அனைத்து பள்ளிகளின் பாட நூல்களில் இந்த பாடல் அவசியம் இடம்பெற வேண்டும். மிக அருமையான கருத்துள்ள பாடல்.வாத்தியார் என்ற பெயர் MGR அவர்களுக்கு முற்றிலும் பொருந்தும்.
1966 இல் வந்த படம். நல்ல கருத்துக்கள் கொண்ட அழகான பாடல். அப்போது நான் படித்து கொண்டிருந்த போது ஆசிரியர்கள் இந்த பாடலை குறித்து எங்களிடம் இதேபோல் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியது என் நினைவுக்கு வருகிறது.
நாலணா தரைக் கட்டணத்தில் நண்பர்களுடன் பார்த்தேன்! இருபத்தைந்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சியில் பார்த்தேன்! நாற்பதாயிரம் மதிப்பு கைபேசியில் பார்க்கிறேன்! ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பைத் தந்த ,மனதைக்கவரும் அற்புத மனிதர் இன்று மட்டுமல்ல ; எந்தக்காலமும் தோன்றிக்கொண்டே இருப்பார். இந்தப் பூமியில் நாம்தான் அவரை தனியே விட்டுச் செல்வோம்!!
தங்கள் கமெண்ட் ஸூப்பர். நானும் இப்படத்தை திருச்சி, சோமரசம்பேட்டை ராஜ கணபதி டூரிங் டாக்கீஸில் 1968 ல் நாலணா கட்டணத்தில் பார்த்தது நினைவிற்கு வருகிறது. நீங்கா நினைவுகள்.
தொலைநோக்குபார்வையோடு வாழ்ந்த மனிதர் எம் ஜி ஆர். சமூக சிந்தனையோடு சொல்கின்றவார்த்தைகள் அடித்தட்டு மக்களுக்கு போய் சேரவேண்டும்.என்ற என்னத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து செய்தார். கடவுள் ஒன்று அண்ணா ஒன்று எம்.ஜி.ஆர் ஒன்று கலைஞர் ஒன்று.
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இப்போது மூன்றாவது அடியாக உலகளந்த ஒரு பெருமாள் வந்துள்ளார் மிக விரைவில் மன்னராட்சி நடக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் வாழ்க பெருமாள் புகழ்
நம் நாடு என்ற தோட்டத்தில் நாளை மலரும் முல்லைகளான வரும் தலைமுறைக்கு வாழும் நெறி பாடிய மக்கள் திலகம்... பாலூட்டிய அன்னை நடமாடும் தெய்வம்.. அறிவூட்டிய தந்தை வழிகாட்டும் தலைவன்.. விழி போல எண்ணி நம் மொழியை காக்க வேண்டும்... தவறான மனிதர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்... இப்படி எல்லாம் வளர்ந்து நாம் மன்னர்களாக ஜனநாயகத்தை பின் பற்றி வாழ சொன்ன அறிஞர் அண்ணா... வருங்கால சமூகத்திற்கு வழி காட்டும் இந்த மாதிரி பாடல்களை பாடசாலையில் ஒலிக்கும் படி செய்யவேண்டும்..
இது போன்ற பாடல்களை சிறு வயதில் கேட்டு வளர, இறைவன் அருளால் வாய்க்கப்பட்டது. இறைவனுக்கும் நமது நாட்டிற்கு நற் படைப்புகளை கொடுத்த முன்னோர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி. ஒரு சிறந்த மனிதனாக வாழக் கற்றுக் கொடுத்த முன்னோர்களை வாழ்த்த, நன்றி கூற வார்த்தைகள் போதாது.
போற்றுதலுக்குரிய அறிவுரை.. வருங்கால தலைமுறைக்கு மக்கள் திலகம் எம்ஜிஆரை முன் நிறுத்தி கவிஞர் வாலி வழங்கிய வழிக்காட்டல் .. சின்னஞ்சிறு கைகளில் நாட்டின் சரித்திரம் இருப்பதை பாடிய இசை செல்வர் சௌந்தரராஜன்... " மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்".. என்ற பாடல் வரியை நீக்கிய தணிக்கை குழுவினர்.. சின்னஞ்சிறு பிள்ளைகளிடம் தலைவர்களின் செயலாக்கம் பாடிய திரைக்கலை. (சினிமா).. சமூக பொறுப்பு ஏற்ற என் கால திரைப்படங்கள்..
