Kanakidaikadha pokkisham...enna midukku enna oru dhejas ...kural super...love you grandpa ...He is en thathavin onnuvita thambi...we r proud of you thatha ...Nan chinna ponna irukkumpodhu neraiya pesi iruken thatha vudan Love you grandpa...miss u lot..
என்ன ஒரு அற்புதமான நடிப்பு, குரல் வளம், வசன உச்சரிப்பு, பாடல், நயம், நடிப்பின் தத்ரூபமும் அடடா அடடா என்னவென்று பாராட்டுவது? வார்த்தைகளே இல்லை ஐயா உம்மைப் போற்றி புகழ உங்கள் பாதத்தை வணங்கி மகிழ்கிறேன் ஐயா
அருமையான நாடகம் ,அற்புதமான நடிப்பு,நல்ல குரல்வளம்,இது போன்ற நடிப்பை காண்பது அரிது. வளர்க நாடகக் கலை.ஒங்குக உடையப்பா அவர்களின் புகழ்.இவருடைய நாடகத்தை 1983-ல் பார்க்க வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டேன்.மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
உணர்வுபூர்வமான கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போய் வசனங்களை பேசும் விதமும் பாடல்களை பாடும் விதமும் அருமை. திருஉடையப்பதேவர் நடித்த ஒரு திரைப்படம்கூட நான பார்த்திருக்கிறேன். ஆனால் அவரது நாடகம் பார்க்க வாழ்நாளில் வாய்க்காத குறை நீங்க, அது இதுபோன்ற காணொளிகளால் நிறை வேற வாய்ப்பு பெற்றேன்.
இவருக்கு ஒரு இந்திய அரசாங்கம் சிறந்த நடிப்பிற்கான விருதுகளை நர வேண்டும் இவா்கள் தான் நாட்டை ஒழுக்கத்திற்கு கொண்டுவரும் நடிப்பாகும், இப்படிப்பட்ட நாடகங்களை காண என்ன தவம் செய்தனோ அரிச்சந்திரா வாழ்க !!! நாராயணா தங்களின் கருனையே கருனை பிரபு!!!நடிப்பில் மக்களின் சேவகன் !!!கல்கி ஆறுமுகம் சோ்வை!!!
வள்ளிதிருமணம் நாடகம் தர்க்கம், நகைச்சுவை, ஆட்டம், பாட்டம் என்றால் அது மறைந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை கம்பெனியிலிருந்து 15 வருட காலம் பயிற்சி பெற்ற பழைய நடிகர் சென்னை S.M.குமரேசன் தான் மிகச் சிறப்பான வேடன்,வேலன், விருத்தன் புகழ் பெற்றவர். அவர் 1969 முதல் 77 வரை உச்சி புகழில் இருந்த பின் மேடையில் உடல்நலக்குறைவால் மரணித்த ஒரே ராஜபார்ட் நடிகர்!!! அவர் நண்பர் தான் உடையப்ப தேவர் அரிச்சந்திர மயான கண்டம் புகழ். இந்த இருவரும் தான் மதுரை பட்டி தொட்டி சுற்று வட்டாரங்கள் கொடி கட்டிப்பறந்தனர் என்பதும் உண்மை.மறைந்த நடிகர் T.R.மஹாலிங்கம் வள்ளிதிருமணம் அவருடைய சொந்த குழு நடிகர்கள் மட்டுமே தர்க்கம், நகைசுவை, டான்சு இருக்காது தினமும் ஒரே நடிகர்களே வாத்தியகாரர்களே ? இது போன்ற அருமையான கலைக்கு மதிப்பு கொடுத்த நடிகர்கள் இன்று எவரையும் காண முடிவதில்லை என்பதே உண்மை. மிக வருத்தம்.
கலைமாமணி உடையம்பன் அவர்கள்எங்கள் பக்கத்து ஊரான வேலாரேந்தல் பிறந்த்து பெயர்பெற்ற நடக நடிகர் கண்ணமங்கலத்தில் தன்ஒரே மகன் இறந்துஒரே மாதத்தில் நாடகம் நடித்தார்கள் லோகிதாசன் இறந்த சீன் கதரிகதரி அழுத்தது இன்னும் என்னால் மரக்கமுடியவில்லை
இந்ந நாடகத்தை எனது பூா்விக ஊரான மதுரை மானகிரி மந்தையில் எனது தாய் தந்தையுடன் பார்த்து உள்ளேன்!மறக்க முடியாது,அதிலும் அப்பா உடையப்பா தேவர் பாடும் ஊருக்கு வெளியே சூடுகாடு ஒவ்வொருக்கும் தனி வீடு என்ற பாடல் மனதை விட்டு அகலவில்லை!
