Vintage Mani's cafe and gorgeous ghee roast

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2020
  • WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling)
    Address:
    25, South Gate, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620006
    Google maps:
    goo.gl/maps/M9DZnMHcEvACX7KJ9
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    Music credits:
    Clouds by Joakim Karud / joakimkarud
    Music promoted by Audio Library • Clouds - Joakim Karud ...
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaeleafunlimited #youtube #trichy

Комментарии • 308

  • @senthilcbe
    @senthilcbe 3 года назад +46

    ஆயிரம் அசைவ உணவு வந்தாலும் நம்ம பாரம்பரிய சைவ உணவு தான் உடம்புக்கு நல்லது..
    நன்றி மனோஜ் அண்ணா 👍
    செந்தில் குமார்
    கோயம்புத்தூர்

    • @r.s.krishna37.r.s.krishna38
      @r.s.krishna37.r.s.krishna38 3 года назад

      மிகவும் சரியாக சொன்னீர்கள்.

    • @pandirajendran765
      @pandirajendran765 3 года назад +3

      இல்லை Mr senthil. பாரம்பரியம மனிதன் அசைவ உண்ணி தா
      விவசாயத்திற்கு முன்பே மனித வாழ்வு உள்ளது

    • @NaRuToUzUmAKi-qc9po
      @NaRuToUzUmAKi-qc9po 3 года назад

      உலகத்துலயே முதல்ல மனுசன் விலங்க தான்டா கொன்று தின்றான்.. அதுதான்டா அப்ப பாரம்பரியம் 😂😂

  • @karupu_karthick07
    @karupu_karthick07 3 года назад +8

    எங்க ஊர் ல எனக்கு ரொம்ப பிடித்த சைவ ஹோட்டல் வேற லெவல் இருக்கும்....... தோசை தான் எப்பவும் வேற லெவல்........❤️❤️.... மிக்க நன்றி அண்ணா......

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 3 года назад +119

    Vegetarian has a separate fan base ❤️

    • @indiani1432
      @indiani1432 3 года назад +2

      Veg is veg...

    • @breckenalfredo4578
      @breckenalfredo4578 2 года назад

      you all probably dont give a shit but does anybody know a tool to log back into an Instagram account?
      I stupidly forgot the account password. I would love any tricks you can offer me

    • @breckenalfredo4578
      @breckenalfredo4578 2 года назад

      @Jett Alfonso thanks so much for your reply. I got to the site thru google and Im waiting for the hacking stuff now.
      I see it takes a while so I will get back to you later with my results.

    • @breckenalfredo4578
      @breckenalfredo4578 2 года назад

      @Jett Alfonso It worked and I finally got access to my account again. I am so happy!
      Thank you so much you saved my account :D

    • @jettalfonso9099
      @jettalfonso9099 2 года назад

      @Brecken Alfredo No problem :)

  • @potatobonda
    @potatobonda 3 года назад +7

    What an awesome description about the tiffin items at Mani’s Cafe on South Gopuram side road, Srirangam! From your review the Ghee Roast scored the best points followed by the Rava Pongal and the Rasa Vadai. The poori and masala were both well made you said. The flower-soft idli and the tomato chutney along with the liquid chutney and sambar added color to the total review. You did not take any coffee or any drink after the tiffin. The sign board is kept inside that advertises NARASU COFFEE. The 1983 price list brought back to memory the good old days of low food prices of Tamil Nadu. The pineapple kesari too got a good remark. Congratulations on making this “tasty” video. Your way of describing the eatables is unique and astounding. The “Vera level” has now become the Tamil people’s description of anything that is superb. Nice!

  • @DreamKV
    @DreamKV 2 года назад +2

    Vintage style hotels taste is different level...can't get in new modern hotel kitchens...thanks for bringing up ..very nice

  • @Lotus2963
    @Lotus2963 3 года назад +3

    I used to have 2 Idlis for 15 paise and Sada Dosa for 25 paise in my school days. Two parota with Kuruma for 75 paise during college days. That taste was so good.

