5000 Years Before Human Brain | Alambadi cave painting | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2021
  • For More Details - tamilnavigation.com
    Google Map - goo.gl/maps/zFybxHMw7nzeRGko9
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

Комментарии • 140

  • @rajucutek1977
    @rajucutek1977 2 года назад +21

    என்னுடைய விழுப்புரம் மாவட்டத்துல இவ்வளவு சிறப்பான இடங்கள் இருக்கிறதா எனக்கே ஆச்சர்யமா இருக்கிறது கர்ணா சகோ..!

  • @kathirveladavan
    @kathirveladavan 2 года назад +11

    எனது அன்பு தம்பி...கர்ணா, உனது ஒவ்வொரு காணொளிகளும் மிக முக்கியமான ஒன்று, சிலர் உனது காணொளியை விரும்பாத முத்திரையை தொட்டுள்ளார்கள் ஏன் என்று எனக்கு தெரியவில்லை அவர்களுக்கு உனது அருமை தெரியவில்லை...நீ மகிழ்ச்சியாக வாழ இந்த அண்ணனின் அன்பான வாழ்த்துகள்....

  • @user-5GFR
    @user-5GFR 2 года назад +41

    👁️தமிழ் மீதும் தமிழர் வரலாற்று மீதும் உங்கள் தேடல் வியப்பாக உள்ளது இப்படியான காட்சிகள் இளையசமுதாயத்தை "நல்வழி" படுத்தி செல்லும் என்பதுக்குக்கு நிச்சயம் இது வழிவவுக்கும் என்பது நிச்சயம்
    "வாழ்த்துக்கள் சகோ" 👁️

  • @OLDMANGaming43
    @OLDMANGaming43 2 года назад +26

    நீங்கள் பதிவிடும் இந்த காணொளி அனைத்தும் நேரில் சென்று பார்பதை விட அருமையாக உள்ளது நன்றிகள் பல 🙏🏻🙏🏻

  • @Vvmblog
    @Vvmblog 2 года назад +12

    ரொம்ப சந்தோசம் கர்ணா bro .... எங்க ஊரு வரைக்கும் வந்து இருக்கிங்க ❤️ ....

  • @geethac5659
    @geethac5659 2 года назад +16

    நன்றி கர்ணா.....உண்மைதான் இறந்தகால வரலாற்றை தெரிந்துகொண்டால்தான் எதிர்காலத்தை கணிக்க முடியும்☺🍀

  • @kovalnagaram-8471
    @kovalnagaram-8471 2 года назад +3

    அருமை சகோதரா... எங்க ஊர் ஆலம்பாடியின் வரலாற்று நிகழ்வினை மிக அருமையாக படம் பிடித்து காட்டி உள்ளீர்கள் மிக்க நன்றி சகோதரா, இந்த வரலாற்று காணொளியை எனது RUclips சேனலில் உங்கள் அனுமதியுடன் பதிவிடுகிறேன் நன்றி வணக்கம்...

  • @arul15099
    @arul15099 2 года назад +9

    மிகவும் சிறப்பு ஐயா. இப்போது நாம் கற்கும் அறிவியலுக்கு அடித்தளம் இட்டதே நம் முன்னோர்கள் தான். ஆனால் அவர்களை நாம் இப்போது முட்டாள்களாகப் பார்க்கின்றோம். அதுதான் ஐயா வேதனை. அதுமட்டுமல்லாமல் பெருங்கற்காலத்தின் காலக் கணிப்பும் தவறாகவே இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இது ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாக இருக்கவேண்டும். எதுவானாலும் சரி இதுபோன்ற வரலாற்று உண்மையை வெளிக்கொணரும் தங்கள் அரும்பணிச் செயலுக்கு என் வாழ்த்துகள்.

  • @CheckPostTamil
    @CheckPostTamil 2 года назад +4

    உயிரை பணயம் வைத்து இந்த காணொளியை எடுத்து உள்ளீர்கள் கர்ணா... உங்களுக்கும் உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கும் நன்றிகள் பல... உங்கள் உடல்நலனையும் கவனத்தில் கொள்ளுங்கள் கர்ணா....

  • @praveen.k3276
    @praveen.k3276 2 года назад +4

    Villupurathulaa ivolo historical place aha😲proud to be villupurathan🔥😁

  • @vbramrram4605
    @vbramrram4605 2 года назад +3

    அருமை அண்ணா ❤️ எங்கள் ஊரில் ஒளிந்து இருக்கும் இந்த பழமையான ஓவியங்களில் ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் மிகவும் எளிமையாக மக்களுக்குப் புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி அண்ணா 🙏 🙏🙏🙏🥺

  • @parthiban2118
    @parthiban2118 2 года назад +2

    ஏன் ஊர் அண்ணா நல்லா சொன்னாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அண்ணா

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 года назад +3

    👌👍அருமையான காணொளியும்,விளக்கமும் கர்ணா!

