Our family tour to 1500 years old Canterbury Cathedral in England/ wonderful world heritage

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 232

  • @velum949
    @velum949 2 года назад +2

    அக்கா முதலில் மிகவும் மிக மிக நன்றி கா மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது மிகவும் பிரமாண்டமான சர்ச் முதல் முறையில் நான் பார்க்கிறேன் .நேரில் பார்க்க முடியாது எங்களால் நீங்கள் காமிக்கும் வீடியோ மூலம் பார்த்ததுக்கு மிகவும் சந்தோஷம் மீண்டும் ஒரு நன்றி ‌அக்கா வாழ்க வளமுடன் லண்டன் தமிழச்சி அக்கா ....❤️❤️👌👌👌👌🤝👍👏👏👏🙏🙏

  • @saravanarani6310
    @saravanarani6310 2 года назад +31

    உலகம்🌎 எவ்வளவு அதிசயம் நிறைந்தது இதை அனுபவிக்க எங்களுக்கு பாக்யம் இல்லை ஆனால் உங்களால் பார்க்கும் பாக்யம் கிடைத்தது நன்றி சகோ சகோதரி

  • @saradhamani879
    @saradhamani879 2 года назад +1

    இந்த இடங்கள் அழகு உங்களின் விளக்கம் அழகு உங்களின் பேச்சும் அழகு உங்களின் சுறுசுறுப்புமே அழகுதான்….. நேரில் பார்த்த மாதிரி இருந்தது. அருமை

  • @victoriachristyrajkumar2560
    @victoriachristyrajkumar2560 2 года назад +1

    பழமையான ஆலயம் மிகப்பெரிய ஆலயம் நாங்களும் உங்களோடு தரிசனம் செய்ததுபோல் ஒரு சந்தோசம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆண்டவர் ஆசிர்வதிப்பராக.

  • @shivaprabu
    @shivaprabu 2 года назад +1

    சர்ச் சூப்பர் ரொம்ப அருமையாக இருந்தது ,அடி பொழி சுற்றுலா அக்கா. 🛐

  • @fastinafastina3802
    @fastinafastina3802 2 года назад +1

    தாங்யூ சிஸ்டர்,கேமராமேன் நன்றி அண்ணா,பசிலிக்கா,கத்தீட்ரல் வாவ் எவ்வளவு அற்புதம் நம் கடவுள் எவ்வளவு பெரியவர்,அவரால் அனுப்பப்பட்ட தூதுவர் கட்டிய கோவிலே இவ்வளவு பெரியது என்றால் என் ஆண்டவர் எவ்வளவு கலை ரசனையுடன் இந்த உலகை படைத்திருப்பார் ,பிற இனத்திலிருந்து கிறிஸ்துவத்திற்கு வந்த எங்களை போன்றவர்களுக்கு இது மிகப்பெரிய பாடம் ,நானும் ஒருநாள் என் கணவருடன் இந்த கத்தீட்ரல் வருவேன் நன்றிகள் பல,ஆமென்.அல்லெலூயா

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 года назад +1

    இப்படி ஒரு ஆலயத்தைப் பார்த்ததே பார்த்ததே இல்லைஒரு ஆலயத்தை நாங்க பார்த்ததே இல்லை சூப்பரா இருக்குது

  • @m.petchiammalm.petchiammal1283
    @m.petchiammalm.petchiammal1283 2 года назад +2

    ஆணடவர் இயேசு மிகவும் அற்புதமானவர் ஆச்சரியமானவர் அருமையான தேவாலயத்தை முழுவதுமாக சுற்றிக்காண்பித்த உங்களுக்கு மிகவும் நன்றி இயேசப்பாவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி மகிமை உண்டாவதாக நன்றி சகோதரி அண்ணாச்சி

  • @daisyrani3278
    @daisyrani3278 2 года назад +1

    சூப்பர் இந்த சர்ச் வரலாறு உங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது நேரில் பார்த்தது போல இருந்தது மிகவும் நன்றி சகோதரிக்கும் அண்ணாச்சிக்கு