  • @nagarajanhariharan4643
    @nagarajanhariharan4643 3 года назад

    உங்கள் ருசியான விளக்கம்..அப்படியே வாயில் போட்டுக்கொள்ளும் லாவகம்..அடடா பார்க்கும் போதே வாயில் நீர் ஊறுகிறது.வருடத்தில் பல முறை Srirangam வந்த போதிலும் இதை மிஸ் பண்ணிவிட்டேன். அடுத்த முறை நிச்சயம் சென்று டிபன் சாப்பிட முடிவு செய்து விட்டேன்.

  • @parthasarathysathianathan3585
    @parthasarathysathianathan3585 3 года назад +2

    I am very much thankful to see this Vedio and explanation given by you after tasted all the Items. No doubt Mani's coffee is very famous for tiffin in Srirangam for so many years since I am also living in the same Area . Thanks for your effort given to the public.

  • @manoharana7364
    @manoharana7364 3 года назад +2

    போன இடத்தில் சோறு கிடைக்கிறது என்பதற்காக சூப்பர் என புகழக்கூடாது

  • @lexersrp
    @lexersrp 3 года назад +2

    Love these veg videos and the old establishments you cover! Keep going!

  • @vasukikesava8258
    @vasukikesava8258 3 года назад +13

    மணீஸ்கபே.கடையில் தாங்கள் சாப்பிட்டதைபார்த்தவுடன்ஶ்ரீரெங்கம்போனால்அவசியம்அந்தகடையில்சாப்பிடபோகனும்.😋😋😋👌

  • @svgeetha1699
    @svgeetha1699 3 года назад

    அருமை யான பதிவு. வாய் ஊறுது.ம். திருச்சி வரும் போது மறக்காமல் போக வேண்டிய உணவகம்

  • @karthikdeenadayalu8868
    @karthikdeenadayalu8868 3 года назад +2

    Mr.Manoj, first of all I love your videos. As a subscriber with all respect I want you to post the daily exercises and work out you do to keep yourself healthy, I am asking this to make sure you are doing the required and serve us with good and mouthwatering videos.

  • @vijayaraghavanbalakrishnan382
    @vijayaraghavanbalakrishnan382 3 года назад

    பாரம்பரிய உணவகங்கள் பற்றிய தங்கள் தகவல்கள் அருமை.எந்த ஊரில் எந்த ருசியான ஓட்டல்கள் உள்ளன என்ற உங்கள் தகவல் அனைவருக்கும் பயனுள்ளவை.வாழ்த்துகள்

  • @Lotus2963
    @Lotus2963 3 года назад +2

    Santhoshamana Idli. I enjoyed the way you named it. Enjoy Raja. Love from USA

  • @swaminathanvaradarajanmoha5152
    @swaminathanvaradarajanmoha5152 3 года назад +2

    Wonderful. Ghee Roast description is super. More number of rings in the Ghee roast enhance the taste. Your Parthasarathi Vilas Ghee roast video is also good.

  • @trivikram1988
    @trivikram1988 3 года назад +4

    Congrats on your 250th video manoj bro, keep making us enjoy with your food reviews 👏👌

  • @vinothkumar4509
    @vinothkumar4509 3 года назад +21

    அண்ணா 1983 ல சம்பளம் மாசம் 500 ரூபாய் தான் இருக்கு அப்போ ஒரு ரூபாய் பெரிய விஷயம் தான் !!!

  • @-SudhaR-
    @-SudhaR- 2 года назад +2

    The way you explained about the items is simply super. waiting to see more veg videos

  • @suchitrajayamuruhan2826
    @suchitrajayamuruhan2826 3 года назад +2

    Thanks anna, this video will be really helpful for those who visits Srirangam......for sure we will visit on our next trip👍

  • @kaleeswarand9208
    @kaleeswarand9208 3 года назад

    Simply superb - Tasted almost six to seven items including coffee - AWESOMEEEEEE. Dont miss it.

