#unbelievable

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 527

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 Год назад +5

    பாபா திருவடிகளே சரணம் 🙏🙏ஓம் சாயி ஶ்ரீசாயி ஜெய் ஜெய் சாயி🙏🙏

  • @SSachithanandham
    @SSachithanandham 8 месяцев назад +2

    ஓம் சாய் அப்பா துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍

  • @amudhadevi6585
    @amudhadevi6585 3 месяца назад +1

    ரொம்ப நன்றி பிரீத்தி எங்களுக்கு தெரிவிததிட்கு நன்றி ஓம் சாயி ராம் 🙏🙏🙏🙏

  • @subramanianc9365
    @subramanianc9365 Год назад +16

    பாபாவை பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
    அதை கூறிய விதமும் மிக அருமை
    மெய் சிலிர்க்கும் அனுபவம் நன்றி

  • @saiappachannel1797
    @saiappachannel1797 Год назад +38

    மெய்சிலிர்க்கும் அனுபவம் மிக்க நன்றி சகோதரி ஓம் சாய் ராம்

  • @sudarshana535
    @sudarshana535 6 месяцев назад +1

    எங்களுக்காக தேடி தேடி சாய் அப்பா பற்றிய அனுபவத்தையும் உண்மை வாழ்க்கையும் கூறும் என் அன்பு சகோதரி பிரீத்தி க்கு மிக பெரிய நன்றி

  • @ஸ்ரீசீரடிபாபா

    என் உயிருக்கும் மேலான சாய்பாபாவுக்கு கோடானகோடி நன்றிகள் நல்லதே நடக்கட்டும்

    • @shajee4918
      @shajee4918 6 месяцев назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 Год назад +1

    ஆஹா அருமையான பதிவு எல்லாம் வல்ல சாய் எங்களை காக்கட்டும்

  • @shajeejaya4490
    @shajeejaya4490 Год назад +1

    ஓம் சாய் ராம் சாய் ராம் மிகவும் அருமை மெய்சிலிர்க்கிறது ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் நன்றி சாய் ராம்

  • @sridevimuruganandam1071
    @sridevimuruganandam1071 Год назад +2

    நன்றி சாய் ப்ரீத்தி மா. அருமையான பதிவு. கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கு. பாபாவின் ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு. வாழ்க வளமுடன் & நலமுடன். சர்வம் சாய் மயம்.

  • @saisita
    @saisita 8 месяцев назад +1

    அற்புதம் . மிக அற்புதம். ஓம் சாய்ராம்.❤

  • @sivasiva-mx7dq
    @sivasiva-mx7dq Год назад +4

    om sai ram jai sai ram.. இதை கேட்டு கொண்டு இருக்கும் போது கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது மிக்க நன்றி சகோதரி... அனைத்தும் சாய் மகிமை ...

  • @lakshmikasirajan6990
    @lakshmikasirajan6990 Год назад +1

    அற்புதம் சாய் ராம் சாகோதரிமிக்கநன்றிசாய்பாபாசிலைவிஷயாம்சொன்னாதர்க்கு

  • @chandrashri18
    @chandrashri18 Год назад +8

    Semma miracle Semma baba is always omnipresent Baba is always great 🙏🏻

  • @nalinikajen3753
    @nalinikajen3753 Год назад +1

    பாபாவின் உருவாக்கம் மெய்சிலிர்க்க வைத்து விட்டதம்மா🙏🏻 அழகாக நமக்கு அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி தாயே !

  • @RanjithKumar-jd4rl
    @RanjithKumar-jd4rl Год назад +1

    Appa ungaludaiya tharisanamum asirvathamum ellorkkum kidaikkanum Appa om sai ram jai sai ram 🙏 ungal magal sasi

  • @lakshmikasirajan6990
    @lakshmikasirajan6990 Год назад +1

    சாய் பாபா வின்சிரடிசிலைசொய்யாபாபாவேஎய்திஇருக்கிறர்ரொம்பரொம்ப அற்புதம் நிகழ்த்திஇருக்கிறர்நம்மசாய்ராம்ஒம்சாய்ராம்

  • @gomathijayamg8559
    @gomathijayamg8559 Год назад +1

    சாய் அப்பா எனக்கு எல்லாமே நீங்கள் தான்.

