Bigg Boss 7 அலப்பறைகள் | Cool Suresh வேற லெவல் சம்பவங்கள் | பிக்பாஸ் | Bigg Boss Tamil 7 TROLL

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Here are our funny reactions for Vijay Tv Bigg Boss Tamil Season 7 Launch and the new contestants - COOL Suresh, Poornima Ravi, Raveena Daha, Pradeep Antony, Nixen, Vinusha Devi, Mani Chandra, Akshya Udhayakumar, Jovika Vijayakumar, Aishu, Maya Krishnan, Vishnu Vijay, Saravanan Vickram, Yugendran Vasudevan, Vichitra, Bava Chelladurai, Ananya S Rao, Vijay Varma and Hosted by Kamalhaasan.
    பிக்பாஸ் Bigg Boss 7 அலப்பறைகள்
    Chandramukhi 2 Roast Review 😂 - • என்னடா இப்படி எடுத்து ...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    Chandramukhi 2 - Roast Video 1 - • சந்திரமுகிய என்னடா பண்...
    Adipurush Alapparaigal - • Adipurush Alapparaigal...
    Kaithi Remake Alapparaigal - • கைதிய என்னடா பண்ணி வச்...
    Vaali Vs Vairamuthu - Double Meaning Battle - • Vaali VS Vairamuthu - ...
    Dubbing Parithabangal 5 - • Dubbing Parithabangal ...
    Vijay The Singer - • இவ்வளவு நாள் இது தெரிய...
    Ennada Panni Vachirukeenga!!! - Tamil Movie Mistakes - • Ennada Panni Vachiruke...
    Remake Parithabangal - • Remake Parithabangal
    Balakrishna's Navarasa - • பாலகிருஷ்ணாவின் நவரசங்...
    ACTION ALAPPARAIGAL - • ஏன்டா இப்படி அநியாயம் ...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and many more. Subscribe to Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #BiggBossTamil7 #BiggBossTamil #CinemaTicket

Комментарии • 731

  • @SanthoshSanthosh-db2fv
    @SanthoshSanthosh-db2fv 11 месяцев назад +571

    When cool Suresh is selected, Audience to bigg boss : மவனே செத்தீங்க டா உங்க கிட்ட அவன் மாட்டல டா அவன் கிட்ட தான் டா நீங்க மட்டிருக்கீங்க 😂😂😂

  • @dharaninihi5066
    @dharaninihi5066 11 месяцев назад +384

    இப்ப வரைக்கும் முழுசா பிக்பாஸ் பார்க்காதவங்க யாராவது இருக்கீங்களா? ?❤❤

    • @dharmarajandharmarajan1156
      @dharmarajandharmarajan1156 11 месяцев назад +6

      Yes., I am........

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM 11 месяцев назад +7

      Entha season layum oru episode kooda pakala

    • @prema1370
      @prema1370 11 месяцев назад +1

      Nanum innum Big boss 1 to 7 endha seesan um pakala

    • @user-uf2ke6nz7u
      @user-uf2ke6nz7u 11 месяцев назад

      Namaku seriol pakkave time illa..namma enga bigboss pakkurathu😂

    • @AmmuAmmu-ny2ly
      @AmmuAmmu-ny2ly 11 месяцев назад

      Yas. I am

  • @bharathshiva7895
    @bharathshiva7895 11 месяцев назад +102

    ஐயோ தலைவரே 🤣🤣🤣🤣🤣👍🏼👍🏼👍🏼👍🏼. உங்க வீடியோ பார்த்ததும் தான் மனசுல இருந்த பாரமே மொத்தமா இறங்கின மாதிரி இருந்துச்சு 🤣🤣🤣🤣👍🏼👍🏼👍🏼. நிஜமாவே ரொம்ப நகைச்சுவையா இருந்துச்சு 😍😍😂😂🔥🔥👌🏼👌🏼!!! அடுத்து வரும் BB content காக காத்திருக்கின்றேன் 🤩👍🏼.
    Love from Sri Lanka 🇱🇰❤️.

