வெளிநாட்டு காசுகளை திருடும் நபர் | Tamil comedy | Akkuddiyum pichumaniyum

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 299

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 4 месяца назад +56

    நல்ல ஒரு அடி தொப்பி அழவானவர்கள் தொப்பியை மாட்டி கொள்ளவும்

  • @100kumi
    @100kumi 4 месяца назад +17

    உண்மை சம்பவம் மிகவும் அருமை

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ranjithanam2962
    @ranjithanam2962 2 месяца назад +1

    உண்மையில் நடப்பதை நல்லா நடிச்சீக்கள். பிச்சுமணிக்கு நல்ல அடி பாவம்.

  • @kesakandiah3729
    @kesakandiah3729 4 месяца назад +9

    மிக அருமை, இருவருக்கும் வாழ்த்துகள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 4 месяца назад +8

    2 பேரும் அருமையான நடிப்பு 👍வாழ்க வளர்க 🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 3 месяца назад

      அருமையான நடிப்பு. அழகான தொப்பியை அளவானவர் தூக்கி தலையில் போடுங்களேன்.

  • @thanamuthiah7436
    @thanamuthiah7436 4 месяца назад +8

    அருமையான. பதிவு..வாழ்த்துக்கள்..சகோதரன்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @VasanthaVigneswaran
    @VasanthaVigneswaran 4 месяца назад +3

    அருமை பேச்சில் பந்தா! பெருமையில் பல வெளிநாடு இருவரின் உரையாடலும் சிறப்பு. வாழ்த்துக்கள்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 4 месяца назад +13

    😂😂வச்சி செய்த மாதிரி இருக்கு😂😂😂

    • @sanjee176
      @sanjee176 4 месяца назад +1

      உண்மை 😂👌

    • @sivajirajraj8
      @sivajirajraj8 4 месяца назад

      வச்சு செய்யவில்லை வச்சு பெரிச்சு இருக்கு 😂😂

    • @Tamilselvan444
      @Tamilselvan444 4 месяца назад

      Sivajiraja ninkalum பணம் வேண்டி வக்கலத்து வாங்கிறீங்க போல. இது உண்மை சம்பவம்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Sukanthan-uw2le
    @Sukanthan-uw2le 4 месяца назад +13

    நானும் மட்டக்ளப்பில் இருந்து உங்கள் காணொளியை பார்த்து வருகிறேன் 🤣🤣🤣🤣🤣🤣சூப்பர் 😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 месяца назад +2

    அருமையான காணொளிக்கு நன்றி.

    • @drsmahesan203
      @drsmahesan203 3 месяца назад

      Video - Visual Audio - தமிழில் காணொலி (ளி அல்ல) - பலரும் தவறாகவே எழுதுகிறார்கள்!

  • @KumaranKumaran-vw9hm
    @KumaranKumaran-vw9hm 4 месяца назад +8

    இது தான் உண்மை 😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Vasanvasan2330
    @Vasanvasan2330 4 месяца назад +5

    பக்கத்தில தானே இருக்காங்க, ஒரு கை பார்த்து இருக்கலாம் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ பிச்சு superb

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz 4 месяца назад +8

    மச்சி வேற லெவல்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SivamaliniMali
    @SivamaliniMali 4 месяца назад +5

    வேற லெவல் காணொளி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 4 месяца назад +3

    இதுதான் நாட்டில் நடக்கிறது. உண்மையை எடுத்துரைத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @georgehorton3293
    @georgehorton3293 4 месяца назад +14

    ஒன்றா இரண்டா எதைச் சொல்ல?
    பருத்தித்துறை SK குடும்பம் தொடங்கி மட்டக்களப்பு. அனுஷன் வரை எத்தனை பேர்!??😂

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 4 месяца назад

      🇨🇰😁👍

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 4 месяца назад

      Unta family pola va

    • @Ruvi-RS
      @Ruvi-RS 4 месяца назад +1

      ரூபன் இங்கயுமா வாரீங்க jok parunka summa evanukaluku vela ella

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      @@ManogowriAnantharuban-so7dv உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sivachelvamtharsheeban8313
    @sivachelvamtharsheeban8313 4 месяца назад +20

    இதவிட ஆளிண்ட பேர சொல்லியே நடிச்சிருக்கலாம் 😅😂😂😂

    • @sivajirajraj8
      @sivajirajraj8 4 месяца назад

      😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 3 месяца назад +2

    பிச்சுமணி ஐயா 😂😂😂

  • @BbKavi
    @BbKavi 3 месяца назад

    Oru 10 vatti intha video pathitan enum enaku pakkanum polave iruku avlo reality a iruku super

