🛑Exclusive | உங்கள் PF பணத்தை எடுப்பது எப்படி..? - விளக்குகிறார் PF Commissioner செந்தில் குமார்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 сен 2024
  • News7 Tamil PRIME
    🛑Exclusive | உங்கள் PF பணத்தை எடுப்பது எப்படி..? - விளக்குகிறார் PF Commissioner செந்தில் குமார்.. | Senthil Kumar | Provident Fund | EPFO | Employee | Insurance |
    #pfaccount #providentfund #epfo
    Breaking News | Corona Live Updates | Tamil News Live | Lockdown News Updates | MK Stalin | TN Lockdown Updates | Lockdown News Live | Covid19 | Remdesivir | Headline News | Speed News | World News | TN Lockdown | News in Tamil | RUclips Videos | Controversy | Trending
    news7 tamil prime | news7 tamil | news 7 live | news7 tamil live | news 7 tamil live | news7 live | news 7 tamil | news 7 live in tamil | news7 live tamil | news7 | news7 live news tamil | tamil news live | tamil news live news 7 | tamil news | google news | entertainment news | news live | news live tamil | ipl 2021 live | latest news india | today news headlines | tamil news paper | current news | tamil news online | news tamil today | live news | tamil latest news | current affairs | tamil cinema news | oxygen concentrator | oxygen cylinder | tamil | today news in tamil live | news channel | live news channel | top tamil news | breaking news tamil | news live tv | today news live | new stories | online news | recent news | news update | news7tamil | trending news | tamilnadu news | national news | viral video | political news | trending videos | controversy | tamil nadu lockdown
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉கொரோனா 2.0 | • கரூரை கொரோனா தொற்று இல...
    👉முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் | • தமிழகத்தில் கட்டுப்பாட...
    👉உங்களுக்கு தெரியுமா? | • அப்படி என்ன தான் இருக்...
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Corona Virus | Stay Home | Stay Safe
    நியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
    #news7 #tamillive #livenewstamil #reporters #tamilnews #currentnews #liveupdates #covid #newstv #new7live #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #CMOtamilnadu #cinemaupdate2021 #tamilnaduassembly #sportnews #political #DMK #covid19 #cinemaupdate #police #covid19 #news7tamil #news7tamilprime #instantupdates #tamilnaduinstantupdates
    Subscribe us on RUclips : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤ news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 130

  • @Equality838
    @Equality838 Год назад +5

    Thank u so much sir...

  • @balavarayan744
    @balavarayan744 Год назад +6

    Super very useful thanks

  • @selvarajnavakumar
    @selvarajnavakumar 2 года назад +5

    Unga speech very nice and usefull mse thankyou sir

  • @sidilegowda7077
    @sidilegowda7077 Год назад +1

    Nandri 🙏

  • @selvarajnavakumar
    @selvarajnavakumar 2 года назад +4

    Thanks sir

  • @monikantantan4012
    @monikantantan4012 Год назад +2

    Sir very good information

  • @AjithSowmi-t9q
    @AjithSowmi-t9q 5 месяцев назад +1

    அடா போங்கடா நாங்க மொத்தம் 116 பேர் 10 வருடமாக வேலை பாக்குரோம் ஆனா எங்க கம்பேனி 8 பேருக்கு மட்டும் தான் பி எப் பிடிக்காங்க இதை செக் பன்ன வரும் அதிகாரி 5000 காசு வாங்கிட்டு போய்கிட்டு இருக்கான் நாங்க என்ன பன்ன

  • @RamanathanM-tj4cv
    @RamanathanM-tj4cv Год назад +3

    Whether the joint declarations are required for the employees left the service and getting old pension. Exempted trust is managed by trustees whatever instruction they receive from RPFC IT IS BEING VERIFIED BY INSPECTORS . They submit monthly and annual returs and EPS Claim form contain all required informations EPS records are computarised from 1971 from this also you can take the required information
    I have my own doubt that many companies will find difficult to provide informations in connection with left employees so not to dely the benefits to the employees this can be collected from RPFC records.due to globalisation many changes have taken in companies.

