என்னை வாழ்த்திய சொல்வேந்தர்...சுகி சிவம்... | 50yr celebration | G.Gnanasambandan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 31

  • @asokanperumal6411
    @asokanperumal6411 3 часа назад

    சுகி சிவம் ஐயாவின் பேச்சு எங்களை மெய்சிலிர்க்க வைத்தது

  • @punniyamoorthimahudeswaran6475
    @punniyamoorthimahudeswaran6475 День назад

    வாழ்த்த வயது இல்லை வணங்கி மகிழ்கிறேன். உங்கள் தமிழ் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @thamaraisrinivasarao210
    @thamaraisrinivasarao210 5 часов назад

    தோழமைக்கு இலக்கணம் வகுத்து ,நன்றி பாராட்டிக் கொள்ளும் இரு தமிழ் பெரியோருக்கும் அன்பின் வணக்கங்கள்.

  • @subramaniRMani
    @subramaniRMani День назад

    ஞானசம்பந்தர் என்ற பெயரே ஒரு பக்தி திரு ஞானசம்பந்தர் அருமை வாழ்த்துக்கள்

  • @alaguvelraju34
    @alaguvelraju34 День назад

    50 வருட-சாதனைக்கு காரணமான நம்ம தமிழுக்கும்,உங்களுக்கும் வாழ்த்துகள்🙏 ஐயா,இச்சாதனையை முன்னிட்டு புதிய series ஒன்றினை தொடங்கவும் நன்றி

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 День назад

    வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க நலத்துடன். வளர்க வளத்துடன்.
    இறைவன் துணையிருப்பான்.🙏

  • @hamsat2903
    @hamsat2903 День назад

    வணக்கம் ஐயா அருமையான வாழ்த்துக்கள் 🎉

  • @andusiva
    @andusiva День назад

    Vaalthukkal Sir

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn День назад +2

    பேராசிரியர் ஐயா அவர்கள் சிரிக்கவைத்த கையோடு சிந்திக்க வைப்பார். அதுதான் முக்கியம். தங்களின் வாழ்த்துதள் கற்றோரை கற்றோரே காமுறுவர் என்பதின் இலக்கணம் ஐயா👌👌👌🙏🙏🙏

  • @sivakumarm3802
    @sivakumarm3802 День назад

    வாழ்த்துக்கள் ஐயா. சிவகங்கை சிவக்குமார்.

  • @alaguvelraju34
    @alaguvelraju34 День назад

    மன்னிக்க வேண்டுகிறன் ஐயா,இத்தனை ஆண்டுகளாக,சுகி சிவம் ஐயாவும்,நீங்களும் போட்டியாளர்கள் என்றிருந்தேன்,ஐயா உடைய இந்த காணொளி அனைத்தையும் நொறுக்கி விட்டது.

  • @sarvamsivamayam6851
    @sarvamsivamayam6851 День назад

    மிக்க மகிழ்ச்சி அய்யா 🎉

  • @vanakkamvellore
    @vanakkamvellore День назад

    மிகவும் சிறப்பு ஐயா.... வாழ்த்துக்கள் ஐயா....

  • @Tamil6986
    @Tamil6986 День назад +1

    உலகில் பலர் அழுகிறார்கள்...... வெகுசிலரே சிரிக்கிறார்கள்...... அந்த நகை உள்ளோரெல்லாம் அரைஞாண் கயிறும் அறுப்பட்டுப் போகும் என்ற உண்மையை உலகுக்கு உரக்க உரைப்பவர்கள்...... அருமை ஐயா.

  • @akpmadurai
    @akpmadurai День назад

    வாழ்த்துகிறேன் முனைவர் தமிழ் இனியன் மதுரை

  • @RenukadeviRenukadevi-nh4lp
    @RenukadeviRenukadevi-nh4lp День назад

    வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉

  • @nesagnanam1107
    @nesagnanam1107 День назад

    Congrats

  • @kannappankanthavelu1692
    @kannappankanthavelu1692 День назад

    super sir

  • @AASUSID
    @AASUSID День назад

    🤗🤗

  • @ThangarajThangaraj-k6c
    @ThangarajThangaraj-k6c День назад

    IYAA ANUBHAM..WIN.. VAALTHTHU... VALIMAI.......... VAALTHTHUKKAL....... VALIMAI........VAALTHTHE.... VALIMAI.......WIN.... IYAA......NEENGAL..... ARINTHAAL...... MAKILCHI......

  • @seethalakshmi-yv3rt
    @seethalakshmi-yv3rt День назад

    வாழ்த்துகள் ஐயா

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 День назад

    ஆரியர் திராவிடர் அரசியல் பேசுவது தான் ஆதாரம் தர வேண்டும்
    ஜெயகாந்தன்
    கண்ணதாசன்
    ஆரியர் திராவிடர் அரசியல் பற்றி எழுதியுள்ளார்கள் நிறைய

  • @premasiva2236
    @premasiva2236 3 часа назад

    சொல் வேந்தர் வாழ்த்த பல்சுவை ஞான் வேந்தர் மகிழ் பொன்விழாக் கண்டதாய் அரங்கம் நெகிழ்ந்தே இரக்கும் . நிடச்சயமாய் நாம் நெகிழ்ந்து கொண்டு இருக்கின்றோம் . தமிழப்பாலை உண்ட அந்த பேராசிரியத்தை வாழ்த்துவதா ? அல்ல படித்துக் கொண்டும் பயணப் பட்டுக் கொண்டும் பெற்றஅறிவை பட்ட அறிவை பாமர்ர்களுடன் பகிர்ந்து கொண்டும் ஊக்குவித்துக் கொண்டும் வளர்ந்து கொண்டே இருக்கும் தாராள குணத்தை வாழ்த்துவதா ? அல்ல வாய் விட,டுச் சிரிக்கவும் நோய் கெட்டு உடல் மட்டுமல்ல உளமும் சிந்தித்து சீர் படுத்தும் அந்த சீராளனை வாழ்த்துவதா ? கொட்டிக் கொண்டே இருக்கும் அந்த ஞானப் பொக்கிசத்தை வாழ்த்த நாமும் தாம் பேறு பெற்றோமா என்ன ?
    வாழ்க பல்லாண்டு ! தொடர்க ஞானத் தமிழ் திருப் பணி !

  • @singersathya
    @singersathya День назад

    மிக்க மகிழ்ச்சி ஐயா ❤️💐🥳🌹

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 День назад

    RUclips channel successful நடத்துகின்றவர்
    திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி
    போடுறீங்க

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 День назад

    உங்கள் பேர் கு... ஞானமா ஜிஞானமா ? 😊

  • @INA-ue5xy
    @INA-ue5xy 16 часов назад

    சுகி சிவம் அவர்களின் சமீப கால போக்கு எனக்கு பிடிக்கவில்லை. அவர் ஒரு இயக்கத்தை சாரலாம் தவறில்லை. ஆனால், அதற்காக அவர் தவறான, முரண்பாடான கருத்துக்களை பரப்பக்கூடாது.

    • @Pazha13
      @Pazha13 13 часов назад

      இங்கு இது தேவையற்ற பதிவு.

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 День назад

    வாஷிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி பட்டம் 🎉

    • @INA-ue5xy
      @INA-ue5xy 16 часов назад

      தயவு செய்து உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். சுகி சிவம் ஒரு திராவிட கழக அடியாள்.

  • @muralir5703
    @muralir5703 День назад

    வாழ்த்துக்கள் ஐயா.❤