  • @selvinadar7025
    @selvinadar7025 2 года назад +1

    அருமை நாங்கள் இந்தியாவிலேருந்து உங்கள் மூலம் பார்துட்டோம் nice 👍 👌

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +3

    எங்களை இன்னும் எவ்ளோ ஆச்சர்ய படுத்த போறீங்க அக்கா... இப்படி ஒரு வரலாறு கொண்ட பழமையான இடம் எங்களுக்காக வீடியோ எடுத்து தந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @vanthanapriyadharshini8245
    @vanthanapriyadharshini8245 2 года назад +6

    இவ்வளவு பழமையான cathedral பார்க்க சந்தோஷமாக இருந்தது உங்களைப் போல் ஆண்டவரே இயேசப்பா என்று சொல்ல தோன்றியது நிறைய வரலாறு தகவல்கள் கூறியதற்கு நன்றி 🙏❤️❤️❤️

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 2 года назад +6

    Thank you sooooooooo much for this wonderful video. I enjoyed watching and praying this marvellous architectural church. I appreciate the engineer’s faith and love for Christ.

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 2 года назад +1

    மிகவும் அருமை நிறைந்த இடம்பிரமிப்பும்.ஆச்சரிய ம் நிறைந்ததாக இருந்தது.சாலமோன் கட்டிய ஆலயத்தை பார்த்தது போல் இருந்தது.உடம்பு புல் அரித்து விட்டது.THANK YOU SO MUCH. GOD BLESS YOU ALL.

  • @Ajaiashokraj
    @Ajaiashokraj 2 года назад +1

    அக்கா நீங்க போடும் வீடியோ மூலம் பார்க் க பாக் கிராம் கிடைத்தது உங்கள் பேச்சுப் அருமை விளக்கம் நன்றாக இருக்கிறது

  • @fastinafastina3802
    @fastinafastina3802 2 года назад +1

    உணவு உண்ணும் இடங்கள் மட்டும் இல்லாமல் இப்படி ஆண்டவரின் நற்செய்தியில் பங்கேற்க எங்களுக்கு சுற்றி காட்டிய தங்களுக்கு பல பல நன்றிகள்.

  • @annapooraniannapoorani7475
    @annapooraniannapoorani7475 2 года назад +2

    வணக்கம் சகோதரி கலைநயமும் பழமையும் கொண்ட அழகு நிறைந்த திருத்தலம் அருமையான பதிவு நன்றி

  • @saranyarajaram584
    @saranyarajaram584 2 года назад +4

    கலைநயம் மிக்க திருத்தலத்தை காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சிஆண்டவரின் ஆசீர்வாதம் அனைவருக்கும் நல்கிட வேண்டும் நானும் பிரார்த்திக்கிறேன்❤️❤️

  • @srishan4803
    @srishan4803 2 года назад +3

    Thank you so much for showing us the most prestigeous cathedral.

  • @jebabosi2495
    @jebabosi2495 2 года назад +2

    உலகின் மிக பெரிய ஆலயத்தை பார்க்கவைத்ததற்க்கு நன்றி

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Amazing.old church great vlogs interest 🎥 views excellent vedio bro beautiful.Amen. Jesus Christ Happy 🤠 congratulations 🌹

  • @pandianmarees793
    @pandianmarees793 2 года назад +1

    நீங்கள் கடவுளின் முழு அருள் நிறைய பெற்றவர்கள். கடவுளின் தூதுவர்களாகவும் எங்களைப்போன்ற மக்களுக்கு உங்கள் மூலமாக உலகின் அதியங்களை காணப்பண்ணுகின்றீர். இறை தூதர்களாகிய நீங்கள் என்றும் நலமோடும் வளமோடும் வாழ்வீர்களாக. இங்ஙனம் விருதுநகரிலிருந்து ஒரு வாசகி

  • @skalaiselvi5566
    @skalaiselvi5566 2 года назад +1

    Wow really lovely sis Tks for sharing with us awesome 😘❤️♥️💕💜😍🥰✝️god bless your family ♥️

  • @roselineparipooranam4248
    @roselineparipooranam4248 2 года назад +1

    Tq for your brief explanations about the cathedral and shown the cathedral.God bless you and your family

  • @steverevu8904
    @steverevu8904 2 года назад

    It's awesome 👍 really Thank you so much

  • @9995246274
    @9995246274 2 года назад +1

    thank you so much sister'God bless you

    • @krishnaswamyvetrivelu5853
      @krishnaswamyvetrivelu5853 2 года назад

      About 50 years before l have seen a film about the church the film title Thomas Budcket actors are Richest Burton And Peter O Toole A history Of A king And Bishop

