true,
    1. "Naa oruthan tha vanthan" nu paiyan sollum bothu, user video record pannirukanum.
    2. Antha paiyan before panna deliveries details eduthu anga call panni, open box delivery pannangala nu ketrukalam police. Because he said he doesnt know about open box delivery.
    3. Antha paiyan annan "avan eduthuruka maatan" nu support pannum bothu, first yen thaniya vanthan nu sonnaan nu ketrukalam. Kekkathathu doubt ah irukku.
    4. In future, Flipkart should ask delivery persons to record video of receiver saying the product is delivered correctly and working for atleast 5mins. Extra kooda charge pannikattum.
    In this case buyer ta oru proof um illa. Delivery boy ku thannoda vela open panni kaattanum nu kooda theriyatha? Maximum delivery guy vela pogum. Product or refund kedaika vaipu romba kammi.

    • @RanganeshKumar
      @RanganeshKumar 7 часов назад

      My mobile display is broken and I have my secondary button mobile which doesn't have a camera. I have ordered it through my laptop. In that case how I will record so we have to be more careful. Never ever share OTP to others without triple checking it whether it's authentic or not

    • @hv9260
      @hv9260 Час назад

      @@RanganeshKumar using a friend's mobile? I just want to say, this buyer could have been careful even after the purchase.
      Nammala oruthan yemathirukan nu doubt varuthu. Avan kitta pesura apo record panni pesirukanum.

  • @manimaran.2424
    @manimaran.2424 7 часов назад +2

    In my area and all flipkart doing good job even I said no need to open just give as such. But that delivery boy said no sir and he opened the box made me to check all the items before receiving cash from me .
    Tri

  • @parthipanramakrishnan322
    @parthipanramakrishnan322 2 часа назад +1

    Bro open delivery must check at the time of delivery customer not aware of open box delivery and delivery boy done fraudulent activities.

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww 2 часа назад

    33,000 Lenovo Laptop Flipkart ல Credit card 12 months Emi மூலமா Order, போட்டேன் .Next Day. Cancel பண்ணிட்டேன்.ஆனா வாங்காத பொருளுக்கு Emi கட்டுனேன்😢😢😢😢😢

  • @logaiahs1137
    @logaiahs1137 3 часа назад +1

    Padi Flipkart hub is worst . Directly go also they not give parcel and ask to cancel the order .

  • @moorthip2868
    @moorthip2868 2 часа назад

    Don't buy open box delivery product from Flipkart. To be inform Flipkart team all people to avoid this option.

  • @MohanRaj-hl3cy
    @MohanRaj-hl3cy 3 часа назад +1

    Flipkart la OBD option la delivery boy open Pani kamchathuku aparam than nama OTP solanum because na OBD la parcel vangumbothu yenakku delivery pannavanga itha sonanga Flipkart la rule ippadi tha iruku

  • @MultiKumar123
    @MultiKumar123 16 часов назад +3

    he should have declined the delivery. When person informed the he does not know the OPD process.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 11 часов назад +1

      This fellow is lying ! What might have happened is, this fellow would have EITHER forgotten OR probably trusted that delivary guy completely and told him the OTP without exercising his OBD option given by Flipkart. Adhu Eppadi delivary boy OBD theriyadhu nu solluvaan ?!?!! This fellow made a mistake and he is covering up, post getting scammed..!

  • @arunpavi49
    @arunpavi49 7 часов назад +1

    Flipkart is always a problem, I also had a bad experience, so stay alert

  • @wingstamizh
    @wingstamizh 3 часа назад +1

    Don't buy in OBD.. low quality products delivered.. it looks new while open after few days we will come ro know the real quality

  • @sriganesan3356
    @sriganesan3356 16 часов назад +12

    இது முழுக்க முழுக்க உங்களுடைய கவனக்குறைவால் வந்த வினை ஓப்பன் பாக்ஸ் டெலிவரி அப்படி ஒரு ஆப்ஷன் இருக்கும் தெரியாமல் நீங்க இதற்கு ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தீர்கள்