புரட்சித்தலைவரின் வலிமையை ஊக்கப்படுத்தும் வாலியாரின் பாடல் வரிகள் இதற்க்கு சான்று இது போன்ற பாடல்கள் சாகா வரம் பெற்ற பாடல்கள், மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்ற வரிகளை சென்சாரின் அறிவுறுத்தலின் படி பிறகு மாற்றியது நினைவாகுது புரட்சித்தலைவர்.புகழ் வாழ்க
இந்த உலகத்திலே மனிதனே இல்லை என்று உணர்த்தும் அட்புதமான பாடல். காரணம் கருணைஉம் இல்லை. கடமையும் இல்லை. பொறுமை யும் இல்லை. உங்கள் மனசாச்சியிடம் கேளுங்கள் அதுவே பதில் தரும். Vazhka mgr புகாழ்
அந்த கால கட்டத்தில் மிக வறுமையில் இருந்த ,படிக்க கூட முடியாத என்னை போன்றவர்களுக்கு ஞான குருவாக இருந்து, நீங்கள் இன்று யாரிடமும் இல்லை என்று சொன்ன அந்த மூன்றையும் எங்களுக்கு தந்தால்தான் இன்று வரை நாங்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அந்த ஆசிரியருக்கு எங்கள் நன்றி.....
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்.. இது தான் ஒரிஜினல் ட்ராக் ஆகும். திரு.வி.க. போல் என்று திணிக்கப் பட்டுள்ளது.! இதனால் இப்பாடலின் இனிமை மட்டுமல்ல, தரமும் குறைந்து விட்டது..!
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தி ஆகணும் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் கடமை இருந்தால் வீரன் ஆகலாம் கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் கடமை இருந்தால் வீரன் ஆகலாம் பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப்போல் ஓஒ..ஓஹோ.. அன்புக்கு வணங்கு வள்ளலாரைப்போல் ஆ..ஆ..ஹா.. கவிதையை வழங்கு பாரதியைப்போல்.. ஆ..ஆஅஹா.. மேடையில் முழங்கு திரு வி கா போல். மேடையில் முழங்கு திரு வி கா போல். நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
நீங்கள் இன்னும் நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டுமம்மா! குழந்தைகள் எம்.ஜி.ஆரின் பாடல்களைக் கேட்டாலே போதும். நல்லவர்களாக, நல்லெண்ணம் கொண்டவர்களாக வளருவார்கள் என்பது நிச்சயம்.
ஒரு நூற்றாண்டு காலம் அல்ல ஓராயிரம் நூற்றாண்டுகளுக்கு அறிவை வாரி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர். அவரது பாடல்கள் வழி காட்டும் விண்மீன்கள். அவரது படங்கள் அவர் தமிழகத்திற்கு நடத்திய பாடங்கள். வள்ளுவரின் முப்பால்களுக்கும் எழுதப்பட்ட உரைநூல். அறத்துப்பால் பொருட் பால் காமத்துப்பால். அனைத்தும் அவரிடம் அடக்கம். வாழ்க்கையில் காமத்துப்பால் வேண்டாம் என்பவன் உலகில் வாழத் தகுதியற்ற வன். எல்லாவற்றையும் வாரி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர்.
தனக்கு எப்படிப்பட்ட கருத்துள்ள பாடல் வேண்டும் என்று முதலில் கவிஞர்களிடம் சொல்லி அவர் எதிர்பார்த்த அளவுக்கு வரும் வரை விட மாட்டார். அந்த குறிப்பிட்ட கவிஞரிடம் தான் எதிர்பார்த்த வரிகள் வரவில்லை எனறால் வேறு கவிஞர் மூலம் தான் எதிர்பார்க்கும் கருத்தைக் கொண்டு வந்து விடுவார். பாடலுக்கு டியூன், பாடகர் எல்லாம் அவர் தான் செலக்ட் பண்ணுவார். அதனால் தான் அவரின் கொள்கைப் பாடல்கள் நீதி நுல்களின் தொகுப்பாக எளிய மக்களையும் சென்றடைந்து வாழவாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அவரின் வாயசைப்பிலே கண்டு கொள்ளலாம், மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்..! ஆயிரம் முறை மக்களால் கேட்கப் பட்ட பாடல் இது..! இதன் மூலப் பிரதி, அல்லது ஒரிஜினல் ட்ராக்கில் அறிஞர் அண்ணா போல் என்று தான் வரும்..! எடிட்டிங்க் செய்யப்பட்டதால் பாடலின் இனிமையுடன் அதன் வலிமையும் குன்றி விட்டது..!