  • @ramyakeerthi3957
    @ramyakeerthi3957 2 года назад +1

    I did Ph.D in English literature where I have studied Canterbury tales, but first time got the opportunity through you to see those places. Hat's off to you. Thank you very much.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 года назад +1

    வணக்கம் தமிழச்சி இவ்வளவு அழகான பழமையான கிறித்துவ தேவாலயம் அருமையான கலைநயம் நீங்கள் இப்படி எங்களுகுகு சுற்றி கான்பிப்பது மிகவும் சந்தோஷத்தை தருகிறது நன்றிகள் பல🙏🏻🙏🏻🙏🏻

  • @susaimary1868
    @susaimary1868 2 года назад +1

    முக்கியமான பதிவு நன்றி

  • @malinivasihar3202
    @malinivasihar3202 2 года назад

    Ow super very nice no words to explain thank you dear taking great effort to so this beautiful chruch may God bless you and your family more

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 2 года назад +3

    I have studied the Christian history of this period….impressive architecture….
    The peace that comforts the mind….that most beautiful garden……oh….oh…..bliss…..bliss! thank u somuch sister n Annachi.....luv from Andamans

    • @ilayarajajamuna9946
      @ilayarajajamuna9946 2 года назад

      👍👍👍💐💐💐 மிகவும் அருமை 👌👌👌👌👍👍👍🌹🌹🌹🌹 வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர இயற்கை துணை இருக்கும் இப்படிக்கு உங்கள் அன்பு குறிய தம்பி இளையராஜா தேவேந்திரர் 🌹🌹🌹🙏🙏🙏

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 года назад +1

      Thanks Surya

  • @manickamrm1365
    @manickamrm1365 Год назад

    Thanks for sharing this wonderful video

  • @nithyandinit3718
    @nithyandinit3718 2 года назад

    Thanks mam for taking so much of effort to visit n explain us things which we dont even know, through you guys we are able to see unimaginable places around the world keep doing the good job.

  • @kalaj2821
    @kalaj2821 2 года назад

    Rompa roooooompa super akka ungaloda searnthu nangalum video vil suttri parthukkollukirom thank you akka

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 2 года назад +5

    Wow amazing architecture
    Peaceful gallery...awesome gardens ...Thank you for your videos ma 🤝💐❤

  • @bernathmaryjohn7306
    @bernathmaryjohn7306 2 года назад +2

    சகோதரன் சகோதரி மற்றும் குழந்தைகள் எப்படி இருக்குன்றீர்கள்.எவ்வளவு பெரிய சர்ச் எவ்வளவு அழகாக இருக்கிறது.ஒவ்வொருவருக்கும் ஒரு பைபிள் ஒவ்வொன்றாக விளக்கியமைஅருமை சகோதரி இயேசுவே நன்றி மரியே வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vidyamalliga2293
    @vidyamalliga2293 2 года назад

    Thank you so much sister .

  • @illanjothy3095
    @illanjothy3095 2 года назад

    thank you so much for wonderful video

  • @srinivasansubbulakshmlbask9360
    @srinivasansubbulakshmlbask9360 2 года назад

    Amazing, really very very thank you sister and BRO it is a wonderful place, you showed thank you,,

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 2 года назад

    Thank you very much for showing the historical Canterbury cathedral 🙏

  • @sherines9983
    @sherines9983 2 года назад

    Tq so much sister and brother all credit goes to your family 👏 really yours RUclips followers very very lucky sis wonderful ✨🎉👍 god bless your family 🙏❤️❤️❤️❤️ once again thank 🙏 yours dress ad yellow roses Vera lvl 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @shanthisarafin6925
    @shanthisarafin6925 2 года назад

    Wow Nice Place.Thank you Sister for sharing this cathedral.Keep it up. 👍

  • @youngmalaysian9247
    @youngmalaysian9247 2 года назад +1

    Akka you should definitely visit St Peters in Rome and St Mark in Venice. Magical... we had the opportunity to visit before Covid

  • @immanuelhorris2686
    @immanuelhorris2686 2 года назад

    I am from English literature family..
    It is very helpful mam..
    Thanks a lot..