  • @sugunae3520
    @sugunae3520 2 года назад +5

    Proud of my village 💖💖

  • @jaikumarjai7984
    @jaikumarjai7984 2 года назад +2

    Ada poya nivera comment panuveen Oru like kuda poda matra...
    Video elame Veri nice tambi

  • @KannanKaniyan
    @KannanKaniyan 2 года назад +5

    Good Job Team 😊👍🏼

  • @anandmbbs08
    @anandmbbs08 2 года назад +2

    Today went to Mamandur cave temple....inspired by ur videos....

  • @vivekvicky414
    @vivekvicky414 2 года назад +2

    I don’t know how people gave dislike for this kind of videos seriously not able to u understand people mind set

  • @karuppasamyg.k6257
    @karuppasamyg.k6257 2 года назад +1

    நன்றி கர்ணா.....உண்மைதான் இறந்தகால வரலாற்றை தெரிந்துகொண்டால்தான் எதிர்காலத்தை கணிக்க முடியும்☺

    • @geethac5659
      @geethac5659 2 года назад +2

      நம் இருவரின் comments ஒரேமாதிரி உள்ளன....எப்டி bro?

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 2 года назад +4

    இவ்ளோ கஷ்டப்பட்டு காணொலி பதிவிடுவதற்கு நன்றி

  • @dharshank2165
    @dharshank2165 2 года назад +2

    Efforts you are taking show our history is unbelievable thanks you for your efforts ❣️

  • @chandrasekarandevi
    @chandrasekarandevi 3 месяца назад

    அருமையான தகவல். எங்களுடைய குலதெய்வம் குண்டுசட்டி ஶ்ரீ வேங்கடேசப் பெருமாள் இக்கிராமத்தில் ‘சாளக்ராம’ ரூபத்தில் எழுந்தருளியிருக்கிறார். 30 வருடங்களாக இங்கு கும்பிடவரும் எங்களுக்கு இந்த பதிவு புதிய செய்தியை அளித்துள்ளது. நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @user-kf7lz2qy1l
    @user-kf7lz2qy1l 3 месяца назад

    This alambadi near Villupuram is where our kuladeivam venkatesa perumal koil is situated in a street opposite vinayakar temple.If you travel in the street the lat one is the kuladeivam temple
    We have been visiting this temple twice every year but we are not aware of the existence of ancient paintings of 5000 years ago.Thank you for bringing this to light.

  • @minuteseditz6936
    @minuteseditz6936 2 года назад +4

    Bro I recently watched your videos and got addicted

  • @ganisen.bganis2771
    @ganisen.bganis2771 2 года назад +1

    Tq brother and happy depavali to u and channel crew.from Malaysia

  • @samyusamyu7984
    @samyusamyu7984 2 года назад

    நம் முன்னோர்களை நினைத்து பெருமையாக உள்ளது 🥺 தமிழ் தாய் வாழ்க ❤

  • @gunagaptime9524
    @gunagaptime9524 2 года назад +2

    உங்க தேடும் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நண்பா

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +1

    வணக்கம் அண்ணா !!! தமிழரின் அறிவியல் பிரம்மிக்கதக்க வகையில் பண்டைய காலத்தில் காணப்பட்டுள்ளதை தங்கள் மூலமாகத்தான் அறிந்தேன் 😇😇😇😇 !!!

  • @ThiruVaishutv
    @ThiruVaishutv 2 года назад +1

    Tamil is the king 👑ψ . Old is gold

  • @theoccationguy
    @theoccationguy 2 года назад +2

    Om namasivaya namaga Om saravana bava Om 🙏🏻🙏🏻🌺🌺❤❤💛💛 vazha vazhamudan

  • @velraj5838
    @velraj5838 2 года назад +1

    அருமை!!! Visuals at top notch!!

  • @ixb018mohanapriya.rmohanap2
    @ixb018mohanapriya.rmohanap2 2 года назад

    வணக்கம் கர்ணா, தீபாவளி நல்வாழ்த்துக்கள், தாரணி கேட்டரிங் சர்வீஸ்.

  • @K_S_Sharan
    @K_S_Sharan 2 года назад +4

    Does spraying of water on the paintings damage them?