  • @Aswin778
    @Aswin778 11 месяцев назад +1876

    யாரெல்லாம் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி மொக்கையாக இருக்க போகிறது என்று நினைக்கிறீர்கள் 👍💯

    • @JayaPrakash-kg2jn
      @JayaPrakash-kg2jn 11 месяцев назад +50

      Ippathaya start achu😂😂

    • @thirustr55
      @thirustr55 11 месяцев назад +31

      Yarule seriela irundhu pudichi bigboss varaikkum comment pannittu irukka 😂😂😂

    • @SanthoshSanthosh-db2fv
      @SanthoshSanthosh-db2fv 11 месяцев назад +19

      Like பொண்டுகன் Spotted🔥

    • @user-ul9sp3rf7m
      @user-ul9sp3rf7m 11 месяцев назад +1

      Me

    • @pragadeeshs7454
      @pragadeeshs7454 11 месяцев назад +9

      இந்த சீசன் மட்டும் அல்ல எல்லா சீசன்ளும் தான் ☺️😁😂

  • @srimahaajodhidam9498
    @srimahaajodhidam9498 11 месяцев назад +82

    அடுத்து வர‌ 100 நாளும் சினிமா டிக்கெட்க்கு ஃபுல் மீல்ஸ் தான்... இனிதான்‌ சிறப்பான‌ சம்பவம் காத்திருக்கு..

  • @prabhug8480
    @prabhug8480 11 месяцев назад +342

    Cinema ticket சேனல் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்.. 😍😍

    • @sklifestyle001
      @sklifestyle001 11 месяцев назад +5

      Ungalaukku therunchu inthamari comment podringla illa theriyama podringla 😂 like venumna veramaari comment podunga daa puthuchaa ella video laiyum ithe maathiri😅 immature

  • @chandrasekar6021
    @chandrasekar6021 11 месяцев назад +48

    20:16 Vera level Edit சிரிப்பு தாங்கல 😂😂😂

    • @thujeerahanelitchelvan7178
      @thujeerahanelitchelvan7178 11 месяцев назад +1

      Bigboss: கூடியமானவரை தமிழ்ல பேசுங்க
      Okay😂

  • @_LOKI_-hs3ft6hy4s
    @_LOKI_-hs3ft6hy4s 11 месяцев назад +80

    For a person who is happy without any problems to suddenly develop anger, BP or stress, all it takes is one show of Bigg Boss on TV. 💯🥵🥵🥴🥴🥴

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 11 месяцев назад +75

    2:04 Perfect 😂😂😂
    Thank you for entertain us everytime & can't control my laugh 😊

  • @nishasha4723
    @nishasha4723 11 месяцев назад +25

    தலைவா ❤ நீங்க வேற லெவல், மனசுல இருந்த பாரமே குறைஞ்சிருச்சு 😅😂 அதுவும் எடிட்டிங் வேற வேற வேற மாதிரி😂😂😂 சத்தமா சிரிச்சிட்டேன் 😍😍

  • @DJ_VICTO_REMIX_
    @DJ_VICTO_REMIX_ 11 месяцев назад +16

    வெந்து தணிந்தது காடு Cinema ticket க்கு வணக்கத்த போடு😂 super torll Anna சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது😂😂🤣

  • @arthikamaraj5511
    @arthikamaraj5511 11 месяцев назад +20

    Bigg boss vanthale namma chinrasa ( cinema ticket channel) kaila ye pudika mudiyathu🤣🤣🤣

  • @sivasakthivelalaischandru9815
    @sivasakthivelalaischandru9815 11 месяцев назад +33

    Route.. clear ஆகுற வரைக்கும்.. இந்த train இங்கேயே தான் இருக்கும்😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 11 месяцев назад +29

    6:34 சத்தம் போட்டு சிரிச்சிட்டேன்😂😅😅

  • @prabhug8480
    @prabhug8480 11 месяцев назад +151

    கூல் சுரேஷ் கமல் சார் முன்பு ஓவர் ஆக்டிங் செய்தது யாருக்கெல்லாம் பிடிக்கல👍

  • @Aswin778
    @Aswin778 11 месяцев назад +71

    சியான் விக்ரம் சார் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ப்ரோ அவர் திறமையான நடிகர் ஆனால் கொண்டாட படவில்லை மக்களிடம்😢👍

  • @elakiya9526
    @elakiya9526 11 месяцев назад +29

    வாங்க தல. பிக் பாஸ் நேத்து முழுசா பார்த்திருந்தாலும் உங்க வீடியோவுக்காக வெயிட்டிங்ல இருந்தோம்.🎉🎉🎉 வாங்க வாங்க