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Год назад +6

    It's really heart touching miracle and goose bumps..Om Sai Ram..endha story unnoda mulama solla vaccha chirakaru nna. You are so blessed and we too Prithi sister ♥️♥️♥️♥️

  • @jamesm9822
    @jamesm9822 Год назад +2

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் சாய் ராம்

  • @archanagnanasekar8903
    @archanagnanasekar8903 Год назад +2

    Omsairam 🙏🏻🙏🏻preethi entha pathivuku romba nandri

  • @parvathim861
    @parvathim861 Год назад +4

    பாபா உங்கள் சிலை உருவான கதை கேட்டு மெய்சிலிர்த்து விட்டேன் ஓம் ஶ்ரீ சாயி ராம் 🙏❤️

  • @Ammakutty4
    @Ammakutty4 Год назад +4

    கோடானு கோடி நன்றிகள் என் உயிர் சாய் அப்பா என் வாழ்க்கைக்கு நீங்களே பொறுப்பு ஓம் சாய் ராம் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 Год назад +3

    எந்த சமயத்தில் யாருக்கு எப்படி வழிகாட்டவேண்டுமோ , அப்படி வழிகாட்டும் அருளாளர்களைப் பற்றி இதற்கு முன்பும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோன்ற ஒரு அதிசயமான அருள்பூர்வமான செயலே நமது பாபாவின் செயலுமாகும். உருகி வழிபட்டால் உண்மையாய் வருவார்கள் மகான்கள் என்பதை உணர்த்தும் நிகழ்வு இது !!!!
    🕉சாயி சரணம் 🙏🙏🙏🙏

  • @sivagamasundari368
    @sivagamasundari368 Год назад +3

    🙏ஓம்🌹 சாயிராம் 🏵️மிகவும்🌹 அருமை🏵️ அம்மா 👍

  • @saiusha1679
    @saiusha1679 Год назад +4

    சூப்பர் சூப்பர் அற்புதம் அக்கா சொல்வதற்கு வார்த்தையே இல்லை. சாய் அப்பா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇
    எனக்கு நீங்க சொல்லித்தான் தெரியும் அக்கா சாய் அப்பா சிலை உருவான அற்புத வரலாறு.
    இதே மாதிரி இன்னும் நிறைய உங்களுக்கு தெரிஞ்சத எங்களுக்கு share பண்ணுங்க அக்கா .
    சூப்பர் அற்புதம் அக்கா 🙏🙏🙏🙏🙏

  • @malasankar6078
    @malasankar6078 Год назад

    அருமை அருமை மெய்சிலிர்க்கும் பதிவு கண்களில் நீர் வடிகிறது அப்பாவின் அற்புதங்கள் 🙏🏻ஓம்சாய்ராம் நன்றி சகோதரி🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrasrinivasan4042
    @chitrasrinivasan4042 Год назад +1

    அருமையான அனுபவம். அற்புதம்

  • @indhumathi2738
    @indhumathi2738 Год назад +2

    Nandri Sai appa 🙏 really superb miracle 🙏🙏🙏 baba oda leelaigal epothume suvarasiyamanathu tan 🥰 Happy to hear tis miracle sister 🌹 Om Sai Ram 🌺🙏

  • @kshivdarshini1158
    @kshivdarshini1158 Год назад +4

    ஓம் சாய் ராம் கண்களில் கண்ணீர் வந்து விட்டது சகோதரி

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 Год назад +1

    அருமையான விளக்கம் அழகாக தொகுத்து வழங்கினீர்கள் மெய் சிலிர்க்கும் நிகழ்வு மிக்க நன்றி தோழி ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏

  • @chandrikakumari5060
    @chandrikakumari5060 Год назад +11

    This is really our Baba s miracle.