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்ற வார்த்தையை மாற்றி மேடையில் முழங்கு திரு வி கா போல் என்ற வார்த்தையை மாற்றியுள்ளனர் எம்ஜிஆரின் வேத மந்திரமே அண்ணா என்ற ஒரு சொல் தான் இவர் இடையில் தன்னைப் புகழ்ந்து பேசுவதற்காக நடத்தப்பட்ட சதி
மாபெரும் கழகத்தில் மகத்தான தலைவர்களின் வழியி உழைத்துக் கொண்டு வெற்றிக்கு துணை இருக்கும் வேளையிலே எம் உயிர் பிரிந்த போதும் இன்பமாய் கட்சிக்கு உழைப்போம் வீர அதிமுகவின் எளிய தொண்டன்
நல்லதையும் கெட்டதையும் என்மேல் விதைத்தது யார் ? இந்த நான் என்பவன் நான் யார் ? ஒரு உயிரை உருவாக்கத்திற்கு முன் இருவர் உடல் மனநிலை எதுவோ அதன் விதை தான் நான் ? ஒரு சமுதாயம் இனம் நாடு உலகம் 800 கோடியில் நானும் ஒருவன் ? பிறப்பின் வழியாக என்ன செய்யவேண்டும் நான்? இதுதான் உண்மை ...எப்படி பட்ட வாழ்க்கையிலிருந்து தவறி குடிபோதை வாழ்க்கை இதிலே கலாச்சாரம் நகர வாழ்வியல் மோகம் ...இதன் விளைவில் நானும் ஒருவன் ...இயற்கையிலிருந்து விலகி போகிறோம்..பணம் தேவை ....மட்டுமே வியாபாரம் ...கேளிக்கை ...கல்வி ...வேலை ....திருமணம் ...இதை எல்லாம் செய்து .....இதுக்குத்தான் பிறந்தோமா ?
At the time I am 10th std in madras, nungambakkam high school, seen @ saidai, madras Noorjagaan theater, night show tkts only for my family members 8 persons. Good great film, dr mgr.
நானும் அண்ணா என்று தான் கேட்டு இருக்கிறேன். யார் மாற்றினார்கள்...? என் தந்தை ஐயர். நான் லோயர்... அது வேற விஷயம்... என் போல் தமிழ் அறிந்தவன் தமிழ் நாட்டில் இல்லை. நான் பிறந்த பெங்களூரில் இருக்கலாம்...
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்.... என்றே நான் கேட்டிருக்கிறேன். படத்தில் தான் திரு. வி. க. போல்... என்று மாற்றப்பட்டது. காரணம் சென்சார். ஆனால் உதட்டசைவைக் கவனித்தால் அறிஞர் அண்ணா என்றே தெரியும். லாங் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும்.
குறள் சொற்படி வாழ்ந்த மேதை, பொருள் தந்து உதவிய வள்ளல், கடவுள் போல் கருணை மனம் கொண்டு, அருள் மனிதர்க்கு தந்த உத்தமர், இருள் அகற்றிய மனித சூரியன், எள் அளவு குறைமற்ற தலைவர், அள்ளுவார் மனங்களை என்றென்றும்! M V Venkataraman
அண்ணா நான் எப்போதும் தவறான பாதையில் போகவில்லை என் தாய் மொழி தமிழ் வேண்டும் அதற்காக உங்களின் மீது நம்பிக்கை வைத்து உண்டு
எந்த யுகத்திலும் இல்லை
அவர் ஒரு அவதாரம்
அனைத்து பள்ளிகளின் பாட நூல்களில் இந்த பாடல்
அவசியம் இடம்பெற வேண்டும். மிக அருமையான கருத்துள்ள
பாடல்.வாத்தியார் என்ற
பெயர் MGR அவர்களுக்கு
முற்றிலும் பொருந்தும்.
. t
Tt
.
th yh. Yy😍
Yes
கவிஞர் வாலியின் ஒவ்வொரு வார்த்தையும் அருமையான தத்துவம்.
வாலி அவர்களின் கருத்துள்ள பாடல் வரிகள். அருமையான இசை. எம்ஜிஆர் அவர்களின் சிறப்பான நடனம். T M S இனிமையான குரல் வளம். மறக்க முடியாத பாடல்.
மெல்லிசை மாமன்னர் MSV ன் அருமையான இசை !!!
1966 இல் வந்த படம்.
நல்ல கருத்துக்கள் கொண்ட அழகான பாடல்.