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 11 месяцев назад +23

    10:15 ன்ணோவ் இன்னா ணா இப்படி அசிங்கப்படுத்திபுட்ட 😂😂😂😂😂😂😂😂😂

  • @adhithyan195kingmakeradhi22
    @adhithyan195kingmakeradhi22 11 месяцев назад +18

    Last la vandha thug life vera level bro😂 adutha vaaram nomination layum irupan 😂😂😂

  • @Mrcrazy001.-
    @Mrcrazy001.- 11 месяцев назад +6

    Last counter vera level😆😆😆😆 adutha vaaram nomination layum irupa what a timing 😆😆😆

  • @almgmng6330
    @almgmng6330 11 месяцев назад +47

    இதுவரை நடந்த bigg boss seasons லயே season 4 மாதிரி சுவாரஸ்யமா எந்த season வும் அமையல.. அதில் ஆரி win பண்ணதும் மறக்க முடியாத ஒன்று... 😊

    • @rk00321
      @rk00321 11 месяцев назад +7

      Season 3 paaru bro athuthan best ippo varaikkum

    • @rithinlifestylevlog25
      @rithinlifestylevlog25 11 месяцев назад

      Season 6 than..athula azeem Mathiri entha season laum yarum win pannathu illa( won by PR and ntk thambis)

    • @jeevithaboopalan6990
      @jeevithaboopalan6990 11 месяцев назад

      ​@@rithinlifestylevlog25ntk na?

    • @rithinlifestylevlog25
      @rithinlifestylevlog25 11 месяцев назад

      @@jeevithaboopalan6990 nam tamilar Seeman katchi.. avanga than full support

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 11 месяцев назад +3

      Season 3 than best.

  • @jokedot3747
    @jokedot3747 11 месяцев назад +20

    21:04😂😂😂😂😂 sema timing 😅😅

  • @madanmadan5405
    @madanmadan5405 11 месяцев назад +9

    Antha prakash raj scene vera level uh😂😂😂 cool suresh

  • @thalapathyvinith1377
    @thalapathyvinith1377 11 месяцев назад +93

    அண்ணே சிரிப்பு தாங்கல அதுவும் அந்த 2:31😂😂😂video super ❣

  • @krishnanv7511
    @krishnanv7511 11 месяцев назад +8

    சியான் விக்ரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க பாஸ் 😩அவர் எல்லாராலும் கொண்டாடபட வேண்டியவர் pls video podunga

  • @DESTROYER111
    @DESTROYER111 11 месяцев назад +11

    Cool Suresh Bigg Boss La Maatula😁😁😁
    Bigg Boss Thaan Cool Suresh Kitta Maatikichu🤣🤣🤣

  • @bharathshiva7895
    @bharathshiva7895 11 месяцев назад +8

    Vanakkam bro 😍😇👍🏼. Ungaloda super duper video kaga wait pannitu irunthen 😍🔥👍🏼.

  • @batterylife.exe00
    @batterylife.exe00 11 месяцев назад +11

    @21:08 Bruh, yaaroda counter adhu? Literally I'm ROFL right now. 🤣🤣🔥

  • @subashsharma3737
    @subashsharma3737 11 месяцев назад +9

    இசையமைப்பாளர் தேவா வரலாறு பற்றி வீடியோ பொடுங்கள் சகோதரர்😢😢

  • @Rajtamizhan
    @Rajtamizhan 11 месяцев назад +30

    இது வரை ஒரு பிக் பாஸ் கூட பார்க்காதவர்கள் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @happytorch8562
    @happytorch8562 11 месяцев назад +9