  • @jebaraj698
    @jebaraj698 2 года назад +3

    Thank you 🙏

  • @arul8731
    @arul8731 2 года назад +1

    சரி ஓகே சார் நான் ஜேடி அப்லோட் பண்ண சொல்லி கிட்டத்தட்ட ஒரு லாஸ்ட் ஒரு 5 அல்லது 6 வருடங்கள் ஆகும் ஆனால் இதுவரை ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை (JD)

  • @ranilmurugan7280
    @ranilmurugan7280 Год назад +1

    சார் நான் கூட்டுறுத்துறை இல் 5 ஆண்டுகள் முழுமையாக பணியாற்றி அப் பணி இல் இருந்து வேறு பணிக்கு சென்று விட்டேன் நான் பணிக்காலத்தில் கட்டிய pf தொகையும் வங்கியின் பங்கும் முழுமையாக தராமல் என் பங்கு முழுமையாகவும் வங்கியின் பங்கு பாதி ஆக தந்தார்கள் முழுமையாக கேட்டதற்கு பங்க் by law படி பாதி தான் தருவேன் என்கிறார்கள் முழுமையாக கிடைக்கக் கூடிய ஒரு வழி முறை சொல்லுங்கள்

  • @lakshmikanthansarangapani5771
    @lakshmikanthansarangapani5771 2 года назад +2

    1995 nov 16 முன் 23 வருடம் சர்வீஸ் செய்துள்ளேன் 2004 ல் vrs ல் வந்தேனு basic da வாக மாதம் 6400 மொத்தமாக 13000சம்பளமாக கிடைத்தது
    என் சர்வீஸ் 9 வருடங்களாக சேர்க்கப்படுகிறது 1200 பென்ஷனாக வருகிறது 1995 முன் சர்வீஸ் செய்த போது பிடித்த பி எப் கணக்கு என்ன ஆனது
    இது அரசின் அராஜகமு என கருதுகிறேன்
    தங்கள் பதில் தேவை

  • @rssreenivasan1010
    @rssreenivasan1010 2 года назад +3

    நான் முதலில் ஒரு கம்பனியில் 8 வருடம் வேலை பார்த்தேன். பின்பு வேறு கம்பனிக்கு மாறிவிட்டேன்.இரண்டாவது கம்பனியில் முதல் கம்பெனி UAN என்னையே தொடர்து EPF செலுத்துகின்றனர்.ஆனால் 1 st கம்பனியில் எனது பெயர் தவறாக உள்ளது மற்றும் ஆதார் எண் எனைக்கபடவில்லை date of exit ஆகிவிட்டேன்.இபொழுது நான் 1St company to 2 st company online transfer செய்வது எப்படி.

  • @nrkmohan
    @nrkmohan Год назад +1

    I am 80 years old and handicapped. Physically disabled. When will the errors be corrected? Delay in replying grievances proves acceptance of error. It is not a complaint to punish who did the error. But do not punish the pensioner concealing true data and paying less pension.

  • @sekarkodhandapani5540
    @sekarkodhandapani5540 Год назад +1

    நான் 02.04.1980 முதல் கூட்டுறவு துறையில் பணியாற்றி வருகின்றேன் 31.05.2023 அன்று ஒய்வு பெறுகின்றேன் இப்போது அடிப்படை சம்பளம் மற்றும் DA இரண்டும் சேர்த்து 25800 ருபாய் ஆகும் இதற்கு 12/=3096 ருபாய் பிடித்தம் செய்யப்படுகிறது எனக்கு ஒய்வு ஊதியம் எவ்வளவு கிடைக்கும்

  • @javidbasha9234
    @javidbasha9234 3 месяца назад

    Sir enga company 4 years pf kattavillai kettal katta mudiyadu endru solgirargal idarku enna seiya vendum