    • @prakashrajs7325
      @prakashrajs7325 11 часов назад

      "முழுமையாக" என்றால் என்ன அர்த்தம்? மொபைல் திருடப்படவில்லையெனில், பாலாஜி தனது புதிய போனை பெற்றிருப்பார். டெலிவரி பாய் தனது வேலை சரியாக செய்து, ஓபன் பாக்ஸ் டெலிவரி (OBD) செய்து இருந்தால், பாலாஜி போனை பெற்றிருப்பார். ஆனால் நீங்கள் முழுமையாக இது அவருடைய தப்பே என்று சொல்லி, திருடனுக்கு எதையும் செய்யலாம் என்று கூறுகிறீர்கள்.
      நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தார், அதனால் அவர் OBD பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களானால், OBD என்பது டெலிவரி பணியாளரின் பணி, அதைப் பற்றி அவர் அறிந்திருப்பதும் செயல்படுத்துவதும் அவசியம். டெலிவரி பையிடம் OBD பற்றி தெரியவில்லையெனில், அவரை வேலைக்கு எடுத்து, பயிற்சி கொடுக்கவேண்டியவர்கள் என்ன செய்தார்கள்? அதனால் பாதிக்கப்பட்டவரை குறைசொல்லாமல், திருடனை குறைசொல்லுங்கள்.
      You said:
      Can you rephrase the last sentence
      ChatGPT said:
      ChatGPT
      அதனால் பாதிக்கப்பட்டவரை குறைசொல்லாதீர்கள், இதற்கு பொறுப்பானவர் திருடன் தான் என்பதை உணருங்கள்.

    • @prakashrajs7325
      @prakashrajs7325 11 часов назад

      ""முழுமையாக" என்றால் என்ன அர்த்தம்? மொபைல் திருடப்படவில்லையெனில், பாலாஜி தனது புதிய போனை பெற்றிருப்பார். டெலிவரி பாய் தனது வேலை சரியாக செய்து, ஓபன் பாக்ஸ் டெலிவரி (OBD) செய்து இருந்தால், பாலாஜி போனை பெற்றிருப்பார். ஆனால் நீங்கள் முழுமையாக இது அவருடைய தப்பே என்று சொல்லி, திருடனுக்கு எதையும் செய்யலாம் என்று கூறுகிறீர்கள்.
      நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தார், அதனால் அவர் OBD பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களானால், OBD என்பது டெலிவரி பணியாளரின் பணி, அதைப் பற்றி அவர் அறிந்திருப்பதும் செயல்படுத்துவதும் அவசியம். டெலிவரி பையிடம் OBD பற்றி தெரியவில்லையெனில், அவரை வேலைக்கு எடுத்து, பயிற்சி கொடுக்கவேண்டியவர்கள் என்ன செய்தார்கள்? அதனால் பாதிக்கப்பட்டவரை குறைசொல்லாமல், திருடனை குறைசொல்லுங்கள்.

  • @raomsr8576
    @raomsr8576 3 часа назад +1

    Now a days I have seen a numerous complaints registered in flip cart delivery.
    Hope so after the goods despatched, all these thing are happening in transit ( ware house )
    points. May be this del8very boys doing this kind of thefts.
    But main fault only on flip cart, because we have paid the amount to company only ie. Buyer and seller problem and company is totally responsible.
    In worst case it is requested to people to avoid to book orders through this kind of companies.

  • @RanganeshKumar
    @RanganeshKumar 7 часов назад +1

    The same thing happened to me also bro. Dec 17th delivery came Poco F6. I also said it's an open box delivery but the delivery person said we don't have any information like that then he called someone but before that I told him if you open the box and show me the contents, I will verify then only I will share my OTP else you can return the item to flipkart like that I told. Then only he opened the box that another person on the phone call also said to open the box. Then I verified it after that only I shared the OTP. Nowadays we have to be more cautious while placing orders online.

  • @lokeshloke5244
    @lokeshloke5244 15 часов назад +1

    Thank you so much for the information

  • @mr._.beast5664
    @mr._.beast5664 4 часа назад +1

    Flipkart la enaku problem aachi bro ithu mathiri ana Amazon la ithu varaikum enaku ethuvum problem varala

  • @kamalakannansudarsanan2673
    @kamalakannansudarsanan2673 7 часов назад +1

    same thing happen to me also please don't buy on flipkart

  • @dreaming-19
    @dreaming-19 Час назад

    Similar incident happened with me in Flpkart and I had spent more than 6 months to get it resolved but I didnt pay EMI in those months and it affected my CIBIL score very badly that my 3 to 4 loans gets rejected even after 2 years now...