  • @paunraj9902
    @paunraj9902 2 года назад

    ரொம்ப காலமா நா போகணும் னு நெனச்ச இடம் இது அதை பற்றி சொன்னதுக்கு நன்றி🙏💕

  • @mathiyalagan8971
    @mathiyalagan8971 2 года назад +2

    அருமையான பதிவு அண்ணா 🔥😃

  • @vkm-smg
    @vkm-smg 2 года назад

    எங்களை போன்ற கற்களையும் உறைத்து கூர் தீட்டும் உங்கள் பணி மிகவும் சிறந்தது
    மிக்க நன்றி
    🙏🙏🙏
    👍🏾👌🏽👍🏾

  • @gopalkrishnan8043
    @gopalkrishnan8043 2 года назад +1

    Anna, Tuticorin district Kovilpatti pakkathula kalugumalai la oru kodaivari Kovil eruku bro and vettuvan Kovil entru solura ore rock la kata patta Kovil eruku bro.puthar stone cutting eruku amazing ha erukum bro next tuticorin vantha miss pannama visit pannuga bro.ettayapuram raja vala katapata Kovil bro

  • @sathiskumar911
    @sathiskumar911 2 года назад +1

    sunday disturbers Arun anna's varuvisal veeran T-shirt super for you.

  • @dhanshi2981
    @dhanshi2981 2 года назад

    Superr karna nice video

  • @Vijayan3132
    @Vijayan3132 2 года назад +1

    Aiiooooo enga uraium vittu vaikkalaya,,, semma semma 😁😁🤗🤗🤗🤗

  • @krishnakumarsukumaran9796
    @krishnakumarsukumaran9796 2 года назад

    Great job! 👍
    We Could have experienced them better if digital outlines for the drawings were included.

  • @kanmanikanmani2554
    @kanmanikanmani2554 2 года назад +1

    அருமை கர்ணா

  • @ixb018mohanapriya.rmohanap2
    @ixb018mohanapriya.rmohanap2 2 года назад

    வணக்கம் கர்ணா, உங்கள் பணிகள் சிறப்படைய வாழ்த்துக்கள் கண்ணா தாரணி கேட்டரிங்.

  • @thivyaabihani3755
    @thivyaabihani3755 2 года назад

    Arumai karna 💐😍😍😍😍

  • @sasirekhaarunkumar6946
    @sasirekhaarunkumar6946 2 года назад +1

    Yenna mathiri yana paint use pani erupanga over 5000 years it's still exist maybe they used plants or some other natural components may be u can also cover those parts how they used to paints

  • @sankarkumar8275
    @sankarkumar8275 2 года назад +1

    Superb bro

  • @velavan509
    @velavan509 2 года назад

    Vera level 👌👌👌👌👌👌

  • @goldencrown816
    @goldencrown816 2 года назад

    U really very good anna.....keep on doing this......🥰

  • @TravelTemples
    @TravelTemples 2 года назад +1

    Nice info 👌

  • @arulsimions8705
    @arulsimions8705 2 года назад

    Great job....I am wondering

  • @karthikaraja2801
    @karthikaraja2801 2 года назад

    Amazing karma....

  • @swift14727
    @swift14727 2 года назад +1

    Please share this video in FB Twitter and any available social media, it's our duty to spread the work by our ancestors which was brought to us by karuna under extreme conditions.

  • @indumathithangam9658
    @indumathithangam9658 2 года назад +1

    Good job 😎🙏

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 года назад

    அருமை 🙏

  • @unnoticedsiddhaspecials390
    @unnoticedsiddhaspecials390 2 года назад +2

    Andha parai meedhu yeludhi erukum peyarai paardhadhum ethanai peruku kobam vandhadhu???

  • @Bhuvanaschannel27
    @Bhuvanaschannel27 2 года назад

    அருமை அருமை

  • @TrendyVikey
    @TrendyVikey 2 года назад

    Arumaiyana pathivu nanba ❤️

  • @monish9716
    @monish9716 2 года назад

    Great 👏

  • @indumathithangam9658
    @indumathithangam9658 2 года назад

    Only u made it possible, great historian

  • @RaviKumar-bk3nm
    @RaviKumar-bk3nm 2 года назад +1

    கர்ணன் bro நீங்க ரொம்ப risk எடுக்குறீங்க we careful 👍

  • @suresharumugam346
    @suresharumugam346 2 года назад

    அருமையான பதிவு

  • @s.elango6085
    @s.elango6085 2 года назад

    அருமை

  • @balasupramanibalasupramani9891
    @balasupramanibalasupramani9891 2 года назад

    Super👌👏

  • @prakashprakash3017
    @prakashprakash3017 2 года назад +1

    Nice bro

  • @RaghuRaman-dp7kw
    @RaghuRaman-dp7kw 8 месяцев назад

    Good effort.

  • @ananda8114
    @ananda8114 2 года назад

    Good job bro I love you I like it bro

  • @nithinsai1036
    @nithinsai1036 2 года назад +1

    Super bro

  • @tnemptystar46
    @tnemptystar46 Год назад

    அண்ணா சூப்பர்

  • @baskarpalani407
    @baskarpalani407 2 года назад

    அருமையான ப‌திவு நண்பா.