  • @kuttipuli4840
    @kuttipuli4840 2 года назад +2

    ஐயா நான் வேலை செய்யும் கம்பெனி இல் esi மட்டும் பிடிக்கிரர்கள் pf பிடிப்பது இல்ல நாங்கள் எங்கு புகார் தெரிவிக்க வேண்டும்

  • @sjohnson7454
    @sjohnson7454 Год назад +1

    Sir நான் Hul compeny ஸல் exiqutive இப்போ நான் PF WITHTRAVAL பண்ண போனால் office HR இப்போ சென்ட்ரல் coverment PF account lock பண்ணி irukkanga ippadi every munth solranga 1 வருஷமா.but UNA number வேற lock பண்ணி இருக்கு என்ன பண்ண ஸார்

  • @annakodi5957
    @annakodi5957 Год назад +1

    நான் EPFO பென்சன் தொகை
    ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த
    தொகை 800 ரூபாய் தான்
    கிடைக்கிறது. கூடுதல் பணம்
    கிடைக்கும் என்று கூறுகிறார்கள். எப்ப கிடைக்கும்.

  • @manickarajan9729
    @manickarajan9729 2 года назад +4

    ஐயா நான் 15000 சம்பளம் வாங்கியவுடன் pfபிடித்தம் இப்போது 24000வாங்கியவுடன் பென்சன்PF வழங்குமா தெறியவில்லை

  • @gopinathgopi5027
    @gopinathgopi5027 3 месяца назад

    1) at the time of joining wages more than 15000 so he is not eligible for pension benefit . if any previous employment is there this needs clarification 2) FATHERS NAME DIFFERS PF Details

  • @girijaraja8578
    @girijaraja8578 10 месяцев назад +1

    sir 10 year before i got pf amount , athu ippo alive ah irukkuma

    • @esakkisankar30
      @esakkisankar30 7 месяцев назад

      Yes... அந்த UAN number,இருந்தா எடுக்கலாம்

  • @seshasayeen4452
    @seshasayeen4452 2 года назад +2

    SC Review on Higher Pension What is the Status

  • @varadharajanramamoorthy1829
    @varadharajanramamoorthy1829 2 года назад +2

    I got retired from a private company and I am getting Rs 1525 as a monthly pension. Now I request as to how much I will.get after the enhancement being planned?

  • @MAHESWARIMAHES-y4c
    @MAHESWARIMAHES-y4c 6 месяцев назад

    tha

  • @karthik8863
    @karthik8863 2 года назад +1

    Bro நான் ஒரு கம்பெனில work பண்ணேன் ஜனவரி 2018 ல resign பண்ணிட்டு pf amount full ah claim பண்ணிட்டேன் after april 2018 ல நான் அதே கம்பெனில rejoin பண்ணிட்டேன் ஆனா அந்த கம்பெனில எனக்கு என்னோட பழைய UAN நம்பர் and pf நம்பரயே வச்சி எனக்கு pf account continue பண்ணிட்டாங்க இப்போ நான் பிப்ரவரி 2021 ல மறுபடியும் resign பண்ணிட்டேன் ஆனா எனக்கு pf எடுக்க முடியல 4 time reject பண்ணிட்டாங்க. Pf office la என்ன reason சொல்றாங்கன்னா உங்களுக்கு ஒரே UAN la ரெண்டு establishment பண்ண முடியாது நீங்க உங்க பழைய கம்பெனிலேயே சொல்லி புதுசா ஒரு pf account create பண்ணி after நான் rejoin பண்ணதுக்கு அப்புறம் உள்ள அமௌன்ட புது அக்கௌன்ட்க்கு transfer பண்ண சொல்றாங்க. நான் என்னோட பழைய கம்பெனில கேட்டா சரியா response பண்ண மாட்றாங்க நான் இப்போ என்ன செய்ரதுனு தெரியல எனக்கு யாராச்சும் help பண்ணுங்க please எனக்கு help பண்றவங்களுக்கு நான் என்னால முடிஞ்ச அமௌன்ட் கூட தரேன் please help பண்ணுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sjohnson7454
    @sjohnson7454 Год назад

    Sir

  • @karthikkumar-mu8uj
    @karthikkumar-mu8uj 2 года назад +4

    I had resigned my job on January 2022 and also my previous company mentioned my exit date in PF account.. after 2 months I tried to claim the amount but it was rejected due to IFSC number wasn't printed on my bank passbook . If i change my bank account number to another, to whom KYC approval request will go....