  • @agalyaashwin7169
    @agalyaashwin7169 Год назад +3

    This is realy stunning miracle. I Am tearing while watching this vedio tq sis. Jai sai ram 🙏

  • @sivaranjanyelanthiraiyan3629
    @sivaranjanyelanthiraiyan3629 Год назад +2

    Mey slirkum anupavam Om sai ram🙏🙏🙏

  • @priyasathish9916
    @priyasathish9916 Год назад +1

    அற்புதமான அனுபவம் நன்றி சகோதரி ❤🙏🏻

  • @vidhyabhaskar4825
    @vidhyabhaskar4825 Год назад +1

    Om Sri Sai Ram❤️

  • @JothiMathi-sg4en
    @JothiMathi-sg4en Год назад +1

    Om Sai ram jai sai ram i love you appa

  • @nageshwarep7134
    @nageshwarep7134 Год назад +1

    Om sairam. Very very good miracle. Lot of thanks. Sai Appa Enoda Venduthal niraivetri tharungal. Ungala mattum than nambi Erukken pa. Jai sairam.

  • @sargunavathikowsalya1848
    @sargunavathikowsalya1848 Год назад +1

    Goosebumps agudhu ketkum podhu. Thank you Sai Appa

  • @malathidevi8299
    @malathidevi8299 Год назад

    சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும் மெய் சிலிர்க்க வைத்த இந்த veedio மிகவும் சிறந்த பதிவு நன்றி சாய்

  • @saranyamb7827
    @saranyamb7827 Год назад +1

    Om sai ram 🙏

  • @sathyam6299
    @sathyam6299 Год назад +2

    Sai appa neeye thunai enakkum enkubathil ulla anaivarum 🙏 sai appa kudiya viraivil naanum en kanavarum oindru serthu santhoshamaaga vaala thunai puriyugal ensai appa pls 🙏 sai appa kudiya viraivil nala varumaanam konda velaiyum nala kulanthai selvathaiyum thaarugal ensaiappa pls 🙏🌺🌹 Om Sai Sri Sai Jai Jai Sai 🙏🌺🌹sai appa kudiya viraivil en thambiku nala ponnu kidaithu entha thanguthadaiyum illama thirumanam nadaga thunai puriyugal ensai appa pls 🙏🌺🌹

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 Год назад +2

    ௐம் ஸாயிராம் குழந்தை !! நீ யார் என்று தெரியாது ஆனால்பாபாவின் அருள் உனக்கு பரிபூர்ணமாக இருக்கு. நீ மொழிந்த விதம் மிக அருமை அஜய் சாயிராம்🎉🎉

  • @divyadiv4603
    @divyadiv4603 Год назад +1

    Om Sai Ram 🙏 🙏🙏amazing video sis full video vum goosebumps oda than pathen sis its very very amazing 🙏🙏🙏neenga sonna vitham romba arumaiya irunthuchu sis ❤️ thank you for sharing sis ❤️ expecting more videos like this ❤️

  • @KalaRaj-xp4hp
    @KalaRaj-xp4hp Год назад +1

    அப்பாவின் லீலைகள்
    ஓம் சாய்ராம் ❤❤

  • @kokilakokilavani8342
    @kokilakokilavani8342 Год назад +2

    Such a goosebumps moment 🤩❤💖😍🤩ipdi oru mahaan uruvakuna thalim avargal 7 jenmathukum punniyam panirkanum sis☺i can't ctrl my tears🥺such a beautiful story of sairam😍😌enna solrathu nae thrla sis vedio sema vera level😻👌baba oda story 🥺❤thirumba thirumba pakara mathiri yana oru vedio tx for posting this vedio sis😍Om Sai Ram🕉