    தம்பி.. பார்த்து பேசுங்க.. அடுத்த சீசனுக்கு நீங்களே வ‌ந்தாலு‌ம் வருவீங்க 😂😂

  • @Sanju-vq8js
    @Sanju-vq8js 11 месяцев назад +8

    சினிமா டிக்கெட் காணொளி சூப்பர் 😂😆👌
    சிரிப்பை அடக்க முடியலை நண்பா

  • @PhenixMuthu
    @PhenixMuthu 11 месяцев назад +9

    கடைசி கலாய் வேற லெவல் 😅😅😅

  • @firthobelieve6573
    @firthobelieve6573 11 месяцев назад +25

    😂😂😂10:18 ultimate ❤ unexpected video 😅 keep rocking anna❤😂😂😂

  • @njmanimaran5385
    @njmanimaran5385 11 месяцев назад +31

    Thalaiva If Possible Try To Review 100 Days Of BBS7 It Will Damn Hilarious ! 😆

  • @siva5527
    @siva5527 11 месяцев назад +13

    7:50 unexpected 😂

  • @SanjaiArravind
    @SanjaiArravind 11 месяцев назад +9

    Vera level thalaivar 🔥🔥🔥🔥🔥 Cool Suresh

  • @airconditionersystem172
    @airconditionersystem172 11 месяцев назад +1

    சத்தியமா சொல்றேன் தம்பி.... உன்னோட எல்லா video வும் super.... உன்னோட வாய்ஸ், comedy scence மிக்சிங் எல்லாமே சூப்பர் தம்பி...உன் video than என் relax ...... time.....stress buster.... எல்லாமே.நீ வாழ்க பா....❤

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 11 месяцев назад +8

    1:34 சரியான மீம்😂😂😂

  • @RamaKrishnan-lc9qp
    @RamaKrishnan-lc9qp 11 месяцев назад +11

    Unga editing n voice over vera level....pls continue this for every week.

  • @prabhug8480
    @prabhug8480 11 месяцев назад +124

    யாருக்கெல்லாம் சிரிப்பை அடக்க முடியவில்லை 🤣🤣🤣

  • @janardhanu5813
    @janardhanu5813 11 месяцев назад +26

    ARM ARM season 1-Aarav, 2-Rythvika, 3-Mugen Rao, 4-Aari, 5-Raju, 6-Mohammed Azeem so this season contestant name starting with A will become title winner

    • @last_heaven
      @last_heaven 11 месяцев назад +4

      Ananya, Aishu, akshaya
      Here the contestants name starts with letter A.. we'll see😊

    • @MJRAJI
      @MJRAJI 11 месяцев назад

      7.Oviya 8.juliyana.8.sandy 9.losliya 10.mahath.

  • @dharmaskdharmask8392
    @dharmaskdharmask8392 11 месяцев назад +9

    Thank you for upload this video bro I can't control my laugh 😂😂😂

  • @kumaran8048
    @kumaran8048 11 месяцев назад +8

    11:58 Akshaya illa Aishu 😜

  • @jaisutha8828
    @jaisutha8828 11 месяцев назад +5

    Broo.... we want more reviews about BB7 from you.. possible every day 😅

  • @TheSeyed12345
    @TheSeyed12345 11 месяцев назад +6

    17:00 avasaramna bus la ponga😂😂😂😂

  • @baddeadpool7277
    @baddeadpool7277 11 месяцев назад +3

    vera level ya ennala siripa control panna mudila super bro keep it up😂🤣🤣😂🤣😂 ipdi sirika vaikura un facea oru naal paakanum yaaa theivamaee🙏

  • @sarathbala8967
    @sarathbala8967 11 месяцев назад +2

    இந்த video காகதான் waiting...

  • @niraimozhi8944
    @niraimozhi8944 11 месяцев назад +4

    That 10.15 super bro.. Ultimate.. Satham pottu sirichiten😂😂😂😂

  • @silam.......
    @silam....... 11 месяцев назад +14

    இவனங்கள இன்னும் 100நாளும் வெச்சி செய் தல❤❤❤

  • @sathishcsk5330
    @sathishcsk5330 11 месяцев назад +9

    9:19 bro ...neenga vera level 😂

  • @vino_mano
    @vino_mano 11 месяцев назад +4

    Hey yaaru paaa nega....😂 Bigg Boss pakkuradha Vida ugga troll sema paaa🎉😊vera level 😍

  • @ranirani490
    @ranirani490 11 месяцев назад +1

    Vodio 3 nimisham irunthale thallivittu vera vidio parpen aanaa nee pota video super pa thamby naduvula engayum salippu illaama muzhu vodio parthen super thank you so much thamby ❤❤❤❤