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 2 года назад +1

      I think the request will go to your past employer and they has to approve it.. first u should change it in the PF portal and request your past employer to verify your request if they don't respond contact pf helpline and they will tell you how to proceed further.

  • @arumugamveeramalai83
    @arumugamveeramalai83 Год назад

    ஐயா எனது பிஎஃப் பணத்தில் அட்வான்ஸ் அப்ளை பண்ணினாள் பேங்க் அக்கவுண்ட் ரிஜெக்ட் பண்ணி வைத்திருக்கிறார்கள் எனது மகளின் கல்விக்காக பணம் மிக அவசரம் நான் சரியாக பேங்க் அக்கவுண்டை சரியாகத்தான் வைத்துள்ளேன் ஒவ்வொரு முறையும் ரிஜெக்ட் என்று தான் வருகிறது இதற்கு தக்க விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @maniveera-xi2ji
    @maniveera-xi2ji Год назад +1

    How to link aadhar number to uan any link available?

  • @augustinejebakumar3320
    @augustinejebakumar3320 2 года назад +1

    But pf la gazette copy ya vachi name change Panna mudela

  • @venkateshtk2789
    @venkateshtk2789 2 года назад +2

    2017 ல pf account close seithu 2 month after rejoin செய்தேன் New Account Open செய்யாமல் பழைய Account ல யே பணம் கட்டிவிட்டார்கள் at present 2020 November ல PF claim poten claim reject ஆக்கிவிட்டது Annual Account முடிந்த பிறகு தான் பழைய Account ல இருந்து புதிய Account ku மாற்ற முடியும் என்று சொல்கிறார்கள் ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னும் annual Account முடியவில்லை என்று சொல்கிறார்கள்

  • @neelameganr5756
    @neelameganr5756 3 года назад

    EPFO சந்தேகம் தான் அதிகம் விலங்குகள்

  • @santhanalakshmisubramanian4929
    @santhanalakshmisubramanian4929 Год назад +1

    Family Epf for widowers eps-95 getting pension from 2013 same amount 2051 sir is there any incease in this group sir Reply please sir
    Thankyou sir

  • @Eagleman763
    @Eagleman763 Год назад +1

    Most of time EPFO Web site is not working....DSC approval also not working..worst service

  • @natarajanrajan6962
    @natarajanrajan6962 2 года назад +1

    BANK A/C ALREADY APPROVED ULLATHU BUT CLIAM PANNUM POTHU INVALID BANK A/C ENA QUIRY VARUGIRATHU

    • @monish279
      @monish279 2 года назад

      Same problem bro

  • @jayasankar981
    @jayasankar981 2 года назад +1

    சார் வணக்கம் எனது மனைவி ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது இந்த ஆடைஏற்றுமதிநிறுவனம் வேறு நபர்களுக்கு கம்பெனியை விலைக் விற்பனை செய்யது சென்று விட்டார் தற்போதுpf இல் அனைத்து பணபயன்களைஎவ்வாறு பெறுவது

    • @esakkisankar30
      @esakkisankar30 7 месяцев назад

      UAN Number வைத்து onlineல் தேடுங்கள்

  • @sampathkumarradhakrishnan5017
    @sampathkumarradhakrishnan5017 2 года назад +1

    which bank bank of boroda ok va pesific bnk any

  • @manickarajan9729
    @manickarajan9729 2 года назад +1

    ஐயா நான் 2005 ல்vrsவாங்கி வெற்யோரு நிறுவனம் 24000 சம்பளம் PFபிடித்தம் 15000 செய்யாங்கா 24000 பிடித்தம் செய்யலாமா