  • @vimaladinakarrao1669
    @vimaladinakarrao1669 Год назад +2

    Wonderful miracle. You explained this very very well.God bless you. I SAW your all miracles

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 Год назад +2

    சத்குரு சாய்நாத் மகாராஜாக்கி ஜே

  • @fathimabee4512
    @fathimabee4512 Год назад +1

    Om sai ram appa ungala nambuna ungala engalukku mudiatha kariyam apdnu ethum ila sai appa miracles will happen soon....👑😎😍

  • @asvinyraatha2169
    @asvinyraatha2169 Год назад

    நன்றி அக்கா. என் கண்களில் இருந்து ஆனந்தன் கண்ணீர் வடிகிறது.🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhyadinesh2270
    @sandhyadinesh2270 Год назад +3

    Om Sai Ram.Thank you for giving us the information.Very Touching. Thank You.Expect More Miracles.

    • @bhuvanapramod9522
      @bhuvanapramod9522 Год назад

      Om Sai Ram. Thank you very ma'am. Giving us the information .after hearing this, I like to visit Shirdi Sai Baba temple .i believe sai baba will take us to shirdi. Om Shree Sai Ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺🌺.

  • @saiukziya872
    @saiukziya872 Год назад

    Goosebumps aduchi sis.... Ellami sai than.... Om sai sam 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmivasudevan9017
    @vijayalakshmivasudevan9017 Год назад +1

    Sagotharee ennoda Baba vai pathi neenga sollum vidham arumai
    Babavai naan nangu ariven en akkum
    En daddy Baba niraya seidhirukar
    Mikka nandri Baba ungsli pera kuzhandaigalukku kalyanam
    Seidhu kudunga Baba

  • @sanjaysanjay-bi3ve
    @sanjaysanjay-bi3ve Год назад +2

    Om sai ram akka super super nice video's akka i'm very impresses super super no word akka I feel very happy 😭😭😭😭😭😭😭😔😔😔😔😔om sai ram

  • @divyadd3552
    @divyadd3552 Год назад +5

    Wow😍🥰 om sai Ram 🙏🌼

  • @anitharaghu7908
    @anitharaghu7908 Год назад

    Om sai Ram...baba arpudhatha yeduthu solra vidham nalla irukunga...
    Kannla thanni thaan varuthu...orea paravasama irunga....
    Thanks sister...

  • @venketasanms1818
    @venketasanms1818 Год назад

    மிக்க நன்றி சாய்ராம். ஷீர்டி சாய்பாபாவின் அற்புதங்களை நேரில் இருந்து அனுபவித்த மாதிரி இருந்தது. அனைத்து சாய் சொந்தங்களும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அற்புதம். ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய்.

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 Год назад +2

    Thanks for your spiritual speech of sai baba

  • @chitralekavenkat423
    @chitralekavenkat423 Год назад +2

    I was really shattered while listening to ur conversation about how Baba statue was made.Miracles happens and we hear so many incidents but the way u conveyed to us is really excellent and it made me to go back to the time when the statue was made.
    Now when I touch Baba statue i will remember how Mr. Thalim has made him.
    Ur speech is really touching.
    Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @ranjinibalan1751
    @ranjinibalan1751 Год назад +2

    OM SAI RAM
    NO WORDS TO EXPRESS
    OUR FEELING
    SAI APPAH
    SAI APPAH
    SAI APPAH
    SAI APPAH
    SAI APPAH
    SAI APPAH
    SAI APPAH
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithavijayakumar880
    @kavithavijayakumar880 Год назад

    Sai pa .... Solla vaarthakal ella sister.... It's super... Nijama entha story ya ketkum pothu romba happy ya errukku. Sai pa yeppavum yegkaium errukaaru... Love u sai pa... Thanks sister for telling this miracle story....🙏🙏🙏 Om Sai Ram... 🙏🙏🙏