  • @deepsaro4837
    @deepsaro4837 11 месяцев назад +7

    Malaysia vasudevan sir really great man my most favorite

  • @antonymariam
    @antonymariam 11 месяцев назад +17

    I feel that the Bigg Boss won't eliminate cool suresh so early as they need more content every week but we can't assure that as there are so many for creating content in this seasion

  • @billaraj3580
    @billaraj3580 11 месяцев назад +7

    Cinema ticket, R&J, dude Ashwin, Shafizone எல்லா channelayum Big boss troll paathavanga like போடுங்க 😍😁

  • @rgeditzz722
    @rgeditzz722 11 месяцев назад +3

    19:55 😅 romba days ah yosichitu irundha na bigboss ula pona yapadi tamil padikiradhu nu 😂

  • @saibaba172
    @saibaba172 11 месяцев назад +14

    மிக அருமையான நிகழ்ச்சி,🌷👌

  • @Sathishkumar-wm6iy
    @Sathishkumar-wm6iy 11 месяцев назад +2

    வா தலைவா !!! வா தலைவா !!!
    உன் வீடியோ தான் எதிர்பார்த்துக கொண்டிருந்தேன்....
    வீடியோ செம...👍👍👍👍👍

  • @kokilaa89
    @kokilaa89 11 месяцев назад +6

    10:15 semma semma 😅😂🤣🤣

  • @elakkiyasuresh1620
    @elakkiyasuresh1620 11 месяцев назад +4

    யோவ்😀😀 உன் வீடியோவும் எடிட்டிங்கும் தான்யா மாஸ் 🤣🤣🤣🤣👏👏👏👏

  • @bestofallaroundtheworld4548
    @bestofallaroundtheworld4548 11 месяцев назад +12

    தலைவா COOL SURESH நீ என்ன பண்ணாலும், ஒரு differents இருக்கே....... நீ பெரிய நடிகன்🙏🙏🙏🙏🙏🙏

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 11 месяцев назад +5

    Cool suresh avaara partha udane 🤣🤣🤣🤣🤣avaru matum asinga pata paravala but simbu sir sandhanam sir ivagala ninacha tha enaku bayama iruku avaga big boss varamale demage agituvaru Pola 🤣🤣🤣🤣🤣

  • @kannadhasan2261
    @kannadhasan2261 11 месяцев назад +7

    100நாளைக்கு சேர்த்து இன்னைக்கே கலாய்ச்சு விட்டியேப்பா

  • @Akashvardhan-rh3zd
    @Akashvardhan-rh3zd 11 месяцев назад +11

    செம்ம😂😂 10:15

  • @vinojpop
    @vinojpop 11 месяцев назад +6

    First contestant bulidup semma bro😂

  • @Babyvisu
    @Babyvisu 11 месяцев назад +33

    Unoda review akatha waiting thala🔥✨

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu 11 месяцев назад +6

    வாங்கன்னா நீங்க போடூவீங்கனூ நா எதிர் பாத்த 🥰🥰🥰❤️❤️❤️

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 11 месяцев назад +1

    Episode nethu pakkala but ithu super cool Suresh hahaha semma fun

  • @vigneshwaranr4875
    @vigneshwaranr4875 11 месяцев назад +2

    10.15 seriously I can't control my laugh 😂😂😂😂😅

  • @Niflan994
    @Niflan994 11 месяцев назад +5

    I can't stop laughing 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    Enna timing edits bro.. 🔥🔥🔥🙏🏽

  • @Tnpsc--si2023
    @Tnpsc--si2023 11 месяцев назад +11

    ❤தமிழ்நாடு இளைய சூப்பர்ஸ்டார் கூல் சுரேஷ் அவர்களின் கோடான கோடி ரசிகணில் நானும் ஒருவன்❤❤❤❤ நீங்கள் வென்று விட்டீர்கள்❤❤❤💥🔥🔥🔥🔥😊

    • @MrSrinirocks
      @MrSrinirocks 11 месяцев назад

      Ilaya super star ah😂

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 11 месяцев назад +5

    Cinema ticket என்றும்
    வேற லெவல் சிரிப்புக்கு
    பஞ்சமில்லை

  • @jegankumar9720
    @jegankumar9720 11 месяцев назад +11

    3 hour show va asalt pantie thala🎉😂😂😂😂

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj 11 месяцев назад +12

    1:36 💯% Sync! 😂😂😂👌🏻

  • @ashokarokyaraj746
    @ashokarokyaraj746 11 месяцев назад +2

    Bro Vijay Antony, vidyasagar ku pota madhiri yuvan Shankar Raja Kum poduga bro

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 11 месяцев назад +2

    Semma na 💖💖💖 video vera maari 🔥🔥🔥

  • @sivasakthivelalaischandru9815
    @sivasakthivelalaischandru9815 11 месяцев назад +6