  • @itsmyview4480
    @itsmyview4480 2 года назад +1

    கண் கொள்ளா காட்சி அருமையான ஆலயம்

  • @ceciliapremala1393
    @ceciliapremala1393 2 года назад

    Thank you sis for taking us to places which otherwise we would not have a chance to visit.

  • @sheelapunithavathi3140
    @sheelapunithavathi3140 2 года назад

    Thank you subi and charles family God bless you

  • @angelpriyayessaian1388
    @angelpriyayessaian1388 2 года назад

    Really amazing video... tnk u so much 💓

  • @rjanethi2734
    @rjanethi2734 2 года назад

    Thanks for sharing.

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 года назад

    Thank you for the tour. The candles and roses are the best.

  • @gnanaraj7777
    @gnanaraj7777 2 года назад

    Hi sister I watched this Canterbury video in NHK Japan channel some where Street past 4or5years back now you show brief history nice to see thanks for sharing this information from video

  • @dpfebiarenj20
    @dpfebiarenj20 2 года назад

    Thank you for this wonderful video 🙏

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 2 года назад

    Madam , I am reminded of my visit to The Canterbury church in the year 2007

  • @janetsunder
    @janetsunder 2 года назад

    Very beautiful cathidreal church thank you so much sharing thise vedio

  • @lathav1102
    @lathav1102 2 года назад

    Thank you for the video

  • @sarasraja3147
    @sarasraja3147 2 года назад

    Very beautiful thank you😍💕💕💕

  • @augustina912
    @augustina912 2 года назад +1

    Really Very Blessed video akka 💯%. Thank you so much for your valuable effort 🙏💐❤ God bless you & ur family.

  • @tresakumar7197
    @tresakumar7197 2 года назад

    Thank u very much dear for this beautiful video .really amazing .from Bangalore .

  • @ratnarani6646
    @ratnarani6646 2 года назад

    Thanks lots sister and brother

  • @christysam2330
    @christysam2330 2 года назад

    Wow, Amazing

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 года назад

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏இந்த வீடியோவை காண கண் கோடி வேண்டும், மிக சிறப்பான கட்டிடக்கலை காண்பித்ததற்கு மிக்க நன்றி 🙏தவறேதும் செய்யாமல் நானும் என்குடும் பமும் தண்டிக்கபட்டுக்கொண்டிருக்கிறோம், எல்லாம் வல்ல இறைவன் என் வேண்டுகோளையும் ஏற்று நன்மை செய்வாராக, மிக்க நன்றி 🙏❤

  • @loveforlearning4619
    @loveforlearning4619 2 года назад

    Thank you so much. This would help students and teachers of English Literature and History

  • @alicejoseph1184
    @alicejoseph1184 2 года назад

    Thank you so much dear

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 года назад

    மிகவும் அழகாக உள்ளது இக்கோவில் பழமையான அற்புதமான கோவில்.... 👌👌👌👌👌👌👌👌👌அருமை அக்கா.....👏👏👏👏👏👏👏👏👏👏

  • @pampam3465
    @pampam3465 2 года назад

    Beautiful Cathedral. Thank you for sharing🙏🏾💜🎉🎊🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @indram3967
    @indram3967 2 года назад

    Thank you very much for this video 😊

  • @sajanvinu6564
    @sajanvinu6564 2 года назад

    Thank you so much dr akka velinaadula ukka church aah pakkurathukku kannukku rompa nalla erukku mamasukkum oru santhosam nenchartha nanchihal 🙏😍

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 2 года назад

    First thanks akka intha video kaga pazhamayana jesus church nanga India la irundhu parkkurom nangalum Christian's dha love you sooo much akka.....💗💗💗💗

  • @darshankrishnan2812
    @darshankrishnan2812 2 года назад

    Thank you very much sister..

  • @maha-qw2bt
    @maha-qw2bt 2 года назад

    Beautiful church rompa alaga explain paniga akka.nerula partha mari iruku.amazing.rose ellam avlo beautifulla iruku.

  • @arunkailash4493
    @arunkailash4493 2 года назад +1

    Wow.....Enna oru Architect...one word mesmerizing akka..rompa beautiful aaa iruntha thu...thanks for share with us ....love from Arun 😍🥰😍🥰😍

  • @vasanthibritto8802
    @vasanthibritto8802 2 года назад

    Thank you for this vedio Mam.