  • @rkklingam
    @rkklingam 3 года назад +1

    Whether veg or non veg, all your videos are superb. You are one among few who gives importance to both of them.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 года назад +1

    Lovely manojji for your heart felt honest Manis, cafe review
    U used specific words as morumoru poru poru ultimate n many such adjectives to reflect your sincere involvement in makinreviews after analysing way to go Manojji

  • @esakkirajan4379
    @esakkirajan4379 2 года назад +2

    மனோஜ் ஜீ நெய் ரோஸ்ட் ரவா பொங்கல் நல்ல காம்போ... பூரி மசாலையும் Final Comment la சொல்லியிருக்கலாம்... ரச வடை நாகர்கோவில் பக்கத்துல எல்லா இடமும் கிடைக்கும். இனி கீதா மேடம் ரசம் வைக்கும்போது பக்கத்து கடையில நல்ல மெதுவடை வாங்கி ரசத்துல போட்டு வச்சு 3 மணி நேரம் ஊறுணதுக்கப்புறம் சாப்பிடுங்க... டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்... எப்போதும் அட்டகாசமான சாப்பிடுற நீங்க கொடுத்து வைச்சவங்கதான்...

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 3 года назад

    சைவத்தின் மீது சமயம் வேறு இல்லை அருமையான சைவ உணவு விடுதிகளை காண்பியுங்கள். அசைவ உணவுகளை அதிகம் நீங்கள் சாப்பிட வேண்டாம். வாடிய பயிரை கண்டு வாடினேன் வடினேன். வள்ளலார் சன்மார்க்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை. அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய மனிதன் நான். நன்றிகள் பல மனோ சார்.

  • @sabarinathans9603
    @sabarinathans9603 2 года назад

    அருமை நண்பரே சூப்பரா இருக்கு 🙏 கோயம்புத்தூர் வாசியே

  • @TheSuperman2787
    @TheSuperman2787 3 года назад +3

    I've frequently visited this hotel and i agree with most of your feedback:) But i have never received my Ghee roast like this good :) They are famous for Palak dosa and Gingely oil powder dosa :)

  • @anandbalaji8757
    @anandbalaji8757 3 года назад +1

    Sir how you are eating so many items at a time. Wonderful comments. Thank you. Nice descriptions.

  • @santhoshdk5409
    @santhoshdk5409 3 года назад +1

    Naan Intha restaurant la saputu iruka yella dishes um ma vara level .manis café 😍

  • @kameshupadhyayula8131
    @kameshupadhyayula8131 2 года назад +1

    I'm from Andhra I like Tamil people a lot and Tamil food

  • @sankarr.p7762
    @sankarr.p7762 3 года назад +1

    சைவம் சைவம்தான்.அருமை

  • @venuvenu8219
    @venuvenu8219 3 года назад

    september 20th srirangam than vanthom bro. but miss pannitome. next time kandippa poganum. tiffin ellam semma yummy ah iruku anna. am ur regular follower. but first time ippa than comment panren. keep rocking bro💓💓💓

  • @karthiksreenivasan9284
    @karthiksreenivasan9284 3 года назад +1

    It's tempting so much... 😋😋
    Do more videos like this...

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 3 года назад +5

    I'm trichy person,Always your program super sir and nice feedback

    • @johnrozario1194
      @johnrozario1194 3 года назад

      சார் நான் பாலக்கரை திருச்சி
      ஆட்டுக்காரத் தெரு

  • @mathewv27
    @mathewv27 3 года назад

    Very Good video with description. Amazing,Miss Indian breakfast,with love from,UK

  • @iyershivkumar2090
    @iyershivkumar2090 3 года назад +1

    Good coverage specially the start.

