💥ஆனந்தமோ!!!!🍆🫑🌽அறுவடை ஆரம்பமே..😃🥰|harvesting|The day started with fresh vegetables🥰🙏|

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2023
  • 💥ஆனந்தமோ!!!!🍆🫑🌽அறுவடை ஆரம்பமே..😃🥰|harvesting|The day started with fresh vegetables🥰🙏|#farm|#harvest
    If you like my video's please subscribe to join our family members 😊 🤩
    If you any questions please comment below or contact me at instagram page 😊 sathya1665
    Thanks for your support and love ❤ 😍
    ‪@AnbuThirumagal‬

Комментарии • 184

  • @manmanamumsuvaiyum4848

    நான் இன்னைக்குத்தான் உங்க சேனல் புதுசா பார்த்தேன்.உங்க தீபாவளி பலகார வீடியோ வழியா சேனல்க்குள்ள போனேன்.அப்புறம் நீங்க போட்ட 300 வீடியோல ஒரு 100 வீடியோ இருக்கும் பாத்துட்டுத்தான் வெளியவே வந்தேன்.அதுவும் எனக்கு வேலை இருந்தது அதனால்தான்.அப்பவும் subscribe + bell எல்லாம் அழுத்தீட்டுத்தான் வந்தேன்.ஒரு comment பண்ணலாம்னு தோனுச்சு.இந்த வெளிப்படையான பேச்சு உங்களோட உண்மைத்தன்மைய காட்டுது.நீங்க வாழ்க்கைல பல சாதனை புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @elavarasi9791

    உண்மையான உழைப்பாளி நீங்கள் தான் சிஸ்டர் உங்கள நினைத்து பெருமை படுகிறேன் சிஸ்டர் ஒரு பொண்ணு விவசாயம் இந்த அளவுக்கு பண்றீங்க உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் சிஸ்டர் 🙏🙏🙏

  • @user-gn1ft5km1q

    WOW SUPERB SISRER ANBU THIRUMAGAL THANKS FOR YOUR VIDEI KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @muthumaha678

    இயற்கை யோடு இணைந்து வாழும் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த கொடுப்பினை. வாழ்த்துகள் மகளே.

  • @muruganthangapriya1891

    Super sis ❤

  • @elavarasi9791

    முள்ளங்கி கீரை சமைக்கலா மே சிஸ்டர் 👍வீடியோ ரொம்ப புடிச்சிற்கு சிஸ்டர் 👌👌👌👍👍

  • @rajalakshmirajamani5420

    அருமையாக இருக்கு காய்கறிகள் அனைத்தும் அருமை

  • @skselva9790

    உங்க வீடியோ நல்லா இருக்கு அக்கா 😊 உங்களப் பார்க்கும்போது எங்க அக்கா மாதிரி இருக்கு 🥰

  • @janakiramesh3590

    Super. Very nice vlog. Enjoyed watching it.

  • @venkatchalam2692

    கானொளி அருமைஓய்வில்லா உழைப்பாளி வளர்க🌷🌷🌷🌷🌷🍇🍅🍊

  • @jeyasealamkunjan2609

    Great farmer

  • @sarmilavishnukanth6181

    WOW SUPERB SISTER ANBU THIRUMAGAL THANKS FOR YOUR VIDEO TIPS VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY SISTER THANKS SISTER KEEP IT UP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS SISTER ANBU THIRUMAGAL THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanivelrajavel4979

    அருமையான வீடியோ பதிவு சத்யா அவர்களே

  • @prakashsrinivasan7840

    மிகவும் அருமை அறுவடை தங்கச்சி

  • @seera2004

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @jeyarajjai5444

    சூப்பர் 👍

  • @user-jm4jk8qb5o

    வாழ்த்து க்கள் தோழி

  • @PriyaPraba-ry3dk

    Healthy vegetable

  • @mrajmohan9434

    சாப்பாடு சூப்பர்..😋😋😋😋

  • @akashkodaiboy5015

    Anbu thirumagal best of luck