இன்று நாடகத்திற்கு கூட்டம் குறைந்த அளவு தான் வருகின்றன அன்று ஐயா R V உடைய ப்பா தேவர் நடித்த டிக்கெட் கட்டணம் நாடகம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் நடந்தது நான் எங்கள் ஊர் வைரவன்பட்டி யில் இருந்து B L S பேருந்தில் சென்று அந்த நாடகம் பார்த்து ஐயா அவர்களுக்கு என் ஐயா ராமையா சேர்வை பெயரைச் சொல்லி அன்பளிப்பு அளித்தேன் மேடையில் எனக்கு கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்தினார் என் ஐயா வும் அவரும் நல்ல நண்பர்கள் அதனால் தான் என்னவோ நாடகம் சம்மந்தம் இல்லாத குடும்ப த்தில் பிறந்த நான் இன்று புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்க த்தில் உறுப்பினராகி சிங்கப்பூர் வரை சென்று நாடக த்தில் நடித்து வருகிறேன் அன்புடன் மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை செல்63825 41665
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.... தங்களின் ஊக்கமே! எங்களின் பலம்! நன்றி!

பல முறை மீண்டும் மீண்டும் ஆளில்லா இடத்தில் நடித்து,, அதை எடிட் செய்து திரையில் காட்டும் சினிமா எங்கே... காண்போர் கண் முன்னே மடை திறந்த வெள்ளம் போல் எம் தமிழ் எங்கே...இவர்கள் கனியிருக்க காய் கவரும் மூடர்கள்...
எங்களுடைய பதிவுகளை பார்த்து ரசித்து அதற்கேற்ப கருத்துக்களை பதிவிடும் அன்பு உள்ளம் GOPINATH அவர்களுக்கு நாடக உலகம் குழுவினரின் சிரம்தாழ்ந்த நன்றிகள் பல .......
udayappa devar annan poola oru nadigar enimel prakka vendum atthu eppothu oruvarukkuthan thgudi ullathu . avsar name attur arumugam servai. already informed. pl insist to Attur Arumugam servai to follow Mr.RV.Udayappa's harichandran act. if anybody want i will give mob no for Arumugam.
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.... தங்களின் ஊக்கமே! எங்களின் பலம்! நன்றி!
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.... தங்களின் ஊக்கமே! எங்களின் பலம்! நன்றி!
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.... தங்களின் ஊக்கமே! எங்களின் பலம்! நன்றி!
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.... தங்களின் ஊக்கமே! எங்களின் பலம்! நன்றி!
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.... தங்களின் ஊக்கமே! எங்களின் பலம்! நன்றி!
அருமையான நடிப்பு பாடல் வசனம் மற்றும் பெட்டி மிருதங்கம் கிளார்நெட் அனைத்தும் அருமை
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
Kanakidaikadha pokkisham...enna midukku enna oru dhejas ...kural super...love you grandpa ...He is en thathavin onnuvita thambi...we r proud of you thatha ...Nan chinna ponna irukkumpodhu neraiya pesi iruken thatha vudan Love you grandpa...miss u lot..
