Комментарии •

  • @mekalaabi8607
    @mekalaabi8607 3 месяца назад +4

    நமது சின்னம் முரசு கேப்டன் புகழ் வாழ்க வாழ்க ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @gtjrealestate9657
    @gtjrealestate9657 4 месяца назад +1

    இப்படி ஒரு தலைவன் தெய்வத்திருமகன் எங்கள் ஐயா கேப்டன் விஜயகாந்த் அவர்களைப் போல தமிழ்நாட்டுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் ஐந்தாயிரத்திற்கும் ஆசைப்பட்டு ஓட்டை விற்கும் தமிழ்நாடு இது இது தனக்கான தலைவனை எங்கே தெரிந்து கொண்டு உள்ளது இப்பவும் தமிழ்நாட்டுக்கு ஒரு தமிழன் தலைவனாக உருவாகிக் கொண்டு இருக்கிறான் சீமானை தான் சொல்கிறேன் மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 6 месяцев назад +7

    1996 இல் (திமுக) கலைஞர் முதல்வராக அச்சாரமிட்டவர் திரு விஜயகாந்த்.
    கலைஞர் (ஸ்டாலின்) கடைசி காலத்தில் தேமுதிக வை சிதைப்பதை மறக்க முடியாது.
    அதுபோல ஜெயலலிதா விஜயகாந்த் மீது 30-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போட்டார். அவர் கட்சியினரை விலைக்கு வாங்கினார் அதையும் மறக்க முடியாது

  • @ageebaby87
    @ageebaby87 5 месяцев назад +1

    Oru veeranai ellarumaga alichitingale neradiyaga motha mudiyamal muthukila kuththitingale orunimidam avaruku thurokam seithavanga unga manasa thusuthaddi parunga kastathila erukum pothu avar podda sappaddai ninaichingana eppo sappitum pothu ovvotu thadavaiyum unga thaddila dappadu theriyathu avar mukam than theriyum appothum theriyalana unga manasu thusu thaddapadavillai enpathuthan appo neenga sappituvathu sappadum ella etho asinkathai sappituringanu ninaichukonga

  • @jothikeerthi3749
    @jothikeerthi3749 6 месяцев назад +7

    கருணாநிதி & ஜெயலலிதா இருந்த போது, யாரும் கேப்டனை பற்றி நல்ல மனிதர் என்று, எந்த பதிவுகளையும் பதிவிடவில்லையே ஏன்..? போங்க ட டேய் 😡😡👊🏻👊🏻👊🏻

  • @Truthtriumphs2024
    @Truthtriumphs2024 5 месяцев назад +1

    Patriarchal man who spoilt Amala Paul's life