  • @Angel25746
    @Angel25746 4 месяца назад +17

    நான் தியாகி ஐயாட்ட ஒரு குடும்பத்தை கூட்டிட்டு போனான். அந்த அக்காவோட கணவர் இறந்திட்டார். 2 பிள்ளைகள் நல்லா படிக்குங்கள். அவங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி இவருட்ட கேட்டான். ஒரு நாள் கூட்டிட்டு வரச்சொன்னார். அங்க போனா திருவிழா மாதிரி கூட்டம். பிச்சை போடுற போல 500 rs அந்த அக்காக்கு கொடுத்தார். நான் மாதம் மாதம் அந்த பையனுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டன். இவர் 500 பிச்சை போட்டார். எனக்கு அந்த குடும்பத்தை அங்க கூட்டிட்டு போய் அவமான படுத்தினது இன்னும் குற்ற உணர்வு போகல. அவங்க முகத்தை பார்க்கவே கவலையா இருக்கும் அவங்களை அவமானப்படுத்தின குற்ற உணர்வு எனக்கு இருக்கு. ஆனால் அந்த சின்ன பையனா இருந்தவன் இன்று டொக்டர். அவனுக்கு அப்போ ஹெல்ப் பண்ணல இவர். இவருக்கு உதவி பண்றது நோக்கம் இல்லை கூட்டம் சேர்த்து உதவி பன்றேன்னு வெளிய காட்டி பப்ளிசிட்டி தேடணும்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @AnuBala-c8e
    @AnuBala-c8e 4 месяца назад +4

    Super thoppi alavanavarkal podunio❤😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 4 месяца назад

    அருமையான விழிப்புணர்வு பதிவு தியாகி அவர்களுக்கு சமர்ப்பணம்

  • @RajaChelliah-q5j
    @RajaChelliah-q5j 4 месяца назад +5

    Your videos are amazing. Good job

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Jesi-v2x
    @Jesi-v2x 4 месяца назад

    Super அருமையான பதிவு ❤😮😊😊😊

  • @aanurajh3237
    @aanurajh3237 4 месяца назад +9

    சூப்பர் அக்குட்டி பிச்சு மணி வாழ்த்துக்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @gowribalabala2635
    @gowribalabala2635 4 месяца назад +1

    Super bro ippidiyana aakkal emaththukirarkal neenka adi poddathu santhosama irunthathu 2 perin nadippu super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 4 месяца назад +9

    பாம்புக்கும் நோ இல்லாமல் தடிக்கும் நோ இல்லாமல் அடித்திருக்கிறீர்கள் Super அமைதியாக இருந்த அக்குட்டி இந்த மினுக்கு மினிக்கி இருக்கிறார்😂😅❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Tamil12-247
    @Tamil12-247 4 месяца назад +10

    தியாகி தாக்கப்பட்டார்😅

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 4 месяца назад +6

    ஆள் வச்சு தூக்கப்போறாங்கள். கவனம். 😁😁😁
    செம.. இது அவருக்கு தான் அளவான தொப்பி 😁😁😁

    • @Anna_playz14
      @Anna_playz14 4 месяца назад +4

      SK vlog அளவான தொப்பி..

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 4 месяца назад

      ​@@Anna_playz14sk akkuddi pichumani pola pissakara naye illa intha porukki nayel than avgala vassu video poddu pissa edukkira porukki nayel kati vayanum pallanum

    • @robertrogi
      @robertrogi 4 месяца назад

      Sk family. 💍💍💍ethukalem poddu nadichchirukkalam. Super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      @@Anna_playz14 உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @piranpiran
    @piranpiran 4 месяца назад +19

    தியாகி ஐயாக்கு சமர்பணம்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @1977Jevan
      @1977Jevan 3 месяца назад

      😅😅😅👏🏼👏🏼👏🏼

  • @bikeloverking1139
    @bikeloverking1139 4 месяца назад +19

    Unga vedio super eanravanga like poodungo 👍. 👇

  • @mangaiganesamoorthy320
    @mangaiganesamoorthy320 4 месяца назад +1

    உண்மையை கள் உனர்த்தும் கதைக்களம் 😅😅😅😅

  • @kajanthass1993
    @kajanthass1993 4 месяца назад +11

    உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @theovenexavier2147
    @theovenexavier2147 4 месяца назад +3

    Super vidéo

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 4 месяца назад

    Super nadippu❤

  • @sOuLxGrinCh
    @sOuLxGrinCh 4 месяца назад +12

    Unga video eppa varum nu w8 pannuvan 😂

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 4 месяца назад +1

      Me also❤❤❤

    • @shanmuganathanguganathan2826
      @shanmuganathanguganathan2826 4 месяца назад

      Me too

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      @@StylishDinoDinoch உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      @@StylishDinoDinoch உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @BbKavi
    @BbKavi 4 месяца назад