அப்போது நான் படித்து கொண்டிருந்த போது ஆசிரியர்கள் இந்த பாடலை
குறித்து எங்களிடம் இதேபோல்
நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை
வழங்கியது என் நினைவுக்கு வருகிறது.
இந்த பாடல் புத்தகத்தில் அனைத்து மொழிகளிலும் இருக்கவேண்டும்.சந்திரசேகரன்
நாலணா தரைக் கட்டணத்தில் நண்பர்களுடன் பார்த்தேன்!
இருபத்தைந்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சியில் பார்த்தேன்!
நாற்பதாயிரம் மதிப்பு கைபேசியில் பார்க்கிறேன்!
ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பைத் தந்த ,மனதைக்கவரும் அற்புத மனிதர்
இன்று மட்டுமல்ல ; எந்தக்காலமும்
தோன்றிக்கொண்டே இருப்பார்.
இந்தப் பூமியில் நாம்தான் அவரை
தனியே விட்டுச் செல்வோம்!!
தங்கள் கமெண்ட் ஸூப்பர். நானும் இப்படத்தை திருச்சி, சோமரசம்பேட்டை ராஜ கணபதி டூரிங் டாக்கீஸில் 1968 ல் நாலணா கட்டணத்தில் பார்த்தது நினைவிற்கு வருகிறது. நீங்கா நினைவுகள்.
💯…%true
I am 75.Still I like this song for more than 50 years.
எப்படி வேண்டும் என்றாலும் வாழலாம் என்கிற காலத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
ஆஹா அருமை
உண்மை
True
இந்த பாடலில் உள்ள தத்துவம் உலக நன்மைக்காக ❤
உண்மை
இப்ப எங்க இந்த மாதிரி ஒரு நல்ல பாட்டை கேட்க முடியுது..? வாய்ப்பும் இல்லை..
தலைவர் போல இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை இந்த பாடல் வரிகள் அரசியல் மாற்றம் ஏற்பட்டு அதிமுக உருவாகியது.1972 வ்.
vi8.o
கருணை கடமை பொறுமை
இந்த மூன்றையும் உள்ளடக்கிய ஒப்பற்ற
தலைவராய் இன்றும்
மக்களின் மனதில் நீங்கா
இடம் பெற்றுள்ள இதயக்கனி
வாழ்க.
தொலைநோக்குபார்வையோடு
வாழ்ந்த மனிதர் எம் ஜி ஆர்.
சமூக சிந்தனையோடு
சொல்கின்றவார்த்தைகள்
அடித்தட்டு மக்களுக்கு போய்
சேரவேண்டும்.என்ற என்னத்தில்
ஒவ்வொரு விஷயத்தையும்
கூர்ந்து கவனித்து செய்தார்.
கடவுள் ஒன்று
அண்ணா ஒன்று
எம்.ஜி.ஆர் ஒன்று
கலைஞர் ஒன்று.
Like this song never comes in future. MGR great. He is the manithanin Manithan. Wonderful great. What a music what a lyric. Never comes
❤❤❤❤
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இப்போது மூன்றாவது அடியாக உலகளந்த ஒரு பெருமாள் வந்துள்ளார் மிக விரைவில் மன்னராட்சி நடக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் வாழ்க பெருமாள் புகழ்
நம் நாடு என்ற தோட்டத்தில் நாளை மலரும் முல்லைகளான வரும் தலைமுறைக்கு வாழும் நெறி பாடிய மக்கள் திலகம்... பாலூட்டிய அன்னை நடமாடும் தெய்வம்.. அறிவூட்டிய தந்தை வழிகாட்டும் தலைவன்..
விழி போல எண்ணி நம் மொழியை காக்க வேண்டும்... தவறான மனிதர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்... இப்படி எல்லாம் வளர்ந்து நாம் மன்னர்களாக ஜனநாயகத்தை பின் பற்றி வாழ சொன்ன அறிஞர் அண்ணா... வருங்கால சமூகத்திற்கு வழி காட்டும் இந்த மாதிரி பாடல்களை பாடசாலையில் ஒலிக்கும் படி செய்யவேண்டும்..
மிக சிறந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி
இது போன்ற பாடல்களை சிறு வயதில் கேட்டு வளர, இறைவன் அருளால் வாய்க்கப்பட்டது. இறைவனுக்கும் நமது நாட்டிற்கு நற் படைப்புகளை கொடுத்த முன்னோர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.