  • @prabakaranselvanathan6070
    @prabakaranselvanathan6070 4 часа назад +1

    Bro .. talk about aviator scam..
    Even Tamil talkies blue sattai promoting that scam in his channel

  • @styloladiestailord3887
    @styloladiestailord3887 40 минут назад

    இனி amaxon flipkart order பண்ண kudathu

  • @rajeshbandari20041989
    @rajeshbandari20041989 Час назад

    Its better to offline stores than ecommerce sites if the offline sellers sel the same price like online or only small difference….. so we can check the product snd buy and can followup sasily

  • @omgvanaram
    @omgvanaram 8 часов назад +1

    Its criminal activity mobile thirudu poi iruku consumer court ah approach pannanum ❓

  • @Pradeepkumar-rn7ef
    @Pradeepkumar-rn7ef 14 часов назад +4

    Box la irukka IMEI number ah Crime office la kuduthu trace pannalaya bro.

    • @jaijp9992
      @jaijp9992 13 часов назад +3

      Good idea.. itha yen police yosikala.. public namaku iruka arivu kooda avangaluku irukathu pola

    • @selvashrinath.s
      @selvashrinath.s 12 часов назад +3

      Phone on panni sim potta dhan imei enable aagum adhuku approm andha mobile la ethana sim potalum mobile trace pannidlam.
      But mobile switch on panni sim podalama no use of imei. Phone on pandra varaikkum wait panni dhan aaganum.

    • @vasanthangk-
      @vasanthangk- 12 часов назад +1

      25K kulam IMEI trace panuvangala

    • @vishnu4484
      @vishnu4484 6 часов назад

      அப்படி நீங்கள் சொல்வது போல் செய்தாலும் மொபைல் சிக்கிவிடும் அப்பொழுதும் ஒரு அப்பாவி தான் மாற்றுவான் ஏனென்றால் இவ்வளவு திருட்டு வேலை செய்தவன் இந்த போனையும் அழகாக ஒருவனிடம் ஏமாற்றி விட்டு இருப்பான் அந்த அப்பாவி தான் பாதிக்கப்படுவான் தான் சிக்காமல் இருக்க ஏதாவது ஒரு வெப்சைட் அல்லது ஓஎல்எக்ஸ் விட்று இருப்பான் ஆகமொத்தம் இன்னொருத்தனும் பாதிக்கப் போகிறான்😂

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 13 часов назад +1

    Courtla case 10 lakh nasda eadu kalunka

  • @brittojohn1844
    @brittojohn1844 16 часов назад +1

    It was his mistake Dont know whether he ha s taken a video while opening the parcel

  • @CaptionNeeded-kr3ye
    @CaptionNeeded-kr3ye 15 часов назад

    Andha Phone mudinja repair and on pani yarunu kandupudika paringa

  • @pasupathid4290
    @pasupathid4290 15 часов назад +2

    Ban flipkart

  • @DineshBabu-kd9fk
    @DineshBabu-kd9fk 12 часов назад +1

    👍

  • @yuvarajyyuvaraj140
    @yuvarajyyuvaraj140 2 часа назад

    பேட்டரி இருந்த ஓகேவா

  • @rameshbalakrishnan2796
    @rameshbalakrishnan2796 12 часов назад

    Caveat emptor

  • @nandalalu5580
    @nandalalu5580 14 часов назад +2

    Customer kuda Cheat panalameh
    Proper product vagitu otp.solitu
    Apprum kuda old phone Vechi tu I got old phone sola lam la

    • @jaijp9992
      @jaijp9992 13 часов назад +4

      Apa ithu flipkart delivery boy oda thapu obd Avan panirukanum la.. theliva teriyuthu ithu delivery boy oda vela than.. kooda vanthavan than panirukan

    • @Ragu377
      @Ragu377 3 часа назад

      ​@@jaijp9992 அந்த நிறுவனம் டெலிவரிபாய் க்கு சொன்னாதானே செய்வாங்க