  • @dhldhia5155
    @dhldhia5155 2 года назад

    Wow very beautiful thanks from malaysia. ❤️👍

  • @tasteofammasamayal
    @tasteofammasamayal 2 года назад

    Very beautiful

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 2 года назад +1

    அகில இந்திய லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர் மன்றம்
    நேரில் பார்த்த மாதிரி இருந்தது
    நன்றி அக்கா அண்ணாச்சி

  • @rethinamala9466
    @rethinamala9466 2 года назад

    My thesis is on Chaucer's "Canterbury Tales". Thank you so much. No words. Cheers. Joy. Ecstasy 🤩🇬🇧🎉🎈💐🙏🙏. Are there any trails about Chaucer's " Canterbury Tales". kindly post for us. Thank you.

  • @arunavelu4905
    @arunavelu4905 2 года назад

    ரொம்ப நல்லா இருந்தது அக்கா
    லண்டன் வரும் போது உங்கள கண்டிப்பாக பாக்கணும் அக்கா
    நன்றி🙏

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 года назад

    So beautiful 🙏❤💝❤👁

  • @indhuselvaraj2908
    @indhuselvaraj2908 2 года назад +2

    While doing my eng.literature I red about the Canterbury.....one of the importance topic and place which I red

  • @ganeshgovindasamy3466
    @ganeshgovindasamy3466 2 года назад

    Thank you so much akka.

  • @gouthamb896
    @gouthamb896 2 года назад

    Spectacular video 😍😍😍 Thanqew akka to show this ❤️❤️ Look at the art and architecture it's really amazing 😍

  • @punithapriscilla7219
    @punithapriscilla7219 2 года назад

    Really awesome 😍😍😍

  • @vijidharshani4493
    @vijidharshani4493 2 года назад

    Kent la erunthum paka mudiyama poitu. Now living in South Yorkshire. I love kent always

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 года назад +1

    வணக்கம்
    உலகின் பழமையான சர்ச்க்கு
    போகும் வழியெங்கும் அழகு அமைதி, தூய்மை, பெரிய நிலப்பரப்பில் நடக்கும் சூழல், சர்ச் உள்ளே கண்ணாடி ஓவியம் உள்பட அனைத்தும் ரம்மியமாக உள்ளது என்னையும் ஏதோ கை பிடித்து
    அழைத்து சென்றது போல நினைக்கிறேன் !

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 2 года назад

    Very nice.enjoyed 👍

  • @kavikamal1358
    @kavikamal1358 2 года назад

    Thanks to explore us . ❤️😀🙏🏻

  • @joannesanton3621
    @joannesanton3621 2 года назад

    Praise and Glory to ALMIGHTY GOD 🙏🙏🙏🙏🙏🙏 Thank u Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nancysam130
    @nancysam130 2 года назад

    Superb sister.

  • @Lalitha-he1bk
    @Lalitha-he1bk 2 года назад

    Lovely video thank you Subi 🥰

  • @omsairamwin8427
    @omsairamwin8427 2 года назад

    Thanks Sister...

  • @lizasalim5070
    @lizasalim5070 2 года назад

    Wow what a brainy engineer god create.so brilliant look and felt so holy the building of catherdal.felt like in heaven🙏🙏🙏❤️❤️❤️

  • @issacpandianadan3726
    @issacpandianadan3726 2 года назад

    you miss the throne of St. Augustine; the place all the Archbishop of Canterbury is enthroned. nice video. thanks

  • @aniarul5647
    @aniarul5647 2 года назад +1

    Wow super

  • @preethipurush9827
    @preethipurush9827 2 года назад

    OMG super video akka 👍👍 thanku so much dear 💓 God bless you

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 2 года назад

    Very interesting video sis super

  • @meenakshirmeena7983
    @meenakshirmeena7983 2 года назад

    Church very nice.akka one day neenga workpandra hospital vedio podunga.

  • @daisydanielt97
    @daisydanielt97 2 года назад

    Excellent.

  • @daisylogan7705
    @daisylogan7705 2 года назад

    Wow lovely

  • @jjesi7442
    @jjesi7442 2 года назад

    Wow amazing 🙏🙏

  • @Tharshiniiii
    @Tharshiniiii 2 года назад

    Really super