ஒரு சிறந்த மனிதனாக வாழக் கற்றுக் கொடுத்த முன்னோர்களை வாழ்த்த, நன்றி கூற வார்த்தைகள் போதாது.
Super sir your comments
@@totalfire586 p hu
yesNalla irukku
1990,நான் பிறந்த வருடம்.7
M G R THANKS PANUNKA
AVAR PADA PADALKAL IPPADY
PADAL ULLATHU
அன்னையிடம் அன்பு+ தந்தையிடம் அறிவு
அன்பு+அறிவு = நல்ல பேர் வாங்கலாம்.
ஆனால் ஊரை வாங்குவது கவிஞரின் பேராசை.....
எல்லோரும் நலம் வாழ.... ❤❤❤❤😊😊😊😊😊
என் மனதுக்கு தன்னபிக்கை.தலைவர்.பாடல்...
போற்றுதலுக்குரிய அறிவுரை.. வருங்கால தலைமுறைக்கு மக்கள் திலகம் எம்ஜிஆரை முன் நிறுத்தி கவிஞர் வாலி வழங்கிய வழிக்காட்டல் ..
சின்னஞ்சிறு கைகளில் நாட்டின் சரித்திரம் இருப்பதை பாடிய இசை செல்வர் சௌந்தரராஜன்...
" மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்".. என்ற பாடல் வரியை நீக்கிய தணிக்கை குழுவினர்..
சின்னஞ்சிறு பிள்ளைகளிடம் தலைவர்களின் செயலாக்கம் பாடிய திரைக்கலை. (சினிமா)..
சமூக பொறுப்பு ஏற்ற என் கால திரைப்படங்கள்..
0:01
நான் இன்றும் என் பிள்ளைகளுக்கு இது போன்ற கருத்துள்ள பாடல்களை காண்பித்து வளர்த்து வருகின்றேன். வாழ்க thalaivar.
Intha mathri song Enthani murai kettalum sagaithu thanthva podal
இப்போது. உல்லதம்பிகல். நின்று. கேக்க. வேண்டிய. பாடல். கேளுங்கள். நன்றி. தமிழ். ரா. மணி
புரட்சித்தலைவரின் வலிமையை ஊக்கப்படுத்தும்
வாலியாரின் பாடல் வரிகள்
இதற்க்கு சான்று இது போன்ற பாடல்கள்
சாகா வரம் பெற்ற பாடல்கள், மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்ற வரிகளை சென்சாரின் அறிவுறுத்தலின் படி பிறகு மாற்றியது நினைவாகுது புரட்சித்தலைவர்.புகழ் வாழ்க
அமிர்தம், அற்புதம். What a song, lyrics, music, voice & action by MGR (the one & the only).
நான் 3வது படித்துக்கொண்டிருந்தபோது இந்தப்பத்தை ஆத்துப் பொள்ளாச்சி பள்ளியில் போட்டுக் காட்டினார்கள்
வணக்கம். எம் ஜி ஆர் THE GREAT.🙏🙋 மிகவும் அருமையான பாடல். 👍 🙋
Good
Good
தலைவர் பாடல் கேட்பது ஒரு கோடி புத்தகம் படிப்பதற்கு சமம்
பள்ளி பாடப்புத்தகத்தில் வைக்க வேண்டிய உன்னதமான வரிகள்
புரட்சித் தலைவரின் படங்களை பாடங்களாக வைக்கவேண்டும் குறிப்பாக 10 11வகுப்புகளுக்கு வைக்கவேண்டும்.
பாடல்எழுதியவாலிஅவர்களுக்கு
என்இனியவாழ்த்துகள்
இந்த உலகத்திலே மனிதனே இல்லை என்று உணர்த்தும் அட்புதமான பாடல். காரணம் கருணைஉம் இல்லை. கடமையும் இல்லை. பொறுமை யும் இல்லை. உங்கள் மனசாச்சியிடம் கேளுங்கள் அதுவே பதில் தரும். Vazhka mgr புகாழ்
Ydyydydurddygtguikuiiuiimuiuiiiiijmiiiii
எம்.ஜி.ஆர்-எம்.எஸ்.வி,வாலி என்னும் மூவர் அணியின் மகத்தான வெற்றிப் பாடல்!
MG. R. .tamilnattin kaval deivam
அந்த கால கட்டத்தில் மிக வறுமையில் இருந்த ,படிக்க கூட
முடியாத என்னை போன்றவர்களுக்கு ஞான குருவாக இருந்து, நீங்கள் இன்று
யாரிடமும் இல்லை என்று சொன்ன அந்த மூன்றையும் எங்களுக்கு தந்தால்தான் இன்று வரை நாங்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
அந்த ஆசிரியருக்கு எங்கள் நன்றி.....