  • @songss4660
    @songss4660 Год назад +2

    Good really am blessed to hear baba's true story and miracle ...thank for sharing ...Allah malik Sri sairam...🙏🙏🙏🙏🙏

  • @parthipanmurugan8001
    @parthipanmurugan8001 Год назад +1

    Om sai appa miracle super akka

  • @pramiladevi5673
    @pramiladevi5673 Год назад +1

    👌 miracle sai sis. Om sai ram 🙏🙏🙏

  • @janakavallipadmanabhan4434
    @janakavallipadmanabhan4434 Год назад

    Om sairam.arumaiyana pathivu madam.thank you very much.🙏🙏🙏🙏🙏

  • @jayanthiratna5074
    @jayanthiratna5074 Год назад

    இந்த அதிசயத்தை இன்று தான் முதள் தடவை கேட்டேன் மெய்சிலிர்கின்றது மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய சகோதரி உங்களுக்கு நன்றி 🙏🌹🌷🌺

  • @mutharasiv8364
    @mutharasiv8364 Год назад +4

    ஓம் சாயி ராம் ஜெய் சாயி ராம் சாயி அப்பா காளிங்கராஜா முத்தரசி இருவருக்கும் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் சாயி அப்பா 🙏🕉️🙏🙏🙏🙏

  • @bakiyalakshmi2953
    @bakiyalakshmi2953 Год назад +3

    Thank u so much sister to shared this video with us.. goosebumps story.. om sai ram jai sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthananchil6459
    @amuthananchil6459 Год назад

    மெய் சிலிர்க்க வைக்கிறது சகோதரி மிக்க நன்றி.ஓம் சாய்ராம்.

  • @rajalakshmichandrasekar3631
    @rajalakshmichandrasekar3631 Год назад

    🙏🙏🙏 Omsairam Appa saipatham samarpanam 🙏🙏🙏 Sister migavum santhosamaga irrukirathu Ketkum poluthu meisilurthuvittathu. Very good explanation. Omsairam 🙏🙏🙏

  • @umadevisameka6493
    @umadevisameka6493 Год назад

    Thank u very much sister. Neengal sonna vidham romba super.

  • @geethailango6103
    @geethailango6103 Год назад +1

    Saiappa bless all

  • @TheKeth04
    @TheKeth04 Год назад

    Thanks Sairam 🙏 feeling better, thanks 👍 Nallathe nenaipoom Nallathe nadakum Saiappa always thunai Narpavi Narpavi Narpavi.

  • @madhanagopal2828
    @madhanagopal2828 Год назад +1

    கேட்க கேட்க அற்புதமாக இருக்கும் மெய் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏🙏்ஓம் சாய்ராம் சாய் அப்பா சரணம் 🙏🙏🙏

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 Год назад

    நீங்கள் சொல்றது கேட்க கேட்க மனம் உருகி heart வலிக்குது
    Om sai Ram 🙏
    Om sai Ram 🙏
    Om sai Ram 🙏

  • @karpagammani5445
    @karpagammani5445 Год назад +3

    🙏Om Sai Ram Appa 🙏 Om Dwarakamai Amma 🙏 Om Sai Ram Appa 🙏 Allah Mallik 😊🤗🙏❤️🌹

  • @vijiyalakshmi382
    @vijiyalakshmi382 Год назад

    மிக அருமை அற்புதம் ஓம் ஸ்ரீ ஸாயிராம்

  • @mathidevi6221
    @mathidevi6221 Год назад +5

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🙏🙏🌺🌺🌺🕉🕉🕉

  • @sivagamimuthukumar6244
    @sivagamimuthukumar6244 Год назад

    Romba happy a iruku innaikuthan iitha unarum chance baba thanthu irukaru romba nantri sahothari baba blessings always you

  • @Sindhu904
    @Sindhu904 Год назад

    Wow.. Thanks a lot for sharing this Preeti.. Bestest miracle it is..
    Imagin panumbodhe avlo alaga iruku..
    Romba romba happy..
    Ipodha first time kekuren..
    Wonderful Preeti.. Thanks for sharing once again..

