ஆன்மா அன்பு அதனால் இந்த உடம்பின் மனம் எது செய்தாலும் அன்பின் பார்வையில் மனதின் செயல்பாடுகளை குழந்தையாகத்தானே பார்க்கும் என்று தோன்றுகிறது.. எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼😊
Q/A 1: Is it possible to construct a staircase in Kanni Moolai? We've made the decision to construct a house on my house's next story. The Kanni Moolai is the location where we are thinking about constructing the stairs. It is the only location where a staircase can be constructed. On this issue, we are unable to reach a definitive decision. So, we need your assistance. 2: You mentioned the exact place of the Mooladhara chakra. Since then I have come to know that the Mooladhara chakra is in the perineum. Someone said in his video that the true mooladhara chakra is located above the throat bath. He knew a lot about vaasi yoga. He teaches at a college. Does what he is saying contradicts itself, or is this also true? 3: I'm in the premenopausal phase right now. For the majority of the month, I would be on my period. I don't know how long this will last. Can I do yoga and meditation every day in this situation? While some people think it's OK to do yoga and meditation while menstruating, others disagree. How can I advance spiritually if I don't practice meditation and yoga when I'm menstruating? as I get my period on most days of the month. If yoga meditation is possible, there is no issue, if not, please let me know if there is another way I might advance spiritually. It's confusing, so please give a concise explanation. Thank you 🙏
Hi.. in which level a new aathma will be? It will start from level 7? But level 7 have lot of dark souls, so every first birth will stert from there? Or, If a new aathma is very good from starting, will it directly get promoted to level 4 or 5?
நாம் ஆடி அடங்கும் போது இறைவன் ஆட ஆரம்பிப்பார் என்று படித்தேன்....இது உண்மையா அண்ணா.... நம்முடைய இளமைக் காலம் முடிந்து முதுமை ஆரம்பிக்கும் காலத்தை வைத்து கேட்கிறேன் அண்ணா....
ஆன்மாவிற்கு பாகுபாடு இருக்காது தோழி ஆனால் அந்த ஆன்மாவிற்கு அதனுடைய தன்மை இருக்கும் அதிகப்படியாக சக்தி தன்மை இருக்கும் தோழி. இது எமக்கு தெரிஞ்ச வகையில் ☺️
பூமியில் நல்லவர்களின் ஆயுள் காலம் ஏன் குறைவாக உள்ளது? ஊழல்வாதிகள் எல்லாம் நன்றாக வாழ்கிறார்களே? ஆன்ம உலகத்தில் இருக்கும் ஆன்மாக்கள் எல்லாம் இதை கவனிக்கிறார்களா?
நீங்கள் நல்லவர்களை அல்லது அதே அதிர்வு உள்ளவர்களை இணைத்தால் உங்கள் ஆன்மா நன்றி சொல்லும் (நீண்ட ஆயுள்) சில மோசமான அதிர்வுகளால் நீங்கள் கட்டுப்படுத்தப்பட்டால், உங்கள் ஆன்மா மோசமாக உணர்கிறது
@@Healyoursoul333 ஊழல் செய்பவர்கள், அடிதட்டு மக்களின் உழைப்பை சுரண்டுபவர்கள், இவர்கள் எல்லாம் அரசு சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள், வருமானவரித்துறையினரிடமிருந்து தப்பித்துகொள்கிறார்கள்.. இவர்கள் பூமியில் எந்த வியாதியும் இல்லாமல் சுகமாக வாழ்கிறார்களே?? இவர்களுக்கு யார் தண்டனை தருவது?
உங்கள் காணொளி பார்த்தவர்கள் தப்பித்தார்கள் 😂❤.
உங்கள் காணொளி அனைவருக்கும் தேவையான ஒன்று.
🙏🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉💎💮🌺✳️✨⭐
ஆன்மா அன்பு அதனால் இந்த உடம்பின் மனம் எது செய்தாலும் அன்பின் பார்வையில் மனதின் செயல்பாடுகளை குழந்தையாகத்தானே பார்க்கும் என்று தோன்றுகிறது..
எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼😊
Thank you so much for sharing your spiritual knowledge... Feeling light 🎉🎉🎉
Im 4 months pregnant and I'm hearing this now😅
மிக அருமையான பதிவு 🎉
நன்றிங்க சகோதரரே.. தெளிவான பதிவு..
Appa paithiyam swamigal pathi video podunga anna💖💖💖
அருமை தம்பி.
Experimental Experience......🎉
நன்றி நண்பரே🙏🙏
வணக்கம் நித்திலன். ❤👍 மிகவும் அருமையான பதிவு நன்றி தம்பி .🙏🐞🍀 இவன்லஷ்மி
ஆய்வு கருத்துக்கு நன்றி
Neenga sonna unmai anna two types la nanum orutha, ennakum moorkadhana aathikam dha, but ippo changes varuthu, unnga video help fulla irukku
Great Sir☺️✨🙏🙏
அருமையான பதிவு. ஆன்மா என்பது முற்பிறவியின் கர்மா வினால் உண்டாவது ஒன்றாகும் அல்வா?
சூப்பர் 🙏🙏🙏
Q/A நிஸ்காமியகர்மயோகம் மூலம் முக்தி அடைவது பற்றி தெளிவாக கூறுங்கள்.