வாழ்நாளும் முழுவதும் மறக்க முடியாத பாடல்
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்.. இது தான் ஒரிஜினல் ட்ராக் ஆகும்.
திரு.வி.க. போல் என்று திணிக்கப் பட்டுள்ளது.! இதனால் இப்பாடலின் இனிமை மட்டுமல்ல, தரமும் குறைந்து விட்டது..!
ஏனோ தெரியலை புரட்சித்தலைவரே உங்களை ரொம்ப பிடிக்கும் பாரதரத்னாவே
Every 2k kids must watch this type of songs 😌🔥.. MGR mass as a hero, cinema technician, politicians, director etc.. 😎🔥
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப்போல்
ஓஒ..ஓஹோ..
அன்புக்கு வணங்கு வள்ளலாரைப்போல்
ஆ..ஆ..ஹா..
கவிதையை வழங்கு பாரதியைப்போல்..
ஆ..ஆஅஹா..
மேடையில் முழங்கு திரு வி கா போல்.
மேடையில் முழங்கு திரு வி கா போல்.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
🎉
உங்களுக்கும் இந்த பாடலை பிடிக்குமா.
இப்போதும் பாடலை பார்க்கும் போது மனதிற்கு இதம்.
26.01.2023
தங்களை மீண்டும் எப்போது பார்ப்பேன் என் அன்பு தலைவா
பள்ளி பாடத்தில் வைக்கவேண்டிய அருமையான பாடல்.
Enanno eyuthiya padal Ivan summa secen la act pandran, muttal kootaam
3:49 வள்ளலார் 🕯️🔥 follwer mgr அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை... இராமலிங்க அடிகளார்....
குழந்தைகள் கேட்க வேண்டிய கருத்துள்ள பாடல்.
எங்கள் மதிப்பு மிக்க நண்பர் அண்ணன் நந்தபாக்கம் சேகர் அவர்களுக்கு இந்த பாடல் சமர்பனம்.
These songs has to be broadcasted regularly to motivate the younger generation.
அருமை அருமை கருத்துக்களை
அளித்த பாடல்
பெற்றால்தான் பிள்ளையா
மிகவும் நன்றாக இருக்கிறது
எனக்கு 73மன்று ஆகிறது நான் எம்ஜியார் ரசிகை
Very good mama
@@radhakrishnan4249 ரசிகை என்று போட்டிருக்கிறார் - மாமா என்கிறீர்களே ?
எனக்கு70வயதாகிறது.நான்எம்ஜிர்ரசிகன்
நீங்கள் இன்னும் நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டுமம்மா! குழந்தைகள் எம்.ஜி.ஆரின் பாடல்களைக் கேட்டாலே போதும். நல்லவர்களாக, நல்லெண்ணம் கொண்டவர்களாக வளருவார்கள் என்பது நிச்சயம்.
Yenakku 69 vayadu naan mgr rasigan illai veriyan
Puratchi thalaivar great
ஒரு நூற்றாண்டு காலம் அல்ல
ஓராயிரம் நூற்றாண்டுகளுக்கு
அறிவை
வாரி வழங்கிய வள்ளல்
எம்.ஜி.ஆர்.
அவரது பாடல்கள்
வழி காட்டும் விண்மீன்கள்.
அவரது படங்கள்
அவர் தமிழகத்திற்கு
நடத்திய பாடங்கள்.
வள்ளுவரின்
முப்பால்களுக்கும்
எழுதப்பட்ட உரைநூல்.
அறத்துப்பால்
பொருட் பால்
காமத்துப்பால்.
அனைத்தும்
அவரிடம் அடக்கம்.
வாழ்க்கையில்
காமத்துப்பால்
வேண்டாம்
என்பவன்
உலகில் வாழத் தகுதியற்ற வன்.
எல்லாவற்றையும்
வாரி வழங்கிய வள்ளல்
எம்.ஜி.ஆர்.
Golden song.
Thalaivar taking us to another world.
Remarkable, excellent leader.
எம்ஜிஆர் எம்ஜிஆர் தான் மக்கள் மணதில் இன்று வரை
Just let children listen to this song n explain the meaning of every line to them, no child will go wrong, that is MGR song. Great ,hats off .
