15 Bible Verses About Faith In Tamil - (விசுவாசம்) Faith Bible Verses - Bible Sense Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • விசுவாசத்தை பற்றிய வசனங்கள் - This Faith bible verses in Tamil is a collection of encouraging and motivational bible verses to understand about faith.
    Whenever you feel low in spirit, just hear these strengthening bible verses about Faith in Tamil. You will feel the power in your inner self.
    'Visuvaasa Vasanangal' - The video is produced by CHURCH OF CHRIST, Tamil Nadu, India.
    Subscribe and hit the bell to see new videos: bit.ly/2Vl6kp8
    This Faith Bible Verses in Tamil can serve you the below blessings:
    1. What is Faith? - விசுவாசம் என்றால் என்ன?
    2. Practical Faith - நடைமுறை விசுவாசம்
    3. Peace Through Faith - விசுவாசத்தினால் சமாதானம்
    4. Faith Saves - விசுவாசம் காப்பாற்றும்
    5. The Origin of Faith - விசுவாசத்தின் துவக்கம்
    6. Faith in Prayer - ஜெபமும் விசுவாசமும்
    7. Power of Faith - விசுவாசத்தின் வல்லமை
    8. Faith in Action - விசுவாசமும் கிரியையும்
    9. Breathe of Faith - விசுவாசத்தின் உயிர்
    10. Test for Faith - விசுவாசத்திற்கு சோதனை
    11. Result of Faith Testing - விசுவாச சோதனையின் முடிவு
    12. Children of God through Faith - விசுவாசத்தால் பிள்ளைகள்
    13. Faith without sight - பார்க்காத விசுவாசம்
    14. Through Faith - விசுவாசத்தினாலே…
    15. Faith Finally - கடைசியாக..
    #FaithBibleVerses #TamilBibleVerses #BibleSenseTamil

Комментарии • 32

  • @antonydilux970
    @antonydilux970 2 месяца назад +2

    Nice message

  • @djtamilhistory5915
    @djtamilhistory5915 Месяц назад

    👍🤝🙏

  • @giribv1691
    @giribv1691 4 месяца назад +1

    Very clearly spoken & very useful 👍

  • @sandhiyaaadhi2802
    @sandhiyaaadhi2802 5 месяцев назад

    💯AMEN🙇🏼‍♀️PRAISE THE LORD😇🙏👑

  • @marycarline5075
    @marycarline5075 Год назад +3

    Very very good message God bless you❤

  • @UnknownUser-b7k
    @UnknownUser-b7k 7 месяцев назад

    Anen amen Praise God hallelujah ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @antonydct
    @antonydct 2 года назад +5

    For your Easy reference... I have listed all the verses
    1. What is Faith? - விசுவாசம் என்றால் என்ன? எபிரெயர் 11:1 Hebrews 11:1
    விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.
    2. Practical Faith - நடைமுறை விசுவாசம் எபிரெயர் 11:6 Hebrews 11:6
    விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
    But without faith it is impossible to please him: for he that cometh to God must believe that he is, and that he is a rewarder of them that diligently seek him.
    3. Peace Through Faith - விசுவாசத்தினால் சமாதானம் ரோமர் 5:1 Romans 5:1
    இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
    Therefore being justified by faith, we have peace with God through our Lord Jesus Christ:
    4. Faith Saves - விசுவாசம் காப்பாற்றும் யோவான் 3:16 John 3:16
    தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்
    கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    "For God So Loved The World That He Gave His One And Only Son, That Whoever Believes In Him Shall Not Perish But Have Eternal Life.
    5. The Origin of Faith - விசுவாசத்தின் துவக்கம் ரோமர் 10:17 Romans 10:17
    ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
    So then faith cometh by hearing, and hearing by the word of God.
    6. Faith in Prayer - ஜெபமும் விசுவாசமும் மாற்கு 11 :24 Mark 11:24
    ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
    Therefore I say unto you, What things soever ye desire, when ye pray, believe that ye receive them, and ye shall have them.
    7. Power of Faith - விசுவாசத்தின் வல்லமை மத்தேயு 17:20 Matthew 17:20
    அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    And Jesus said unto them, Because of your unbelief: for verily I say unto you, If ye have faith as a grain of mustard seed, ye shall say unto this mountain, Remove hence to yonder place; and it shall remove; and nothing shall be impossible unto you.
    8. Faith in Action - விசுவாசமும் கிரியையும் யாக்கோபு 2 :22 James 2:22
    விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.
    Seest thou how faith wrought with his works, and by works was faith made perfect?
    9. Breathe of Faith - விசுவாசத்தின் உயிர் யாக்கோபு 2 :26 James 2:26
    அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
    For as the body without the spirit is dead, so faith without works is dead also.
    10. Test for Faith - விசுவாசத்திற்கு சோதனை I பேதுரு 1:7 Peter I 1:7
    அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
    That the trial of your faith, being much more precious than of gold that perisheth, though it be tried with fire, might be found unto praise and honour and glory at the appearing of Jesus Christ:
    11. 11. Result of Faith Testing - விசுவாச சோதனையின் முடிவு யாக்கோபு 1:3 James 1:3
    உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
    Knowing this, that the trying of your faith worketh patience.
    12. Children of God through Faith - விசுவாசத்தால் பிள்ளைகள் கலாத்தியர் 3 :26 Galatians 3:26
    நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
    For ye are all the children of God by faith in Christ Jesus.
    13. Faith without sight - பார்க்காத விசுவாசம் யோவான் 20:29 John 20:29
    அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
    Then Jesus Told Him, "Because You Have Seen Me, You Have Believed; Blessed Are Those Who Have Not Seen And Yet Have Believed."
    14. Through Faith - விசுவாசத்தினாலே எபிரெயர் 11:33 Hebrews 11:33
    விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
    Who through faith subdued kingdoms, wrought righteousness, obtained promises, stopped the mouths of lions,
    15. Faith Finally - கடைசியாக.. I கொரிந்தியர் 16:13 Corinthians I 16:16
    விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.
    Watch ye, stand fast in the faith, quit you like men, be strong.