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
என்ன ஒரு அற்புதமான நடிப்பு, குரல் வளம், வசன உச்சரிப்பு, பாடல், நயம், நடிப்பின் தத்ரூபமும் அடடா அடடா என்னவென்று பாராட்டுவது? வார்த்தைகளே இல்லை ஐயா உம்மைப் போற்றி புகழ
உங்கள் பாதத்தை வணங்கி மகிழ்கிறேன் ஐயா
அருமையான நாடகம் ,அற்புதமான நடிப்பு,நல்ல குரல்வளம்,இது போன்ற நடிப்பை காண்பது அரிது. வளர்க நாடகக் கலை.ஒங்குக உடையப்பா அவர்களின் புகழ்.இவருடைய நாடகத்தை 1983-ல் பார்க்க வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டேன்.மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
பம்மனேந்தல் கிராமத்தில் உடையப்ப தேவர் நாடகம் நேரில் பார்த்திருக்கிறேன்.இனி காணக்கிடைக்காத
உடையப்பா ஐயாவின்
நாடகத்தை பார்த்திருக்கிறேன்
மேடையில் நிற்கையில்
அந்தக் காட்சி
பிரமிப்பாய் இருக்கும்
பாடல்கள் கேட்க இனிமையாய்
இசைக்கும்
அருமையான பதிவு
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
ஐயா உடையப்பா தேவர் அவர்களின் சிஷ்யன் தானே இவர் பெயர் காமராஜ் தானே
மிகவும் அருமை
உன்மை யில் கானகிடைகாத பொக்கிஷம்தான் இது.மேலும் இது போல் உடையப்பா,சத்தியமூர்த்தி அவர்களின் நாடகங்களையும் Upload செய்யவும்.
Udayappa neega deivam, enathu appa SATHIYAMOORTHI kku nadagam katru thantha deivam, enn appaum deivamagaa aaitarrr aiyaaa
Enathu appa SATHIYAMOORTHI nadagamum ullathu parugal
@@Sbhuvibhuvan9105 சத்தியமூர்த்தி தங்கள் தந்தையா
76 g&hg
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
அம்கரத்தூரில் 1976 ஆண்டில் இவரது நாடகத்தை எனது தந்தையுடன் 6 கி.மீ. நடந்து சென்ற ஞாபகம் மனதில் தானாக மகிழ்கிறேன்
L
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
உணர்வுபூர்வமான கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போய் வசனங்களை பேசும் விதமும் பாடல்களை பாடும் விதமும் அருமை. திருஉடையப்பதேவர் நடித்த ஒரு திரைப்படம்கூட நான பார்த்திருக்கிறேன். ஆனால் அவரது நாடகம் பார்க்க வாழ்நாளில் வாய்க்காத குறை நீங்க, அது இதுபோன்ற காணொளிகளால் நிறை வேற வாய்ப்பு பெற்றேன்.
இவருக்கு ஒரு இந்திய அரசாங்கம் சிறந்த நடிப்பிற்கான விருதுகளை நர வேண்டும் இவா்கள் தான் நாட்டை ஒழுக்கத்திற்கு கொண்டுவரும் நடிப்பாகும், இப்படிப்பட்ட நாடகங்களை காண என்ன தவம் செய்தனோ அரிச்சந்திரா வாழ்க !!! நாராயணா தங்களின் கருனையே கருனை பிரபு!!!நடிப்பில் மக்களின் சேவகன் !!!கல்கி ஆறுமுகம் சோ்வை!!!
சூப்பா் நொறுக்கு
அற்புதம்
படைப்பு நன்றீ
தா்மத்தின் பாதை
அன்பின் மறு உருவம்
சக்திவேல். துரைராஜ். உடையப்பா. முத்தப்பா. போன்ற நடிகர்களை போல் இப்ப இருக்கும் நடிகர்கள் நடிப்பதில்லை.
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
Arumaiya padal & Nadipu
மிக அருமை அய்யா கண்கலங்கிவிட்டேன்
good
மிக அருமையான நடிப்பு , குரல் வலிமை மொத்தத்தில் Super
வள்ளிதிருமணம் நாடகம் தர்க்கம், நகைச்சுவை, ஆட்டம், பாட்டம் என்றால் அது மறைந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை கம்பெனியிலிருந்து 15 வருட காலம் பயிற்சி பெற்ற பழைய நடிகர் சென்னை S.M.குமரேசன் தான் மிகச் சிறப்பான வேடன்,வேலன், விருத்தன் புகழ் பெற்றவர். அவர் 1969 முதல் 77 வரை உச்சி புகழில் இருந்த பின் மேடையில் உடல்நலக்குறைவால் மரணித்த ஒரே ராஜபார்ட் நடிகர்!!! அவர் நண்பர் தான் உடையப்ப தேவர் அரிச்சந்திர மயான கண்டம் புகழ். இந்த இருவரும் தான் மதுரை பட்டி தொட்டி சுற்று வட்டாரங்கள் கொடி கட்டிப்பறந்தனர் என்பதும் உண்மை.மறைந்த நடிகர் T.R.மஹாலிங்கம் வள்ளிதிருமணம் அவருடைய சொந்த குழு நடிகர்கள் மட்டுமே தர்க்கம், நகைசுவை, டான்சு இருக்காது தினமும் ஒரே நடிகர்களே வாத்தியகாரர்களே ? இது போன்ற அருமையான கலைக்கு மதிப்பு கொடுத்த நடிகர்கள் இன்று எவரையும் காண முடிவதில்லை என்பதே உண்மை. மிக வருத்தம்.