  • @selvalakshumi9082
    @selvalakshumi9082 2 года назад +1

    Hi Anna..... I watched all your videos Anna.....really you are a good food reviewer......and you have a beautiful family😃

  • @mannathilputthanmuralidhar4502
    @mannathilputthanmuralidhar4502 3 года назад

    Arumai sir, niraya veg video podunga. I like the way of your speed & explanation. Pls put more vegetarian video. I am in Canada but views u r videos continuously. Thank you.

  • @kumardinesh4031
    @kumardinesh4031 2 года назад

    Hai anna.... unga food review pathutu entha hotel le poi sapturuken....morning tiffin....sema super all food menus ...👍👍😊

  • @balajinatarajan328
    @balajinatarajan328 3 года назад

    Did you missed reviewing kesari?All the items look mouth watering nice video will try when I visit srirangam next time.

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 3 года назад

    சராயிர, யரங்கம் மணீஸ் கபேயில் நீங்க சாப்பிடறதை பார்த்து ஹீரங்கம் கட்டாயம் சென்று சாப்பிட வேண்டும் என்ற அசை வந்துவிட்டு நல்ல சுவையான வர்ணனை very good Si

  • @RS-df2gr
    @RS-df2gr 3 года назад +2

    I have taken food here. Really amazing taste!!

  • @manigandant6147
    @manigandant6147 3 года назад

    உங்கள் வீடியோ பதிவின் மூலம் நம் தமிழக ஊர்களின் சைவ சிற்றுண்டி மற்றும் உணவு விடுதிகளின் தரமான, சுவையான உணவுகளை அறிந்து கொள்கிறோம். மிக்க நன்றி! ஆனால் ஒரு வருத்தம் உங்களின் நிருபர் ஒவ்வொரு உணவையும் ருசிக்கிறேன்யென்கிற பெயரில் ஒரு கட்டு கட்டுகிறார் பாருங்கள் அதனை பார்த்ததுமே எங்கள் நாவில் எச்சில் ஊறுகிறது.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 7 месяцев назад

    Nice video about Srirangam Mani's Cafe. Like from Mumbai.

  • @lathapriyasubramani7264
    @lathapriyasubramani7264 3 года назад

    Manoj anna a request please, as usual idly, pongal vittittu, avanga special item, arugampul dosai, mudakathan dosai ellam u cld have made review..Ghee roast ultimate 👌👌👍👍👍

  • @rangarajan3841
    @rangarajan3841 3 года назад +1

    Wowwwww super manoj excellent..

  • @viswanathanvenugopal1758
    @viswanathanvenugopal1758 2 года назад

    நான் திரிச்சி போனால் இங்குதான் டிபன். சூப்பர் taste

  • @chandrashekarchandra1183
    @chandrashekarchandra1183 3 года назад +1

    Bro arumaiyana video thank u for posting veg video once again.be happy always bro 👍❤️❤️

  • @RajendraPrasad-cq5ec
    @RajendraPrasad-cq5ec 3 года назад +1

    Always heart filling to see ur veg videos sir.

  • @senthilkumar6876
    @senthilkumar6876 3 года назад +1

    Superb sir . Very tempting.

  • @Senthil_Kumar0
    @Senthil_Kumar0 3 года назад +1

    Awesome presentation Sir.Keep it up.

  • @dryousufpharmacology2609
    @dryousufpharmacology2609 3 года назад +1

    Pleasant Surprise to see u in Trichy sir
    Apadiyae nonveg rounds um Panna romba useful a irukum

  • @jothig9204
    @jothig9204 3 года назад

    அருமை... வாழ்த்துக்கள்..