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 года назад

    மத்திய அரசு பிடித்த இருபதுருபாய் குடும்ப ஓய்வூதிய ம்
    இப்போது உயர்த்த வழிஉண்டா

  • @vimalakumari8458
    @vimalakumari8458 2 года назад +1

    பெயருக்கு பின்னாடி இருக்கு இனிசியல் ஆதார் கார்டல் என்னுடைய uan ac ல் வெறும் பெயர் மட்டுந்த இருக்கு இனிசியல் இல்லை ஆனால் உள்ள ac ல பெயர் ஏற்றும் போது proof கேட்கிறது அந்த ஸ்கூல் சான்றிதழில் பெயருக்கு முன்னாடி இருக்கு இனிசியல் அதுனால எதுவும் problem இருக்கா வேற எதுவும் process இருக்கா

    • @esakkisankar30
      @esakkisankar30 7 месяцев назад

      Aama வேற process இருக்கு

  • @vijikarthi349
    @vijikarthi349 2 года назад +3

    Sir I am change my mobile number.name pf la 2 incial.but atharla 1 incial how to salve

  • @nrkmohan
    @nrkmohan Год назад +1

    Entire input data in ppo are false. Epf closed under wrong claim form. Grievance submitted with documents of evidence not redressed even after many years. PF Commissioner had failed to furnish details of those who has no uan since no aadhaar system was introced. How such member / pensioner can verify his account? Why epfc avoids to introduce visiters hours as is followed for all the other govt depts including ministers, governors? Why visiting forms are refused to be acknowledged with office seal by the PROs? Most of the errors committed by the staffs under his control are doubtful if brought to his notice for disciplinary action and correction of errors? ACCPF is authorised to apprve to correct many genuine grievance based on original records.

  • @sampathkumarradhakrishnan5017
    @sampathkumarradhakrishnan5017 Год назад

    cheeting corprete and centre pf office nosetlement proper me

  • @suriyaprakash4875
    @suriyaprakash4875 2 года назад +1

    My father worked in a govt. Aided job and he is pf account holder for nearly 28yrs.
    We are doing a EDLI death claim and we received a rejection on it with reply.
    THE ESTABLISHMENT WAS EXEMPTED UNDER EDLI SCHEME AS ON DATE OF DEATH OF MEMBER
    Please suggest

    • @kjrxerox4932
      @kjrxerox4932 2 года назад

      So the the government aided may be under trust. So, EDLI not eligible.

  • @ezhilma3263
    @ezhilma3263 2 года назад +1

    Bro my old company i forgot my uan password and i miss my Mobil sim how to get uan password but i not linked my aadhar pls

  • @chezhiyanvelavan4303
    @chezhiyanvelavan4303 2 года назад +2

    More than 34 years old previously worked in tamilnadu for 27 months during 1987 to 1989 for which I got only employee share only,not the employer share,is it possible to get not in New 33 years PF NEW ACCOUNT.at Mumbai,India

  • @gurumoorthi6682
    @gurumoorthi6682 3 года назад +1

    Pensan skeam profit labours or government?

  • @mahalakshmi4871
    @mahalakshmi4871 3 года назад +2

    Pf close pannum pothu pension contribution amount varuma illa pf amount matum varuma

    • @mohamedmusthafa2976
      @mohamedmusthafa2976 2 года назад +1

      Varum,,, but pension ku taniya claim pannanum

    • @sureshkumar-bh8gz
      @sureshkumar-bh8gz 2 года назад

      @@mohamedmusthafa2976 நான் 10 வருடம் 3 மாதம் பணிபுரிந்தேன் என்னால் என் pension பணத்தை இப்போதே எடுக்க முடியுமா எனது வயது 32

    • @mohamedmusthafa2976
      @mohamedmusthafa2976 2 года назад +1

      @@sureshkumar-bh8gz Oru UAN number 10 year's ku mela pona pension amount eduka mudiyathu nu solluvanga. Athu after retirement pension ah varum.