கருத்தெனும் பூஞ்சோலை ❤❤❤
Super Thalaivaa..unnai paarthale urchagam, magilchi, udambai nallaa vaithukollavendum endra ennam varugirathu. Cigarette, madhu palakkam illaamal vaalvatharkku neeyethaan Thalaivaa karanam...Nee iruntha kaalalathil naangal vaalnthathu Romba athisttam... unnai romba miss pannugiren Thalaivaa..
பாட்டுக்கு தகுந்த வரி மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா பொல் என்று தான்
Be proud of the voice king TMS sir.we can't imagine others in place of him to sing for makkal thilagam and Nadigar thilagam..
No doubts about it.
Singing two voices is amazing and God's gift. We are fortunate to had great legends like TMS.
🎉🎉
தனக்கு எப்படிப்பட்ட கருத்துள்ள பாடல் வேண்டும் என்று முதலில் கவிஞர்களிடம் சொல்லி அவர் எதிர்பார்த்த அளவுக்கு வரும் வரை விட மாட்டார். அந்த குறிப்பிட்ட கவிஞரிடம் தான் எதிர்பார்த்த வரிகள் வரவில்லை எனறால் வேறு கவிஞர் மூலம் தான் எதிர்பார்க்கும் கருத்தைக் கொண்டு வந்து விடுவார்.
பாடலுக்கு டியூன், பாடகர் எல்லாம் அவர் தான் செலக்ட் பண்ணுவார்.
அதனால் தான் அவரின் கொள்கைப் பாடல்கள் நீதி நுல்களின் தொகுப்பாக எளிய மக்களையும் சென்றடைந்து வாழவாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது.
100% சரி.
உண்மை உண்மையே கடவுள்
100 percent correct.
தகவலை அழகாக கூறி புரட்சித்தலைவருக்கு மேலும் வலுவை புகழை அள்ளி வழங்கினீர்கள்
தலைவர் சொன்ன அறிவுரை அற்புதம் பாடலில்
Valliba kavignar Valli, Puratchi thalaivar❤❤❤❤❤❤❤❤
தினசரி சத் தமா ஒரு பாட்டு பாட வேண்டும். 90 kids keppanga
புரட்சி நடிகர் என்றால் அது எம் ஜி ஆருக்கு மட்டுமே பொருந்தும் குன்றை அப்பா ரவி
அவரின் வாயசைப்பிலே கண்டு கொள்ளலாம், மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்..! ஆயிரம் முறை மக்களால் கேட்கப் பட்ட பாடல் இது..! இதன் மூலப் பிரதி, அல்லது ஒரிஜினல் ட்ராக்கில் அறிஞர் அண்ணா போல் என்று தான் வரும்..! எடிட்டிங்க் செய்யப்பட்டதால் பாடலின் இனிமையுடன் அதன் வலிமையும் குன்றி விட்டது..!
எதற்காக, எப்போது எடிட்டிங் செய்யப்பட்டது
Great ayya MGR ayya
My Father Admk good Posting
Be Honestly now My father dead Name Very Good
Am happy to say This ayya
🎉🎉🎉🎉🎉🎉
Nalla padal
Ketkumpodhu manam negizhum...
I like this song...........
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்ற வார்த்தையை மாற்றி மேடையில் முழங்கு திரு வி கா போல் என்ற வார்த்தையை மாற்றியுள்ளனர் எம்ஜிஆரின் வேத மந்திரமே அண்ணா என்ற ஒரு சொல் தான் இவர் இடையில் தன்னைப் புகழ்ந்து பேசுவதற்காக நடத்தப்பட்ட சதி
திரு வி கவும் மு வ வும்
நல்ல தமிழ் அறிஞர்கள் !!
அண்ணா முதுங்கலை
பொருளியல் மாணவர் !!
Vaali ,MSV, TMS, and MGR great comination
❤🎉
My favourite songs mgr super 💞❤️🥰👏👏👏👏👏👏👏👏
பள்ளி கலைத்திருவிழாக்களில்இந்தபாடலைகுழந்தைகளைபாடவைக்கவேண்டும்
பள்ளிப் பாட புத்தகங்களில் வைக்கப்பட வேண்டிய கருத்துள்ள பாடல்.