  • @albinviji4831
    @albinviji4831 2 года назад +1

    அருமையாக உள்ளது நன்றி

  • @rkarka6094
    @rkarka6094 2 года назад

    Super Anna
    🙏🙏🙏🙏

  • @user-hz3gm3bp3s
    @user-hz3gm3bp3s 2 года назад

    Faith Super/Super Faith!

  • @MCHOKKANME
    @MCHOKKANME 9 месяцев назад

    Super

  • @Jesus_ministries
    @Jesus_ministries 4 года назад +8

    These verses will further develop our faith..
    Thank you 🙏

    • @PracticalBibleStudyTamil
      @PracticalBibleStudyTamil  4 года назад +1

      Thank you so much 🙏🙏 We will upload more such verses for the betterment of our faith in our beloved God 🙏

  • @aaronjustin8068
    @aaronjustin8068 2 года назад

    Thanks Lord

  • @reenaf2968
    @reenaf2968 2 года назад +1

    Very useful...God bless u

  • @kasthuriajith8938
    @kasthuriajith8938 4 года назад +2

    Super anna👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @noonecare4356
    @noonecare4356 2 года назад

    Thanku

  • @SureshKumar-mq8gs
    @SureshKumar-mq8gs 2 года назад

    Super msg anna God blass you and keep you

  • @TamilSweetystory
    @TamilSweetystory 2 года назад

    Praise the lord God bless you

  • @Vs-fo2jp
    @Vs-fo2jp Год назад

    Excellent it made my faith to be increased. Yesapa neenga ilama nanga Ila . Glory to God💖

  • @catherinebenjamin417
    @catherinebenjamin417 4 года назад +2

    Praise the Lord Jesus Christ 🙏🙏👍 super

  • @CMHMINISTRIE
    @CMHMINISTRIE 3 года назад +2

    Amen🙏🏼

  • @elangocs
    @elangocs 4 года назад +3

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்..!

  • @sindhupriya3193
    @sindhupriya3193 2 года назад

    A life ku help pannunga yesuaapa

  • @manhuministries1637
    @manhuministries1637 Год назад +1

    நற்கிரியைகள் குறித்து வசனங்கள் சொல்லுங்க.

  • @ArasarathnamThanujan-dz8sy
    @ArasarathnamThanujan-dz8sy Год назад

    எபிரேயர் 12:1 விசுவாத்தை துவக்கிறவரும் முடிக்கிறவரும் கர்த்தர் ரோமர் 12 :3 விசுவாசத்தை பகிர்ந்தளிக்கிறவர் கர்த்தர் அப்படியிருக்க நான் விசுவாசிக்க வேண்டுமா 🤔🤔🤔