Super nithilen
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
❤❤thanks anna❤❤
Super sir 🎉🎉🎉
நன்றி
வணக்கம் நித்திலன் 🙏🙏
Nithilan editing la volume Kami panuvya
"ஆட்டிசம்" குறைபாடுடன் குழந்தை பிறப்பது ஏன்? ஆன்மா அப்படி ஏன் பிறப்பைத் தேர்வு செய்கிறது?
Please reply for this question sir.....
ஆன்மா உடலின் எந்த பகுதி வழியாக உள்ளே செல்லும்..like தலை, pineal gland, தொப்புள் கொடி
உடலின் அண்ட வாசல் வழியாக உள்ளே செல்லும்,ஆன்மா உடலை விட்டு பிரியும் போது அதே வாசல் வழியாக வெளியேறும்..
அதை சித்தர்கள் சுழிமுனை வாசல் என்பார்கள்...
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Sivavakkiyar siddar பாட்டு series தொடங்குங்க bro
Q/A
1: Is it possible to construct a staircase in Kanni Moolai? We've made the decision to construct a house on my house's next story. The Kanni Moolai is the location where we are thinking about constructing the stairs. It is the only location where a staircase can be constructed. On this issue, we are unable to reach a definitive decision. So, we need your assistance.
2: You mentioned the exact place of the Mooladhara chakra. Since then I have come to know that the Mooladhara chakra is in the perineum. Someone said in his video that the true mooladhara chakra is located above the throat bath. He knew a lot about vaasi yoga. He teaches at a college. Does what he is saying contradicts itself, or is this also true?
3: I'm in the premenopausal phase right now. For the majority of the month, I would be on my period. I don't know how long this will last. Can I do yoga and meditation every day in this situation? While some people think it's OK to do yoga and meditation while menstruating, others disagree. How can I advance spiritually if I don't practice meditation and yoga when I'm menstruating? as I get my period on most days of the month. If yoga meditation is possible, there is no issue, if not, please let me know if there is another way I might advance spiritually. It's confusing, so please give a concise explanation. Thank you 🙏
Hi.. in which level a new aathma will be? It will start from level 7? But level 7 have lot of dark souls, so every first birth will stert from there? Or, If a new aathma is very good from starting, will it directly get promoted to level 4 or 5?
வணக்கம் 🙏🏻
நாம் ஆடி அடங்கும் போது இறைவன் ஆட ஆரம்பிப்பார் என்று படித்தேன்....இது உண்மையா அண்ணா.... நம்முடைய இளமைக் காலம் முடிந்து முதுமை ஆரம்பிக்கும் காலத்தை வைத்து கேட்கிறேன் அண்ணா....
🙏🙏🙏😅😅😅😅🤯🤯🤯🤯🤯🤯💖💖💖💖💖💖😔😔ohhh myyy god I'm feeling so crazyyyy nithilan 😅😅😆😆😆😆😁😁😄😄😃😀😃😄😁😆
Manifestation panna nenaikurathu nadakum ok namba body image haye mathanonu nencha kuda mudiyuma like nose shape nenikura mari apdii...nadakuma
Physical body is a Jadam right? Where does mind come from?
👍🏻
அது சரியா
Enaku match aachu
ஆன்மாவில் ஆண் பெண் பாகுபாடு இருகா
ஆன்மாவிற்கு பாகுபாடு இருக்காது தோழி ஆனால் அந்த ஆன்மாவிற்கு அதனுடைய தன்மை இருக்கும் அதிகப்படியாக சக்தி தன்மை இருக்கும் தோழி. இது எமக்கு தெரிஞ்ச வகையில் ☺️
@@uvanshankar728okay thola
Soul has no gender
பூமியில் நல்லவர்களின் ஆயுள் காலம் ஏன் குறைவாக உள்ளது? ஊழல்வாதிகள் எல்லாம் நன்றாக வாழ்கிறார்களே? ஆன்ம உலகத்தில் இருக்கும் ஆன்மாக்கள் எல்லாம் இதை கவனிக்கிறார்களா?
நல்லவர்கள் ஆன்மாக்கள் இந்த மற்ற மனிதர்கள் ஆன்மாக்கள் செய்வது பிடிக்காமல் சென்று விடுகிறது
நீங்கள் நல்லவர்களை அல்லது அதே அதிர்வு உள்ளவர்களை இணைத்தால் உங்கள் ஆன்மா நன்றி சொல்லும் (நீண்ட ஆயுள்) சில மோசமான அதிர்வுகளால் நீங்கள் கட்டுப்படுத்தப்பட்டால், உங்கள் ஆன்மா மோசமாக உணர்கிறது
@@Healyoursoul333
ஊழல் செய்பவர்கள், அடிதட்டு மக்களின் உழைப்பை சுரண்டுபவர்கள், இவர்கள் எல்லாம் அரசு சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள், வருமானவரித்துறையினரிடமிருந்து தப்பித்துகொள்கிறார்கள்.. இவர்கள் பூமியில் எந்த வியாதியும் இல்லாமல் சுகமாக வாழ்கிறார்களே?? இவர்களுக்கு யார் தண்டனை தருவது?
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Why are you looking tired bro?
இந்த அம்மா அப்பா விற்குதான் பிறக்க வேண்டும் என்பதையும் ஆன்மா தேர்ந்தெடுத்துக் கொள்கிறதா?
Yes you are correct
இது உங்களுக்கு சொன்னது யார்?
Dr.Michael Newton author of the Book..
Super sir 👍