    • @mohamedmusthafa2976
      @mohamedmusthafa2976 2 года назад +1

      @@sureshkumar-bh8gz Unga cessation mudinju 2 months aachuna pension claim panni paarunga. Vanthuchuna OK

    • @sureshkumar-bh8gz
      @sureshkumar-bh8gz 2 года назад

      @@mohamedmusthafa2976 thanks

  • @AbdulRazak-mv2nn
    @AbdulRazak-mv2nn Год назад +1

    I dont have UAN number.Please Kindly get me the way to get the Uan number so as to link with Aadhaar.

  • @martinsamuell13
    @martinsamuell13 3 года назад +4

    சார், நான் 15ஆண்டுகளாக தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வந்தேன். தற்போது எந்த பணபலனும் வழங்காமல் பணிநீக்கம் செய்து விட்டார்கள். எனக்கேர 51வயது தான் ஆகிறது. பணிஓய்விற்கு இன்னும் 7 வருடங்கள் உள்ள நிலையில் எனது pf account -ல் உள்ள பென்சன் பணத்தை எப்படி பெறுவது? 7வருடம் காத்திருக்க வேண்டுமா? அல்லது 51வயதிலேயே close பண்ணி எடுக்கலாமா? அல்லது 51 வயதிலிருந்தே பென்சன் claim பண்ணலாமா? சரர். உதவிடுங்கள் pls

    • @vichitrar2229
      @vichitrar2229 3 года назад

      Type your pf number

    • @sureshkumar-bh8gz
      @sureshkumar-bh8gz 2 года назад

      @@vichitrar2229 மேடம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன் 10 வருடம் 3 மாதங்கள் எனது பென்ஷன் பணத்தை இப்போதே பெற முடியுமா என்னது வயது 32

    • @infocapture4766
      @infocapture4766 2 года назад

      see our channel for all pf related doubts

    • @kjrxerox4932
      @kjrxerox4932 2 года назад

      50 வயதிலிருந்து நீங்கள் பென்ஷன் வாங்க முடியும். கவலைவேண்டாம்.

    • @martinsamuell13
      @martinsamuell13 2 года назад

      சார் ரொம்ப நன்றி. ஆனாலும் 58வயதுக்கு முன்பே 51 வயதில் பணிநீக்கம் செய்யபட்டு பிஎஃப் பங்களிப்பு நிறுத்தப்பட்டதால் எனக்கு பென்சன் தொகை முழுமையாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா சார்?

  • @tamizhazhagan7534
    @tamizhazhagan7534 2 года назад +1

    Enakku claim status settled nu varuthu but ennoda bank account inactivela irukku, inactive la irukura bank accountku amount credita aguma

  • @sakthivelp9793
    @sakthivelp9793 Год назад

    Death cliam pann birth certificates main ???

  • @itzdemon1515
    @itzdemon1515 2 года назад

    One Two third company s I well pfs what is this bosion

  • @augustinejebakumar3320
    @augustinejebakumar3320 2 года назад

    Next new name
    Adhar la mm name change panettan

  • @santhoshkumar773
    @santhoshkumar773 3 года назад +1

    bro 10c not claim
    reason DATE OF LEAVING IS LESS THAN 2 MONTHS FROM TODAY OR TOTAL SERVICE IS LESS THAN 6 MONTHS

    • @martinsamuell13
      @martinsamuell13 3 года назад +2

      Sir yenaku date of exit innum kudukave illai.