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 года назад

    Veg recipes are always unique nice sir innum.niraiya veg reviews pannunga I am expecting more

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 Год назад

    Super Video.Mouth watering

  • @Jvxfujcssyjn
    @Jvxfujcssyjn 3 года назад

    பைனாப்பிள் கேசரி சாப்பிட்டு சொல்ல மறந்துவிட்டீர்கள் அண்ணா😍😍😍😍😍😍

  • @balajik70
    @balajik70 3 года назад

    மனோஜ் “பொரு பொரு பொரு” ன்னு சொல்றது சூப்பர் signature. 😁😁

  • @r.s.krishna37.r.s.krishna38
    @r.s.krishna37.r.s.krishna38 3 года назад +2

    I like all vegetarian food vedios.Thanks for your review.

  • @ganeshvidya1
    @ganeshvidya1 3 года назад

    try michales icecream in main guard gate. one of the best icecreams you can ever taste. till today they charge 15-25 rs. one of the best icecream parlour in trichy

  • @veenan8484
    @veenan8484 3 года назад +1

    Thank u so much 4 doing veg 💕💕💕👍👍👍👍👍

  • @krishnakumarp8382
    @krishnakumarp8382 Год назад

    I really love your dear son Rishi master, charming-elegant- clever- loving- silent smile...everything seem to be interesting and attracting.Intha pure venna mathri oru paithal.!!!!!!More over his pleasent comments....be proud.wishes!!

  • @ushashyamsunder7595
    @ushashyamsunder7595 2 года назад

    தம்பி உங்க வர்ணனை மிக அற்புதம்👍 நாக்குலே எச்சி ஊருதுப்பா😀

  • @hariharaputhrana8986
    @hariharaputhrana8986 3 года назад

    If U happen to visit Trichy on Sunday, u shd definetly try *Inamkalathur Sevathakani Biriyani*( 15 kms from Trichy city) . That Shop is only on Sunday Afternoon. Shd go early iself

  • @subbuCooking
    @subbuCooking 3 года назад

    Intha hotel akkaaravadisal famous. I like so much good video continue.

  • @geethuav4210
    @geethuav4210 3 года назад +1

    Your review is damn sooper sir❤❤🔥

  • @hussainyafih2747
    @hussainyafih2747 3 года назад

    super bro awesome love it watching

  • @prasathbalasubramanian2664
    @prasathbalasubramanian2664 3 года назад +13

    Manoj Annan famous dialogue nalla PORU PORU nu iruku😂😂😂

  • @tingulara
    @tingulara 3 года назад

    Looks very delicious 😋

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs 3 года назад

    Super and Thanks for feed back..

  • @Shankar-gs8om
    @Shankar-gs8om 3 года назад

    Awesome content sir!!!

  • @sriramsriram7511
    @sriramsriram7511 3 года назад +1

    Great place... good review

  • @rajganesh3408
    @rajganesh3408 2 года назад

    Very tasty items.Nice to eat, serving with glouse with hygienic, hope they will do via my this request comment.

  • @shanmugasundaramk8003
    @shanmugasundaramk8003 3 года назад

    Super brother family kuda review panunga

  • @vinodhraj250
    @vinodhraj250 3 года назад

    Ahhaa..rasavadai nu sonna namma mind railway station pakkam poguthey😋😋

  • @kannant3773
    @kannant3773 3 года назад +1

    Bro visit chettinadu mess at madurai west chitrai street near gopu iyengar....good homely food...

  • @duraiv560
    @duraiv560 3 года назад

    Romba arumai sir

  • @prasannavenkatesan1378
    @prasannavenkatesan1378 3 года назад +1

    Semma Ji... Please do more vegetarian videos. We will support

  • @faisalahamed1385
    @faisalahamed1385 3 года назад

    Sir Trichy bus stand la...hot and cold badam drink uhh try panni paaringa... ultimate aa irukkum ❣️💯

  • @saranyathirumurthymaheswar4532
    @saranyathirumurthymaheswar4532 3 года назад

    Very nice sir and keep rocking always

  • @saraathithan1866
    @saraathithan1866 3 года назад +2

    I am very happy to see this video with all of them who’s living in Srirangam ! Thank you 🙏

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 года назад +1

    Adipoli Bro..