Nanga 7th oh 8th la MGR ayya pathi iruthanthu
மாபெரும் கழகத்தில் மகத்தான தலைவர்களின் வழியி உழைத்துக் கொண்டு வெற்றிக்கு துணை இருக்கும் வேளையிலே எம் உயிர் பிரிந்த போதும் இன்பமாய் கட்சிக்கு உழைப்போம் வீர அதிமுகவின் எளிய தொண்டன்
@@thiyaguadmk5490
Gg ioifcjjvcewi0onhts
@@tamilarasan5155
Nan
நல்லதையும் கெட்டதையும் என்மேல் விதைத்தது யார் ? இந்த நான் என்பவன் நான் யார் ? ஒரு உயிரை உருவாக்கத்திற்கு முன் இருவர் உடல் மனநிலை எதுவோ அதன் விதை தான் நான் ? ஒரு சமுதாயம் இனம் நாடு உலகம் 800 கோடியில் நானும் ஒருவன் ? பிறப்பின் வழியாக என்ன செய்யவேண்டும் நான்? இதுதான் உண்மை ...எப்படி பட்ட வாழ்க்கையிலிருந்து தவறி குடிபோதை வாழ்க்கை இதிலே கலாச்சாரம் நகர வாழ்வியல் மோகம் ...இதன் விளைவில் நானும் ஒருவன் ...இயற்கையிலிருந்து விலகி போகிறோம்..பணம் தேவை ....மட்டுமே வியாபாரம் ...கேளிக்கை ...கல்வி ...வேலை ....திருமணம் ...இதை எல்லாம் செய்து .....இதுக்குத்தான் பிறந்தோமா ?
வாழ்க்கை
மனிதராய்
வாழ்வதற்கே
❤ super thanks
I respect Dr Purachithalaivar MG Ramachandran .what a message from his songs and filims
.
உச்சக்கட்ட பாடல், 👌❤ நன்றி.
12/4/23......3.40pm
தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது .. தவறு செய்தவன் திருந்த பாக்கணும், தப்பு செய்தவன் வருந்தியாகனும் ...
😮😮
At the time I am 10th std in madras, nungambakkam high school, seen @ saidai, madras Noorjagaan theater, night show tkts only for my family members 8 persons. Good great film, dr mgr.
நான் படித்த போது பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற்ற பாடல் புரட்சி தலைவரை சேரும்
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் ...
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்
நானும் அண்ணா என்று தான் கேட்டு இருக்கிறேன். யார் மாற்றினார்கள்...? என் தந்தை ஐயர். நான் லோயர்... அது வேற விஷயம்... என் போல் தமிழ் அறிந்தவன் தமிழ் நாட்டில் இல்லை. நான் பிறந்த பெங்களூரில் இருக்கலாம்...
I love you MGR sir en appa indha padal padi advice panuvar engaluku. I love this all sentences love you so much MGR sir
TMS=MGR.Super Song.
Thirunthatha kudigarargalukku puratchi thalaivar makkal thilakathin ponmana chemmalin arumaiyana pattu
Nadu nalla irukkum super song
பூமி தாய்கு நன்றி
A good motivational song for children. We cannot see any new song like this. Those days are gone.
Thirunavukkarau tiruvannamalai
Super song prabhakar c
ஆமாங்க ஐயா 😞😞
Thavaru saithavvan varuntiyakanum❤❤❤❤❤❤❤
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்.... என்றே நான் கேட்டிருக்கிறேன். படத்தில் தான் திரு. வி. க. போல்... என்று மாற்றப்பட்டது. காரணம் சென்சார். ஆனால் உதட்டசைவைக் கவனித்தால் அறிஞர் அண்ணா என்றே தெரியும். லாங் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும்.
திருவண்ணாமலையிலிருந்து ரஜினிதர்மா 🙏வணக்கம்...
My childhood memory song After assembly in my school they used to play this song till students reach classes
குறள் சொற்படி வாழ்ந்த மேதை,
பொருள் தந்து உதவிய வள்ளல்,
கடவுள் போல் கருணை மனம் கொண்டு,
அருள் மனிதர்க்கு தந்த உத்தமர்,
இருள் அகற்றிய மனித சூரியன்,
எள் அளவு குறைமற்ற தலைவர்,
அள்ளுவார் மனங்களை என்றென்றும்!
M V Venkataraman
Super duper bro
வாலி ஐயாவின் வரிகள் விஸ்வநாதன் ஐயா இசை மக்களுக்காக நடிகர் ஐயா M.G.R ரின் கூட்டணி புகழ் வாழ்க! வளர்க!
வளறும்பிள்ளைகளைக்குஏற்றப்பாட்டு
இந்தகாலத்துபிள்ளைகள்கேட்டுநடந்தாள்
நல்லதுஇதைச்சொல்லயார்இப்பொழது