நாடக உலகின் உலக அரிச்சந்திரா நாடகம்🌎🌍🌏 நாயகன் உடையப்பா❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏
Super g வாழ்க
தமிழ் வளர்க்க நாடகம் சபை இதற்கு என் கண்ணீர் சமர்பனம்
அருமை சகோதரா நன்றி
ayyappa dhasan
Renukadevikadhi
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
Super super super ...........
கலைமாமணி உடையம்பன் அவர்கள்எங்கள் பக்கத்து ஊரான வேலாரேந்தல் பிறந்த்து பெயர்பெற்ற நடக நடிகர் கண்ணமங்கலத்தில் தன்ஒரே மகன் இறந்துஒரே மாதத்தில் நாடகம் நடித்தார்கள் லோகிதாசன் இறந்த சீன் கதரிகதரி அழுத்தது இன்னும் என்னால் மரக்கமுடியவில்லை
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
இந்ந நாடகத்தை எனது பூா்விக ஊரான மதுரை மானகிரி மந்தையில் எனது தாய் தந்தையுடன் பார்த்து உள்ளேன்!மறக்க முடியாது,அதிலும் அப்பா உடையப்பா தேவர் பாடும்
ஊருக்கு வெளியே சூடுகாடு
ஒவ்வொருக்கும் தனி வீடு
என்ற பாடல் மனதை விட்டு அகலவில்லை!
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
என்னை அறியாமல் என் கண்களிலே கண்ணீர்....🙏🙏🙏
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
சிவகங்கை மாவட்ட செல்லபிள்ள திரு உடையப்ப தேவர் பல வருடங்கள் evaradu நாடகம் பார்த்து ரசித்துள்ளேன்
very super Naatgam
இவரின் நாடகத்தை நேரில் பார்த்துஇருக்கிறேன்.மூன்றுநாட்கள் நடக்கும் நாடகத்தில்
அரிச்சந்திரா மயானகாண்டம் மட்டும் இவர் நடிப்பார்
Zmzmzmzmzzmzzmzmzzzmzzmzmzmzzmzmzzmzmzmzmzzmzmzmzmzmzmzmzmzmzmzmzmzmzmzmzmzmzzmzmzmzmzzmzmzzmzmzmzzmzmzmzmmzlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
அருமையான நடிப்பு.
இன்று நாடகத்திற்கு கூட்டம் குறைந்த அளவு தான் வருகின்றன அன்று ஐயா R V உடைய ப்பா தேவர் நடித்த டிக்கெட் கட்டணம் நாடகம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் நடந்தது நான் எங்கள் ஊர் வைரவன்பட்டி யில் இருந்து B L S பேருந்தில் சென்று அந்த நாடகம் பார்த்து ஐயா அவர்களுக்கு என் ஐயா ராமையா சேர்வை பெயரைச் சொல்லி அன்பளிப்பு அளித்தேன் மேடையில் எனக்கு கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்தினார் என் ஐயா வும் அவரும் நல்ல நண்பர்கள் அதனால் தான் என்னவோ நாடகம் சம்மந்தம் இல்லாத குடும்ப த்தில் பிறந்த நான் இன்று புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்க த்தில் உறுப்பினராகி சிங்கப்பூர் வரை சென்று நாடக த்தில் நடித்து வருகிறேன் அன்புடன் மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை செல்63825 41665
நான் கமுதி பகுயில் வைரமனி நாடகம் பார்த்திருக்கிறேன் சிறந்த நாரதர்
😅😅😅😅😅😅😅😅😅😮😮😮மஞ்ட்ட்டமம்மம்
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
ஆயிரம் இசை வந்தாலும், இந்த இசைக்கு, ஈடு இணை இல்லை
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
தங்களின் ஊக்கமே!