    அடுத்த வாரம்.. nominationல இருப்ப😂😂😂😂😂😂😂end.. ❤❤❤❤

  • @DevadharshiniArmygirl-qd7hr
    @DevadharshiniArmygirl-qd7hr 11 месяцев назад +25

    Bigg boss 7 eagerly waiting for this roast video 😂🤣😹

  • @user-sz1si8jj9h
    @user-sz1si8jj9h 11 месяцев назад

    Unga troll nalla irukku bro... Today trending lam enna bro edit panran.... Neenga video podunga bro

  • @danstudiosbackup
    @danstudiosbackup 11 месяцев назад +5

    12:18 semma

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 11 месяцев назад +4

    BB7 show ah vida unga video senna entertaining ah iruku 😂❤

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 11 месяцев назад +2

    Perfect and correct intero bro.sema video 🤣🤣🤣🤣🤣.Kavin kitta arai confirm.

  • @sureshkumar3300
    @sureshkumar3300 5 месяцев назад +1

    Cool suresh ❤❤

  • @ushaannamalai6662
    @ushaannamalai6662 11 месяцев назад +2

    Aishu: speaking in ENGLISH
    Aandavar: sappadu utti valatha Mari Tamil uhm utti valarthurupanga nu nenaikiren
    Moral: Aishu shocked Aandavar ROCKED 😀

  • @sugasinisugasini7806
    @sugasinisugasini7806 11 месяцев назад +3

    Bro make video for iraivan like chandramukhi 2😂😂😂

  • @subashsubash2954
    @subashsubash2954 11 месяцев назад +2

    Bro hotstar ல இருந்து இந்த scene லாம் எப்படி broo எடுத்தீங்க...... எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க broooo plz

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 11 месяцев назад +5

    Tharamana sambavam 😀❤️👍

  • @ahameduwais598
    @ahameduwais598 11 месяцев назад +1

    Bro iraivan Padam second sorry sirippu psycho babu roast podunga pls pls pls special his 123 scene 😅😅😅

  • @subashchandra8810
    @subashchandra8810 11 месяцев назад +3

    Super anna 😂 part 2 waiting

  • @SSS-fx7jd
    @SSS-fx7jd 11 месяцев назад +1

    11:17😂😂😂😂 sama comment bro... Vanitha is omnipresent 😅

  • @saravanakumar3492
    @saravanakumar3492 11 месяцев назад +10

    0:46 யாருடா இந்த பைத்தியத்தை உள்ள விட்டது....

  • @johnnavin
    @johnnavin 11 месяцев назад +7

    20 loosu nu dhairiyama sollu yaa! 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @bhaatshab
    @bhaatshab 11 месяцев назад +2

    Your editing knowledge good. You know very well about copyrights ©.

  • @SriKanth-jt1uc
    @SriKanth-jt1uc 11 месяцев назад +3

    😂goundamani counter mass😂

  • @kaushalyatharanga7446
    @kaushalyatharanga7446 11 месяцев назад +1

    Anna unga voice supera irukku. Un voice kagawe videos pakkalam. I am ur fan. From sri lanka..

  • @sridha1989
    @sridha1989 11 месяцев назад +1

    Yar pa athu editing team.. Ennama background music podareenga.. Ayyo ayyo. Mani raveenaku potteenga paru music ulti.😂😂😂😂😂.

  • @kavikavi-jn8gn
    @kavikavi-jn8gn 11 месяцев назад +1

    1:54 naa nenachatha crt ah edit panni kamichutinga😂

  • @user-vh1cg3qu2b
    @user-vh1cg3qu2b 11 месяцев назад +4

    I am waiting for the big boss rost in cinema ticket❤😂

  • @shalinishalu195
    @shalinishalu195 11 месяцев назад +1

    Iyooo seripu thanga mudila😂😂😂😂😂😂😂😂😂😂😂