தேமோர் கரைசல் தயாரிப்பு & பயன்படுத்தும் முறை மற்றும் பயன்கள் # themore karaisal

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 35

  • @Kalaikavi1011
    @Kalaikavi1011 4 месяца назад +1

    Super❤❤❤❤❤

    • @EasyWay360
      @EasyWay360  4 месяца назад

      Thank you very much 🙏❤❤❤

  • @rajalakshmiarunachalam6103
    @rajalakshmiarunachalam6103 Год назад +2

    Super demo.inspiring

    • @EasyWay360
      @EasyWay360  Год назад

      Thank you very much for your comment 🙏

  • @viruthampal2265
    @viruthampal2265 2 года назад +1

    மிகவும் அருமை

  • @ww-hy1cw
    @ww-hy1cw Год назад +1

    Fridgela 1varamvaitha mor use pannalama

    • @EasyWay360
      @EasyWay360  Год назад

      பயன்படுத்தலாம் ஆனால் வெளியில் புளிக்க வைத்து பயன்படுத்தினால் தான் நல்ல பலன் கிடைக்கும் நன்றி 🙏💕

    • @ww-hy1cw
      @ww-hy1cw Год назад +1

      @@EasyWay360 thanks

  • @smb5358
    @smb5358 7 месяцев назад +1

    Ethanai naal antha karaisalai vaithu use pannalam

    • @EasyWay360
      @EasyWay360  7 месяцев назад

      7 to 10 நாட்கள் வைத்துப் பயன்படுத்தலாம் நன்றி🙏💕

  • @amudhakannan4705
    @amudhakannan4705 2 года назад +1

    Thank you🙏 sis for sharing expecting more video

    • @EasyWay360
      @EasyWay360  2 года назад

      Thank you very much 🙏

  • @allinone-tamil-malyalamcha2375
    @allinone-tamil-malyalamcha2375 2 года назад +1

    Useful vedio this sis

    • @EasyWay360
      @EasyWay360  2 года назад

      Thank you very much 🙏

  • @easurajrajraj5138
    @easurajrajraj5138 2 года назад +2

    Super pa

    • @EasyWay360
      @EasyWay360  2 года назад

      Thank you very much 🙏

  • @teddy834
    @teddy834 2 года назад +1

    Enakku tumbler kanakula sollunga
    Oru tumbler karaisaluku evlo thanni oothalam

    • @EasyWay360
      @EasyWay360  2 года назад

      ஒரு டம்ளர் கரைசலுக்கு 12 டம்ளர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். Thank you very much 🙏

  • @sureshk4179
    @sureshk4179 2 года назад

    Once we prepared how many days can i store this liquid?

    • @EasyWay360
      @EasyWay360  2 года назад +1

      Can be stored for 7 to 10 days. 7 days is best.Good results can be obtained by spraying 3 times at intervals of 3 to 4 days. Thank you 🙏

  • @teddy834
    @teddy834 2 года назад +1

    Ethana naal oru murai thelikalam

    • @EasyWay360
      @EasyWay360  2 года назад

      7 (அ) 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம். Thank you very much 🙏

  • @kas4839
    @kas4839 2 года назад +1

    Malli chediku theylikkalama

    • @EasyWay360
      @EasyWay360  2 года назад

      Thelikkalam Thank you 🙏

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 8 месяцев назад +1

    எத்தனை நாளுக்கு ஒருக்கா கொடுக்கணும்

    • @EasyWay360
      @EasyWay360  8 месяцев назад +1

      ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் இடைவெளியில் கொடுக்கலாம் பூக்கள் பூக்கும் பருவத்தில் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும் நன்றி 🙏💕💕

  • @umapathi5937
    @umapathi5937 3 года назад +1

    Excellent

  • @tamilsekaranpa5935
    @tamilsekaranpa5935 2 года назад +1

    தேமோர் கரைசல் எல்லாசெடிகளுக்கும்
    தெளித்த பிறகு செடி இருந்த தொட்டி எல்லாவற்றையும் எலிகள் தொட்டிகள் எல்லாவற்றையும் தோண்டி பாழ்படுத்திவிட்டது..அதற்கு என்ன செய்யலாம்

    • @EasyWay360
      @EasyWay360  2 года назад

      தேமோர் தெளித்ததால் எலி வந்திருக்காது. நான் தொடர்ந்து பயன்படுத்துகிறேன். தொட்டிகள் செடிகள் மீது மீன் அமிலம் தெளித்தால் எலி தொல்லைகள் குறையும். நன்றி

    • @muthukumaranks3828
      @muthukumaranks3828 11 месяцев назад

      ​@@EasyWay3607:43

  • @EasyWay360
    @EasyWay360  3 года назад

    Thank you for all viewers

  • @meganathan8033
    @meganathan8033 2 года назад +1

    தேமோர் மல்லிகை செடிக்கு தெளித்த பிறகு இலைகள் உதிர்ந்து விட்டது.செடிகளுக்கு ஏதாவது ஆகிவிடுமா? இலைகள் மீன்டும் துளிர்க்குமா?ஒரு மடங்கு கரைசலுக்கு ஆறுமடங்கு தண்ணீர் கலந்து தெளித்தேன்.விபரம் தெரிந்தவர்கள் கூறவும்.

    • @EasyWay360
      @EasyWay360  2 года назад

      வீடியோவில் தெளிவாக கூறியுள்ளேன் 1 லிட்டர் தண்ணீருக்கு 75 ml தேமோர் கலக்க வேண்டும் 6மடங்கு போதாது நன்றி🙏💕