எங்களின் பலம்!
நன்றி!
அகர முத்தாலம்மன் கோவில் இவர் நாடகத்தை பார்த்துள்ளேன் உடையப்பா
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
Beautiful video
அற்புதம் ஜயா
please upload full nadagam.It is a valuable treasure.
இவர் தெய்வ பிறப்பு தான் .....என்ன ஒரு குரல் வளம்
சக்குடி துரைராஜ் ஐயா அவர்கள் நடித்த மூன்று காண்டம் நாடகம் இருந்தால் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
Sukuditurairajuarrecandrannadagm
@@arunachalamsubramani5130 . Mkiiiiiuhummn nn njui
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
Rrdurairaj
Lot of thanks Udayappa sir. You should be again born in the world with your drama programs..
உடையப்பா தேவர் என்ன ஒரு குரல் வளம் அருமை.
இதுதான் நாடகம்
ஐயா அவர்களை வணங்குகின்றேன்
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
வாழ்க தமிழ் வளர்க நாடக சபை. இந்த துறை மேன்மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Thanks a lot thatha for making me feel proud to be your granddaughter.. we are so blessed..
உடையப்பா, கண்ணப்பா,MAமஜீது இவர்களின் நாடகங்களை நான் நேரில் கண்டு இருக்கிறேன்
நன்றி சகோ
You are very lucky
Hi Akka Enna pannuranga you have
,
சிறப்பு ❤️
நான் இவருடைய நாடகத்தை பார்த்துள்ளேன் அப்போது பத்து வயது இருக்கும் மறக்க முடியாத நினைவுகள்
ஐயா உடையப்பா தேவர் அவர்களின் சிஷ்யர் காமராஜ் அவர்தானே இவர். இவர் நடித்த இந்த மயான காண்டத்தை எங்க ஊரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கின்றேன்
Proud to say am his granddaughter, thatha🙏love u nd miss u!
R
I also show your thatha drama very good actor sister
Must be proud of him
Madam, ippo sir irukkangala
Super
இவர் போன்ற ஜாம்பவான்கள் படம் நடிகர் சங்கம் சென்னையில் வைக்க வேண்டும் திரைப்படங்களின் munnoadi என இளைய தலைமுறைக்கு தெரிவிக்க வேண்டும்
Your acting is the very great
👌
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
தங்களின் ஊக்கமே!
எங்களின் பலம்!
நன்றி!
❤❤❤❤❤❤❤❤I love too him
Deivam
engal ayyaa udayappaa thevar❤ vanakkam ayyaa
பல முறை மீண்டும் மீண்டும் ஆளில்லா இடத்தில் நடித்து,, அதை எடிட் செய்து திரையில் காட்டும் சினிமா எங்கே... காண்போர் கண் முன்னே மடை திறந்த வெள்ளம் போல் எம் தமிழ் எங்கே...இவர்கள் கனியிருக்க காய் கவரும் மூடர்கள்...
நன்றி சகோ மது.
அருமையான பதிவு நண்பரே நன்றி!!!
👌👌👌👌 நண்பா.
Arumiyana nadagam solla varthai illai arumiyana kural 🙏🙏🙏💐
CCI at uni
No y GB UK k
உடையப்பாவுக்கு இணையான நடிகர் உலகத்தில் இல்லை...
O
Ssss
💞💞💞💞💞Nice performance 👍👏👏👏👏👏
அய்யா.உங்களை.பார்க்கும்போது.அந்த.அரிச்சந்திரனை.பார்த்தனைய்யா
மலேசியா மாயா
இந்த வசனம் இப்ப வரும் நடிகர்கள் முறையாக சொல்வதில்ல.
Arumaiyana nadagam.
Sathiyam valga keethi onkkuga.
S.m. k.j.l. 1980 parth nadagam.. Udayappa theyvar pugal valga. OK.
அந்தகாலத்தில் ஐயா நாடகமென்றால் கூட்டம் அலைமோதும்
Good very nice 🏅🏅🏅🏅🥇🥇🥈
மிக மிக நன்றி
எங்களுடைய பதிவுகளை பார்த்து ரசித்து அதற்கேற்ப கருத்துக்களை பதிவிடும் அன்பு உள்ளம் GOPINATH அவர்களுக்கு நாடக உலகம் குழுவினரின் சிரம்தாழ்ந்த நன்றிகள் பல .......