    Achooooo Vera level super 😂😂😂😂😂

  • @thanushavani-wh8cg
    @thanushavani-wh8cg 4 месяца назад +2

    Really nice 🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sasirasaiah892
    @sasirasaiah892 3 месяца назад

    தியாகிக்கு நல்ல பதிவு

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 4 месяца назад

    Enngayio idkkguthu nallai irukkgu ❤❤❤❤❤🎉🎉🎉

  • @athvigabalanehethan2160
    @athvigabalanehethan2160 4 месяца назад +9

    கண்டு பிடித்து விட்டோம்
    உண்மை சம்பவமோ😮😮😮

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @piratheepan5806
    @piratheepan5806 3 месяца назад

    Super Anna vera level

  • @ThirumahalSabesan
    @ThirumahalSabesan 3 месяца назад

    Super 👌

  • @jonilin736
    @jonilin736 2 месяца назад

    unmai bro avanukku pana thimeir kiladdu payalukku

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 4 месяца назад +5

    Ipidi Thaan Poda venum pichumaniya 😂😂😂😂😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sivajirajraj8
    @sivajirajraj8 4 месяца назад +5

    இது எங்கோ இடிக்குது பிச்சு & அக்குட்டி 😄😄😄😄

    • @malinikandasamy1683
      @malinikandasamy1683 4 месяца назад +1

      உண்மை

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @sivajirajraj8
      @sivajirajraj8 4 месяца назад

      @@akkuddipichumani❤

  • @cassiindu88
    @cassiindu88 4 месяца назад

    Super. Thank you

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @manchus7995
    @manchus7995 4 месяца назад

    Super adi piramatham ❤❤😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 4 месяца назад +1

    A VERY THOUGHT PROVOKING VIDEO AT PRESENT. Thanks bro.❤❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @BbKavi
    @BbKavi 4 месяца назад

    Pichu mani in theevira rasikaiiiii😂😂😂😂from France next time nan oru cup kondu vanthu taran 😂😂

  • @TTJaffna
    @TTJaffna 4 месяца назад

    Vera level 😂

  • @அளவையூரான்
    @அளவையூரான் 4 месяца назад +1

    வேலைக்கி போய் பகுதி நேரமாக மக்களுக்கு உதவி செய்தா பறவாயில்லை இது இதே தொழிலா சிலபேர் செய்றாங்க 😂😂😂

    • @Adhiraa_Arjun
      @Adhiraa_Arjun 2 месяца назад

      1 month la car vanthudum 😂😂

  • @thirukumarthanamjeyan2144
    @thirukumarthanamjeyan2144 3 месяца назад

    Tharamana seikai❤❤❤😅😂😂

  • @GouuthamGouutham-kn8jg
    @GouuthamGouutham-kn8jg 4 месяца назад +1

    திருகோணமலையில் இருந்து உங்கள் தீவிர ரசிகன்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Balloonstore-ae
    @Balloonstore-ae 4 месяца назад

    அருமை நடிப்புடா தம்பிகள்.dubai ரசிகன் ..

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 4 месяца назад

    உண்மை சம்பவம்👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ranisri7046
    @ranisri7046 4 месяца назад +2

    Supper supper good acting
    Some one want change

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 4 месяца назад

    Both are great

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 месяца назад

    அக்குட்டி சிரிப்பை அடக்கி கேட்டு கொண்டிருப்பது அருமை 😂😂😂

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 4 месяца назад

    Super super

  • @meharamananramanan4114
    @meharamananramanan4114 4 месяца назад +3

    Batticaloa irunthu vanthu irukkar 500 kasu 😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @shanmuganathanguganathan2826
    @shanmuganathanguganathan2826 4 месяца назад

    Superbe explanation. Nice acting

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @nitharshana95
    @nitharshana95 4 месяца назад +1

    ம்ம் அப்ப கலாச்சு விட்டிங்கள்😂❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sivanimukunthan4793
    @sivanimukunthan4793 4 месяца назад +4

    வெளிநாட்டில் இருந்து கொழுப்பு காட்டுறவைக்கு ஒரு வீடியோ போடுங்க

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mahalingamnirmaladevi510
    @mahalingamnirmaladevi510 4 месяца назад

    Super video

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch 4 месяца назад +1

    SUPER❤❤😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @KalaiMathy-b7b
    @KalaiMathy-b7b 4 месяца назад +1

    Nice performance

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @aruminister
    @aruminister 4 месяца назад +1

    Superb😆🤣

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 4 месяца назад +1

    Super 👌 👍 😍 😃😀

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @karthisivanantham3561
    @karthisivanantham3561 4 месяца назад +1

    Super❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @manickamjegasoothy4136
    @manickamjegasoothy4136 4 месяца назад +1

    Super 😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @YalavanMathivaanan
    @YalavanMathivaanan 4 месяца назад +7