  • @jayapriya6283
    @jayapriya6283 Год назад +1

    Om sai ram 🙏
    Really nice video akka
    Sai Baba uta leelai vivarikka mudiyathathuu solla eduthukata intha Leela sollalam ,avaruta selaiya vadikka avurea antha Kalla uruvaki irukar athu yengaum irunthu varala.
    enna porutha varakkum thalin antha selaiya seiyala
    babave tha avaruta selaiya senchu irukar thalin iyaa oru karuviya payanpaduthi irukar ❤️ akka
    Txs to share this miracle akka
    Om sai ram 🙏

  • @subhashinik7774
    @subhashinik7774 Год назад +2

    Om sai ram 🙏🙏🙏 sai sister unga voice sweet aa irukku.

  • @gmhari7442
    @gmhari7442 Год назад +1

    Very thrilling and exciting experience Baba had given us through you mam. Thank you very much mam for giving this video. 🙏🙏🙏🌺🌸🌺🌸🌺

  • @pandeesh-bv5kv
    @pandeesh-bv5kv Год назад

    Om sairam ❤❤❤🙏🙏🙏Nice video.... 🙏🙏🙏Baba is always king of miracles jaiiiiii sairam Appa 🙏🙏🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Год назад

    நன்றிசாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @dass.ddassvasi5440
    @dass.ddassvasi5440 Год назад +3

    Very touching.
    Om Sai Ram
    Jai Sai Ram
    Jai Hanumanji
    Hara Hara Mahadeva

    • @lathakumari1957
      @lathakumari1957 Год назад

      🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aswinia7980
    @aswinia7980 Год назад +1

    Om sai ram🙏😊 stunning miracle akka❤️

  • @ranjininaguleswaran9202
    @ranjininaguleswaran9202 Год назад

    அருமையாக இருந்தது,❤

  • @mpragash5262
    @mpragash5262 Год назад

    சூப்பர் தங்கச்சி ஓம் சாய் ராம்

  • @aharansivanesan7066
    @aharansivanesan7066 Год назад +4

    ஓம் சாயப்பா❤🌺🙏🙏🙏

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 Год назад +1

    சகோதரி இதை நீங்கள் விவரிக்கும் விதம் ரொம்ப மனதைத் தொடுவதாக உள்ளது . எந்த தடங்கலுமில்லாமல் அமைதியான நீரோடை போன்ற உரை . உங்களுக்கும் நன்றி !!!👍

  • @umaramakrishnan9400
    @umaramakrishnan9400 Год назад

    Sairam...the way this girl expresses is simply superb

  • @lakshaprabu7107
    @lakshaprabu7107 Год назад +1

    Really nice sis....

  • @srilatharamani3061
    @srilatharamani3061 Год назад +2

    Goosebumps creating video
    The way u were explaining was marvellous.As u keep on explaining the stone was taking its shape of Baba in my mind.I was enjoying the demo like anything eventhough i know the story before
    May god bless u a lot my child

  • @chandruguna3583
    @chandruguna3583 2 месяца назад

    சாய் அப்பா என் சந்தோஷம் நிம்மதி நம்பிக்கை எல்லாம் நீதான்

  • @chandrashri18
    @chandrashri18 Год назад +1

    I am realize visualization of your story thank you sister

  • @sugunameenu
    @sugunameenu Год назад

    Miracle, valuable information thank you so much sister jai Sairam 🙏

  • @balamurugan4597
    @balamurugan4597 Год назад

    Super miracle. Thank you very much.

  • @kavithakumar8516
    @kavithakumar8516 Год назад

    Super mirraccal mam thank you for convey this message thank you so much 🙏🙏🙏

  • @devikrishna7110
    @devikrishna7110 Год назад +2

    Sai Appa paatham samarpanam 😍🙏🌼