அருமையான நடிப்பு
சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமைசேர்த வர்
மிகவும் அருமை
Very fine
அருமை இவர் இப்போது நடிக்கிறார். பதில் அனுப்பவும்
இல்ல சகோ
காணகிடைக்காதகாவியமே எழுதமுடியாதஓவியமே
அற்புதமான பொக்கிஷம்......
ஐயா உங்கள் நாடகங்கள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
உங்களுக்கு என்றும் மறைவில்லை ஐயா.
udayappa devar
annan poola oru nadigar
enimel prakka vendum
atthu eppothu oruvarukkuthan thgudi ullathu . avsar name
attur arumugam servai.
already informed.
pl insist to Attur Arumugam servai to follow Mr.RV.Udayappa's
harichandran act.
if anybody want i will give
mob no for Arumugam.
atthur arumugam nr pls
அருமையான நாடகம் நன்றி
அரிச்சந்திராநாடகநடிப்பில்.திரு. உடையப்பாதேவருக்குநிகர்உடையப்பதேவரைதவிரவேறுஎவரும்இல்லைஎன்பதுஉண்மை வாழ்த்துக்கள்.
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
தங்களின் ஊக்கமே!
எங்களின் பலம்!
நன்றி!
எங்கள் ஊர் திருவாரூர் அருகில் கோயில் கன்னாப்பூரில் பல ஆண்டுகள் நடித்துள்ளார் மறக்கமுடியாத நடிப்பு
இப்போது இடைச் சுரணி முருகேசன் கோயில் கன்னாப்பூர் மேடையில், தொடர்ந்து நடிக்கிறார்
@@smbscreations3175 ஆம்
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
தமிழ்த் தேன் குடித்தேன்..👍
arumai.very good nadagam.karur
Thanks bro
சக்குடி துரைராஜ் நாடகம் அவசியம் போடவும்
Super super super super super super super super
சூப்பர்
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
தங்களின் ஊக்கமே!
எங்களின் பலம்!
நன்றி!
R.V.Udayappa Really Great Actor
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
தங்களின் ஊக்கமே!
எங்களின் பலம்!
நன்றி!
உடைப்பு அவர்களுக்கு வாரிசுகள் கிடையாதா இருந்தால் எப்படி எங்கே இருக்கிறார்கள்
drama is wonderful
நடிப்பு சக்கரவர்த்தி ஐயா உடையப்பாத்தேவர் அவர்களை வணங்கிகிறேன்
கண்கள் கலங்கி நிற்கிறேன் ஐயா
அண்ணா வணக்கம் இந்த நாடகத்தோட இறுதி வீரபாகு சீன் இருக்கா
Illa sago idhu cd la irundhu upload pannunadhu ivlodhan kidacathu
சூப்பர் ஐயா
thanks bro
Ji need full episodes pls share
இது நாடகம். வசனங்கள் பாட்டு...
இப்போது பதியப்படும் நாடகங்களில் வாய்ஸ் தெளிவாக கேட்க முடியவில்லை...
Super great nadagam
ஐயா இந்த நாடகமட்டுமல்ல பவளகாெ டி சாவித்திரி பாமாவிஐயாம் சம்பூரண வள்ளிதிருமணம் முதலான வைகள் நடிப்பார்
💞💞🌿🌿👍👍👍💯💯🌹🌹
😂❤❤❤❤❤❤❤
77😊😊😊😊
நல்ல... இவா்.ஒ௫.நடிகர்
மன்னார்குடியில் சத்தியமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரு அவர் நாடகத்தை போய் பாருங்கய்யா
மறக்க முடியாத நினைவுகள்
மற்ற பகுதிகளை பதிவேற்றுங்கள் ஐயா
Iya un ga nadipu super
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
தங்களின் ஊக்கமே!
எங்களின் பலம்!
நன்றி!
🎉🎉
Nadekam ulgam csk super
அருமை
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
தங்களின் ஊக்கமே!
எங்களின் பலம்!
நன்றி!
arumai udaiyappa avarkaley
Super super
Nan ivarukku oliperukki amaithu kotuthen Saravana sounds velarendal
Good.
❤
Iya peyar. Enna. Pls