  • @bharanidharan2848
    @bharanidharan2848 2 года назад +1

    The place where best ghee roast and rava roast we have ever had ❤️❤️❤️

  • @multicast100
    @multicast100 3 года назад

    The person who is hosting the show is really passionate and very sweet. Please be the same

  • @sreethampan
    @sreethampan 2 года назад

    You are really a foody in capital letters, keep it up my dear friend.

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 2 года назад

    Very tempting

  • @dhanapaldhanapal7607
    @dhanapaldhanapal7607 2 года назад

    Ji வேலூர் manis cafe கூட ரொம்ப famous 40 years ஆ வேலூர் மெயின் பஜார் வீதி ஓல்ட் பஸ் ஸ்டாண்ட் back street try it

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 3 года назад

    எங்க ஊர் பாரம்பரிய உணவகம். காலையில் பூரி பொங்கல் சாம்பார் வடை காரச்சட்னி மதியம் 3 மணி முதல் தினம் ஒரு வகை இனிப்புடன் முடக்கத்தான் அருகம்புல் தோசை என தினம் ஒரு வகை தோசை உடல்நலம் சார்ந்து சுவையாக சுட சுட நியாயமான விலையில் கிடைக்கும் 🙏

  • @KrishnaKumar-iv5zn
    @KrishnaKumar-iv5zn 3 года назад

    Which is best in Srirangam

  • @saravanankarthika8129
    @saravanankarthika8129 3 года назад +1

    Wow super yummy 😋😋😋😋😋

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 2 года назад

    i have dinned with my friend ,awesome taste..

  • @nithyananthaml167
    @nithyananthaml167 3 года назад

    Anna, Trichy la dindigul briyani near railway station review podunga..

  • @nithyajayashree
    @nithyajayashree 3 года назад +5

    Sir try Seakings Ice creams near Singarathope... I am Saranya from srirangam... My native Coimbatore... Pls try

    • @senthilkumar2300
      @senthilkumar2300 3 года назад

      Rightly said sister but Michaels Icecream bugdet friendly and taste is also too good

  • @keshav3043
    @keshav3043 3 года назад

    Bro please replay eppo chennai pakkam Varuvenga

  • @shumishajana9544
    @shumishajana9544 3 года назад

    Nice presentation sir, from Kerala

  • @tamilrock1834
    @tamilrock1834 3 года назад

    Bro vijayamangalam SAKTHI MESS try pannunga bro mathiyam lunch try pannunga.......

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 3 года назад +1

    Poru poru idli sir porumaya sapdunga, all the best

  • @vigneshvicky9020
    @vigneshvicky9020 3 года назад +1

    Bro vadavalli afj biryani try pana bro.. Vailayea vekka mudila briyani avlo worst.. Vadavalli la iruka frns kita keta avangalum nallavea irukathunu tha solraanga.. Bt neenga one of the best briyani nu solringa.. Thudiyalur ravuthar la saptutu aparam solunga.. Ithu eper patta briyaninu.. Kada owner unga viewer nu soli positive review kudukathinga

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 3 года назад +3

    சூப்பர், BLU.VEG VIDEOS தான் நான் விரும்பி பார்ப்பேன்.உங்கள் மனைவி சமையலில் கூட VEG MENUமட்டுமே விரும்பி பார்ப்பேன். SUPER BRO.KEEP IT UP.உங்கள் பாஷையில் சொல்லனும்னா வெஜ்வீடியோ வீடியோஸ் வேற லெவல்ல ரொம்ப சூப்பரா இருக்கு.🥰😍🤩🌹💐🙏👌🤝🥰😍

  • @gracyc1490
    @gracyc1490 3 года назад

    அருமையான உணவு

  • @sivanitamil3777
    @sivanitamil3777 3 года назад +1

    Anna eanaku pineapple kesari Venumm...