நகைச்சுவையான பேச்சு வக்கீல் முருகன் கிராமிய நிகழ்ச்சி ராஜா ராணி ஆட்டம் 📞9677688042. 📞9750503726.....

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #வக்கீல் முருகன் மாரிப்பாண்டி இணைந்து கலக்கும் கிராமிய ராஜா ராணி ஆட்டம் 📞9677688042.📞9344359172.
    ரசிக பெருமக்கள் அனைவருக்கும் வக்கீல் முருகனின் பணிவான வணக்கம்.
    வக்கீல் முருகன் ராஜா ராணி ஆட்ட கிராமிய கலையிலே வக்கீல் முருகன் மாரிப்பாண்டி நாங்கள் இருவரும் பாடும் நாட்டுப்புற மற்றும் தெம்மாங்கு ஏசல்களை கேட்டு மகிழுங்கள்.
    வக்கீல் முருகன் ,மாரீபாண்டி கிராமிய நிகழ்ச்சி ராஜா ராணி ஆட்டம்
    தொலைபேசி;
    📞9677688042
    📞9344359172
    📞9750503726
    📞8760704724
    உங்கள் ஊரில் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் சிரிப்பூட்டும் விதமாக வக்கீல் முருகன் ராஜா ராணி ஆட்டம் .
    நன்றி
    🙏🙏🙏

Комментарии • 17

  • @alliduraia6052
    @alliduraia6052 Год назад +3

    உங்கள் பேச்சுடன் கூடிய நகைச்சுவை மிகவும் அருமை சாயமலை சிதம்பராபுரம் இருந்து அ.அல்லித்துரை

    • @Vakkilmurugan
      @Vakkilmurugan  Год назад

      நன்றி நன்றி ஐயா 🙏🤗😘

  • @RajaTN72-ng5hh
    @RajaTN72-ng5hh Год назад +2

    சங்கரன்கோவில்🖒👌👌👌🙌

    • @Vakkilmurugan
      @Vakkilmurugan  Год назад

      நன்றி சகோதரர் 😂

  • @GnanaDurai-kv5ls
    @GnanaDurai-kv5ls Год назад +2

    ❤சாயமலை

  • @கிராமத்தென்றல்
    @கிராமத்தென்றல் 4 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉😊

  • @rajpandi2154
    @rajpandi2154 Год назад +2

    அருமையான நகைச்சுவை நேரம் போனது தெரியவில்லை

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 Год назад +3

    அண்ணன் வக்கீல் முருகன் குழுவினருக்கும் எங்கள் குலசேகரநல்லுர் முத்துசெல்வி சகோதரிக்கும் என் வாழ்த்துக்கள் உங்கள் ராஜாராணி ஆட்டத்தை நான் சிறுவனாக இருந்திலிருந்து ரசித்து வளர்ந்தவன் உங்களை என் உயிர் உள்ள வரை மறக்கமாட்டேன் ❤❤❤❤❤ இவன் கொம்பாடி தளவாய்புரம்

    • @Vakkilmurugan
      @Vakkilmurugan  Год назад

      நன்றி சகோதரர் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.உங்களை போல் ரசிகர்கள் இருக்கும் வரை கிராமிய கலை என்றும் அழியது .ஊர் பொதுமக்கள் அனைவரும் நலமா ✨🙏

  • @bharathanbharathandurai2549
    @bharathanbharathandurai2549 Год назад +1

    Kuruvikulam king murugan annan

    • @Vakkilmurugan
      @Vakkilmurugan  Год назад

      நன்றி ஐயா 🙏❤️😘

  • @Saudi.karuppasamy
    @Saudi.karuppasamy 7 месяцев назад

    💚💚

  • @sankarapandi5990
    @sankarapandi5990 Год назад +1

    😊

    • @Vakkilmurugan
      @Vakkilmurugan  Год назад

      நன்றி சகோதரர் ❤️🙏😘

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 Год назад +1

    வக்கீல் முருகா‌ நீ கூசாலிபட்டி‌ தானே