  • @KkkKkk-ef8dw
    @KkkKkk-ef8dw 2 года назад

    Karna chlm ummmmaaaaaaaaaaaa da thambi

  • @mkmano3022
    @mkmano3022 2 года назад

    Super anna

  • @trramadasdas9546
    @trramadasdas9546 2 года назад

    Care full sir...

  • @vaishnavivaishu8073
    @vaishnavivaishu8073 2 года назад

    Nice bro ....😘 My village...😘🥰

  • @rowdybaby7078
    @rowdybaby7078 2 года назад

    Superbro👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏🔥

  • @g5realestate280
    @g5realestate280 2 года назад

    வாழ்க. வளர்க.

  • @rahulpsr94
    @rahulpsr94 2 года назад +1

    👌👌👌

  • @makkale-7466
    @makkale-7466 2 года назад

    *அருமை சகோ❤🏹*

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 года назад +1

    thank you i hope you have taken sme good quality pictures of these drawing and post on you page thanks

  • @ram51966
    @ram51966 2 года назад

    Good

  • @msgamer8859
    @msgamer8859 2 года назад +1

    Hii karna

  • @citizen190
    @citizen190 2 года назад +1

    Our ancestors want to show what they know what they see to next generation... by painted on walls ... but some current stupid people want it to be destroyed before end their generation .

  • @pavib6379
    @pavib6379 2 года назад

    My village tq anna🥰

  • @kaliyammalsuresh5824
    @kaliyammalsuresh5824 2 года назад +1

    Egka urla innum niraiyaa irukku bro.... 🥰🥰🥰

  • @jerungmas1651
    @jerungmas1651 2 года назад

    Nam munnorgal andre arinthu pin varum kalam varalaru teriyavenddum endru oviya mulamaga varainthu vechirukangge, avargalai avamathikum nokathodu athumela parethesi pannadaigal avargalin manageda peyargalai eluthi vethaivargaluku varum kalam bathil sollum.
    Sila kelvi, inthe ovinggal etha rasainam kondu varaiya padathu?
    Inthe ovinggal palakalathu oviyam endru epadi teriya vanthathu?
    Inthe mathiriyana oviyam konda kugaigal, tamilnadil 30 kum melaga ulathu endra sol ulathe athu unmaiya?

  • @Mr.R-1997
    @Mr.R-1997 2 года назад +1

    ஆலம்பாடி வரை சென்று காணொளி வெளியிட்டுவிட்டீர்கள், அதன் அருகாமையில் தான் கபிலர் குன்று மற்றும் அதுல்யாநாதர் கோவில், உலகந்த பெருமாள் கோவில் உள்ளது முடிந்தால் முயற்சி செயவும், இது வரை உங்களிடம் 6 வது முறை கூறுகிறேன்............

  • @GaneshGanesh-mf7rz
    @GaneshGanesh-mf7rz 2 года назад

    🙏👏💐

  • @srinivaskumar2112
    @srinivaskumar2112 2 года назад +1

    Hellow vanakam😍

  • @kaliyammalsuresh5824
    @kaliyammalsuresh5824 2 года назад

    Supar anna negka innum videos potugka

  • @johnwick3023
    @johnwick3023 2 года назад

    🔥🙏🙏🙏

  • @ThiruVaishutv
    @ThiruVaishutv 2 года назад +1

    Bro enna itha Tamil nadula erruga kali pasanga oru plathamilanota science oviyathula eppti avenga name eluthurange ithu ellam Tamil nadula matumtha natakum ennagu kastama errugu

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 года назад

    👏

  • @gobinath.s5037
    @gobinath.s5037 2 года назад

    My village 😍

  • @snaediting530
    @snaediting530 2 года назад

    ❤️❤️❤️

  • @senthilmurugan4030
    @senthilmurugan4030 2 года назад

    Super bro.............one palce mattum Missing bro...........Anga ......

  • @varadarajanj8289
    @varadarajanj8289 2 года назад +3

    Bro thiruvarur temple pathi podunga plz bro

  • @veralevelsir5479
    @veralevelsir5479 2 года назад

    Pokkisham 💓

  • @LovingGodChristianmedia
    @LovingGodChristianmedia 2 года назад

    its homin humens cultural / 1.7 million before/

  • @sullanmadhan3766
    @sullanmadhan3766 2 года назад

    திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் திருச்சிராப்பள்ளி
    பல்லவர் காலக் கோவில்
    எமன் க்காக தனி சன்னதி உள்ளது

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 года назад

    வணக்கம் 🌹

  • @smuggler8386
    @smuggler8386 2 года назад

    Neenga solramaari odamba aruka koor theetunangana adhula irundhu blood spread aairukalam may be so adhanala kkooda ratha. Kaaterinu rumours irukum