    • @vichitrar2229
      @vichitrar2229 3 года назад +2

      Above 6 months pf pay pnirukanum

    • @martinsamuell13
      @martinsamuell13 3 года назад +2

      @@vichitrar2229 15years pay panni irukanga. But job terminate pannina piragu june la irunthu pf pay pannavillai mam

    • @santhoshkumar773
      @santhoshkumar773 3 года назад +1

      @@vichitrar2229 thanks sister

    • @infocapture4766
      @infocapture4766 2 года назад

      see our channel for all pf related doubts

  • @drjskumar
    @drjskumar 3 года назад +1

    How to get the full pension amount i.e 10C when one has 15yrs service,, he wants to claim the full amount, pls share thet customer care number for epfo

    • @Adharsh6
      @Adharsh6 3 года назад

      That is 10d. YOu can file it online,

  • @venkatesangv7277
    @venkatesangv7277 2 года назад +1

    Sir, I have closed my p.f. account a month ago.I am 63 years,working in private sector.I got the employee share and employer share,but not received pension contribution amount.I have 4 yrs and 5 months experience here.I go through by a p.f cosultant . I have been receiving pension in another account.pl explain the deatails jow do i shall get the rest amoubt.Is it possible merge this that the previous account?.thank you sir.

  • @kattimuthuk1937
    @kattimuthuk1937 2 года назад

    Sir na 2014 la oru company la vela parthan pf number theriyum UAN number theriyathu ippo na antha company la vela pakkala but UAN number therinchikalama

  • @s.murugesans.murugesan6181
    @s.murugesans.murugesan6181 2 года назад

    Rendu company la velai seithal rendu company um pf panam varuma

  • @narayananmalaichamy3665
    @narayananmalaichamy3665 3 года назад

    Iya millala velai parthen 12 y service yanuku penson rs 913 than kidakuthu

    • @kjrxerox4932
      @kjrxerox4932 2 года назад

      அவ்வளவுதான் கொடுப்பாங்க.

  • @ganeshbabu2803
    @ganeshbabu2803 2 года назад +1

    Pf amountla pension amount eduka 15g apply pananuma

  • @kathirvelu7214
    @kathirvelu7214 3 года назад

    பென்சன் கிடைக்க என்ன தகுதி
    PF பணம் வாங்கி ஆச்சு நீண்ட நாள் ஆகிவிட்டது .இரண்டு மூன்று கம்பெனிகள் சேர்ந்து கணக்கில் கொள்ள முடியுமா என விளக்கம் தேவை

    • @infocapture4766
      @infocapture4766 2 года назад

      see our channel for all pf related doubts

  • @malamala4072
    @malamala4072 2 года назад

    I don't know my p f number what to do sir

  • @swamidosssanthosh3865
    @swamidosssanthosh3865 3 года назад

    Enaku pf ey illa

  • @sarumathin1189
    @sarumathin1189 3 года назад

    Inavalid captcha nu varudhu ena pannanum

    • @MrPunchbala
      @MrPunchbala 2 года назад +2

      Go and check with eye doctor..

    • @SasiKumar-mp1bg
      @SasiKumar-mp1bg 2 года назад

      Mobile portal view change podunga potu parrunga small abcd big abcd letter a nu pathu podunga

    • @infocapture4766
      @infocapture4766 2 года назад

      see our channel for all pf related doubts

    • @infocapture4766
      @infocapture4766 2 года назад

      see our channel for all pf related doubts

  • @shsr9382
    @shsr9382 3 года назад

    Sir. Pf amount withdraw seivathu best ta or withdraw seivathu best ta

  • @ranjithrkrk1719
    @ranjithrkrk1719 2 года назад

    Pf பணம் ஒரு பகுதி பணத்தை முதலாளி கேட்கிறார் என்ன பண்ண வேண்டும்

  • @kalakala6491
    @kalakala6491 2 года назад

    Pf amount extra enaku potrukanga Ena sir panradhu

    • @kjrxerox4932
      @kjrxerox4932 2 года назад

      நல்லது. செலவு பண்ணுங்க.

  • @81240
    @81240 2 года назад

    good.news

  • @vasudevanp6103
    @vasudevanp6103 2 года назад +1

    Contact number pls enakku epf prblm irukku

  • @saravananm5046
    @saravananm5046 2 года назад

    2014. முண்பகபணிசெய்த௭ணக்குUanஇல்லைஎண்கிறாஅதற்குஎண்ணசெய்யாவேண்டும்

  • @augustinejebakumar3320
    @augustinejebakumar3320 2 года назад

    Sir