    தியாகி ஐயாவை சொல்லல தானே 😂😂

    • @ThuraiThurainayakam
      @ThuraiThurainayakam 4 месяца назад +3

      அவரைத்தான் சொல்கிறார்கள் இவர்களுக்கு இப்படியான வீடியோபோட்டுத்தான் குடும்ப வாழ்க்கை போகுது

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 4 месяца назад

      வளரும் அறக்கட்டளை நற்பணி நெறியாள்கையில் சீர்திருத்தம் செய்து சீர் செய்வார்கள், ஈயார் தேட்டை தீயார் தொழுவார்கள்

    • @Ruvi-RS
      @Ruvi-RS 4 месяца назад

      அளவானவருக்கு போடுங்க

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @AnanthasivamSenthan
    @AnanthasivamSenthan 4 месяца назад +1

    Superv ❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Rathitharan
    @Rathitharan 4 месяца назад

    Very good bro

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 4 месяца назад +1

    Super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf 4 месяца назад +4

    தூரத்திலிருந்து வந்த ஆளுக்கு குடிக்க தண்ணியா து கொடுடா😮

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @birabakarankandiah4254
    @birabakarankandiah4254 4 месяца назад +1

    Super Anna

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sdsddsdsds-r4k
    @sdsddsdsds-r4k 3 месяца назад

    best best

  • @TheepanKanapathipillai-f9q
    @TheepanKanapathipillai-f9q 4 месяца назад +1

    Supper

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mathysiva1425
    @mathysiva1425 3 месяца назад +1

    தியாகி Iyya always help everyone nobody knows. I don't why everyone put him down, so sad.

  • @KeerthigaPirathas
    @KeerthigaPirathas 4 месяца назад +1

    Super anna 😂😂😂😂 🇨🇦

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 4 месяца назад

    😂😂super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @jeevaveluppillai3437
    @jeevaveluppillai3437 4 месяца назад

    😂😂😂😂😂 super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @t.r4587
    @t.r4587 4 месяца назад +2

    யாராக இருந்தாலும் மக்களை கை ஏந்த வைக்காதிர்கள். அவர்களுக்கு தொழில் அமைத்து கொடுங்கள் அவர்களாகவே முன்னேற வேண்டும்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @harinimoorthy173
    @harinimoorthy173 4 месяца назад +1

    Attack ❤😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @pavibrovlogs1993
    @pavibrovlogs1993 3 месяца назад

    தாக்கப்பட்டார் தியாகி ஐயா

  • @YogaYoga-b6e
    @YogaYoga-b6e 4 месяца назад

    ❤❤❤super 😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @santhosshiyam5959
    @santhosshiyam5959 4 месяца назад +3

    யாழ்பாண தியாகி ஐயா தாக்கப்பட்டார்

    • @Tamilselvan444
      @Tamilselvan444 4 месяца назад +2

      தாக்கப்பட்டர் இல்லை உன்மையான சம்பவம் எடுத்து கட்டப்பட்டுள்ளது😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @dkworld6805
    @dkworld6805 2 месяца назад

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 22 дня назад

    Ih❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sammisuresh3946
    @sammisuresh3946 3 месяца назад

    👏👏👌👌👌😄😃🤪

  • @ketheesvithu5380
    @ketheesvithu5380 2 месяца назад

    பச்ச அடி ஒண்டு புரிஞ்சு இருக்கும் ஆளுகு

  • @amalathas7039
    @amalathas7039 4 месяца назад +1

    Nice

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @AlistonRuth
    @AlistonRuth 4 месяца назад +2

    வறியவர்களுக்கு கொடுப்பதை வீடியோஎடுக்கிறீா்கள் அதற்குபெயர் தியாகமாம் . "தியாகம்" என்ற சொல்லுக்கே மதிப்பு இல்லாமல்போய்விட்டது. நல்ல விழிப்புனர்வு நகைச்சுவை வாழ்த்துக்கள்

  • @SothysivamThambiah
    @SothysivamThambiah 4 месяца назад +1

    Very good news brother 😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @appulaxmi2323
    @appulaxmi2323 4 месяца назад

    Ethaivida evaralum vachu seiya mudiyathu. Unkalin paniyil seruppadi koduthuleerkal thopi alavanavarku.😂😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thankarasakaja1518
    @thankarasakaja1518 3 месяца назад

    ❤❤❤

  • @anandili8292
    @anandili8292 4 месяца назад +1

    🤣😂❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @BlueSky-iy5pw
    @BlueSky-iy5pw 4 месяца назад +1

    Thambimaare ithu kandippaaha namma Thiyahi ayyaavaye vachchi senjirukkeenka.
    Thamilanai thamilan kevala paduththuvathai vidunkappaa.athu avvalavu sariyilladaappaa😅😅😅😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  4 месяца назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @janaj573
    @janaj573 3 месяца назад

    👌🏻👌🏻👍🏻😀